Pages

Tuesday, January 26, 2010

தேவ நாதாரி ( Exclusive Interview )

வணக்கம்.. நான் தான் பக்கிரி சாமி.. பட்டாபட்டியின் (முக்குன) நிருபர்..
தலைவர் எனக்கு சில பொறுப்புகளை அளித்துவிட்டு ஓய்வுக்காக (
???) வெளி நாடு சென்றுவிட்டார்..
இது என்னுடைய கன்னிப் பேட்டி.. ஏதாவது தவறுகள் இருந்தால், தயவு செய்து,  தலைவர் பட்டாபட்டியை கிழியுங்கள்..


ஓ.கே.. நமது பேட்டியை தொடங்கலாம்..




 
வணக்கம்.. தேவ நாதன் இவர்களே...நான் பட்டாபட்டியின் பிரதம நிருபர் பக்ஸ். ( சும்மா.. உல்லூலுக்கு.. தலைவர் வேற ஊரில இல்லை)

வணக்கம் நிருபர் அவர்களே..நீங்கள் நடு நிலையான பத்திரிக்கை நிருபர் என எனக்குத் தெரியும்    ( இது நம்ம கைவரிசை.)
அதற்குத்தான் உங்களுக்கு பேட்டி கொடுக்க சம்மதித்தேன்..

உங்களுக்கு இப்படிபட்ட நிலை வரக் காரணமென்ன?.
இதுக்கு தலைவர் தான் காரணம்..

ஆஹா.. எப்படிச் சொல்கிறீர்கள்?
எங்கள் கோயிலிலே சரியான வேலை நேரம் என்ன என்பதை தெரியப்படுத்தாமல்,  பக்தர்கள் வரும்போது எல்லாம் அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள்.. குடும்பத்துக்கு தேவையான மளிகை சாமான் வாங்ககூட நேரமில்லாமல்  உழைக்கிறோம்..அர்ச்சனை செய்பவர்கள்கூட கடன் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்..

சரிங்க.. அதுக்காக , தெய்வ வழிபாடு நடத்துமிடத்தில் இப்படியெல்லாம் பண்ணலாமா?
நாங்க என்ன பண்றது?..  வருபவர்கலெல்லாம் கடன் சொன்னால் , எங்கள் வீட்டில் அடுப்பெரிய வேண்டாமா?

யோவ்.. நான் என்ன கேக்கிறேன்,, நீ என்ன சொல்லிட்டு இருக்கே?..
நீங்கள் தொழிழுக்குப் புதுசா?  ( அட.. எப்படியா கண்டுபிடிச்சான் ?)
இதே.. உங்க தலைவராயிருந்தா , டாண் புரிஞ்சுட்டிருப்பார்..

( ஆஹா.. தலை..)  சரிப்பா.. நான் எதுவுமே பேசல.. நீயா சொல்லு.. நான் அப்படியே  குறிப்பெடுத்து தலைமைக்கு அனுப்பிடரேன்.. சரியா...

சார்.. வேண்டுதலுனு சொல்லி  காது குத்தறது , மொட்டை போடுவது,
அலகு குத்துவது , பொங்கல் வைப்பது , அதுமாதிரி ,   இதுவும் ஒரு வேண்டுதலே..

இந்த நாடு முன்னேற வேண்டும் என்பது எனது 10 வருட கனவு..
அதுக்கு என்ன பண்ணனுமுனு நாளும் தெரிஞ்ச நல்ல மனிதர்களைக் கேட்டேன்..  அவர்கள் தான்,  கடவுளுக்குக்காக ஒரு பிள்ளையை பெற்றெடு..அந்த குழந்தை இந்த நாட்டை ஆண்டு
நல்வழிப் படுத்துவான்  .எனக் கூறினார்கள் அதனால் தான் இப்படி செய்தேன்..

