Pages

Wednesday, March 3, 2010

ஈருடல்.... ஓருயிர் Exclusive ( எச்சக்கலை ) பேட்டி..

தயவுசெய்து பெண்பிள்ளைகள், 
மற்றும் 18 வயதுக்கும் குறைவானவர்கள் 
இப்பதிவை படிக்கவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...
செய்திகள்
நித்யானந்த பீடம் சார்பில் கல்வி நிலையம்


பெங்களூர் ஊரக மாவட்டம் பிடதியில் பரம ஹம்ஸ நித்தியானந்த சாமிகள் ஆஸ்ரமம் உள்ளது.  31-ம் தேதி விழாவில் ஆதிசுஞ்சுனகிரி மடாதிபதி பாலகங்காதர நாத சுவாமிகள் கலந்து கொண்டு நித்யானந்த சபாவுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
 

 மண்டியாவில் கட்டப்படவுள்ள நித்தியானந்தா வித்யாலயா என்ற கல்வி நிறுவனத்துக்கு சுத்தூர் மடாதிபதி சிவராத்ரி தேசிகேந்திர மகா சுவாமிகள் அடிக்கல் நாட்டுகிறார். "ஆனந்தோத்சவா 2010' என்ற ஆங்கில நூலை சிவமூர்த்தி சிவாச்சார்யா சுவாமிகள் வெளியிடுகிறார்.
 

 "ஞானதான்' என்ற பெயரில் இலவச கல்வி திட்டத்தை சாந்த வீர மகா சுவாமிகள்  துவக்கிவைக்கிறார். நித்யானந்த சுவாமிகளின் பதஞ்சலி யோக சூத்திரங்கள் அடங்கிய
டிவிடியை சிவமூர்த்தி முருக சரணரு வெளியிடுகிறார். மகளிருக்கான "லைப்பிளிஸ் டெக்னாலஜி' என்ற நிகழ்ச்சியை சிவருத்ர சுவாமிகள் தொடங்கி வைக்கிறார்.
 அன்று மாலையில் நித்யானந்த சுவாமிகள் எழுதிய "முக்தி வாழ்வு' என்ற புத்தகத்தை கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா வெளியிடுகிறார். 


 ஜனவரி 1-ம் தேதி காலை 8 மணிக்கு நித்யானந்தா பீடத்தில் சுவாமி நித்யானந்தரின் 33-வது பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. இதில் நித்யானந்த சுவாமிகள் கல்பதரு  தரிசனம் அளிக்கிறார்.------------------------------------------------------------

நித்யானந்த பீடம் சுவாமிகள்  ,பட்டாபட்டிக்கு அளித்த Exclusive ( எச்சக்கலை )  பேட்டி..
அய்யா வணக்கம்.. இன்றைய பரபரப்பான சூழ் நிலையிலும் , எங்களுக்கு நேரம் ஒதுக்கிய உங்களுக்கு,  ப.மு.க வின் சார்பாக இந்த சிறிய அன்பளிப்பு..ப்ளீஸ்... தயவு செய்து இப்ப திறக்காதீர்கள்...
இன்று, தமிழக செய்திகளில், முதன்மை இடத்தில் இருப்பது  உம்மைப்பற்றித்தான்..  அதைப்பற்றி  வாசகர்களுக்கு....

தென்கோடியிலிருந்து  ,  வடக்கே உள்ள காஷ்மீர் மாநிலத்தின் சைவர்கள் வரை குண்டலினி யோகத்தை போற்றி வளர்த்திருக்கிறார்கள். தன்னை தானே அறிவது தான் யோகத்தின் நோக்கம். இதற்கு முதலில் வேண்டியது உடல். அதைதான் திருமூலர் "உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே" என்றார். திருமூலர், போகர் போன்றவர்கள் குண்டலினி ஞானம் பெற்றவர்களே. அவர்களில் ஒருவர்தான் நான்.. கடவுளின் மறுபிறப்பு..


சார்.. கடவுளை பற்றி, பிறகு பேசலாம்..இப்போது கலவி பற்றி..மீடியாக்கள்,  பலி வாங்கும் நோக்கத்தோடு , செயல்படுகிறார்கள் என்பதற்கு  இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்...

இடைமறித்து.. எது சார்.. இந்த 20 நிமிட வீடியோ ஆதாரமா?
இல்லை.. இல்லை...அதாவது  யோகத்தின் மூலம் , உடலையும் உயிரையும்
தனியாகப் பிரிக்கலாம்..செய்திகளில்  இருப்பது என் உடல் மட்டுமே..
உயிர் திருவண்ணாமலையில் உலவிக்கொண்டுள்ளது..

சே.. அதைதான் ஈர்யுடல் ஓருயிர் என்கிறார்களா?
அதாவது எல்லா யோக பயிற்சிகளும் முதுகெலும்பு வலிமையாக்குவதை
பற்றியும்   சுவாசப் பயிற்சியைப் பற்றியும், குண்டலினியை எழுப்பும் பயிற்சியைப் பற்றியும் சார்ந்ததாக இருக்கும்..மேலும்
அதை எழுப்பும்போது , யாராவது அருகில் இருக்கவேண்டும்..இந்த குண்டலினி-தூங்கி கொண்ட்டிருக்கும் சர்ப்பம் என சமஸ்கிருதத்தில் அறியப் படுகிறது
.


அதாவது படுத்துக்கொண்டு , ஒரு காலை மேலே தூக்கிப்போட்டால் முதுகெலும்பு வலுவடையும்..
அந்த தருணத்திலெ மேல்மூச்சு , கீழ்மூச்சு வாங்கும்..அது நல்ல மூச்சு பயிற்சி..
அப்போது , குண்டலினி மேலேரும்..சரி சார்.. புரிஞ்சுடுச்சு சார்....
அதுக்குத்தான் அந்த நடிகை உதவிசெய்திருக்கிறாரா..  இது தெரியாம , நானே உங்களைப் பற்றி தவறாக நினைத்துக்கொண்டேன்...
தவறு...அதாவது உடம்பில் 7 சக்கரங்கள் உள்ளது..

சரி கடவுளே.. எனக்கு நேரமாகிவிட்டது..
நடிகை Root chacra க்கு உதவியிருக்கிறார் என எழுதிவிடுகிறேன்..


இப்படி பத்திரிக்கையில் கிழிக்கிறார்களே.. வெட்கமா இல்லை..
முற்றும் துறந்தவன் முனிவன்.. நான் ஒரு சித்தர்..
எனது உடலை வைத்து உலகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்..
எனக்கு முக்கியம் உயிர்..அதாவது சக்கரம்...

உடுங்க சாமி... உங்க உடல் உலகத்திற்கு எதுக்கு ?.. அதையும், அந்தம்மாவுக்கே கொடுத்து விடுங்கள்..  பாவம்.. பச்சக்குழந்தை.. 


இனிமேல் என்ன பண்ணப் போகிறீர்கள்.?.நான் அமெரிக்கா போய், அங்கு குண்டலினி பற்றி வகுப்பு எடுக்கப்போகிறேன்..


பார்த்து சுவாமி..,
எந்த ரூம்க்குப் போனாலும் , தண்ணி வருகிறதா?. கரண்ட் இருக்கிறதா என்று  பார்ப்பதை விட , கதவு சரியாக மூடுமா?  ஏதாவது கேமரா உள்ளதா என்பதை,  உங்கள் மயிரை..உயிரை விட்டு பார்த்துவிட்டு உள்ளே செல்லவும்..

.
.
.
பதிவு வெளியிட உதவி   : நித்யானந்த பீடம்

சந்தாதாரர்களுக்கு

பதஞ்சலி யோக சூத்திரங்கள் அடங்கிய  டிவிடி  ரூ 1000
"ஆனந்தோத்சவா 2010' என்ற ஆங்கில நூல்  ரூ 700
நித்யானந்த சுவாமிகள் எழுதிய "முக்தி வாழ்வு'   கலர் படங்களுடன்   ரூ 7500
நித்யானந்த சுவாமிகள் கல்பதரு  தரிசனம்  - பெண்களுக்கு மட்டும் ரூ 50,000 ( இரவு மட்டும்)
வேறு எங்கும் கிடைக்காது..முக்கியமாக   சர்பஸ்யோகா-வும்
சுவாமிகளின் நேரடி கண்காணிப்பில் சொல்லித்தரப்படும்
...

