Pages

Saturday, March 20, 2010

எங்களுக்கும் வெக்கமில்லை.. - 1..


மக்கள் பிரச்னை தீர வாய்ப்பு கொடுங்கள்: பிரேமலதா பேச்சு
மேடம்.. அந்த கருப்பு கண்ணாடிய போட்டுட்டு கைய தூக்கிக்கோங்க.
பட்டாபட்டி சார் ‘ஸ்டார்ட்’ சொன்னதும்தான் பேசனும்..
நீரு அந்த பக்கம் கைய தூக்கினமாறி நில்லு.. இன்னும் கொஞ்ச்ம் மேலே..
ரைட்...

ஸ்டார்ட்..

தர்மபுரி: ''மக்கள் பிரச்னை தீர அண்ணனுக்கு வாய்ப்பு கொடுங்கள்,'' என, பிரேமலதா பேசினார்.பென்னாகரம் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் காவேரிவர்மனை ஆதரித்து நேற்று நல்லம்பள்ளி யூனியன் ஈச்சம்பாடியில் பிரேமலதா பிரச்சாரத்தை துவக்கினார். கமலநத்ததில் அவர் பேசியதாவது:பென்னாகரம் தொகுதி மக்கள் நடுநிலையோடு உங்கள் ஓட்டுக்களை பதிவு செய்யுங்கள். இந்த தொகுதியில் இது வரை எல்லா கட்சிகளும் வெற்றி பெற்றாலும் மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீர வில்லை. குடிநீர் பிரச்னை, வேலை வாய்ப்பு இன்மை, குழந்தைகள் படிக்க சரியான பள்ளிகள் இல்லை. அரசு மருத்துவமனைகள் இல்லை.
 

ஜக்கம்மா குறி சொல்றா..ரைட்.. அப்புறம்? ( இங்க நம்ம காலேசு பிராஞ்ச் ஆரம்பிக்கனும்.. நல்ல இடமா, கிடைக்க அருள்புரி ஜக்கம்மா)

 

இலவச திட்டங்களில் உங்களுக்கு என்ன கிடைத்தது. இலவச 'டிவி' மட்டும் கிடைத்திருக்கும். இரண்டு ஏக்கர் நிலம் கிடைத்ததா? சொன்னதை செய்ய வேண்டும். செய்யவில்லை என்றால், அதைப்பற்றி பேசும் உரிமை நமக்கு உள்ளது.

நல்லா பேசுங்க தாயி..ஆனா, எங்க தலைவர், ரெண்டு ஏக்கர் நிலத்தை , தமிழ் நாட்டில் தருவதாக கூறவில்லை.. ஆப்கானிஷ்தானுடன் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதை உங்களுக்கு விளக்க, எங்களுக்கு விருப்பமில்லை..

இலவச திட்டங்களை கொடுப்பதற்கு பதில் இங்கே தொழிற்சாலைகள் துவங்கியிருந்தால், உங்கள் வீட்டில் உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக வெளியூர் செல்லும் நிலைமை ஏற்பட்டிருக்குமா?

செத்தானய்யா இந்த வெளியூரு..


 தேர்தல் நேரத்தில் மட்டும் 500, 1,000 ரூபாய் கொடுத்து ஓட்டு கேட்க வருகிறார்கள். கிராம மக்களை ஏமாற்றி விடலாம் என நினைக்கின்றார்கள்.மக்களை அடிமையாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நகர மக்களே. ஸ்டார்ட் மீசிக்..எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தேர்தல் முடிவு அறிவித்த 20வது நாளில் தொகுதி முழுவதும் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்து தண்ணீர் பிரச்னையை தீர்ப்போம். வேலை வாய்ப்பு உருவாக்க தொழிற்சாலை கொண்டு வருவோம்.

முதல்ல ஓட்டுப்போடுங்கலே,.ங்கொய்யாலெ.. தண்ணி லாரி, மணல் லாரி.. ஏன்  மார்ச்சுவரி வேனையே  அனுப்பி உங்க பிரச்சனைய முடிக்கிறோம்..
(எந்த நாதாரியாவது , ஏன் இப்ப தண்ணிபிரச்சனைய தீர்க்க மாட்டீங்களானு கேப்பானுக?.ஊகும்...)
உங்கள் குழந்தைகள் கல்வி பயில வசதியாக இலவச கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளியை துவங்குவோம். நாங்கள் சொன்னதை தான் செய்வோம்.
விருத்தாச்சலம் தொகுதியில் எங்களை நம்பி ஓட்டு போட்டதை போல், நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்; அது உங்கள் வரிப்பணம். இந்த ஒரு முறை உங்கள் அண்ணனுக்கு வாய்ப்பு கொடுங்கள். சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

எங்க காலேஸ்-ல ப்ரீ கோட்டா முடிஞ்சுடுச்சு..அதனால, கம்பூட்டர் கிளாசுக்கு, கொஞ்சம் காசு கேப்போம்..ஏன்னா இது உங்க வரிப்பணம்..
இந்த முறை உங்கள் அண்ணனுக்கு குத்துங்க.. அடுத்த முறை, தம்பி சதீஸ்க்கு குத்துங்க..ஈ..ஈ

( விருத்தாசல்த்தில பாலும், தேனுமா ஓடுதுனு எவனாவது கேளுங்க..தக்காளி..கேப்டன உட்டு,  பெல்லி பட்டன்ல
பேண்%$#டு வைக்கச் சொல்றேன்..)

 


எம்பா..விஜயகாண்டு... நீயும் ஏதாவது பேசேன்..
மந்திரிச்சுட்ட மாறி கைய தூக்கிட்டே நிக்காதே..
.

கட்..
.
யோவ்.. அவரு ‘கட்’ சொல்லிட்டு , டீ குடிக்க போயி 10 நிமிசம் ஆச்சு...

.

 
.
 

178 comments:

 1. //பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்; அது உங்கள் வரிப்பணம்.//

  அண்ணே, இவ்வளவு சீரியசா மொக்கை போடுற திறமையை இத்தனை நாள் எப்படீ ஒளிச்சு வச்சிருந்தாங்க? :-)))))))))

  ReplyDelete
 2. @சேட்டைக்காரன் said...
  அண்ணே, இவ்வளவு சீரியசா மொக்கை போடுற திறமையை இத்தனை நாள் எப்படீ ஒளிச்சு வச்சிருந்தாங்க? :-)))))))))
  //

  மக்கள் மனச புரிஞ்சுகிட்ட , எங்கள் தானைதலைவி..ஜக்கம்மா வாழ்க,,வாழ்க..
  சேட்டைக்காரன் சொல்வது ட்மாசுக்கு.. நீங்க பேசுங்கம்மா..
  உங்க முன்னாடி நாங்க இருக்கோம்..

  ReplyDelete
 3. //எங்க தலைவர், ரெண்டு ஏக்கர் நிலத்தை , தமிழ் நாட்டில் தருவதாக கூறவில்லை.. ஆப்கானிஷ்தானுடன் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதை உங்களுக்கு விளக்க, எங்களுக்கு விருப்பமில்லை.//

  ஹா..ஹா...ஹா.... நல்ல வேளை. நிலாவில் வடை சுடும் பாட்டி வீட்டிற்குப் பக்கத்தில் நிலம் வழங்கப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லவில்லை.

  ReplyDelete
 4. @Vikram. R said...
  ஹா..ஹா...ஹா.... நல்ல வேளை. நிலாவில் வடை சுடும் பாட்டி வீட்டிற்குப் பக்கத்தில் நிலம் வழங்கப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லவில்லை.
  //
  இது நீயூசு..
  ஏம்பா, ராசு..ஸ்பெக்ட்ரமுக்குத்தான் பால் ஊத்தியாச்சே...
  நீ, கனிகூட போயி வளைக்க முடியுமானு பாரு..

  ReplyDelete
 5. நல்லா எழுதியிருக்கீங்க, பட்டாபட்டி.

  ரெண்டு ஏக்கர் நெலம் குடுக்கராங்களா, எங்கீங்க?

  ReplyDelete
 6. @மசக்கவுண்டன் said...
  நல்லா எழுதியிருக்கீங்க, பட்டாபட்டி.
  ரெண்டு ஏக்கர் நெலம் குடுக்கராங்களா, எங்கீங்க?
  //

  வேற எங்க கொடுப்பாங்க கவுண்டரே.. நம்ம
  கோயமுத்தூருக்கு பக்கத்தில இருக்கிற ஆப்கானிஷ்தானு.. இல்லாட்டி கொஞ்சம் தள்ளியிருக்கிற பாகிஸ்தானுதான்..

  ReplyDelete
 7. ஹா ஹா இன்னிக்கு பஜன பிரேமலதாவுக்கா...தக்காளி உன்கிட்ட சிக்கி சாவரானுகையா எல்லாம்..!!

  ReplyDelete
 8. @Veliyoorkaran said...
  ஹா ஹா இன்னிக்கு பஜன பிரேமலதாவுக்கா...தக்காளி உன்கிட்ட சிக்கி சாவரானுகையா எல்லாம்..!!
  //

  ஏய்யா.. சனிப்பொணம் தனியா போகாதுனு சொல்றாங்களே.. நிசமாவா?
  நீ எதுக்கும் வால் பையன் அண்ணாச்சிய கேட்டு சொல்லு..

  ReplyDelete
 9. வெளியூரு , பட்டா! சும்ம புகுந்து விளையாடுறீங்கப்பு! சான்ஸே இல்லை. ஓரமா நின்னு வேடிக்கத்தான் பாக்க வேண்டியிருக்கு! ம்... கலக்குங்க...

  மழை தூறிகிட்டு கிளைமேட் சூப்பரா இருக்கு இல்ல?

  பிரபாகர்.

  ReplyDelete
 10. அட பட்டாபட்டி... விருத்தாசலம் தமிழ்நாட்டுக்குள்ள இருக்குன்னாய்யா நினைக்கிற,,, நியு ஜெர்சிக்கும் ஃப்ளோரிடாவுக்கும் நடுவுல இருக்குய்யா,,,..தெரிஞ்சிக்க.. அண்ணந்தான் அதோட மேயரு.அங்க எல்லாமே செஞ்சு குடுத்துட்டாங்கய்யா... பாலாறும் தேனாறூம் ஒடுதுல்ல..

  ReplyDelete
 11. ஏன் பட்டியாரே எல்லாரையும் கொற சொல்றீயளே அப்ப தளபதி விஜய் முதல்வரானாதான் நமக்கு கதி மோட்சமா ?? :))

  ReplyDelete
 12. @@@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
  ஏன் பட்டியாரே எல்லாரையும் கொற சொல்றீயளே அப்ப தளபதி விஜய் முதல்வரானாதான் நமக்கு கதி மோட்சமா ?? :))/////

  யோவ் சங்கரு..இப்ப ஏன்யா இளைய தளபதிய உள்ள இழுக்குரீறு..நாளைக்கு இவன் விஜய இழுத்து போட்டு உதைக்கவா..யோவ் பட்டாப்பட்டி..எதோ தெரியாம சொல்லிடாப்ள சங்கரு..நீ விஜய விட்ரு...!!