சரிங்க.. உங்க ஆசையெல்லாம் நல்லாத்தான் இருக்கு.. அதுக்கு வீட்டிலேயே ஏதாவது பண்ணியிருக்கலாமில்லையா?
நீங்க கத்துக்குட்டி நிருபர் என்பதை அடிக்கடி காண்பிக்கிறீர்கள்..
( ங்கொய்யாலெ..இருடி.. இரு..)
நான் பேட்டியின் தொடக்கத்திலேயே சொன்னேன்.. வேலை நேரம் என்னை வேலை செய்யவிடவில்லையென்று...

(ஆஹா.. இப்படியும் பேசிட்டு திரியுறாங்களா இந்த நாதாரிக...)
சரிங்க.. ஆனா வேலை நேரத்திலே யாராவது பக்தர்கள் வந்துதிருந்தால் ?
சார்.. இப்படியெல்லாம் ஏடாகூடமா பேசுவீர்கள் என்றுதான் அதை வீடியோ எடுத்துவைத்துள்ளேன்..  அதை உன்னிப்பாக பார்த்தால்  நான் எவ்வளவு தொழில் பக்தியுள்ளவன் என்பது புரியும்..   "வேலை நேரத்தில் " யாராவது வருகிறார்களா என்பதை அடிக்கடி வாயிலை நோக்கி திரும்பி உறுதி செய்துகொள்வேன்..
அதற்கு வீடியோ தான் ஆதாரம்..வேண்டுமென்றால்  நன்றாக மீண்டும் ஒரு முறை பாருங்கள்..

சரிங்க சார்.. நான் கிளம்புகிறேன்..ஆட்டோ வேற வெய்டிங்க..நீங்க சொன்னத அப்படியே ப்ளாக்ல  போட்டுவிடுகிறோம்..அப்புறம்.. கடைசியா ஏதாவது சொல்ல வேண்டுமா?..

ஆமா சார்.. வெளிய மார்க்கெட்ல ஏதாவது புது செல் போன் வந்திருக்கிறதா?.. இந்த போலீஸ்காரங்க பேப்பரையே  கண்ணில  காட்ட மாட்டுகிறார்கள்..
மேலும் அடுத்த தடவை பேட்டிக்கு வந்தா , வெறும் கையோட வராம...........
"பிஸ்தா, பாதம் பருப்பு" இதெல்லாம் வாங்கிட்டு வாங்க சார்..

.
.
.

18 comments:

  1. வெளிய மார்க்கெட்ல ஏதாவது புது செல் போன் வந்திருக்கிறதா?
    இது பட்டாபட்டி....டச்

    ReplyDelete
  2. செருப்பில் அடிப்போர் சங்கம்January 26, 2010 at 12:34 AM

    சே.. பயபுள்ள நல்ல மனசப்
    புரிஞ்சுக்காம , நம்ம சங்கம் , செருப்புல அடிச்சுடுச்சே.. பாவம்...

    ReplyDelete
  3. //அதுக்கு என்ன பண்ணனுமுனு நாளும் தெரிஞ்ச நல்ல மனிதர்களைக் கேட்டேன்.. அவர்கள் தான், கடவுளுக்குக்காக ஒரு பிள்ளையை பெற்றெடு..அந்த குழந்தை இந்த நாட்டை ஆண்டு நல்வழிப் படுத்துவான் .எனக் கூறினார்கள் அதனால் தான் இப்படி செய்தேன்.. //

    யோவ்.. எதுக்கையா எங்களுக்கு புதுசா ஒரு தெய்வமகன்..

    இப்போதுள்ள தலைமையே போதுமய்யா எங்களுக்கு..

    ReplyDelete
  4. பட்டாபட்டியின் அர்ஜெண்ட் அறிவிப்பு..
    .
    .
    .

    அன்பு பக்கிரிசாமி அவசரமாய் பேட்டியை
    முடித்துவிட்டார்..( ஆட்டோ வெயிட்டிங்க்)..

    அதற்குப்பின் தொலைபேசியில் தேவ நாதாரியை தொடர்பு கொண்டு மேலும் சில
    விடுபட்ட கேள்விகளை கேட்டபோது..

    அவர் வெளியில் வந்ததும் , அர்ச்சகர் தொழிலை விட்டுவிட்டு
    திரைப்படம் எடுக்கப் போவதாக கூறியுள்ளார்..

