சுப்ரமணியசாமி அவர்களே..............இருக்கீங்களா?
கொஞ்ச வருசமா டீ - பார்ட்டியே வைக்காம போங்க சார்.. போர் அடிக்குது..
இப்படியே இருந்தா நம்ம சந்திரக்காவே உங்க கட்சியில
இருந்து ஓடிடும்.............நாம யாரு , நம்ம பவரு என்னானு இவிங்களுக்கு காண்பிக்கணும் சார்..
எதுக்கும் நம்ம கட்சி "Tea - Mug Sample"- ல கொடுத்தனுப்பறேன்..
அதைய முருகன் இட்லி கடையில குடுத்துட்டு , உடனே டெல்லிக்கு ப்ளைட்
புக் பண்ணுங்க சார்..
என்னாது.. டெல்லிக்கும் வேணுமா?.. டோண்ட் வொரி சார்.
.அங்க ஏற்கனவே 50 Tea - Mug -க அனுப்பிட்டேன்..
Ok.. ஸ்டார்ட் மிஜீக்..
நல்ல டமாஸ் !!!
ReplyDeleteபீங்கான்ல செஞ்சு அனுப்பினா உடைஞ்சாலும் உடஞ்சிரும் தகர டப்பாவில செய்து அனுப்பி வைக்கவும் ...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//யூர்கன் க்ருகியர் said... //
ReplyDeleteநன்றி யூர்கன் க்ருகியர்....
சூப்பர் பேக்கிங்.. ஏன்னா எங்க
தொழில் சுத்தம்... ஹி..ஹி..ஹி
இப்படி ஒரு ஆள் இருக்காரா?
ReplyDeleteசொல்லவேயில்ல.........
//manithan said...
ReplyDeleteஇப்படி ஒரு ஆள் இருக்காரா?
சொல்லவேயில்ல.........//
யோவ்.. ரொம்ப நக்கலையா உமக்கு...
சாமி கிட்ட வச்சுக்க வேணாம்.அப்புறம் கோர்ட்டு,கேசுன்னு அலையணும்.
ReplyDelete(அது யாரு சாமி பக்கத்துல முட்டையோட ஓடறது)
//ராஜ நடராஜன் said...
ReplyDeleteசாமி கிட்ட வச்சுக்க வேணாம்.அப்புறம் கோர்ட்டு,கேசுன்னு அலையணும்.
(அது யாரு சாமி பக்கத்துல முட்டையோட ஓடறது)//
அதுக்குதான், ப.சி ( நம்ம சிதம்பரம்) அவர்களை பட்டாபட்டி முன்னேற்றக் கழகம்
சைக்கிள் ஸ்டேண்ல வேலை கொடுத்திருக்கோம்..
On Duty கொடுத்து கோர்ட்-க்கு அனுப்பிடலாமுணே...