Pages

Wednesday, March 3, 2010

கோவா...இல்லை Gay-வா..விமர்சனம்நடிகர்கள்: பிரேம்ஜி, ஜெய், வைபவ், சம்பத், ஸ்னேகா, பியா
இசை: யுவன் சங்கர் ராஜா
இயக்கம்: வெங்கட் பிரபு
தயாரிப்பு: சௌந்தர்யா ரஜினி


இந்த டீமை , அடிச்சுக்க இனி யாராவதுதான் பிறந்துதான் வரனும்..
பெரியவங்க அப்பவே  சொன்னாங்க....."மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி.." ஆங்க்....
.'புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?'

வெங்கட் பிரபு..  எப்படீங்க.. இப்படி?
நீங்க பிறவியலேயே அறிவுஜீவியா ?... இல்லை  நடுவுல  ஆனீங்களா.. அதை எப்படியாவது  அடுத்த படத்திலயாவது சொல்லுங்க...

முதல் 20 நிமிசம் , கிராமிய சூழ் நிலையில எடுத்திருக்காங்க பாருங்க.. அப்படியே கண்ல நிற்குது..  அதுல , குழந்தை வரம் வேண்டி , சாமிக்கு முன்னாடி அழுதுட்டு இருப்பாங்க....
சே.. கல்மனசுக்காரனும் கலங்கிடுவான்..

நான்,  ஒரு ஆளைப்.... போட்டுத் தள்ளனுமுனு பார்க்கிறேன் சார்..  கிடைக்க மாட்டிங்கிறாரு..     யாராவது பார்த்தா, எனக்கு உடனடியா , தந்தி அடிங்க..

சே.. சொன்னேன் பார்த்தீங்களா.. கிராமிய சூழ் நிலையிலே நான் அப்படியே ஐக்கியமாகிட்டேன்..
தந்தி அடிக்கனுமுனே  சில பேரு , திரியராங்க.. நீங்க, எதுக்கும்,  எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்க...

சொல்ல வந்ததை விட்டுவிடு , எங்கேயோ போயிட்டேன்..
ஆங்க்..... எங்க விட்டேன்.. போட்டுத் தள்றதில....

எனக்கு அறிவியல் சொல்லிக்கொடுத்த  வாத்தியாரத்தான் தேடிகிட்டு இருக்கேன் சார்.....

தக்காளி.. இவ்வளவு நாளா, ஆணும் , பெண்ணும் சேர்ந்தா குழந்தை பிறக்குமுனு பொய் சொல்லியிருக்காரு  சார்..
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்குங்களா?.

எங்க அண்ணன் வெங்கட் பிரபு , பாமரனனுக்கும் புரியமாறி , எவ்வளவு அழகா, காவியம சொல்லியிருக்காருனு படத்தப்  பார்த்தாதான் சார்.. தெரியும்.. 
( எப்படி சார் இந்த சீனை, சென்ஸார்ல விட்டாங்க......படத்தை,  ஒரு தவம் மாறி இயக்கியிருக்கிறார்....நன்றி வசந்த்..)

அப்புறம் மொத்த கேங்கும் மதுரைக்குப் போகுது சார்.. ( ஆமா.. ரெட்டையோட ஊர்தான்...)  அங்கிருந்து , ஜம்ப் பண்ணினா , நேரா கோவா சார்..

இங்க தான் சார் நிஜக்கதையே ஆரம்பிக்குது..
அதுல , தமிழ் உலகுக்கு புதுசா "Gay" பத்தி விளக்கம்.... சே.. கொன்னுட்டீங்க தலைவரே....
( உங்களை மட்டும் சொன்னா , எங்க தலைவி ..அதுதாங்க புது கல்யாணப் பொண்ணு  சௌந்தர்யா ரஜினி கோவிச்சுக்கும்..
அதனால , உங்களுக்கும் தான் மேடம்..கலக்குங்க...அப்பா இமய மலையிலிருந்து வருவாருங்களா   ?????..)

