Pages

Thursday, January 21, 2010

பட்டாபட்டியைக் கேளுங்கள்..

புத்தம் புதிய தொடர்..
  • மண்டைக்குள்ளே கேள்விகளாக உருள்கிறதா?
  • யாரக்கேட்பதென்று பயமாக உள்ளாதா?
  • மக்களுக்கு நல்லது பண்ணவேண்டுமென்று , மனச்சாட்சி அழுகிறதா?...
  • நாடு முன்னேறவேண்டுமென்று கனவு காண்பவரா?


அப்படினா இது உங்களுக்கான Blog....



விதிமுறைகள்




  • கேள்விகளை pattapatti.cbe@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் ..
  • ஒரு நபர் , ஒரு கேள்விக்குமேல் கேட்கக்கூடாது...( மீறினால் அண்ணனிடம் சொல்லி மிஸ்ட் கால் கொடுக்கப்படும்)
  • தொல்லைபேசியில் தொடர்புகொள்ள 1800-ங்-கொ-ய்யா-லே என்ற எண்ணுக்கு அழையுங்கள்..
  • தொலைபேசிக் கட்டணம் நிமிடத்திற்கு 10 காசு மட்டுமே..
  • வரிவிலக்கு உண்டு...
.
.
.

5 comments:

  1. அல்லக்கைJanuary 21, 2010 at 10:46 AM

    ஆஹா.. அல்லி பதில்கள் மாறி ஆரம்பிச்சுட்டானுக.....

    ரைட்.. பார்க்கலாம்...

    ReplyDelete
  2. அப்பாவிJanuary 21, 2010 at 12:35 PM

    சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும் ... மொத கேள்வி ........அரசாங்க உழியர் , வேறு தொழிலோ , வேறு வேலையோ , பாக்க கூடாது ........நம்ம முதல்வரும் அரசாங்க உழியர்தானே ? அவரு எப்படி பாட்டு எழுதுறாரு ,கத எழுதுறாரு , அதுக்கு லட்ச கணுக்குல சம்பளம் வாங்கறாரு ........

    ReplyDelete
  3. The Subsriber You are trying to call is busy with "அஞ்சாநெஞ்சன்" ..Please call later !!

    எந்த டைம் பண்ணாலும் இப்படியே வருதே .... அடி ஓவரோ ?

    ReplyDelete
  4. "அடுத்த தடவை , படம் ரிலீஸ் ஆகும்வரை பொட்டிமேல "வீராசாமி" னு லேபில்-ல ஒட்டிட்டா, எந்த நாயியும் காப்பி பண்ணாது.
    ஒட்டு வேலை , நட்டு வேலை முடிந்தவுடன் ஒரிஜனல் பேரை வைச்சு படத்த ரிலீஸ் பண்ணச்சொல்லுங்க."

    சூப்பர் ஐடியா ....எப்படி இப்படி...

    ReplyDelete
  5. //அல்லக்கை said...
    ரைட்.. பார்க்கலாம்... //

    பாருங்க...பாருங்க.. எப்படி வரோமுனு...


    //அப்பாவி said...
    சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும் ... மொத கேள்வி ........அரசாங்க உழியர் , வேறு தொழிலோ , வேறு வேலையோ , பாக்க கூடாது ........நம்ம முதல்வரும் அரசாங்க உழியர்தானே ? அவரு எப்படி பாட்டு எழுதுறாரு ,கத எழுதுறாரு , அதுக்கு லட்ச கணுக்குல சம்பளம் வாங்கறாரு //

    இருங்க அப்பு.. வந்துட்டே இருக்கேன்..ஏன்னா இது பெரிய கதை..
    சீக்கிரம் வரும் எம்மோட பதிலு...


    //யூர்கன் க்ருகியர் said...
    The Subsriber You are trying to call is busy with "அஞ்சாநெஞ்சன்" ..Please call later !!
    எந்த டைம் பண்ணாலும் இப்படியே வருதே .... அடி ஓவரோ ? //

    அப்பு.. " தொலைபேசிக் கட்டணம் நிமிடத்திற்கு 10 காசு மட்டுமே.. " - இந்தப்
    ப்ளான் வேலை செய்யலைனா , " நிமிடத்திற்கு 200 காசு "( ஸ்பெஷல் தரிசனம் ) ப்ளான்-ல டிரை பண்ணிப்பாருங்க..


    // ஸ்ரீராம். said...
    சூப்பர் ஐடியா ....எப்படி இப்படி... //

    ஏன்னா... நாங்க அந்தக் காலத்திலேயே அப்படி.....ஹி..ஹி...ஹி..

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!