Pages

Tuesday, May 31, 2011

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..


ஓசியில ’பினாயில்’ கொடுத்தாலே..
10கிமீ சலிக்காம, ஓடி வந்து பல்லைக்காமிப்போம்...

தொரை.. சோறெல்லாம் போட்டு.. கூட பரிசெல்லாம் கொடுத்திருக்கு...
அதுக்குப்பண்ணாம, யாருக்குய்யா பண்ணப்போறோம்.. !!

-( தன்மானத்தை அடகு வைத்தோர் சங்கம்...)



Friday, May 27, 2011

ஒரே உறையில்..9 ஓட்டைகள்

.
.
.

  • இவன் எனக்கு மைனஸ் ஓட்டு குத்தீட்டான்.
  • அவன், இவனுக்கு சப்போர்ட்..
  • இவன் என்னுடைய பதிவுக்கு வரவேமாட்டீங்கிறான்..
  • சார்.. கால்கழுவாம, பதிவை படிக்க வந்திருக்கான் சார்..
  • போன பதிவுக்கு 3000 பேர் வந்தாங்க.. இதுக்கு வெறும் 100 பேர்...
  • கட்டம் கட்டி பார்த்ததில், அவருக்கு அங்கங்கே கட்டி...
  • கட்டி உடைய, இன்னும் ரெண்டு வாரம் ஆகும்.
  • சுடச்சுடச்செய்தி..
  • சார்.. நான் ஓட்டுப்போட்டேன். அவன் போடலே..

அதுமட்டுமா?..
பத்திரிக்கையில் வரும் செய்திகளை, அப்படியே பதிவா
ஏற்றி... தாலிய அறுக்கிறானுக மை லார்ட்..!!!...

அடச்சே.. எங்க.. எப்ப பாரு.. ஒரே ஒப்பாரியா இருக்கு..

யோவ்.. வெளியூரு..
அன்னைக்கு நீ தண்ணிய போட்டுட்டு, வாயத்தொறந்தப்ப,   பயபுள்ள  ’வாமிட்’தான் எடுக்கப்போறேனு நினச்சேன்,அதாம்பா  தள்ளி நின்ன வேடிக்கை பார்த்தேன்...

ஆனா....இந்த ’கண்றாவியத்தான்’ சொல்லவந்தேனு இப்ப புரிஞ்சிடுச்சு பிரதர்..

தயவுச்செஞ்சூ.....என்னை மன்னிச்கப்பூ...

நீ மப்புல சொன்னாலும்.. சரியாத்தான் சொல்லியிருக்கே!!.. நீ ஒரு தீர்கதரிசியா..!!

இப்ப எதுக்கு இந்த பதிவா?..

உ.டமிழன்,  கனிமொழிய பற்றி ஒரு பெரீய்ய்ய்ய்ய்ய பதிவ போட்டிருந்தார்.  ஒருவழியா படிச்சு முடிச்சுட்டு.. என்ன சொல்லவராருனு மண்டைகுள்ள அசை போட்டுக்கிட்டே , நமது செந்திலாண்டவர் பதிவுக்குப்போனா...

”வார்த்தை மாறாம அதே பெரிய்ய்ய்ய்ய்ய்ய பதிவு..”
சரி.. நடுவால ஏதோ சொந்த சரக்க்கை போட்டு, கருத்தை சொல்லியிருப்பாருனு பார்த்தா... அரைபுள்ளி முக்காப்புள்ளியில் இருந்து அப்படியே இருக்கு..

அடச்சே-னு ”விகடன்” பக்கம் ஒதுங்கினா.  அந்த நாதாரிகளும் அதையே வார்த்தை பிசகாம எழுதிவெச்சிருக்கானுக...

தக்காளி.. 10ஆம் வகுப்பு படிச்சபோதே..பாடபுத்தகத்தை, ஒரு தடவைக்கு மேல படிக்காத ”மேதை” நான்..         என்னை... குனியக்குனிய உக்காரவெச்சு,  மூன்று முறை படிக்கவிட்ட, இவர்களை,. சோனியாவிடம் சொல்லி திகார் செயில்லுக்கு அனுப்பனுமய்யா..

அப்பா... முருகா..  எங்களுக்கும்  ஒரு நல்லவழி காட்டப்பா...

இனிமேல ”ஒண்ணுக்குபோனதில் இருந்து... மூக்கை நோண்டியவரை.. ” போன்ற பதிவுகளை... என் கண்ணில் காட்டாமல் இருந்தால்..  மஞ்சத்துண்டை கட்டிக்கிட்டு, வெள்ளத்துண்டை தலையில சுத்திக்கிட்டு.. மலை ஏறி வந்து ஒரு சலாம் வைக்கிறேன்.
..




