Pages

Thursday, January 14, 2010

ஜக்குபாய்-கண் கலங்கிய ராதிகா.........

செய்தி : ஜக்குபாய் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே இன்டர்நெட்டில் வெளியானதால் , திரையுலகினருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா ஆகியோர் கண்ணீர் விட்டனர்.


பாவம்.. மூளையக் கசக்கி , உலகத்திலேயே யாருக்கும் தோன்றாத் கருத்தயெடுத்து  , 17 கோடி செலவிலே கஷ்டப்பட்டு படம் எடுத்தா ,   இப்படி கொல்லைப்புற வழியாக படத்த ரிலீஸ் செய்யிறீங்களே மக்கா..
இது நல்லாயிருக்கா......................

பாவம். வய(சான)சுப் பொண்ணு எப்ப்டி அழுகுது பாரு....
இங்கபாருங்க ஜான்சிராணி மேடம்..
நீங்க வெள்ளக்காரனையே வெரட்டியடுச்ச வேங்கைமானு..
இந்த ஜூஜிபி மேட்டருக்கு போயி வீட்டுக்காரருகூட சேந்துகிட்டு , கண்ண கசக்கிட்டு.....


கூட்டாளி சொல்றான் "சாயாசிங் சாபம் சும்மா உடும்மானு." அவன் கெடக்குறான் கேனப்பய...  தொடச்சுப்போட்டுட்டு அடுத்து கக்குபாய் எடுப்பீங்களா !!!!!!.............


"ஒருவனுக்கு ஒருத்தி" என் கின்ற தாரக மந்திரத்துக்கே வாழும் உதாரணம் நீங்க..    உங்களையே ஒருத்தன் விளையாடிவிட்டான் பாருங்க பன்னாடப் பய..

உடுங்க... உங்க சார்பா நானே சாபம் கொடுக்கிறேன்..

 • சாபம் 1  டேய்..நாயிமாறி அலஞ்சாலும் , உங்க குழந்தைகளுக்கு தமிழ் மீடியம் ஸ்கூல்ல அட்மிசன் கிடைக்காது.  வெறவழியில்லாம ஆங்கிலமீடியத்திலதான் கிடைக்கும்...
 • சாபம் 2  பன்னாட மாறி , எவனும் எதுத்து நிக்காம , தனிமரமாத்தான் நீ கவுன்சிலர் ஆவ...........இது ஜான்சி மேல சத்தியம்..
 • சாபம் 3  நீ ஏதாவது பிசுனஸ் பண்ணினா ,    17 கோடிக்கு மேல நயா பைசா லாபம் கிடைக்காது..
 • சாபம் 4  எங்கயாவது வெளிமா நிலம் போனா, பேசக்கூட ஆளில்லாம , குறைவான கூட்டத்தான் உன்ன சுத்தியிருக்கும்..
 • சாபம் 5  உனக்கு சாப்பிட வெஜ்ஜிடேரியன் சாப்பாடு கிடைக்காது.. கோழி , ஆடுன்னு சாப்புட்டு காலம் தள்ளு...

போதுங்களா... 

.
.
 
அப்புறங்கா...எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிறதையாகவே இருங்க.. அடுத்ததா, நீங்க பேரு வெச்சவுடன் , இவனுகளா படம் எடுத்து நெட்ல உட்டுடப்போறானுக...
 

என்னோட ஒரே அட்வைஸ்.. பேசாம நீங்க படம் எடுத்தவுடன் யாருக்கும் காண்பிக்காம , பேங்க் லாக்கரில வெச்சுருங்க.. யாருக்கும் பிரச்சனையில்ல பாருங்க..
.
.
.
.
.

18 comments:

 1. என்னதான் கிண்டல் செய்வதாயினும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்வினை அல்லது அவதூறாகப் பேசுவது ரசிக்கமுடியவில்லை.

  ReplyDelete
 2. ஒருவனுக்கு ஒருத்தி" என் கின்ற தாரக மந்திரத்துக்கே வாழும் உதாரணம் நீங்ka what is this do you see only one exampple if it is your intension to hail seethas then why go for this topic

  ReplyDelete
 3. //இங்கபாருங்க ஜான்சிராணி மேடம்..
  நீங்க வெள்ளக்காரனையே வெரட்டியடுச்ச வேங்கைமானு.. //
  +
  //"ஒருவனுக்கு ஒருத்தி" என் கின்ற தாரக மந்திரத்துக்கே வாழும் உதாரணம் நீங்க..//
  +
  சாபம்

  எப்படி இப்படிஎல்லாம்

  சூப்பர்.. . . .

  ReplyDelete
 4. //சரவணன். ச said... //

  அண்ணா ... வாங்கண்ணா...
  பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

  //prabakaran said... //

  பிரபாகரன் அண்ணாச்சி..
  நீங்க ஒரு சைடா பாக்கிறீங்க..
  சேரன் என்ன சொன்னாருன்னு படிச்சீங்களா?..
  வன்முறையத் தூண்டற மாறி பேசறார்..

  இது யாருடைய தவறு... ஒரு படத்த எடுத்தா இது பணமாகற வரை அவர்களின் பொறுப்பு..
  அதை விட்டுவிட்டு , இவன அடிக்கனும், கூலிப்படைய வெச்சுக்கனும் பேசறது அழகா?..

  தவறு நடந்தா அதை எப்படி சரிசெய்வது என்
  சிந்தித்து , அடுத்த Step எடுத்து வைப்பாங்களா?.
  அத விட்டுட்டு...

