Pages

Thursday, January 21, 2010

கோழி மாட்டிகிடுச்சு டோய்...


பட்டாபட்டி சார்..
நான் உங்கள் பதிவின் ரசிகன்..உங்கள் ப.மு.கழகத்தில்  சேர விருப்பமாக உள்ளேன்.. அதற்கு என்னென்ன அடிப்படை தகுதிகள் வேண்டும்.?..
மேலும் அதில் சேர்வதால் என்னென்ன நன்மைகள் உள்ளது ?...
அப்படி சேர்ந்தபிறகு யாராவது என்னோட பட்டாபட்டியை உருவிவிட்டால்
என்னென்ன செய்வது.. கொஞ்சம் விளக்கமுடியுமா?...
-வாழவந்தான் ( சோழாவரம் )




பதில்   : 

அன்புள்ள வாழவந்தான் சார்...
 என்னைய " சார் "-னு சொன்னதாலே , உங்களுக்கும் இன்னைக்கு ஒரு  குவாட்டர் ப்ரீ...     ஆமா......நீங்க என்ன கே.பி சுந்தராமாளோட சொந்தக்காரரா?.. ஏகப்பட்ட 

என்ன...
என்ன...
என்ன...
என்ன...
என்ன...
என்ன...



  • ப.மு.கழகத்தில் சேர அடிப்படை தகுதின்னு சொல்லனமுனா  "சொன்னவுடன் தீக்குளிக்க ரெடியா இருக்கனும்."   இது முக்கியமான அடிப்படை தகுதி....
  • நன்மைகள்-னு பாத்தீங்கனா , இந்த லிங்க் சொடிக்கி பாத்துக்கோங்க...


  • பட்டாபட்டிய உருவி விட்டா என்ன பண்றதா?..
என்ன சார்...இதெல்லாம் ஜுஜிபி மேட்டரு..
எப்பவுமே ,கலைஞரின்   பூம்புகார் ஜட்டி/பனியன்கள் போட்டு , அதுக்கு மேல பட்டாபட்டியப் போட்டுக்கோங்க...
( வாழவந்தான் சார்... எங்க கட்சியில சேர்ந்தா சீக்கிரம் ஆளவந்தான் ஆயிரலாம்...)

சோழாவரம் பக்கம் நம்ம தல - யப் பாத்தா , இந்த பட்டாபட்டி கேட்டதா சொல்லுங்க...


- அன்புடன் பட்டாபட்டி
.
.
.

14 comments:

  1. யோவ்.. நீ பதிவப் போடற வேகத்தைப்
    பார்த்தா , சீக்கிரமே C.M ஆயிடுவ போலிருக்கு...
    ஆனாலும் சூப்பர் பதிவு...

    ReplyDelete
  2. //எப்பவுமே ,கலைஞரின் பூம்புகார் ஜட்டி/பனியன்கள் போட்டு , அதுக்கு மேல பட்டாபட்டியப் போட்டுக்கோங்க...//

    நல்ல ஐடியா...

    ReplyDelete
  3. //க.பாலாசி said..//
    க.பாலாசி சார். சும்மா டமாசுக்கு..
    வெயில் காலத்திலே அப்படிப் போட்றாதீங்க அப்பு.. வெந்துரும்.. ஹி..ஹி..ஹி

    ReplyDelete
  4. அல்லக்கைJanuary 21, 2010 at 10:06 PM

    அணிய , அணிய சுகம்..
    அல்லி லங்கோடுகள்..

    இன்றே வாங்கிடுவீர் அல்லி லங்கோடுகள்..
    பட்டாபட்டி.. எப்ப லங்கோடு கட்சிக்கு வரப்
    போறீங்க....?????

    ReplyDelete
  5. அண்ணே.. பதிவு சூப்பர்ணே...

    ReplyDelete
  6. அண்ணே..அண்ணே..
    தல கிட்ட சொல்லி எனக்கு ஒரு
    சான்ஸ் வாங்கித் தாங்கண்ணே...

    ReplyDelete
  7. அட பட்டாபட்டி

    கேள்வி பதில் சூப்பரா இருக்கே

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  8. //cheena (சீனா) said...
    அட பட்டாபட்டி
    கேள்வி பதில் சூப்பரா இருக்கே
    நல்வாழ்த்துகள் //

    நன்றி.. சீனா.. அடிக்கடி வாங்க சார்....

    ReplyDelete
  9. // @அல்லக்கை said...
    அணிய , அணிய சுகம்.. அல்லி லங்கோடுகள்..
    இன்றே வாங்கிடுவீர் அல்லி லங்கோடுகள்..
    பட்டாபட்டி.. எப்ப லங்கோடு கட்சிக்கு வரப் போறீங்க....????? //

    அப்பு... நான் என்ன ராமதாஸா?.. அடிக்கடி குதிக்க...ஹி..ஹி..


    // @karan said...
    அண்ணே.. பதிவு சூப்பர்ணே... //

    நன்றி கரண்.. வருகைக்கும் வாழ்த்துக்கும்..


    // @theva naayi said...
    அண்ணே..அண்ணே.. தல கிட்ட சொல்லி எனக்கு ஒரு
    சான்ஸ் வாங்கித் தாங்கண்ணே... //

    ஓய்.. நீரு தேவ நாயா? இல்ல தேவ நாதாரியா..
    பேரப் பாத்தா , " லைட் போடாம குறும்படம் எடுத்த தேவ நாதாரி மாறியிருக்கு.."
    உமக்கு சினிமாவில வேற சான்ஸ் வேணுமாக்கும்..?
    முதல்ல "உள்ளேயிருந்து வெளிய வர பாரும்".. மீதியெல்லாம் பின்னாடி பேசிக்கலாம்...

    ReplyDelete
  10. //ப.மு.கழகத்தில் சேர அடிப்படை தகுதின்னு சொல்லனமுனா "சொன்னவுடன் தீக்குளிக்க ரெடியா இருக்கனும்." இது முக்கியமான அடிப்படை தகுதி.... //

    "சொன்னவுடன் "தீ வைக்க" ரெடியா இருக்கனும்." இதுதான் இப்போ இருக்குற கட்சிகளின் விதி ..

    ReplyDelete
  11. //எப்பவுமே ,கலைஞரின் பூம்புகார் ஜட்டி/பனியன்கள் போட்டு , அதுக்கு மேல பட்டாபட்டியப் போட்டுக்கோங்க...//

    மஞ்சகலர்னா இன்னும் சூப்பர் (அழகுக்கு அழகு சேர்க்கும் :) )

    ReplyDelete
  12. //யூர்கன் க்ருகியர் said... //

    ரொம்ப நக்கல் புடுச்ச ஆளய்யா நீரு...

    ReplyDelete
  13. //ஆமா......நீங்க என்ன கே.பி சுந்தராமாளோட சொந்தக்காரரா?.. ஏகப்பட்ட

    என்ன...
    என்ன...
    என்ன...
    என்ன...
    என்ன...
    என்ன...//

    சிரிச்சு சிரிச்சு கடையிலிட்டாய்
    கருப்பு கன்னம் சிவக்க சிவக்க கதைகளிட்டாய்:)

    ReplyDelete
  14. //ராஜ நடராஜன் said...
    சிரிச்சு சிரிச்சு கடையிலிட்டாய்
    கருப்பு கன்னம் சிவக்க சிவக்க //

    கதைகளிட்டாய்:)என்னங்க சார்.. படிச்சுட்டு
    கவிஞர் ஆயிட்டீங்க...

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!