சீன் பை சீன்.. வாயப் பொளந்துட்டு பார்த்தேன் சார்..
 எங்க வீட்ல , தண்ணி குடிக்கிற சொம்ப காணேலேனு  , அப்பத்தா புலம்பிட்டு இருக்கு சார்..   வயசானவே.. அப்படித்தான் ..... யூத்தோட மனசப் புரிஞ்சுக்காம , சொம்ப காணேம்.. செருப்ப காணோமுனு...

பார்த்தீங்களா.  பெரிசு என்னமோ சொல்லுதுனு , நான் சொல்ல வந்ததை மறந்துட்டேன்...
சரி.சார். நான் பேசுனா, பேசிக்கிட்டேயிருப்பேன்..அதனாலே

இது குடும்பத்தோட பார்க்க வேண்டிய அருமையான படம்..
.
யோவ்.. எல்லாமே அவசரம்.. குறை மாசத்தில பொறந்திட்டீங்களா?..
பேசிட்டி இருக்கும்போது எதுக்கையா ஓடறீங்க..
.
நான் குடும்பமுனு சொன்னதை , ரஜினி மற்றும் கங்கை அமரன் குடும்பத்தை...

.
.
ஆனாலும் , கோயில் கட்டி  கும்பிடனுமய்யா..
என்ன அறிவு..என்ன பொறுப்பு..
சே.. இனி பேசினா அழுதுடுவேன்.....

$20 டாலர எதுக்கு சார் அ நாவிசயமா செலவு பண்றீங்க.. இந்தாங்க $2 டாலர் டீ.வி.டீ- னு , சொல்லிக்கொடுத்தான் பாருங்க அந்த வீடியோ கடைக்காரன்..
அவனைக் கும்பிடுங்க சார்.. எந்த தீய சக்தியும் உங்களை அணுகாது..

யோவ்.. வெண்ணை.. படத்தில நல்லதே இல்லையானு நீங்க முணுமுணுக்கிறது எனக்கு கேக்குது சார்..
யார் சார் சொன்னா, நல்ல விசயம் இல்லையினு..

அதைய எல்லாம் சேர்த்தா,   20 நிமிசம்தான் வரும்..
என்ன?  2 அல்லது   3  நிமிசம்,   தேவ நாதாரி, எடுத்த  படத்தை விட அதிகமாயிருக்கும்..

கடைசியாக,  அமரன் குடும்ப டிரேட் மார்க்கை...தக்காளி... எவனாலும் அழிக்கமுடியாது..


நன்றி.. வணக்கம்..
.
.
.

35 comments:

 1. மாப்புள்ள..இந்த இளவுக்கு தான் அந்த கருமம் புடுச்ச படத்துக்கு நான் போகவே இல்ல.என் உயிரை காப்பாற்றிய என் நண்பர்கள் வாழ்க....

  ReplyDelete
 2. அப்பாடா..நண்பணை காப்பாத்தியாச்சு..
  ( தக்காளி... முதன் முதல்ல சினிமாவுக்கு விமர்சனம்
  எழுதியிருக்கானே , இந்த பட்டாபட்டி..
  அது எப்படியிருக்குனு பேசாம ,
  உயிரக் காப்பாற்றிக்கொள்வதிலேயே ,
  உயிராயிருக்கானுக நம்ம பய புள்ளைக..)

  ReplyDelete
 3. உயிர் காப்பான் தோழன் சும்மாவா சொன்னாக , அது சரி நீ ஏன்டா இந்த தண்ணியில்லாத கிணத்துல போய் விழுந்த? உனக்கு யாரும் எச்சரிக்க பன்னலயா? சரி சரி கொஞ்ச நாளைக்கு அடிபட்ட வலி இருக்கும் நம்ம கப்டன்-ட சொல்லி ரெண்டு பாட்டு பாட சொல்றேன் சரியபோயடும் .

