Pages

Wednesday, March 24, 2010

மக்கா.. ஒரு நிமிஷம் பிளீஸ்..

அண்மையில் ஈ மெயிலில் வந்த கட்டுரை..( உண்மையா , பொய்யா எனத் தெரியவில்லை..) ஆனா அப்பாவியா  ( அப்பாவி    அண்ணே..கோவிச்சுகாதீங்க...நாமெல்லாம் யாரு..?) இருப்பதைவிட, இதை மனதின் ஒரு ஓரத்தில் போட்டுக்கொள்வது நல்லது..

மக்களை எவ்வளவு நூதனமா ஏமாற்றுகிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள்..

சமீபதில் ஒருவருக்கு தொலைபேசி அழைப்புவந்துள்ளது..இப்படி நாங்கள் டெலிகாம்ல இருந்து பேசுகிறோம்..   போன் லைனை, 2G இருந்து 3G-க்கு மாற்றிக்கொண்டுள்ளோம்.. அதனால உங்கள் தொலைபேசியை 2 மணி நேரத்திற்கு சுவிட்ஸ் ஆப் செய்யுங்கள் என்று ஆங்கிலத்தில் கூறியுள்ளனர்..

அவரும் மீட்டிங் செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்ததால்..போனை ம^$#ரே போச்சுயென, ஆப் செய்துவிட்டு சென்றுவிட்டார்..1 மணி நேரம் கழித்து திடீர்னு கொஞ்சம் டவுட் வந்திருச்சு  ( கல்யாணம் பண்ணினாலே .. மூளை கொஞ்சம் ஸ்லோவாயிடுமுனு சுவாமி நித்தியானந்தா, ஒரு புத்தகத்தில் எழுதியுருக்காரு) ..எந்த டெலிகாம் மற்றும் யார் பேசுவது எனச்சொல்லவில்லையே என நினைத்து போனை ஆன் செய்துள்ளார்..

பார்த்தால் 10 மிஸ்ட் கால் வீட்டிலிருந்து.. பயபுள்ள பயந்துபோயி என்னவோ, ஏதோ என பதறிப்போய் மனைவியின் தொலைபேசிக்கு அழைத்துள்ளார்.. இந்தம்மா..’அய்யோ.. உங்களுக்கு ஒண்ணும் ஆகலையேனு ஒரே ஒப்பாரி..’( ஆகலைனு அழுதுச்சா, இல்ல நிசமாவே அழுதுச்சானு தெரியலை..)

அசுவாசப்படுத்தி என்னா எதுனு கேட்டா.. யாரோ ஒரு பய புள்ள.. அந்த அம்மணிக்கு போனப்போட்டு, ’உம் புருஷ்னை கடத்திவெச்சிருக்கோம்..
இன்னும் 1 மணி நேரத்தில பணம் மற்றும் நகைகள் கொடுக்கலைனா.. உம்புருஷனோட சங்க அறுத்துடுவோமுனு
’, மிரட்டியிருக்கானுக..
அதுவும் பயந்துபோயி..பாங்க் லாக்கரிலிருக்கும் நகைகளை எடுக்க போயிருக்கு..அய்யா கரெக்டா கிளைமேக்ஸ்ல போன் செஞ்சதால.. புருஷன் உயிர் த்ப்பிச்சதோ இல்லையோ.. நகையும் பணமும் தப்பிச்சுடுச்சு..

நான் என்னா சொல்லவரேனா..குடும்பதினருக்கு, உங்களோட எமர்ஜென்ஸி நம்பரை கொடுத்து வையுங்க..( முடிந்தா உங்கள் ஆபிஸ் நம்பர் மற்றும் உடன் வேலை செய்பவருடைய நம்பர் )

உங்க கூட்டாளிக எவனாவது நல்லாயிருக்கனுமுனு நினைச்சீங்கனா, இதை அவனுக காதுல போட்டு வையுங்க..

சில பேரு சொல்லுவானுகா.. ’நாஙக அந்த காலாத்திலே அப்படி.. இப்படினு..எங்களை எவனும் ஏமாத்தமுடியாதுனு..’
(அவங்களை  கரெக்ட் பண்ண, ’ பேரு..வயசு..அட்ரஸ்...’ இந்த மூணு டீடெய்ஸ்ச, அருகில் உள்ள ப.மு.க ஆளுககிட்ட
சொல்லிட்டா..ஸ்கெட்ஸ் போட்டு,முடிச்சு..உங்களுக்கு SMS மட்டும் அனுப்புவானுக..தொழில்ல அவ்வளவு கரெக்டாயிருப்பானுக)

இந்த நிலைமை,  எனக்கு வந்திருந்தாவா?..

1. எவனாவது இங்கிலீசுல பேசுனா, பக்கதிலிருப்பவங்கிட்ட ‘ மச்சி.. இந்த போனை அட்டெண்ட் பண்ணேன்..காலையிலிருந்து பட்டாபட்டு
சுருக்கு அவுந்துகிட்டேயிருக்கு’
னு சொல்லி..எஸ் ஆயிடுவேன்..


2. எங்க அம்மாகிட்ட சொன்னதுக்கு.. ’போடா புண்ணாக்கு.. அவன் பேசுன போன் கால், காசுக்குகூட நீ தேறமாட்ட..போ..போயி வேலையப்பாரு’னு சொல்லிடுச்சு சார்..
.
.

199 comments:

 1. உன்னோட பொதுசேவைவைப் பார்த்து புல்லரிக்குதுப்பா...

  ReplyDelete
 2. எப்பிடியெல்லாம் ஏமாத்துரதுனு ரூம் போட்டு யோசிக்கிறாய்ங்கப்பா..

  ReplyDelete
 3. @அப்பாவி முரு said...
  உன்னோட பொதுசேவைவைப் பார்த்து புல்லரிக்குதுப்பா...
  //

  அப்புறம் எப்படி அடுத்த எலெக்‌ஷன்ல நிக்கிறது.. அப்பப்ப ஒரு பிட்ட போட்டு மக்களை மளுங்கடிக்கனுமில்ல..
  ஹி..ஹி

  ReplyDelete
 4. @முகிலன் said...
  எப்பிடியெல்லாம் ஏமாத்துரதுனு ரூம் போட்டு யோசிக்கிறாய்ங்கப்பா..//

  இன்னா சார்.. கையில விபூதி கொண்டுவந்தாலே, கடவுளா நினைக்கிற கூட்டம்
  இருக்கும்வரை.. இதெல்லாம் ஜுஜிபி மேட்டர் சார் இவனுகளுக்கு..

  ReplyDelete
 5. அண்ணே, அந்த போனிலே யாராவது பொண்ணு கொழஞ்சு கொழஞ்சு பேசியிருக்கும். சரி, அப்போதைக்கு வேறே எதையும் அணைக்க முடியாட்டியும், போனையாவது அணைப்போமேன்னு அணச்சிருப்பாரு அந்த ஆளு! :-))

  ReplyDelete
 6. //எங்க அம்மாகிட்ட சொன்னதுக்கு.. ’போடா புண்ணாக்கு.. அவன் பேசுன போன் கால், காசுக்குகூட நீ தேறமாட்ட..போ..போயி வேலையப்பாரு’னு சொல்லிடுச்சு சார்..//

  அம்மாக்கு தெரியாதா புள்ள எப்படின்னு!! அம்மான்னா அம்மாதான்

  ReplyDelete
 7. // சேட்டைக்காரன் said...அண்ணே, அந்த போனிலே யாராவது பொண்ணு கொழஞ்சு கொழஞ்சு பேசியிருக்கும்.//

  சேட்டை இப்ப்வெல்லாம் வாய்ஸ் சேஞ்ஜர் வந்துடிச்சி!! கொழந்த மாதிரி கூட குரல்மாற்றி பேசலாம்.

  ReplyDelete
 8. //சில பேரு சொல்லுவானுகா.. ’நாஙக அந்த காலாத்திலே அப்படி.. இப்படினு..எங்களை எவனும் ஏமாத்தமுடியாதுனு..’//

  பட்டு, ஏமாறக்கூடிய மக்களில் அதிகம் மெத்த படித்த மேதாவிகளே அதிகம் , உதா: பைனான்ஸ் கம்பனி மற்றும் போலி சாமியார் .

  ReplyDelete
 9. //.குடும்பதினருக்கு, உங்களோட எமர்ஜென்ஸி நம்பரை ..( முடிந்தா உங்கள் ஆபிஸ் நம்பர் மற்றும் உடன் வேலை செய்பவருடைய நம்பர் )//

  அப்பதான் மாப்ள டியூட்டி முடிஞ்சி எங்க போறாருன்னு வேவு பாக்க முடியும் .

  ReplyDelete
 10. பட்டு...பாயிண்டை கரெக்டா புடிச்சிருக்கய்யா...( டபுள் மீனிங் எதுவும் கிடையாது அன்பர்களே)

  ReplyDelete
 11. //அவங்களை கரெக்ட் பண்ண, ’ பேரு..வயசு..அட்ரஸ்...’ இந்த மூணு டீடெய்ஸ்ச, அருகில் உள்ள ப.மு.க ஆளுககிட்ட
  சொல்லிட்டா..ஸ்கெட்ஸ் போட்டு,முடிச்சு..உங்களுக்கு SMS மட்டும் அனுப்புவானுக..தொழில்ல அவ்வளவு கரெக்டாயிருப்பானுக)//

  பின்ன நாங்கலெல்லாம் யாரு தோல்லயே ஜூஸு போடற ஆள் ஆச்சே..ச்சே..இட்லி சுடற ஆளாச்சே.
  இல்லயா பட்டு அண்ட் வெளியூரு ?? ( யப்பா கோத்து விட்டாச்சு )

  ReplyDelete
 12. ரெட்டைவால் ' ஸ் said...பட்டு...பாயிண்டை கரெக்டா புடிச்சிருக்கய்யா...( டபுள் மீனிங் எதுவும் கிடையாது அன்பர்களே)//

  வாய்யா ரெட்டை இனிதான் களை கட்டும்

  ReplyDelete
 13. //( கல்யாணம் பண்ணினாலே .. மூளை கொஞ்சம் ஸ்லோவாயிடுமுனு சுவாமி நித்தியானந்தா, ஒரு புத்தகத்தில் எழுதியுருக்காரு) //

  அவர் புக்கெல்லாம் கூட எழுதி இருக்காரா ? எனக்கு படிக்க தெரியாது அதனால் அவர் நடிச்ச படம்தான் பாப்போம்.##### அவர் என்ன கல்யானமா பன்னின்னார் ####

  ReplyDelete
 14. டேய் ரெட்டை... பட்டாபட்டிய கடத்தி வெச்சிருகோம்னு பட்டாப்பட்டி வீட்டுக்கு போன் போனா, கண்டிப்பா நகை பணம் எல்லாம் எடுத்து குடுத்துருவாங்க...எப்புடியாச்சும் பட்டாபட்டிய போட்டு தள்ளிருங்க..வீட்ல மொக்கை தாங்கலைன்னு...!!

  ReplyDelete
 15. @@@@ஜெய்லானி said...
  //( கல்யாணம் பண்ணினாலே .. மூளை கொஞ்சம் ஸ்லோவாயிடுமுனு சுவாமி நித்தியானந்தா, ஒரு புத்தகத்தில் எழுதியுருக்காரு) //

  கல்யாணம் ஆனாதான் மூளை ஸ்லொவ் ஆகும்னு சொல்றதெல்லாம் வடிகட்ன முட்டாள்தனம்...இது தவறான கருத்தென்று பித்தனை வைத்து எங்கு வேண்டுமானாலும் நிரூபிப்பான் வெளியூர்க்காரன்...!!

