இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக , கொள்முதல் விலையிலிருந்து
"40% தள்ளுபடி"யில், கலைஞரின் டாஸ்மார்க்-கில் கிடைக்கும்..
ஏமாற்றத்தை தவிர்க்க கழக வேட்டியை இறுக்கி கட்டிக்கொண்டு . முந்துங்கள்.. அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்..
விதிமுறைகள்..
பொதுமக்களுக்கு:
- .ஒரு குடும்ப அட்டைக்கு " இரண்டு Bottle "க்கு மேல் குடுக்கப்பட மாட்டாது.
- முக்கியமாக மற்ற கட்சியுடன் உறவு இருக்கக்கூடாது..
- மதுரை பஸ் டிக்கெட் வைத்திருந்தால், மேலும் "10% தள்ளுபடி " கொடுக்கப்படும்.
- கோவை மக்களுக்கு , இலவசமாக ஊறுகாயும் தரப்படும்.( ப.மு.க தலைமை கழகம் கோவையில் இருப்பதால் இந்த சிறப்புச் சலுகை)
வேலை நேரம்.
7.00 AM முதல் 11.0 PM
7.00 AM முதல் 11.0 PM
.
.
.
.
மற்ற கட்சிக்காரர்களுக்கு
எங்கள் கழகம் மற்ற கட்சியினறையும் பாகுபாடின்றி அரவணைதில் ஆர்வம் உள்ளவர்கள்
என அனைவரும் அறிந்ததே... எனவே , மற்ற கட்சியினை பின்வரும் வேலை நேரத்தில் மட்டும், சரக்குகளை வாங்கிச்செல்லலாம்.
வேலை நேரம்.
பா.மா.க : 4.00 AM முதல் 4.02 AM
தே.மு.க் : 4.01 AM முதல் 4.03 AM
அ.தி.மு.க : 4.02 AM முதல் 4.04 AM
துக்கடா : 4.03 AM முதல் 4.05 AM
பா.மா.க : 4.00 AM முதல் 4.02 AM
தே.மு.க் : 4.01 AM முதல் 4.03 AM
அ.தி.மு.க : 4.02 AM முதல் 4.04 AM
துக்கடா : 4.03 AM முதல் 4.05 AM
.
.
.
.
.
கழக கண்மணிகளுக்கு
தொண்டர்களுக்கு , " ஒரு 1 - Bottle வாங்கினால் 3 - Bottle + இலவச காப்பீட்டுத்திட்டம் " இலவசம்.
( அடையாள அட்டையை காண்பிக்கவும்)
வேலை நேரம்.
24 மணி நேரமும் இனிய நேரமே....
24 மணி நேரமும் இனிய நேரமே....
காரமடை ஜோசியரின் ஆலோசனைபடி இன்று முதல் , " மஞ்சள்" தேசியக் கலராக அறிவிக்கப்படுகிறது...
.
.
.
.
தலைவா !!!!.
ReplyDeleteகழக கண்மணிகளுக்கு மஞ்ச கோமணத்த இலவசமா கொடுக்கலாமில்லை..
மற்ற கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு சிறப்பு சலுகை ஏதேனும் உண்டா?
ReplyDelete//அள்ளி விட்டான் said...//
ReplyDeleteமற்ற கட்சி எல்லாம் நாங்க துக்கடா குரூப்-ல
சேத்துட்டோம் அள்ளிவிட்டான் அவர்களே....
அண்ணே ஆட்டோ ஆட்டோன்னு ஒரு வாகனம்,... :)))
ReplyDeleteநாங்க பார்க்காத ஆட்டோவா அப்பு..?
ReplyDeleteரொம்ப முடியலேனா பேசாம ப.மு.க கட்சிய கலச்சிட்டு , கனி அக்காகூட கலை சேவை செய்யப் போயிடுவேன்.. ஹி.. ஹி ... ஹி..
எனக்கு ஒரு பாட்டில் பார்சல்
ReplyDeleteஅண்ணே எங்கிட்டையும் தி மு க உறுப்பினர் சீட்டு இருக்குன்னே. எனக்கு மூனு பாட்டில் தருவாங்களா. ப மு க வில் சேர என்ன தகுதி வேண்டும். நான் சேர்ந்தால் கொள்கையைப் பரப்புர வேலை எல்லாம் செய்வேன். அப்படியும் இல்லைனா மகளிர் அணித்தலைவர் பதவியாவது குடுங்க. நன்றி.
ReplyDelete//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...//
ReplyDelete(நீங்க வேற ரொம்ப நல்லவர்னு சொல்றீங்க..கொஞ்சம் டவுட்-தான் இருக்கு..)
எதுக்கும் உங்க உறுப்பினர் அட்டை ப்ளீஸ்..
//பித்தனின் வாக்கு said... //
ReplyDeleteமகளிர் அணித்தலைவரா ?...
"நானே தலைவர் + மகளிர் அணித்தலைவர்" என இரண்டு போஸ்ட்யும் எடுத்துட்டேன்..
ஹி..ஹி
வேற ஏதாவது போஸ்ட் வேணுமுனா, சூட்கேஸ்-உடன் என்னைப் பாருங்க...