Pages

Saturday, May 14, 2011

சந்தனம் மணக்குமோ?



ஒருவழியாக, தேர்தல்முடிவு வந்துவிட்டது. பாவம். பார்க்கத்தான் 'பார்வதியம்மாள்' இல்லை.   விடுங்கள்.  இது ஜெயலலிதா என்ற அம்மையாருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று நீங்கள் நினைத்தால்.. ம்.. வருத்தப்படுவதைவிட வேறு என்ன செய்யமுடியும்?

மக்களின் எண்ண ஓட்டத்தை உணர்ந்து,அதை சரியாக, வழிநடத்திக் கொண்டுசெல்பவனே தலைவன். இது யாரோ சொல்லலை. என் அகராதியில் எழுதியிருப்பது..

ஆனால் நடந்தது என்ன?. அவர்களின் குடும்பபிரச்சனையில் தமிழகத்தையே கூறுபோட்டுக்கொண்டு, வெட்கம் இல்லாம், மக்களை,  ’மா’க்களா நினத்ததால் வந்த பலன் இது. உடனே சில அல்லக்கைகள். அனானியாக என்னை திட்ட வரலாம்.. உங்களுக்கு என் பதில். “போங்கடா லூஸுகளா..”

சிலர் நினைக்கிறார்கள் நான் ஜெ-வின் கொ&^%ட்டைதாங்கி என்று!!.
நான் எதற்கடா தாங்கவேண்டும்   ”இல்லாததை”?..

கருத்துக்கணிப்புக்கள்
.
ஒரு பிரபலம் சொல்லியது. புக்கி என்று நீங்கள் நினைத்தால், என்னால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் அது ’மருத்தவரின் அடிவருடி அருள்’ என்றும் சிலர் நினைக்கலாம். எப்படியோ எடுத்துக்கொள்ளுங்கள்.அவர்களின் கணக்குப்படி
  • தலைவருக்கு 40% வாக்குவங்கி
  • அம்மாக்கு 30%.
  • அய்யாவுக்கு 20%
  • மீதி கொசுறு, மசிறுக்கு 10%..
இதையெல்லாம் கலந்துகட்டி,பிச்சைப்பாத்திரத்தில் போட்டு...  ”இப்படி வைத்து கூட்டினால், அல்லது  அப்படி வைத்து கழித்தால்”, என்று ராக்கெட் சயின்ஸ் படித்தவர்கள் போல, இவர்கள் கூறிய கணக்குக்கு.. ஹா.ஹா...நான் எப்பொழுதும்போல, பின்புறம் சிரித்துவைத்தேன்.

இதில் பெரிய காமெடி, ஒரு லூசு, “1 லட்சம் கொடுத்து சிங்கை போய் வேலை செய்யும் நாதாரிகளுக்கு, தமிழகத்தை பற்றி என்ன தெரியும்?. களம் இறங்கி பணியாற்ற தயாராக இல்லாத பன்னாடைகள். அவர்கள் தமிழகம் வந்தால், வார்ட் கவுன்சிலரைகூட எதிர்த்துப்பேச முடியாது. அடுத்த ஆட்சீ நம்முடையதுதான்” என்று திருவாய் மலர்ந்தது.

என்ன மயிறோ பேசிக்கொள் நண்பா.
ஏய்யா.. இப்படியெல்லாம் ”%”-க்குள் வைத்து வாக்குகளை அடைத்தீர்களே. அதில் முக்கியமா, ”மக்களின் %” எவ்வளவு என்பதை போடாமல் , கணக்குப்போட்டால் எப்படியா சரியான விடை வரும்.?

இப்பவும் சொல்கிறேன். கருத்துக்கணிப்பை, கழகங்களின் அல்லைக்களாக போடவேண்டாம். அப்புறம் எப்படி போடுவது?.

மீசை கோபால் மாறியா?.
நக்கீரனுக்கு மீசை தொங்கி பலவருடங்கள் ஆகிவிட்டது பிரதர். கடைசியாக மீசையை பிடிங்கி எறிந்த ”அண்ணன் காமராசன்” அவர்களுக்கு என் நன்றி.  (கனி கொடுத்த மணி பத்திரமா இருக்கா பாஸ்?)


