Pages

Wednesday, January 20, 2010

சோனியா காந்தியின் nnnnnnn தன்னடக்கம்....






புதுடில்லி : "நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்த விளம்பரப் பலகைகளில் பிரதமர் மன்மோகன் சிங்குடன், சோனியாவின் படமும் சேர்க்கப்பட்டு, வைக்கப்பட வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு, தனது படங்களைச் சேர்க்க வேண்டாம் என்று கடிதம் எழுதியுள்ளார், சோனியா.




நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்த விளம்பரப் பலகைகள், சாலையோரங்களில் வைக்கப்படுவது வழக்கம். இம்முறை, இந்திய நெடுஞ்சாலைத் துறை ஆணையம், வித்தியாசமாக ஓர் உத்தரவை வெளியிட்டது.அதன்படி, அந்தந்தப் பகுதிகளுக்குரிய நெடுஞ்சாலைத் திட்ட விளம்பரப் பலகைகளில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா படங்கள் பொறிக்கப்பட வேண்டும். 20க்கு 10 அடி என்ற அளவில் அந்தப் பலகைகள் இருக்க வேண்டும். சாலையில் ஒவ்வொரு 25 கி.மீ., தூரத்திலும் பலகைகள் நிறுத்தப்பட வேண்டும்.இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கமல்நாத்துக்கு சோனியா எழுதியுள்ள ரகசிய கடிதத்தில், தன் படம் பொறிக்கப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன


இத்தாலி தாயே.. என்னே........... உங்கள் தன்னடக்கம்...
மக்கா..அவங்க வேண்டாமுனுதான் சொல்வாங்க.. உடாதீங்க அப்பு..


தாயே.. இந்தியர்கள் நன்றி மறாவதவர்கள்.  
நீங்க வேண்டாமுனுனா , கேக்கறதுக்கு நாங்ககென்ன மன்மோகன் சிங்கா ?...

சுதந்திரம் வாங்கித்தந்த செம்மலு...
இந்தியாவின் விடிவெள்ளி...
சேலை கட்டின மாரியம்மா...

சிக்கங்குனியாவை ஒழிக்க வந்த சிங்கம்........நீங்கள்
 


நம்ம சின்ன காந்தி பதவியேற்று எங்களை வழி நடத்தும் வரை உங்கள் போட்டோ , நெடுஞ்சாலையில் காலை, மாலை பூஜை, புனஸ்காரங்களுடன் பராமிக்கப்படும்...( அன்னதானமும் இருக்கு...)




என்னது.. ரொம்ப புகழ்றேனா?..போங்க தாயி....  இது தாத்தாமேல சத்தியம்....

என்னடா........ இவன் பச்சமரத்திலே ஆணியடிக்காறானு பாக்கிறீங்க.. வேற ஒண்ணுமில்லை..   இந்தியா  - இத்தாலி நான்கு வழி சாலைத்திட்டத்தை , எங்க பட்டாபட்டி பிரைவேட் லிமிட் -க்கு காண்ராக்ட் கொடுத்தீங்கனா நாங்க அப்படியே பிக் அப் பண்ணிப் போயிட்டேயிருப்போம்..அதுக்குத்தான்...
( ஆமாம்மா.. தீபாவளிக்கு தீபாவளி ,  பட்டாசு , பலகாரமமெல்லாம் ஊடு தேடிவரும்) 

.

.
அப்புறம் முக்கியமா,       "  20க்கு 10 அடி "  என்ற அளவில் அந்தப் பலகைகள் இருக்க வேண்டும் என் சொல்லியிருக்காங்க.. 

பேசாம , 6 - க்கு 2 - அடி பலகையா போட்டுடலாம்.. சரியாயிருக்கும்...
 

.
.
.
.

," பின்னூட்டமிடாமல் செல்பவர்கள் வீடுகளுக்கு இந்திய ராணுவம்  
அனுப்பப்படும்..போர்.. போர் "







6 comments:

  1. sema supparayya........
    //நம்ம சின்ன காந்தி பதவியேற்று எங்களை வழி நடத்தும் வரை உங்கள் போட்டோ , நெடுஞ்சாலையில் காலை, மாலை பூஜை, புனஸ்காரங்களுடன் பராமிக்கப்படும்...( அன்னதானமும் இருக்கு...)//

    pattapattiyare, umakku
    contract kandippa kadaikkum... emathu advansu..valthukkal....

    ReplyDelete
  2. // நெடுஞ்சாலைத் திட்ட விளம்பரப் பலகைகளில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா படங்கள் பொறிக்கப்பட வேண்டும். 20க்கு 10 அடி என்ற அளவில் அந்தப் பலகைகள் இருக்க வேண்டும். சாலையில் ஒவ்வொரு 25 கி.மீ., தூரத்திலும் பலகைகள் நிறுத்தப்பட வேண்டும்.//

    ஏற்கனவே ஏகப்பட்ட விபத்துக்கள். இந்த லட்சணத்துல சூனியா போட்டோவ போட்டீங்கன்னா எமதர்மனே எதிரில் நிக்கறமாதிரி இருக்கும் ...

    மீறி போட்டோவை வச்சாங்கன்னா எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாணியை ( அணைத்து வகையான சாணியையும்) சூனியா மற்றும் மண்ணுமொக்கசங்கு வின் மேல் அடிக்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்...

    ReplyDelete
  3. //rams said...
    sema supparayya........
    pattapattiyare, umakku
    contract kandippa kadaikkum... emathu advansu..valthukkal....//
    உங்களுக்கும் " தீபாவளிக்கு தீபாவளி , பட்டாசு , பலகாரமமெல்லாம் ஊடு தேடிவரும் "
    நன்றி ராம்ஸ்...

    ReplyDelete
  4. //யூர்கன் க்ருகியர் said...
    மீறி போட்டோவை வச்சாங்கன்னா எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாணியை ( அணைத்து வகையான சாணியையும்) சூனியா மற்றும் மண்ணுமொக்கசங்கு வின் மேல் அடிக்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.//

    அண்ணே.. நான் ஆணி அடிக்கப் ப்ளான் பண்ணீனா , நீங்க சாணீ அடிக்க ப்ளான் பண்ணீங்களே.. போங்கண்ணா...

    ReplyDelete
  5. *****அப்புறம் முக்கியமா, " 20க்கு 10 அடி " என்ற அளவில் அந்தப் பலகைகள் இருக்க வேண்டும் என் சொல்லியிருக்காங்க..

    பேசாம , 6 - க்கு 2 - அடி பலகையா போட்டுடலாம்.. சரியாயிருக்கும்...*****

    அப்படிப் போடு...அறுவாளை!

    ReplyDelete
  6. //சவுக்கடி said...
    பேசாம , 6 - க்கு 2 - அடி பலகையா போட்டுடலாம்.. சரியாயிருக்கும்...*****

    அப்படிப் போடு...அறுவாளை!//
    தேசிய லெவல்-ல முடிச்சுட்டு( ஆணி அடிச்சுட்டு) ,
    அப்புறம் மாநில லெவல்-ல முடிக்கனும்..
    ... திருமா கேஸ இன்னும்
    இழுத்துகிட்டு இருக்காங்க....பலகை போட்டு
    ஆணீ அடிங்க சீக்கிரம்..

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!