Pages

Tuesday, July 5, 2011

வனவாசம்

.
.
.
வணக்கம் என் தமிழ் நெஞ்சங்களே. ( வார்த்தை உதவி-உனா தானா )
வலைப்பக்கம் வரலாம் என்றால், சுற்றியுள்ள ஆணிகள் பயமுறுத்துகின்றன.

ஆணியா..இல்லை வலைப்பூவா..?

அங்க பாரு ஒரு நாதாரி என்னமோ முணுமுணுக்கிறான்...என்னாது..?.. வலைப்பூவில என்னாத்தை புடிங்கினியா?..            விடு பிரதர்.. கலைஞரை பார்த்து கடுப்பா இருப்பவங்ககிட்ட.. நான் என்ன மயிறை பேசினாலும்.. மண்டைக்கு ஏறாது.    அதுவுமில்லாம், உருவாக்கபட்ட(?)வர்களிடம் உண்மை பேசிவது, கனிமொழி ஒரு தியாகினு முச்சந்தியில் நின்று  கூவுவதற்குச் சமம்.

====================


@சாணி..புத்தகம் விற்பனைபற்றி சொன்ன கருத்து....
“நான் என்ன பேண்டதை தினபதா?”

நீங்க ஏன் சார் பேண்டதை தின்னுக்கிட்டு.. பேசாம ’பேண்டாம’  இருந்துபாருங்க.. ரத்தக்கொதிப்பு கம்மியாகும்.. இது நான் சொல்லலே.. உங்க குரு நாயன் நித்தி சொன்னது...

மக்களே... வயசான எழுத்தாளனுககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. இந்த பீஸு அந்தகாலத்திலேயே.. ”முன்னும் பின்னும்”  உழைத்து எழுத்தாளனாகியதாம்.
முடிஞ்சா.. டயாப்பர் போட்டுக்கிட்டு அதோட புத்தகம் படிங்க. இழவு... சுத்தம் செய்யும் நேரம் மிச்சமாகும்.


====================

@சமச்சீர்..சமச்சீர்னு பலபேரு கூவிக்கிட்டு இருக்காங்க..
ஏய்யா... ஒரு ஆளு..கொளுத்தும் வெயிலில் வெட்கமே இல்லாம,  ஏழு போர்வைய சுருட்டிக்கிட்டு போட்டோ-வுக்கு போஸ் கொடுத்தா?
மற்றவனுக என்ன.. பேண்டதையா தின்பாங்க?..( வார்த்தை உதவி-சாணி --பிராப்பல எழுத்தாளர்..)



====================


@ஜாமீன்..
  • குழந்தை இருக்கு.. ஜாமீன் வேணும்..
  • குடும்பம் இருக்கு.. ஜாமீன் வேணும்..
  • வெயில் ஜாஸ்தி.. ஜாமீன் வேணும்..
  • ஸ்கூல் லீவு.. ஜாமீன் வேணும்..
  • அப்பாவால முடியாது.. ஜாமீன் வேணும்..
  • அம்மா பாவம்.. ஜாமீன் வேணும்..
  • எனக்கு ஒண்ணும் தெரியாது.. ஜாமீன் வேணும்..
  • கொசு ஜாஸ்தி.. ஜாமீன் வேணும்..

பேசாம..
.
..
...
....
.....
“செவ்வாய் தோஷம்”-னு சொல்லிப்பாருங்க.. கிடைத்தாலும் கிடைக்கும்....

இல்லை.. ”ஸ்பெக்ரம் ஊழலே இல்லைனு , பதிவெழுதி..எல்லோர் நெஞ்சையும்  நக்கி அறிவுக்கண்ண தொறந்துவிட்டிருக்காரு ஒருத்தரு..

அதை பிரதியெடுத்து வக்கீல்கிட்ட கொடுத்து .. பேசச்சொல்லுங்க.... கொடுப்பானுக...!!
====================


@புத்தகம்
போனவாரம், கண்ணதாசன் எழுத்திய , ’வனவாசம்’ என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது.    அடேங்கப்பா..      அந்த காலத்திலேயே, தலீவனுக, மக்களுக்கு உழைச்ச உழைப்பை விலாவாரியா சொல்லியிருக்காரு..   படிச்சுப்பாருங்க.. கண்டிப்பா முடி நட்டிக்கிடும்.


விலைமாதர்களின் துயர்துடைக்க, இடைவிடாத வேலைபணியிலும்.. இரவோடு இரவாக சென்று அரும்பணி ஆற்றியிருக்கிறார்கள் நம் தலைவர்கள். அதனாலதான் நாடு இன்னும் விளங்கிட்டு இருக்கு..

தலீவா... எப்படி தலீவா காசோ கொடுக்காம .. களிக்கிறது? ..இன்னா சொல்லு.. நீ கில்லாடிதான் வாத்யாரே!!


செல்வி அக்கா, பரிகாரம் பண்ணிட்டாங்கனு கேள்விப்பட்டேன். பேசாம, வட்டி போட்டு நான் முன்னாடி சொன்னேனே.. அவர்களுக்கோ..இல்ல அவர்தம் வாரிசுகளுக்கோ, பணம் அனுப்பி.. பழைய கடனை செட்டில் பண்ண முடியுமானு யோசனை பன்ணிப்பாருங்க...
இல்லாடி விடுங்க..பரவாயில்ல...


தலீவா.. கடைசியா.... கழக உடன்பிறப்பின் அன்பான, பணிவான வேண்டுகோள்..
அடுத்தமுறை திகார் செல்லும் போது.. ’ஸ்பைஸ் ஜெட்’ விமானம் மூலம் போங்க தல..
பாவம்.. உழைச்ச காச வெச்சு விமானம் வாங்கி பூசையெல்லாம் பண்ணியிருக்காங்க.. உங்கள் ஆதரவு இருந்தாத்தானே செ(ழி)க்கமுடியும்..






இரு..இரு.. நம்ம வண்டுமுருகன்கிட்ட சொல்லி.. சைபர் கிரைம்கிட்ட போகச்சொல்றேன்.  அட்ரெஸ் எல்லாம் ரெடியா வெச்சிருக்காரு..
அதுவுமில்லாம..... எனக்குனா உயிரையே(அடுத்தவன்) கொடுப்பான்.

நன்றி..
வணக்கம்..

.
.
.