  ReplyDelete
 13. @பிரபாகர் said...
  வெளியூரு , பட்டா! சும்ம புகுந்து விளையாடுறீங்கப்பு! சான்ஸே இல்லை. ஓரமா நின்னு வேடிக்கத்தான் பாக்க வேண்டியிருக்கு! ம்... கலக்குங்க...
  மழை தூறிகிட்டு கிளைமேட் சூப்பரா இருக்கு இல்ல?
  பிரபாகர்.
  //

  அண்ணே.. போங்கண்ணே... என்னைய டமாசு பண்ணிகிட்டு..
  இன்னக்கு வேலைக்கு வந்துட்டேணே

  ReplyDelete
 14. //எங்களுக்கும் வெட்கமில்லை //
  // சனிப்படையல் //
  // சனி நீ ஆடு //
  அதெல்லாம் சரிதான் பட்டா பட்டியாரே
  கூடியிருக்கும் அந்த அக்கூட்டத்தை பாருங்க!
  இதுக்கு என்ன செய்யறது? நாமெல்லாம் வேஸ்ட் !!

  ReplyDelete
 15. @ரெட்டைவால் ' ஸ் said...
  அட பட்டாபட்டி... விருத்தாசலம் தமிழ்நாட்டுக்குள்ள இருக்குன்னாய்யா நினைக்கிற,,, நியு ஜெர்சிக்கும் ஃப்ளோரிடாவுக்கும் நடுவுல இருக்குய்யா,,,..தெரிஞ்சிக்க.. அண்ணந்தான் அதோட மேயரு.அங்க எல்லாமே செஞ்சு குடுத்துட்டாங்கய்யா... பாலாறும் தேனாறூம் ஒடுதுல்ல..
  //

  அட அப்புடியா.. அது தெரியாமா.. அண்ணிய நக்கல் பண்ணிப்போட்டனய்யா..
  சே,, அண்ணி மனசு என்னா பாடு படும்..

  யோவ் சதீஸ் மாமா..
  ஆமாய்யா.. உன்னத்தான்..
  அண்ணிகிட்ட, ‘நீங்க நல்லவங்க.. உஙக சேவை, நாட்டுக்கு தேவை’னு, பட்டாபட்டி சொன்னானு சொல்லிடு..
  நான் சொல்றதுக்கு வெக்கமா இருக்கையா...

  ReplyDelete
 16. @【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
  ஏன் பட்டியாரே எல்லாரையும் கொற சொல்றீயளே அப்ப தளபதி விஜய் முதல்வரானாதான் நமக்கு கதி மோட்சமா ?? :))
  //

  சார்.. நீங்க தான் சார் நம்ம கட்சி..
  நாம தொலை நோக்குப் பார்வையோட பேசுவோம் சார்..
  நமக்கு, அவரு பையன்..ஆங்.. அவம்பேரு என்னய்யா வெளியூரு..?
  சரி உடு.. என்ன கெரகமொ இருக்கட்டும்..
  இப்போதைக்கு , ‘தங்கத் தம்பி’னு வெச்சுக்கலாம்
  அவரு வந்தாதான், மோஷன் சார்..

  (சார்.. புது கீ போர்ட் என்ன வெளையிருக்கும் <>சாரு?<>..சே. சார்..
  எனக்கு ஒண்ணு, புதுசா வாங்கி அனுப்பி வையுங்க..
  என்னா சார்..
  ஒரு பிரபல ஏழை பதிப்பாளனுக்கு இது
  கூட பண்ண மாட்டீங்களா?)

  மோட்சம்னு அடிச்சா மோஷன்னு வருது சார்...அதுக்குத்தான்

  ReplyDelete
 17. @Veliyoorkaran said...
  யோவ் சங்கரு..இப்ப ஏன்யா இளைய தளபதிய உள்ள இழுக்குரீறு..நாளைக்கு இவன் விஜய இழுத்து போட்டு உதைக்கவா..யோவ் பட்டாப்பட்டி..எதோ தெரியாம சொல்லிடாப்ள சங்கரு..நீ விஜய விட்ரு...!!
  //

  யோவ்..வெளியூரு... நீ கேட்டு , நான் பண்ணாம இருப்பனா?..
  பார்த்தயா.. உங்க தலைவன் பேருக்கு இலுக்கு வரமா பதில் போட்டேன்

  ReplyDelete
 18. //இந்த முறை உங்கள் அண்ணனுக்கு குத்துங்க.. அடுத்த முறை, தம்பி சதீஸ்க்கு குத்துங்க..ஈ..ஈ//

  வேற யாராவது இருந்தா இப்பவே அதையும் சொல்லிடுகக்கா. .ஈ...ஈ..ஈ......ஈ....ஈ...

  ReplyDelete
 19. @கக்கு - மாணிக்கம் said...
  அதெல்லாம் சரிதான் பட்டா பட்டியாரே
  கூடியிருக்கும் அந்த அக்கூட்டத்தை பாருங்க!
  இதுக்கு என்ன செய்யறது? நாமெல்லாம் வேஸ்ட் !!
  //

  சார்.. இது காசுக்காக வந்த கூட்டம் இல்ல சார்..
  பீஸுக்காக வந்த கூட்டம் சார்...

  ..

  இவனுகதான்.. இந்த கூட்டம் பத்தாதுனு , ஸ்கூல் பையனுகளை
  இப்பவே வளைச்சு புடிக்கிறதுக்கு, ரெடியாயிட்டு இருக்கானுகோ..( காலேஸ் கட்டுனா நல்ல காசாமே சார்)

  சார்.. பேசாம, நாம இத்தாலி போயி செட்டிலாயிடலாம் சார்..( யார் கண்ணுல படாம.. சத்தியமா பீரங்கிய பத்தி பேசலைங்க)

  ReplyDelete
 20. //அண்ணிகிட்ட, ‘நீங்க நல்லவங்க.. உஙக சேவை, நாட்டுக்கு தேவை’னு, பட்டாபட்டி சொன்னானு சொல்லிடு..
  நான் சொல்றதுக்கு வெக்கமா இருக்கையா//

  பட்டுக்கு வெக்கம் கூட வருமா? ஏர் ஹோஸ்ட்ஸ் லக்கேஜ திருப்பி குடுத்துட்டாளா? ( டாக்ஸி டிரைவள் கிடச்சுட்டாளா ?)

  ReplyDelete
 21. @ஜெய்லானி said...

  வேற யாராவது இருந்தா இப்பவே அதையும் சொல்லிடுகக்கா. .ஈ...ஈ..ஈ......ஈ....ஈ...

  //

  O.. My god.. I totally forget to
  take pills.. Never mine..

  Hi.. jailaani.. If you don't mind , can you give me another 9 more months time for me..
  I will let you know the name and jaathakam..

  ReplyDelete
 22. //சார்.. இது காசுக்காக வந்த கூட்டம் இல்ல சார்..
  பீஸுக்காக வந்த கூட்டம் சார்...//


  சோனா !! அரசியல்ல சேர்ந்தாச்சா ?? எப்ப சாரே

  ReplyDelete
 23. @ஜெய்லானி said...
  பட்டுக்கு வெக்கம் கூட வருமா? ஏர் ஹோஸ்ட்ஸ் லக்கேஜ திருப்பி குடுத்துட்டாளா? ( டாக்ஸி டிரைவள் கிடச்சுட்டாளா ?)
  //

  சார்.. பித்தனின் வாக்குகிட்ட வெலை போயிட்டீங்களா சார்..??
  சார்.. உங்களத்தான் பித்தன் சார். நேராப் பேசி தீர்த்துக்கலாம் சார் நாம..)

  ReplyDelete
 24. //O.. My god.. I totally forget to
  take pills.. Never mine..

  Hi.. jailaani.. If you don't mind , can you give me another 9 more months time for me..
  I will let you know the name and jaathakam..//

  totally waste now three months guess that baby's male or female then some time delivery 6 months only

  ReplyDelete
 25. //சார்.. பித்தனின் வாக்குகிட்ட வெலை போயிட்டீங்களா சார்..??//

  ப மு க சீட்டு வச்ச ஆள்சார் நானு, அதெப்படி கட்சி மாறுவேன். சூட்கேசு தந்தாலும் மாறமாட்டான் சார் இந்த ஜெய்லானி..

  ReplyDelete
 26. @ஜெய்லானி said...
  totally waste now three months guess that baby's male or female then some time delivery 6 months only
  //
  அடப்போங்கையா.. சின்ன பையன்கிட்ட விலாவாரியா சொல்லிகிட்டு..
  ஹா.ஹா

  ReplyDelete
 27. @ஜெய்லானி said...
  ப மு க சீட்டு வச்ச ஆள்சார் நானு, அதெப்படி கட்சி மாறுவேன். சூட்கேசு தந்தாலும் மாறமாட்டான் சார் இந்த ஜெய்லானி..
  //

  இதுக்கு பதில் என்ன சொல்றதுனு தெரியல..
  ஏங்க அண்ணி.. நீங்க ஏதாவது சொல்றீங்களா?.

  “ பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள்; அது உங்கள் வரிப்பணம். ”-பிரேமலதா..

  ReplyDelete
 28. மங்குனி அமைசர் ?\
  ஆஜர் சார் (ஆமா டெயிலி நீ ஆஜர் போட்ட உடனே தக்காளி எல்லாம் லஞ்சுக்கு போயடுவாணுக, அவனுக திரும்பி வர்றப்ப நீ லஞ்சுக்கு போயிடுவ , நீ லஞ்சு முடிஞ்சு வந்தா எல்லா நாயும் வீட்டுக்கு போய்டும் )
  இதுக்கு ஆஜர் ஒரு கேடு ... ஹும்...............

  ReplyDelete
 29. எம்பா..விஜயகாண்டு... நீயும் ஏதாவது பேசேன்..
  மந்திரிச்சுட்ட மாறி கைய தூக்கிட்டே நிக்காதே...

  மச்சான்!! நீ பேசேன்..
  தம்பி! நீ பேசேன்..
  ஏய் ..!!! நீயாவது பேசேன்....

  ReplyDelete
 30. பட்டா நம்ம கட்சி சார்பா ஜெயலானிய நிக்க வச்சுறலாம்

  ReplyDelete
 31. @மோனி said...
  எம்பா..விஜயகாண்டு... நீயும் ஏதாவது பேசேன்..
  மந்திரிச்சுட்ட மாறி கைய தூக்கிட்டே நிக்காதே...

  மச்சான்!! நீ பேசேன்..
  தம்பி! நீ பேசேன்..
  ஏய் ..!!! நீயாவது பேசேன்....
  //

  வாங்க சார்.. அட கோயமுத்தூரு.. எங்கூரு..
  ..
  உடுங்ல சார்.. கொஞ்ச நாள்ல , நம்க்கு நாமே பேச ஆரம்பிச்சுடுவோம்..

  ReplyDelete
 32. @மங்குனி அமைச்சர் said...
  பட்டா நம்ம கட்சி சார்பா ஜெயலானிய நிக்க வச்சுறலாம்
  //

  யோவ்.. நாம அமெரிக்காவுல ஆட்சிய புடிக்கலாமுனு பாடுபட்டுட்டு இருக்கோம்..
  நீ என்னமொ பெண்ணகரம்னுட்டு..
  ( அன்னைகே சொன்னேன்.. ஆரஞ்சு பச்சிடிய அரகுறைய சாப்பிடாதேனு.. கேட்டையா?)

  ReplyDelete
 33. //பட்டாபட்டி.. said...
  யோவ்.. நாம அமெரிக்காவுல ஆட்சிய புடிக்கலாமுனு பாடுபட்டுட்டு இருக்கோம்..
  நீ என்னமொ பெண்ணகரம்னுட்டு..
  ( அன்னைகே சொன்னேன்.. ஆரஞ்சு பச்சிடிய அரகுறைய சாப்பிடாதேனு.. கேட்டையா?)//

  நமக்கு எல்லா இடத்திலையும் ஆள் வேணும்பா

  ReplyDelete
 34. மங்குனி அமைச்சர் said...

