Pages

Tuesday, May 31, 2011

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..


ஓசியில ’பினாயில்’ கொடுத்தாலே..
10கிமீ சலிக்காம, ஓடி வந்து பல்லைக்காமிப்போம்...

தொரை.. சோறெல்லாம் போட்டு.. கூட பரிசெல்லாம் கொடுத்திருக்கு...
அதுக்குப்பண்ணாம, யாருக்குய்யா பண்ணப்போறோம்.. !!

-( தன்மானத்தை அடகு வைத்தோர் சங்கம்...)



18 comments:

  1. பார்த்து விட்டு வருகிறேன்..

    ReplyDelete
  2. மாப்ள என்னமா சிரிச்சிட்டு வந்தானுங்கய்யா......
    இப்போ அதான் அழுதுட்டு இருக்கானுங்க!

    இது பத்தாதுய்யா...........!

    ReplyDelete
  3. இது திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நாடகம் மருஒளிப்பரப்பு செய்ததற்கு நன்றி மச்சி...


    அதற்கு தண்டனை திமுக பெற்று விட்டது..

    அவருக்கு விரைவில்...

    ReplyDelete
  4. இதெல்லாம் இன்னும் நியாபகம் வச்சிகிட்டு இருக்குற ..உனக்கு வர வர நியாபக சக்தி ரொம்ப ஜாஸ்தியாக தான் இருக்கு

    ReplyDelete
  5. அட அட அடா புல்லரிக்குதுப்பா ...

    எல்லாருக்கும் வாயெல்லாம் பல்லு . குடுக்குறதை வாங்கிக்கிட்டு கூழை கும்புடு போட்டு ஏன்னா அழகா நடிக்கிறாங்க
    அதிலும் திருமாவின் நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியான நடிப்பு . கனிமொழிக்கு ஆஸ்க்கார் . பாலுவுக்கு ரெண்டு விருதையும் வாங்கி ஒரு நூலில் கட்டி ஒரே விருதாக குடுக்கணும் .

    ReplyDelete
  6. உருப்படிய ஒரு பதிவும் போடாமல் இப்படி வீடியோவும் , போட்டோவும் போட்டு அதுக்கு facebook ல கமெண்ட்ஸ் போடுவது போல பதிவு போடுபவர்களுக்கு ,
    இப்படி ha ha ha , he he he , ho ho ho , super , மனசு பாரமாகிடுச்சுன்னு ,
    - டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போடுவோர் சங்கம்

    ReplyDelete
  7. அடப்பாவிங்களா இப்படி கூத்தடிக்கிராங்களே

    அண்ணே பார்ட்டில டீக்கு பதில் தமிழனின் இரத்தத்தை ஆளுக்கொரு டம்ளர் குடிசாங்கலாமே உண்மையா தல

    ReplyDelete
  8. சரியான நேரத்துல போட்டு தாக்கிட்டியலெய் மக்கா...!

    ReplyDelete
  9. /// தொரை.. சோறெல்லாம் போட்டு.. கூட பரிசெல்லாம் கொடுத்திருக்கு...
    அதுக்குப்பண்ணாம, யாருக்குய்யா பண்ணப்போறோம்.. !! ///

    கண்டிப்பாக....தின்ன சோத்துக்கும் மத்ததுக்கும் நாங்க விசுவாசமா இப்போ களி திங்கறோம் மத்ததும் திம்போம்.
    நாங்கள்லா யாரு ??? எங்க உடம்புல விசுவாச ரத்தம் ஓடுதுயா....

    ReplyDelete
  10. அண்ணே விடியோவை போட்டு எல்லாத்தையும் இப்படி அம்பலமாக்கக் கூடாது.

    ReplyDelete
  11. சிகப்புச் சால்வை கையால் என்ன பண்ட மாற்றா நடை பெறுகிறது..
    ஹி....ஹி....

    ReplyDelete
  12. மேலும் வாசிக்க.... பார்க்க.........

    Do Visit

    மனசு ரெண்டும் புதுசு
    http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_1926.html

    ஜில் ஜில் ஜிலேபி
    http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_7808.html

    மாங்கனி
    http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_8805.html


    நாட்டு சரக்கு
    http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_9605.html


    http://www.verysadhu.blogspot.com/

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!