Pages

Tuesday, July 5, 2011

வனவாசம்

.
.
.
வணக்கம் என் தமிழ் நெஞ்சங்களே. ( வார்த்தை உதவி-உனா தானா )
வலைப்பக்கம் வரலாம் என்றால், சுற்றியுள்ள ஆணிகள் பயமுறுத்துகின்றன.

ஆணியா..இல்லை வலைப்பூவா..?

அங்க பாரு ஒரு நாதாரி என்னமோ முணுமுணுக்கிறான்...என்னாது..?.. வலைப்பூவில என்னாத்தை புடிங்கினியா?..            விடு பிரதர்.. கலைஞரை பார்த்து கடுப்பா இருப்பவங்ககிட்ட.. நான் என்ன மயிறை பேசினாலும்.. மண்டைக்கு ஏறாது.    அதுவுமில்லாம், உருவாக்கபட்ட(?)வர்களிடம் உண்மை பேசிவது, கனிமொழி ஒரு தியாகினு முச்சந்தியில் நின்று  கூவுவதற்குச் சமம்.

====================


@சாணி..புத்தகம் விற்பனைபற்றி சொன்ன கருத்து....
“நான் என்ன பேண்டதை தினபதா?”

நீங்க ஏன் சார் பேண்டதை தின்னுக்கிட்டு.. பேசாம ’பேண்டாம’  இருந்துபாருங்க.. ரத்தக்கொதிப்பு கம்மியாகும்.. இது நான் சொல்லலே.. உங்க குரு நாயன் நித்தி சொன்னது...

மக்களே... வயசான எழுத்தாளனுககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. இந்த பீஸு அந்தகாலத்திலேயே.. ”முன்னும் பின்னும்”  உழைத்து எழுத்தாளனாகியதாம்.
முடிஞ்சா.. டயாப்பர் போட்டுக்கிட்டு அதோட புத்தகம் படிங்க. இழவு... சுத்தம் செய்யும் நேரம் மிச்சமாகும்.


====================

@சமச்சீர்..சமச்சீர்னு பலபேரு கூவிக்கிட்டு இருக்காங்க..
ஏய்யா... ஒரு ஆளு..கொளுத்தும் வெயிலில் வெட்கமே இல்லாம,  ஏழு போர்வைய சுருட்டிக்கிட்டு போட்டோ-வுக்கு போஸ் கொடுத்தா?
மற்றவனுக என்ன.. பேண்டதையா தின்பாங்க?..( வார்த்தை உதவி-சாணி --பிராப்பல எழுத்தாளர்..)====================


@ஜாமீன்..
 • குழந்தை இருக்கு.. ஜாமீன் வேணும்..
 • குடும்பம் இருக்கு.. ஜாமீன் வேணும்..
 • வெயில் ஜாஸ்தி.. ஜாமீன் வேணும்..
 • ஸ்கூல் லீவு.. ஜாமீன் வேணும்..
 • அப்பாவால முடியாது.. ஜாமீன் வேணும்..
 • அம்மா பாவம்.. ஜாமீன் வேணும்..
 • எனக்கு ஒண்ணும் தெரியாது.. ஜாமீன் வேணும்..
 • கொசு ஜாஸ்தி.. ஜாமீன் வேணும்..

பேசாம..
.
..
...
....
.....
“செவ்வாய் தோஷம்”-னு சொல்லிப்பாருங்க.. கிடைத்தாலும் கிடைக்கும்....

இல்லை.. ”ஸ்பெக்ரம் ஊழலே இல்லைனு , பதிவெழுதி..எல்லோர் நெஞ்சையும்  நக்கி அறிவுக்கண்ண தொறந்துவிட்டிருக்காரு ஒருத்தரு..

அதை பிரதியெடுத்து வக்கீல்கிட்ட கொடுத்து .. பேசச்சொல்லுங்க.... கொடுப்பானுக...!!
====================


@புத்தகம்
போனவாரம், கண்ணதாசன் எழுத்திய , ’வனவாசம்’ என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது.    அடேங்கப்பா..      அந்த காலத்திலேயே, தலீவனுக, மக்களுக்கு உழைச்ச உழைப்பை விலாவாரியா சொல்லியிருக்காரு..   படிச்சுப்பாருங்க.. கண்டிப்பா முடி நட்டிக்கிடும்.


விலைமாதர்களின் துயர்துடைக்க, இடைவிடாத வேலைபணியிலும்.. இரவோடு இரவாக சென்று அரும்பணி ஆற்றியிருக்கிறார்கள் நம் தலைவர்கள். அதனாலதான் நாடு இன்னும் விளங்கிட்டு இருக்கு..

தலீவா... எப்படி தலீவா காசோ கொடுக்காம .. களிக்கிறது? ..இன்னா சொல்லு.. நீ கில்லாடிதான் வாத்யாரே!!


