பீடு நடை போட்டு வரும்..
பிரபலமாம் எங்கள் தங்கம்...
நெஞ்சை உயர்த்தி..
காலை அகற்றி..
”ஒற்றைக்கால் கோழியை ”
ஓங்காரமாக பிளப்பவரும்..
ஆளப்பிறந்தவர்களை...”ஆழப் பிளப்பதற்க்கு.....”
வருகை தரும் எங்கள் அண்ணன்
”பால்” என்னும் மாறா நரியை
வருக .. வருக என வரவேற்க்கும்..
-சிங்கை பட்டாபட்டி...
அண்ணன் நரியின் பேட்டி இன்னும் சில தினங்களில்.. இங்கு வெளியாகும்...
மேல் விபரங்களுக்கு..
தொடப்பு கொள்ள .. 1800-ங்கொய்யாலே...
ஹிஹி... இனிதே வரவேற்கிறோம் பதிவுலக மாமேதை பால் மனம் மாறாத நரி அவர்களை....
ReplyDeleteஹையோ ..ஒடுங்க ஒடுங்க நரி வந்து கடிச்சு வச்சிர போகுது
ReplyDeleteநாங்க வந்து நரிக்கு பால் ஊத்தனுமா?
ReplyDeleteநாங்கள் பட்டாபட்டி அவர்களை வரவேற்கிறோம்!
ReplyDeleteநாங்களும் வரவேற்கிறோம்!
ReplyDeleteஎன்னது இது வரவர மாசத்துக்கு ஒரு பதிவு வருது....!!! அவ்வ்வ்வ்
ReplyDeleteஎங்கள் தங்கம் ,
ReplyDeleteவீராதி வீரர் ,
சூராதி சூரர் ,
இளைய தளபதி ,
நாளைய பிரதமர்
உயர்திரு பட்டா பட்டி அவர்கள்
பழைய உற்சாகத்துடன் திரும்ப பிளாக் பக்கம் வர வேண்டுகிறோம் ..!
-()-
என்ன நண்பா வருவாருன்னு சொல்லி வஞ்சகம் பண்ணிடமாட்டிங்களே !??
ReplyDelete//1800-ங்கொய்யாலே...
ReplyDelete//
உபயோகத்தில் இல்லை வருதுங்க பாஸ்.
நரி வருதா? பேட்டி தருதா?
ReplyDeleteவருக,வருக,அப்படியே எங்க பக்கமும் வருக
ReplyDeletehttp://bommaiyamurugan.blogspot.com
பழையபடி தூள்கிளப்புங்க பட்டாபட்டி.(இந்த முறை எத்தனை பேரோட டவுசர் கிழியப்போகுதோ?)
ReplyDeleteநரியின் அட்டகாசத்தை காண காத்திருக்கிறோம்..
வருக..வருக...
ReplyDeleteம்ம்ம்... ஓகே.. நடத்து....
ReplyDeleteVELU.G said... 9
ReplyDelete//1800-ங்கொய்யாலே...
//
உபயோகத்தில் இல்லை வருதுங்க பாஸ்.
//
ஹி..ஹி பில் கட்ட மறந்துட்டானுகனு நினக்கிறேன்..
அப்பால என்னோட ICICI நம்பர் வெளியிடப்படும்.. மானமுள்ள தமிழர்கள், அன்பளிப்புகளை வாரி வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன்
- பட்டாபட்டி