  ReplyDelete
 4. @ILLUMINATI said...
  @மங்குனி அமைச்சர் said...
  உயிர் காப்பான் தோழன் சும்மாவா சொன்னாக , அது சரி நீ ஏன்டா இந்த தண்ணியில்லாத கிணத்துல போய் விழுந்த? உனக்கு யாரும் எச்சரிக்க பன்னலயா? சரி சரி கொஞ்ச நாளைக்கு அடிபட்ட வலி இருக்கும் நம்ம கப்டன்-ட சொல்லி ரெண்டு பாட்டு பாட சொல்றேன் சரியபோயடும் .
  //

  யோவ்.. என்னைய மன்னிச்சுக்கோங்க அப்பு..
  சும்மா டமாசுக்கு எழுதலாமுனு , நக்கல் பண்ணிப்புட்டேன்..

  படம்... சூப்பர்..
  மறக்காம இன்னைக்கே பார்த்திடுங்க..

  ( தக்காளி.. நான் மட்டும் பார்த்து அனுபவிச்சா பேதுமாய்யா..
  படம் பார்த்து நாறுங்க நாதாரிகளா..)

  ReplyDelete
 5. //யோவ்.. என்னைய மன்னிச்சுக்கோங்க அப்பு..
  சும்மா டமாசுக்கு எழுதலாமுனு , நக்கல் பண்ணிப்புட்டேன்..

  படம்... சூப்பர்..
  மறக்காம இன்னைக்கே பார்த்திடுங்க..//


  தோடா நாங்கெல்லாம் ப.மு.க - ல பட்டாபட்டிட ட்ரைனிங் எடுத்துகிட்டு இருக்கோம்

  ReplyDelete
 6. @ மங்குனி அமைச்சர் said...
  தோடா நாங்கெல்லாம் ப.மு.க - ல பட்டாபட்டிட ட்ரைனிங் எடுத்துகிட்டு இருக்கோம்
  //

  யோவ்.. சென்னையில என்னையா நடக்குது..

  நம்ம நித்தி மாட்டினாமில்ல..
  தக்காளி.. தொலையட்டும்..

  அடுத்து எவன் கதை வெளிய வரப் போகுதோ?.

  ReplyDelete
 7. //நம்ம நித்தி மாட்டினாமில்ல..
  தக்காளி.. தொலையட்டும்..//

  ஆஹா உனக்கு விசயமே தெரியாதா , போய் "வால் பையன் " ப்ளாக் அ பாரு, எனக்கு youtube எப்படி காபி பேஸ்ட் பண்றதுன்னு தெரியல

  ReplyDelete
 8. யோவ் பட்டு...இங்க ஆசிரம்த்துல மேட்டர் படம் எடுத்து சுட சுட விட்டுட்டு இருக்கானுக.. இப்ப வந்து இந்திரா காந்தி நம்பிக்கை தெரிவிச்சாரான்னு கேட்டுகிட்டு இருக்க...பட்டு ...போய் வீடியோ பாருய்யா...சாமி என்னமா குதிச்சு குதிச்சு விளயாடறாரு!

  ReplyDelete
 9. @ரெட்டைவால் ' ஸ் said...
  யோவ் பட்டு...இங்க ஆசிரம்த்துல மேட்டர் படம் எடுத்து சுட சுட விட்டுட்டு இருக்கானுக.. இப்ப வந்து இந்திரா காந்தி நம்பிக்கை தெரிவிச்சாரான்னு கேட்டுகிட்டு இருக்க...பட்டு ...போய் வீடியோ பாருய்யா...சாமி என்னமா குதிச்சு குதிச்சு விளயாடறாரு!
  //

  பார்த்தேன் ..பார்த்தேன் ....
  தேவ நாதாரிய விட ஒளிப்பதிவு சூப்பர்..
  யோவ்..
  நம்ம கட்சி விளம்பரப் படத்த , அ ந்தாளை விட்டே எடுக்கச்சொல்லலாம்..