    நாங்கள் மேலும் குடைந்த போது , அவர் "நான் யாருக்கும் போட்டியாக திரைப்படம் எடுக்க மாட்டேன் ( முக்கியமாக ந்யூ - பட டைரக்டர்)

    எனது படம் இயற்கை வெளிச்சத்தில் , லோ- பட்ஷெட் படமாக இருக்கும் " எனக் கூறியுள்ளார்.

    உங்கள் படத்தில் யார் ஹீரோயின் எனக் கேட்டதற்க்கு " பொறுத்திருந்து பாருங்கள்.. நல்ல குடும்பப் பாங்கான் பெண்ணாகத்தான் இருக்கும் " என் கூறியுள்ளார்..

    p.s பக்கிரியின் அடுத்த பேட்டி "நடிகை சினேகா".. ( எந்த உள்குத்தும் இல்லை சாமிகளா ! ! ! )

    ReplyDelete
  5. //Tamilmoviecenter commented on exclusive interview: “வெளிய மார்க்கெட்ல ஏதாவது புது செல் போன் வந்திருக்கிறதா?இது பட்டாபட்டி....டச்”//

    நன்றிங்கண்ணா.. அடிக்கடி வாங்க..
    ஆசை தீர துப்புங்க..

    ReplyDelete
  6. //மனிதன் said...
    யோவ்.. எதுக்கையா எங்களுக்கு புதுசா ஒரு தெய்வமகன்..
    இப்போதுள்ள தலைமையே போதுமய்யா எங்களுக்கு..//

    மனிதன்அண்ணா .. சும்மா StandBy-க்கு...

    ReplyDelete
  7. //செருப்பில் அடிப்போர் சங்கம் said...

    சே.. பயபுள்ள நல்ல மனசப்
    புரிஞ்சுக்காம , நம்ம சங்கம் , செருப்புல அடிச்சுடுச்சே.. பாவம்...//

    உங்களுக்கு இதே வேலையாப் போச்சு..
    அடிக்க வேண்டியது.. பின்னாடி வருத்தப்பட வேண்டியது..... சே...
    திருந்துங்க அப்பு..

    ReplyDelete
  8. ஏம்ப்பா,எல்லாப் படம் எடுக்கும்போதும் சாமி கும்பிட்டுத்தான் எடுக்கிறீங்க.
    அப்புறம் சாமிகிட்ட கேமிரா வச்சு படம் எடுத்தா மட்டும் என்ன தப்பு,
    அதுவும் காமகேடிகளோட ஊர்ல.இங்க நடக்குறது
    காம ஆட்சிதாங்கோய்.

    மோரூரான்

    ReplyDelete
  9. //தேவ நாதாரி ( Exclusive Interview ) //

    தேவ நாதாரியின் "எச்ச குளுகுளு" இன்டர்வியு ...அதாம்பா Exclusive இன்டர்வியுல பக்கிரி கலக்கிட்டாருங்க !!

    ReplyDelete
  10. பட்டாபட்டியை கழட்ட வேண்டிய ஆட்கள் நிறைய இருக்க தேவ நாதாரி தானா கலட்டி போட்ட பட்டாபட்டியை கிழிச்சி பட்டைய கெளப்புறியே பக்கிரி ..???

    ReplyDelete
  11. எத்தன ஊசி இந்த நூலுக்கு இடம் கொடுத்ததோ... மறுபடியும் என்னோட எமோஷன் உங்க ப்லோக்ள ரைட் சைடு கார்னர்'ல இருக்கு.

    தூ.. து... து.........

    நிழல இன்னும் நல்லா தொளுரிசுக் காட்டுங்க.. துபுரதுக்கு ஆளுக ரெடியா இருக்கோம்...