  ReplyDelete
 16. //கல்யாணம் ஆனாதான் மூளை ஸ்லொவ் ஆகும்னு சொல்றதெல்லாம் வடிகட்ன முட்டாள்தனம்...இது தவறான கருத்தென்று பித்தனை வைத்து எங்கு வேண்டுமானாலும் நிரூபிப்பான் வெளியூர்க்காரன்...!!//

  (வெரும் லட்டரை) வெளியூருவ வைத்தே நிருபிப்பான் இந்த ஜெய்லானி

  ReplyDelete
 17. @@@@ ஜெய்லானி said...
  (வெரும் லட்டரை) வெளியூருவ வைத்தே நிருபிப்பான் இந்த ஜெய்லானி///

  ச்சே...கவுண்டர் பண்ணி கலாசிட்டானுகளே..!..இருங்கடா...வேற எதாச்சும் யோசிச்சிட்டு மறுபடியும் வர்றேன்..!

  ReplyDelete
 18. //டேய் ரெட்டை... பட்டாபட்டிய கடத்தி வெச்சிருகோம்னு பட்டாப்பட்டி வீட்டுக்கு போன் போனா, கண்டிப்பா நகை பணம் எல்லாம் எடுத்து குடுத்துருவாங்க..//

  வேண்டாம் நீங்களே வச்சுகுங்க்ன்னு சொன்னா அந்த ஆள வச்சு யாருயா அவஸ்தை பட முடியும்

  ReplyDelete
 19. நல்லதச் சொன்னாலும் கலாய்க்கிறானுக.. கெட்டதச்சொன்னாலும் கூவரானுகோ..
  யோவ்.. சண்டைக்கு வர்றவங்க ஒண்டிகோண்டி வாங்கலே..

  யோவ்.. ரொம்ப பேசுனா, ரோச்விக்கிட்ட சொல்லி, ஒரு சின்ன கவிதைய வாங்கி .. பதிவா போட்டுடுவேன்.. ஏன்னா?..

  ( நித்தி... இவனுக அலும்பு தாங்கலே..நல்ல சின்ன பீஸா புடிய்யா.. புது படத்தில நானே நடிக்கிறேன்.. நீ கூந்தலுக்கு எண்ண தடவிட்டு இரு.. டீலா?)

  ReplyDelete
 20. //( நித்தி... இவனுக அலும்பு தாங்கலே..நல்ல சின்ன பீஸா புடிய்யா.. புது படத்தில நானே நடிக்கிறேன்.. நீ கூந்தலுக்கு எண்ண தடவிட்டு இரு.. டீலா?)//

  அடுத்தது ய ரானி படம் வருதே!!

  ReplyDelete
 21. மங்குனி அமைசர்?
  ஆஜர் சார்

  ReplyDelete
 22. //( நித்தி... இவனுக அலும்பு தாங்கலே..நல்ல சின்ன பீஸா புடிய்யா.. புது படத்தில நானே நடிக்கிறேன்.. நீ கூந்தலுக்கு எண்ண தடவிட்டு இரு.. டீலா?)//

  அடுத்தது ய ரானி படம் வருதே!!
  //

  அது ஒரு ^$%#&@@..ச்சே.. பேசாம நான் டாக்டர் தொழிலைப் பார்க்க போறேன்...

  ReplyDelete
 23. //
  யோவ்.. ரொம்ப பேசுனா, ரோச்விக்கிட்ட சொல்லி, ஒரு சின்ன கவிதைய வாங்கி .. பதிவா போட்டுடுவேன்.. ஏன்னா?..//

  அதை 限市內電話、中華電信行動 பாஷையில போட சொல்லுங்க ஏன்னா இப்பதான் இந்த பாஷை கத்துகிட்டு வரேன்

  ReplyDelete
 24. //
  அது ஒரு ^$%#&@@..ச்சே.. பேசாம நான் டாக்டர் தொழிலைப் பார்க்க போறேன்...//

  பிரகாஷ் மாதிரியா ??

  ReplyDelete
 25. //(அவங்களை கரெக்ட் பண்ண, ’ பேரு..வயசு..அட்ரஸ்...’ இந்த மூணு டீடெய்ஸ்ச, அருகில் உள்ள ப.மு.க ஆளுககிட்ட
  சொல்லிட்டா..ஸ்கெட்ஸ் போட்டு,முடிச்சு..உங்களுக்கு SMS மட்டும் அனுப்புவானுக..தொழில்ல அவ்வளவு கரெக்டாயிருப்பானுக)//

  பட்டா, பட்டா, ஏதாவது நம்பர் புடிடா , நாம மெரட்டி மெரட்டி விளையாடலாம்

  ReplyDelete
 26. //
  அது ஒரு ^$%#&@@..ச்சே.. பேசாம நான் டாக்டர் தொழிலைப் பார்க்க போறேன்...//
  மாத்ருபூதம் மாதியா ??

  ReplyDelete
 27. //பட்டா, பட்டா, ஏதாவது நம்பர் புடிடா , நாம மெரட்டி மெரட்டி விளையாடலாம்//

  கோயில் பின்னாடிதான் ஆள் இருக்கே

  ReplyDelete
 28. அதை 限市內電話、中華電信行動 பாஷையில போட சொல்லுங்க ஏன்னா இப்பதான் இந்த பாஷை கத்துகிட்டு வரேன்
  //

  இலுமி உன்னையும் கெடுத்துட்டானா?

  ReplyDelete
 29. //மங்குனி அமைசர்?
  ஆஜர் சார்//

  போட்ட போடுல வெளியூரு எஸ்கேப் !! தேடி பாருய்யா!! எங்க கானோம்..

  ReplyDelete
 30. //இலுமி உன்னையும் கெடுத்துட்டானா?//

  選擇電話試玩,撥打電話後輸入匿稱既可進入 淫娃kiki視訊聊天室 ,....電話掛斷後視訊會立刻結束。!!

  ReplyDelete
 31. //போட்ட போடுல வெளியூரு எஸ்கேப் !! தேடி பாருய்யா!! எங்க கானோம்..//

  ஏம்பா நம்ம b2 போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு பிக் பாகெட்ட புடிச்சு வச்சுருக்காங்களாம் , ஒரு வேல நம்ம ராணுவமா இருக்குமோ , அது தான் நிதி பத்தலைன்னு சொல்லிகிட்டு இருந்துச்சு

  ReplyDelete
 32. மங்குனி அமைச்சர் said...

  //போட்ட போடுல வெளியூரு எஸ்கேப் !! தேடி பாருய்யா!! எங்க கானோம்..//

  ஏம்பா நம்ம b2 போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு பிக் பாகெட்ட புடிச்சு வச்சுருக்காங்களாம் , ஒரு வேல நம்ம ராணுவமா இருக்குமோ , அது தான் நிதி பத்தலைன்னு சொல்லிகிட்டு இருந்துச்சு
  //

  சே..சே.. அது நல்லா மூக்கு பிடிக்க சாப்பிடுட்டு தூங்கிட்டு இருக்கு,,,,

  ReplyDelete
 33. //சே..சே.. அது நல்லா மூக்கு பிடிக்க சாப்பிடுட்டு தூங்கிட்டு இருக்கு,,,,//

  b2 ஸ்டேஷன் லாக் அப்-குள்ள தானே, நான் தான் பாவம்னு இன்ஸ்பெக்டர் (நம்ம ஆளுதான் ) சொல்லி சிக்கன் பிரியாணி லெக்பீசொடோ வாங்கி தர சொன்னேன்

  ReplyDelete
 34. //’போடா புண்ணாக்கு.. அவன் பேசுன போன் கால், காசுக்குகூட நீ தேறமாட்ட..போ..போயி வேலையப்பாரு’னு சொல்லிடுச்சு சார்..//
  செம மேட்டரும்மா..இப்படியெல்லாம் சொல்லி தப்ப முடியாது..ஒரு நாளைக்கு தூக்குறோம்

  ReplyDelete
 35. ஸ்.ஸ்......ஸ்.............வடிவேலு காமெடியில் வர மாதிரி "பிளான்" பண்ணி
  செஞ்சு இருக்காய்ங்க.

  ReplyDelete
 36. @ஆர்.கே.சதீஷ்குமார் said...
  செம மேட்டரும்மா..இப்படியெல்லாம் சொல்லி தப்ப முடியாது..ஒரு நாளைக்கு தூக்குறோம்
  //

  அண்ணே.. யாரையனே தூக்கனும்..
  மங்குனினா சொல்லுங்க.. தூக்கிறது என்னா.. ஆளேயே முடிச்சுடலாம்..


  @சைவகொத்துப்பரோட்டா said...
  ஸ்.ஸ்......ஸ்.............வடிவேலு காமெடியில் வர மாதிரி "பிளான்" பண்ணி
  செஞ்சு இருக்காய்ங்க.
  //

  சே..சே..

  ReplyDelete
 37. அந்தா...அப்படிக்கா ஒருத்தரு உங்க ப்ளாக் மூலையிலே இருக்காரே!
  அப்படித்தான் நம்ம நிலைமையும்.... என்னா வில்லத்தனம்?!?

  ReplyDelete
 38. @Mohan said...
  அந்தா...அப்படிக்கா ஒருத்தரு உங்க ப்ளாக் மூலையிலே இருக்காரே!
  அப்படித்தான் நம்ம நிலைமையும்.... என்னா வில்லத்தனம்?!?
  //

  எப்படியும் படிச்சு பார்த்துட்டு.. அதைத்தான் பண்ணப் போறீங்க..
  அதனால, நாங்க, முன்னாடியே சொல்லிடறோம்..

  ReplyDelete
 39. பித்தனின் வாக்கு said...
  $$$$
  ******************************

  அப்டின்ன என்ன சார் டாலர் யாவாரம் செய்யறீங்களா? ( எழவெடுத்தவனுங்களா...$$$$ அப்படின்னா என்னலே அர்த்தம்? உண்மையிலேயே தெரியாமதான் கேக்கறேன் அன்பில்லாத பிரஜைகளே!)

  ReplyDelete
 40. யுவராணியின் பிட்டு படத்தை..சாரிபா...சுவாமிகளுக்கு சேவை செய்யும் படத்தை தரிசனமாக கட்டும் யு அர் எல் லை அன்பளிப்பாக தரும் பக்த கோடிகளுக்கு...நாட்டின் ஒரு பகுதியும் நடிகை சொனாவுடன் ஒரு ரகசிய சந்திப்பும் (தஞ்சை பெரிய கோவிலில்..நீ நெனைக்கற மாதிரி ஒன்னும் பண்ண முடியாது...) உஷார் செய்து தரப்படும் என ராணுவம் மன்னனின் ஒப்புதல் இல்லாமல் அறிவிக்கிறான்..(டேய் ரெட்டை..யுவராணிடா.. யோசிச்சி பாரு..நாட்டையே குடுக்கலாம் அந்த பீசுக்கு...நான் ஒரு பகுதிதான் அனவுன்ஸ் பண்ணிருக்கேன்..குறுக்க பூந்து கெடுத்துறாத....)

  ReplyDelete
 41. @பித்தனின் வாக்கு said...
  $$$$
  //

  என்னண்ணே.. TOTO-ல பிரைஸ் அடிச்சிட்டீங்க போல..
  எவ்வளவு மில்லியன்ணே?..

  ReplyDelete
 42. அட உங்கம்மாகிட்டயே பல்பு வாங்கியாச்சா... .ரைட்டு....

  ஏமாத்துறதுக்கு இப்டியும் ஒரு வழி சொல்லிக்கொடுத்ததுக்கு நன்றிங்க...

  ReplyDelete
 43. //
  யுவராணிடா.. யோசிச்சி பாரு..நாட்டையே குடுக்கலாம் அந்த பீசுக்கு...நான் ஒரு பகுதிதான் அனவுன்ஸ் பண்ணிருக்கேன்..குறுக்க பூந்து கெடுத்துறாத....)
  //
  அடப்பாவி.. நான் உன்னைய பெரிய லெவல்ல இல்ல நினச்சுகிட்டு இருந்தேன்..
  அடச் சே..

