Pages

Friday, June 17, 2011

போட்டோ காமெடி 17



நல்லா இழ்ழ்ழ்ழ்ழு தாயி...!!

என் வருங்கால ’வாரிசை’ வைத்து..

நாட்டை முடிக்க நானாச்சு...


14 comments:

  1. இதனைத் தான் கற்றுக் கொடுப்பதென்பதோ;-))

    ReplyDelete
  2. பட்டா கிளம்பிட்டாரு. இனி எத்தனை தலை உருளப் போகுதோ...

    ReplyDelete
  3. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்பதை படத்தில் வேட்டியுடன் உள்ளவர் நிருபிக்கிறார் போல இருக்கே.

    ReplyDelete
  4. சிகரெட் இழுக்கறது யாருன்னு தெரியுதா..?
    Mrs.Mountbatten ( Jewish Mrs. Edwina Mountbatten )

    நேருவுக்கும்., இவங்களுக்கும்
    ஒரு கசமுசான்னு கூட ஒரு பேச்சு
    இருக்கு..!!

    ReplyDelete
  5. @வெங்கட்

    சிகரெட் இழுக்கறது யாருன்னு தெரியுதா..?
    //

    முதல் ’பொன்’மணி!!!!!

    ReplyDelete
  6. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    பட்டா கிளம்பிட்டாரு. இனி எத்தனை தலை உருளப் போகுதோ...
    //

    உம்...நல்லா.. உசுப்பேத்தி விடு மச்சி..>!!

    ReplyDelete
  7. Blogger நிரூபன் said...

    இதனைத் தான் கற்றுக் கொடுப்பதென்பதோ;-))
    //

    எவ்வளவு பிஸியா இருந்தாலும்.. எப்படி பொறுமையா சொல்லிக்கொடுக்குது நம்ம மாமா......

    ReplyDelete
  8. நல்லா போடறாங்கய்யா போட்டோ! உனக்கு மட்டும் என்கிருந்துய்யா கிடைக்குது?

    ReplyDelete
  9. // வெங்கட் said...
    சிகரெட் இழுக்கறது யாருன்னு தெரியுதா..?
    Mrs.Mountbatten ( Jewish Mrs. Edwina Mountbatten )

    நேருவுக்கும்., இவங்களுக்கும்
    ஒரு கசமுசான்னு கூட ஒரு பேச்சு
    இருக்கு..!!
    //

    புதிய செய்தி சொல் என்றால், இறந்து புதைத்துப் போன செய்தியையா கொண்டு வருகிறாய்?
    (இம்சை அரசன் படத்தில் வர்ற வசனத்தை சொன்னேன்பா!)

    ReplyDelete
  10. @ pattaa
    காமெடி ன்னு சொல்லி
    //
    என் வருங்கால ’வாரிசை’ வைத்து..

    நாட்டை முடிக்க நானாச்சு...
    //

    இப்படி சொல்லியிருக்கியே, நாட்டை "முடிக்கிறது" உனக்கு காமெடியா போச்சுதா?
    (ஏதாவது சொல்லி வெறுப்பெற்றுவோர் சங்கம்)

    ReplyDelete
  11. போட்டோ காமெடி சரி அதென்ன 17?

    ReplyDelete
  12. பட்டா.... உண்மையில் பயந்துவிட்டேன், எங்கே எனது போட்டோவாக இருக்குமோ என்று?

    அதை மட்டும் போடவேண்டாம். அப்புறம் எவனும் எனக்கு பொண்ணு தரமாட்டான்.

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!