Pages

Monday, January 25, 2010

பட்டாபட்டி - முக்கிய அறிவிப்பு..

 நோட்டிஸ் போர்ட்..
மகளிர் அணி தலைமைக்கு , வந்த பாரங்களை பார்த்து அதிர்ச்சியான "அய்யா பட்டாபட்டி " அவர்கள்,  கீழ்கண்ட முடிவுகளை உடனடியாக
அமுல்படுத்தியுள்ளார்

  • மகளிர் அணிக்கு , பட்டாபட்டியார் உடனடியாக  தலைமையேற்கிறார்.

  • சிதம்பரம் ,டெல்லியில் உள்ள பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு , பட்டாபட்டி  சைக்கிள் ஸ்டேண்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

  • கடந்த 5 வருடங்களாக குப்பை கொட்டிக்கொண்டிருந்த சைக்கிள் ஸ்டேண்ட் பக்கிரிசாமி , நிருபர் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆகவே உங்கள் பொன்னான ஆதரவை பக்கிரிசாமிக்கு தர வேண்டுகிறோம்..

-நன்றி பட்டாபட்டி...


P.S

பக்கிரிசாமி, வல்லவர் , நல்லவர் என உலகம் அறிந்ததே..பொறுப்பேற்றவுடன் அண்ணன் பக்கிரிசாமி,  டீ.வி - க்கு அளித்த பீபேட்டியில்  ..........

" சிதம்பரம் நல்ல அனுபவம் உள்ளவர்..நாட்டை அவர் கண்களை போல பேணிக்காற்பவர்..புதிய பொறுப்பை (சைக்கிள் ஸ்டேண்ட்)  ஏற்று நன்றாக வழி நடத்துவார் என் நினைக்கிறேன்.."  எனக் கூறினார்...

மேலும் , "சினேகா மற்றும் தேவ நாதாரி" போன்ற முக்கிய பிரமுகர்களை ,  முதலில் பேட்டியெடுக்க முடிவு செய்துள்ளாதாகவும் அறிவித்துள்ளார். ..






இந்த கால கட்டத்திலே , அண்ணன் பட்டாபட்டி ,
ஒருவார கால ஓய்வுக்காக மலேசியா செல்ல முடிவெடுத்துள்ளார் என்பது கூடுதல் செய்தி...
.
.
.

15 comments:

  1. யோவ்..
    தேவ நாதனை என்னமோ பேட்டி எடுத்துக்க..
    எங்க கனவு "கன்னி சினேகா-வை" ஏதாவது செஞ்சீங்க.. இருக்கு ஆப்பு... சொல்லீட்டேன்...

    ReplyDelete
  2. ஆகா.. publish பண்ணுனதுமே கிழிக்கிறீகளே..

    முருகா... பக்கிரி என்னா பண்ணப் போறானோ?

    தேவ நாதாதாதாதா..

    ReplyDelete
  3. அப்புறமா நமக்கும் ஒரு போஸ்ட் கொடுங்க தலிவா

    ReplyDelete
  4. //சிதம்பரம் ,டெல்லியில் உள்ள பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு //

    சிதம்பரத்துக்கு சீட்டு கிழிச்சாச்சா?

    ReplyDelete
  5. பக்கிரிசாமிக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  6. //மகளிர் அணிக்கு , பட்டாபட்டியார் உடனடியாக தலைமையேற்கிறார். //
    // அண்ணன் பட்டாபட்டி , ஒருவார கால ஓய்வுக்காக மலேசியா செல்ல முடிவெடுத்துள்ளார் //

    "அய்யா பட்டாபட்டி" அவர்களே , மகளிர் அணிக்கு தலைமை ஏற்றவுடன் ஓய்வுக்காக மலேசியா செல்கிறீர்களே ,,,, வேலை அதிகமோ ?

    ReplyDelete
  7. //Tamilmoviecenter said...
    அப்புறமா நமக்கும் ஒரு போஸ்ட் கொடுங்க தலிவா//

    பொறுத்தருளுங்கள்.Tamilmoviecenter. ... பக்கிரிசாமி இந்த வாரம் பேட்டிய எடுக்கட்டும்.. என்ன சொல்றாங்கனு பார்த்துவிட்டு , போஸ்ட் கொடுக்கிறேன்..


    //யூர்கன் க்ருகியர்
    சிதம்பரத்துக்கு சீட்டு கிழிச்சாச்சா? //

    என்னா பாஸ்.. கோமா -ல இருந்து வந்தமாறி
    கேட்கிறீங்க.. அவர சைக்கிள் கடையில போட்டு இரண்டு நாளாச்சு..

    சரியா வேலை செய்யலைனா அடுத்து , சுற்றுப்
    புறச் சூழல் Dept-ல ( அதுதாங்க.. கக்கூஸ் துப்புரவு ) மாத்திடலாமுனு ஒரு பிளான் இருக்கு..
    பார்க்கலாம்..

    ReplyDelete
  8. அப்பாவிJanuary 25, 2010 at 5:56 PM

    ஐயையோ.... சைக்கிள் ஸ்டாண்டா??? சைக்கிள் ஸ்டாண்ட் கோவிந்தா, கோவிந்தா.. கோவிந்தா......... அவரு எங்க போனாலும் அந்த எடம் விளங்காது.....

