Pages

Friday, May 27, 2011

ஒரே உறையில்..9 ஓட்டைகள்

.
.
.

 • இவன் எனக்கு மைனஸ் ஓட்டு குத்தீட்டான்.
 • அவன், இவனுக்கு சப்போர்ட்..
 • இவன் என்னுடைய பதிவுக்கு வரவேமாட்டீங்கிறான்..
 • சார்.. கால்கழுவாம, பதிவை படிக்க வந்திருக்கான் சார்..
 • போன பதிவுக்கு 3000 பேர் வந்தாங்க.. இதுக்கு வெறும் 100 பேர்...
 • கட்டம் கட்டி பார்த்ததில், அவருக்கு அங்கங்கே கட்டி...
 • கட்டி உடைய, இன்னும் ரெண்டு வாரம் ஆகும்.
 • சுடச்சுடச்செய்தி..
 • சார்.. நான் ஓட்டுப்போட்டேன். அவன் போடலே..

அதுமட்டுமா?..
பத்திரிக்கையில் வரும் செய்திகளை, அப்படியே பதிவா
ஏற்றி... தாலிய அறுக்கிறானுக மை லார்ட்..!!!...

அடச்சே.. எங்க.. எப்ப பாரு.. ஒரே ஒப்பாரியா இருக்கு..

யோவ்.. வெளியூரு..
அன்னைக்கு நீ தண்ணிய போட்டுட்டு, வாயத்தொறந்தப்ப,   பயபுள்ள  ’வாமிட்’தான் எடுக்கப்போறேனு நினச்சேன்,அதாம்பா  தள்ளி நின்ன வேடிக்கை பார்த்தேன்...

ஆனா....இந்த ’கண்றாவியத்தான்’ சொல்லவந்தேனு இப்ப புரிஞ்சிடுச்சு பிரதர்..

தயவுச்செஞ்சூ.....என்னை மன்னிச்கப்பூ...

நீ மப்புல சொன்னாலும்.. சரியாத்தான் சொல்லியிருக்கே!!.. நீ ஒரு தீர்கதரிசியா..!!

இப்ப எதுக்கு இந்த பதிவா?..

உ.டமிழன்,  கனிமொழிய பற்றி ஒரு பெரீய்ய்ய்ய்ய்ய பதிவ போட்டிருந்தார்.  ஒருவழியா படிச்சு முடிச்சுட்டு.. என்ன சொல்லவராருனு மண்டைகுள்ள அசை போட்டுக்கிட்டே , நமது செந்திலாண்டவர் பதிவுக்குப்போனா...

”வார்த்தை மாறாம அதே பெரிய்ய்ய்ய்ய்ய்ய பதிவு..”
சரி.. நடுவால ஏதோ சொந்த சரக்க்கை போட்டு, கருத்தை சொல்லியிருப்பாருனு பார்த்தா... அரைபுள்ளி முக்காப்புள்ளியில் இருந்து அப்படியே இருக்கு..

அடச்சே-னு ”விகடன்” பக்கம் ஒதுங்கினா.  அந்த நாதாரிகளும் அதையே வார்த்தை பிசகாம எழுதிவெச்சிருக்கானுக...

தக்காளி.. 10ஆம் வகுப்பு படிச்சபோதே..பாடபுத்தகத்தை, ஒரு தடவைக்கு மேல படிக்காத ”மேதை” நான்..         என்னை... குனியக்குனிய உக்காரவெச்சு,  மூன்று முறை படிக்கவிட்ட, இவர்களை,. சோனியாவிடம் சொல்லி திகார் செயில்லுக்கு அனுப்பனுமய்யா..

அப்பா... முருகா..  எங்களுக்கும்  ஒரு நல்லவழி காட்டப்பா...

இனிமேல ”ஒண்ணுக்குபோனதில் இருந்து... மூக்கை நோண்டியவரை.. ” போன்ற பதிவுகளை... என் கண்ணில் காட்டாமல் இருந்தால்..  மஞ்சத்துண்டை கட்டிக்கிட்டு, வெள்ளத்துண்டை தலையில சுத்திக்கிட்டு.. மலை ஏறி வந்து ஒரு சலாம் வைக்கிறேன்.
..
டிஸ்கி..

இந்த கண்றாவிக்கு டிஸ்க்கி வேற சொல்லனுமா?..
விடுங்க பிரதர்... 

ஆனாலும்.....குனிய குனிய உயிரை எடுக்கரானுக...!!!

32 comments:

 1. இதே பதிவை பட்டாப்பட்டி பதிவுல படிச்ச மாதிரி இருக்கே. காப்பி பேஸ்ட் பண்ணிட்டியா ராஸ்கல்

  ReplyDelete
 2. இனி நான் நிம்மதியா தூங்குவேன். ஹாஹாஹா

  ReplyDelete
 3. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

  சார்..சார்.. இன்னக்கு என்னைய..மூணு முறை படிக்கவெச்சு அழவெச்சுட்டாங்க சார்...