  ReplyDelete
 10. ஊருக்குள்ள ஆயிரம் பிரச்சினை இருக்கும் போது, நீங்களாகவே போய் ஏன் பிரச்சினைய விலைக்கு வாங்குறீங்க ..அதுவும் ரெண்டு டாலர் கொடுத்து ???

  ReplyDelete
 11. @யூர்கன் க்ருகியர் said...
  ஊருக்குள்ள ஆயிரம் பிரச்சினை இருக்கும் போது, நீங்களாகவே போய் ஏன் பிரச்சினைய விலைக்கு வாங்குறீங்க ..அதுவும் ரெண்டு டாலர் கொடுத்து ???
  //

  செத்தாத்தான் சுடுகாடு தெரியுமுனு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க..
  ஆமா.. நித்தி பிரச்சனை , பெருசா ஓடிட்டு இருக்கு .. பார்த்தீங்களா?

  ReplyDelete
 12. மிஸ்டர் பட்டா பட்டி

  நித்தி ன்னு ஒரு பய புள்ள தானாவே பட்டாபட்டிய கழட்டிட்டு ஊர் பூரா சூடேத்திகிட்டு இருக்கான்.
  என்னன்னு கொஞ்சம் கவனிங்க தலைவரே !!

  ReplyDelete
 13. //ஆமா.. நித்தி பிரச்சனை , பெருசா ஓடிட்டு இருக்கு .. பார்த்தீங்களா?//

  ஹ்ம்ம்.. சான்ஸ் கெடச்சவன் சர்பத் சாப்பிட்டான்... !!

  ReplyDelete
 14. @யூர்கன் க்ருகியர் said...
  மிஸ்டர் பட்டா பட்டி
  நித்தி ன்னு ஒரு பய புள்ள தானாவே பட்டாபட்டிய கழட்டிட்டு ஊர் பூரா சூடேத்திகிட்டு இருக்கான்.
  என்னன்னு கொஞ்சம் கவனிங்க தலைவரே !!
  ஹ்ம்ம்.. சான்ஸ் கெடச்சவன் சர்பத் சாப்பிட்டான்... !!
  //

  எல்லா ப்ளாக்-லயும் அவன் படம் தான் ஓடிட்டு இருக்கு..
  அந்த நாயிகூட போட்டோ எடுத்த வி.ஐ.பி எவனாவது இருக்கானுகளா?.
  சொல்லுங்க அப்பு..

  பிரிச்சு மேயலாம்...

  ReplyDelete
 15. //எல்லா ப்ளாக்-லயும் அவன் படம் தான் ஓடிட்டு இருக்கு..
  அந்த நாயிகூட போட்டோ எடுத்த வி.ஐ.பி எவனாவது இருக்கானுகளா?.
  சொல்லுங்க அப்பு..//

  குமுதம் புக் -ல அவரு பெரிய தொடர் எழுதுராருப்பா?

  ReplyDelete
 16. @மங்குனி அமைச்சர் said...
  குமுதம் புக் -ல அவரு பெரிய தொடர் எழுதுராருப்பா?
  //

  ஆனா.. அந்தாளோட Followers யாராவது இருக்கானுகளா?

  ReplyDelete
 17. சாரு நிவேதிதா தான்யா இவ்வளோ நாள் அவரோட கொ.ப.செ! சே முந்திக்கிட்டாரு....பட்டு ...உன் மகளிர் அணியை விட மோசமானதா இருக்கும் போலயே!

  ReplyDelete
 18. ஹலோ, விமர்சனமெல்லாம் இருக்கட்டும்.
  ///வெங்கட் பிரபு.. எப்படீங்க.. இப்படி? நீங்க பிறவியலேயே அறிவுஜீவியா ?... இல்லை நடுவுல ஆனீங்களா.. ///
  இதுக்கு என்ன அர்த்தம்...? என்னை கலாய்க்கலையில்ல...?

