Pages

Tuesday, May 10, 2011

ஒண்ணுமே புர்லே...

எல்லோருக்கும் வணக்கம்.

எழுத சரக்கு ஒன்றும் இல்லாததாலும்..ஆணிகள் அதிகம் பிடிங்கி எறியவேண்டியிருப்பதாலும்......ஹி..ஹி..
ஒன்றுமே எழுத தோணவில்லை.


இந்த இடைப்பட்ட காலத்தில் , எனக்கு ”பாடை கட்டி” பறை அடிக்கத் தயாராக இருக்கும் ’அமெரிக்க நெஞ்சக்களுக்கும்’.. ’தஞ்சை மூர்த்திகளுக்கும்’.. ஒரு வணக்கத்தை போட்டு..  மேலும்... எனக்கு, இரண்டு நாட்கள் விடுமுறை அளித்தால்.. உங்களுக்கு புஸுக்..புஸுக் என்று குஷ்பூ போல பிள்ளை பிறக்கும் எனக்கூறி.. ஆணி பிடிங்கச்செல்கிறேன்.

நன்னி .. வணக்கம்...

பட்டாப்பட்டி..

19 comments:

 1. மே 13 அன்று டாஸ்மார்க் மூடப்படுவதால்.. உடனடியாக.. சரக்கு மற்றும் சைட் டிஸ் வாங்கி, தமிழக் பொருளாதராத்துக்கு உங்களால் முடிந்தளவு.. உபயோகமாயிருங்கள்.

  ReplyDelete
 2. @தஞ்சை..மூதீ
  வணக்கம் அன்பு குஞ்சமே..

  உன்னுடைய தொழிலை யாராலும் செய்யமுடியாது.. ஆகவே கலங்கவேண்டாம்...

  ReplyDelete
 3. @தஞ்சை..மூதீ
  //

  விந்து மூலம் உருவாகியவர் பலகோடி..
  ஆனால் விந்தைமனித”ஆய்” இருப்பவர் உம்மைத்தவிர யாரு ஓய்?.

  நீ நடத்து மாமே...

  ஆமா.. டெல்லில குளிரா?..குடும்பத்தோட அடைக்கலாமாம்... கேள்விப்பட்டேன்...

  ReplyDelete
 4. நடத்து ராஜா நடத்து....

  ReplyDelete
 5. அருமயான பதிவு. பயனுள்ளதாக இருந்தது. நன்றி.

  ReplyDelete
 6. அண்ணே வணககம்னே...ஆணி உங்கள இப்படி ஆக்கிடுச்சே அண்ணே!

  ReplyDelete
 7. என்னது 13 ஆம் தேதி டாஸ்க் மார்க் லீவ்வா?????
  நன்றி.... நான் இப்போவ போயி ரெண்டு புல்லு ஸ்டாக் பண்றேன்

  ReplyDelete
 8. என்னன்னே இப்படி பண்ணிட்டிய?

  ReplyDelete
 9. may 13க்கு அப்புறம் கண்டிப்பாக வந்து பதிவு எழுதுவார் என்று இன்னேரத்தில் கூற கடமை பட்டு உள்ளேன் ....

  ReplyDelete
 10. என்னது பட்டாபட்டி அண்ணனுக்கே ஆணி அதிகம் ஆகிருச்சா ? இந்த அநியாயத்த தட்டிக் கேக்க யாருமே இல்லையா ?

  ReplyDelete
 11. என் ஊட்டு வாசல்ன ஒன்னு வந்து கெடக்கு மக்களா. அத எல்லாரும் சேந்து கொஞ்சம் இழுதுப்போயி தண்ணீல உட்டுடுங்க. நான் ஒருத்தனால அத இழுக்க முடியல.புண்ணியமா போவும் சாமிகளா...

  ReplyDelete
 12. ஆணியா, யோவ் யாரை ஏமாத்தப்பாக்குறே?
  அப்புறம் ஒரு விசயம் சொல்ல மறந்துட்டேன். மொழியக்காவுக்கு பார்ட்னரு தேவைப்படுதாம்(பிசினசுக்கு ஓய்). இந்த பொட்டி தட்டுற வேலைய விட்டுட்டு அதப்பாருய்யா. 3G,4G இதயெல்லாம் முடிச்சு கொடுத்துட்டு லட்சம்C வாங்கி வாழ்க்கைல இல்லன்னா திகார்ல செட்டில் ஆயிடலாம்.

  ReplyDelete
 13. hi.hi.hi........... aaniya antha chainees driver ponnoda pudungikittu irukkiyaa?

  ReplyDelete
 14. சகோ, ஆணிகளை அப்படியே தூசாக மிதித்து விட்டு,
  சீக்கிரமா வாங்க அடுத்த போஸ்ட் உடன்..

  ReplyDelete
 15. hi hi இதுக்கு ஒரு பதிவா? கேள்வி கேட்டா வேற அண்னனுக்கு பிடிக்காது

  ReplyDelete
 16. கொட நாட்டுக்கு....சே!வடநாட்டுக்குப் போயிட்டீங்களோன்னு நினைச்சேன்.

  ReplyDelete
 17. //பட்டாபட்டி.... said... 1
  மே 13 அன்று டாஸ்மார்க் மூடப்படுவதால்.. உடனடியாக.. சரக்கு மற்றும் சைட் டிஸ் வாங்கி, தமிழக் பொருளாதராத்துக்கு உங்களால் முடிந்தளவு.. உபயோகமாயிருங்கள்.
  //


  பதிவில் என்றுதான் இல்லாமல் பின்னூட்டத்திலும் கூட மக்களுக்கு உபயோகமாகக் கருத்து கூற பட்டாபட்டியார் அவர்களால் மட்டுமே முடியும் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்!

  ReplyDelete
 18. இன்னும் உனக்கு கல்யாணமே ஆகலை... நீ எங்க போயி புஷுக் புஷுக்குன்னு குழந்தை பெத்துக்குவே...???

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!