  பேசாமா.. இவிகளூக்கு, கருத்தடை ஆப்ரேஷன் பண்ணிவிடலாமுனு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்.. அட.. ப்ரி-யாதான்..!!
  :-)

  ReplyDelete
 4. கருமம். ஒரு பதிவ படிக்கப்போய் இந்த கதியா? இந்த கன்றாவிக்குத்தான் நான் படிக்கறதே இல்லை. வெறும் தலைப்பை பாத்துட்டு ஒட்டிவிடனம் அண்ணே! இருந்தாலும் ஒங்க குத்து செம குத்துதான்.

  ReplyDelete
 5. இது லேட்டஸ்ட் தமிழ் பிளாக்கர் டெக்னாலாஜி... ஒரிஜினல் பதிவையே கடைசியில தான் படிச்சிங்களா நேரக்கொடுமடா இது....

  ReplyDelete
 6. அடப்பாவமே.....ஏன் இப்படி பண்றாங்க.....ஒரு வேல அப்படி இருக்குமோ!

  ReplyDelete
 7. என்னமா குத்துரான்யா பட்டா.........எனக்கு வலிக்குதுய்யா யப்பா அய்யூ!

  ReplyDelete
 8. அடபாவி இதுக்கே இப்படியா இதே பதிவை யானும் போட்டிருக்கே மரியாதையா வந்து படி..

  மத்தவங்க போட்டா போய் படிப்பே நான் போட்டா வந்து படிக்க மாட்டியா...

  கொய்யாலே...

  ReplyDelete
 9. இனிமேல் காபி பண்றப்ப யாரு முதல்ன்னு ஒரு போட போட சொல்லனும்...

  ReplyDelete
 10. Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...

  அடபாவி இதுக்கே இப்படியா இதே பதிவை யானும் போட்டிருக்கே மரியாதையா வந்து படி..

  மத்தவங்க போட்டா போய் படிப்பே நான் போட்டா வந்து படிக்க மாட்டியா...

  கொய்யாலே...
  //

  மூணு முறை படிச்சே..நிற்காம போயிக்கிட்டு இருக்கு.. இன்னுமா தொரை?...

  ReplyDelete
 11. என்ன பண்றது தலை, கூகுளே கிட்ட தான் request பண்ணும் போல இருக்கு, duplicate கன்டென்ட்-அ இருந்தா பப்ளிஷ் பண்ண விடாம பண்ணச்சொல்லி, என்ன நான் சொல்லறது சரியா?

  ReplyDelete
 12. சசிகுமார் said... 5

  இது லேட்டஸ்ட் தமிழ் பிளாக்கர் டெக்னாலாஜி... ஒரிஜினல் பதிவையே கடைசியில தான் படிச்சிங்களா நேரக்கொடுமடா இது...
  //

  அட.. அப்ப விகடந்தான் ஒரிஜினலா?..

  இனிமேல படம் எடுப்பதற்க்கு முன்னாலேயே..ரிலீஸ் பண்ணிடுவாங்க போல..

  :-)

  ReplyDelete
 13. //இதே பதிவை பட்டாப்பட்டி பதிவுல படிச்ச மாதிரி இருக்கே. காப்பி பேஸ்ட் பண்ணிட்டியா ராஸ்கல்//

  அடி செருப்பால ..மூதேவி ..யாரபார்த்து ராஸ்கல் சொல்லுற ...பன்னாட பரதேசி பயலே ..வாடி ஊருக்கு வரணும் இல்ல .

  ReplyDelete
 14. அண்ணே நான் சொந்த பதிவுதான் போடறேன்! நீங்கதான் கண்டுக்கறதே இல்ல!

  ReplyDelete
 15. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... 14

  அண்ணே நான் சொந்த பதிவுதான் போடறேன்!

  //


  பதிவுல.copy paste பண்ணினாலும், அட்லீஸ்ட்....உங்களுடை கருத்துக்களையும் சேர்த்து சொல்லச்சொல்றேன்.. ஹி..ஹி

  என்னமோ பண்ணட்டும் நாராயணா..!!
  :-)  :-)

  ReplyDelete
 16. @இம்சைஅரசன் பாபு.. said...

  அடி செருப்பால ..மூதேவி ..யாரபார்த்து ராஸ்கல் சொல்லுற ...பன்னாட பரதேசி பயலே ..வாடி ஊருக்கு வரணும் இல்ல .
  //

  யோவ்.. யாரை திட்டறே.. ரமேஸையா இல்லை என்னையா.. சொல்லிப்புட்டு திட்டு மாமு..

  பயமா இருக்குலே!!!!

  ReplyDelete
 17. பட்டாவையே குனிய வச்சி கும்மிருக்கானுங்கன்னா அவனுக பெரிய ஆளா இருப்பானுகளோ..??

  ReplyDelete
 18. /////சார்.. கால்கழுவாம, பதிவை படிக்க வந்திருக்கான் சார்.. //////

  என்னது கால் கழுவாம பதிவு படிக்க கூடாதா...? அப்போ எழுதலாம்ல....?

