Dear பட்டாபட்டி,
நான் குனியமுத்தூரில் உள்ள மில்லில் தினக்கூலியாக வேலை செய்கிறேன். எனக்கு கல்யாணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
ராதிகா மேடம் "ஜக்குபாய்" திருடப்பட்டதுக்கு, கண் கலங்கிய
காட்சியை கண்டு இரண்டு நாட்களாக சாப்பிடப்பிடிக்கவில்லை..
ஏன் நம் தமிழ் நாடு இப்படியாகிவிட்டது.
இதற்கு விடிவு காலமே இல்லயா?.
நான் குனியமுத்தூரில் உள்ள மில்லில் தினக்கூலியாக வேலை செய்கிறேன். எனக்கு கல்யாணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
ராதிகா மேடம் "ஜக்குபாய்" திருடப்பட்டதுக்கு, கண் கலங்கிய
காட்சியை கண்டு இரண்டு நாட்களாக சாப்பிடப்பிடிக்கவில்லை..
ஏன் நம் தமிழ் நாடு இப்படியாகிவிட்டது.
இதற்கு விடிவு காலமே இல்லயா?.
-சொறி மண்டையன் ( குனியமுத்தூர் )
பதில் :
அன்புள்ள சொறி மண்டையன் அவர்களே..உங்களுக்காவது கண்கள் மட்டும் தான் கலங்கியது.. எனக்கு ஒன்பது ஓட்டையிருந்தும் கண்ணீர் வந்திருச்சு. தினக்கூலியா வேலை செய்தாலும் , நீங்க ராதிகா மேடத்து மேல வெச்சுருக்கிற அன்------>பு , என்னை
மெய் சிலிர்க்க வைக்கிறது...( ஆனா நாலாவதா......... chance -யே இல்லை..மீறினா நாட்டாமை சொம்பத் தூக்கிட்டு வந்துருவாரு.. சொல்லீட்டேன் )
மேடம் தேம்ஸ் நதியிலேயே கப்பல் விட்டவங்க..ஆனா இந்த விசயத்திலே எப்படி கோட்டைவிட்டாங்கனு தெரியவில்லை..............
நீங்க 3 குழந்தைகளுக்கு அப்பன் சொன்னதாலே , உங்களுக்கு மட்டும் என்ன பண்ணனுமுனு சொல்றேன்.. படிச்சுட்டு , சொந்த பணத்தப் போட்டு , மேடத்துக்கு Phone செஞ்சுக்கோங்க.. ( ஏன்னா அவங்களுக்கு என்மேல வருத்தம்.. அதச் சொன்னா , நீங்க உங்க வேலைய ரிசைன் பண்ணீட்டு , ராடன் - ல போயி
சேந்துருவீங்க..)
சரி.. மேட்டருக்கு வருவோம்....
அடுத்த தடவை , படம் ரிலீஸ் ஆகும்வரை பொட்டிமேல "வீராசாமி" னு லேபில்-ல ஒட்டிட்டா, எந்த நாயியும் காப்பி பண்ணாது.
ஒட்டு வேலை , நட்டு வேலை முடிந்தவுடன் ஒரிஜனல் பேரை வைச்சு படத்த ரிலீஸ் பண்ணச்சொல்லுங்க..
இந்தமாறி தினக்கூலி வெறியர்கள் இருக்கும்வரை , ராதிகா மேடமும் , ராடன் டீவி-யும் வருத்தப்படவேண்டியதில்லை.. தமிழ் நாடும் வெளங்கீடும்...
( பாத்துங்க சொறிமண்டை............ ரொம்பவே அப்பாவியா இருக்கீங்க...குனிய வெச்சு குமறியெடுத்துடப்போறாங்க..)
முதல் கேள்வி கேட்டதாலே, என்னோட பேரச் சொல்லி குனியமுத்தூர் டாஸ்மார்க்-ல இன்னைக்கு மட்டும் ஒரு குவாட்டர் ப்ரீ'யா வாங்கிக்கோங்க..
- அன்புடன் பட்டாபட்டி
.
.
.
:)
ReplyDeleteசூப்பர்.. சிரிச்சு சிரிச்சு ஒன்பது ஓட்டைலயும் தண்ணி வருது!
ReplyDelete//அன்புள்ள சொறி மண்டையன் அவர்களே//
ReplyDeleteUnggalukkum namma Nattamai pondattikkum ulla differentu theriyuma...
""எனக்கு கல்யாணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்"" NENGA SOLREEGA
ஆனா
MUNNAIYA 3 PHERUM ...NAMMA
நாட்டாமைYUM SERTHU நாலாவதா......... chance -யே இல்லை..
சொம்பத்/KOMBHA தூக்கிட்டு வந்துருவாரு.. சொல்லீட்டேன் )
//கோவி.கண்ணன் said...
ReplyDelete:) //
கோவி.கண்ணன் அண்ணே..
வருகைக்கு நன்றி
//அதிஷா said...
சூப்பர்.. சிரிச்சு சிரிச்சு ஒன்பது ஓட்டைலயும் தண்ணி வருது! //
வாங்க.. கோயமுத்தூர் குசும்பு அதிஷா அவர்களே ...
நான் கண்ணீர்-நு சொன்னா, தண்ணீ-னு சொல்றீங்க..இருக்கட்டும்...இருக்கட்டும்...
சமீபமா கோவைக்கு போனீங்களா?...
எனி நூசு ?
//RAMS said...
Unggalukkum namma Nattamai pondattikkum ulla differentu theriyuma... //
நன்றி ரமேஸ்-மலேசியா அவர்களே..
அண்ணே, நான் ரெடீ, நீங்க ரெடியா?
ReplyDelete//Indy said...
ReplyDeleteஅண்ணே, நான் ரெடீ, நீங்க ரெடியா? //
எதுக்கு அப்பு நீங்க ரெடி ?..
வீராசாமி படம் பார்பதற்கா........
ஆனா நான் ரெடி இல்லை... அந்தப் படம் பாக்கறதுக்கு பட்ட சாராயத்தை அடிச்சுட்டு , பரதேசம் போயிரலாம்....ஹி...ஹி..ஹி