Pages

Saturday, January 23, 2010

பட்டாபட்டி அலுவலகத்தில் ஒட்டுக் கேட்டது...

செய்தி : புதுடில்லி - வறுமைக் கோட் டுக்குக் கீழ் உள்ள ஏழை மக்களின் எண்ணிக்கை பற்றி,  முரண்பாடான தகவல்கள் கிடைத்திருப்பதால் குழம்பிப்போயிருக்கிறது மத்திய அரசு. தெண்டுல்கர் கமிட்டி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள வருமானம் மிகக் குறைந்தவர்கள் பற்றிய விவரங்களைத் திரட்டியது.  அதன்படி, மொத்தம் 37.2 சதவீதம் பேர் ஏழைகளாக இருக் கின்றனர். ஆனால், மாநில அரசுகள் தந்துள்ள விவரங்களின் படி மொத்தம் 27 சதவீதம் பேர் தான் ஏழைகளாக இருக்கின்றனர். இந்த முரண்பட்ட தகவல்களால் மத்திய அரசு குழம்பிப் போயிருக்கிறது. இதனால், ஏழைகள் எவ்வளவு பேர் என்ற சரியான எண்ணிக்கையைக் கணக்கிட, ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------
இடம்   :   பட்டாபட்டி கழக அலுவலகத்தில் ஒட்டுக் கேட்டது...

ஏம்பா.. செக்யூரிட்டி ஆபிஸர்.... .கார்த்திக் சிதம்பரமும் , கனியக்காவும் , பிஸியா இருப்பதால் தானே , நம்ம சிதம்பரத்தை டெல்லிக்கு அனுப்பினோம்..
இங்க பாரு மத்திய அரசுவுடைய அறிக்கையை...
யாரு  வேலை செய்யறதில்லைனு எனக்கு ஒரு மணி நேரத்திலே அறிக்கை வரனும்...
.

.
.
.
சே.......... கட்சித் தலைவனா இருப்பது எவ்வளவு கஷ்டமாயிருக்கு....
.
.
.
ஒண்ணு பண்ணுங்க   செக்யூரிட்டி ஆபிஸர்......
இந்த சிதம்பரத்த திருப்பி வரச்சொல்லு...வந்ததும் நம்ம கழக சைக்கிள் ஸ்டேண்டுல கொஞ்ச நாளைக்கு  டெம்ரவரியா  வேலை செய்யச்சொல்லு...முக்கியமா HR -க்கு போனைப் போட்டுஅந்தாளுக்கு சம்பளத்தில  20% கட் பண்ணச்சொல்லு... 
அப்புறம் அந்த புது செக்ரட்டரி... அட நம்ம அசினோட கஸின்.. அதுகிட்ட சொல்லி டெல்லிக்கு ஒரு தந்தி அனுப்பச்சொல்லு...
.
.
.
என்னான .?
.
.
.
.
எல்லா நானே சொல்ல வேண்டியிருக்கு...? கஸ்டமடா சாமி....
.
.


 இந்தியாவுல எவனெவன்  கட்சி உறுப்பினர் அட்டை வெச்சிருக்கானோ...., அவனெல்லாம் பணக்காரனுக..
மீதி,  " இந்த ஆபிஸ் ,சொந்த பிஸ்னஸ்,   வெளி நாட்ல வேலை செய்யற பயபுள்ளைக"..... எல்லோரும் ஏழைக...

இதுக்கெல்லாம் போயி ஆலோசன பண்ணிகிட்டு ,நேரத்த வேஸ்ட் பண்ணிட்டு    இருக்கானுக பன்னாட பயலுக...

ஒட்டுக்கேட்டவர் : டாஸ்மார்க் காரன்..
.
.
.
.
.
.

.
.

( எது கேட்டாலும் வாயில கை வச்சுக்கோங்கலே...)

.
.
.

8 comments:

 1. பட்டாபட்டி அண்ணே எல்லோர் பட்டாபட்டியும் இந்தக் கிழி கிழிக்கிறீகளே, பட்டாபட்டி கடை எதாச்சும் வைக்கிறதா ஐடியா இருந்தா சொல்லுங்க நம்ம பயபுல்லே ஒருத்தன் டைலரா இருக்கான், நல்லா சைசா தைச்சுக் கொடுப்பான், ஏதோ பாத்துப் போட்டுக் கொடுங்க.