செல்வி அக்கா, பரிகாரம் பண்ணிட்டாங்கனு கேள்விப்பட்டேன். பேசாம, வட்டி போட்டு நான் முன்னாடி சொன்னேனே.. அவர்களுக்கோ..இல்ல அவர்தம் வாரிசுகளுக்கோ, பணம் அனுப்பி.. பழைய கடனை செட்டில் பண்ண முடியுமானு யோசனை பன்ணிப்பாருங்க...
இல்லாடி விடுங்க..பரவாயில்ல...


தலீவா.. கடைசியா.... கழக உடன்பிறப்பின் அன்பான, பணிவான வேண்டுகோள்..
அடுத்தமுறை திகார் செல்லும் போது.. ’ஸ்பைஸ் ஜெட்’ விமானம் மூலம் போங்க தல..
பாவம்.. உழைச்ச காச வெச்சு விமானம் வாங்கி பூசையெல்லாம் பண்ணியிருக்காங்க.. உங்கள் ஆதரவு இருந்தாத்தானே செ(ழி)க்கமுடியும்..


இரு..இரு.. நம்ம வண்டுமுருகன்கிட்ட சொல்லி.. சைபர் கிரைம்கிட்ட போகச்சொல்றேன்.  அட்ரெஸ் எல்லாம் ரெடியா வெச்சிருக்காரு..
அதுவுமில்லாம..... எனக்குனா உயிரையே(அடுத்தவன்) கொடுப்பான்.

நன்றி..
வணக்கம்..

.
.
.

43 comments:

 1. வணக்கம் பட்டா

  நாகசர்ப தோஷத்துக்கு நம்ம பீனல் கோடு ல ..,ஜாமீன் வழங்கலாம்னு நினைகிறேன்

  ReplyDelete
 2. ”ஸ்பெக்ரம் ஊழலே இல்லை”னு , பதிவெழுதி..எல்லோர் நெஞ்சையும் நக்கி அறிவுக்கண்ண தொறந்துவிட்டிருக்காரு ஒருத்தரு..

  அதை பிரதியெடுத்து வக்கீல்கிட்ட கொடுத்து .. பேசச்சொல்லுங்க.... கொடுப்பானுக...!!////////


  ஹா ஹா ஹா ..,திருந்தமாட்டனுவோ விடு விடு ..,இந்த அசிங்கபட்டா தான் தெரியும் ..,

  ReplyDelete
 3. போனவாரம், கண்ணதாசன் எழுத்திய , ’வனவாசம்’ என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது./////


  யோவ் இப்ப தான் படிச்சியா :(((((

  ReplyDelete
 4. யோவ் இப்ப தான் படிச்சியா :(((((
  //

  திரும்பவும் படிச்சேன் மச்சி..

  ReplyDelete
 5. நயனதாரா சினிமாவில் இருந்து விலகுதாமே.. தமிழ்நாடு கொத்தளிக்கப்போகுதா?

  ReplyDelete
 6. மாப்ள என்ன ரொம்ப நாளா காணோம்...நீயும் திகார் பக்கம் போயிருந்தியா...
  பாசக்கார பய புள்ள உன்னையும் கூப்டானா!

  ReplyDelete
 7. என்னக்கு பசி தாங்கவில்லையே ''என்று அவன் (கண்ணதாசன் ) கருணாதியிடம் சொன்னான் .''திருடலாமா'' என்று கேட்டார் அவர் .

  - வனவாசம்

  ReplyDelete
 8. அவனுடைய நண்பர் சரியான அரசியல்வாதி .

  தமிழ் நாட்டில் பிச்சைகாரர்கள் இருப்பது பற்றி அற்புதமாக வசனங்கள் எழுதுவார் .

  ஆனால் ஒரு பிச்சைகாரனுக்கு கூட காலணா கையைவிட்டு கொடுத்ததில்லை .

  -வனவாசம்

  ReplyDelete
 9. சென்னை ராயபேட்டையின் குறுகலான சந்து ..,
  --------------------------
  மேற்கொண்டு தெரிய விரும்புவோர் .,வனவாசம் படிச்சி தெரிந்து கொள்ளுங்கள்

  ReplyDelete
 10. பனங்காட்டு நரி said...

  சென்னை ராயபேட்டையின் குறுகலான சந்து ..,
  //

  ஏலேய்.. இன்னுமா நடக்குது?...

  ReplyDelete
 11. Blogger விக்கியுலகம் said...

  மாப்ள என்ன ரொம்ப நாளா காணோம்...நீயும் திகார் பக்கம் போயிருந்தியா...
  பாசக்கார பய புள்ள உன்னையும் கூப்டானா!
  //

  ஆணி மச்சி ஆணி.. அதுவுமில்லாம... நாம என்னா.. அடுத்தவன் காசிலா அனுபவிக்கிறோம்.

