Pages

Friday, January 22, 2010

என்னாது...கலைஞர் வேலை செய்யறாரா?..


சாமி.. வணக்கம்...
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும் ... மொத கேள்வி ........அரசாங்க உழியர் , வேறு தொழிலோ , வேறு வேலையோ , பாக்க கூடாது ........நம்ம முதல்வரும் அரசாங்க உழியர்தானே ? அவரு எப்படி பாட்டு எழுதுறாரு ,கத எழுதுறாரு , அதுக்கு லட்ச கணுக்குல சம்பளம் வாங்கறாரு ........

-அப்பாவி  ( தமிழ் நாடு )பதில்   : 

நல்ல கேள்வி..உங்களுக்கு, உங்கப்பா சொத்து சேர்த்து வைத்தனால் ,உமக்கு உலக நிலவரம் தெரியவில்லை..   இன்னும் எவ்வளவு நாளைக்குதான் அப்பாவி - யாகவே இருப்பீர்.. ( பேசாம நம்ம கட்சி கார்டு-ய் வாங்கிப் போடுங்க.. அப்பு..)

முக்கியமா உங்க கேள்வியிலே பிழை உள்ளது.. என்னான..... அரசாங்க ஊழியர்கள் தான் வேறவேலை செய்யமுடியாது..ஆனா வேற வேலை செய்பவர்கள், அரசாங்கத்துக்கு உதவலாம்.ஹி..ஹி..ஹி
( நாங்க வெவரமில்ல... ).


தாத்தா பாவம்... ரொம்ப கஷ்டமான சூழ் நிலையிலிருந்து மேல வர இன்னும்
முயற்சி செய்துகொண்டுள்ளார்..

முரசொலி ஆரம்பித்தபோது கையிலே பணமேயில்லாமல் , கடைய மூடுகின்ற நிலைக்குப் போயிட்டார்...  அதைப் பார்த்த மனைவி  ( முதல் மனைவி .. அதுதாங்க  நம்ம டாஸ்மார்க் சக்ரவர்த்தி முத்துவுடைய அம்மா ) ,   கை-கால்-ல போட்டிருந்த நகை, நட்டெல்லாம் கழட்டி , தாத்தாவுக்கு முட்டு கொடுத்துள்ளார் என பழைய
சரித்திரம் சொல்கிறது..

ஆனா.. விதி-னு ஒண்ணு இருக்குதே.. அது தலைவருக்கு துணைவிகள் என்ற பெயரில் விளையாடிவிட்டது..

(   அய்யோ..சாமி.. ..............அண்ணா.. மன்னிச்சுகோங்க.. தப்பா டைப் அடுச்சிட்டேன்.. "விளையாடிக்கொண்டிருக்கிறது" என வாசிக்கவும் )
 

இந்த கழகக் குடும்பத்திற்க்கு  சம்பாரிச்சு ,  சம்பாரிச்சு பாவம் தாத்தா ஓய்ந்துபோயிட்டார்..( வந்ததும் சரியில்ல.. வாய்ச்சதும் சரியில்ல..)

அவரு முழு நேர தொழிலே,  கலை உலகுக்கு கதை எழுதுவதுதான்.. ஏதோ அப்பப்ப முதல்வர் மாறி வேலை செய்யறாரு.. அவரப் போயி..........!!!


போங்க சார்.............. டமாஸ் பண்ணிகிட்டு.................- அன்புடன் பட்டாபட்டி
.
.
.

7 comments:

 1. 0 -> பேர் துப்பியாச்சு. இங்கே சொடுக்கி துப்புங்க?

  சொடுக்கினா துப்ப முடியுமாங்க?

  துப்புங்க சாமி..துப்புங்க..

  நீங்க ஏன் சாமிய துப்ப சொல்றீங்க..:) !

  தினம் ஒரு தகவல் !!
  செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .அப்போது தான் முன்னேற முடியும்//

  ரைட்டு..

  ReplyDelete
 2. //பலா பட்டறை said...
  சொடுக்கினா துப்ப முடியுமாங்க?
  நீங்க ஏன் சாமிய துப்ப சொல்றீங்க..:) !
  செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .அப்போது தான் முன்னேற முடியும்
  ரைட்டு.. //

  ஆஹா... கிளம்பிட்டாங்கையா..
  எதுக்கும் இன்னுமொரு செட் பட்டாபட்டிய ரெடி பண்ணிக்கலாம்..

  ReplyDelete
 3. THATTHA MANJA KALARA THALAIYILA KATTUNARNA
  KTHAI ELUTHARUNU ARTHAM.......AANA ATHEY THUNDA
  THOLULA POTTARNA....ETHAI ELUTHARARUNU (ARASIYALYA) AVARUKKUTTHAN THERIYUM........
  MANJA THUNDODA PAVARU PATTI UNGGALUKKU YINNA THERIYUNGGIREN......

  ReplyDelete
 4. அப்பாவிJanuary 22, 2010 at 1:40 PM

  சாமி .... ரெண்டாவது கேள்வி .......... மானாட மார்பாட மன்னிக்கவும் .. மானாட மயிலாட , நம் டமில் கலாச்சாரத்தின் எத்தனாம் பிரிவின் கீழ் வருகிறது ? ( கொசுறு : நம்ம தலிவருக்கு புடுச்ச நிகட்சியாமே ? நெசமா )

  ReplyDelete
 5. //அப்பாவி said...
  சாமி .... ரெண்டாவது கேள்வி .......... மானாட மார்பாட மன்னிக்கவும் .. மானாட மயிலாட , நம் டமில் கலாச்சாரத்தின் எத்தனாம் பிரிவின் கீழ் வருகிறது ? ( கொசுறு : நம்ம தலிவருக்கு புடுச்ச நிகட்சியாமே ? நெசமா )//

  ஆஹா.. அடுத்த பதிவுக்கு ஐடியா குடுத்த அப்பாவி வாழ்க.. அடுத்த பிறவியிலே , முதலமைச்சருக்கு மகனாகப் பிறக்க
  அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. அப்பாவிJanuary 22, 2010 at 4:19 PM

  ராணி ஆறு மாமா யாரு ? மன்னிக்கவும் , ராணி ஆறு ராஜா யாரு , உங்கள் மேலான அபிபிராயம் என்ன ? ( ஆட்டோ வராத அளவுக்கு சொல்லவும் )

  ReplyDelete
 7. // அப்பாவி said...
  ராணி ஆறு மாமா யாரு ? மன்னிக்கவும் , ராணி ஆறு ராஜா யாரு , உங்கள் மேலான அபிபிராயம் என்ன ? ( ஆட்டோ வராத அளவுக்கு சொல்லவும் ) //

  அப்படியா?.. ஆட்டோ வரக்கூடாதா?..
  ரைட்...
  விரைவில் வரும் அப்பாவி அவர்களே...

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!