கணக்கை, மக்கள் பக்கம் இருந்து போட்டுப்பாருங்கள். சரியாகவரும்.
இதே மக்கள், ஒரு காலத்தில், ஜெயலலிதாவை தூக்கி வீசிவிட்டு, உங்களுக்கு பெரும்பான்மை வாக்கை அளித்தினரே. எதற்க்காக?
நன்றாக வழிநடத்துவீர்கள் என்று எண்ணித்தானே. நீங்களும் நன்றாக நடத்தினீர்கள், ”காயை கனியாக்கும் அளவுக்கு..”

அதுபோல, ஜெ-க்கு கிடைத்த வாக்குக்கள், ரத்தத்தின் ரத்தம் அளித்தது என்று நீங்கள் நினைத்தால்.. ஹா.ஹா..     அண்ணே.. அது திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் அண்ணே... வேற எந்த.... வழி மயிறும்.. இப்போதைக்கு இல்லை.

நல்ல  மாற்றுக்கட்சி இல்லாததுதான் , இப்ப,... அந்த அம்மாவின் ’நல்லகாலம்’...
அதை தொடர வைப்பதும், முடித்துவைப்பதும் மக்களிடம்தான் உள்ளது. மீண்டும் சொல்கிறேன்..” மக்களுக்குத்தான் அந்த உரிமை. அரசியல் கட்சிகளுக்கு அல்ல..”.


”அந்தம்மா மீண்டும் ஆடினால்”.. அடுத்த தேர்தலில் அவர்களுக்கும் அடிக்கப்படும். இது மக்களாக இருந்து, எங்கள் எண்ணங்களைச் சொல்கிறோம்.
ஆகவே கனவுக்கோட்டை கட்டுவதை விட்டுவிட்டு, மக்கள் முன்னேற்றதுக்கு ஏதாவது பண்ணும் வழியை பாருங்கள் அரசியல்வியாதிகளே..

ஜனநாயகம்.
இந்த சுதந்திரத்தைத்தான் மக்களிடம்  எதிர்பார்க்கிறோம்.  ”தவறு செய்பவர்கள் தண்டனைக்கு உள்ளாகவேண்டும்”.

ஆட்சிக்கு ஏறீயதும், அவர்களை கடவுளாக நினைத்துக்கொண்டால், அடுத்தமுறை தயங்காமல் தூக்கியெறியும் மனப்பக்குவம் வரவேண்டும். அது யாராக இருந்தாலும் சரி.

அவர்கள் மக்களுக்காக உழைக்க, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சாதாரண குடிமக்கள் என்று நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

”தவறு செய்பவர்கள் , தண்டனை அனுபவிக்கவேண்டும். அய்யாவாவது.. அம்மாவாவது..”


டிஸ்கி
(  +2 கணிதப்பாடத்தை படிக்க தயாராகுங்கள் அன்பரே.. ஏன்னா?...
..அடுத்தமுறை கருத்துக்கணிப்பின் விடை சரியா வரவேண்டும் அல்லவா?..

இல்லை....  எனக்கு அதெல்லாம் சரியா வராது.  அடுத்தவன் பின்புறத்தை  “வரு”ட்டு.. ”வரு”ட்டு என்று நோண்டினால் தான்,  நிம்மதியான தூக்கம் வரும் என நீங்கள் நினைத்தால்..
”ஹி..ஹி......நானும் ரெடி..  வா மச்சி ”   )
.
.
.

42 comments:

  1. இதுல ஒரு சொம்பு தூக்கி 13 க்கு அப்புறம் தானைதலீவனுக்கு பூட்டு விழாக்கு டிக்கெட் கலக்சன் பண்ண போயிருந்தான்யா!

    ReplyDelete
  2. மக்கலே பார்த்து ஓய்வு கொடுத்துட்டாங்கனு சொல்றாங்களே..அப்படீனா என்னா மச்சி?..

    ஓ.. காய^%$#^டிச்சிட்டாங்கனு சொல்றாங்க போல...

    ReplyDelete
  3. மாப்ள செத்த கிளிக்கு எதுக்கு கூடுன்னு நெனசிருப்பாங்களோ!

    ReplyDelete
  4. விடு மாம்ஸ்.. இனியாவது கட்சிய ஸ்டாலின்கிட்ட கொடுத்துட்டு,

    கனி+ அழகிரி+ இணை+ துணையையும் ....பொத்துனாப்புல கூட்டிக்கிட்டு, திகார் பக்கம் வீடு பார்க்க செல்லட்டும்..