5 ஆண்டு சந்தா ஒரே DD-யில் அனுப்பினால் , நடிகை , தன் தங்க கைகளால் ,
கால் மற்றும் , இடுப்பு வரை மசாஸ் செய்து  உங்களை மகிழிவிப்பார் என் பீடத்தின்  சார்பாக சொல்லிக்கொள்கிறோம்...பாவங்களை போக்க ... அணுகுங்கள் சுவாமி நித்தியை...  ( சினிமா நடிகைகளுக்கு சிறப்புக்கட்டணம் உண்டு  )அந்த கிப்ட் செட்ல என்ன இருந்தது என் அறிய ஆவலாயிருப்பவர்களுக்கு மட்டும்..
( வேற பெருசா ஒண்ணுமில்லை சார்.. காண்டம் பாக்கெட்.தான்
அதுல ப.மு.க அப்படீனு லோகோ பிரிண்ட் பண்ணியிருக்கோம்..
எல்லாம் விளம்பர யுகமாச்சே.
.)
.
.
.
கடைசியா பட்டாபட்டி உங்களுக்கு சொல்லக்கொள்ள விரும்புவது என்னான,


ஒவ்வொன்றின் பின்னாலும் ஓர் அரசியல் ஆதாயம் உண்டு...

கோடிகளில் பணம்புரளும் ஒரு திருட்டு சாமியாரின் உண்மை முகம்,  பாமரர்களுக்கு ஒரு பாடம்!

சன் டீவிக்கு அரசியல் வியாபாரம்!


எவனெவனையோ சாமியா கும்பிடுவதற்க்கு பதில், உங்கள பெத்த தாய், தந்தைய  கும்பிடுங்க...

அப்புறம்.. தலைவனுகளுக்கோ.. இல்ல நடிகைகளுக்கோ கோயில்
கட்டறத விட்டுபுட்டு , உங்க குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாய்
இருக்கப் பாருங்க சார்...

.
.
.

75 comments:

 1. அப்பாவிMarch 3, 2010 at 10:48 PM

  பட்டாப்பட்டி .. இது 6 வருடம் முன்பு எடுக்க பட்டது. இந்த படம் மொத்தம் 800 mb கொண்டது. 18 மணி நேர அளவு ஓடும். இதை நான் பார்க்கும் பாக்கியம் ஒரு வருடம் முன்பே கிடைத்தது. அதில் என்னை கவர்தது, கால தூக்கி, கைய ஊணாம எழுதிர்கர சீன் தான். என்ன ஒரு சுறுசுறுப்பு... பேசாம அருள்மிகு பட்டாப்பட்டி ஸ்வாமியாநந்தா ன்னு ஒரு ஆஷ்ரம் ஆரம்பிச்சா என்னா? ஒரே ரூல்ஸ், NO CAMERA ....

  ReplyDelete
 2. @ அப்பாவி said...
  பட்டாப்பட்டி .. இது 6 வருடம் முன்பு எடுக்க பட்டது. இந்த படம் மொத்தம் 800 mb கொண்டது. 18 மணி நேர அளவு ஓடும். இதை நான் பார்க்கும் பாக்கியம் ஒரு வருடம் முன்பே கிடைத்தது. அதில் என்னை கவர்தது, கால தூக்கி, கைய ஊணாம எழுதிர்கர சீன் தான். என்ன ஒரு சுறுசுறுப்பு... பேசாம அருள்மிகு பட்டாப்பட்டி ஸ்வாமியாநந்தா ன்னு ஒரு ஆஷ்ரம் ஆரம்பிச்சா என்னா? ஒரே ரூல்ஸ், NO CAMERA ....
  //
  அட.. அப்பவே எங்ககிட்ட சொல்லியிருந்தால்,
  இப்ப நாம பில்லினர் ஆயிருக்கலாமே..

  ReplyDelete
 3. நன்றி: www.cinesnacks.in

  பக்தி என்ற போர்வையில் இதுபோன்ற பாலியல் சம்பவங்கள் வெளியாவது வழக்கம்தான் என்றாலும், நித்தியானந்தா "சுவாமிகள்" மிகவும் பிரபலமாகி வரும் வேளையில் இந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனி மனிதன் ஒருவனின் அந்தரங்கம் வெளியாகியுள்ளதில் நாம் மகிழ்ச்சி அடைய முடியாதுதான். ஆனால், பக்தி வேஷம் போட்டு மக்களை ஏமாற்றும் இதுபோன்ற பேர்வழிகள் அம்பலமாகும் போது மகிழ்ச்சிதான் அடைய வேண்டியுள்ளது.

  இன்னொன்றையும் பார்க்க வேண்டும். பென்னாகரம் இடைத் தேர்தலில் ஆங்காங்கே பணம், வேட்டி - சேலைகள் பிடிபடுவதால் ஆளும் கட்சிக்கு பெருத்த பின்னடைவு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போலீஸ் தடியில் இதுவரையில் நான்கு மாணவர்கள் பலி...என ஆளும் தி.மு.க. அரசு பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இச்சூழலில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதுவும் ஆளும் கட்சியின் ஆதரவுப் பெற்ற 'சன் நியூஸ்' சேனலில் ஒளிபரப்பாவது இதற்கு வலு சேர்க்கிறது.

  கடவுள், ஆன்மீகம்...இன்ன பிற மத வழிப்பட்ட விஷயங்களில் நம்பிக்கை இல்லாத நம்மை விடுங்கள். நித்தியானந்தாவை ஆன்மீக குருவாகவே நம்பியிருந்த அப்பாவி மக்களின் நிலைதான் பரிதாபம்..

  ReplyDelete
 4. செய்தி கிடைத்ததும் உங்கள் பகுதிக்குத்தான் வந்தேன்.. தெரியும், கண்டிப்பாக நீங்கள் ஏதாவது எழுதியிருப்பீர்கள் என்று..

  தலைவா.. அவனைச் சொல்லி குற்றம் இல்லை.. அவன் யாரையும் வலுக்கட்டாயமாக அழைக்கவில்லையே..

  மக்களுக்கு எங்கே போச்சு அறிவு.. எத்தனை பேர் மாட்டிக் கொண்டுள்ளார்களோ..

  அமாம் இது இத்தனை ஆண்டுகள் கழித்து வெளிவருவதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் உண்டா..? அலசுங்களேன்... இந்த பின்னூட்டத்தில்..

  (அப்புறம் முந்தைய பின்னூட்டத்தை அழித்ததன் காரணம் மாட்டிக்கொண்டுள்ளார்களோ என்பதை மாட்டிக்கொண்டுல்லார்களோ என்று அடித்து விட்டேன்..)

  நன்றி..

  ReplyDelete
 5. அப்பாவிMarch 3, 2010 at 11:16 PM

  ஒரு வாழ்வியல் பயிற்சியாளனை தெய்வமாகப்பார்த்துவிட்டு கிட்ட தட்ட ஒரு H R , அவன் அதைச்செய்தான் இதைச்செய்தான் என்று கூறுவதில் துளியும் நியாயம் இல்லை!சொன்ன கருத்தை மட்டும் எடுத்துக்குவோம்.
  காமத்தை மிஞ்சினவர் யாரும் இல்லை. விஸ்வாமித்திரர் உள்பட. Sex என்பது அவர்களோட பர்சனல் லைப். Full video பார்த்தா புரியும், ரஞ்சிதாதான் மிகவும் முயற்சி எடுத்து உடல் உறவு கொள்வாள். நம்ம மக்கள் இருக்கே, யாராவது அவனுக்கு புரியாதது சொன்னா, அவன கடவுளா பார்பாங்க.
  எனக்கு இன்னமோ, கொஞ்சம் மேல்மருவத்தூர் சைடுல camera வ திருப்பனாங்கான, டெய்லி ஒரு மணி நேரத்துக்கு பிளாஷ் நியூஸ் போடலாம், ஒரு வருசத்துக்கு.... விரைவில் வரும் என்ற செய்தியும் உலா வருகிறது. பாப்போம்.