  ReplyDelete
 19. //ஆனா.. அந்தாளோட Followers யாராவது இருக்கானுகளா?//

  நல்ல வேளை நா தப்பிச்சேன் ஆகலாமான்னு பாத்தேன்.

  ReplyDelete
 20. //பார்த்தேன் ..பார்த்தேன் ....
  தேவ நாதாரிய விட ஒளிப்பதிவு சூப்பர்..
  யோவ்..
  நம்ம கட்சி விளம்பரப் படத்த , அ ந்தாளை விட்டே எடுக்கச்சொல்லலாம்//

  நான் அதை வழி மொழிகிறேன்..

  ReplyDelete
 21. மங்கு நான் டவுன்லோட் பண்ணிட்டேன். உமக்கு மெயில் அனுப்புகிரேன். என்ஜாய்.

  ReplyDelete
 22. பட்டு சார் கோவாவை விட இது சூப்பர். வாழ்க வால்

  ReplyDelete
 23. @ ரெட்டைவால் ' ஸ் said...
  சாரு நிவேதிதா தான்யா இவ்வளோ நாள் அவரோட கொ.ப.செ! சே முந்திக்கிட்டாரு....பட்டு ...உன் மகளிர் அணியை விட மோசமானதா இருக்கும் போலயே!
  //

  இன்னைக்கு அதை பற்றி ஒரு பதிவப் போட்டுடலாம்..
  ஐ... ஜாலி...

  ReplyDelete
 24. @ அறிவு GV said...
  ஹலோ, விமர்சனமெல்லாம் இருக்கட்டும்.
  இதுக்கு என்ன அர்த்தம்...? என்னை கலாய்க்கலையில்ல...?
  //

  சே..சே. நம்ம கழக கண்மணிகளை என்னைக்கு நாம கலாய்ச்சிருக்கோம்..

  ReplyDelete
 25. @ஜெய்லானி said...
  நல்ல வேளை நா தப்பிச்சேன் ஆகலாமான்னு பாத்தேன்.
  //

  அடப்பாவி.. அப்படி ஒரு எண்ணம் இருந்துச்சா..?

  ReplyDelete
 26. @ ஜெய்லானி said...
  //பார்த்தேன் ..பார்த்தேன் ....
  தேவ நாதாரிய விட ஒளிப்பதிவு சூப்பர்..
  யோவ்..
  நம்ம கட்சி விளம்பரப் படத்த , அ ந்தாளை விட்டே எடுக்கச்சொல்லலாம்//

  நான் அதை வழி மொழிகிறேன்..

  //

  ஆனா , நடிக்கிறேனு அடம் பிடிக்ககூடாது..
  இப்பவே சொல்லீட்டேன்

  ReplyDelete
 27. //அப்பாடா..நண்பணை காப்பாத்தியாச்சு..//

  யோவ் வெண்ண.நான் உம்ம சொல்லலையா.எனக்கு போன் போட்டு “போகாத மாப்ளனு" சொன்ன ஏன் நண்பர்கள சொன்னேன்.
  மூணு வாரத்துக்கு முன்ன வந்த படத்துக்கு விமர்சனம் எழுதிட்டு இவரு என் உயிரை காப்பாத்தினாராம்ல.....
  பிச்சுபுடுவேன் ராஸ்கல்....
  :)

  ReplyDelete
 28. //
  ஆனா , நடிக்கிறேனு அடம் பிடிக்ககூடாது..
  இப்பவே சொல்லீட்டேன்//

  என்ன பாத்தா வெளக்கு புடிகிரவன் மாதியா தெரியுது..ஹி...ஹி..