டிஸ்கி..

இந்த கண்றாவிக்கு டிஸ்க்கி வேற சொல்லனுமா?..
விடுங்க பிரதர்... 

ஆனாலும்.....குனிய குனிய உயிரை எடுக்கரானுக...!!!

Tuesday, May 24, 2011

போட்டோ காமெடி 16






சூரியன் மறைந்தாலும் ...
”இன்னா வெயிலு..இன்னா வெயிலு..”

ஷ்..தலைவருகிட்ட சொல்லி ஏதானும் பண்ணனும்!!!......

.
.
.


டிஸ்கி..
சொறிஞ்சு விடும் யூரின் கிருஷ்னனுக்கு , இந்த பதிவு சமர்ப்பணம்.
கூகிள்-ல நாங்க தேடினாலும்,..படம் வரும்....பாஸ்...

Saturday, May 14, 2011

சந்தனம் மணக்குமோ?



ஒருவழியாக, தேர்தல்முடிவு வந்துவிட்டது. பாவம். பார்க்கத்தான் 'பார்வதியம்மாள்' இல்லை.   விடுங்கள்.  இது ஜெயலலிதா என்ற அம்மையாருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று நீங்கள் நினைத்தால்.. ம்.. வருத்தப்படுவதைவிட வேறு என்ன செய்யமுடியும்?

மக்களின் எண்ண ஓட்டத்தை உணர்ந்து,அதை சரியாக, வழிநடத்திக் கொண்டுசெல்பவனே தலைவன். இது யாரோ சொல்லலை. என் அகராதியில் எழுதியிருப்பது..

ஆனால் நடந்தது என்ன?. அவர்களின் குடும்பபிரச்சனையில் தமிழகத்தையே கூறுபோட்டுக்கொண்டு, வெட்கம் இல்லாம், மக்களை,  ’மா’க்களா நினத்ததால் வந்த பலன் இது. உடனே சில அல்லக்கைகள். அனானியாக என்னை திட்ட வரலாம்.. உங்களுக்கு என் பதில். “போங்கடா லூஸுகளா..”

சிலர் நினைக்கிறார்கள் நான் ஜெ-வின் கொ&^%ட்டைதாங்கி என்று!!.
நான் எதற்கடா தாங்கவேண்டும்   ”இல்லாததை”?..

கருத்துக்கணிப்புக்கள்
.
ஒரு பிரபலம் சொல்லியது. புக்கி என்று நீங்கள் நினைத்தால், என்னால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் அது ’மருத்தவரின் அடிவருடி அருள்’ என்றும் சிலர் நினைக்கலாம். எப்படியோ எடுத்துக்கொள்ளுங்கள்.அவர்களின் கணக்குப்படி
  • தலைவருக்கு 40% வாக்குவங்கி
  • அம்மாக்கு 30%.
  • அய்யாவுக்கு 20%
  • மீதி கொசுறு, மசிறுக்கு 10%..
இதையெல்லாம் கலந்துகட்டி,பிச்சைப்பாத்திரத்தில் போட்டு...  ”இப்படி வைத்து கூட்டினால், அல்லது  அப்படி வைத்து கழித்தால்”, என்று ராக்கெட் சயின்ஸ் படித்தவர்கள் போல, இவர்கள் கூறிய கணக்குக்கு.. ஹா.ஹா...நான் எப்பொழுதும்போல, பின்புறம் சிரித்துவைத்தேன்.

இதில் பெரிய காமெடி, ஒரு லூசு, “1 லட்சம் கொடுத்து சிங்கை போய் வேலை செய்யும் நாதாரிகளுக்கு, தமிழகத்தை பற்றி என்ன தெரியும்?. களம் இறங்கி பணியாற்ற தயாராக இல்லாத பன்னாடைகள். அவர்கள் தமிழகம் வந்தால், வார்ட் கவுன்சிலரைகூட எதிர்த்துப்பேச முடியாது. அடுத்த ஆட்சீ நம்முடையதுதான்” என்று திருவாய் மலர்ந்தது.

என்ன மயிறோ பேசிக்கொள் நண்பா.
ஏய்யா.. இப்படியெல்லாம் ”%”-க்குள் வைத்து வாக்குகளை அடைத்தீர்களே. அதில் முக்கியமா, ”மக்களின் %” எவ்வளவு என்பதை போடாமல் , கணக்குப்போட்டால் எப்படியா சரியான விடை வரும்.?

