Pages

Friday, January 15, 2010

உஷார்.. தரக்குறைவான சீனப்பொருட்களை வாங்காதீர்..

+18 வயதுக்கு மேல் உள்ளவர்ககுக்கு மட்டும்

ஒருத்தனுக்கு திடீர்னு  லுல்லா முனையிலே நீலக்கலராயிடுச்சு..
அவனும் மார்கெட்-ல கிடைக்கிற எல்லா சோப்பையும் வாங்கி கழுவிப்பாத்துட்டான்.
ஊகும்.. ஒரு பிரயோஜனமுமில்லை..

சரி..வேறவழியேயில்லை.. நல்ல டாக்டரைப் பார்க்க்க்க்க்க்க்க்க்க, அப்பாயிண்மெண்ட் வாங்கிவிட்டான்..

டாக்டரும் அவரோட பழைய புத்தகங்களை புரட்டி பார்கிறார்.  ஒரு மண்ணும் புரியாம மண்டையச்சொறிஞ்சுக்கிறார்.  ஆனா பயபுள்ள கிட்ட தெரியாதுனு சொன்னா, வெளியபோயி நாறடிச்சுடுவானு தெரியும்..

சரி.. கடவுள்மேல பாரத்தைப் போட்டுட்டு ,  அவங்கிட்ட "தம்பி..ஆப்ரேசன் பண்ணி ஒரு இஞ்சாவது வெட்டுனாதா நீ
பொழைப்பே..அதுக்குமேல உம்பாடு
"   சொல்றார்..

இவனுக்கு பயம்.. " சரி டாக்டர்.. ஆப்ரேசனுக்குப் பின்னாடி இயல்பு வாழ்க்கை வாழமுடியுமா?  இல்ல..  நம்ம தா%^$# மாறி  டம்மி பீஸா  வெச்சுட்டிருக்கனுமா?" - கேட்டுட்டு -னு அழறான்..

டாக்டர் "உனக்கு உயிர் முக்கியமா? இல்ல ம$%^ முக்கியமா ?"  கேட்டுட்டு , அன்னைக்கு நைட்டே வெற்றிகரமாக   வெட்டியெடுத்துவிட்டார்..

ஒரு வாரம் கழிந்தது.. திரும்பவும்  பார்த்தா............ முனையில  ஒரு இஞ்ச்   மீண்டும்   நீலக்கலராகிவிட்டது..
.
.
திரும்பவும்  செக்கப்  +  வெட்டு..
.
.
இப்படிவே மூன்று , நான்கு முறை வெட்டியபின் அங்க ஒண்ணுமே இல்லை...

டாக்டர் சொல்றார்.." தம்பி..கவலைப்பாடாதே.. அதுக்கு ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சு ,  செயற்கை உபகரணத்தை   மாட்டிடலாம்.. 
யூரின் போறதுக்கு பிரச்சனை இருக்காது.. ஆனா அதுக்கு 2 லட்சம் செலவாகும்"

நம்ம ஆளு  " என்ன பண்ணி தொலையிரது.. சரி.. சரி  பண்ணுங்க " னு கிரீன் சிக்னல் கொடுத்துடறான்..

ஒரு மாதம் கழித்துப் பார்த்தால், ங்க்கொய்யா...அந்த  செயற்கை உபகரணமும் நீலக்கலராயிடுச்சு..

பையன் கடுப்பாயிட்டான்...  நேராப் போயி டாக்டர்கிட்ட " யோவ்.. 2 லட்சம் செலவு செஞ்சாச்சு.. இங்க  பாரு கதைய" -னு   காட்டிட்டு நிக்கிறான்.....
 அவரும் அவன முழுப் பரிசோதனைக்கு ஆட்படுத்தி கடைசியா பாத்தா,
.
.
.
.
.
.
.
.
.
.
.
பயபுள்ள போட்டு இருந்த  சைனா  ஜீன்ஸ் பேண்ட்-ல  சாயம் போயிட்டிருக்கு....


.
.
.
.

12 comments:

 1. nalla irukkudhu... unga kadhai...

  ReplyDelete
 2. அப்ப டாக்டர் படிக்காதவன்னு சொல்லனும்..

  ReplyDelete
 3. //Dinesh said...//
  நன்றி Dinesh


  //அண்ணாமலையான் said...//
  தாத்தாவுக்கு குடுத்த மாறி , வாங்குன டாக்டர்
  பட்டமாயிருக்கும். ஹி...ஹி...ஹி

  ReplyDelete
 4. \\நான் சிங்கையில் மானுக்கு மயிருபுடுங்கிட்டு இருக்கேன்..\\

  அத ஒழுங்கா புடுங்கலாம் !

  ReplyDelete
 5. //Anonymous said...//
  வாங்க அனாமி...
  மயிரக் கூட்டிப்பெருக்க ஒரு ஆளத் தேடிட்டுருக்கேன்..வரீகளா?
  (பாவம்.. இந்த பயபுள்ளைக்கு எப்ப பேரு வைப்பாங்களோ... )

  ReplyDelete
 6. மனிதன்...January 15, 2010 at 9:08 PM

  உடுங்க பட்டாபட்டி...
  பாவம்.. யாரு பெத்த புள்ளையோ?..

  ReplyDelete
 7. enn payapulla jattipodalliya5

  ReplyDelete
 8. ரொம்ப லொள்ளு புடிச்ச ஆளாய்யா நீரு..

  கடியில் இரத்தமே வந்துவிட்டது.

  ReplyDelete
 9. //Anonymous said...//
  Maybe பேண்டுக்கு மேல ஜட்டி போட் ர
  ஆளாயிருக்கும்..ஹி..ஹி..ஹி
  சீக்கிரம் பேரு வெச்சுக்கோங்க அப்பு..

  // VELU.G said... //
  நன்றி VELU.G .............

  ReplyDelete
 10. ஐயா...நல்ல கற்பனை...வயிறு புண்ணாயிடிச்சி... டாக்டர் கிட்ட போகவும் பயமா இருக்கு...!

  ReplyDelete
 11. //VELU.G said...
  ரொம்ப லொள்ளு புடிச்ச ஆளாய்யா நீரு..
  கடியில் இரத்தமே வந்துவிட்டது.//

  நன்றி வேலு...ரத்தம் வருதுனு டாக்டர்கிட்ட போயிடாதீங்க..ஏன்னா இது கலிகாலம்..


  //ஸ்ரீராம். said...
  ஐயா...நல்ல கற்பனை...வயிறு புண்ணாயிடிச்சி... டாக்டர் கிட்ட போகவும் பயமா இருக்கு...!//

  எதுக்கும் நம்ம டாக்டர் விஜயப் போயி பாருங்களேன்..மறக்காம சந்து கிட்ட
  அப்பாயிண்மெண்ட் வாங்கிட்டுப் போங்க..( யாரு சந்தா ?.. நம்ம டாக்டரோட அப்பா சார்..)

  ReplyDelete
 12. சீனாவுலயும் சர்தாரா:)

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!