  ReplyDelete
 44. ரெட்டைவால் ' ஸ் said...
  @@@பித்தனின் வாக்கு said...
  $$$$
  ******************************
  அப்டின்ன என்ன சார் டாலர் யாவாரம் செய்யறீங்களா? ( எழவெடுத்தவனுங்களா...$$$$ அப்படின்னா என்னலே அர்த்தம்? உண்மையிலேயே தெரியாமதான் கேக்கறேன் அன்பில்லாத பிரஜைகளே!)////

  இது கூட தெரியாம நீயெல்லாம் ஒரு மன்னன்...ங்கொய்யா...! போய் தூக்குல தொங்குடா...!..(பித்தன் எது சொல்லி உனக்கு புரிஞ்சிருக்குன்னு நீ இதுக்கு மட்டும் அர்த்தம் கேக்குற...)

  ReplyDelete
 45. ராணுவம்...%%%% அப்டின்னா நாம யார்கிட்டயோ கட்டிங் வாங்கறோம்னு அர்த்தம்! ***** அப்டின்ன நாம சூப்பர் ஸ்டார் ஆகிக்கிட்டு இருக்கோம்னு அர்த்தம்...சத்தியமா $$$$$ அப்டின்னா என்னன்னு தெரியாதுலே எனக்கு

  ReplyDelete
 46. @@ பட்டாபட்டி.. said...
  அடப்பாவி.. நான் உன்னைய பெரிய லெவல்ல இல்ல நினச்சுகிட்டு இருந்தேன்..அடச் சே..///

  இருடி..நித்யானந்தர் பிட்டு பட லிங்க்க எப்போதும் வந்து வெளியூர்காரன்ல போட்டுட்டு போற அந்த அனானி மகாத்மா இந்த தடவையும் போட்டுட்டு போவான்..அப்ப கண்டிப்பா உனக்கு நான் தர மாட்டேன்..நீ கெஞ்சி கேட்டாலும்..குடுக்க மாட்டேன்..அய் பிஸுக்கு...!!

  ReplyDelete
 47. பட்டாபட்டி.. said...
  //
  அடப்பாவி.. நான் உன்னைய பெரிய லெவல்ல இல்ல நினச்சுகிட்டு இருந்தேன்..
  அடச் சே..

  ***********************************

  யோவ் யுவராணிக்காக நாங்க ரஷ்யாவையே எழுதிவைப்போம்... எங்க நாட்டுல என்ன பிசாத்து ரெண்டு மூணு ஸ்டேட்டை குடுக்க மாட்டோமா?

  ReplyDelete
 48. @@@ரெட்டைவால் ' ஸ் said...
  ராணுவம்...%%%% அப்டின்னா நாம யார்கிட்டயோ கட்டிங் வாங்கறோம்னு அர்த்தம்! ***** அப்டின்ன நாம சூப்பர் ஸ்டார் ஆகிக்கிட்டு இருக்கோம்னு அர்த்தம்...சத்தியமா $$$$$ அப்டின்னா என்னன்னு தெரியாதுலே எனக்கு///

  கொத்தவரங்காவ அறிஞ்சு போட்டு யானை முட்டைல முட்ட பரோட்டா செஞ்சு சாப்ட்டா மூளை கொலம்பி மூணு நாளைக்கு இப்டிதான் $$$$$ பல்பு எரியும் ..அதத்தான் அண்ணன் இப்டி சொல்லிருகாருன்னு நெனைக்கறேன்..

  ReplyDelete
 49. பித்தன் சார்... நீங்களே சொல்லிட்டு போயிடுங்க சார்! $$$$ அப்டின்னா என்ன அர்த்தம் சார்?

  ReplyDelete
 50. //
  இருடி..நித்யானந்தர் பிட்டு பட லிங்க்க எப்போதும் வந்து வெளியூர்காரன்ல போட்டுட்டு போற அந்த அனானி மகாத்மா இந்த தடவையும் போட்டுட்டு போவான்..அப்ப கண்டிப்பா உனக்கு நான் தர மாட்டேன்..நீ கெஞ்சி கேட்டாலும்..குடுக்க மாட்டேன்..அய் பிஸுக்கு...!!
  //


  யோவ்.. அந்த அனானியே நாந்தான்யா..
  எங்கிட்ட மொறச்சா, அப்புறம் பித்தனின் வாக்கு, URLல கொடுத்துடுவேன்..

  ReplyDelete
 51. அடபாவிகளா இடைல நான் ஒரு கமன்ட் போட்டேன் அத காணோம் (மாதி வேற யாரு ப்ளாக்லயாவது போட்டனோ )

  ReplyDelete
 52. @@@@ரெட்டைவால் ' ஸ் said...
  யோவ் யுவராணிக்காக நாங்க ரஷ்யாவையே எழுதிவைப்போம்... எங்க நாட்டுல என்ன பிசாத்து ரெண்டு மூணு ஸ்டேட்டை குடுக்க மாட்டோமா?///

  என்னது ரஷ்யாவும் என்னோட பாதுகாப்புலதான் இருக்கா..அட பாவி...இந்த மேட்டர என்கிட்ட சொல்லவே இல்ல..!! (மச்சான் இந்த நேபால்ங்கறது எந்த நாடுறா...அது இந்தியாவா..இல்ல வெளிநாடா..நேத்து என் பிகர் கேட்டா..? )

  ReplyDelete
 53. //யானை முட்டைல//

  யோவ்.. யானை குட்டிதான் போடுமையா.. அது என்ன முட்ட வெக்க..பாபாவா?

  ReplyDelete
 54. @@@@ ரெட்டைவால் ' ஸ் said...
  பித்தன் சார்... நீங்களே சொல்லிட்டு போயிடுங்க சார்! $$$$ அப்டின்னா என்ன அர்த்தம் சார்?///

  இவன் ஒருத்தன்..எனக்கொரு உண்மை தெரிஞ்சாவனும்..எனக்கொரு உண்மை தெரிஞ்சாவனும்னு..டேய் டோமர்..உன் அந்தபுரத்துல எவனோ தேங்கா பறிக்க உள்ள பூந்துட்டானாம்..என்னனு போய் விசாரிடா...!..பித்தன அப்பறம் பார்த்துக்கலாம்..!

  ReplyDelete
 55. தங்க முட்டை என சேர்த்துப்படிக்கவும்

  ReplyDelete
 56. @@@@ பட்டாபட்டி.. said...
  யோவ்.. யானை குட்டிதான் போடுமையா.. ///

  யானை குட்டிதான் போடும் ..முட்டை போடாது என கண்டுபிடித்து அந்த உண்மையை உலகுக்கு அறிவித்த மகான் பட்டாபி அவர்களுக்கு "யானை முட்டை பட்டாபி" என்ற பட்டத்தையும் ஒரு "குதிரை முட்டை"யையும் பரிசாக வழங்க வேண்டுமென மன்னர் திரு ரெட்டையை ராணுவம் கேட்டுகொள்கிறது...!!

  ReplyDelete
 57. @@@ பட்டாபட்டி.. said...
  தங்க முட்டை என சேர்த்துப்படிக்கவும்//

  தனது கருத்தை தானே திருத்திய மகான் பட்டாபி அவர்களுக்கு தட்டான் முட்டையில் செய்த ஆப்- பாயிலும் சேர்த்து பரிசாக வழங்க வேண்டுமாய் தமிழக வணிகர் சங்கம் கேட்டுகொள்கிறது.....!!

  ReplyDelete
 58. @@@ மங்குனி அமைச்சர் said...
  அடபாவிகளா இடைல நான் ஒரு கமன்ட் போட்டேன் அத காணோம் (மாதி வேற யாரு ப்ளாக்லயாவது போட்டனோ )//

  ஹா...ஹா...இதுக்குதான் கும்மிய ஒரு தவம் மாதிரி கும்மனும்னு சொல்றது..கண்ட எடத்துலயும் கும்மி அடிச்சா இப்புடித்தான் குழம்பும்...!

  ReplyDelete
 59. இந்த அளவுக்கு அப்பாவியாக இருக்கும் பட்டாபி அவர்களே.. உங்களுக்கு அவார்ட் கொடுப்பதை பற்றி எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் உங்களை போன்ற அப்பாவிகளை தான் தன் அருகே வைத்துக் கொள்ள வேண்டும் என ஹிப்பி தலையரும் இன்னும் சில பல சாமிகளும் விரும்புவதாக தகவல்....( அவார்ட் லாம் எதுக்கு வெளியூரு! வாய்ல இருந்து லிங்கம் ..விபூதி...ஏன் வாந்தியே எடுத்தாக் கூட நம்பிடும் நம்ம பட்டாபி)

  ReplyDelete
 60. @@@பட்டாபட்டி.. said...
  யோவ்.. அந்த அனானியே நாந்தான்யா..///

  செல்லம்..உன் சேவை தொடர வேண்டும் பட்டாப்பட்டி..!..உம்..ஆகட்டும்..தேடி கண்டுபிடியுங்கள் யுவராணியின் பிட்டுகளை..!!

  ReplyDelete
 61. @@@ரெட்டைவால் ' ஸ் said...
  வாய்ல இருந்து லிங்கம் ..விபூதி...ஏன் வாந்தியே எடுத்தாக் கூட நம்பிடும் நம்ம பட்டாபி).////

  யோவ் ரெட்டை...நீ யார கலாய்க்கற தெரியுமா..!..மகான் பட்டாபட்டிய..அவரு..முக்கியே க்ளோப் ஜாமூன் எடுப்பாரு....!...அவருக்கிட்ட போய் வாந்தில லிங்கம் எடுக்கறத பத்தி பேசுற ராஸ்கல்...!! (சாய்பாபா சாமிக்கும் மகான் பட்டாபட்டிக்கும் தொடர்பு இருக்கறத நக்கீரன் லவடா..கோபால் கண்டுபுடிசிருகாறு...கூடிய சீக்கிரம் வீடியோ ரிலீஸ் ஆகும்...)

  ReplyDelete
 62. @@@பட்டாபட்டி.. said...
  யோவ்.. அந்த அனானியே நாந்தான்யா..///

  நான் அன்னிக்கே சொல்லலை.,..கரெக்டா நித்தி மாட்டினப்போ..தொடர்ந்து நித்தி பத்தின பதிவா போட்டுட்டு இருந்தான்! நான் அப்பொவே டவுட்டு ஆனேன்யா.. விசாரணை கமிஷன் வைக்கலாமா வெளியூரு!

  ReplyDelete
 63. SSSSS

  அப்படின்னாக்க

  ஸ்ஸ்ஸ்ஸ் ஆபிசுல கொஞ்சம் வேலை போயிட்டு அப்பாலிக்கா வரேன்னு அர்த்தம்.

  ReplyDelete
 64. யோவ் பட்டு, சின்னதா கவிதை எழுதுனா கவிதை புரிஞ்சுரும்யா... பெருசா எழுதுனாத் தான் பல பேறு மூளைய குழப்பலாம்.

  இப்போ சொல்லுமையா எந்த மாதிரி கவிதை வேணும்னு...

  ReplyDelete
 65. ரெட்டை மன்னா... என்னய்யா உன் ஆட்சில யானையெல்லாம் முட்டை போடுதா?? நீ பெரிய ஆளுதாம்லே...

  ReplyDelete
 66. எலேய் ராணுவம்..நம்ம பட்டு வாய்ல எதோ எடுக்க தனியா பிராக்டீஸ் பண்ணிட்டு இருந்திருக்கான்... வந்தது குளோப் ஜாமூன் இல்லையாம்...உருண்டையா ரெண்டு வெளில வந்ததாம். ( டபுள் மீனிங் தேடும் அன்பர்கள் கவனமாக நோட் செய்து கொள்ளவும்!)