  ReplyDelete
 6. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
  செய்தி கிடைத்ததும் உங்கள் பகுதிக்குத்தான் வந்தேன்.. தெரியும், கண்டிப்பாக நீங்கள் ஏதாவது எழுதியிருப்பீர்கள் என்று..
  தலைவா.. அவனைச் சொல்லி குற்றம் இல்லை.. அவன் யாரையும் வலுக்கட்டாயமாக அழைக்கவில்லையே..
  மக்களுக்கு எங்கே போச்சு அறிவு.. எத்தனை பேர் மாட்டிக் கொண்டுள்ளார்களோ..
  அமாம் இது இத்தனை ஆண்டுகள் கழித்து வெளிவருவதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் உண்டா..? அலசுங்களேன்... இந்த பின்னூட்டத்தில்..
  நன்றி..
  //

  ஒரே வார்த்தையில சொல்லனுமுனா ,

  வியாபார உலகம்..

  ReplyDelete
 7. அப்பாவிMarch 3, 2010 at 11:26 PM

  இந்த பரபரப்பில், சன் டிவி பண்ண அநியாயத்தை எல்லோரும் மறந்து விட்டோம். முதல் குற்றவாளி சன் டிவி தான். கிட்ட தட்ட ஒரு நீல படத்தை, நம்ம வீட்டுக்குள் ஓட்டிவிட்டனர். வயசுக்கு வந்த பொம்பள பசங்க இருக்க வீட்டுல, எல்லோரும் கூசி போனார்கள்.பக்கத்துக்கு வீட்ல கேபிள் கட் பண்ண சொல்லிட்டாங்க.
  சன் டிவி இப்போ ஒரு படி மேல ஏறி இருக்கு..
  முதல் இடம், பரங்கி மலை ஜோதி, ரெண்டாவது இடம் சன் டிவி. இவர்கள் என்ன யோக்கியமா... இவர்களின் " வளர்பு புறா" மேட்டர் எடுத்தா, பல வருசத்துக்கு நியூஸ் போடலாம்.

  ReplyDelete
 8. @அப்பாவி said...
  ஒரு வாழ்வியல் பயிற்சியாளனை தெய்வமாகப்பார்த்துவிட்டு கிட்ட தட்ட ஒரு H R , அவன் அதைச்செய்தான் இதைச்செய்தான் என்று கூறுவதில் துளியும் நியாயம் இல்லை!சொன்ன கருத்தை மட்டும் எடுத்துக்குவோம்.
  காமத்தை மிஞ்சினவர் யாரும் இல்லை. விஸ்வாமித்திரர் உள்பட. Sex என்பது அவர்களோட பர்சனல் லைப். Full video பார்த்தா புரியும், ரஞ்சிதாதான் மிகவும் முயற்சி எடுத்து உடல் உறவு கொள்வாள். நம்ம மக்கள் இருக்கே, யாராவது அவனுக்கு புரியாதது சொன்னா, அவன கடவுளா பார்பாங்க.
  எனக்கு இன்னமோ, கொஞ்சம் மேல்மருவத்தூர் சைடுல camera வ திருப்பனாங்கான, டெய்லி ஒரு மணி நேரத்துக்கு பிளாஷ் நியூஸ் போடலாம், ஒரு வருசத்துக்கு.... விரைவில் வரும் என்ற செய்தியும் உலா வருகிறது. பாப்போம்.
  //

  ஆமா.. அப்பாவி சார்..
  இன்னும் ரொம்பப் பேர் இருக்கிறானுக ...

  அப்புறம்.. வினை விதைத்தவன் வினை அறுப்பான்..
  அதுவும் வரும்..

  பார்ப்போம்.. நம்ம தலவிதிய..( 80 வருட அனுபவமுள்ள படமா.. இல்லை 34 வயசு இளங்காளையின் படமானு..)

  ReplyDelete
 9. @அப்பாவி said...
  இந்த பரபரப்பில், சன் டிவி பண்ண அநியாயத்தை எல்லோரும் மறந்து விட்டோம். முதல் குற்றவாளி சன் டிவி தான். கிட்ட தட்ட ஒரு நீல படத்தை, நம்ம வீட்டுக்குள் ஓட்டிவிட்டனர். வயசுக்கு வந்த பொம்பள பசங்க இருக்க வீட்டுல, எல்லோரும் கூசி போனார்கள்.பக்கத்துக்கு வீட்ல கேபிள் கட் பண்ண சொல்லிட்டாங்க.
  சன் டிவி இப்போ ஒரு படி மேல ஏறி இருக்கு..

  முதல் இடம், பரங்கி மலை ஜோதி, ரெண்டாவது இடம் சன் டிவி. இவர்கள் என்ன யோக்கியமா... இவர்களின் " வளர்பு புறா" மேட்டர் எடுத்தா, பல வருசத்துக்கு நியூஸ் போடலாம்.
  //


  உண்மைதான் சார்..
  விரைவில் , கனியின் காமக்களியாட்டம் படத்தை எதிர் பார்க்கலாம்.
  காதில் விழுந்த நியூஸ்.. அதிக தகவலுக்காக அய்யா வெய்ட்டிங்க்

  ReplyDelete
 10. பதிவின் கடைசியில் சில மாற்றங்கள் செய்துள்ளேன்

  ReplyDelete
 11. அட் பாவமே !கேக்க யாருமே இல்லையா ?. 18+ போட்டுட்டு உள்ளே இன்னுமே இல்லையே!!.இதுக்கு வால்-ஏ தேவலாம். ஒரு வேளை இதுவும் விளம்பர யுக்தியா பட்டு...........

  ReplyDelete
 12. படத்தை பாருங்க.http://marmayogie.blogspot.com/2010/03/blog-post_03.html

  ReplyDelete
 13. @ஜெய்லானி said...
  அட் பாவமே !கேக்க யாருமே இல்லையா ?. 18+ போட்டுட்டு உள்ளே இன்னுமே இல்லையே!!.இதுக்கு வால்-ஏ தேவலாம். ஒரு வேளை இதுவும் விளம்பர யுக்தியா பட்டு.........
  //
  அட அதுக்கில்ல தல..

  அடுத்த தலைமுறையாவது ஒழுக்கமாயிருக்கட்டுமேனு தான்..
  நாமதான் நாதாரிகனு ஊருக்கே தெரியுமே..

  ReplyDelete
 14. தனிமனிதனின் அந்தரங்கத்தை காட்சிக்கு வைப்பது தனிப்பட்ட முறைகள் எனக்கு உடன்பாடு இல்லாத விஷயம்...இருப்பினும் என்னை போன்ற நாத்திகர்களுக்கு எங்கள் கருத்தை உயர்த்தி சொல்ல இது போன்ற சந்தர்பத்தை விட்டால் வேறு வழி இல்லை...ச்சே,நான் என் இப்போ சீரியசா எழுதறேன்...வெளியூர்க்காரா ராவா எறங்குடா...யோவ் பட்டு,இருயா காலைல வர்றேன்...இப்போ மூளை வேலை செய்ய மாட்டேங்குது..வேலை அதிகம்...!

  ReplyDelete
 15. //வெளியூர்க்காரா ராவா எறங்குடா.
  வேலை அதிகம்...!//

  antha 'raava' pathi padicha udaneye umakku enna velainnu therinju pochu appu.

  //இப்போ மூளை வேலை செய்ய மாட்டேங்குது.//

  aang,eppo vela senjathu,ippo seyyathathukku? :p

  //விரைவில் , கனியின் காமக்களியாட்டம் படத்தை எதிர் பார்க்கலாம்.//

  ithu ennappa puthu bittu? appa aduththa thalaippu cheithi 'suda suda'(ithula mattum triple meaning :) ) ready aaguthu pola...

  ReplyDelete
 16. பட்டாபி...கதவை திற..ரஞ்சிதா வரட்டும்!

  ReplyDelete
 17. இதுவரை நடிகைகளோட இந்த மாதிரி வீடியோ பார்த்தது இல்லை அண்ணே.... ஒரு வழியா அந்த குறை நிவர்த்தி ஆயிடுச்சு...

