Pages

Thursday, January 7, 2010

போட்டோ காமெடி - 5...

டேய்.. பொடியங்களா?..  குசும்பு ஜாஸ்தியாயிடுச்சு...
சத்தம் போடாம , வேட்டைக்காரன் பட ரீலை,
கொண்டுபோயி வெச்சுடுங்கடா செல்லங்களா...



5 comments:

  1. பாசக்கார பயபுள்ளைக, மக்கள் யாரும் பாதிக்காமா இருக்கனும்னு இந்த வயசிலயே எவ்வளவு நல்லெண்ணம் பாருங்க

    ReplyDelete
  2. இந்த பசங்களுக்கு கூட தெரியுது இத யாரும் பாக்க மாட்டாங்கன்னு....

    ReplyDelete
  3. யோவ் நல்லா பாருய்யா.. ஷக்கீலா பிட்டா இருக்க போவுது??

    ReplyDelete
  4. //VELU.G said...//
    வாங்கப்பு..

    // Sangkavi said...//
    அட.. எங்கூரு பயபுள்ளையா நீங்க..அவநாசி ரோட்ட புதுசா போட்டுடானுகளா?.
    இல்ல.. அப்படியேதான் மெயிண்டெயின்
    பண்றீங்காளா?
    வருகைக்கு நன்றி..

    // கலையரசன் said... //
    அந்த பிட்-லையும் ஒண்ணுமுல்லையினு
    பயபுள்ளைகளுக்கு தெரிஞ்சிடுச்சுனு நெனைக்கிறேன்..ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  5. innamum ungka oorilai reel oddura theater thaan irukkuthaa sangkavi?

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!