  //பட்டாபட்டி.. said...
  யோவ்.. நாம அமெரிக்காவுல ஆட்சிய புடிக்கலாமுனு பாடுபட்டுட்டு இருக்கோம்..
  நீ என்னமொ பெண்ணகரம்னுட்டு..
  ( அன்னைகே சொன்னேன்.. ஆரஞ்சு பச்சிடிய அரகுறைய சாப்பிடாதேனு.. கேட்டையா?)//

  நமக்கு எல்லா இடத்திலையும் ஆள் வேணும்பா
  //

  அப்ப ரைட்

  ReplyDelete
 35. //யோவ்.. நாம அமெரிக்காவுல ஆட்சிய புடிக்கலாமுனு பாடுபட்டுட்டு இருக்கோம்..
  நீ என்னமொ பெண்ணகரம்னுட்டு..//

  அதானே!! நா ஷார்ஜாவிலேயே பாத்துக்குறேன்.

  ReplyDelete
 36. ஆமா பட்டா சின்ன கேப்டன பத்தி ஒன்னும் நீ எழுதலையே ?

  ReplyDelete
 37. அது சரி சுதீசுக்கு கேட்காம விடுவாங்களா. எல்லாமே மாமன் மச்சான் கட்சிதான்.

  ReplyDelete
 38. நீ என்னமொ பெண்ணகரம்னுட்டு..//
  அதானே!! நா ஷார்ஜாவிலேயே பாத்துக்குறேன்.
  @மங்குனி அமைச்சர் said...
  ஆமா பட்டா சின்ன கேப்டன பத்தி ஒன்னும் நீ எழுதலையே ?
  @கும்மாச்சி said...
  அது சரி சுதீசுக்கு கேட்காம விடுவாங்களா. எல்லாமே மாமன் மச்சான் கட்சிதான்.
  //

  சதீஸ்க்கு அப்புறம் தான் சின்ன கேப்டன்.. இந்த கண்டிஷனுக்கு ஒத்துகிட்டதாலதான், கல்யாணமே நடந்தது

  ReplyDelete
 39. ஒன்னு தெரியுதுங்க, பையனுக்கு பிரபாகரன்னு பேரு வச்சாங்க, விடுதலை புலிகளுக்கு சனி புடிச்சுருச்சு. பையனுக்கு தாத்தா பேரு வட்சிருக்கலாம். நாட்டுக்கு நல்ல புண்ணியமாவது கெடச்சிருக்கும். பிரபாகரன் நல்லா இருந்திருப்பார்.

  ReplyDelete
 40. @பக்கத்து வீட்டுக்காரன் said...
  ஒன்னு தெரியுதுங்க, பையனுக்கு பிரபாகரன்னு பேரு வச்சாங்க, விடுதலை புலிகளுக்கு சனி புடிச்சுருச்சு. பையனுக்கு தாத்தா பேரு வட்சிருக்கலாம். நாட்டுக்கு நல்ல புண்ணியமாவது கெடச்சிருக்கும். பிரபாகரன் நல்லா இருந்திருப்பார்.
  //

  ஈழ சண்டையில தான் இவனுக, எல்லாத்தையும் பொத்&%^$டு இருந்தானுகளே..
  இப்ப மக்களுக்கு தொண்டு செய்யாம கட்டை வேகாதுனு சொல்லிட்டு திரியுரானுக..

  ReplyDelete
 41. @வெளியூரு..
  @மங்குனி
  @ரெட்டை
  @ஜெய்லானி
  @முத்து
  @இலுமி

  இனி ஏதாவது கலாய்க்கனுமுனா, நம்ம ப்ளாக்ல மட்டும் பண்ணிக்கலாமையா.
  என்னா சொல்றே..
  ( சிலர் சங்கடப்படுகின்றது போல எனக்கு தெரிகிறது )

  நீங்கள் எல்லோரும் என்ன நினைக்கிறீர்கள்?
  பின்னூட்டமொ அல்லது மெயிலோ அனுப்புங்க..

  அதுவரை , நமது சொந்தமூளையை கசக்காமல்..
  கீழ்வரும் ரெடிமேட் பின்னூட்டத்தை உபயோகப்படுத்தலாம்...

  நன்றி...
  பட்டாபட்டி


  Pre-Comments
  சூப்பர்
  நல்லாயிருக்குங்க..
  கலக்குங்க
  வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்
  என்னமாய் கலக்குறீங்க..
  ரியலி சூப்பர்..
  நினைச்சே பார்க்கமுடியல..
  அப்பப்பா..
  ஏன்?
  ஏன் இந்த கொலைவெறி?
  நீங்க ரொம்ப மோசம் சார் (அ) மேடம்
  ரிப்பீட்டு..
  :-)
  :-(

  ReplyDelete
 42. மீ தி 43rd...!! ஹி ஹி...

  (இன்னொன்னு என்னமோ சொல்லுவாங்களே..ஆங்...)

  ஆவ்வ்வவ்வ்வ்...!!

  ReplyDelete
 43. :-)

  // எங்க தலைவர், ரெண்டு ஏக்கர் நிலத்தை , தமிழ் நாட்டில் தருவதாக கூறவில்லை.. ஆப்கானிஷ்தானுடன் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதை உங்களுக்கு விளக்க, எங்களுக்கு விருப்பமில்லை//

  ReplyDelete
 44. @Veliyoorkaran said...
  மீ தி 43rd...!! ஹி ஹி...
  (இன்னொன்னு என்னமோ சொல்லுவாங்களே..ஆங்...)
  ஆவ்வ்வவ்வ்வ்...!!
  //

  நாம என்னைக்கு ”ஆவ்வ்வ்” சொல்லியுருக்கோம்..
  நமக்கு தெரிஞ்சது “வவ்வ்வ்வ்” தானே..
  ( உடனே நாயினு நெனச்சா பட்டாபட்டி பொறுப்பில்லை)

  ReplyDelete
 45. ஜீவன்பென்னி said...

  :-)
  //
  நன்றி ஜீவன்பென்னி

  ReplyDelete
 46. Me 47th ??

  இருங்க படிச்சிட்டு வாறேன்... :-)

  போட்டோ படங்களையே ரொம்ப நேரமா பாத்துகிட்டு இருந்துட்டேன்...

  ReplyDelete
 47. யோவ் வெளியூரு...

  மொதல்ல விஜய 25 நாளைக்கு தொடர்ந்து தினசரி 3 காட்சிக்கு வரச்சொல்லு... அப்புறம் ஆட்சிக்கு வரலாம்...

  ReplyDelete
 48. எதிர்காலத்துல ப.மு.க-வுக்கும், ச.மு.க-வுக்கும் தான் போட்டியே...

  என்ன... அவய்ங்க வாரிசு அரசியல்... நாங்க வாரிவிடுற அரசியல்...

  ReplyDelete
 49. யோவ் மங்கு... நீ 50th யா... :-)

  ReplyDelete
 50. பதிலு ஒழுங்கா எழுதாம... ஹி... ஹி -யாமா..
  வந்தோம்னா தெரியுமா...

  (ஹி... ஹி...)

  ReplyDelete
 51. நீரு வேற..’
  ’என்னுடன் இணைந்திருங்கள்னு சொல்லிட்டு ஒரு பார்ட்டி எல்லா ப்ளாக்ல போயி அலம்பல் பண்ணுது..
  (அதுதான்யா நாம சொன்ன வழிலே.
  Copy & Paste..)
  என்ன பண்ணலாமுனு யோசனை பண்ணிட்டு இருக்கேன்..

  ReplyDelete
 52. யாருயா அந்த பிகரு... நான் வேணும்னா இலவச இணைப்பா இணைஞ்சுகிறேன்

  ReplyDelete
 53. பட்டா "மாயாவதி vs ஜெயலலிதா" பட்டா ரெண்டு பேரு பெருமையபத்தியும் நீ தாண்டா புகழ்த்து ஒரு பதிவு போடு ,

  ReplyDelete
 54. அது போடும் மறுமொழிகள் எல்லாமே ஒரே pattern..
  (பேரு மட்டும் மாறுது.. இப்பத்தான் அங்க போயி Followers list-ல
  இருந்து எம்பேர தூக்கிட்டு வந்தேன்..)
  டயர்ட் ஆயிடுச்சுப்பா..

  ReplyDelete
 55. //அது போடும் மறுமொழிகள் எல்லாமே ஒரே pattern..
  (பேரு மட்டும் மாறுது.. இப்பத்தான் அங்க போயி Followers list-ல
  இருந்து எம்பேர தூக்கிட்டு வந்தேன்..)
  டயர்ட் ஆயிடுச்சுப்பா..
  //
  யாரு நண்பா அது

  ReplyDelete
 56. @மங்குனி
  ஆமா.. யாருய்யா இந்த
  "மாயாவதி , ஜெயலலிதா"..

  உன்னோட மாமன் பொண்ணுகளா?..
  சொல்லவேயில்ல நீ..

  ReplyDelete
 57. //பட்டாபட்டி.. said...

  நீரு வேற..’
  ’என்னுடன் இணைந்திருங்கள்னு சொல்லிட்டு ஒரு பார்ட்டி எல்லா ப்ளாக்ல போயி அலம்பல் பண்ணுது..
  (அதுதான்யா நாம சொன்ன வழிலே.
  Copy & Paste..)
  என்ன பண்ணலாமுனு யோசனை பண்ணிட்டு இருக்கேன்..
  //

  பட்டா எந்த ப்ளாக் டா? வா நாமளும் போய் பேஸ்ட் பண்ணலாம்

  ReplyDelete
 58. @மங்குனி
  யாரு நண்பா அது
  //

  நிசமா தெரியாதா?..
  கடச்சா போட்டு தள்ளப் போறேன்..
  அப்ப பாரு..
  இல்ல யாரு அந்த நாதாரினு தெரியனுமுனா.. உன்னோட மெயில பாரு..
  இதோ வாரேன்

  ReplyDelete
 59. //பட்டாபட்டி.. said...

  @மங்குனி
  ஆமா.. யாருய்யா இந்த
  "மாயாவதி , ஜெயலலிதா"..

  உன்னோட மாமன் பொண்ணுகளா?..
  சொல்லவேயில்ல நீ..
  //

  ஆமாட பட்டா, வேணும்னா ரெண்டையும் நீயே கரெக்ட் பண்ணிக்க , ஆனா தலைப்பு "மாயாவதி vs ஜெயலலிதா" அப்படின்னு வச்சுக்க

  ReplyDelete
 60. யோவ்.. உன்னோட மெயில பாரு.. அனுப்பிட்டேன்

  ReplyDelete
 61. ///பட்டாபட்டி.. said...
  @வெளியூரு..
  @மங்குனி
  @ரெட்டை
  @ஜெய்லானி
  @முத்து
  @இலுமி

  இனி ஏதாவது கலாய்க்கனுமுனா, நம்ம ப்ளாக்ல மட்டும் பண்ணிக்கலாமையா.
  என்னா சொல்றே..
  ( சிலர் சங்கடப்படுகின்றது போல எனக்கு தெரிகிறது )////  யாரு என்னாச்சு , சரி உன்னோட போன் நம்பர மெயில் அனுப்பு
  என்னோட பேட்டரி சார்ஜ் போச்சு

  ReplyDelete
 62. //Me the 60 and 7th...! :)//

  என்னது ஒரே நம்பரா போய்ட்டிருக்கு ...