    அப்பத்தான் கட்சி விளங்கும்..

    ReplyDelete
  5. ஹ ..ஹ ..ஆறாவது முறையும் கலைஞர் ஆட்ச்சி வரும் ன்னு மதுரை காரர் சொன்னாரு ...ஐயகோ ..காய் அடிச்சி பேட்டி கூட கொடுக்க முடியாம ஆக்கிட்டான்களே .10/10 உம அவுட்டு ட்டு .ட்டு ..ட்டு .....

    ReplyDelete
  6. //நக்கீரன் சொன்னமாறி வருமா?..

    “நீங்க வேற..அதுக்கு மேலயே வரும்.”.----லக்கி//

    ஒருவேளை சரக்கடிச்சுட்டு, வாந்தி வருவதை பற்றி பேசியிருப்பாங்க போல...ஹி..ஹி

    ReplyDelete
  7. // ஹா.ஹா...நான் எப்பொழுதும்போல, பின்புறம் சிரித்துவைத்தேன்//

    மக்கா பட்டா இந்த அல்ல கைகள் காதுல போய் சிரிக்க வேண்டியது தானே ...காது செவிடா போகட்டும் ....(என்னையா லுக் விடுற?)

    ReplyDelete
  8. //ஒருவேளை சரக்கடிச்சுட்டு, வாந்தி வருவதை பற்றி பேசியிருப்பாங்க போல...ஹி..//

    ஹி ..ஹி ..வாந்தி வாய் வழியா வராது ..பின் வழியா தான் வரும் .

    ReplyDelete
  9. ஹி ..ஹி ..வாந்தி வாய் வழியா வராது ..பின் வழியா தான் வரும் .
    //

    விடுண்ணா..விடுண்ணா சூனா பானா...
    அம்மா வந்து பாலும் தேனும் ஓடப்போகுதானு பார்ப்போம்...

    ReplyDelete
  10. கலக்கல் பட்டா!... இனிமேலாவது திருந்துவார்களா, வாய்சவடாலை விடுவார்களா எனப்பார்ப்போம்...

    பிரபாகர்...

    ReplyDelete
  11. Blogger பிரபாகர் said...

    கலக்கல் பட்டா!... இனிமேலாவது திருந்துவார்களா, வாய்சவடாலை விடுவார்களா எனப்பார்ப்போம்...
    //

    ஏண்ணே.. இப்ப எங்கிருக்கீங்க.. சிங்கையா?.. இல்லை சென்னையா?..

    ReplyDelete
  12. //ஆட்சிக்கு ஏறீயதும், அவர்களை கடவுளாக நினைத்துக்கொண்டால், அடுத்தமுறை தயங்காமல் தூக்கியெறியும் மனப்பக்குவம் வரவேண்டும். அது யாராக இருந்தாலும் சரி.//

    இது தான் நிஜம ...அடுத்து ஓர் அளவேனும் ..நல் ஆட்ச்சி இல்லை என்றால் ..ஹி ..ஹி ....

    ReplyDelete
  13. நிரந்தரமாய் ஊருக்கே வந்துவிட்டேன் பட்டா!... நீங்கதான் இங்கு வந்தால் என்னைப் பார்க்கனும்...

    பிரபாகர்...

    ReplyDelete
  14. ஹெ..ஹே... ஒரிஜினல் சொம்பு...

    ReplyDelete
  15. http://www.ndtv.com/article/india/kanimozhi-on-2g-scam-batcha-suicide-full-transcript-94649

    படிச்சு சந்தோஷப்படுங்க ;)

    ReplyDelete
  16. படித்தவர்கள் இம்முறை திமுகவை ஆதரிக்க மாட்டார்கள் என்றொரு கருத்தாக்கம் இருக்கிறது. நகர்ப்புறங்களில் திமுக வாஷ்-அவுட் என்றும் சொல்லி வருகிறார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சென்னையில் இருக்கும் 16 தொகுதிகளில் 10 தொகுதிகளை திமுக கூட்டணி வெல்லப் போகிறது.

    பூனை மட்டுமல்ல, யானை கண்ணை மூடிக்கொண்டாலும் கூட பூலோகம் இருண்டுவிடாது.