  எங்க போயி தேங்கா உடைக்கணும், எங்க போயி மொட்டை அடிக்கனும்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்.

  பட்டு நீ குறிப்பிட்ட படம் எப்பையா ரிலீசு? மறந்துறாம என் மெயிலுக்கும் அனுப்பி விடு.

  ReplyDelete
 18. @Veliyoorkaran said...
  தனிமனிதனின் அந்தரங்கத்தை காட்சிக்கு வைப்பது தனிப்பட்ட முறைகள் எனக்கு உடன்பாடு இல்லாத விஷயம்...இருப்பினும் என்னை போன்ற நாத்திகர்களுக்கு எங்கள் கருத்தை உயர்த்தி சொல்ல இது போன்ற சந்தர்பத்தை விட்டால் வேறு வழி இல்லை...ச்சே,நான் என் இப்போ சீரியசா எழுதறேன்...வெளியூர்க்காரா ராவா எறங்குடா...யோவ் பட்டு,இருயா காலைல வர்றேன்...இப்போ மூளை வேலை செய்ய மாட்டேங்குது..வேலை அதிகம்...!
  //

  நாம சுப்பனையோ, குப்பனையோ பற்றி எழுதிக்கிழுச்சா , தனி மனித உரிமை..ம&$%ரு, மங்காணி எனச்
  சொல்லலாம்.. ஆனா, இந்தாளு , நான் தான் கடவுள்னு சொல்லிட்டு , என்னா ஆட்டம் ஆடறான்..

  ஆமா வெளியூரரு.. கடவுளுக்கும் , வெள்ளக்காரன் ஸ்டைல் தான் பிடிக்கும்போல..
  அது அமெரிக்காஅவின் சதி.. கடவுளையே கெடுத்து வெச்சிருக்கானுக..

  ReplyDelete
 19. @ILLUMINATI said...
  antha 'raava' pathi padicha udaneye umakku enna velainnu therinju pochu appu.
  aang,eppo vela senjathu,ippo seyyathathukku? :p
  ithu ennappa puthu bittu? appa aduththa thalaippu cheithi 'suda suda'(ithula mattum triple meaning :) ) ready aaguthu pola...
  //

  யோவ்.. ஒண்ணு தமிழ எழுது.. இல்லாட்டி ஆங்கிலத்தில எழுது..
  நீ எழுதினத , எழுத்துகூட்டி படிக்கறதுகுள்ள ரஞ்சினி புள்ள பெத்துக்கும் போலிருக்கையா..

  ReplyDelete
 20. @ரெட்டைவால் ' ஸ் said...
  பட்டாபி...கதவை திற..ரஞ்சிதா வரட்டும்!
  //

  வேண்டாமையா.. இது பழைய ரஞ்சிதா..
  இப்ப இருக்கிற ரஞ்சிதாவப் பார்த்தா !!,
  நீ, மூட்டை தூக்கியாவது , கஞ்சி தண்ணி குடுச்சுக்கிறேனு , கோவிச்சுட்டு போயிடுவே..

  ReplyDelete
 21. @ரோஸ்விக் said...
  இதுவரை நடிகைகளோட இந்த மாதிரி வீடியோ பார்த்தது இல்லை அண்ணே.... ஒரு வழியா அந்த குறை நிவர்த்தி ஆயிடுச்சு...
  எங்க போயி தேங்கா உடைக்கணும், எங்க போயி மொட்டை அடிக்கனும்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்.
  பட்டு நீ குறிப்பிட்ட படம் எப்பையா ரிலீசு? மறந்துறாம என் மெயிலுக்கும் அனுப்பி விடு.
  //

  ரோஸ்விக்கு, யாருக்கு மொட்டை அடிக்கறனு மொதல்லயே சொல்லிடு..
  தலைக்கு வெண்ணெய்.....ச்சீ.. எண்ணெய் வெக்க தயாராயிடுவேன்..

  அப்புறம் , அந்தப் பிரச்சனை பற்றி தகவல் சேர்த்துட்டு இருக்கேன்..
  இந்த வருசம் நாமதான் பில்லினர்..( யோவ் .. பணம் சேர்ப்பதிலே...)

  ReplyDelete
 22. //கதவை திற..ரஞ்சிதா வரட்டும்!//

  அப்பு,கூடவே காமிராவும் வருது.பாத்து சூதானமா இருந்துக்கங்க....

  ReplyDelete
 23. @ILLUMINATI said...
  //கதவை திற..ரஞ்சிதா வரட்டும்!//
  அப்பு,கூடவே காமிராவும் வருது.பாத்து சூதானமா இருந்துக்கங்க....
  //

  அப்பு.. நாங்க எதுக்குய்யா , கேமராவுக்கு மூஞ்சியக்
  காட்டறோம்..ஒன்லி ஆக் ஷ்ன்

  ReplyDelete
 24. அண்ணே! வழிபாடெல்லாம் படு சூப்பர்! பெண்களுக்கு மட்டும் 50000 போட்டிருக்கே! கொஞ்சம் ஓவரோ? :-)))

  ReplyDelete
 25. யோவ் பட்டாப்பட்டி..நீ யார பத்தி வேணா கிழி...ஆனா என் குரு சத்யஸ்ரீசாய்பாபவ பத்தி மட்டும் ஏதும் எழுதாத...செம கான்டாயிருவேன் ஆமாம்..அவரு நெசமாவே கடவுளு..நீ வாந்திய நாத்தமாதான் எடுப்ப..ஆனா அவரு லிங்கமா எடுப்பாரு... (ரெட்டை அடுத்த ஆள கோத்துவுட்டுடேன்...பட்டாப்பட்டி சும்மா விடுவான்னு நெனைக்கற..தக்காளி செத்தான் சாய்பாபா...)

  ReplyDelete
 26. @@நாம சுப்பனையோ, குப்பனையோ பற்றி எழுதிக்கிழுச்சா , தனி மனித உரிமை..ம&$%ரு, மங்காணி எனச்
  சொல்லலாம்.. ஆனா, இந்தாளு , நான் தான் கடவுள்னு சொல்லிட்டு , என்னா ஆட்டம் ஆடறான்..////

  மன்னிக்கணும்..இதுல எனக்கு உடன்பாடு இல்ல..ஒரு தனிமனிதன கடவுலாகுனது சமுதாயத்தோட தப்பே தவிர, அந்த தனிமனிதனோட தப்பு இல்ல..அந்த பையன் நல்ல வியாபாரி..காச வாங்கிகிட்டு ஆன்மீகத்த குடுத்துருகான்..உங்க கோவத்துல நியாயம் இல்ல பட்டாபி சார்..உங்க கோவத்த மக்கள்கிட்டயும் அந்த முட்டாள் பக்தர்கள்கிட்டையும் காட்டுங்க...ஒரு நல்ல பகுத்தறிவாளனா இந்த வீடியோ காட்ச்சிகள் எனக்கு எந்த அதிர்ச்சியையும் குடுக்கல...!..திரும்பி கடிக்க வராதுன்னு ஒரு செத்த பாம்ப அடிக்காதீங்க..அந்த பாம்பு செத்துருச்சு...! :)

  ReplyDelete
 27. நான் பாம்பு செத்துருசுன்னு சொன்னது நித்யானந்தர...இலுமினாட்டி தவறா புரிஞ்சுகிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல...! :)

  ReplyDelete
 28. @சேட்டைக்காரன் said...
  அண்ணே! வழிபாடெல்லாம் படு சூப்பர்! பெண்களுக்கு மட்டும் 50000 போட்டிருக்கே! கொஞ்சம் ஓவரோ? :-)))
  //

  சார்.. தீட்சை கொடுக்கிறது யாரு..சாதாரண மனிதனா?.

  இல்ல சார் இல்ல.. பெரிய மகான் சார்..