  ReplyDelete
 63. //ஏம்பா ஜெய்லானி.. இதைத்தான்.. ”வேலியில போற ஓணான , வேட்டிகுள்ள உட்ட மாறி”னு ஊர்பக்கம் சொல்லுவாங்க..//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 64. யோவ் ஜெய்லானி லூசு , அவுகள்லாம் நம்மக்கு விருதாளிகப்பா, நீயே அத உன் ப்ளாக் மாதரிதான் யூஸ் பண்ற அப்புறம் என்னா? ஜெய்லானி, விளியூறு, பட்டா, ரெட்ட , ரோஸ் , இல்லு மற்றும் ப.மு.க மெம்பர்சுக்கு எல்லாம் நோ பார்மாலிடீஸ் , ஓகே ...

  ReplyDelete
 65. அப்பாவிMarch 21, 2010 at 2:04 PM

  அடபோப்பா... "தண்ணி" பாம்ப அடிச்சிக்குன்னு......குடிகாரன் பேச்சி,பொழுது விடிஞ்சா போச்சின்னு போவாம........
  ////எம்பா..விஜயகாண்டு... நீயும் ஏதாவது பேசேன்..
  மந்திரிச்சுட்ட மாறி கைய தூக்கிட்டே நிக்காதே..
  .//////
  மந்திரிச்சுட்ட மாறி இல்ல... அது மப்பு ஏறிவிட்ட நிலை...
  அந்த அம்மா இப்போவே இந்த ஆட்டம் போடுதே? ஆட்சிக்கு வந்திடுச்சி.... அப்பப்பா..... DGP வந்துதான் கார கழுவன்னும்னு சொல்லும்.
  ஜோசியரு சொன்ன தேதில அமோகமா திறப்பு விழா நடத்தியாச்சி... சுத்தி பாத்தேன், சூப்பரா இருக்குது.எனக்கு என்னமோ ஒட்டு மொத்த பில்டிங்கும் தோட்டா தரணி contract தான் போல..

  ReplyDelete
 66. விஜயகாண்டு, பிரேமலதா அப்புறம் மச்சான் சதீசு இவங்க மூணு பெரும் மக்கள் மேல வச்சிருக்கிற பாசத்த (?) நினெச்சா எனக்கு அப்படியே கோட்டரை ராவா அடிச்சிட்டு குப்புற படுத்து குமுறி குமுறி அழனும்போல இருக்கு ...


  பாசக்கார பயலுக "படுத்தி" எடுக்குராணுக !!

  ReplyDelete
 67. தலைவரே ..ஒண்ணு கவனிச்சீங்களா ?

  விஜயகாண்டு ஒத்த கையை மேலாக்க தூக்கி அல்லையை காண்பிக்கும்போதே தெரியல,, அவர் ஒரு "அல்லக்கை" என்று ??

  ReplyDelete
 68. இந்த பய புள்ளைக எவன் மேடை போட்டாலும் உடனே கூட்டம் கூடிவிடுகிறார்கள் >>>>>>
  வேற பொழப்பு ம&*(%^ இல்லையா எவனுக்கும் ... .. ???

  ReplyDelete
 69. பட்டா...விஜயகாந்தோட மகளிர் அணி எப்படி இருக்கு ..ஸ்ட்ராங்கா....கிண்ணுன்னு.. நீயும் வச்சிருக்கியே... ஒன்னுத்துக்கும் உதவாத ஒரு மகளிர் அணி.....( மங்குனி....யூர்கன்....சண்டே பொழுது போகும் கவலைப் படாதீங்க..) பட்டு இப்போ பதில் சொல்லுய்யா....?

  ReplyDelete
 70. //ஜக்கம்மா குறி சொல்றா..ரைட்.. அப்புறம்? ( இங்க நம்ம காலேசு பிராஞ்ச் ஆரம்பிக்கனும்.. நல்ல இடமா, கிடைக்க அருள்புரி ஜக்கம்மா)
  //
  விஜய காண்டு , ஜக்கம்மா எல்லாம் சூப்பர்,,, இப்படி எல்லாம் எப்படி யோசிக்கிறீங்க.

  ReplyDelete
 71. நல்லா இருந்துச்சு.

  ஆட்டோ ஏதும் வந்துச்சா?

  ReplyDelete
 72. Sorrypaa.technical mistake agipocchu...!

  Me the 79th...!

  ReplyDelete
 73. @@@யூர்கன் க்ருகியர் said...
  விஜயகாண்டு ஒத்த கையை மேலாக்க தூக்கி அல்லையை காண்பிக்கும்போதே தெரியல,, அவர் ஒரு "அல்லக்கை" என்று ??////

  ஹா...ஹா...எங்கயா புடிச்சீங்க இவன....!

  ReplyDelete
 74. @Veliyoorkaran said...
  Me the 60 and 7th...! :)
  //
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
  எப்போதும் என்னுடன் இணைந்திருங்கள்..

  ReplyDelete
 75. @ஜெய்லானி said...
  என்னது ஒரே நம்பரா போய்ட்டிருக்கு ...
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  //

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
  எப்போதும் என்னுடன் இணைந்திருங்கள்..

  ReplyDelete
 76. @மங்குனி அமைச்சர் said...
  யோவ் ஜெய்லானி லூசு , அவுகள்லாம் நம்மக்கு விருதாளிகப்பா, நீயே அத உன் ப்ளாக் மாதரிதான் யூஸ் பண்ற அப்புறம் என்னா? ஜெய்லானி, விளியூறு, பட்டா, ரெட்ட , ரோஸ் , இல்லு மற்றும் ப.மு.க மெம்பர்சுக்கு எல்லாம் நோ பார்மாலிடீஸ் , ஓகே ...
  //

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
  எப்போதும் என்னுடன் இணைந்திருங்கள்..

  ReplyDelete
 77. @Veliyoorkaran said...
  @ஜெய்லானி said...
  @மங்குனி அமைச்சர் said...
  //

  யோவ்.. இதுமாறி ஒரு நாதாரி , காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கான்..
  இங்க வந்தா.. சொல்லியனுப்பறேன்..

  ஒருவேளை அங்க வந்தா.. ஒரு மிஸ்ட் கால் கொடுங்கையா..
  டேங்கர எடுத்துகிட்டு வந்துடரேன்

  ReplyDelete
 78. @அப்பாவி said...
  மந்திரிச்சுட்ட மாறி இல்ல... அது மப்பு ஏறிவிட்ட நிலை...
  அந்த அம்மா இப்போவே இந்த ஆட்டம் போடுதே? ஆட்சிக்கு வந்திடுச்சி.... அப்பப்பா..... DGP வந்துதான் கார கழுவன்னும்னு சொல்லும்.
  ஜோசியரு சொன்ன தேதில அமோகமா திறப்பு விழா நடத்தியாச்சி... சுத்தி பாத்தேன், சூப்பரா இருக்குது.எனக்கு என்னமோ ஒட்டு மொத்த
  பில்டிங்கும் தோட்டா தரணி contract தான் போல..
  //

  ஆமா அப்பாவி.. இதப்பத்தி ஒண்ணு எழுதனும்..
  போற போக்க பார்த்தா.. ஒரு நாளைக்கு 10 பதிவுக்கு குறையாமா வரும் போல இருக்கே..

  ReplyDelete
 79. @யூர்கன் க்ருகியர் said...
  விஜயகாண்டு, பிரேமலதா அப்புறம் மச்சான் சதீசு இவங்க மூணு பெரும் மக்கள் மேல வச்சிருக்கிற பாசத்த (?) நினெச்சா எனக்கு அப்படியே கோட்டரை ராவா அடிச்சிட்டு குப்புற படுத்து குமுறி குமுறி அழனும்போல இருக்கு ...
  தலைவரே ..ஒண்ணு கவனிச்சீங்களா ?
  விஜயகாண்டு ஒத்த கையை மேலாக்க தூக்கி அல்லையை காண்பிக்கும்போதே தெரியல,, அவர் ஒரு "அல்லக்கை" என்று ??
  இந்த பய புள்ளைக எவன் மேடை போட்டாலும் உடனே கூட்டம் கூடிவிடுகிறார்கள் >>>>>>
  வேற பொழப்பு ம&*(%^ இல்லையா எவனுக்கும் ... .. ???
  //

  ஆமா யூர்கன்னு..
  எப்படி .. எல்லா மக்களும் போயி விழரானுக?..
  ஒருவேளை, டாஸ் மார்க் சரக்குல.. ஏதாவது மந்திரிச்சு கலக்கறானுகளா?

  ReplyDelete
 80. @ரெட்டைவால் ' ஸ் said...
  பட்டா...விஜயகாந்தோட மகளிர் அணி எப்படி இருக்கு ..ஸ்ட்ராங்கா....கிண்ணுன்னு.. நீயும் வச்சிருக்கியே... ஒன்னுத்துக்கும் உதவாத ஒரு மகளிர் அணி.....( மங்குனி....யூர்கன்....சண்டே பொழுது போகும் கவலைப் படாதீங்க..) பட்டு இப்போ பதில் சொல்லுய்யா....?
  //

  யோவ் ரெட்டை.. அதுக்குத்தான் பட்ஜெட் போடும்போது..பெருசா எனக்கு ஒதுக்கு..
  பழைய பீசு வீட்டுக்கு அனுப்பிட்டு, அமெரிக்கா, ரஷ்யா , ஜெர்மன் போயி ( கட்சி காசுலதான்..)
  புதுசா ஆள் பிடிக்கிறேனு சொன்னேன்..
  நீ என்னமோ.. ராணுவத்த பலபடுத்தனுமுனு ..வெளியூருக்கு ஒதுக்கிட்டே..
  ( சண்டைய மூட்டி விட்டாச்சா..ரைட்.. )

  ReplyDelete
 81. @Jaleela said...
  //ஜக்கம்மா குறி சொல்றா..ரைட்.. அப்புறம்? ( இங்க நம்ம காலேசு பிராஞ்ச் ஆரம்பிக்கனும்.. நல்ல இடமா, கிடைக்க அருள்புரி ஜக்கம்மா)
  //
  விஜய காண்டு , ஜக்கம்மா எல்லாம் சூப்பர்,,, இப்படி எல்லாம் எப்படி யோசிக்கிறீங்க.
  //

  அதுக்கு ஒரு பச்சடிய, வெறும் வயத்தில சாப்பிடனுங்க..
  பேருங்களா?
  ”ஆரஞ்சு பழத்தோல்” அப்படினு பேரே.. ஒரு 1/2 மைலுக்கு வருமேங்க..

  ReplyDelete
 82. @பாலமுருகன் said...
  நல்லா இருந்துச்சு.
  ஆட்டோ ஏதும் வந்துச்சா?
  //

  நீங்க வேறன்னே..
  எங்க கிட்ட இருக்கும் டேங்கர் லாரிய பார்த்ததில்லையே நீங்க..

  ReplyDelete
 83. @Veliyoorkaran said...
  Me the 68th...!
  Sorrypaa.technical mistake agipocchu...!
  Me the 79th...!
  //

  வருகைக்கும்.. வாழ்த்துக்கும் நன்றி..
  என்னுடன் எப்போதும் இணைந்திருங்கள்..

  மீண்டும் வருவான் பட்டாபட்டி..