இப்பவும் சொல்கிறேன். கருத்துக்கணிப்பை, கழகங்களின் அல்லைக்களாக போடவேண்டாம். அப்புறம் எப்படி போடுவது?.

மீசை கோபால் மாறியா?.
நக்கீரனுக்கு மீசை தொங்கி பலவருடங்கள் ஆகிவிட்டது பிரதர். கடைசியாக மீசையை பிடிங்கி எறிந்த ”அண்ணன் காமராசன்” அவர்களுக்கு என் நன்றி.  (கனி கொடுத்த மணி பத்திரமா இருக்கா பாஸ்?)


கணக்கை, மக்கள் பக்கம் இருந்து போட்டுப்பாருங்கள். சரியாகவரும்.
இதே மக்கள், ஒரு காலத்தில், ஜெயலலிதாவை தூக்கி வீசிவிட்டு, உங்களுக்கு பெரும்பான்மை வாக்கை அளித்தினரே. எதற்க்காக?
நன்றாக வழிநடத்துவீர்கள் என்று எண்ணித்தானே. நீங்களும் நன்றாக நடத்தினீர்கள், ”காயை கனியாக்கும் அளவுக்கு..”

அதுபோல, ஜெ-க்கு கிடைத்த வாக்குக்கள், ரத்தத்தின் ரத்தம் அளித்தது என்று நீங்கள் நினைத்தால்.. ஹா.ஹா..     அண்ணே.. அது திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் அண்ணே... வேற எந்த.... வழி மயிறும்.. இப்போதைக்கு இல்லை.

நல்ல  மாற்றுக்கட்சி இல்லாததுதான் , இப்ப,... அந்த அம்மாவின் ’நல்லகாலம்’...
அதை தொடர வைப்பதும், முடித்துவைப்பதும் மக்களிடம்தான் உள்ளது. மீண்டும் சொல்கிறேன்..” மக்களுக்குத்தான் அந்த உரிமை. அரசியல் கட்சிகளுக்கு அல்ல..”.


”அந்தம்மா மீண்டும் ஆடினால்”.. அடுத்த தேர்தலில் அவர்களுக்கும் அடிக்கப்படும். இது மக்களாக இருந்து, எங்கள் எண்ணங்களைச் சொல்கிறோம்.
ஆகவே கனவுக்கோட்டை கட்டுவதை விட்டுவிட்டு, மக்கள் முன்னேற்றதுக்கு ஏதாவது பண்ணும் வழியை பாருங்கள் அரசியல்வியாதிகளே..

ஜனநாயகம்.
இந்த சுதந்திரத்தைத்தான் மக்களிடம்  எதிர்பார்க்கிறோம்.  ”தவறு செய்பவர்கள் தண்டனைக்கு உள்ளாகவேண்டும்”.

ஆட்சிக்கு ஏறீயதும், அவர்களை கடவுளாக நினைத்துக்கொண்டால், அடுத்தமுறை தயங்காமல் தூக்கியெறியும் மனப்பக்குவம் வரவேண்டும். அது யாராக இருந்தாலும் சரி.

அவர்கள் மக்களுக்காக உழைக்க, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சாதாரண குடிமக்கள் என்று நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

”தவறு செய்பவர்கள் , தண்டனை அனுபவிக்கவேண்டும். அய்யாவாவது.. அம்மாவாவது..”


டிஸ்கி
(  +2 கணிதப்பாடத்தை படிக்க தயாராகுங்கள் அன்பரே.. ஏன்னா?...
..அடுத்தமுறை கருத்துக்கணிப்பின் விடை சரியா வரவேண்டும் அல்லவா?..

இல்லை....  எனக்கு அதெல்லாம் சரியா வராது.  அடுத்தவன் பின்புறத்தை  “வரு”ட்டு.. ”வரு”ட்டு என்று நோண்டினால் தான்,  நிம்மதியான தூக்கம் வரும் என நீங்கள் நினைத்தால்..
”ஹி..ஹி......நானும் ரெடி..  வா மச்சி ”   )
.
.
.

Tuesday, May 10, 2011

ஒண்ணுமே புர்லே...

எல்லோருக்கும் வணக்கம்.

எழுத சரக்கு ஒன்றும் இல்லாததாலும்..ஆணிகள் அதிகம் பிடிங்கி எறியவேண்டியிருப்பதாலும்......ஹி..ஹி..
ஒன்றுமே எழுத தோணவில்லை.