  ReplyDelete
 29. @Blogger Veliyoorkaran said...
  யோவ் பட்டாப்பட்டி..நீ யார பத்தி வேணா கிழி...ஆனா என் குரு சத்யஸ்ரீசாய்பாபவ பத்தி மட்டும் ஏதும் எழுதாத...செம கான்டாயிருவேன் ஆமாம்..அவரு நெசமாவே கடவுளு..நீ வாந்திய நாத்தமாதான் எடுப்ப..ஆனா அவரு லிங்கமா எடுப்பாரு... (ரெட்டை அடுத்த ஆள கோத்துவுட்டுடேன்...பட்டாப்பட்டி சும்மா விடுவான்னு நெனைக்கற..தக்காளி செத்தான் சாய்பாபா...)
  //

  யோவ்.. யாருய்யா அந்தாளு..?
  மிருகத்தை நேசிப்பேனு சொல்லிட்டு , தலையில ,
  குருவிகள் சரணாலயம் வெச்சுட்டு திரியுமே.. அந்த பீஸா...

  ReplyDelete
 30. @ Veliyoorkaran said...
  மன்னிக்கணும்..இதுல எனக்கு உடன்பாடு இல்ல..ஒரு தனிமனிதன கடவுலாகுனது சமுதாயத்தோட தப்பே தவிர, அந்த தனிமனிதனோட தப்பு இல்ல..அந்த பையன் நல்ல வியாபாரி..காச வாங்கிகிட்டு ஆன்மீகத்த குடுத்துருகான்..உங்க கோவத்துல நியாயம் இல்ல பட்டாபி சார்..உங்க கோவத்த மக்கள்கிட்டயும் அந்த முட்டாள் பக்தர்கள்கிட்டையும் காட்டுங்க...ஒரு நல்ல பகுத்தறிவாளனா இந்த வீடியோ காட்ச்சிகள் எனக்கு எந்த அதிர்ச்சியையும் குடுக்கல...!..திரும்பி கடிக்க வராதுன்னு ஒரு செத்த பாம்ப அடிக்காதீங்க..அந்த பாம்பு செத்துருச்சு...! :)
  நான் பாம்பு செத்துருசுன்னு சொன்னது நித்யானந்தர...இலுமினாட்டி தவறா புரிஞ்சுகிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல...! :)
  //


  யோவ்.. நான் மட்டும் என்னையா சொல்றேன்..
  பதிவுல , கடைசி பாராவப் பாரு..எவனையும் கடவுளா நினைக்காதே..
  நடிகைக்கு கோயில் கட்டாதே... Etc...

  அப்புறம் , போர்னு வரும்போது ,அப்பாவிகள் சில பேரும் சாகத்தான் செய்வாங்க..
  ( இது நான் சொல்லல.. கான்வென்ட் மாமி சொன்னது )

  ஆமா..நீ செத்த பாம்புனு சொன்னது..யாரோட பாம்பையா?

  ReplyDelete
 31. டேய் என்னங்கடா விளையாடுறீங்களா , நான் இங்க பத்து மணிக்கு (உங்களுக்கு 12 :30 ) வந்து பாத்தா ஒரு பதிவு போட்டு அத பத்தி கமெண்ட்ஸ் எல்லாத்தையும் நீங்களே சொல்லிடிங்க, நான் ஏன்னா பன்றது? பட்டா மறுபடியும் இந்த பதிவ முதல்ல இருந்து புதுசா நாம பஸ்டல இருந்து கமெண்ட்ஸ் போடலாம்

  ReplyDelete
 32. அப்புறம் , போர்னு வரும்போது ,அப்பாவிகள் சில பேரும் சாகத்தான் செய்வாங்க..
  ( இது நான் சொல்லல.. கான்வென்ட் மாமி சொன்னது )
  ***************************
  ha ha ha ....vayiru valikkuthuda saami...( this is ilumi style...)

  ReplyDelete
 33. நான் என்ன நினைக்கிறேன்னா பட்டு அன்ட் வெளியூரு! கடவுளை கும்பிடனும்னு தோனுச்சுன்னா இவனுகளுக்கு எதுக்கு புரோக்கரு? நேரா கோவிலுக்குப் போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துர வேண்டியது தான... இன்னும் கொஞ்ச பேரு மாட்ட வேண்டியிருக்கு... எதுனா அரசியல், சொத்து சிக்கல் வந்தா தான் மாட்றானுங்க...அன்னிக்கு ஜெயேந்திரா...இன்னிக்கு நித்தூ...

  ReplyDelete
 34. மங்குனி அமைச்சர் said...
  டேய் என்னங்கடா விளையாடுறீங்களா , நான் இங்க பத்து மணிக்கு (உங்களுக்கு 12 :30 ) வந்து பாத்தா ஒரு பதிவு போட்டு அத பத்தி கமெண்ட்ஸ் எல்லாத்தையும் நீங்களே சொல்லிடிங்க, நான் ஏன்னா பன்றது? பட்டா மறுபடியும் இந்த பதிவ முதல்ல இருந்து புதுசா நாம பஸ்டல இருந்து கமெண்ட்ஸ் போடலாம்
  //

  ஒண்ணு பண்ணு சங்குனி..சே..Typo Error மங்குனி..
  இந்திரா காந்தி சுடப்பட்டார்-- அதிலிருந்து ஆரம்பிக்கலாமா?..

  யோவ்..ட்ராபிக்ல , அப்படியே வந்து உள்ள நுழைவையா?.
  அத விட்டுட்டு...

  ReplyDelete
 35. @ரெட்டைவால் ' ஸ் said...

  அப்புறம் , போர்னு வரும்போது ,அப்பாவிகள் சில பேரும் சாகத்தான் செய்வாங்க..
  ( இது நான் சொல்லல.. கான்வென்ட் மாமி சொன்னது )
  ***************************
  ha ha ha ....vayiru valikkuthuda saami...( this is ilumi style...)
  //

  இலுமி.. எல்லாத்தையும் கெடுத்து வெச்சிருக்குது..

  ReplyDelete
 36. @ரெட்டைவால் ' ஸ் said...
  நான் என்ன நினைக்கிறேன்னா பட்டு அன்ட் வெளியூரு! கடவுளை கும்பிடனும்னு தோனுச்சுன்னா இவனுகளுக்கு எதுக்கு புரோக்கரு? நேரா கோவிலுக்குப் போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துர வேண்டியது தான... இன்னும் கொஞ்ச பேரு மாட்ட வேண்டியிருக்கு... எதுனா அரசியல், சொத்து சிக்கல் வந்தா தான் மாட்றானுங்க...அன்னிக்கு ஜெயேந்திரா...இன்னிக்கு நித்தூ...
  //

  ரெட்டை..
  நீ சொல்றதும் ஞாயந்தான்..
  ஆனா, கோயிலுக்கு பேனாலும்,
  வேட்டிய மடிச்சு கட்டிட்டு ,லோ பட்ஜெட் படம் எடுக்கறானுகளே..
  அப்ப ?

  ReplyDelete
 37. @@@ரெட்டை..
  நீ சொல்றதும் ஞாயந்தான்..
  ஆனா, கோயிலுக்கு பேனாலும்,
  வேட்டிய மடிச்சு கட்டிட்டு ,லோ பட்ஜெட் படம் எடுக்கறானுகளே..அப்ப ?//////

  இந்த ஈர வெங்காயம்லாம் நல்லா பேசு...ஆனா நடிகை சோனா என் ஆஸ்திரேலியா போனாங்கரத மட்டும் எழுதிராத...ங்கொய்யா..!!

  ReplyDelete
 38. @@@@யோவ்.. யாருய்யா அந்தாளு..?
  மிருகத்தை நேசிப்பேனு சொல்லிட்டு , தலையில ,
  குருவிகள் சரணாலயம் வெச்சுட்டு திரியுமே.. அந்த பீஸா...//////

  யோவ் அந்த மயிரான் மிகபெரிய கடவுள்யா..அவன இப்டிஎலாம் மரியாதை இல்லாம பேசாத..ஆயிரம்தான் அவன் நாதாரியா இருந்தாலும் பொதுவுல போய் அவன இப்டியா பொறம்போக்கு சாமி..மண்டைல சரணாலயம் வெச்சுருகான்லாம் அசிங்கபடுத்தறது..அப்பறம் அந்த பொறுக்கிய கும்புடுற பக்தகோடிகளுக்கு கோவம் வந்துட்டா என்ன பண்ணுவ...ஏன்னா பட்டு நீ..(இது பட்டுக்கு மட்டும் எழுதுனது...படிச்சிட்டு டெலிட் பண்ணிடும் ஓய்..உன் ப்ளாக்ல பொம்பள புள்ளைய நடமாட்டம் அதிகம்..வெளியூர்கறன இருந்தா பிரச்சனை இல்ல...நீ டீசெண்டானவன் வேற ...)