    ReplyDelete
  12. பட்டாபட்டி அவர்களே, இந்த பேட்டியை உண்மையாகவே அந்த ஆள் கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

    ஆனால், அர்ச்சகர் என்பதாலேயே அவன் வலையில் விழுந்த பெண்களை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
  13. //சவுக்கு said...
    பட்டாபட்டி அவர்களே, இந்த பேட்டியை உண்மையாகவே அந்த ஆள் கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

    ஆனால், அர்ச்சகர் என்பதாலேயே அவன் வலையில் விழுந்த பெண்களை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது.//

    உண்மை சவுக்கு சார்..

    பயந்து வாயை மூடிக்கொண்ட பெண்கள் எவ்வளவோ பேரோ?
    விரைவில் விடிவு காலம் வரும்

    ReplyDelete
  14. வெட்டி வேந்தன், தலைவர்,ஒரிஜினல் ப மு க .January 26, 2010 at 3:14 PM

    ஒரிஜினல் பட்டாப்பட்டி முன்னேற்ற கழத்தின் தலைவர் என்ற முறையில்,உங்களை பாராட்டுகிறேன் .
    உங்களுக்கான சில hint .
    கேட்க கூடாத கேள்விகள் .( மீறி கேட்டால் என்ன ஆகும் என்பதை நீங்கள் அன்பவித்து உணர்வீர்கள் )
    - மஞ்சள் கலர் மற்றும் பவழம் அணிவதால் என்ன நன்மை? இது பகுத்தறிவு லிமிட்ல வருகிறதா?
    - அ. நெஞ்சஜனுக்கு , நான் வகிக்கும் துறையின் பெயரை ஆங்கிலத்தில் எழுதி காட்ட முடியும்மா ?( உசாரு .. missed கால்ள்ள மேட்டர் முடிச்சுடும்)
    - அம்மா...அடிக்கடி Rest எடுகீர்களே , அப்படி என்ன வேலை செய்தீர்கள்?
    - ய ர ல வ ழ ல - என்று மூன்று முறை தங்களால் கூற முடியும்மா? ( கேப்டன் டென்ஷன் பார்ட்டி)
    - என் உறவினர்கள் , என் மகன் , பார்லிமெண்ட , சட்டசபைய மிதிச்சா , நடுத்தெருவில் வைத்து சாட்டையால் அடிக்கலாம் சொன்னாரே, அது, எந்த நடுத்தெரு என்று சொல்ல முடியுமா?
    - யாரிடம் பணம் இருக்கின்றதோ , அவர்களை கல்யாணம் பண்ணுவது , எந்த டமில் culture? ( ஜக்குபாய் ஜல்தி ஆவோ )

    ReplyDelete
  15. //வெட்டி வேந்தன், தலைவர்,ஒரிஜினல் ப மு க . said... //
    வாங்க தலை..
    விரைவில் உங்களுக்கு பதில் சொல்கிறேன்..




    //பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
    எத்தன ஊசி இந்த நூலுக்கு இடம் கொடுத்ததோ... மறுபடியும் என்னோட எமோஷன் உங்க ப்லோக்ள ரைட் சைடு கார்னர்'ல இருக்கு.
    தூ.. து... து.........
    நிழல இன்னும் நல்லா தொளுரிசுக் காட்டுங்க.. துபுரதுக்கு ஆளுக ரெடியா இருக்கோம்... //

    ரைட்டு சாமக்கோடங்கி ..
    விரைவில் புது மெருகுடன் வருகிறேன்..




    //யூர்கன் க்ருகியர் said...
    பட்டாபட்டியை கழட்ட வேண்டிய ஆட்கள் நிறைய இருக்க தேவ நாதாரி தானா கலட்டி போட்ட பட்டாபட்டியை கிழிச்சி பட்டைய கெளப்புறியே பக்கிரி ..???//

    அண்ணா நண்றிங்கண்ணா..



    // மோரூரான் said...
    ஏம்ப்பா,எல்லாப் படம் எடுக்கும்போதும் சாமி கும்பிட்டுத்தான் எடுக்கிறீங்க.
    அப்புறம் சாமிகிட்ட கேமிரா வச்சு படம் எடுத்தா மட்டும் என்ன தப்பு,
    அதுவும் காமகேடிகளோட ஊர்ல.இங்க நடக்குறது
    காம ஆட்சிதாங்கோய். //

    என்ன கொடுமை மோருரான் இது...