  ஹி..ஹி..

  ReplyDelete
 84. @மங்குனி அமைச்சர் said...
  மீ 87
  மீ 88
  //

  வருகைக்கும்.. வாழ்த்துக்கும் நன்றி..
  என்னுடன் எப்போதும் இணைந்திருங்கள்..

  மீண்டும் வருவான் பட்டாபட்டி..


  ( என்ன ம%$#ரு வாழ்த்துனு கேட்கக்கூடாது மங்குனி சார்..ஹி..ஹி...)

  ReplyDelete
 85. வெளியூரு...ராணுவத்துக்கு டேங்கர் லாரி வாங்கனும்னு கஜானால கையை வச்சுட்டு அதைக் கொண்டு போய் பட்டாபட்டிகிட்ட அடமானம் வச்சுட்டு ஃபிகர் உஷார் பண்ணப் போயிருக்க! படுவா... அந்த பட்டாபட்டி டேங்கர் லாரியை மகளிர் அணியில யூஸ் பண்ணிட்டிருக்காம்லே!

  ReplyDelete
 86. //வருகைக்கும்.. வாழ்த்துக்கும் நன்றி..
  என்னுடன் எப்போதும் இணைந்திருங்கள்..//

  என்னாட ஐடம் மாதிரி பேசுற ?
  ஏதாவது மாருதி வேன், செல் போன் வச்சு புதுசா தொழில் ஏதும் ஆரம்பிசுரிக்கியா ?

  ReplyDelete
 87. அட கொய்யாலே எல்லாரும் ரெடி யாகுங்க ? யான தான் தலைலே மன்ன வாரி போட்ட மாதிரி , ஒரு ஆளு தற்கொலை பன்னபோராண்டோ..........................................

  ReplyDelete
 88. // ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

  போட்டு தாக்குங்க !//

  சார் வாங்க, வாங்க , நீங்களே உத்தரவு கொடுதுடீக அப்புறம் சும்மா விட்ருவமா சார், போட்டு தாக்கிருவம்
  பட்டா ஸ்டார்ட் மிசிக் ...............................

  ReplyDelete
 89. @மங்குனி அமைச்சர் said...
  // ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
  போட்டு தாக்குங்க !//
  சார் வாங்க, வாங்க , நீங்களே உத்தரவு கொடுதுடீக அப்புறம் சும்மா விட்ருவமா சார், போட்டு தாக்கிருவம்
  பட்டா ஸ்டார்ட் மிசிக் ...............................
  //

  நீங்களும் என்னுடன் இணைந்திருக்கள்..

  ReplyDelete
 90. ஆஹா இந்த கண்கொள்ளா காட்சிய பாக்க நம்மா கூட்ட்டுகாரங்கள காணுமே

  //நீங்களும் என்னுடன் இணைந்திருக்கள்.. //

  என்னாட ஐடம் மாதிரி பேசுற ?
  ஏதாவது மாருதி வேன், செல் போன் வச்சு புதுசா தொழில் ஏதும் ஆரம்பிசுரிக்கியா ?

  ReplyDelete
 91. @♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
  போட்டு தாக்குங்க !
  //

  யாரை..????

  ReplyDelete
 92. யோவ்.. அந்தாளு கமெண்ட போட்டுட்டு ம&^%ரே போச்சுனு யாராவது ப்ளாகில இருப்பான்..
  வரட்டுமய்யா திரும்பி..

  ReplyDelete
 93. //பட்டாபட்டி.. said...

  @♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
  போட்டு தாக்குங்க !
  //

  யாரை..????///

  டேய் ஆனாலும் உனக்கு நக்கல் ஜாஸ்தி , எவ்ளோ பெரிய மனுச அவரு அவர நீ திருப்பி கேள்வி கேட்குறியா ?
  சார் நீங்க கோவிசுகாதிக, இந்த நாயக கடைசி ஆச என்னான்னு கேட்டு அத நிரவேதினபுரம் தான் சூசைட் பண்ண விடுவானுக , பாசகார பயபுள்ளைக

  ReplyDelete
 94. ஏன் மங்குனி.. காப்பி பேஸ்ட் பண்ணி போட்டு .. படம் காட்டுவது ஒரு பொழப்பா?..
  அதுக்கே வேற தொழில் ரொம்ப இருக்கே..

  ReplyDelete
 95. @Blogger Sangkavi said...

  நல்ல விஷயம்....

  20 March, 2010 05:37
  @Blogger ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

  ////////Sangkavi said...
  நல்ல விஷயம்.... ////////  பதிவை படித்துவிட்டுத்தான் மறுமொழி போட்டு இருக்கீங்களானு ஒரு சந்தேகம் ?

  //


  அண்ணன் புதுசா.. டைப் பண்ணி மறுமொழி போட்டிருக்காருலே மங்குனி..
  கன்பார்ம்.. பய படிக்க தெரிஞ்ச புள்ளதான்..
  ஆனா எதுக்கு இங்க வந்து அலம்பல் பண்ணுது..

  சங்கவி சார் ரொம்ப அமைதியானவருனு உலகத்துக்கே தெரியும்..

  ReplyDelete
 96. அது கமெண்ட தான் copy , paste ப்ண்ணும்

  நாமும் அதோட ப்ளாக்ல போயி
  பதிவவே காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணிட்டா?
  என்னா சொல்ற?

  ReplyDelete
 97. // பட்டாபட்டி.. said...

  ஏன் மங்குனி.. காப்பி பேஸ்ட் பண்ணி போட்டு .. படம் காட்டுவது ஒரு பொழப்பா?..
  அதுக்கே வேற தொழில் ரொம்ப இருக்கே.//

  தக்காளி உனக்கு அப்படி பொழைக்க தெரியலைனா மருந்த குடிச்சு சாவுடா, அடுத்தவுக பொழப்ப ஏன் கெடுக்குற , பன்னாட , பரதேசி , கொய்யாலே சோமாறி , நாதாரி அடுத்தவுக தொழில எப்பவுமே தப்பா பேசகூடாது

  ReplyDelete
 98. @மங்குனி அமைச்சர் said...
  // ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
  போட்டு தாக்குங்க !//
  சார் வாங்க, வாங்க , நீங்களே உத்தரவு கொடுதுடீக அப்புறம் சும்மா விட்ருவமா சார், போட்டு தாக்கிருவம்
  பட்டா ஸ்டார்ட் மிசிக் ...............................
  //

  நீங்களும் என்னுடன் இணைந்திருக்கள்.. ///////
  அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????


  மீண்டும் வருவான் பனித்துளி !

  ReplyDelete
 99. ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????


  மீண்டும் வருவான் பனித்துளி !
  //

  இந்த வஜனம் மொத்ல்லேயே ரிலீஸ் ஆயிடுச்சு..
  நம்ம ப்ளாக் வந்தா.. ஒண்ணு.. நாறக்கேள்வி கேட்டுகிட்டு போகனும்..
  இல்ல மொண்ண கேள்வி..

  அட .. அதுமில்லாவிட்டால்..
  சும்மா போயிட்டே யிருக்கலாம்..
  ( நமக்கு Standard Comments பார்த்தா.. ஜிவ்வுனு ஏறுமே..)

  என்னா பண்ணலாம் சங்கர் சார்ர்ர்ர்ர்?

  ReplyDelete
 100. About Me
  இது, நொண்ன பேச்சு பேசறவங்களையெல்லாம் போட்டுத்தள்ளற இடங்கண்ணா.. மீறி வந்துட்டு கண்ணக் கசக்ககூடாது.. சொல்லீட்டேன்...

  ReplyDelete
 101. மங்குனிMarch 21, 2010 at 10:09 PM

  பட்டா பட்டி ஓளிக

  ReplyDelete
 102. /////அட .. அதுமில்லாவிட்டால்..
  சும்மா போயிட்டே யிருக்கலாம்..
  ( நமக்கு Standard Comments பார்த்தா.. ஜிவ்வுனு ஏறுமே..)

  என்னா பண்ணலாம் சங்கர் சார்ர்ர்ர்ர்? ///


  சொல்லிட்டீங்கள்ல பண்ணிட்டா போகுது நீங்க சொல்லி பண்ணாட்டி மீண்டும் உங்களுக்கு ஜிவ்வுனு ஏறுமே இது எதார்க்கு வம்பு !

  ReplyDelete
 103. @மயிராண்டி said...
  பட்டா பட்டி ஓளிக
  //

  யோவ்.. இந்தா நக்கல் நம்ம கிட்ட வேண்டாம்..
  மங்குனி பேரப் போட்டா.. நாங்க நம்பிடுவோம்..
  போய்யா போ.. பாம்புக்கு பல்லு விளக்க..ஆள் வேணுமாமா.. போறய்யா..?

  ReplyDelete
 104. /////அட .. அதுமில்லாவிட்டால்..
  சும்மா போயிட்டே யிருக்கலாம்..
  ( நமக்கு Standard Comments பார்த்தா.. ஜிவ்வுனு ஏறுமே..)

  என்னா பண்ணலாம் சங்கர் சார்ர்ர்ர்ர்? ////


  ஒரு கோர்வையாக இருக்கட்டுமேனு சொல்லிப்புட்டேன் அதற்கு இவளவு பெரிய தண்டனையா >? ???????????

  ReplyDelete
 105. நண்பா எங்க ஊர் ஜூ-ல புலிக்கு பூ%^&டுர வேலையிருக்கு அதுக்கு ஒரு ஆள் வேணும் , உனக்கு தெரிஞ்சு யாராவது இருந்தா சொல்லலேன்

  ReplyDelete
 106. ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

  /////அட .. அதுமில்லாவிட்டால்..
  சும்மா போயிட்டே யிருக்கலாம்..
  ( நமக்கு Standard Comments பார்த்தா.. ஜிவ்வுனு ஏறுமே..)

  என்னா பண்ணலாம் சங்கர் சார்ர்ர்ர்ர்? ///


  சொல்லிட்டீங்கள்ல பண்ணிட்டா போகுது நீங்க சொல்லி பண்ணாட்டி மீண்டும் உங்களுக்கு ஜிவ்வுனு ஏறுமே இது எதார்க்கு வம்பு !
  //

  ரைட்..
  sankar...no more standard comments in this blog..
  Hope you understand..
  there is no formalites between the bloggers..

  If you like it..publish your comments releated to that post..
  Or..Even you can screw us...

  ஏன்னா.. நாங்க நாதாறி பதிவர்கள்தான்..
  தயவுசெய்து துப்புங்க..இல்ல சொட்டுங்க..
  இல்ல எதுவும் போடாம போயிட்டேயிருங்க..
  நான் வருத்தப்பட மாட்டேன்..
  நன்றி சங்கர் சார்..

  ReplyDelete
 107. //////மங்குனி அமைச்சர் said...
  நண்பா எங்க ஊர் ஜூ-ல புலிக்கு பூ%^&டுர வேலையிருக்கு அதுக்கு ஒரு ஆள் வேணும் , உனக்கு தெரிஞ்சு யாராவது இருந்தா சொல்லலேன் ////////

  ஆஹா இங்கேயும் குப்பையை கீண்ட ஆறம்புச்சுட்டங்களே

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா கலக்கல் போங்க . அரசு இரகசியங்களை ஒட்டுக் கேட்பதே தவறு இதில் சிரிப்பு வேரையா என்று கேட்டுவிட்டாதீர்கள் மன்னா .