  ReplyDelete
 19. அடாடாடாடா.... இந்த பிரபல பதிவர்கள் தொல்ல தாங்க முடிலடா சாமி....!

  ReplyDelete
 20. /////ஒரே உறையில்..9 ஓட்டைகள் ////////

  ஒரே உறையில ரெண்டு கத்தின்னு கேள்விபட்டிருக்கேன், இது என்னது புதுசா இருக்கு....? 9 ஓட்டையும் ஒரே உறையிலா... ஒரே கத்தியாலா....? எனக்கு இப்பவே தெரிஞ்சாகனும்.....!

  ReplyDelete
 21. /// பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////ஒரே உறையில்..9 ஓட்டைகள் ////////

  ஒரே உறையில ரெண்டு கத்தின்னு கேள்விபட்டிருக்கேன், இது என்னது புதுசா இருக்கு....? 9 ஓட்டையும் ஒரே உறையிலா... ஒரே கத்தியாலா....? எனக்கு இப்பவே தெரிஞ்சாகனும்.....!//

  கண், காது, மூக்கு, வாய்,ஆண்குறி/பெண்குறி, அப்புறம் மலவாய்- 9 ஆச்சா?

  #பட்டாவின் அடிவருடிகள்

  ReplyDelete
 22. எனக்கு வலிக்குதுய்யா!!

  :)

  ReplyDelete
 23. கமராக் கண்ணாடி கொண்டு பதிவுலகைப் படம் பிடிச்சிருக்கீங்க, நாமளும் தான் இது தொடர்பாகப் பதிவெழுதுறோம், இந்தப் பட்டா நம்ம கடைக்கு வாறதைக் காணலையே அண்ணே!

  ஓசியிலை விளம்பரம் பண்ணி அழைப்பதற்கு மன்னிக்கவ்வும்.
  பப்ளிக்! பப்ளிக்!

  பேசிய படி, பேசிய எமவுண்டை பேசிய இடத்தில் கரெக்டா கொடுத்திடுறேன்.

  ReplyDelete
 24. நிரூபன் said... 24

  கமராக் கண்ணாடி கொண்டு பதிவுலகைப் படம் பிடிச்சிருக்கீங்க, நாமளும் தான் இது தொடர்பாகப் பதிவெழுதுறோம், இந்தப் பட்டா நம்ம கடைக்கு வாறதைக் காணலையே அண்ணே!/

  வந்துக்கிட்டுத்தாண்ணே இருக்கோம்.. இன்னா ஒன்னு.. லைட் போடாம வரோம்...:-)

  ReplyDelete
 25. பன்னிக்குட்டி ராம்சாமி said... 20
  //

  யோவ்... திகார் பக்கம் பார்த்ததா உபி சொன்னாங்க..
  இன்னா விசயம்?

  ReplyDelete
 26. வெளங்காதவன் said... 22
  //
  கண், காது, மூக்கு, வாய்,ஆண்குறி/பெண்குறி, அப்புறம் மலவாய்- 9 ஆச்சா?
  //

  ஆங்.. ஆச்சு..ஆச்சு.. மூளக்காரப்பயலா இருக்கானுக!!
  :-)

  ReplyDelete
 27. ஷர்புதீன் said... 23

  எனக்கு வலிக்குதுய்யா!!
  //

  எனக்கு அல்லது.. எனக்கே-வா?.. ஹி..ஹி
  :-)

  ReplyDelete
 28. வேறு உறை கிடைக்கவில்லையா?
  ஒம்பது பேரும் ஒரே உறையையா மாட்டுவார்கள்?

  பாவம் அந்த உறை?

  அந்தோ பரிதாபம் அந்த ஓட்டை.....?

  ReplyDelete
 29. நிஜத்தை நிதர்சனமா சொல்லியிருக்கீங்க!

  ReplyDelete
 30. இதுக்குதான் இப்ப மவுசு.விகடன் ல 750 ரூபாய் கட்டிட்டா ஒரு மாசத்துக்கு பதிவு தேதிரலாம்.மொத்தம் 5 புக்கு.50 கட்டுரைகள்.மாசம் 2500 கட்டுரைகள் ..உங்களால கண்டே பிடிக்க முடியாது.ஹிஹி...சரித்திரத்த பாருங்க..முதல்ல இதை யாரு ஆரம்பிச்சு வெச்சான்னு ஹிஹி...கணக்கு போடுங்க பிரவுசிங் சார்ஜ்,நேர விரயம் செமய குறையுது.ஹிட்ஸ் அள்ளுது.இந்த யாவாரம் இப்போதைக்கு படுக்காது.

  ReplyDelete
 31. போரடிக்குதுண்ணா..நீங்களும் பதிவுலகத்தையே நோண்டுறீங்களே...ராசா வாதம்,சக்சேனா,அழகிரி ,சோனியா பத்தி யாதாவது இருக்கும்னு வந்தேன்.

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!