  பட்டு நாம இருக்கிற இருப்புக்கு வாய்ல இருந்து குளோப் ஜாமூன் தேவையா

  ReplyDelete
 67. @@@@ ரெட்டைவால் ' ஸ் said...
  விசாரணை கமிஷன் வைக்கலாமா வெளியூரு!////

  வேணாம்..விசாரணை கமிசன் வெச்சா பட்டாபட்டிங்கறது நான் இல்ல..நான் சச்சின் டெண்டுல்கர்...இந்த வீடியோ எடுத்தப்ப நான் ஐபிஎல் கிரிக்கெட் கிரவுண்ட்ல இருந்தேன்னு எஸ் ஆய்டுவான் இந்த பிராட்..நீ விடு..கொஞ்ச நாள்ல அவனே பதிவெழுதி மாட்டிக்குவான்..அப்ப பார்த்துக்கலாம்..!!

  ReplyDelete
 68. $$$$$ க்கு அர்த்த்ம் என்னான்ன தெரியாதா? -சுட்ட சட்டில சுடாத சரக்கு சும்மா (கிடைக்காது )ஆக்ஸ்போர்ட் டிக்‌ஷனரில இப்டிதாம்பா போட்டிருக்கு

  ReplyDelete
 69. தக்காளி இந்த பட்டும், வெளியூரும் இங்க தான் இருக்கோம்னு போட்டிருந்தாய்ங்க... மீட் பண்ணுவோம் போன் நம்பர் குடுங்கடான்னா... தந்து தொலைக்க மாட்டேங்குதுங்க...

  ரெட்டை எதாவது ரகசியக் குழு போட்டு (ரகசியா குழு-னு வசிச்ச மவனே உனக்கு நித்தியோட புதுப்பட CD கிடையாது) இவனுக முகவரிய கண்டுபுடிச்சு சொல்லுயா...

  ReplyDelete
 70. @@@ ரெட்டைவால் ' ஸ் said...
  பட்டு நாம இருக்கிற இருப்புக்கு வாய்ல இருந்து குளோப் ஜாமூன் தேவையா.//

  வாய்லேர்ந்தா..அட பாவிங்களா ...இவ்ளோ வெள்ளந்தியா இருக்கீங்களேடா..! (வாய்லேர்ந்து எடுக்க ஏன்டா முக்கணும்...)

  ReplyDelete
 71. @ரோஸ்விக் said...
  யோவ் பட்டு, சின்னதா கவிதை எழுதுனா கவிதை புரிஞ்சுரும்யா... பெருசா எழுதுனாத் தான் பல பேறு மூளைய குழப்பலாம்.
  இப்போ சொல்லுமையா எந்த மாதிரி கவிதை வேணும்னு...
  //


  அப்ப இரு 20 பக்கத்துக்கு எழுது ரோஸ்விக்கு..
  பய புள்ளைளை ஒரு கை பார்த்திடலாம்..

  ReplyDelete
 72. @@@@ பித்தனின் வாக்கு said...
  SSSSS
  அப்படின்னாக்க
  ஸ்ஸ்ஸ்ஸ் ஆபிசுல கொஞ்சம் வேலை போயிட்டு அப்பாலிக்கா வரேன்னு அர்த்தம்.///

  பொதுமக்களே...பார்த்துக்கங்க..நாங்க வலை விரிக்கல..அப்பறம் யாரும் வந்து எங்கள குறை சொல்லகூடாது....!!!

  ReplyDelete
 73. ரோஸ்விக்கு...நம்ம ஆட்சில யானை முட்டை போடும்... கழுதை பேண்டு போடும்..(சே... என்ன இன்னிக்கு டபுள் மீனிங் அன்பர்களுக்கு நிறைய தீனி போடறோம்) இவ்வளவு ஏன் பட்டாபட்டி டவுசர் போட்ட சிங்கத்தை பாத்திருக்கியா... (அது இப்போ வாயில இருந்து எடுக்க ஏதேதோ ட்ரை பண்ணி கடைசில ரெண்டு உருண்டை வந்திருக்கு..கொஞ்சம் பீதியாகி வெளில போயிருக்குன்னு நினைக்கிறேன்!..வந்து என்ன ஆட்டம் ஆடப் போகுதோ?)

  ReplyDelete
 74. உகூம்.. பாபா.. இவர்களை மன்னியுங்கள்..அறியாச் சிறுவர்கள்..

  ReplyDelete
 75. @@@ ஜெய்லானி said...
  $$$$$ க்கு அர்த்த்ம் என்னான்ன தெரியாதா? -சுட்ட சட்டில சுடாத சரக்கு சும்மா (கிடைக்காது )ஆக்ஸ்போர்ட் டிக்‌ஷனரில இப்டிதாம்பா போட்டிருக்கு.//

  யோவ் பட்டாப்பட்டி...ரொம்ப நாள் கழிச்சு எல்லா தளபதிகளும் ஒன்னு கூடிருகாங்க..யாராச்சும் நல்ல கொளுத்த ஆடா கூட்டிட்டு வாய்யா...இல்லேன்னா உன்ன போடற மாதிரி இருக்கும்...!..(பனித்துளி சங்கர் அண்ணன் இப்போ கெடைப்பாரா.மங்குனி நீ இல்லாம போயிட்டேன்னு நேத்து ரொம்ப வருத்தபட்டான்...) :)

  ReplyDelete
 76. ரெட்டை, யானை குஞ்ஜி தானே பொரிக்கும் ,ஏன் தப்பு தப்பா சொல்ரே!!!

  ReplyDelete
 77. பாபா .. பிஸியாயிருந்தா, கொட்டையடி சித்தனையாவது அனுப்புயா..ப்ளீஸ்

  ReplyDelete
 78. //ஜெய்லானி said...
  $$$$$ க்கு அர்த்த்ம் என்னான்ன தெரியாதா? -சுட்ட சட்டில சுடாத சரக்கு சும்மா (கிடைக்காது )ஆக்ஸ்போர்ட் டிக்‌ஷனரில இப்டிதாம்பா போட்டிருக்கு//

  ஜெய்லானி நீ உங்க வீட்டு டிக்‌ஷனரில தேடுயா... நீ எடுத்துக்கு ஆக்ஸ்போர்ட்-ல தேடுன... நம்ம ரேஞ்சுக்கு பிளாக் போர்டே அதிகம்.

  ReplyDelete
 79. // / உகூம்.. பாபா.. இவர்களை மன்னியுங்கள்..அறியாச் சிறுவர்கள்..//

  படம் கிடைக்காட்டி இப்படிதான் பேசுவோம்

  ReplyDelete
 80. @@@ பட்டாபட்டி.. said...
  உகூம்.. பாபா.. இவர்களை மன்னியுங்கள்..////

  யோவ் பாபா கெடக்குறான் கம்மனாட்டி..நீ உடனே பொக்லிங்க எடுத்துட்டு போய் கொழுத்த ஆடா பார்த்து தூக்கிட்டு வா..(இப்போ ஆன்லைன்ல இருக்கற கூட்டத்துக்கு பெரிய மாடா இருந்தாதான் பத்தும்னு நெனைக்கறேன்...)

  ReplyDelete
 81. //அய்யோ.. உங்களுக்கு ஒண்ணும் ஆகலையேனு ஒரே ஒப்பாரி..’( ஆகலைனு அழுதுச்சா, இல்ல நிசமாவே அழுதுச்சானு தெரியலை..)//

  பட்டு கைவண்ணம் இது தான்.... சூப்பரப்பு

  ReplyDelete
 82. //ஜெய்லானி நீ உங்க வீட்டு டிக்‌ஷனரில தேடுயா..//

  電話掛斷後視訊會立刻結束。அப்ப சரி இதை படிச்சுகோங்க

  ReplyDelete
 83. SSSSS
  அப்படின்னாக்க
  ஸ்ஸ்ஸ்ஸ் ஆபிசுல கொஞ்சம் வேலை போயிட்டு அப்பாலிக்கா வரேன்னு அர்த்தம்.///

  அண்ணே.. $$$$ எப்படி SSSS ஆச்சு.. சும்மா டமாசு பண்ணாதீங்கண்ணே..

  பதிவு $1000 க்கு சமம்னு சொல்லியிருக்கனும்..

  இல்ல

  எங்கம்மா சொன்னது ஆயிரத்தில் ஒரு வார்த்தைனு சொல்லியிருக்கனும்...

  சும்மா சொல்லுங்கண்ணே..

  ReplyDelete
 84. @@@@ ஜெய்லானி said...
  யானை குஞ்ஜி தானே பொரிக்கும் ,ஏன் தப்பு தப்பா சொல்ரே!!!///

  அத பொரிக்க கூடாது..நெறைய நெய் ஊத்தி வறுத்துதான் சாப்புடனும்..சாப்டான எடம் இல்லையா அது...பொரிச்சா பிஞ்சிராது...!!

  ReplyDelete
 85. //இப்போ ஆன்லைன்ல இருக்கற கூட்டத்துக்கு பெரிய மாடா இருந்தாதான் பத்தும்னு நெனைக்கறேன்...)//

  வெளி சைந்தவி பத்தி போடு மாடு என்ன காடே வரும். கப்புன்னு புடுச்சுகலாம்

  ReplyDelete
 86. பட்டாபி...

  "மானங்கெட்டுப் போக பத்து வழிகள்"னு ஒரு புக் எழுதுறியாமே...உண்மையா?

  ReplyDelete
 87. தக்காளி என்னங்கடா காங்கரஸ் காரன் மாதிரி உள்குத்தா இருக்கு , நம்ம ராணுவம் சொன்ன மாதிரி நல்ல கொளுத்த ஆடா பாருங்கடா

  ReplyDelete
 88. @@@ பட்டாபட்டி.. said...
  சும்மா சொல்லுங்கண்ணே..///

  ஆகா..பட்டாப்பட்டி பித்தனுக்கு வலை விரிக்கறான்..ஆகட்டும் ஆகட்டும்..கொழுத்த பசி..சீக்கிரம் ஆகட்டும்...!!!

  ReplyDelete
 89. @@@@ ஜெய்லானி said...
  யானை குஞ்ஜி தானே பொரிக்கும் ,ஏன் தப்பு தப்பா சொல்ரே!!!///

  அத பொரிக்க கூடாது..நெறைய நெய் ஊத்தி வறுத்துதான் சாப்புடனும்..சாப்டான எடம் இல்லையா அது...பொரிச்சா பிஞ்சிராது...!!
  //

  நெய் கொலஸ்ரால் இல்லையோ?..ஏம்மா அவிச்சு சாப்பிட்டா .. இந்த நாள் இல்ல எல்லா நாளும் இனிய நாளே..

  ReplyDelete
 90. //
  அத பொரிக்க கூடாது..நெறைய நெய் ஊத்தி வறுத்துதான் சாப்புடனும்..சாப்டான எடம் இல்லையா அது...பொரிச்சா பிஞ்சிராது...!!//

  அப்ப வதக்கிடலாம் அப்டின்னா பிய்யாது..

  ReplyDelete
 91. மங்குனி..நாங்க ஏற்கெனெவே ஒரு ஸ்கூல் போற பையனுக்கு வெறி ஏத்திவிட்டு ஒரு நல்ல ஆட்டுக்காக வெய்ட் பண்ணிட்டுருக்கோம்...நடுவுல வந்து பிரியாணி ஆயிடாத!

  ReplyDelete
 92. @@@ ஜெய்லானி said...
  வெளி சைந்தவி பத்தி போடு மாடு என்ன காடே வரும். கப்புன்னு புடுச்சுகலாம்//

  அது அப்டி பண்ணகூடாது ஜெயிலு..ஒரு பீச தனியா புடிச்சு கூட்டமா சேர்ந்து உதைக்கணும்..அப்பத்தான் நம்மள மாதிரி சைக்கோங்கலுக்கு முட்டுசந்துல தனியா ஒண்ணுக்கடிச்சா மாதிரி சந்தோசமா இருக்கும்..!!

  ReplyDelete
 93. ரெட்டைவால் ' ஸ் said...

  பட்டாபி...

  "மானங்கெட்டுப் போக பத்து வழிகள்"னு ஒரு புக் எழுதுறியாமே...உண்மையா?
  //

  எழுதியாச்சு.. சாணி என்னமோ , முன்னுரை எழுதிக்கொடுக்கிறேனு சொல்லியிருக்கான்..
  தக்காளி.. அதுக்கு 15 ஆயிரம் வாங்கிட்டானய்யா..