  ReplyDelete
 108. @♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
  ஆஹா இங்கேயும் குப்பையை கீண்ட ஆறம்புச்சுட்டங்களே

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா கலக்கல் போங்க . அரசு இரகசியங்களை ஒட்டுக் கேட்பதே தவறு இதில் சிரிப்பு வேரையா என்று கேட்டுவிட்டாதீர்கள் மன்னா .
  //


  ஆகா.. இது வேற எங்கோ போகுதே?..
  ஆமா சங்கர்.. நீரு நல்லவரா.. இல்ல கெட்டவரா?

  ReplyDelete
 109. ,/////ஏன்னா.. நாங்க நாதாறி பதிவர்கள்தான்..
  தயவுசெய்து துப்புங்க..இல்ல சொட்டுங்க..
  இல்ல எதுவும் போடாம போயிட்டேயிருங்க..
  நான் வருத்தப்பட மாட்டேன்..
  நன்றி சங்கர் சார்.. //////////  இதுவரை நல்லா நமக்கு புரியுதுங்க !ஆனால் பாருங்க .

  /////////ரைட்..
  sankar...no more standard comments in this blog..
  Hope you understand..
  there is no formalites between the bloggers..

  If you like it..publish your comments releated to that post..
  Or..Even you can screw us... //////

  இதை பார்க்கும்போது பயமா இருக்குங்க .


  எது எப்படியோ போங்க நான் போயி என் மலை உருட்டுர வேலையை பார்க்கிறேன் .

  ReplyDelete
 110. பட்டா மேட்ச் ஆரம்பிக்க போகுது , நான் கிளம்புறேன் (அந்த பூ%^&டுர வேலைக்கு ஆல் கேட்டேன்ல மறந்துடாத )

  ReplyDelete
 111. //////ஆகா.. இது வேற எங்கோ போகுதே?..
  ஆமா சங்கர்.. நீரு நல்லவரா.. இல்ல கெட் பட்டாபட்டி.. said...
  @♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
  ஆஹா இங்கேயும் குப்பையை கீண்ட ஆறம்புச்சுட்டங்களே

  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா கலக்கல் போங்க . அரசு இரகசியங்களை ஒட்டுக் கேட்பதே தவறு இதில் சிரிப்பு வேரையா என்று கேட்டுவிட்டாதீர்கள் மன்னா .
  //


  ஆகா.. இது வேற எங்கோ போகுதே?..
  ஆமா சங்கர்.. நீரு நல்லவரா.. இல்ல கெட்டவரா?

  March 21, 2010 10:27 PM

  டவரா?.///////////

  அண்ணா அது இடத்தைப்பொறுத்து இருக்குன்னா .

  ReplyDelete
 112. ஆகா.. மங்குனியும், சங்கரும்..
  மலைய உருட்ட போயிட்டாங்களே..

  ப்ளீஸ்யா.. தனியா இருக்க பயமாயிருக்க்கையா..

  ReplyDelete
 113. //
  அண்ணா அது இடத்தைப்பொறுத்து இருக்குன்னா .
  //

  எங்க இடத்துக்கு.. நல்லவங்க யாரும் வரமாட்டாங்களே..
  அப்புறம் எப்படினு யோசனை பண்ணிப் பார்த்தேன்..

  ரைட்

  நீங்க கன்பார்மா கெட்டவருதான்..
  (நன்றிங்க சங்கர்..பொட்டி தட்ட நான் கிளம்புகிறேன்..
  மீண்டும் வருவான் பட்டாபட்டி..

  சே.. என்க்கும் அதுதான் வருது.. என்னா சார் பண்ணுனீங்க?)

  ReplyDelete
 114. ஓ உங்களுக்கெல்லாம் இன்னு லீவா அதான் ஒரே கும்மி , சே ..நா இல்லியே..அந்த நேரம்...

  ReplyDelete
 115. Me the 126th..!

  (யோவ் பட்டாப்பட்டி..இன்னிக்கு ஒரு நாள் மீ தி சொல்றதே இவ்ளோ எரிச்சலாகுதே...எப்டியா இவனுக வருஷ காலத்துக்கும் சொல்றானுக...)

  ReplyDelete
 116. // வணக்கம் சார்.. ரொம்ப கலாய்சிட்டோமுனு நினக்கிறேன்..
  தவறாக எண்ண வேண்டாம்.. //
  // அண்ணேன் ஏன் அண்ணேன் எங்க ரெண்டு பேரையும் நீங்க திட்டவே மாட்றீங்க..நல்ல நறுக்குன்னு நாலு கெட்ட வார்த்தைல திட்டுங்க அண்ணேன்..பயந்து போய் ஓடி போய்றோம்..இனிமே இந்த பக்கம் வரவே மாட்டோம். //

  நான் ஏம்பா திட்டப் போறேன். நீங்க நல்ல நிலைமையில் இருக்கும் கவலை இல்லாத இள்வட்டப் பசங்கன்னு புரியுது. கல்லூரி படிக்கும் போது, நானும் அப்படித்தான் இருந்தேன். ஆனா அதுக்கு ஒரு வரைமுறையும், எல்லையும் இருக்கு. ஒரு தடவை, இரண்டு தடவை என்றால் இரசிப்பார்கள். இதுவே எப்போதும் என்றால் படிக்கும் எல்லாருக்கும் உங்கள் மீது ஒரு எரிச்சலும்,வெறுப்பும் வரும். இது போல எல்லார் பிளாக்கிலும் நீங்கள் செய்வதால் எல்லாருக்கும் உங்களைப் பிடிக்காமல் போகலாம். வாலிபத்தின் குறும்புகள் சகஜம் ஆனால் அது கட்டுக்குள் இருக்க வேண்டும்.
  நான் கடந்த 8 மாத காலமாக எழுதி எனக்கு என உருவாக்கிய இமேஜ் எல்லாம் ஒரு நாளில் டேமேஜ் பண்ணுவது போல இருக்கு, உங்களின் கருத்துக்கள்.
  கடவுள் எல்லா மனிதனுக்கும் ஒரு குறையை(சொட்டை,கறுப்பு, குள்ளம்,திக்குவாய், நெட்டை,குண்டு) வைப்பார். குறையில்லாத படைப்பை பார்க்க முடியாது. இது குறித்த தாழ்வு மனப்பான்மை, குறையுள்ளவர்களிடம் இருக்கும். ஆதலால் எனக்கு இப்படி அடுத்தவர் குறைகளை அப்பட்டாமாய் கிண்டல் செய்வபர்களை, நான் குறைந்த பட்சம் மனிதர்களாகக் கூட மதிப்பது இல்லை. கால் உடைந்த மானை வேட்டையாடும் நாய்களும்,கழுதைப்புலிகளும் தான் நினைவுக்கு வரும். இது என்னை நீங்கள் சொன்னதுக்காக கூறவில்லை. நான் கொஞ்சம் மெர்ச்சூரிட்டி அடைந்தாதால் இது என்னைப் பாதிக்க வில்லை. இதுபோல வேற யாரையும் செய்யாதீர்கள். விளையாட்டு என்ற பெயரில் அடுத்தவர் மனம் நேக வைத்தால் அது பரிகாரம் இல்லாத பாவம் ஆகும். இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள். உங்களை இன்னமும் நான் விவரம் தெரியாத, கவலை இல்லாத இளவட்டப் படங்களாகப் பார்ப்பதால் இதைக் கூறுகின்றேன்.

  என் பிளாக்கில், என்னை சகோதர பாசத்துடன் நிறைய சகோதரிகள் வருகின்றார்கள். ஆதால் இரட்டை அர்த்த விடயங்களைத் தவிர்க்கவும்.
  நான் சொல்ல வரும் கருத்துக்களை, நீங்கள் மிகப் படித்தவர்கள் என்பதால் புரிந்து கொள்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன்.
  மறுபடியும் நீங்கள் இதே போல செய்தால் என்ன சொல்வது. உங்களைத் தவறாக நினைப்பது தவிர.
  நான் எப்போதும் நண்பர்களுடன் இது போல கூடி ஜாலியாக இருக்க விரும்புவது உண்டு. ஆனால் தனிப்பட்ட நபரின் குறைகளைக் கிண்டல் செய்யும் பழக்கம் இருந்தால் உங்கள் நட்பு வீண்.
  உங்கள் பதிவில் பொதுவாக ஆடு என்றும் பொதுப்படையாக கருத்துக்கள் இருந்ததால் கும்மியில் கலந்து கொண்டேன். ஆனால் இது போல மீண்டும் தொடர்ந்தால் நான் விலக வேண்டி வரும்.
  மிகவும் ஜாலியான உங்களின்(இன்னமும்) நட்பை விரும்புகின்றேன்.நான் தவறாக எடுக்கவும் இல்லை. நன்றி.

  என்ன ஆச்சு, போனவாரம் பொருமாள் கோவிலுக்கு வருவீங்கன்னு பார்த்தேன்.வரவில்லை. நான் உங்களுக்கா காத்துருந்தேன். சாம்பார் சாதம் ,பொங்கல், தயிர் சாதம் எல்லாம் கொடுத்தார்கள்.

  ReplyDelete
 117. // யோவ்.. அவரு ‘கட்’ சொல்லிட்டு , டீ குடிக்க போயி 10 நிமிசம் ஆச்சு... //


  சரிப்பா, நானும் டீ குடிக்கப் போறேன்.

  ReplyDelete
 118. @பித்தனின் வாக்கு..

  ரைட்ணே..உரிமையோட தமாசு பண்ணினால்,நெருங்குவீர்கள் என் நினைத்தோம்..
  ( மே பீ எங்க ஜெனரேஷ்னோட திங்கிங் வேறு விதமாயிருக்கலாம்..)

  அடுத்தவரின் நக்கல்/கிண்டல்களை கண்டு ஒடிங்கிப்போகாமல்...அதையே எங்களுக்கு சாதகமாக்கி.. அடுத்த இலக்கை நோக்கி போக முயலும் கூட்டம் இது சார்..

  நாங்கள், “சூப்பர்..குட்..ஆகா” என முகத்திரை அணிந்துகொண்டு நடிப்பது கொஞ்சம் சிரமம் என நினைக்கிறேன்..
  யாருக்குத்தான் குறை இல்லை..? அந்த தாழ்வு மனப்பான்மையை தூக்கி வீசுங்கள் சார்..இதை நான் உங்களுக்கு மட்டும் சொல்லவில்லை..

  உங்களால்..குறையில்லாத மனிதன் ஒருவனையாவது காட்டமுடியுமா?..

  மேலும்..’எங்களுடைய ஸ்டைல்’ என்று ஒரு வட்டத்தில் சுற்ற தயாராகவும் இல்லை...
  தெரியாவிட்டால்.. தெரிந்துகொள்ள முயற்சிப்போமே தவிர... தெரியாதற்க்கான காரணத்தை
  விளக்கிக்கொண்டிருக்கமாட்டோம்..

  போட்டிகள் நிறைந்த உலகம் இது..
  அதற்காக.. எல்லோரையும் எங்களைப்போல நினைத்திருக்ககூடாதுதான்..
  நன்றி சார்..
  அப்புறம் இப்பத்தான் ‘டீ’ சாப்பிட்டேன்..

  ReplyDelete
 119. me 131
  ஹி..ஹி.. யோவ்.. பித்தன் சார் கோபபட்டுட்டாரு..
  அதனால.. நொ மோர் டபுள் மீனிங்..

  ReplyDelete
 120. ஏய்யா வெளியூரு & மங்குனி..