    ========


    எங்கள் லகலகலகல் லுக் அவர்கள் ஒரு தீர்க்கதரிசி.

    ReplyDelete
  17. hi hi hi சரி சரி விடுங்க பாவம்.. ரொம்ப அடிக்காதீங்க..

    ReplyDelete
  18. /// கணக்கை, மக்கள் பக்கம் இருந்து போட்டுப்பாருங்கள். சரியாகவரும்.
    இதே மக்கள், ஒரு காலத்தில், ஜெயலலிதாவை தூக்கி வீசிவிட்டு, உங்களுக்கு பெரும்பான்மை வாக்கை அளித்தினரே. எதற்க்காக?
    நன்றாக வழிநடத்துவீர்கள் என்று எண்ணித்தானே. நீங்களும் நன்றாக நடத்தினீர்கள், ”காயை கனியாக்கும் அளவுக்கு..” ///

    ஹி ஹி ஹி.........சரியா புரியவில்லையே............
    @ மங்கு
    பட்டா ஏதோ காய் கனினு சொல்லுறாரு.... ஆன எந்த காய் எந்த கனினு சொல்லல....
    என்னக்கு கொஞ்சம் தெளிவா சொல்லு....
    அப்படியே இந்த அல்லகைகளுக்கு கொஞ்சம் பிஸ்கட் போட்டு பட்டா கடை பக்கம் கூட்டிட்டு வா...
    பட்டா ஏகப்பட்ட கேள்வி கேக்கணுமாம்.... பிஸ்கட் தீந்து போச்சுனா terror , நரி கிட்ட இருக்குது....

    ReplyDelete
  19. மக்கள் நினைத்தால் எந்தப் படை/பண பலமும் எடுபடாது. இதை "அய்யா"மட்டுமல்ல, "அம்மா"வும் நினைவில் வைக்கத் தான் வேண்டும்.

    ReplyDelete
  20. இன்னும் 5 ஆண்டுகளுக்கு மக்களுக்கு கஷ்டம்தான். - குஷ்பூ #பத்தினி சாபம் பலிச்சுடுமோ?

    What do you say Pattaa?

    ReplyDelete
  21. அண்ணே இப்படி வெந்த புண்ணுல கண்டதையும் பாய்ச்சாதீங்கண்ணே....!

    ReplyDelete
  22. /////பெசொவி said...
    இன்னும் 5 ஆண்டுகளுக்கு மக்களுக்கு கஷ்டம்தான். - குஷ்பூ #பத்தினி சாபம் பலிச்சுடுமோ?

    What do you say Pattaa?//////

    கண்ணகி சிலைய தூக்குன மாதிரி இதையும்........ ^&^##*&*#&*

    ReplyDelete
  23. @@@பட்டாபட்டி.... said...
    எங்கள் லகலகலகல் லுக் அவர்கள் ஒரு தீர்க்கதரிசி.////

    தீர்க்கதரிசின்னா யாரு பட்டாப்பட்டி அண்ணேன்...? குடிச்சிபுட்டு வயறு வலிக்க வாந்தி எடுக்கரவங்களா...? :)

    ReplyDelete
  24. சிலர் நினைக்கிறார்கள் நான் ஜெ-வின் கொ&^%ட்டைதாங்கி என்று!!.
    நான் எதற்கடா தாங்கவேண்டும் ”இல்லாததை”?..///

    உன் நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

    ReplyDelete
  25. அது திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் அண்ணே... வேற எந்த.... வழி மயிறும்.. இப்போதைக்கு இல்லை.////

    ஹி,ஹி,ஹி.......... இதத்தான் அந்த அம்மாமே பேட்டில ஆணித்தரமா சொல்லுதே ........

    ReplyDelete
  26. தலைப்ப சந்தனம் வச்சிட்டு ரொம்ப நாறடிச்சிருக்கியே மச்சி

    ReplyDelete
  27. அட பாவிகளா எனக்கும் கல்யாணம் ஆகும் குஷ்பூ மாதிரி கொழுக் மொழுக்குன்னு குழந்தை பிறக்கும்ன்னு நினைச்சேன். ஏமாத்திடீங்களே...