  உழைக்கிறோம் மச்சி.. உழைக்கிறோம்...

  :-)

  ReplyDelete
 12. Blogger பனங்காட்டு நரி said...

  என்னக்கு பசி தாங்கவில்லையே ''என்று அவன் (கண்ணதாசன் ) கருணாதியிடம் சொன்னான் .''திருடலாமா'' என்று கேட்டார் அவர் .
  //

  பயங்கர அனுபவசாலினு சொல்லு...!!!

  ReplyDelete
 13. பட்டாப்பட்டியிடம் ஆறு போர்வைகள் உள்ளன.இன்னொரு போர்வைக்காக பட்டா ஏக்கம்

  ReplyDelete
 14. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  பட்டாப்பட்டியிடம் ஆறு போர்வைகள் உள்ளன.இன்னொரு போர்வைக்காக பட்டா ஏக்கம்//

  அட விடுயா...ஏழாவது போர்வைல ஒரே கறையா இருக்காம்? ஹி..ஹி... ரந்தம் சிந்தி உழைச்ச ரத்தக்கறையா இருக்குமோ?

  ReplyDelete
 15. //இல்லை.. ”ஸ்பெக்ரம் ஊழலே இல்லை”னு , பதிவெழுதி..எல்லோர் நெஞ்சையும் நக்கி அறிவுக்கண்ண தொறந்துவிட்டிருக்காரு ஒருத்தரு..//

  ஹி ..ஹி ..ஹ ..ஹா ...

  ReplyDelete
 16. பட்டா அண்ணே ரொம்ப நாள் ஆளையே காணோமே ...

  ReplyDelete
 17. ”ஸ்பெக்ரம் ஊழலே இல்லை”னு , பதிவெழுதி..எல்லோர் நெஞ்சையும் நக்கி அறிவுக்கண்ண தொறந்துவிட்டிருக்காரு ஒருத்தரு..
  //
  யார் அந்த அறிவாளி..?

  ReplyDelete
 18. வனவாசம் புக்கை ஃபுல்லா டைப் அடிச்சி நெட்ல ஏத்தணும்னு வெறியே வந்துச்சி.பொழப்பை கெடுத்துருவானுக...ஜூவி மேட்டர் போடரதுக்கே கழுத்துல கத்தி வைக்கறானுக

  ReplyDelete
 19. அவன் போர்வை கூட 7ஆ..அதுலியும் பிரம்மாண்ட சாதனையா..?

  ReplyDelete
 20. அந்த பிரபல பதிவர் யாருன்னு எனக்கு தெரியாதுங்கண்ணா........


  கவிதை காதலன்

  ReplyDelete
 21. Blogger கவிதை காதலன் said...

  அந்த பிரபல பதிவர் யாருன்னு எனக்கு தெரியாதுங்கண்ணா........
  //

  இப்படி பப்ளீக்கா சொன்னா.. அடுத்தமுறை உங்களுக்கு ஓட்டுரிமை கிடைக்காம போயிடும்..
  ஜாக்கிரதையா இருக்கனும் அப்பூ..

  ReplyDelete
 22. Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

  அவன் போர்வை கூட 7ஆ..அதுலியும் பிரம்மாண்ட சாதனையா..?
  //

  ராச வம்சம்ண்ணே!!!.. அவருக்கு எப்ப ஜாதகம் கணிக்கப்போறீங்க?
  :-)

  ReplyDelete
 23. Blogger இம்சைஅரசன் பாபு.. said...

  பட்டா அண்ணே ரொம்ப நாள் ஆளையே காணோமே ...
  //

  ஆணினு பொய் சொன்னா ஒத்துக்கவா போறீங்க?..

  ReplyDelete
 24. பொறாமை குணம் கொண்ட பட்டாபட்டியே .....

  நாட்டுக்காக நீ என்ன செய்தாய் ? அல்லது என் வழிகுலத்தோன்றல்களுக்கு ஏதாவது செய்தாயா ? என் குடும்பத்தினர் வரல்வதர்க்கு ஒரு குன்டூசியாவது
  நகற்றி வைத்தாயா ? இல்லை எங்க எடுபுடி தொண்டர்கள் அல்லது அல்லக்கை கட்சி நிர்வாகிகளுக்காவது டி வாங்கி குடுத்தாயா ?

  இந்த மாதிரி எந்த ஒரு நன்மையையும் கட்ச்சிக்கோ அல்லது நாட்டுக்கு ஒன்றுமே செய்யாத நீ எங்களை எப்படி குறை கூறலாம் ?