  ”சூப்பர்”னு சொன்னா ஏதாவது டபுள் மீனிங் வருதா..
  கொஞ்சம் யோசனை பண்ணி சொல்லிங்கப்பா..


  எனக்கு தெரிந்து “பர்” அப்படினா.. வெளியேரும் காற்றைச்சொல்லலாம்.. அதனால் அது டபுள் மீனிங்
  வெறும் “சூ” னு சொன்னா.. சத்யமா அதும் கெட்ட வார்த்தை..
  சரி..”மீதி இருப்பது “ப்”.. அது என்னமோ..முத்தம் கொடுக்கிறமாறியிருக்கு..

  அதனால பதிவு நல்லாயிருந்தா பேசாமா ” ...... ” சொல்லிடலாம். என்ன நினைக்கிற?

  ReplyDelete
 121. பட்டா உன் காமாட்ஸ் பாக்ஸ் ரொம்ப சுலோவா இருக்கு ஏதாவது பண்ணு

  ReplyDelete
 122. யோவ்..அது உன்னோட நெட் கனெக்‌ஷன் ப்ராப்ள்ம்..

  ReplyDelete
 123. ///அதனால பதிவு நல்லாயிருந்தா பேசாமா ” ...... ” சொல்லிடலாம். என்ன நினைக்கிற?///

  ” ...... ” இத பாத்தா "பெட்" மாதிரி தெரியல ?

  ReplyDelete
 124. ஏ வென்று , உன்ப்ளாக் மட்டும் தான் அப்படி இருக்கு , கமெண்ட்ஸ் ஜாஸ்தி ஆனவுடன் இன்னொரு பாக்ஸ் ஓபன் பண்ணுவியே அத பண்ணு

  ReplyDelete
 125. @மங்குனி அமைச்சர் said...

  ///அதனால பதிவு நல்லாயிருந்தா பேசாமா ” ...... ” சொல்லிடலாம். என்ன நினைக்கிற?///

  ” ...... ” இத பாத்தா "பெட்" மாதிரி தெரியல ?

  //
  அட.. ஆமாய்யா.. நீ சொல்றதும் கரெக்ட் தான்.. “பெட்” மாறியிருக்கு..
  இதும் கெட்டதா?..

  இப்ப நான் என்ன பண்ணலாம் சொல்லு?..

  ReplyDelete
 126. @பித்தன் சாருக்கு
  நான் கடந்த 8 மாத காலமாக எழுதி எனக்கு என உருவாக்கிய இமேஜ் எல்லாம் ஒரு நாளில் டேமேஜ் பண்ணுவது போல இருக்கு, உங்களின் கருத்துக்கள்.
  //

  நன்றி..என்னுடைய கருத்தை உங்கள் ப்ளாக்கில் கமெண்டிலிருந்து நீக்கி விட்டேன்..
  என்க்கு வருத்தம் எதுமில்லை நண்பரே..

  நன்றி..
  ( தயவுசெய்து தாழ்வுமனப்பாமையை உதறிவிடுங்கள்.இதை ஒரு தமையனாய் கூறுகின்றேன்..)

  ReplyDelete
 127. அன்பில்லாத பிரஜைகளே...

  என் அரசாங்கத்தில் பிரஜைகள் அடித்துக் கொள்வது பிடிக்காது...

  அதனால்

  அதனால்

  அதனால்

  கொலை செய்துகொள்ளுங்கள் பிரஜைகளே!

  (பித்தன் சார்...நீங்களும் பதிலுக்குக் கலாய்ப்பீர்கள் என்று தானே நினைத்தோம்... வெறி கொண்டு ஓட்டுங்க சார்.... ஜாலியா இருக்கும்...அதை விட்டுட்டு சீரியஸ் ஆகி...!)

  ReplyDelete
 128. சச்சிதானந்தம் சிவானந்தம் பரமானந்தம்....
  சத்தியானந்தம் வித்தியானந்தம் நித்தியானந்தம்...

  நித்தியானந்தமே பரமானந்தம்

  என்ன கரெக்டா

  ReplyDelete
 129. வாங்கும் கமெண்டை பார்த்தால் 2011ல் இந்தியாவில் ஆட்சியமைப்பது ப,மு,க, தான் போல் உள்ளது


  ///சிவா////

  ReplyDelete
 130. @ ///சிவா////
  வாங்கும் கமெண்டை பார்த்தால் 2011ல் இந்தியாவில் ஆட்சியமைப்பது ப,மு,க, தான் போல் உள்ளது
  //

  என்னா சார்.. இன்னும் ஒரு வருஷம்
  இருக்கனுமா?.


  அவ்..
  ( சாமிகளா.. மன்னிச்சுகோங்க..”அவ்” கெட்ட வார்த்தை இல்லை..)

  ReplyDelete
 131. Anonymous said...
  வாங்கும் கமெண்டை பார்த்தால் 2011ல் இந்தியாவில் ஆட்சியமைப்பது ப,மு,க, தான் போல் உள்ளது
  ////////////////////////////
  எங்க லட்சியமே அமெரிக்காவை ஆக்கிரமிப்பு பண்றது தாங்க... அப்டியே பிரேசில் , மெக்ஸிகோ, அர்ஜண்டீனா லண்டன், விருதுநகர் , விஜய வாடான்னு உலகத்தை ஜெயிக்கிறவனுங்களை இந்தியாவுக்குள்ளேயே அடக்க நினைக்காதீங்க...!

  ஆமா 2011 ல பிரதமர் தேர்தல் நடக்கும்னு யாரு சொன்னா உங்களுக்கு?

  ReplyDelete
 132. //ரெட்டைவால் ' ஸ் said...
  (பித்தன் சார்...நீங்களும் பதிலுக்குக் கலாய்ப்பீர்கள் என்று தானே நினைத்தோம்... வெறி கொண்டு ஓட்டுங்க சார்.... ஜாலியா இருக்கும்...அதை விட்டுட்டு சீரியஸ் ஆகி...!)//

  வாருங்கள் மன்னா ,
  தக்காளி ஒரு வாசகம்னாலும் திரு வாசகம் மன்னா

  ReplyDelete
 133. @ரெட்டைவால் ' ஸ் said...
  அன்பில்லாத பிரஜைகளே...
  என் அரசாங்கத்தில் பிரஜைகள் அடித்துக் கொள்வது பிடிக்காது...
  அதனால்
  அதனால்
  அதனால்
  கொலை செய்துகொள்ளுங்கள் பிரஜைகளே!

  (பித்தன் சார்...நீங்களும் பதிலுக்குக் கலாய்ப்பீர்கள் என்று தானே நினைத்தோம்... வெறி கொண்டு ஓட்டுங்க சார்.... ஜாலியா இருக்கும்...அதை விட்டுட்டு சீரியஸ் ஆகி...!)
  //

  ஏம்பா ரெட்டை..பேசாம, பட்டாபட்டிய கழட்டிட்டு காவிக்கு போயிடலாமா?..

  எனக்கு கொஞ்சம் கொஞ்சம்.. கையில வியூதி, நகை கொண்டுவரத்தெரியும்..
  இன்னா சொல்றே?..

  ( முக்கியமா.. என்னொட மூஞ்சி.. மொள்ள மாறி போலவேயிருக்கும்..)
  சீக்கிரம் சொல்லுயா..

  ReplyDelete
 134. @VELU.G said...

  சச்சிதானந்தம் சிவானந்தம் பரமானந்தம்....
  சத்தியானந்தம் வித்தியானந்தம் நித்தியானந்தம்...

  நித்தியானந்தமே பரமானந்தம்

  என்ன கரெக்டா
  //
  என்னோட அறிவுக்கண்ண தொறந்து உட்டீங்க தலிவா..

  ReplyDelete
 135. தம்பிகளா எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் சொல்வது எல்லாம் தனிப்பட்ட முறையில் விமர்சிக்காதீர்கள். இது குறித்து நான் எழுத முடியாதவற்றை உங்களிடம் நேரில் கூறுகின்றேன். எனக்கு கும்மியில் எந்த ஆட்சேபனையும் இல்லை. வாய் வைப்பது மற்றும் கொஞ்சம் சீனாக்காரியை ஓட்டுவது போன்ற விமர்சனங்கள் என் பிலாக்கில் வந்தால் அடுத்தவர்கள் முகம் சுழிப்பார்கள். நான் இன்னிக்கு உங்களுக்கு சைவம்தான் என்று போட்டதற்கே ஆட்சேபம் தெரிவித்தார்கள். ஆதலால் சொல்கின்றேன். அதுபோல வேண்டாம். மற்றபடி உங்கள் அனைவரின் நட்பும் நெருக்கமும் எனக்கு எப்போதும் தேவை.

  என்ன பட்டாபட்டி, சனிக்கிழமை வந்தால் டைகர் அடிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் நீங்கள் போன் பண்ணவில்லை. மற்ற இரு நண்பர்கள் வந்து ஆர்ச்சட் டவருக்கு இழுத்துப் போய்விட்டார்கள். இந்த வாரம் வந்தால் போன் பண்ணவும்.

  ReplyDelete
 136. //ரெட்டைவால் ' ஸ் said...

  Anonymous said...
  வாங்கும் கமெண்டை பார்த்தால் 2011ல் இந்தியாவில் ஆட்சியமைப்பது ப,மு,க, தான் போல் உள்ளது
  ////////////////////////////
  எங்க லட்சியமே அமெரிக்காவை ஆக்கிரமிப்பு பண்றது தாங்க... அப்டியே பிரேசில் , மெக்ஸிகோ, அர்ஜண்டீனா லண்டன், விருதுநகர் , விஜய வாடான்னு உலகத்தை ஜெயிக்கிறவனுங்களை இந்தியாவுக்குள்ளேயே அடக்க நினைக்காதீங்க...!
  ஆமா 2011 ல பிரதமர் தேர்தல் நடக்கும்னு யாரு சொன்னா உங்களுக்கு?//
  எங்கள் பட்டாபட்டியாருக்காக இந்த ஆட்சியை கலைக்க நீங்கள் தீ குளிக்க மாட்டீரா என்ன

  ReplyDelete
 137. @@@ பித்தனின் வாக்கு said...
  அடுத்தவர்கள் முகம் சுழிப்பார்கள். ////

  யாரு மூஞ்சசுழிக்கரான்னு சொல்லுங்க சார்..மூஞ்சை திருப்பிர்லாம்... !!

  ReplyDelete
 138. @பித்தனின் வாக்கு said...
  தம்பிகளா எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் சொல்வது எல்லாம் தனிப்பட்ட முறையில் விமர்சிக்காதீர்கள். இது குறித்து நான் எழுத முடியாதவற்றை உங்களிடம் நேரில் கூறுகின்றேன். எனக்கு கும்மியில் எந்த ஆட்சேபனையும் இல்லை. வாய் வைப்பது மற்றும் கொஞ்சம் சீனாக்காரியை ஓட்டுவது போன்ற விமர்சனங்கள் என் பிலாக்கில் வந்தால் அடுத்தவர்கள் முகம் சுழிப்பார்கள். நான் இன்னிக்கு உங்களுக்கு சைவம்தான் என்று போட்டதற்கே ஆட்சேபம் தெரிவித்தார்கள். ஆதலால் சொல்கின்றேன். அதுபோல வேண்டாம். மற்றபடி உங்கள் அனைவரின் நட்பும் நெருக்கமும் எனக்கு எப்போதும் தேவை.