  இரண்டாவது... தனிமனித அழகு..அய்யா..
  நான் சுப்பனையோ , குப்பனையோ விமர்சனம் செய்திருந்தா, எனது தவறு என்று ஒத்துக்கொள்வேன்..
  இவர்கள் தங்கள் வாழ்க்கைய நாட்டு நலனுக்கு
  அர்பணிச்சவங்க..( கட்சி ஆரம்பித்து)..

  இன்னும் எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கறாரு என நம்புகின்ற மக்கள் இருக்காங்க..( ஏன்னு யோசனை பண்ணிப்பாருங்க..

  அடிப்படை கல்வி எட்டாக்கனியாவே இருக்கு.. அதுக்கு காரணம் ?... (நீங்களே சிந்தியுங்க )

  எனிவே , உங்கள் முகத்துக்கு நேரான கருந்துக்கு நான் தலைவணங்குகிறேன்.. நன்றி..

  ReplyDelete
 5. மனிதன்...January 14, 2010 at 10:14 PM

  அய்யா பட்டாபட்டியாரே..
  நீங்க சொல்றது சரிதான்.. உங்க பதிவை
  ரெகுலரா படிப்பவன் நான்...

  நீங்க கிழிப்பதெல்லாம் , இந்த வீணாப்போன
  அரசியல்வாதிகளைத்தான்..இவங்ககென்ன
  மக்களுக்கு நல்லது பண்ணவா, அரசியலுக்கு வந்திருக்காங்க..

  காமராசர்-னு ஒரு நல்லவரு இருந்தாரு.. இப்ப எவ்வளவு பேருக்குத் தெரியும்...? அரசியலே ஒரு சாக்கடை ஆகிவிட்டது..

  நீங்கபாட்டுக்கு துப்புங்க சார்...

  ReplyDelete
 6. இனிய பொங்கல் வாழ்த்து.வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 7. //THANGAMANI said... //
  பொங்கல் வாழ்த்துக்கள

  ReplyDelete
 8. அல்லக்கைJanuary 15, 2010 at 1:18 AM

  அப்ப "தேவ நாதாரிய" எதுவும் சொல்லக்கூடாது?. சரியா?
  என்னா அது அவனோட விருப்பம்....அவ்...

  ReplyDelete
 9. ஹா ஹா ஹா ஹா வாழ்த்துக்கள் பட்டி. (பட்டா பத்திரம்)

  ReplyDelete
 10. //அண்ணாமலையான் said...//
  நாங்க எப்போதும் இரண்டு பட்டாபட்டியப் போடறவங்க..
  ஹி..ஹி..ஹி


  // அல்லக்கை said... //
  சூப்பர் பாயிண்ட் சார்.


  // மனிதன் Said...//
  நன்றி மனிதன் சார். இப்பதான் பூஸ்ட் குடுச்ச மாறியிருக்கு...

  ReplyDelete
 11. மிக தரக்குறைவான விமர்சனம். வருத்தம் தருது..:((

  ReplyDelete
 12. //புன்னகை தேசம். said...//
  கருத்துக்கு நன்றி...
  அடிமனதில் இருந்து வந்ததை ,அப்படியே பதித்துவிட்டேன்..

  ReplyDelete
 13. பட்டாப்பட்டி பக்கங்கள்ல பாவ புண்ணியமே கெடயாது...தக்காளி சிக்குறவன் எவனா இருந்தாலும் போட்டு தள்ளப்படும்...ராதிகால்லாம் ஒரு ஆளா...என்ன பிரபாகரன் சார் இதுக்கு போய் டென்சன் ஆகரீங்க...போங்க...பட்டபட்டியோட அடுத்த பதிவ படிச்சிட்டு சிரிச்சிட்டு கெளம்புங்க....இன்னும் ராதிகாவ என்னென்னமோ பண்ண வேண்டி இருக்கு..இதுக்கே கொந்தளிச்சா எப்புடி...

  ReplyDelete
 14. //வெளியூர்க்காரன் said... //
  ஹல்லோ வெளியூர்காரரே..
  பேசாம நம்ம கடைய அசைவ ஹோட்டலா
  மாத்திடலாமுனு நினைக்கிறேன்.

  சைவ பயபுள்ளைக, போர்டப் பாத்துட்டு தள்ளிப் போயிடுவாங்க.. எப்ப......டீ?

  ReplyDelete
 15. thanks for your valuable consideration of my comment i am not against any of your point but when you write about some pirate related thing then the character of the loser is nowhere to comment. it is his mistake and she become a comedian from heroin now. thank you for your valuable consideration onceagain.due to my slow apeed i write in english.

  ReplyDelete
 16. //அரைகிறுக்கன் said...
  thanks for your valuable consideration of my comment i am not against any of your point but when you write
  about some pirate related thing then the character of the loser is nowhere to comment. it is his mistake and she become a comedian from heroin now. thank you for your valuable consideration onceagain.due to my slow apeed i write in english.//

  கோவிச்சுகாதீங்க அப்பு.. சில சமயம் , சில சம்பவங்கள் எனது கண்களை மறைத்துவிடுகிறது..உடுங்க..
  சரி பண்ணிடலாம்...
  என்ன அப்பு.. தீடீர்னு புது ப்ளாக்கு சொல்லாம போயிட்டிங்க...

  ReplyDelete
 17. prathap bothan'a vittuteengale

  ReplyDelete
 18. //Anonymous said...

  prathap bothan'a vittuteengale//

  அவருக்கு ஏழரை முடிஞ்சிருச்சுங்கோ..

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!