Pages

Saturday, January 9, 2010

புதுசு.. கண்ணா... புதுசு...

வரும் தைப்பொங்கல் முதல்..

இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக ,  கொள்முதல் விலையிலிருந்து 
"40% தள்ளுபடி"யில்,  கலைஞரின் டாஸ்மார்க்-கில் கிடைக்கும்..







ஏமாற்றத்தை தவிர்க்க கழக வேட்டியை இறுக்கி கட்டிக்கொண்டு .  முந்துங்கள்.. அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்..

விதிமுறைகள்..
பொதுமக்களுக்கு:
  • .ஒரு குடும்ப அட்டைக்கு  "  இரண்டு  Bottle "க்கு  மேல் குடுக்கப்பட மாட்டாது.
  • முக்கியமாக மற்ற கட்சியுடன் உறவு இருக்கக்கூடாது..
  • மதுரை பஸ் டிக்கெட் வைத்திருந்தால்,  மேலும்  "10% தள்ளுபடி " கொடுக்கப்படும்.
  • கோவை மக்களுக்கு , இலவசமாக ஊறுகாயும் தரப்படும்.( ப.மு.க தலைமை கழகம் கோவையில் இருப்பதால் இந்த  சிறப்புச் சலுகை)
வேலை நேரம்.
7.00 AM முதல் 11.0 PM

.
.
.
.


மற்ற கட்சிக்காரர்களுக்கு
எங்கள் கழகம் மற்ற கட்சியினறையும் பாகுபாடின்றி  அரவணைதில் ஆர்வம் உள்ளவர்கள்
என அனைவரும் அறிந்ததே... எனவே , மற்ற கட்சியினை பின்வரும் வேலை நேரத்தில் மட்டும், சரக்குகளை வாங்கிச்செல்லலாம்.
வேலை நேரம்.
பா.மா.க     :    4.00 AM முதல் 4.02 AM
தே.மு.க்    :    4.01 AM முதல் 4.03 AM
அ.தி.மு.க :   4.02 AM முதல் 4.04 AM
துக்கடா     :    4.03 AM முதல் 4.05 AM


( முக்கிய குறிப்பு..மேற்கண்ட வேலை நேரத்தில் , கழகக் கண்மணிகளின் கூட்டம் அதிகமா இருந்தால், தயவு செய்து அடுத்த  நாள் முயற்சிக்கவும் )  

.
.
.
.
.


கழக கண்மணிகளுக்கு
தொண்டர்களுக்கு ,   " ஒரு 1 - Bottle  வாங்கினால்  3 - Bottle + இலவச காப்பீட்டுத்திட்டம் "  இலவசம்.
( அடையாள அட்டையை காண்பிக்கவும்)
வேலை நேரம்.
24 மணி நேரமும் இனிய நேரமே....

காரமடை ஜோசியரின் ஆலோசனைபடி இன்று முதல் , " மஞ்சள்"  தேசியக் கலராக அறிவிக்கப்படுகிறது...
.
.
.
.

9 comments:

  1. அல்லக்கை.January 9, 2010 at 12:56 PM

    தலைவா !!!!.
    கழக கண்மணிகளுக்கு மஞ்ச கோமணத்த இலவசமா கொடுக்கலாமில்லை..

    ReplyDelete
  2. மற்ற கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு சிறப்பு சலுகை ஏதேனும் உண்டா?

    ReplyDelete
  3. //அள்ளி விட்டான் said...//
    மற்ற கட்சி எல்லாம் நாங்க துக்கடா குரூப்-ல
    சேத்துட்டோம் அள்ளிவிட்டான் அவர்களே....

    ReplyDelete
  4. அண்ணே ஆட்டோ ஆட்டோன்னு ஒரு வாகனம்,... :)))

    ReplyDelete
  5. நாங்க பார்க்காத ஆட்டோவா அப்பு..?
    ரொம்ப முடியலேனா பேசாம ப.மு.க கட்சிய கலச்சிட்டு , கனி அக்காகூட கலை சேவை செய்யப் போயிடுவேன்.. ஹி.. ஹி ... ஹி..

    ReplyDelete
  6. அண்ணே எங்கிட்டையும் தி மு க உறுப்பினர் சீட்டு இருக்குன்னே. எனக்கு மூனு பாட்டில் தருவாங்களா. ப மு க வில் சேர என்ன தகுதி வேண்டும். நான் சேர்ந்தால் கொள்கையைப் பரப்புர வேலை எல்லாம் செய்வேன். அப்படியும் இல்லைனா மகளிர் அணித்தலைவர் பதவியாவது குடுங்க. நன்றி.

    ReplyDelete
  7. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...//

    (நீங்க வேற ரொம்ப நல்லவர்னு சொல்றீங்க..கொஞ்சம் டவுட்-தான் இருக்கு..)
    எதுக்கும் உங்க உறுப்பினர் அட்டை ப்ளீஸ்..

    ReplyDelete
  8. //பித்தனின் வாக்கு said... //

    மகளிர் அணித்தலைவரா ?...
    "நானே தலைவர் + மகளிர் அணித்தலைவர்" என இரண்டு போஸ்ட்யும் எடுத்துட்டேன்..
    ஹி..ஹி

    வேற ஏதாவது போஸ்ட் வேணுமுனா, சூட்கேஸ்-உடன் என்னைப் பாருங்க...

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!