  ReplyDelete
 39. @@@@ ரெட்டைவால் ' ஸ் said...
  அப்புறம் , போர்னு வரும்போது ,அப்பாவிகள் சில பேரும் சாகத்தான் செய்வாங்க..யோவ்..ட்ராபிக்ல , அப்படியே வந்து உள்ள நுழைவையா?
  அத விட்டுட்டு...
  ***************************

  நக்கல் உமக்கு நாராசம வருது ஓய்....உம்ம பதிவுதான் மொக்கை...பட், கமேண்ட்லைலாம் பின்ரீறு...சிரிச்சு சிரிச்சு வயறு நோவுது..கிளாசிக் பட்டாபி சார்..!

  ReplyDelete
 40. @Veliyoorkaran said...
  இந்த ஈர வெங்காயம்லாம் நல்லா பேசு...ஆனா நடிகை சோனா என் ஆஸ்திரேலியா போனாங்கரத மட்டும் எழுதிராத...ங்கொய்யா..!!
  //

  யோவ்...எழுதலாமுனு முடிவு பண்ணாவே.. எவனாவது வேட்டிய மடிச்சுகிட்டு, படுத்துக்குறானுக..
  நான் என்னய்யா பண்ணுவேன்?...
  எதுக்கும், இன்னும் ஒரு வாரம் பொறு.. கோவா பார்த்த , நினப்புல இருந்து வெளிய வந்துடரேன்..

  ( சே.. உடமாட்டானுகளே.. இந்த படுபாவிக.....
  பேசாமா ,அவனுக ரூம்ல, வீடியோ கேமராவ மறந்து வெச்சுட்டு வரவேண்டியதுதான் .)

  ReplyDelete
 41. @Veliyoorkaran said...
  யோவ் அந்த மயிரான் மிகபெரிய கடவுள்யா..அவன இப்டிஎலாம் மரியாதை இல்லாம பேசாத..ஆயிரம்தான் அவன் நாதாரியா இருந்தாலும் பொதுவுல போய் அவன இப்டியா பொறம்போக்கு சாமி..மண்டைல சரணாலயம் வெச்சுருகான்லாம் அசிங்கபடுத்தறது..அப்பறம் அந்த பொறுக்கிய கும்புடுற பக்தகோடிகளுக்கு கோவம் வந்துட்டா என்ன பண்ணுவ...ஏன்னா பட்டு நீ..(இது பட்டுக்கு மட்டும் எழுதுனது...படிச்சிட்டு டெலிட் பண்ணிடும் ஓய்..உன் ப்ளாக்ல பொம்பள புள்ளைய நடமாட்டம் அதிகம்..வெளியூர்கறன இருந்தா பிரச்சனை இல்ல...நீ டீசெண்டானவன் வேற ...)
  //

  யோவ்.. டெலிட் பண்ணுனா, சாமி குத்தம் ஆயிடாது ?..

  பதிவு தொடக்கத்திலேயே , போர்ட் வெச்சாச்சு..
  ( கர்பிணி மற்றும் வயதான பெண்கள் உள்ளே வரக்கூடாதுனு...)

  ReplyDelete
 42. @Veliyoorkaran said...
  நக்கல் உமக்கு நாராசம வருது ஓய்....உம்ம பதிவுதான் மொக்கை...பட், கமேண்ட்லைலாம் பின்ரீறு...சிரிச்சு சிரிச்சு வயறு நோவுது..கிளாசிக் பட்டாபி சார்..!
  //

  பதிவு மொக்கைனு சொல்றதுக்கு பதில் , பேசாம என்னை கூப்பிட்டு கு^$%டில
  பச்ச மொளகாய் வெச்சி அனுப்பியிருக்கலாம்..

  ஆமா.. இந்த சாகித்ய,கீகித்யனு சொல்றானுகளே..
  நமகெல்லாம் குடுப்பானுகளா.?
  என்னா நான் நாயக்கமாரு..

  ReplyDelete
 43. பதிவு மொக்கைனு சொல்றதுக்கு பதில் , பேசாம என்னை கூப்பிட்டு கு^$%டில
  பச்ச மொளகாய் வெச்சி அனுப்பியிருக்கலாம்..
  *********************************
  விடு பட்டு... தங்க பாலுவையே அப்படி கலாய்ச்ச..இவனை இன்னும் ராவா கொன்னு புதைச்சிருக்கலாம்... ஆனா உன் கமெண்டுகள் ரொம்ப ரசிக்க வைக்குதுய்யா...

  ReplyDelete
 44. ஆமா.. இந்த சாகித்ய,கீகித்யனு சொல்றானுகளே..
  நமகெல்லாம் குடுப்பானுகளா.?
  என்னா நான் நாயக்கமாரு..
  ******************************
  எலேய் பட்டு...என்னலே இன்னும் இந்திய அளவுலேயே யோசிச்சுட்டு... புக்கர், புலிட்சர், வேர்ல்ட் கப்..இப்படி இண்டர்நேஷனல் லெவெல்ல யோசிங்கலே!

  ReplyDelete
 45. @ரெட்டைவால் ' ஸ் said...
  விடு பட்டு... தங்க பாலுவையே அப்படி கலாய்ச்ச..இவனை இன்னும் ராவா கொன்னு புதைச்சிருக்கலாம்... ஆனா உன் கமெண்டுகள் ரொம்ப ரசிக்க வைக்குதுய்யா...
  //

  ஆமா.. இந்த சன் டீவிகாரனுக , நீலப்படத்தை , பப்ளிக்கா டெலிகாஸ்ட் பண்ணுனாங்களே..
  அவனுக மேல சென்ஸார்.. கின்ஸாரு சொல்லிட்டு , பொது நல வழக்கு போட,
  சட்டத்திலே ஓட்டையிருக்கா ரெட்டை ( சடடம் .. ஓட்டை.. தவறாக நினைத்துக்கொண்டால், கம்பெனி பொறுப்பாகாது) ..

  ReplyDelete
 46. @ரெட்டைவால் ' ஸ் said...
  எலேய் பட்டு...என்னலே இன்னும் இந்திய அளவுலேயே யோசிச்சுட்டு... புக்கர், புலிட்சர், வேர்ல்ட் கப்..இப்படி இண்டர்நேஷனல் லெவெல்ல யோசிங்கலே!
  //
  யோவ் .. நல்லா சாப்பிட்டுட்டு வந்துட்ட போல..
  ஆமா மச்சி .இந்த .புக்கர், புலிட்சர்,, புல் ப்ளேட்.. என்ன விலைக்கு விக்கிறானுக சென்னையில?

  ReplyDelete
 47. நீ தான் ஃபோட்டொ போட்டு டவுசரை கழட்டுவியே ( 5 பைசாக்குப் பிரயோஜனம் இல்லைன்னாலும்) ... அப்புறம் என்ன வெங்காயத்துக்குக் கேஸூ..கோர்ட்டு!

  ReplyDelete
 48. பட்டு..விலை சல்லிசா கிடைக்கும்போதே வாங்கிப் போட்டுக்கணும்...இல்லைன்னா இன்னொரு ரிசெஷன் வரைக்கும் வெய்ட் பண்ண முடியுமா சொல்லு! வெளியூரு பத்மஷ்ரீ ஹோல்டர்! நான் போன மாசம் பாரத ரத்னா வாங்கி வச்சிருக்கேன்!

  ReplyDelete
 49. @வெளியூரு..
  நேத்து SLE ஹைவேல , ட்ராபிக் ஜாம் ஆயிடுச்சாமாம்....