  ReplyDelete
 2. //கும்மாச்சி said...
  பட்டாபட்டி அண்ணே எல்லோர் பட்டாபட்டியும் இந்தக் கிழி கிழிக்கிறீகளே, பட்டாபட்டி கடை எதாச்சும் வைக்கிறதா ஐடியா இருந்தா சொல்லுங்க நம்ம பயபுல்லே ஒருத்தன் டைலரா இருக்கான், நல்லா சைசா தைச்சுக் கொடுப்பான், ஏதோ பாத்துப் போட்டுக் கொடுங்க.//


  கும்மாச்சி அண்ணா ..வணக்கமுங்கோ...

  எந்த வேலையினாலும் , நேர் முகத்தேர்வில செலக்ட் ஆகனுமுங்க..

  சரி.. நீங்க நம்மாளாப் போயிட்டீங்கா..
  உங்களுக்கு பண்ணாம யாருக்குப் பண்ணப் போறோம்...

  முடிஞ்சா "அந்த பயபுல்லே டைலரை" , வள்ளுவர் சிலைக்கு ஒரு சாம்பிள் தெக்க சொல்லுங்கோ..
  சரியாயிருந்தா , உடனே வேலை கன்பார்ம்மு....

  ReplyDelete
 3. யாரு சிம்ர‌ன்மாறி இடுப்பை வ‌ளச்சுட்டு நிற்கிற‌ வ‌ள்ளுவ‌ர் சிலைக்கா???

  ReplyDelete
 4. ஆஆஆஆஆஆஆஆஆஆஅஹ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................................................................தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ,,,,,,,,,,,,,,,,,,,

  இதுவரைக்கும் இந்த மாறி யாரும் துப்பியிருக்க மாட்டாங்க.. தயவு செஞ்சு கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. போட்டோ'ல இருக்கறவங்க மூஞ்சியில நேரா போய் அப்பட்டும்...

  ReplyDelete
 5. //பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
  ஆஆஆஆஆஆஆஆஆஆஅஹ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்................................................................தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ,,,,,,,,,,,,,,,,,,,

  இதுவரைக்கும் இந்த மாறி யாரும் துப்பியிருக்க மாட்டாங்க.. தயவு செஞ்சு கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. போட்டோ'ல இருக்கறவங்க மூஞ்சியில// .

  ஆசை தீர துப்பிட்டிங்களா சாமி..
  ஆனா உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்
  சொல்றேன்.. யாருகிட்டயும் சொல்லக்கூடாது..
  ( கன்னியக்கா , கோயமுத்தூர்ல இடத்த வளச்சு
  வளச்சு போடறாங்களாமா?. தெரியுங்களா?.. )..

  ஏனக்கு இது மட்டும் புரியல்ல..
  கடைசிக்கு 6 * 2 மட்டுந்தான் சொந்தமயிருக்கும்....ஆனா அதுக்கும் ஆப்பு வெச்சு , சாம்பலை ஒரு சட்டியில குடுக்கறாங்க..
  நடக்கட்டும் அப்பு...

  ஆமா.. ஊர்ல மழையெல்லாம் பெய்யுதுங்களா?

  ReplyDelete
 6. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிகண்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகிட்டேன்.
  ஆகட்டும் தொடருங்கள்

  ReplyDelete
 7. //இளமுருகன் said...
  சிரிச்சு சிரிச்சு வயிறு வலிகண்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகிட்டேன்.
  ஆகட்டும் தொடருங்கள் //

  சார்.. என்ன இப்படி சொல்லீட்டிங்க..

  தாத்தாவுக்கு, முன்னாடியே இப்படியாகுமுனு
  தெரிஞ்சுதான் "கலைஞர் காப்புறுதி திட்டம்" கொண்டுவந்திருக்காரு...

  சீக்கிரம் சேருங்க சார்.....
  அன்புடன் பட்டாபட்டி

  ReplyDelete
 8. வேலை நடக்குது. சீக்கிரம் வரும்...

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!