  ReplyDelete
 94. //"மானங்கெட்டுப் போக பத்து வழிகள்"னு ஒரு புக் எழுதுறியாமே...உண்மையா?//

  பத்து ராசி இல்ல பதினொன்னா மாத்துங்க, இல்ல ஒன்பதா குறைங்க

  ReplyDelete
 95. //Veliyoorkaran said...
  @@@ பட்டாபட்டி.. said...
  சும்மா சொல்லுங்கண்ணே..///

  ஆகா..பட்டாப்பட்டி பித்தனுக்கு வலை விரிக்கறான்..ஆகட்டும் ஆகட்டும்..கொழுத்த பசி..சீக்கிரம் ஆகட்டும்...!!!//


  சைடிச்சு ரெடி சரக்கு எங்கப்பா ?????

  ReplyDelete
 96. Blogger ரெட்டைவால் ' ஸ் said...

  மங்குனி..நாங்க ஏற்கெனெவே ஒரு ஸ்கூல் போற பையனுக்கு வெறி ஏத்திவிட்டு ஒரு நல்ல ஆட்டுக்காக வெய்ட் பண்ணிட்டுருக்கோம்...நடுவுல வந்து பிரியாணி ஆயிடாத!
  //

  ஹா..ஹா.. நாந்தான் பாபா கொடுத்த விபூதிய பூசிக்கிட்டு இருக்கேனே..
  என்னைய கடவுளே வந்தாலும் புடிக்க முடியாது..

  ReplyDelete
 97. கண்ணுகளா...எதுனா சிக்கிச்சுன்னா பிரியாணி போட்டு வையுங்க...அப்புறமா வர்றேன்!

  ReplyDelete
 98. @@@ஜெய்லானி said...
  அத பொரிக்க கூடாது..நெறைய நெய் ஊத்தி வறுத்துதான் சாப்புடனும்..சாப்டான எடம் இல்லையா அது...பொரிச்சா பிஞ்சிராது...!!//
  //அப்ப வதக்கிடலாம் அப்டின்னா பிய்யாது..//

  பாவம்யா..மங்குனிக்கு வலிக்காது..!!..எபுடியா இவ்ளோ பழகிட்டு கொஞ்சம் கூட பாவபடாம மன்குனியோடாத வதக்கிர்லாம்னு சொல்ற...!!..நீ கெட்டவண்யா..! (மறக்காம எனக்கு ஒரு குண்டு எடுத்து வை..ச்சை...வாய் உளறுது..எனக்கு ஒரு துண்டு எடுத்து வை....)

  ReplyDelete
 99. //ஹா..ஹா.. நாந்தான் பாபா கொடுத்த விபூதிய பூசிக்கிட்டு இருக்கேனே..
  என்னைய கடவுளே வந்தாலும் புடிக்க முடியாது..//

  எங்க பட்டு இடுப்பிலா ,கையிலா இல்ல...............

  ReplyDelete
 100. மக்களே.. நீங்களே பார்த்துகோங்க.. வந்தானுக.. வெட்டுனானுக.. ஆளுக்கு ஒரு துண்டை எடுத்து வையினு போயிட்டானுக..

  எவனுக்காவது.. பொறிக்கறப்ப.. அதைய தவம் மாறி செய்யனுமே..கொஞ்சம் உதவி பண்ணலாமே..
  உகூம்.. அக்கறையே இல்ல சார்...

  ReplyDelete
 101. தக்காளி இன்னிக்கு மங்குனி பிரியாணியா.. டேஸ்டாவே இருக்காதே.. சரி விடு நாம புதன்கிழமை விரதம்! நல்லா கொழுத்த பீஸா பாருங்கய்யான்னா...சே! அந்த பீஸூ சிக்கிருக்கனும்லே....அப்பொதான் டேஸ்ட்!

  ReplyDelete
 102. என்னதான் இருந்தாலும் மங்குனி நம்ம பய... உடம்புல உப்பெல்லாம் அவ்வளவா இருக்காது...அவனோட கடைசி ஆசைய வேற நிறைவேத்தனும்...பட்டு...நல்லா உப்பை போட்டு பொறிச்சு சாப்பிடனும்யா..அப்பொதான் அந்த ஆத்மா சாந்தி, சர்மிளா, சரோஜா அடையும்!

  ReplyDelete
 103. @ரெட்டை..
  ஆமாயா.. மங்குனிய பொறிக்கிறது பதிலாக..
  பேசாம ஆரஞ்சு பச்சிடிய சாப்பிட்டு தொலைக்கலாம்..

  ReplyDelete
 104. @@@ரெட்டைவால் ' ஸ் said...
  என்னதான் இருந்தாலும் மங்குனி நம்ம பய... உடம்புல உப்பெல்லாம் அவ்வளவா இருக்காது...///

  எலேய் ரெட்டை..உப்பு மட்டும் இல்லைலே...மூளையையும் காணும்..!! மூளை பொரியலுக்கு அரைச்சு வெச்ச மசாலா அப்டியே மிஞ்சி கெடக்கு...பேசாம மங்குனியோட அழுக்கு காது ரெண்டையும் போட்டு வருத்துடவா..!

  ReplyDelete
 105. ஆரஞ்சு பச்சடி சாப்பிட்டா அல்ஃபோன்சா...சை...அல்சர் வருதாம்யா!

  ReplyDelete
 106. @@@@ பட்டாபட்டி.. said...
  @ரெட்டை..
  ஆமாயா.. மங்குனிய பொறிக்கிறது பதிலாக..பேசாம ஆரஞ்சு பச்சிடிய சாப்பிட்டு தொலைக்கலாம்..///

  அந்த ஆரஞ்சு பச்சடிய சாப்புடறதுக்கு ரோஸ்விக்க கவித எழுத சொல்லி காது குளிர கேட்டுட்டு ரெத்தம் கக்கி செத்து போய்ட்லாமேயா...!!

  ReplyDelete
 107. மங்குனி பாடில மூளையை தேடுன முட்டாள் ராணுவமே... அதுகிட்ட இருந்த ஒரே நல்ல பீஸு வயிறு தாம்லே... அதை கூறு போட்டு தின்னா...முழுசா பதினெட்டுபட்டியும் முப்பது நாள் திங்கலாம்லே...

  ReplyDelete
 108. நம்ம பட்டாபி மங்குனி பாடியை வச்சி ஆராய்ச்சி பண்ணிட்டுருந்தாம்லே... ரெண்டு மூனு ஸ்பேர்பார்ட்சை கழட்டிட்டு போயிருப்பானோ...!
  எலேய் நாங்க எத்கு எதுக்கெல்லாம்லே விசாரணை கமிஷன் வைக்கிறது!

  ReplyDelete
 109. அடப்போய்யா.. மங்குனி உடம்புல எலும்பைத்த தவிர ஒண்ணுமேயில்லை..அதை எப்படி வெளிய சொல்றதுனு பேய் அடிச்சமாறீயிருக்கேன்..

  ReplyDelete
 110. அட இங்க கும்மி சூப்பரா இருக்கே///

  ReplyDelete
 111. //2G இருந்து 3G-க்கு மாற்றிக்கொண்டுள்ளோம்.. அதனால உங்கள் தொலைபேசியை 2 மணி நேரத்திற்கு சுவிட்ஸ் ஆப் செய்யுங்கள் என்று ஆங்கிலத்தில் கூறியுள்ளனர்..//

  அடங்கொன்னியா .. ஆக மொத்தம் தினுசு தினுசா மக்கள் ஏமாந்துக்கிட்டுதான் இருக்காங்க!! :)

  ReplyDelete
 112. தலைவர் புத்தி சொல்றாருன்னா ..... எல்லாம் நாட்டு மக்களோட நன்மைக்காகத்தான் இருக்கும்....

  ReplyDelete
 113. //’போடா புண்ணாக்கு.. அவன் பேசுன போன் கால், காசுக்குகூட நீ தேறமாட்ட..போ..போயி வேலையப்பாரு’னு சொல்லிடுச்சு சார்..
  //

  மொத முறையா நம்ம தலைவர் தன்னுடைய சொத்து கணக்கை பகிரங்கமா வெளியிட்டு இருக்காரு... இந்த தைரியம் தமிழ் நாட்டில் சாரி .. இந்த உலகத்தில் உள்ள எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.


  ப மு க தொண்டன்
  பூனா கிளை

  ReplyDelete
 114. \\அடப்போய்யா.. மங்குனி உடம்புல எலும்பைத்த தவிர ஒண்ணுமேயில்லை..அதை எப்படி வெளிய சொல்றதுனு பேய் அடிச்சமாறீயிருக்கேன்..\\
  நெசமா எலும்பை தவிர ஒண்ணுமில்லையாங்கண்ணா

  ...சிவா...

  ReplyDelete
 115. @Jaleela said...
  அட இங்க கும்மி சூப்பரா இருக்கே///
  //


  இது மார்கழி மாசம் பஜன கோஷ்டிங்க..
  யாராவது கிடைத்தா.. குரூப்பா போயி கும்மியடிப்பாங்க..

  ReplyDelete
 116. @யூர்கன் க்ருகியர் said...
  //2G இருந்து 3G-க்கு மாற்றிக்கொண்டுள்ளோம்.. அதனால உங்கள் தொலைபேசியை 2 மணி நேரத்திற்கு சுவிட்ஸ் ஆப் செய்யுங்கள் என்று ஆங்கிலத்தில் கூறியுள்ளனர்..//
  அடங்கொன்னியா .. ஆக மொத்தம் தினுசு தினுசா மக்கள் ஏமாந்துக்கிட்டுதான் இருக்காங்க!! :)
  //

  புது டிரிக்..விஞ்ஞானம் வளர்ந்து வருகிறது யூர்கன்


  //’போடா புண்ணாக்கு.. அவன் பேசுன போன் கால், காசுக்குகூட நீ தேறமாட்ட..போ..போயி வேலையப்பாரு’னு சொல்லிடுச்சு சார்..
  //

  மொத முறையா நம்ம தலைவர் தன்னுடைய சொத்து கணக்கை பகிரங்கமா வெளியிட்டு இருக்காரு... இந்த தைரியம் தமிழ் நாட்டில் சாரி .. இந்த உலகத்தில் உள்ள எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
  ப மு க தொண்டன்
  பூனா கிளை

  //

  ஆகா.. எப்ப வெடிக்குமோ?....

  ReplyDelete
 117. @ ...சிவா...
  நெசமா எலும்பை தவிர ஒண்ணுமில்லையாங்கண்ணா
  //

  அடிச்ச அடில.. மிஞ்சுனது இதுதான் சிவா..
  ( ஒரு குலோப்ஜான் சாக்கடையில விழுந்துருச்சு..)

  ReplyDelete
 118. @க.பாலாசி said...
  அட உங்கம்மாகிட்டயே பல்பு வாங்கியாச்சா... .ரைட்டு....
  ஏமாத்துறதுக்கு இப்டியும் ஒரு வழி சொல்லிக்கொடுத்ததுக்கு நன்றிங்க...
  //

  பாலாசி சார்.. ரத்தக் களரில.. உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே..

  எப்படியோ.. நேக்கா தப்புச்சுட்டீங்க..

  ReplyDelete
 119. நல்ல வார்னிங் அப்பு! 24/7 சாக்கிரதையா இருக்கனும் போலிருக்கு!

  பட்டா, வெளியூரு... இந்த வாரம் சந்திக்கலாமா? புண்ணாக்கு மூட்டை நண்பரையும் இட்டாறேன்....

  நம்மள அழையுங்க, ரோஸ்விக் கிட்ட நம்பர் இருக்கு...

  பிரபாகர்.

  ReplyDelete
 120. Blogger பிரபாகர் said...

  நல்ல வார்னிங் அப்பு! 24/7 சாக்கிரதையா இருக்கனும் போலிருக்கு!