  ReplyDelete
 25. சென்னையில் உள்ள பாரிமுனையில் தரமான போர்வைகள் குறைந்த விலைக்கு கிடைக்கும்

  # சும்மா ஒரு ஜெனரல் நாலேசுக்காக

  ReplyDelete
 26. சென்னையில் உள்ள பாரிமுனையில் தரமான போர்வைகள் குறைந்த விலைக்கு கிடைக்கும்

  # சும்மா ஒரு ஜெனரல் நாலேசுக்காக

  ReplyDelete
 27. பட்டா உனக்கு எப்போ எப்படி ஜாமீன் கிடைச்சு ?

  ReplyDelete
 28. வணக்கம்...
  வாழ்க வளமுடன்....
  #வாயில வாமிட் வாமிட்டா வருது....
  கொஞ்ச நேரமாவது கக்குசுல ஒக்காரனும்...

  ReplyDelete
 29. /////மக்களே... வயசான எழுத்தாளனுககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. இந்த பீஸு அந்தகாலத்திலேயே.. ”முன்னும் பின்னும்” உழைத்து எழுத்தாளனாகியதாம்.////////

  உழைப்புன்னா இது உழைப்பு.....

  ReplyDelete
 30. //////முடிஞ்சா.. டயாப்பர் போட்டுக்கிட்டு அதோட புத்தகம் படிங்க. இழவு... சுத்தம் செய்யும் நேரம் மிச்சமாகும்.///////

  அட.... இது தெரியாம போச்சே...?

  ReplyDelete
 31. /////ஏய்யா... ஒரு ஆளு..கொளுத்தும் வெயிலில் வெட்கமே இல்லாம, ஏழு போர்வைய சுருட்டிக்கிட்டு போட்டோ-வுக்கு போஸ் கொடுத்தா?////////

  அவரு பன்னெண்டு ஜட்டியும்தான் போட்டிருக்காரு, காசு இருக்கு பண்றாரு, நமக்கென்ன?

  ReplyDelete
 32. ///////“செவ்வாய் தோஷம்”-னு சொல்லிப்பாருங்க.. கிடைத்தாலும் கிடைக்கும்....///////

  எல்லாத்துக்கும் சூரியதோசம்ணே, அதான் கெடைக்கல் போல....!

  ReplyDelete
 33. /////இல்லை.. ”ஸ்பெக்ரம் ஊழலே இல்லை”னு , பதிவெழுதி..எல்லோர் நெஞ்சையும் நக்கி அறிவுக்கண்ண தொறந்துவிட்டிருக்காரு ஒருத்தரு..////////

  அடேடே என்ன ஒரு நேர்மை, என்ன ஒரு விசுவாசம்....?

  ReplyDelete
 34. /////விலைமாதர்களின் துயர்துடைக்க, இடைவிடாத வேலைபணியிலும்.. இரவோடு இரவாக சென்று அரும்பணி ஆற்றியிருக்கிறார்கள் நம் தலைவர்கள். அதனாலதான் நாடு இன்னும் விளங்கிட்டு இருக்கு.. ////////

  இப்போ நடிகைகளின் துயர் துடைக்க பாடுபடுறாங்க...

  ReplyDelete
 35. ////நயனதாரா சினிமாவில் இருந்து விலகுதாமே.. தமிழ்நாடு கொத்தளிக்கப்போகுதா?//////

  இல்லண்ணே ஆந்திராதான் கொந்தளிக்க போவுதாம், நம்மூர்ல இப்ப காத்து ஹன்சிக்கா பக்கமா அடிக்குதுண்ணே...!

  ReplyDelete
 36. nallayirukkunka....
  valththukkal...

  ReplyDelete
 37. தலீவா அல்லாரையும் திஹாருக்கு அனுப்பிச்சா தாத்தாவுக்கும் கடைசி காலம் கஷ்டம் தான்.

  ReplyDelete
 38. //
  “செவ்வாய் தோஷம்”-னு சொல்லிப்பாருங்க.. கிடைத்தாலும் கிடைக்கும்...//

  லேட்டஸ்டா முதுகு வலியாம் .. :-))
  ஒரு வேளை ஜாமீன் கிடைச்சுடுமா..?????

  ReplyDelete
 39. தமிழ் நாட்டு ஜெயில்ல வச்சா தப்பிடுடுவானுங்கன்னு சொல்லிதான் டெல்லி திகார் ஜெயில்ல அடச்சிருக்கானுங்களோ என்னவோ ஹி...ஹி....

  ReplyDelete
 40. ஞாபக மறதி நோய்க்கு ஜாமீன் கிடையாதா>

  ReplyDelete
 41. @சாணி..புத்தகம் விற்பனைபற்றி சொன்ன கருத்து....
  “நான் என்னபேண்டதை ினபதா?”

  சாணி உன் எழுத்தே பேண்டதை போலதான் இருக்கு...அப்புறம் என்ன அதை தி.......

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!