Pages

Tuesday, May 24, 2011

போட்டோ காமெடி 16






சூரியன் மறைந்தாலும் ...
”இன்னா வெயிலு..இன்னா வெயிலு..”

ஷ்..தலைவருகிட்ட சொல்லி ஏதானும் பண்ணனும்!!!......

.
.
.


டிஸ்கி..
சொறிஞ்சு விடும் யூரின் கிருஷ்னனுக்கு , இந்த பதிவு சமர்ப்பணம்.
கூகிள்-ல நாங்க தேடினாலும்,..படம் வரும்....பாஸ்...

19 comments:

  1. நாடு ரொம்ப கெட்ட்ப்போச்சு..
    நல்லதுக்கெல்லாம் ஊத்தியாச்சு..!!

    நானும் கொஞ்சம் கூடவரேன்..
    கண்ணே கனியம்மா....!!

    ஜிங்குச்சக்கா...சக்கா..ஜிங்குச்சக்கா...

    ReplyDelete
  2. யாருயா முதல் பின்னூட்டம் போட்டது??

    ReplyDelete
  3. அதை பதிவில போட்டிருந்தா பதிவு கொஞ்சம் லென்த்;தா வந்திருக்கும்லே!!ஹீஹி

    ReplyDelete
  4. அதை பதிவில போட்டிருந்தா பதிவு கொஞ்சம் லென்த்;தா வந்திருக்கும்லே!!ஹீஹி
    //

    ஏண்ணே.. போட்டோ , Length த்தானே இருக்கு...
    :-)

    ReplyDelete
  5. dont miss this post ..
    its also photo comedy with comments

    http://007sathish.blogspot.com/2011/01/blog-post_24.html

    ReplyDelete
  6. விடுங்க பாஸ். பண்ண பாவத்துக்கு அனுபவிக்கறாங்க இல்ல? இன்னும் நாம வேற எதுக்கு?

    ReplyDelete
  7. தவறு செய்தவன் தண்டைனயை அனபவித்துத்தான் ஆக வேண்டும்...

    ReplyDelete
  8. ஆமா அவிங்களுக்கு ரொம்பத்தான் வெயில் அடிக்குது!

    ReplyDelete
  9. வெயில் அடிக்குதோ இல்லையோ ............. ஆனா அவனுக உன்கிட்ட மாட்டிக்கிட்டு படுற பாடு இருக்கே .....

    ReplyDelete
  10. வெயில் ரொம்ப கண்ணு கூசுது சார், திகார் ஜெயில்ல புடிச்சி போட்டும் திருந்த மாட்டேங்குறாங்களே. எல்லோரையும் அந்தமான் ஜெயிலுக்கு மாத்தினா தான் அடங்குவாங்க போல

    ReplyDelete
  11. இலவச கூலிங் கிளாஸ் ஏன் கொடுக்கவில்லை?

    ReplyDelete
  12. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  13. போயிட்டுப் போறாங்க விடுங்க பாஸ்.

    ReplyDelete
  14. போயிட்டுப் போறாங்க விடுங்க பாஸ்.

    ReplyDelete
  15. கண்கள் இருண்டால்..........உன் கண்கள் இருண்டால்!

    ReplyDelete
  16. என்னண்ணே மழை இப்படி பொல பொலன்னு பொலக்குது..... ?

    ReplyDelete
  17. வெயல் காலத்துக்கு கருப்பு கண்ணாடி அப்போ குளிர் காலத்துக்கு ????????????
    இப்போ தானே ஆரம்பம்.....குளிர் காலத்துக்கு என்ன பண்ணனும் அவங்க பிளான் பண்ணனும் இல்லையா?

    ReplyDelete
  18. குடய காணம் வட போச்சே

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!