  பட்டா, வெளியூரு... இந்த வாரம் சந்திக்கலாமா? புண்ணாக்கு மூட்டை நண்பரையும் இட்டாறேன்....

  நம்மள அழையுங்க, ரோஸ்விக் கிட்ட நம்பர் இருக்கு...

  பிரபாகர்.
  //

  வெளியூரு சிக்க மாட்டிங்கிறாண்ணே..
  அவனப் புடுச்சுட்டு அப்டேட் பண்றேன் பிரபாகர் சார்..

  ReplyDelete
 121. யோவ் பட்டு..மங்குனி பிரியாணி எங்கய்யா....? நிறைய லெக் பீஸ் இருந்ததாமே! சொல்லாம கொள்ளாம நீயே அடிச்சுட்டியா? மங்கு ஆவி கோவிச்சுக்கும்யா!

  ReplyDelete
 122. ரொம்ப நேரம் வைக்க இது என்ன கோழி பிடியாணியா?..
  நாய் இழுத்துட்டு போயிடுச்சு ரெட்டை..
  நாய் இழுத்துட்டு போயிடுச்சு

  ReplyDelete
 123. யப்பா இப்ப திருப்தியா , தக்காளி இருங்கடி காலைல கோசம் ஆணிபுடுங்க போய்டேன் , அதுக்குள்ள பிரியாணி ஆக்கி சாப்டு முடுசுடிங்க

  ReplyDelete
 124. மங்குனி அமைச்சர் said...

  யப்பா இப்ப திருப்தியா , தக்காளி இருங்கடி காலைல கோசம் ஆணிபுடுங்க போய்டேன் , அதுக்குள்ள பிரியாணி ஆக்கி சாப்டு முடுசுடிங்க
  //
  அடுத்த தடவை.. கொஞ்சம் உப்பு போட்டு சாப்பிடுயா.. தக்காளி எவ்வளவு உப்பு போட்டாலும் பத்த மாட்டீங்குது

  ReplyDelete
 125. ஐயோ பட்டாபட்டி...மங்குனி ஆவி வந்திருக்கு!

  ReplyDelete
 126. ரெட்டைவால் ' ஸ் said...

  ஐயோ பட்டாபட்டி...மங்குனி ஆவி வந்திருக்கு!
  //
  நாம சாப்பிட்டடுஹ் பெரிய மங்குனி..
  இது சின்ன மங்குனி..( ஏம்பா.. கறி முத்தலாயிருக்குனு சொன்னையில்ல.. அதுக்குள்ள மறந்துட்டையா?)

  ReplyDelete
 127. //
  ரெட்டைவால் ' ஸ் said...
  ஐயோ பட்டாபட்டி...மங்குனி ஆவி வந்திருக்கு!
  //

  யோவ் நீயெல்லாம் ஒரு மன்னனா , ஒழுங்கா சம்பளம் தர்றியா ? பாரு சம்பளம் வராம உப்பு வாங்க காசுயல்லாம சாப்டு சாப்டு உடம்புல உப்பே இல்லாம போச்சு , இப்ப பிரியாணிக்கு உப்பு போட்டு கட்டுபடியாகலன்னு பட்டா ரொம்ப பீல் பண்றான்

  ReplyDelete
 128. மங்குனி அமைச்சர் said...

  //
  ரெட்டைவால் ' ஸ் said...
  ஐயோ பட்டாபட்டி...மங்குனி ஆவி வந்திருக்கு!
  //

  யோவ் நீயெல்லாம் ஒரு மன்னனா , ஒழுங்கா சம்பளம் தர்றியா ? பாரு சம்பளம் வராம உப்பு வாங்க காசுயல்லாம சாப்டு சாப்டு உடம்புல உப்பே இல்லாம போச்சு , இப்ப பிரியாணிக்கு உப்பு போட்டு கட்டுபடியாகலன்னு பட்டா ரொம்ப பீல் பண்றான்
  //


  நல்லா சமாளிக்கறே மங்குனி..
  இப்ப உன் கூட வாய் கொடுக்க கொஞ்சம் பயமாத்தானிருக்கு

  ReplyDelete
 129. மங்குனி அடுத்த பதிவ போடுயா சீக்கிரம்..

  ReplyDelete
 130. ////பட்டாபட்டி.. said...
  மங்குனி அடுத்த பதிவ போடுயா சீக்கிரம்..////

  இதுல ஏதோ உள்குத்து இருக்க மாதிரி இருக்கே , யோவ் ரெட்ட என் ப்ளாக் போயிட்டு வா

  ReplyDelete
 131. யோவ் ரெட்ட என் ப்ளாக் போயிட்டு வா

  ReplyDelete
 132. யோவ் முத்து என் ப்ளாக் போயிட்டு வா

  ReplyDelete
 133. Veliyoorkaran said...

  டேய் ரெட்டை... பட்டாபட்டிய கடத்தி வெச்சிருகோம்னு பட்டாப்பட்டி வீட்டுக்கு போன் போனா, கண்டிப்பா நகை பணம் எல்லாம் எடுத்து குடுத்துருவாங்க...எப்புடியாச்சும் பட்டாபட்டிய போட்டு தள்ளிருங்க..வீட்ல மொக்கை தாங்கலைன்னு...!!///////////
  இதுக்கு பேர் தான் சனியை பிடித்து பட்டாபட்டியில் போட்டு கொள்வது

  ReplyDelete
 134. மங்குனி அமைச்சர் said...

  யோவ் முத்து என் ப்ளாக் போயிட்டு வா


  இரு வரேன்

  ReplyDelete
 135. யோவ்.. என்னையா ஆச்சு உன் ப்ளாக்குக்கு?.. எப்பம் போல ரொம்ப அமைதியாதானேயிருக்கு?

  ReplyDelete
 136. //பட்டாபட்டி.. said...
  யோவ்.. என்னையா ஆச்சு உன் ப்ளாக்குக்கு?.. எப்பம் போல ரொம்ப அமைதியாதானேயிருக்கு?//

  ஒன்னும் இல்லைப்பா இந்த ரெண்டு நாயும் புது பதிவ படிக்கவே இல்ல அது தான்

  ReplyDelete
 137. பட்டாபட்டிMarch 24, 2010 at 8:52 PM

  ஏப்பா.. அதை எப்படியா சொல்வது.. நானும் ஏதோ அனானி மாட்டிக்கிட்டானு.. கத்தி கடப்பாறையில்லாம் எடுத்துட்டு ஓடி வரேன்..

  ReplyDelete
 138. யோவ் பட்டு தொடர்பு எண்ணை கொடுயா... தொடர்பு கொள்ளனும்...

  ReplyDelete
 139. தக்காளி வெளியூரு, பட்டு ரெண்டு நாதாரிங்களும் தொடர்பு கொள்ள மாட்டேங்கிறீங்களே எதுக்குயா??

  ReplyDelete
 140. //வெளியூரு சிக்க மாட்டிங்கிறாண்ணே..//

  சிக்குன நீயே எஸ்கேப்பு.... என்னய்யா ஆச்சு??

  ReplyDelete
 141. ரோஸ்விக் said...
  தக்காளி வெளியூரு, பட்டு ரெண்டு நாதாரிங்களும் தொடர்பு கொள்ள மாட்டேங்கிறீங்களே எதுக்குயா??


  அது ஒண்ணுமில்ல ரோஸு ரெண்டு நாய்களும் ஒரே பொண்ணுக்கு ரூட்டு விட்டுகினு இருக்கும்

  ReplyDelete
 142. ராஜீவ் மல்ஹோத்ராMarch 24, 2010 at 11:31 PM

  அந்த விவகாரமான வீடியோவில் தோன்றும் தமிழ் நடிகை ரஞ்சிதா அவருடன் தாந்திரீக சாதனைகளைப் பயின்றுகொண்டிருந்திருக்கலாம் என்றே நான் ஊகிக்கிறேன். உடல்-நெருக்கத்திற்கு முன்பு தன்னடகத்திற்கான சில பயிற்சிகளையும் அவர் ரஞ்சிதாவுக்குக் கற்பித்திருக்கலாம். ரஞ்சிதா தரப்பில் என்ன கூற விரும்புகிறார் என்று அறிய அவரைத் தொடர்பு கொள்ள நான் மிகவும் முயற்சித்தேன். ஆனால், முடியவில்லை.

  அவருடன் தொடர்பு கொண்டதாகக் கூறும் இன்னொரு நபர் தரும் தகவல்கள் மற்றும் ஊடக செய்திகளின் அடிப்படையில் ரஞ்சிதாவின் தரப்பு இப்படிப் போகிறது:

  வீடியோவில் வரும் தருணத்தில், நித்யானந்தா முழுமையாக விழிப்பு நிலையில் இல்லாதபோது, ரஞ்சிதா பாலுணர்வு விழைவுக்கான முயற்சிகளைத் தொடங்குகிறார்; ஆனால் அது உடலுறவு வரை செல்லவில்லை. அங்கேயே முடிவுறுகிறது.மேலும், தொலைக்காட்சியில் காட்டப் பட்ட வீடியோக்கள் உண்மையில் நடந்த விஷயங்களை திரித்து உருமாற்றப் பட்டவை என்றும் வேண்டுமென்றே நிலைமையை மிகைப் படுத்திக் காண்பிப்பவை என்றும் ரஞ்சிதா கூறுகிறார். நித்யானந்தா ரஞ்சிதாவை நிறுத்துமாறு கூறித் தடுக்கும் பகுதிகள் காண்பிக்கப் படவில்லை. பல வீடியோக்களில் இருக்கும் துண்டுகள் எடிட்டிங் மூலம் இணைக்கப் பட்டு ஒரு வீடியோவாக ஆக்கப் பட்டுள்ளன என்றும் ரஞ்சிதா சொல்கிறார். அவர் நித்யானந்தா மீது எந்த புகாரையும் பதிவு செய்யவில்லை. எனவே, அதிகபட்சமாக இரு வயதுவந்தவர்களுக்கிடையில் பரஸ்பரம் விருப்பத்துடன் நிகழ்ந்த பாலுறவு, அதுவும் எழுதப் பட்ட உடன்படிக்கைக்கு உட்பட்டது என்றாகிறது. நித்யானந்தாவுக்கு எதிராக எந்த வாக்குமூலமும் தருவதற்கு ரஞ்சிதா மறுத்து விட்டார். இதற்காகவே தன்னை இதில் ஈடுபடுத்தி இந்த மறைமுக காமிரா ஆபரேஷனை செய்தவர்கள் மூலம் தனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என்றும் அவர் அஞ்சுகிறார். இத்தகைய ரவுடித்தனமான (mafia) சதித் திட்டங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவர் வெளிநாடு சென்று விட்டார் என்றும் கேள்விப் படுகிறேன்
  .

  ReplyDelete
 143. ஆஜர் போட்டுக்கிறனுங்க.ஊட்ல நல்லா சொல்லி வச்சிருக்கிறனுங்க.

  ReplyDelete
 144. @ரோஸ்விக் said...
  யோவ் பட்டு தொடர்பு எண்ணை கொடுயா... தொடர்பு கொள்ளனும்...
  தக்காளி வெளியூரு, பட்டு ரெண்டு நாதாரிங்களும் தொடர்பு கொள்ள மாட்டேங்கிறீங்களே எதுக்குயா??
  சிக்குன நீயே எஸ்கேப்பு.... என்னய்யா ஆச்சு??
  //

  ஒரு பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்தான்..
  எங்க சார்.. வேலை ஜாஸ்தி..
  இப்போதைக்கு... எங்க கம்பெனிய, JB-க்கு மாத்திட்டாங்க..
  டெய்லி போயிட்டு வரவே.. நேரம் சரியாயிருக்கு.. அப்புறம் எங்க மீட் பண்றது..

  கண்டிப்பா ஒரு நாளு மீட் பண்ணுவோம்..