  என்ன பட்டாபட்டி, சனிக்கிழமை வந்தால் டைகர் அடிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் நீங்கள் போன் பண்ணவில்லை. மற்ற இரு நண்பர்கள் வந்து ஆர்ச்சட் டவருக்கு இழுத்துப் போய்விட்டார்கள். இந்த வாரம் வந்தால் போன் பண்ணவும்.
  //


  அட உடுங்கண்ணா.. மன்னிப்பு கேட்டும்.. ஒரு புது பதிவ போட்டு.. உங்க சகோதர சகோதரிகளிடம் நல்ல பேரு வாங்கிட்டீங்க..

  ரைட்னே..
  டேங்ஸ் சார்

  ReplyDelete
 139. Anonymous said...

  வாங்கும் கமெண்டை பார்த்தால் 2011ல் இந்தியாவில் ஆட்சியமைப்பது ப,மு,க, தான் போல் உள்ளது


  ///சிவா////


  அப்போ நான் தான் கல்வி அமைச்சர்,ஆமா ஒரு யூனிவர்சிட்டி என்ன விலை.

  ReplyDelete
 140. ரெட்டைவால் ' ஸ் said...

  அன்பில்லாத பிரஜைகளே...

  என் அரசாங்கத்தில் பிரஜைகள் அடித்துக் கொள்வது பிடிக்காது...

  அதனால்

  அதனால்

  அதனால்

  கொலை செய்துகொள்ளுங்கள் பிரஜைகளே!//////////


  மங்கு வா நம்ம ரெட்டையை போட்டு தள்ளிட்டு வரலாம்

  ReplyDelete
 141. @Muthu said...
  மங்கு வா நம்ம ரெட்டையை போட்டு தள்ளிட்டு வரலாம்
  //

  முத்து.. எங்கே ரொம்ப நாளா ஆளக்காணோம்..

  ReplyDelete
 142. @மங்குனி..
  நீ தான்யா ஆதியிலிருந்து அந்தம் வரை..

  ReplyDelete
 143. அப்பா பாரு நான் ஆபிசுல எப்படி ஆணி புடுகுறேன்னு
  ஆமா கட் அண்ட் பேஸ்ட் பார்ட்டி என்னா காமடி பீசா இருக்கான்

  ReplyDelete
 144. ஆமாய்யா.. எந்த புத்தில எந்த பாம்பு இருக்குனே தெரியல..

  ( சாமி.. நான் தவறா சொல்லவில்லை..
  சே...தமிழ்ழ இது ஒரு பெரிய பிரச்சனையா.. எது் சொன்னாலும் டபுள் மீனிங் வருது)

  ReplyDelete
 145. முத்து நீ உயிரோட தான் இருக்குயா ? நேத்து தான் உன் பாடி திருவான்மயுர்ல கரை ஒதுகுனதா பேப்பர்ல போடோ வோட வந்துசே ,... அப்ப யாரு

  ReplyDelete
 146. ///பட்டாபட்டி.. said...
  ஆமாய்யா.. எந்த புத்தில எந்த பாம்பு இருக்குனே தெரியல..

  ( சாமி.. நான் தவறா சொல்லவில்லை..
  சே...தமிழ்ழ இது ஒரு பெரிய பிரச்சனையா.. எது் சொன்னாலும் டபுள் மீனிங் வருது)/////

  பட்டா உனக்கு இப்போ நாகுல சனி , அதுனால வாரா வாரம் சனிகிழம சந்தோசா போய், அங்க இருக்க சிங்கம் சிலை கிட்ட சாயதிரம் 5 டு 6 பிச்சை எடு எல்லாம் சரியா போகும்

  ReplyDelete
 147. யோவ் மங்குனி..
  எல்லாரும் வெளியூரு ப்ளாக்ல கும்மி அடிச்சுட்டு இருக்கானுகோ..

  ReplyDelete
 148. பித்தனின் வாக்கு said...
  நீங்கள் மிகப் படித்தவர்கள் என்பதால் புரிந்து கொள்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன்.


  சத்தியமா சொல்லு பட்டு பித்தன் சார் சொல்லற மாதிரி எதாவது பண்ணி இருக்கியா (மிகப் படித்தவர்கள் )

  ReplyDelete
 149. மங்குனி அமைச்சர் said...
  பட்டா உனக்கு இப்போ நாகுல சனி , அதுனால வாரா வாரம் சனிகிழம சந்தோசா போய், அங்க இருக்க சிங்கம் சிலை கிட்ட சாயதிரம் 5 டு 6 பிச்சை எடு எல்லாம் சரியா போகும்/////////////


  கலைக்ஷனய் என்னிடம் கொடுக்கவும்

  ReplyDelete
 150. மங்குனி அமைச்சர் said...

  முத்து நீ உயிரோட தான் இருக்குயா ? நேத்து தான் உன் பாடி திருவான்மயுர்ல கரை ஒதுகுனதா பேப்பர்ல போடோ வோட வந்துசே ,... அப்ப யாரு////////


  சே ! சே! அப்படி எல்லாம் உன்னை போட்டு தள்ளரதுக்கு முன்னாடி போக மாட்டேன்

  ReplyDelete
 151. பட்டாபட்டி.. said...

  @Muthu said...
  மங்கு வா நம்ம ரெட்டையை போட்டு தள்ளிட்டு வரலாம்
  //

  முத்து.. எங்கே ரொம்ப நாளா ஆளக்காணோம்..  இன்னும் ஒரு மாத காலத்திற்கு ரொம்ப பிசி,ரொம்ப ஆணி புடுங்க சொல்லறாங்கோ

  ReplyDelete
 152. Veliyoorkaran said...

  @@@ பித்தனின் வாக்கு said...
  அடுத்தவர்கள் முகம் சுழிப்பார்கள். ////

  யாரு மூஞ்சசுழிக்கரான்னு சொல்லுங்க சார்..மூஞ்சை திருப்பிர்லாம்... !!//////////


  அப்படி சொல்லு வெளியுரு இது தான் நம்ம ஸ்டைல்லு,
  ஆமா மூஞ்சை திருப்பன பிறகு அது விஜய காண்டுவை விட மோசமா இருந்தா இன்ன பண்ணுவ

  ReplyDelete
 153. This comment has been removed by the author.

  ReplyDelete
 154. Muthu said...

  பட்டாபட்டி.. said...
  ஏம்பா ரெட்டை..பேசாம, பட்டாபட்டிய கழட்டிட்டு காவிக்கு போயிடலாமா?..

  எனக்கு கொஞ்சம் கொஞ்சம்.. கையில வியூதி, நகை கொண்டுவரத்தெரியும்..
  இன்னா சொல்றே?..

  அப்போ வீடியோ செக்ஷேன் எனக்கு தான்
  ( முக்கியமா.. என்னொட மூஞ்சி..தர்மானந்தா போலவேயிருக்கும்..)
  சீக்கிரம் சொல்லுயா..

  ReplyDelete
 155. யாருய்யா அது ஸ்கூல் போற பையனை கலாய்ச்சது... பட்டு செல்லம்..நீ கண்டுக்காத..உனக்கு முழு பரிட்சை நெருங்கிக்கிட்டு இருக்கு..நீ போய் பதிவ எழுதுடா செல்லம்!

  ReplyDelete
 156. "ஸ்கூல் போற பையன் "

  வெளியூரு..இதுல ஏதாவது டபுள் மீனிங் உனக்கு தோனுதா?

  ReplyDelete
 157. பட்டு...வெளியூரு...முத்து...மங்குனி...ரோஸ்விக்கு...ஜெய்லானி...இலுமி..
  எல்லாரும் வாங்கையா..பண்டோரா கிரகத்துக்குப் போய் நாவிக்களோட வாழலாம்! இங்க ஒரே டபுள் மீனிங்கா இருக்கு!

  ReplyDelete
 158. @Muthu said...
  //பித்தனின் வாக்கு said...
  நீங்கள் மிகப் படித்தவர்கள் என்பதால் புரிந்து கொள்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன்.//
  சத்தியமா சொல்லு பட்டு பித்தன் சார் சொல்லற மாதிரி எதாவது பண்ணி இருக்கியா (மிகப் படித்தவர்கள் )
  //

  யோசனை பண்ணிப் பார்த்தா அப்படி பண்ணுனமாறி தெரியலேயே..
  உடப்பா.. பேசாமா சைவமா மாறிடலாம்.. ( ஆகா.. கொத்து புரோட்டா கத்திய தீட்ட ஆரம்பிச்சுடுச்சே..
  தலைவா.. நான் உங்களை சொல்லலே.. மன்னிச்சு என்னையும் மனுஷனா ஏத்துக்கிடுங்க சார்..)

  ReplyDelete
 159. @ரெட்டைவால் ' ஸ் said...
  யாருய்யா அது ஸ்கூல் போற பையனை கலாய்ச்சது... பட்டு செல்லம்..நீ கண்டுக்காத..உனக்கு முழு பரிட்சை நெருங்கிக்கிட்டு இருக்கு..நீ போய் பதிவ எழுதுடா செல்லம்!
  வெளியூரு..இதுல ஏதாவது டபுள் மீனிங் உனக்கு தோனுதா?
  பட்டு...வெளியூரு...முத்து...மங்குனி...ரோஸ்விக்கு...ஜெய்லானி...இலுமி..
  எல்லாரும் வாங்கையா..பண்டோரா கிரகத்துக்குப் போய் நாவிக்களோட வாழலாம்! இங்க ஒரே டபுள் மீனிங்கா இருக்கு!
  //

  ரெட்டை..
  நாங்க போயி கலாய்ச்ச இடத்தில, நீ மட்டும் எப்படியா எஸ் ஆனே..
  அனேகமா.. உனக்கு ஏழாவது சென்ஸ் வேலை செய்யுது போல..

  யோவ்.. அந்த டிரிக்க எங்களுக்கும் சொல்லிக்கொடுய்யா..ப்ளீஸ்..

  ReplyDelete
 160. ரெட்டைவால் ' ஸ் said...

  பட்டு...வெளியூரு...முத்து...மங்குனி...ரோஸ்விக்கு...ஜெய்லானி...இலுமி..
  எல்லாரும் வாங்கையா..பண்டோரா கிரகத்துக்குப் போய் நாவிக்களோட வாழலாம்! இங்க ஒரே டபுள் மீனிங்கா இருக்கு!//////////////////  வருவதை பற்றி இல்லை,இந்த விஷயம் நாவிகளுக்கு தெரியுமா?

  ReplyDelete
 161. பட்டாபட்டி.. said...

  அனேகமா.. உனக்கு ஏழாவது சென்ஸ் வேலை செய்யுது போல..

  யோவ்.. அந்த டிரிக்க எங்களுக்கும் சொல்லிக்கொடுய்யா..ப்ளீஸ்../////


  me to escape

  ReplyDelete
 162. ரெட்டைவால் ' ஸ் said...

  பட்டு...வெளியூரு...முத்து...மங்குனி...ரோஸ்விக்கு...ஜெய்லானி...இலுமி..
  எல்லாரும் வாங்கையா..பண்டோரா கிரகத்துக்குப் போய் நாவிக்களோட வாழலாம்! இங்க ஒரே டபுள் மீனிங்கா இருக்கு!//////////


  எல்லாம் ஓகே, ஏன் இலுமியை கூப்பிடுரே அந்த ஆளு அங்கேயும் வந்து கொரியா மொழியில் பேசி நாவிகளையும் கொள்வதற்கா?

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!