  என்னமோ,ஒரு மான், காட்டிலே இருந்து, 'ட்ராபிக் ரூல்ஸ்ச மதிக்காம' குறுக்க
  வந்துடுச்சாமா...
  கார்காரன் அதை அடிச்சு , தூங்கவெச்சுட்டானு பேசிக்கறானுக....
  நீ கேள்விப்பட்டையா?..

  ( ஆமா.. இந்த மங்குனி பய எங்கேயா இன்னும் காணோம்?...)

  .:-)

  ReplyDelete
 50. பேட்டி கலக்கல் பட்டாபட்டியாரே.

  ReplyDelete
 51. @ ரெட்டைவால் ' ஸ் said...
  பட்டு..விலை சல்லிசா கிடைக்கும்போதே வாங்கிப் போட்டுக்கணும்...இல்லைன்னா இன்னொரு ரிசெஷன் வரைக்கும் வெய்ட் பண்ண முடியுமா சொல்லு! வெளியூரு பத்மஷ்ரீ ஹோல்டர்! நான் போன மாசம் பாரத ரத்னா வாங்கி வச்சிருக்கேன்!
  //

  யோவ்... ப்ளீஸ்யா.. இன்னைக்கு நான் கொஞ்சம் பிஸி..
  வெளிய ரொம்ப அலையமுடியாது...
  எனக்கு ஒண்ணு வாங்கி, ஸ்பீட் போஸ்ட அனுப்புய்யா..
  ப்ளீஸ்..

  ReplyDelete
 52. @சைவகொத்துப்பரோட்டா said...
  பேட்டி கலக்கல் பட்டாபட்டியாரே.
  //

  சார்.. சொன்னா மட்டும் பத்தாது..
  வந்து எங்க கும்மில கலந்துக்குங்க..ப்ளீஸ்..

  ReplyDelete
 53. பதஞ்சலி யோக சூத்திரங்கள் தெரிந்தால்,
  படுக்கையிலிருந்து , கை ஊன்றாமல் , அப்படியே
  ஜாக்கி ஜான் போல ,துள்ளி எந்திரிக்க முடியுமா?

  படிச்சவங்களே.. யாராவது சொல்லுங்க...ப்ளீஸ்

  ReplyDelete
 54. பதஞ்சலி யோகம் படிச்சிருந்தா டைம் மிஷின்லேயே போகலாம்லே... நான் முந்தாநேத்து கொஞ்ச நேரம் ஜீசஸோட பேசிக்கிட்டு இருந்தேன்! பட்டாபட்டியை விசாரிச்சாரு!

  ReplyDelete
 55. @ரெட்டைவால் ' ஸ் said...
  பதஞ்சலி யோகம் படிச்சிருந்தா டைம் மிஷின்லேயே போகலாம்லே... நான் முந்தாநேத்து கொஞ்ச நேரம் ஜீசஸோட பேசிக்கிட்டு இருந்தேன்! பட்டாபட்டியை விசாரிச்சாரு!
  //

  நீரு பேசரதப் பார்த்தா, ஏதோ ஆசிரமத்தில ..
  5 வருசம் குப்பை கொட்டின வாடை வருது..
  உளவுப் படைய அனுப்பி விசாரிகனும்...

  ReplyDelete
 56. என்னாது டைம் மிசினா...டேய் ரெட்டை..எனக்கு ஒரு ரவுண்ட் ஒரே ஒரு வாட்டி வாங்கி குட்றா..ஒரே ஒருக்கா போய் அங்க லைட் ஆப் ஆனா அப்பறம் ஏன்னா நடந்துருக்கும்னு ஒளிஞ்சிருந்து பார்த்துட்டு வந்துடறேன்..மனசு குறையாவே இருக்கு..!!..(யாரும் ஏதும் தப்பா நெனைக்க வேண்டாம்..நான் சொல்றது அத இல்ல..)

  ReplyDelete
 57. @Veliyoorkaran said...
  என்னாது டைம் மிசினா...டேய் ரெட்டை..எனக்கு ஒரு ரவுண்ட் ஒரே ஒரு வாட்டி வாங்கி குட்றா..ஒரே ஒருக்கா போய் அங்க லைட் ஆப் ஆனா அப்பறம் ஏன்னா நடந்துருக்கும்னு ஒளிஞ்சிருந்து பார்த்துட்டு வந்துடறேன்..மனசு குறையாவே இருக்கு..!!..(யாரும் ஏதும் தப்பா நெனைக்க வேண்டாம்..நான் சொல்றது அத இல்ல..)
  //

  வெளியூரு.. நீ எப்பயா தப்பா சொல்லியிருக்க...
  போயிட்டு வரும்போது , அந்த கேமராவை சுட்டுட்டு வந்துடு..

  அப்புறம்....நாம மில்லினர்தான்.. ( சுவாமி வஞ்சனையில்லாம கொடுப்பாரு..)

  ReplyDelete
 58. பட்டு & வெளியூரு... நம்மளும் ஆசிரமம் ஆரம்பிச்சா என்ன? இவனுகளை மாதிரி இல்லாம லைவ் ரிலே பண்ணுவோம்! மக்களும் சந்தோசமா இருப்பானுகள்ல

  ReplyDelete
 59. @ரெட்டைவால் ' ஸ் said...

  பட்டு & வெளியூரு... நம்மளும் ஆசிரமம் ஆரம்பிச்சா என்ன? இவனுகளை மாதிரி இல்லாம லைவ் ரிலே பண்ணுவோம்! மக்களும் சந்தோசமா இருப்பானுகள்ல
  //

  ஆமாய்யா.. அப்பப்ப கொஞ்சம் டூயட் சேர்த்துக்கலாம்..
  முடிந்தா , குலுக்கல் முறையில , நேயர்களை தேர்தெடுத்து ..
  தங்க வைக்கலாம்..

  சூப்பர் ப்ளான்..

  ReplyDelete
 60. காவி கட்டிட்டா , வீ(ர்ய)ரம் வருமாய்யா...?

  ReplyDelete
 61. நம்ம நாட்ல மொள்ளமாரித்தனம் பண்றதுக்கு பெர்மனென்ட் லைசென்ஸே காவி தான்யா! எத்தனை தடவை வேணும்னாலும் தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கலாம்...அதனாலதான் சொல்றேன் சட்டுனு ஒரு ஆசிரமத்தை போடுவோம்! இருக்கவே இருக்கான் வெளியூரு... அவன் ப்ளாக்ல நம்மளை பத்தி எழுத சொல்லிக்கிட்டே நல்லா எஞ்சாய் பண்ணுவோம். மாட்டினோம்னா மூனு பேரும் சிரிச்சுக்கிடே போஸ் குடுத்துட்டு ஃபர்ஸ்ட் கிளாஸ் ஜெய்ல் கேப்போம்! என்ன சொல்ற?

  ReplyDelete
 62. @ரெட்டைவால் ' ஸ் said...
  நம்ம நாட்ல மொள்ளமாரித்தனம் பண்றதுக்கு பெர்மனென்ட் லைசென்ஸே காவி தான்யா! எத்தனை தடவை வேணும்னாலும் தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கலாம்...அதனாலதான் சொல்றேன் சட்டுனு ஒரு ஆசிரமத்தை போடுவோம்! இருக்கவே இருக்கான் வெளியூரு... அவன் ப்ளாக்ல நம்மளை பத்தி எழுத சொல்லிக்கிட்டே நல்லா எஞ்சாய் பண்ணுவோம். மாட்டினோம்னா மூனு பேரும் சிரிச்சுக்கிடே போஸ் குடுத்துட்டு ஃபர்ஸ்ட் கிளாஸ் ஜெய்ல் கேப்போம்! என்ன சொல்ற?
  //

  ரெட்டை.. நாம இருக்கற பிஸிக்கு , இடவேளை வரை, நம்ம நடிச்சு கொடுத்திடலாம்..

  அப்புறம் .... அவர்களுக்கு பதில் இவர்கள்னு ஒடு ஸ்லைட் போட்டு
  காமிச்சிட்டா.. பக்தகோடிகள் நம்பிடுவாங்க..