    ReplyDelete
  28. @ வெளி: கை வலிக்க வலிக்க அடிக்குறவன். சொம்ப... :)

    ReplyDelete
  29. @ வெளி: http://twitpic.com/4xch1c

    பொத்துனாப்ல போய் ஆசி வாங்கிட்டு வர்றதுங்கறது இது தானோ? ;)

    ReplyDelete
  30. One thing is certain. There is no hope for this part of the country. Just look at Kerala. Why not our people look at them. Even in a change what sort of leaders they have. In Jaya TV along with the victory news Duet songs of Jaya and MGR was played. What cultural debasement we have come to.

    ReplyDelete
  31. //ஒரு பிரபலம் சொல்லியது. புக்கி என்று நீங்கள் நினைத்தால், என்னால் ஒன்றும் செய்யமுடியாது.//

    exit poll தப்பு. கலைஞர் நூத்தி அறுபதுக்கும் மேல ஜெயிப்பார். ;)

    ReplyDelete
  32. பட்டு!பார்வையாளனாக நான்:)

    எனக்கு இன்னும் பதிவுலகில் புரியாத ஒரு விசயம் என்னவென்றால் பல கருத்துக்கள் மோதும் பதிவுலகிலும் கூட சிலர் ஏன் பொட்டுக்கட்டி விட்ட மாதிரி அல்லக்கைகளாய் இருக்கிறார்கள் என்பது.

    எந்த வித பக்கசார்புமில்லாமல் இருப்பதால் மட்டுமே நல்லவைகளை பாராட்டுவதும்,தவறுகளை சுட்டிக்காட்டும் மனப்பக்குவம் வரும்.

    நாம் அரசியலிலும்,தமிழக மக்கள் நலனிலும் பயனிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்ற உங்களின் அணுகுமுறையோடு நானும் பயணம் செய்கிறேன்.

    ReplyDelete
  33. உடைஞ்ச நாற்காலியை வைத்துக்கொண்டே தாளம் போட்டவர்கள் தாய் கழகம்...இல்ல தாத்தா கழகம் வென்றிருந்தால் பதிவுலகம் என்ன பாடு படுமென்று கற்பனை செய்வதிலும் கிச்சு கிச்சுத்தான்!

    கொடநாட்டு அம்மையார் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை வைத்து இனி நீங்கள் அடிக்கும் சிக்ஸர்களுக்கு விசில் அடிக்கிறேன்.

    ஆமா!எப்ப பார்த்தாலும் டிஸ்கி பக்கம் வரும் போது வர்...வ்ர்..ருன்னு சத்தம் வருதே அது ஏன்:)

    ReplyDelete
  34. கலக்கல் பதிவுன்னே....நச்சுன்னு சொல்லிட்டீங்க

    ReplyDelete
  35. ஹா.ஹா...நான் எப்பொழுதும்போல, பின்புறம் சிரித்துவைத்தேன்//
    நானும்

    ReplyDelete
  36. இப்ப ரத்த பேதியாகி கிடக்குறானுக..அதிலும் மக்கி விட்ட உடான்ஸ் இருக்கே..போடா கிறுக்கு பயலே போய் ஏதாவது சினிமா சான்ஸ் தேடு!

    ReplyDelete
  37. (கனி கொடுத்த மணி பத்திரமா இருக்கா பாஸ்?)//
    கனி சூ#ஐ சி.பி.ஐ..குடையும் போது...ரத்த பேதியில இதுவும் தன்னால வந்துருச்சாம்!!

    ReplyDelete
  38. பயபுள்ளக(மக்கள்) இப்புட்டு கோவக்காரங்களா(நம்மளமாறியே!!!!) இருந்திருக்காங்களே பட்டா...., இந்த அம்மா இதப் புரிஞ்சி நடந்துகிட்டா சரி.. இல்லினா...@#$%$^%

    ReplyDelete
  39. *** அடுத்த தேர்தலில் அவர்களுக்கும் அடிக்கப்படும்.***
    கொட்டை இல்லாதவர்களுக்கு எப்படி காயடிப்பது?

    ReplyDelete
  40. Please Visit...

    http://anbudansaji.blogspot.com/

    ReplyDelete
  41. உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!

    ReplyDelete
  42. ஆத்தா  நான்  பாஸ் ஆயிட்டேனாமாம்.  அண்ணன் சொல்லிப்புட்டாரு!  ஹி  ஹி

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!