    ReplyDelete
  9. வெட்டி வேந்தன், தலைவர், ப மு க .January 25, 2010 at 6:14 PM

    முக்கிய அறிவிப்பு
    முன்னால் தலைவர் பட்டாபட்டியின், மகளிர் அணி தொடர்பான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து,அகில உலக பட்டாப்பட்டி பேரவை,கலைக்கப்பட்டு ,இனி பட்டாப்பட்டி முன்னேற்ற கழகமாக செயல்படும்.மகளிர் அணி மெயின்டென் பண்ணும் பொறுப்பு சுற்று முறையில் எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்
    வெட்டி வேந்தன்
    தலைவர் ( பழைய பதவி : அமைப்பாளர் ,அகில உலக பட்டாப்பட்டி பேரவை)ஒரிஜினல்
    பட்டாப்பட்டி முன்னேற்ற கழகம் (மகளிர் அணியையும் இணைத்து பதிவு பெற்றது)
    அணைத்து ஊர்களுக்கும் ஆட்கள் தேவை . முதலில் வருபவர்களுக்கு த.ராஜேந்தரின் பட CD க்கள் இலவசமாக அளிக்கப்படும் .( முக்கியமாக வீராசாமி படம் )

    ReplyDelete
  10. பட்டா பட்டி வாங்க, இப்போ சிதம்பரத்தோட பட்டா பட்டி மேலக் கண்ணு, ஹூம் நடத்துங்க தல

    ReplyDelete
  11. //அப்பாவி said...
    ஐயையோ.... சைக்கிள் ஸ்டாண்டா??? சைக்கிள் ஸ்டாண்ட் கோவிந்தா, கோவிந்தா.. கோவிந்தா......... அவரு எங்க போனாலும் அந்த எடம் விளங்காது.....//

    உடுங்க சார்.. மானமுள்ள தமிழனா இன்னும் ஒரு சான்ஸ் குடுப்போம்..

    ReplyDelete
  12. //வெட்டி வேந்தன், தலைவர், ப மு க . said...
    முக்கிய அறிவிப்பு
    முன்னால் தலைவர் பட்டாபட்டியின், மகளிர் அணி தொடர்பான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து,அகில உலக பட்டாப்பட்டி பேரவை,கலைக்கப்பட்டு ,இனி பட்டாப்பட்டி முன்னேற்ற கழகமாக செயல்படும்.மகளிர் அணி மெயின்டென் பண்ணும் பொறுப்பு சுற்று முறையில் எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்
    வெட்டி வேந்தன்
    தலைவர் ( பழைய பதவி : அமைப்பாளர் ,அகில உலக பட்டாப்பட்டி பேரவை)ஒரிஜினல்
    பட்டாப்பட்டி முன்னேற்ற கழகம் (மகளிர் அணியையும் இணைத்து பதிவு பெற்றது)
    அணைத்து ஊர்களுக்கும் ஆட்கள் தேவை . முதலில் வருபவர்களுக்கு த.ராஜேந்தரின் பட CD க்கள் இலவசமாக அளிக்கப்படும் .( முக்கியமாக வீராசாமி படம் )//

    ஊகூம்.. இது செல்லாது.. நான் தான் முதலில்..

    நீங்க பட்டாபட்டி வெறியனாயிருப்பதால் ,
    உங்களுக்கு , இப்போதைக்கு என் இதயத்தில்
    இடம் உண்டு வெட்டிவேந்தன் அவர்களே...ஹா...ஹா..ஹா

    ReplyDelete
  13. //கும்மாச்சி said...
    பட்டா பட்டி வாங்க, இப்போ சிதம்பரத்தோட பட்டா பட்டி மேலக் கண்ணு, ஹூம் நடத்துங்க தல //

    இல்ல சார். பாவம் அவரு..
    வெளிஉலகிற்கு நாம் என்னவோ De-promote செஞ்சமாறி உள்ளது..
    ஆனா ஒவ்வொரு பட்டாபட்டி தொண்டனுக்கும் , நான் ஏன் செய்தேன் என்
    புரியும்..

    பாவம்.. அவரு எவ்வளவு நாளாத்தான் ஷூ வீச்சிலிருந்து தப்பிச்சுட்டு இருப்பார்..

    ( அதுக்காக, எனக்கு "காலணியிலிருந்து காப்பாற்றிய காவிய வேந்தன்" என விழா எடுக்கவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொல்கிறேன்..
    மேலும் மீறி விழா எடுத்தால் தயவு செய்து வேந்தன் என்பதை பெரிய எழுத்தில் போடவும்..
    இல்லாவிட்டால் "வெற்றி வேந்தன்" நான் தான் அது எனச் சொல்லிவிடுவார்..ஹி..ஹி..ஹி)


    // வெற்றி வேந்தன் சார்.. இதில் உள்குத்து எதுவுமில்லை என்பதை மிகவும் தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்.. //

    ReplyDelete
  14. அப்பாவிJanuary 25, 2010 at 11:05 PM

    மருத்துவருக்கு பத்மஸ்ரீ விருது இல்லை .......... நன்றி ... நன்றி .. நன்றி... ஆயிரம் கோடி நன்றி... கோடானு கோடி நன்றி...... தப்பித்து பத்மஸ்ரீ (ஆமா ... இவருக்கு மருத்துவர் பட்டம் கொடுத்த university ய மூடிடாங்கலாம்... இப்போ பட்டத்தோட மதிப்பு ??? )

    ReplyDelete
  15. //அப்பாவி said...
    மருத்துவருக்கு பத்மஸ்ரீ விருது இல்லை .......... நன்றி ... நன்றி .. நன்றி... ஆயிரம் கோடி நன்றி... கோடானு கோடி நன்றி...... தப்பித்து பத்மஸ்ரீ (ஆமா ... இவருக்கு மருத்துவர் பட்டம் கொடுத்த university ய மூடிடாங்கலாம்... இப்போ பட்டத்தோட மதிப்பு ??? )//

    ஆஹா.. புது நூசு சார்..

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!