  நம்ம மக்களுக்கும் ஏதாவது பண்ணனுமில்ல..
  அதனால் , ஜெய்லானி, , இலுமி..மங்குனி மூணுபேரையும் கிளைமாக்ஸ்ல நடிக்க சான்ஸ் கொடுக்கலாம்..
  ஒரே கல்லுல.. மூணூ மாங்கா..

  ReplyDelete
 63. வெளியூரு..

  இதை தாத்தா கொடுத்த தந்தி மாறி பாவித்து,
  உடனடியாக செயல்படுத்தவும்..

  மிகவும் ஆத்திரம்.. சே.. அவசரம்..

  உன்னோட Profile - போட்டோவும் , சுவாமிகள் போட்டோவும்,
  அண்ணன் தம்பி போல் உள்ளது..

  யாராவது வீடியோ கேமரா கொண்டு வருவதற்குள்,
  மாற்றிவிடவும்..
  தலைமுடி காடு/சட்டி கவிழ்த்தது போல இருந்தால், பிரேம்ல பிட் ஆகாது..
  எனவே டிரிம் பண்ணி பப்ளிஸ் பண்ணவும்..

  ReplyDelete
 64. //காவி கட்டிட்டா , வீ(ர்ய)ரம் வருமாய்யா...?

  //

  காவி கட்டினா... வீரம் மட்டுமில்லடி... வீடியோ-வும் வரும். பாத்தீல்ல

  ReplyDelete
 65. //@ரெட்டைவால் ' ஸ் said...

  பட்டு & வெளியூரு... நம்மளும் ஆசிரமம் ஆரம்பிச்சா என்ன? இவனுகளை மாதிரி இல்லாம லைவ் ரிலே பண்ணுவோம்! மக்களும் சந்தோசமா இருப்பானுகள்ல
  //

  ஆமாய்யா.. அப்பப்ப கொஞ்சம் டூயட் சேர்த்துக்கலாம்..
  முடிந்தா , குலுக்கல் முறையில , நேயர்களை தேர்தெடுத்து ..
  தங்க வைக்கலாம்..

  சூப்பர் ப்ளான்..

  //

  புதுசா யோசிங்கடே... இதெல்லாம் தமிழ், மலையாள, தெலுகு படங்கள்ல வந்திருச்சு...

  குலுக்கல் முறை... இன்றும் மானாட, மயிலாட மற்றும் ராஜா 9 - ராணிக்கு வம்பேது-லயும் வந்திருச்சு...

  ReplyDelete
 66. //இருக்கவே இருக்கான் வெளியூரு... அவன் ப்ளாக்ல நம்மளை பத்தி எழுத சொல்லிக்கிட்டே நல்லா எஞ்சாய் பண்ணுவோம். //

  வெளியூரு பாத்துக்கடி.... நீ உக்காந்து எழுதுவியாம்... இவனுக மட்டும் என்ஜாய் பண்ணுவாங்களாம்... எந்த ஊரு நியாயம் இது??

  ReplyDelete
 67. //பதஞ்சலி யோக சூத்திரங்கள் தெரிந்தால்,
  படுக்கையிலிருந்து , கை ஊன்றாமல் , அப்படியே
  ஜாக்கி ஜான் போல ,துள்ளி எந்திரிக்க முடியுமா?

  படிச்சவங்களே.. யாராவது சொல்லுங்க...ப்ளீஸ்//

  கை ஊனாம... நீ துள்ளி குதிச்சு எந்திருச்சு என்னைய்யா பிரயோஜனம்??

  ReplyDelete
 68. @ரோஸ்விக் said...
  காவி கட்டினா... வீரம் மட்டுமில்லடி... வீடியோ-வும் வரும். பாத்தீல்ல
  //

  காவில கரை தெரியாதாம்.. .. நானும் கூட என்னெமோ வாஸ்து ம&^%ருனு நினைச்சேன்..

  ReplyDelete
 69. @ரோஸ்விக் said...
  புதுசா யோசிங்கடே... இதெல்லாம் தமிழ், மலையாள, தெலுகு படங்கள்ல வந்திருச்சு...
  குலுக்கல் முறை... இன்றும் மானாட, மயிலாட மற்றும் ராஜா 9 - ராணிக்கு வம்பேது-லயும் வந்திருச்சு...
  //

  No..No..No நாங்க பாரம்பறிய கட்சி..
  என்னதான் சொல்லுங்க.. 6 வருசத்துக்கு முன்னாடியிருந்த வீடியோ பிரிண்ட்
  போல..இப்ப வந்த தேவ நாதாரி, குவாலிட்டியா எடுக்க முடிஞ்சதா?

  Old is Gold

  ReplyDelete
 70. @ரோஸ்விக் said...
  வெளியூரு பாத்துக்கடி.... நீ உக்காந்து எழுதுவியாம்... இவனுக மட்டும் என்ஜாய் பண்ணுவாங்களாம்... எந்த ஊரு நியாயம் இது??
  //

  நல்லவன் வெளியூர் மனதில் நஞ்சு கலந்திராதீங்க அப்பு..
  ( பய புள்ள , ராணுவத்திலேயே ரிட்டையர் ஆகும் வரை வேலை செய்யட்டும்)

  ReplyDelete
 71. @ரோஸ்விக் said...
  கை ஊனாம... நீ துள்ளி குதிச்சு எந்திருச்சு என்னைய்யா பிரயோஜனம்??
  //

  அது வந்து...அது வந்து...

  சே.. வெக்கமாயிருக்கையா.. இந்த வீடியோவ ஆப் பண்ணு ..
  சொல்றேன்...
  ( சமாளிச்சுட்டே பட்டாபட்டி.. அப்படியே டாப் கியர் போட்டு போயிட்டேயிரு..)

  ReplyDelete
 72. பட்டாபிய வெச்சு நித்யானந்தர் வாழ்க்கை வரலாற நாம படம் எடுக்கறோம்...ஓபனிங் சாங் பட்டாபி புல்லட்ல வந்து பட்டாப்பட்டி தெரிய சம்மர் சால்ட் அடிக்கறாரு...அப்ப வெக்கறோம் ஓபனிங் சாங்க...குத்தடி குத்தடி சைலக்கா....குனிஞ்சு குத்தடி சைலக்கா......ஆடுறான் பாரு பட்டாபி...தக்காளிமக்க...படம் நூறு நாளுயா...!! ( அப்பா டாபிக்க மாத்திவிட்டுடேன்..இனிமே வர்றவன் எல்லாம் உன்னதாண்டி காய்ச்சுவாணுக...பட்டாபி சிக்குனடி மாப்ள..)

  ReplyDelete
 73. @Veliyoorkaran said...

  பட்டாபிய வெச்சு நித்யானந்தர் வாழ்க்கை வரலாற நாம படம் எடுக்கறோம்...ஓபனிங் சாங் பட்டாபி புல்லட்ல வந்து பட்டாப்பட்டி தெரிய சம்மர் சால்ட் அடிக்கறாரு...அப்ப வெக்கறோம் ஓபனிங் சாங்க...குத்தடி குத்தடி சைலக்கா....குனிஞ்சு குத்தடி சைலக்கா......ஆடுறான் பாரு பட்டாபி...தக்காளிமக்க...படம் நூறு நாளுயா...!! ( அப்பா டாபிக்க மாத்திவிட்டுடேன்..இனிமே வர்றவன் எல்லாம் உன்னதாண்டி காய்ச்சுவாணுக...பட்டாபி சிக்குனடி மாப்ள..)
  //

  யோவ்..
  என்னையே கலாய்க்கிரயா....
  உன்னைய அப்படியே தூக்கி போட்டு....

  ஒரே.....
  .
  .
  .
  வெளியூரு.. டான்ஸ் நல்லாயிருந்ததா..
  சரி.. பேக் அப் பண்ணிட்டு வீட்டுக்கு போ..

  நாங்க ரூமுக்கு போகனும்..
  வாங்கடி செல்லங்களா..!!!

  ReplyDelete
 74. எனக்கு வெக்கமா.. சரியாப் போச்சு..

  ReplyDelete
 75. நச் பதிவு
  நச் பதிவு
  நச் பதிவு
  http://sankarlal55.blogspot.com/2010/03/blog-post.html

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!