Pages

Tuesday, January 12, 2010

போட்டோ காமெடி - 9...

என்னா...........து.....
"உளியின் ஓசை "- ய தமிழக பாட நூல்ல,
கட்டாயப் பாடமா  சேர்க்க ,  கன்னியக்கா கோரிக்கையா ?
"........Oh..Shit.........."
.
.
.
.
(  பத்தவெச்சுட்டயே பரட்ட..   சீக்கிரமே, இதுவும் உண்மையாகலாம்...
வாழ்க நாளய இளய சமுதாயம்.....   )




சே.. என்ன கலர் போட்டாலும் , அதுவா
மஞ்சக்கலருக்கு மாறிடுது.. என்ன கொடுமை சார்..




.
.
.
.
.


6 comments:

  1. நன்றி...
    நாங்க கிழிக்கற கிழியப்
    பாத்திட்டு , இன்னுமா இவிங்க நம்மள நம்புறாங்க..

    இது சந்தைக்கு ஆகாது.. எதுக்கும்
    பக்கத்து கடையப் பாருங்க அப்பு....

    ReplyDelete
  2. //RADAAN said... //
    சித்தி - சித்தப்பாவை பற்றி
    எழுதி ரொம்ப நாளாச்சு..

    நினைவூட்டியதற்க்கு நன்றிங்கோ...

    ReplyDelete
  3. நன்று.வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  4. பட்டாபட்டியாரே வணக்கம்...பொங்கல் வாழ்த்துக்கள் ஒய்....சைனா டவுன் பிள்ளையார் கோவில்ல உண்டகட்டியும் சர்க்கர பொங்கலும் குடுப்பாங்கலமா....கேள்விபட்டேன்...அத வாங்கி சாப்டுட்டு உடனே பதிவ போட்டறேன் சாமி...(ரொம்ப நன்றி பட்டாபட்டி...வெளியூர்காரனுக்கு வந்து எழுத சொன்னதுக்கு...கொஞ்சம் வேலை அதிகம்...அதான் ப்ளாகுக்கு லாங் லீவ்....)

    ReplyDelete
  5. //வெளியூர்க்காரன் said...
    பட்டாபட்டியாரே வணக்கம்...பொங்கல் வாழ்த்துக்கள் ஒய்....சைனா டவுன் பிள்ளையார் கோவில்ல உண்டகட்டியும் சர்க்கர பொங்கலும் //..

    நீரு ரொம்ப லேட்டுங்கண்ணா..
    நான் சூரியன் வரதுக்கு முன்னாடியே போயி
    க்யூ ல நின்னு உண்டகட்டி வாங்கி சாப்டாச்சு..
    இப்ப வெளிய வரதுக்குதான் வெய்டிங்..

    பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

    // THANGAMANI said...
    நன்று.வாழ்க வளமுடன். //

    நன்றி தங்கமணி..
    உங்களுக்கு எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. நீரு ரொம்ப லேட்டுங்கண்ணா..
    நான் சூரியன் வரதுக்கு முன்னாடியே போயி
    க்யூ ல நின்னு உண்டகட்டி வாங்கி சாப்டாச்சு..
    இப்ப வெளிய வரதுக்குதான் வெய்டிங்..///
    Athu enga undakatti vaangi thingara matterla mattum namakellam soodu soranaye varamatenguthu...aairam sollunga oi...Undakati suvai thanithaan saami...che...nenaikarapave keyboard nenaiyuthu....vaalga undakati...
    ippadikku...undakati thinutu kundakamandaka yosipor sangam...

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!