  ReplyDelete
 29. @ ஜெய்லானி said...
  மங்கு நான் டவுன்லோட் பண்ணிட்டேன். உமக்கு மெயில் அனுப்புகிரேன். என்ஜாய்.
  //
  வேணுமுனா சொல்லுங்கயா..
  நேரா வந்து டெமோ பண்ணச்சொல்றேன்..

  ReplyDelete
 30. டேய் அதெல்லாம் விடுங்கடா இன்னும் எந்தெந்த மீனு மாடிருக்குனு பாருங்கடா

  ReplyDelete
 31. @ILLUMINATI said...
  யோவ் வெண்ண.நான் உம்ம சொல்லலையா.எனக்கு போன் போட்டு “போகாத மாப்ளனு" சொன்ன ஏன் நண்பர்கள சொன்னேன்.
  மூணு வாரத்துக்கு முன்ன வந்த படத்துக்கு விமர்சனம் எழுதிட்டு இவரு என் உயிரை காப்பாத்தினாராம்ல.....
  பிச்சுபுடுவேன் ராஸ்கல்....
  :)

  //

  அட.. அப்ப நான் உன்னை காப்பாத்தலையா..?
  சரி..
  அப்ப உன் சாவு என் கையிலதான்..
  ( உனக்குனு அமையது பாரு..)

  ReplyDelete
 32. @ ஜெய்லானி said...
  என்ன பாத்தா வெளக்கு புடிகிரவன் மாதியா தெரியுது..ஹி...ஹி..
  //

  முந்திய பதிலை படிக்கவும்.. ஹி..ஹி

  ReplyDelete
 33. மக்கா,நீரு ரொம்ப லேட்.நான் ஏற்கனவே ‘பட்டாபட்டியை போட்டுத் தள்ள நூறு வழிகள்’னு ஒரு ஓலைய மன்னனுக்கு அனுபிச்சிட்டேன்.எங்கிட்ட ஒரூ பத்து காப்பி இருக்குது.ரொம்ப லொள்ளு பண்ணுநீர்னா எடுத்து எல்லோருக்கும் கொடுத்துடுவேன்.முக்கியமா மங்கு,முத்து,ஜெய்லானி போன்ற புது பசங்களுக்கு கொடுத்துடுவேன்.பயலுக ரொம்ப ஆர்வமா இருக்கானுங்க.அவ்ளோ ஏன்,உம்ம மகளிர் அணிய காட்டி வெளிய வச்சே உம்ம ஈஸியா போட்டு தள்ளிடலாம்.உசாரா இருந்துக்க அப்பு...

  ReplyDelete
 34. பட்டியை கொஞ்ச நேரம் ஃப்ரீயா விடுங்கையா....அவல் குடுத்தாலே அந்த ஆட்டம் போடும்...நல்லா மட்டன் பிரியாணி மாதிரி மேட்டரைக் குடுத்திருக்கானுக.."நித்தி பட்டக்ஸ்ல கத்தி"னு ஏதாவது எழுதிட்டிருப்பான் இந்நேரம்! கமான் பட்டி...வெற்றிவேல் வீரவேல்!

  ReplyDelete
 35. @ரெட்டைவால் ' ஸ் said...
  பட்டியை கொஞ்ச நேரம் ஃப்ரீயா விடுங்கையா....அவல் குடுத்தாலே அந்த ஆட்டம் போடும்...நல்லா மட்டன் பிரியாணி மாதிரி மேட்டரைக் குடுத்திருக்கானுக.."நித்தி பட்டக்ஸ்ல கத்தி"னு ஏதாவது எழுதிட்டிருப்பான் இந்நேரம்! கமான் பட்டி...வெற்றிவேல் வீரவேல்!
  //

  ரெட்டை...
  உன்னோட வாயில, சர்க்கரைதான் போடனும்..
  எப்படியா கரெக்டா சொல்ற?..

  இப்பத்தான் தெரியது நீ என் மன்னனாயிருக்க? மற்றவங்க ஏன்
  மங்குனியாயிருக்காங்கனு...

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!