  ReplyDelete
 145. @ராஜீவ் மல்ஹோத்ரா said...
  ரைட்னே..மக்களே ஸ்டார்ட் மீசிக்.. நித்தி சுத்தியாயிட்டாராம்..
  இல்ல.. இல்ல சுத்தம் ஆயிட்டாராம்..

  ReplyDelete
 146. @மசக்கவுண்டன் said...
  ஆஜர் போட்டுக்கிறனுங்க.ஊட்ல நல்லா சொல்லி வச்சிருக்கிறனுங்க.
  //
  தூங்கும்போது கூட கண்ணத் தொறந்துட்டுதான் தூங்கனும் போல கவுண்டரே..

  ReplyDelete
 147. A ஜீவா ,Maldives,MaldivesMarch 25, 2010 at 9:56 AM

  கருணாநிதிக்கு பின் தி.மு.க காலி. ஜெயலலிதாவுக்கு பின் அ.தி.மு.க காலி. இது எல்லோருக்குமே தெரியும். கருணாநிதிக்கு பின் தி.மு.க-வில் அண்ணன் தம்பி பங்காளி சண்டை பெரிசாகும். அதுவும் அந்த சமயத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்தால் தமிழ்நாடு ரத்தகளரியாகும். இவங்க ரெண்டு பெரும் இப்பவே குடுமி புடி சண்டைக்கு தயார் ஆகிவிட்டது போல் தெரிகிறது. இருவர் பக்கமும் கொம்பு சீவி விட ஏகப்பட்ட அல்லகைகள் இருகிறார்கள். இவர்கள் சும்மா இருந்தாலும் அல்ல கைகள் சும்மா இருக்காதுகள். அந்த சமயத்தில் ஜெயலலிதா பவர்-இல் இருந்தால் தான் இந்த இருவரும் கொஞ்சம் அடக்கிவாசிப்பார்கள். மிச்சம் இருக்கும் ஒரு வருடத்தையும் ஜெயலலிதா சரியா யூஸ் பண்ணின்னால் மேட்டர் ஓவர். மக்களும் இதையெல்லாம் சிந்திச்சு பார்த்து அடுத்தமுறை அ.தி.மு.க-விற்கு வாய்ப்பு கொடுப்பது நலம். அப்படி நிகழாமல் போனால் இவர்கள் தமிழ்நாட்டை ரெண்டாக பிரித்தாலும் பிரித்துவிடுவார்கள். இவர்களின் பதவி ஆசையே கட்சிக்கு ஆப்பாக முடியபோகிறது. அய்யா கனவான்களே உங்கப்பாவிற்கு அப்புறம் ரெண்டு பேரும் சண்டைய போட்டு பல பேரு உசிரு போக காரணமாய் ஆகிடாதீங்க. தயவு செஞ்சு ரெண்டு பேரும் கொஞ்சம் ஒத்து போங்க. உங்களுக்கு புண்ணியமா போகும். நினைச்சாலே வயத்தில பீதிய கெளப்புது ... அழகிரி சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?. எந்த அண்ணனாவது தனது சொந்த தம்பியை தலைவனாக ஏற்றுக் கொள்வாரா?. ஆனால் அழகிரி விஷயத்தில் மட்டும் பலரும் இதனை எதிர் பார்ப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அந்த பெரியவரை வைத்துக் கொண்டே அவர் காலத்திற்க்கு பிறகு நடக்க போவதினை பற்றியெல்லாம் பட்டிமன்றம் ரேஞ்சுக்கு விவாதம் நடத்துவது நிச்சயம் அவரை வேதனைப் படுத்தும் என்பது ஏன் யாருக்கும் புரியவில்லை. இதனை பத்திரிக்கைகளைவிட அதிகம் செய்வது உடன் பிறப்புகள் தான். அவரை வைத்துக் கொண்டே பல மேடைகளிலும் ஏன் சட்டமன்றத்திலும் கூட அன்பழகன் உள்பட திமுகவினர் தலைவருக்கு பிறகு எங்களை வழி நடத்தப்போகும் தளபதி அவர்களே என அளப்பறிப்பது வேதனையாக உள்ளது.

  ReplyDelete
 148. @Veliyoorkaran said...
  Me the 150..!
  வருகைக்கும்..வாழ்த்துக்கும் நன்றி..
  எப்போது என்னுடன் இணைந்திருங்கள்..

  யோவ்.. பித்தன் சாரு சமையல் பண்றேன்.. சாம்பிராணி போடுறேனு பொண்ணுகளுக்கு மட்டுமே பதிவ போடுறாரு.. அட்லீஸ்ட் நமக்கு ஒரு அவார்ட்(”டுபாக்கூர் அவார்ட்”) கொடுத்தா கொறஞ்சா போயிடுவாரு?

  ReplyDelete
 149. பட்டா பொய் உன் மெயில் பாரு

  ReplyDelete
 150. //A ஜீவா ,Maldives,Maldives said... //

  வாங்க ஜீவா சார் , கொஞ்சம் சின்ன சின்ன கமெண்டா எழுதுங்க சார் , படிக்கிறதுக்குள்ள மூச்சு வாங்குது

  ReplyDelete
 151. // ராஜீவ் மல்ஹோத்ரா said... //

  வாங்க ராஜீவ் மல்ஹோத்ரா சார் , கொஞ்சம் சின்ன சின்ன கமெண்டா எழுதுங்க சார் , படிக்கிறதுக்குள்ள டயர்டு ஆகிடுது

  ReplyDelete
 152. //மங்குனி அமைச்சர் said...
  பட்டா பொய் உன் மெயில் பாரு

  March 25, 2010 12:22 PM////


  உன் மெயில் பாத்தியா ?

  ReplyDelete
 153. பட்டபட்டி அண்ணாச்சி இம்புட்டு விழிப்புணர்வ ஏற்படுத்திற பதிவ இந்த சில்லாவுலயே எந்த பயபுள்ளையும் பப்ளிஷ் பண்ணதில்ல .... ஆனா சங்கத்து ஆளுக பூராவும் பதிவ பத்தி மொக்க போடாம ,'காலைல' பல்லு விளக்கினாயா??' மொதற்கொண்டு இங்கே தான் டிஸ்கஸ் பண்றானுவ... இப்படி தான் நம்ம வெளியூரோட அம்பதாவுது பதிவுல பேசிட்டே இருந்தானுவ , மனுஷன் அம்பத்தி ஒராவுது பதிவே போடவே முடியாதுன்னு நெனைக்குறேன்... அதுலயும் 'முத்து' னு ஒராளு அவுங்க வீட்டு பால் கணக்கு மொதற்கொண்டு பின்னூடத்துல எழுதிட்டு இருந்தாரு...
  ' எதுக்கும் ஒருவாட்டி ப. மு.க சிறுகுறிப்பு வரைஞ்சிருங்க ...நா புதுசு அதான்'

  இப்ப இதுக்கு எந்த பயபுள்ள Slash (//) போட்டு கவுன்ட்டர் கொடுக்க போதுன்னு தெரில...

  ReplyDelete
 154. //இப்ப இதுக்கு எந்த பயபுள்ள Slash (//) போட்டு கவுன்ட்டர் கொடுக்க போதுன்னு தெரில...///


  வாங்க சிவன் , பட்டா அய்யாவுக்கு ஒரு சிங்க கால் சூப் குடு

  ReplyDelete
 155. //இப்ப இதுக்கு எந்த பயபுள்ள Slash (//) போட்டு கவுன்ட்டர் கொடுக்க போதுன்னு தெரில...//

  அப்டி எல்லாம் சொல்ல படாது (வடிவேல் மாதிரி படிங்க)

  ReplyDelete
 156. //யோவ்.. பித்தன் சாரு சமையல் பண்றேன்.. சாம்பிராணி போடுறேனு பொண்ணுகளுக்கு மட்டுமே பதிவ போடுறாரு.. அட்லீஸ்ட் நமக்கு ஒரு அவார்ட்(”டுபாக்கூர் அவார்ட்”) கொடுத்தா கொறஞ்சா போயிடுவாரு?//

  யோவ் பட்டு ’கெ’லைஞர் பாராட்டு விழா கேட்டு வாங்குவது மாதிரியில்ல இருக்குது. அசிங்கம் , கர்மம் , வெக்கமாயில்ல. வெளியூரு ,மங்கு .ரெட்டை சொல்லுயா !!!

  ReplyDelete
 157. இவன் சிவன் said...
  இப்ப இதுக்கு எந்த பயபுள்ள Slash (//) போட்டு கவுன்ட்டர் கொடுக்க போதுன்னு தெரில...
  //

  வெளியூரு அன்னைக்கே சொல்லியாச்சு..
  பதிவு வாசகர்களுக்காக.. அதுக்கு கீழே உள்ள கமென்ஸ் எங்களுக்காக..

  நாங்க பதிவ மட்டுமே பேசமாட்டோம்..
  ஏன்னா... ஏன்னா..
  நாங அப்படித்தான்..அப்படியே நம்ம புரோஃபைல கொஞ்சம் படிச்சுடுங்க..

  கும்மில கலந்துக்கனுமா?..பர்மிஷன் வேண்டியதில்லை..போட்ட பேண்ட் சட்டையோட வரலாம்..ஆனா போகும்போது யாருடையதுனு கடைசியாத்தான் தெரியும்..
  இன்னும் விளக்கம் வேனுமுனா.. எங்க அண்ணன்.. அஞ்சா நெஞ்சர் பித்தனைப் பாருங்க.. விளக்கி சொல்வாரு...

  ReplyDelete
 158. //ஜெய்லானி said...
  யோவ் பட்டு ’கெ’லைஞர் பாராட்டு விழா கேட்டு வாங்குவது மாதிரியில்ல இருக்குது. அசிங்கம் , கர்மம் , வெக்கமாயில்ல. வெளியூரு ,மங்கு .ரெட்டை சொல்லுயா !!!///


  இந்த மானம் கேட்ட பொலபுக்கு, பேசாம் முத்துவ தீக்குளிக்க வச்சிட்டு அந்த சாம்பல்ல நம்ம பட்டாபட்டிக்கு ஒரு தாயத்து கட்டிடுவோம் , எல்லாம் சரியா போகும்

  ReplyDelete
 159. //
  இந்த மானம் கேட்ட பொலபுக்கு, பேசாம் முத்துவ தீக்குளிக்க வச்சிட்டு அந்த சாம்பல்ல நம்ம பட்டாபட்டிக்கு ஒரு தாயத்து கட்டிடுவோம் , எல்லாம் சரியா போகும்//


  ஏம்பா.. நம்ம ப்ளாக் கார்னர்ல இடம் இருக்கே.. அதுல ஏதாவது ஒரு அவார்ட போட்டு வெச்சமுன.. பின்னாடி பிரபல பதிவர் ஆயிடலாமுனு நினைச்சேன்..
  உடமாட்டீங்களே..

  ReplyDelete
 160. உன் மெயில் பாத்தியா ?
  //
  எங்கேயா நேரம்.. ஆல் இன் ஆல் அழகு ராஜ கடையில கும்மியடிச்சுட்டு இருக்கேன்.. பிஸிப்பா..

  ReplyDelete
 161. பட்டா பொய் உன் மெயில் பாத்தியா ?

  ReplyDelete
 162. பட்டா பொய் உன் மெயில் பாத்தியா ?
  //

  யோவ்.. கம்பெனில Block பண்ணீட்டாங்க.. வீட்ல போயிதான் பார்க்கனும்..

  அதுக்கு உடனே.. வேலைய ரிசைன் பண்ணுனு சொல்லாதே..

  ReplyDelete
 163. @@மங்குனி அமைச்சர் said...

  பட்டா பொய் உன் மெயில் பாத்தியா ?

  பட்டா பொய் உன் மெயில் பாத்தியா ?

  நானும் தேடிதான் பாக்குரேன் பட்டாவின் மெயில் ஐ டி யே இல்லையே. மங்கு எனக்கும் பார்வேட் பன்னு!!

