இல்லைங்கண்ணா.. டாக்டர் இனிமேல ஒரு நாளைக்கு
ஒரு பெக்-கு மேல சாப்பிட்டா, சங்குதான் சொல்லிட்டார்..
அட உட்றா.. இதெல்லாம் ஒரு பிரச்சனைனு...ஒரு பெக்-தானே.. ரைட்டு.....
.
.
.
.
.
.
.
.
.
.
.
( " படத்துக்கும் + டாஸ்மார்க்- கும் + மஞ்சக் கலருக்கும் "
எந்த சம்பந்தமுல்லை...................இது தாத்தா மேல சத்தியம் )
.
.
.
.
ஹீ ஹீ அருமை
ReplyDeleteஇது எங்க கிடைக்கும்.
இனி அனுமதி வாங்கரப்ப ஒரு பெக்குனு அனுமதி வாங்குனா போதும்
அப்ப சம்பந்தம் இருக்குன்னு சொல்றீங்களா?
ReplyDeleteநானும் என் மனைவியிடம் ஒரு பெக்குக்கு மட்டும் அனுமதி வாங்கியுள்ளதால் இந்த குடுவையை அனுப்புமாறு பணிவுடன் எங்கள் தானைத் தலைவரை கேட்டுக் கொள்கின்றேம்.
ReplyDeleteபின் குறிப்பு: முடிந்தால் நிறைய சரக்குடன் அனுப்பவும்.
பொண்ட்டாட்டி இல்லாம பொய் சொன்னா பர்மிட் ரத்து...
ReplyDelete//சங்கரராம் said...
ReplyDeleteஹீ ஹீ அருமை
இது எங்க கிடைக்கும்.
இனி அனுமதி வாங்கரப்ப ஒரு பெக்குனு அனுமதி வாங்குனா போதும்//
அண்ணா வாங்கண்ணா..
இந்த கிளாஸ் சிங்கை IKEA யால
இருக்கிறதா கேள்வி..
நான் வாங்கிட்டு உங்களுக்கு சொல்றேனுங்க
//ஆடிப்பாவை said...
ReplyDeleteஅப்ப சம்பந்தம் இருக்குன்னு சொல்றீங்களா?//
வாங்க ஆடிப்பாவை சார்...
பேரே டிபிகலா இருக்கு..
ஓகே.. மேட்டருக்கு வருவோம்..
நான் சம்பந்தம்- னு சொல்லலே..
ஆனா சம்பந்தம் இருந்திருந்தா நல்லாயிருக்குமுனு சொல்றேன்.. ஹி..ஹி...ஹி
//பித்தனின் வாக்கு said...
ReplyDeleteநானும் என் மனைவியிடம் ஒரு பெக்குக்கு மட்டும் அனுமதி வாங்கியுள்ளதால் இந்த குடுவையை அனுப்புமாறு பணிவுடன் எங்கள் தானைத் தலைவரை கேட்டுக் கொள்கின்றேம்.
பின் குறிப்பு: முடிந்தால் நிறைய சரக்குடன் அனுப்பவும். //
ஆகா...பித்தன் சார்..
உங்க டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு..
சீக்கிரம் ஆட்டோவில போட்டு அனுப்பறேன்.
முதலிலேயே சொல்லிறேன்..
ஆட்டோ ஓட்டிட்டு வரது எங்க அண்ணண் அஞ்சா நெஞ்சன்.
//அண்ணாமலையான் said...
ReplyDeleteபொண்ட்டாட்டி இல்லாம பொய் சொன்னா பர்மிட் ரத்து...//
அண்ணா வாங்கண்ணா..
நீங்கதான் நம்மாளு...
அண்ணாமலையான் சார்..
ReplyDeleteரேஸ் பைக்கிலிருந்து இறங்கி
அடுத்த பதிவைப் போடுங்க..
நாங்க வெய்டிங்..
:)))
ReplyDelete//பிரியமுடன்...வசந்த் said...
ReplyDelete:)))//
அண்ணோ..உங்க வலைப்பதிவு சரியாபூடுச்சா?.
எனி ஹெல்ப்...
( தொரை இங்கிலிசி எல்லாம் பேசுது.. ஹி ஹி ஹி )