இந்த இடைப்பட்ட காலத்தில் , எனக்கு ”பாடை கட்டி” பறை அடிக்கத் தயாராக இருக்கும் ’அமெரிக்க நெஞ்சக்களுக்கும்’.. ’தஞ்சை மூர்த்திகளுக்கும்’.. ஒரு வணக்கத்தை போட்டு..  மேலும்... எனக்கு, இரண்டு நாட்கள் விடுமுறை அளித்தால்.. உங்களுக்கு புஸுக்..புஸுக் என்று குஷ்பூ போல பிள்ளை பிறக்கும் எனக்கூறி.. ஆணி பிடிங்கச்செல்கிறேன்.

நன்னி .. வணக்கம்...

பட்டாப்பட்டி..

Tuesday, May 3, 2011

அன்னையை போல்..ஒரு அன்னை இல்லை,

.
.
.
அண்ணே. வணக்கம். நான் ஒரு கட்சியின் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறேன். நடந்து முடிந்த தேர்தலில், உள்ளடி பண்ணி, என்னை ஒழிக்க, பலர் சபதம் எடுத்துள்ளதாக அறிகிறேன். அதற்க்கு பயப்படுபவன் அல்ல இந்த பாலு.      நான் சிந்திய ரத்தத்தைப்பார்த்தால் உங்களுக்குப் புரியும்.


ஆனால சிலர் தூண்டுதலின் பேரில், என் உருவப்படத்தை எரிப்பதும், செருப்பில் அடிப்பதுமாக, அங்கொன்றும், இங்கொன்றுமாக, தமிழகத்தில நடந்துகொண்டுள்ளது.  அதனால், நான் தீராத மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அதற்க்கு தீர்வுதான் என்ன?.


-பெயர் சொல்ல விருப்பமில்லை.
.
.

================================



அன்பு நண்பா.. செருப்படி வாங்குவதும், சாணி கொண்டு முகத்தில் பூசுவதும், பொதுவாழ்க்கையில் சகஜம்தான். நீங்கள் உங்கள் பெயரை தெரிவிக்க விருப்பமில்லாதபோதும், அது பளீரென்று மக்களுக்கு தெரிவதுதான், உங்களை செருப்பில் அடிக்கக்காரணம்.

இதற்கு ஒரே ஒரு பரிகாரம் உண்டு.
உங்கள் அன்னையின் காலை மண் எடுத்து, 2 மாதங்கள் குளிக்காமல், யார் கண்ணிலும் படாமல் இருந்து, புட்டப்பர்தி சென்று தலைமுழுகினால், இன்னல் தீரும்..

உங்களுக்கல்ல..... ”மக்களுக்கு..”....

உங்கள் கட்சியின் தலைவியும், உடன் பணியாற்றும் பிரதமரும், சாப்பாபாவை இறுதிச்சடங்களில் கலந்துகொண்ட காட்சியை கண்டு, புளாக்கிதமடைந்தவன் நான். சாய்பாவை கடவுளாக்கியதில் பெரும்பங்கு, நாட்டை முன்னேற்றத் துடிக்கும், அரசியல்வாதிகளுக்கு உண்டு.

ஒரு நாட்டின் முதல்வர், அவரதம் மக்களை சுட்டுக்கொல்லும் கயவர்களுடன், உணவருந்துவது. மூடநம்பிக்கையை கொழுத்துவிட்டு எரியச்செய்ய அவர்தம் கட்சிக்தலைமையுடன் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு, மக்களை திசைதிருப்புவது.

ஏன்.. பல நூறு மீனவர்கள் கொள்ளப்பட்டபோது, எங்கு சென்றனர் இந்த கயவர்கள்?. ஒருவேளை மீனவர்கள்..காவியுடை அணியாமல், வாயில் லிங்கம் எடுக்கும் கலையை அறியாமல் இருப்பது அவர்தம் குற்றம்போல...

ஆக.. நாடு , நல்லவர்களின் துணையுடன், பீடு நடை போட்டு  சென்றுகொண்டுள்ளது. அழிவுக்கா..அல்லது ஆக்கத்துக்கா என்ற கேள்வியை புறந்தள்ளிப்பார்த்தால். இன்னும் 20 வருடங்களில், நமது சந்ததியனருக்கு, ”மனிதமாமிசம் உண்ணும் பழக்கத்தை” ஏற்படுத்திவிடுவோம் என் நினைக்கிறேன்.

வாழ்க உங்கள் கட்சியும்... கொள்கைகளும்.


பின்குறிப்பு.
நீங்கள் ரத்தம் சிந்திய வரலாற்றை நாடே அறியும். எதற்கும் நல்ல மருத்துவரைப்பார்க்கவும்..

” மூலம் இருந்தால், மலத்துடன் ரத்தம் வரலாம்.”