அம்மா இன்னும் ரெஸ்ட்-ல இருக்காங்க..
போயிட்டு நாளைக்கு வாங்க.. - பன்னீரு செல்லம்.
போயிட்டு நாளைக்கு வாங்க.. - பன்னீரு செல்லம்.
கடவுளே.. எப்படியோ இந்த இடைத்தேர்தலில் தப்பிச்சுட்டோம்..
தாத்தா நல்லாயிருக்கனும் சாமி...
தாத்தா நல்லாயிருக்கனும் சாமி...
over nakkalu..
ReplyDeleteநல்ல காமெடி..
ReplyDeleteபட்டா நம்ம பக்கம் வர்ரது? ஓட்டும், கமெண்டும் இலவசமா போடலாம்.. இன்னிக்கே வரலாம்....
a v v v v v v v v v v v v v
ReplyDeleteEnnama yosikkirangaiyaaa.......
//அண்ணாமலையான் said...//
ReplyDeleteஅண்ணன் அழகிரி ஓரு ஓட்டுக்கு எவ்வளவுனு சொல்லிட்டார்.. எதாவது கவனிங்கப்பு...
சும்மா டமாசு..
உங்க பதிவுகளைப் பார்த்தேன். ரசித்தேன்..
இன்னும் ரொம்ப எழுதுங்க அப்பு..
// அகல்விளக்கு said... //
ReplyDeleteஇல்லைண்ணே..
இந்த வருசம் வேலை செய்வதில்லைனு முடிவு பண்ணீட்டேன்.. அதனால சும்மாயிருக்க நேரம், உயிர வாங்கறதுனு முடிவு பண்ணிட்டேன்...
Anyhow உங்க comments க்கு நன்றிங்கண்ணா..
:)
ReplyDeleteappu..aattovla aala anippeerapporainka
ReplyDelete//MANIAN said...
ReplyDeleteappu..aattovla aala anippeerapporainka//
நன்றி.. மணியன். ( ஒரு சுழியா , இல்ல இரண்டு சுழியாங்க)
எவ்வளவோ பாத்துட்டோம்..
இதப் பாக்கமாட்டோமா?....