  ReplyDelete
 164. Anonymous said...
  super

  March 25, 2010 5:01 PM///////////

  அனானி என்ற பெயரில் தன்னைத்தானே பாராட்டி கொள்வதற்கு, ரெட்டையின் அரசாங்கத்தில் மரண தண்டனை உண்டு என்பதை திரு பட்டாப்பட்டி அவர்களுக்கு ரெட்டையின் ராணுவம் தகவல் அனுப்பியிள்ளது...!!

  ReplyDelete
 165. Anonymous said...
  super

  March 25, 2010 5:01 PM///////////

  அனானி என்ற பெயரில் தன்னைத்தானே பாராட்டி கொள்வதற்கு, ரெட்டையின் அரசாங்கத்தில் மரண தண்டனை உண்டு என்பதை திரு பட்டாப்பட்டி அவர்களுக்கு ரெட்டையின் ராணுவம் தகவல் அனுப்பியிள்ளது...!!
  //

  அய்.. இப்படி ஒரு வழியிருக்கா?

  ரொம்ப டேங்ஸ்

  ReplyDelete
 166. பட்டாபட்டி வாழ்க..
  தானை தலைவன்,
  தங்கத்தின் தங்கம்
  வீராதி வீரன் வாழ்க..
  ( ஐடியா சூப்பரா கொடுத்தே அப்பு..)

  ReplyDelete
 167. // இதுக்குதான் கும்மிய ஒரு தவம் மாதிரி கும்மனும்னு சொல்றது..//

  யோவ்,நீரு இப்படி தவம் தவம்னு சொல்றதுனால தான் உம்ம தனியாவே டீளிங்க்ல விட்டுடு இருக்கானுங்க இவ்வளவு நாளா.....இப்படியே போச்சு,உமக்கு ஸ்ட்ரைட்டா அறுபதாம் கல்யாணம் தான்.(அது கூட நடக்குமோ என்னவோ....)

  // உம்..ஆகட்டும்..தேடி கண்டுபிடியுங்கள் யுவராணியின் பிட்டுகளை..!!//

  இலுமிக்கு ரெண்டு பிட்டு பார்சல்.....

  //
  யோவ் ரெட்டை...நீ யார கலாய்க்கற தெரியுமா..!..மகான் பட்டாபட்டிய..அவரு..முக்கியே க்ளோப் ஜாமூன் எடுப்பாரு....!//

  யோவ்,முக்கியே தங்கம் எடுத்த பீசு குளோப் ஜாமூன் எடுத்த பீச கலாய்க்குது.உமக்கு என்னய்யா வந்தது?வரலாறு மிக ‘முக்கிய’ம் வெளி....

  ReplyDelete
 168. பட்டா பட்டி மானம் கெட்டவனே .....

  ReplyDelete
 169. vadivalu said...

  பட்டா பட்டி மானம் கெட்டவனே ....

  //

  அண்ணே... வாங்கண்ணே..
  எம்மேல என்னண்ணே கோபம்?..

  பிளீஸ்ணே..
  வெக்கம் , சூடு இதையும் போட்டு ஒரு பாட்டா படிங்கணே... நீங்க படிக்கனும்.. நான் கேட்கனும்..

  ReplyDelete
 170. @vadivalu said...
  பட்டா பட்டி மானம் கெட்டவனே ....
  //

  அண்ணே.. ஆமா.. உங்கம்மா ஜீ மெயில் அக்கவுண்ட் ஓபன் பண்ரத பத்தி ஒண்ணும் சொல்லலையா..?


  ( எல்லா பயலும் என் கு*&%டி பின்னாடியே வரானுக..ரைட்)

  ReplyDelete
 171. பட்டாபட்டி வாழ்க..

  ReplyDelete
 172. ஆஹா !

  அடுத்து ஏதோ ஒரு திட்டத்தொடதான் இருக்கீங்க போல ?

  எப்படித்தான் இப்படியெல்லாம் ?

  இனி நாங்களெல்லாம் எச்சரிக்கையாக இருப்போம்ல .

  ReplyDelete
 173. @adivalu said...
  பட்டாபட்டி வாழ்க..
  //

  ஏம்மா.. “V“ உட்டுடீங்க போல..
  இதுதான் நக்கல்.!!.

  இதுக்கு முன்னாடி..பாராட்டினமாறி.. நச்சுனு பாராட்டுங்க அம்மிணீ..

  ReplyDelete
 174. ஏன்யா பட்டு,பதிவுல படிச்சிட்டு வந்து சொல்றேன்னுட்டு போறேன்னு சொன்னீரே?இன்னுமா படிகீறு?

  ReplyDelete
 175. ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

  ஆஹா !

  அடுத்து ஏதோ ஒரு திட்டத்தொடதான் இருக்கீங்க போல ?

  எப்படித்தான் இப்படியெல்லாம் ?

  இனி நாங்களெல்லாம் எச்சரிக்கையாக இருப்போம்ல .
  //

  எப்படீனே.. இப்ப நாந்தான் ஜாக்கிரதையா இருக்கனும் போல..ஹி.ஹி

  ReplyDelete
 176. பட்டு கல்கி தான் பேமஸ் அதை பற்றி கொஞ்சம் எழுது

  ReplyDelete
 177. ILLUMINATI said...

  ஏன்யா பட்டு,பதிவுல படிச்சிட்டு வந்து சொல்றேன்னுட்டு போறேன்னு சொன்னீரே?இன்னுமா படிகீறு?
  //

  எங்கப்பு.. ப்டிக்க உட்டானுக.. அதுக்குள்ள அனானி வந்துட்டானுக.. அவனுகளுக்கு பதில போடலேனா.. கோவிச்சுகிடுவானுக..

  வாரேன் இன்னும் 1 மணி நேரத்தில..

  ReplyDelete
 178. Veliyoorkaran said...

  Anonymous said...
  super

  March 25, 2010 5:01 PM///////////

  அனானி என்ற பெயரில் தன்னைத்தானே பாராட்டி கொள்வதற்கு, ரெட்டையின் அரசாங்கத்தில் மரண தண்டனை உண்டு என்பதை திரு பட்டாப்பட்டி அவர்களுக்கு ரெட்டையின் ராணுவம் தகவல் அனுப்பியிள்ளது...!!/////////

  அப்போ மன்குவை உயிரோடு கொளுத்தி விடுவிர்களா

  ReplyDelete
 179. பித்தன்March 25, 2010 at 8:34 PM

  ரெட்டைவால் ' ஸ் said...

  பித்தன் சார்... நீங்களே சொல்லிட்டு போயிடுங்க சார்! $$$$ அப்டின்னா என்ன அர்த்தம் சார்?


  போங்கடா கேன பயலுகன்னு அர்த்தம்

  ReplyDelete
 180. @vadivalu said...
  பட்டா பட்டி மானம் கெட்டவனே .....
  //

  ஏங்க அம்மிணி..
  பாராட்டிட்டு, சீட் பெல்ட் கீழ்விழுந்ததுகூடரெரியாம, அவசரமா போயிடீங்க..
  பாருங்க.. எங்க ஆபீஸ் நாய், அதுல கக்கா போயிடுச்சு..

  சரி..சரி.. அதைய ஆல் இன் ஆல் கடையில, செருப்பு உடற இடத்தில போட்டிருக்கேன்.. போயி
  பொறுக்கிகுங்க..

  ReplyDelete
 181. யோவ் தக்காளிகளா.. தனியா சண்ட போட்டுட்டு இருக்கேன்.. கூட மாட உதவி பண்ணாம, நக்கல் பண்ணிட்டு இருக்கீங்களே..

  ReplyDelete
 182. @பூணூலு
  ரெட்டைவால் ' ஸ் said...
  பித்தன் சார்... நீங்களே சொல்லிட்டு போயிடுங்க சார்! $$$$ அப்டின்னா என்ன அர்த்தம் சார்?
  போங்கடா கேன பயலுகன்னு அர்த்தம்
  //

  ஏம்மா பூணூலு.. பித்தன் பேர்ல போட்டா எங்களுக்கு தெரியாதா?..
  உங்கள சொல்லி குத்தமில்லை.. பொறக்கறப்பவே, உங்க வாயில் ஊத்திரானுகளே..

  ReplyDelete
 183. Yov...pattaapatti en blagulayum anaani nadamaattam irukku.aiyoyoo...enakku bayamaa irukkuyaaa....yaaracchum ena kaappaathunga...!!

  ReplyDelete
 184. அன்புமணிMarch 25, 2010 at 10:16 PM

  தமிழ்நாடு அரசு பணியாளர்கள் திமுகவிற்குமட்டுமே அதறுவாக வேலை செய்வார்கள் என்பது இதன் முலம் மறுமடியும் நிருபிக்கபட்டுள்ளது.

  ReplyDelete
 185. @@@@அன்புமணி said...
  தமிழ்நாடு அரசு பணியாளர்கள் திமுகவிற்குமட்டுமே அதறுவாக வேலை செய்வார்கள் என்பது இதன் முலம் மறுமடியும் நிருபிக்கபட்டுள்ளது.////

  ஹா ஹா...யாருயா இது.!.குறுக்க பூந்து தாறுமாறா கலாசிருக்கான்...!!!

  ReplyDelete
 186. //ஹா ஹா...யாருயா இது.!.குறுக்க பூந்து தாறுமாறா கலாசிருக்கான்...!!!//

  பாருய்யா பேரை அன்புமணியாம் அப்போ ....ரா ம தா ஸு...

  ReplyDelete
 187. பட்டாபட்டி.. said...
  ஏம்மா பூணூலு.. பித்தன் பேர்ல போட்டா எங்களுக்கு தெரியாதா?..
  உங்கள சொல்லி குத்தமில்லை.. பொறக்கறப்பவே, உங்க வாயில் ஊத்திரானுகளே..///////

  எதை பட்டு?

  ReplyDelete
 188. Veliyoorkaran said...

  Yov...pattaapatti en blagulayum anaani nadamaattam irukku.aiyoyoo...enakku bayamaa irukkuyaaa....yaaracchum ena kaappaathunga...!!//////

  பயமாய் இருந்தால் ராணுவ பதவியை என்னிடன் கொடு நான் உனக்கு பாதுகாப்பு கொடுக்கிறேன்

  ReplyDelete
 189. அன்புமணி said...

  தமிழ்நாடு அரசு பணியாளர்கள் திமுகவிற்குமட்டுமே அதறுவாக வேலை செய்வார்கள் என்பது இதன் முலம் மறுமடியும் நிருபிக்கபட்டுள்ளது./////////////


  பட்டு இவரு நம்மளை
  பா.ம.க ன்னு நினைச்சுட்டார் முதலில் நாம யாருன்னு சொல்லி தொலை,இல்லைனா உன் வீட்டு வாசலில் மரத்தை வெட்டி சாய்சுட போறானுவ

  ReplyDelete
 190. @Muthu said...
  பட்டு இவரு நம்மளை
  பா.ம.க ன்னு நினைச்சுட்டார் முதலில் நாம யாருன்னு சொல்லி தொலை,இல்லைனா உன் வீட்டு வாசலில் மரத்தை வெட்டி சாய்சுட போறானுவ..
  //

  ஆமாய்யா.. நாங்க ப.மு.க...பட்டாபட்டி முன்னேற்றக்கழகம்..
  எங்களுக்கு, உங்களுக்கும் ரொம்ப வித்தியாசம்தான் இருக்கு..
  நாங்க.. என்ன மயி%$^#ரானும்..எவனையும் தாங்கமாட்டோம்..எங்க வழி தனி வழி..
  அப்புறம்..மாமன், மச்சான் , மகன் , மகள் ,இவர்களுக்கு இங்க இடமில்லை.. அதுக்கு சட்டமே போட்டிருக்கோம்..
  முக்கியமா , நாங்க நல்லவனுக..

  சந்தேகமாயிருந்தா, எங்க பித்தன் சாரை கேட்டுக்குங்க..

  ReplyDelete
 191. ஒரு ஆஜர் போட்டுக்கிறேன்.

  ReplyDelete
 192. அப்பாடி நான் தான் 200

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!