    ReplyDelete
  16. அண்ணே வணக்கம்...
    குரு செஞ்சதை சிஷ்யன் செய்யறதுதான நம்ம கொல வழக்கம்.

    அதுபடி பாத்த
    நம்ம சாமிங்க செஞ்சததான புரோகிதரும் செஞ்சிருக்காரு.. (நம்ம கோகுல கிருஷ்டனும், சிவனும் செய்யாததா?)

    என்ன ஒன்னு, சாமிக்கிட்ட செல்போன் இல்ல.
    ஒழுங்கு மரியாதயா தேவநாதருக்கு தனியா ஒரு கோயில் கட்டுங்க. (with double bedroom)

    குறிப்பு - பூக்கூடையில புளுபிலிம் சீடி கொண்டுபோன மடத்துக்காரனெல்லாம் ஆசிர்வாதம் பன்னிகிட்டிருக்கான். சீடி போட்டு வித்தவன மட்டும் புடிச்சிகிட்டு போயி என்ன(தான்) பன்னிடப்போறீங்களோ..

    கூத்தியா சவாகாசம் இல்லாத சாமி லோகத்துல உண்டோடா அம்பி?..

    அய்யோ... அய்யோ...

    - சென்னைத்தமிழன்

    ReplyDelete
  17. //செம்புலம் said...
    அண்ணே வணக்கம்...
    குரு செஞ்சதை சிஷ்யன் செய்யறதுதான நம்ம கொல வழக்கம்.
    அதுபடி பாத்த
    நம்ம சாமிங்க செஞ்சததான புரோகிதரும் செஞ்சிருக்காரு.. (நம்ம கோகுல கிருஷ்டனும், சிவனும் செய்யாததா?)
    என்ன ஒன்னு, சாமிக்கிட்ட செல்போன் இல்ல.
    ஒழுங்கு மரியாதயா தேவநாதருக்கு தனியா ஒரு கோயில் கட்டுங்க. (with double bedroom)
    குறிப்பு - பூக்கூடையில புளுபிலிம் சீடி கொண்டுபோன மடத்துக்காரனெல்லாம் ஆசிர்வாதம் பன்னிகிட்டிருக்கான். சீடி போட்டு வித்தவன மட்டும் புடிச்சிகிட்டு போயி என்ன(தான்) பன்னிடப்போறீங்களோ..
    கூத்தியா சவாகாசம் இல்லாத சாமி லோகத்துல உண்டோடா அம்பி?..
    அய்யோ... அய்யோ...
    - சென்னைத்தமிழன் //

    ஆகா.. தேவ நாதாரி வெளிய வந்தா , கட்சி ஆரம்பிச்சாலிம் ஆரம்பிச்சுடுவான் போல் இருக்கே...
    // மடத்துக்காரனெல்லாம் ஆசிர்வாதம் பன்னிகிட்டிருக்கான். //
    இதைப் பற்றி சீக்கிரம் எழுதவேண்டும்...
    நம்ம டைரக்டருக கடை/கிதை -னு எங்கெங்கோ அலைவதற்க்கு ,
    அங்க அணுகலாம். என்ன சார் .. நான் சொல்வது கரெக்டா?

    ReplyDelete
  18. எல்லாமே ரைட்டுதான். பட்டாபட்டிக்கு அப்பீலே கெடையாது. நம்ம டைரக்டர உடனே போகச்சொல்லுங்க ஆனா ஒன்னு நம்ம தேவநாதாரி கதைய நம்பமாட்டாரு, சதையதான் நம்புவாரு. என்ன நான் சொல்றது சர்தான...... செல்போன்ல எடுக்கறதால படமெல்லாம் லோ- பட்ஜட்டுதான். ஆனா மனிரத்னம் எபெக்ட் வந்துடும்.

    கமான்...
    டேக்...
    ஆக் ஷன்..
    லைட்ஸ் ஆஃப்(?)..

    - சென்னைத்தமிழன்

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!