கழக உடன்பிறப்பு அவசரமாக எழுதும் மடல்...
அய்யா , சூரிய வெளிச்சத்திலேயே நம்ம அண்டர்வேர உருவராங்கோ
இந்த படுபாவிப் பயல்க...
நீங்களே கீழ இருப்பதைப் படிங்க...
சூரிய சக்தி மூலம் 6,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு
மும்பை:"மொபைல் போன்கள் பெருகியுள்ளதை போல, சூரிய சக்தி மூலமான பயன்பாடும் பெருக வேண்டும்' என, மத்திய சுற்றுச்சூழல் துறைஅமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.மும்பையில் இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: இந்தியாவில் சூரிய சக்தி வளம் மண்டிக் கிடக் கிறது. ஒரு நாளைக்கு ஒரு சதுர மீட்டர் பரப்பளவை கொண்டு, நான்கு முதல் ஏழு மெகாவாட்மின்சாரத்தை தயாரிக்க முடியும்....
.
.
.
நாம எவ்வளவு வருசமா உதயசூரியன வெச்சிட்டு இருக்கோம்..
நம்மள கேட்காமலேயே , என்னமோ தயாரிக்கறாங்க..
தலைவா.. உம்- னு சொல்லுங்க..
ங்கொய்யாலே , நேராப் போயி சங்க அறுத்தறோம்..
எப்படி தலைவா நீ இவ்வளவு அமைதியா இருக்கே..உனக்கு தலைக்குள்ளே ஆயிரம் பிரச்சனையிருக்கும்..
நான் காலையிலே பேப்பர் படிச்சதுக்கப்பறம், இப்ப வரைக்கும்
கக்கூஸ் போகல....... தலைவா..நம்ம பயபுள்ளைக டாஸ்மார்க் முன்னாடி கூட்டம் சேர்த்துட்டானுகோ..
நம்ம அஞ்சானெஞ்சன் கிட்ட சொல்லி ஒரு மிஸ்ட் கால் போடச் சொல்லுங்கோ..
கட தொறந்ததும், சரக்கடிச்சுட்டு, வட இந்தியாவுக்கு மொத ரெயிலப் புடிக்கணும்...
தலைவா .. அப்படி ஏதாவது ஒண்ணுக்கு கிடக்க ஒண்ணு ஆயிருச்சுனா ( அந்த ஆயி இல்ல )..முரசொலியில ஒரு முக்கா பக்கத்துக்கு கவிதையப் போட்டுருங்கோ.. ஏதோ எங்க குழந்த குட்டிகோ அதை வச்சு பொழைச்சிகிடும்..
இப்படிக்கு வெறி கொண்டு அலையும் உடன்பிறப்பு..
..
.
.
அஞ்சா நெஞ்சன் உங்க நம்பர் கேக்கறார்...
ReplyDelete//எப்படி தலைவா நீ இவ்வளவு அமைதியா இருக்கே..உனக்கு தலைக்குள்ளே ஆயிரம் பிரச்சனையிருக்கும்..//
ReplyDeleteமிஸ்டர் பட்டாபட்டி ..
"தலைக்கு மேல" வேலை இருக்குன்னு சொல்வாங்க இல்ல... அதன் அர்த்தம் அந்த போட்டோவ பார்த்ததும்தான் தெரிஞ்சிகிட்டேன்.
ஆனா ஒண்ணு...
தலைவருக்கு ஆயிரம் பிரச்சினை எல்லாம் இல்ல.. மொத்தம் பதினேழு பிரச்சினைதான் இருக்கு (நான் எண்ணிட்டேன் :) )
அட செண்ட்ரல்ல இன்னொரு காமெடி பீஸு..
ReplyDelete//நாம எவ்வளவு வருசமா உதயசூரியன வெச்சிட்டு இருக்கோம்..
ReplyDeleteநம்மள கேட்காமலேயே , என்னமோ தயாரிக்கறாங்க..//
அட ஆமா...
Ha haa haa haaa haa....
ReplyDelete//ஸ்ரீராம். said...
ReplyDeleteஅஞ்சா நெஞ்சன் உங்க நம்பர் கேக்கறார்... //
எவ்வளவோ தந்துட்டோம்.. இத தரமாட்டோமா.. ஹி..ஹி.ஹி..
x=2 , y=7
My no = (x + y )^2 / x^3 * y^18
அண்ணே..அவரு ஆங்கிலத்தில தான் வீக்.. ஆனா கணித்திலே டாக்டர் பட்டம் வாங்கினவரு...
//யூர்கன் க்ருகியர் said...
ReplyDeleteதலைவருக்கு ஆயிரம் பிரச்சினை எல்லாம் இல்ல.. மொத்தம் பதினேழு பிரச்சினைதான் இருக்கு (நான் எண்ணிட்டேன் :) )//
எனக்கு தெரியுமப்பு..நீங்க அஞ்சானெஞ்சன் கிட்டதான கணக்கு படிச்சீங்க..
//அண்ணாமலையான் said...
ReplyDeleteஅட செண்ட்ரல்ல இன்னொரு காமெடி பீஸு..//
அண்ணா.. எடத்த பத்திரமா பட்டா போட்டுடிங்களா?
//Sangkavi said...
ReplyDeleteஅட ஆமா...//
சங்கவியண்ணா.. இப்பவாவது புரியுதா நான்
அறிவாளி-னு ... ஹி...ஹி..ஹி
//vinu said...
ReplyDeleteHa haa haa haaa haa....//
சத்தமே போடாம , வந்து சிரிச்சுட்டு போறீங்க..
ரைட்டு..
3 பிரதி -னு போட்டிருக்கீங்க..
ReplyDeleteஅந்த "கள்" எங்கப்பு?
//manithan said...
ReplyDelete3 பிரதி -னு போட்டிருக்கீங்க..
அந்த "கள்" எங்கப்பு?//
"கள்" பிரச்சனைதான் பெரும் பிரச்சனையா
ஓடிட்டு இருக்குங்களே.. அதனால் தான்
" பிரதிகள் "- க்கு பதில் " பிரதி "-னு போட்டேன்..
( பட்டா.. நல்லா சாமாளிச்சேப்பா...!!!)
சூப்பர் பட்டாபட்டி
ReplyDelete//tamiluthayam said...
ReplyDeleteசூப்பர் பட்டாபட்டி //
நன்றி தமிழ்உதயம்...
வாழ்த்துக்கும் வருகைக்கும்....
//அஞ்சா நெஞ்சன் உங்க நம்பர் கேக்கறார்... //
ReplyDeleteஎவ்வளவோ தந்துட்டோம்.. இத தரமாட்டோமா.. ஹி..ஹி.ஹி..
x=2 , y=7
My no = (x + y )^2 / x^3 * y^18
அண்ணே..அவரு ஆங்கிலத்தில தான் வீக்.. ஆனா கணித்திலே டாக்டர் பட்டம் வாங்கினவரு...//
sarcastic buddy:)
//ராஜ நடராஜன் said...
ReplyDelete//அஞ்சா நெஞ்சன் உங்க நம்பர் கேக்கறார்... //
எவ்வளவோ தந்துட்டோம்.. இத தரமாட்டோமா.. ஹி..ஹி.ஹி..
x=2 , y=7
My no = (x + y )^2 / x^3 * y^18
அண்ணே..அவரு ஆங்கிலத்தில தான் வீக்.. ஆனா கணித்திலே டாக்டர் பட்டம் வாங்கினவரு...//
sarcastic buddy:)//
நன்றிங்கண்ணா..