Pages

Tuesday, March 9, 2010

வாழ்த்துக்கள் கேப்டன்-ச்சீ


தமிழக மக்களுக்காக அரும்பாடுபட்டு வரும், தானைத்தலைவன், கருப்புத் தங்கம், கலைமாமணி விஜயகாந்த் அவர்கள்,   ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முதல் 24 மணிநேர ஒளிபரப்பு சேவையைத் தொடங்கவுள்ளார்..

அவரை பேட்டியெடுக்காவிட்டால், தமிழ்கூறும் நல்லுலகம், நம்மை காறித்துப்பிவிடும் என்பதால்,
இதோ, பட்டாபட்டியை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டோம்..

மன்னாரு,, வீடியோ கேமரா ரெடி பண்ணுக்க..கேப்டனைப் பார்க்கப்போறோம்.

என்னா தல.. 'அம்மா மாறி' எல்லாம் மறந்துபோயிடிறீங்க...,நம்ம வீடியோ கேமராதான், நித்தி எடுத்துட்டுப்போயிட்டானே, ' ஹரிதுவாருக்கு..'

அட .. மறந்துட்டேனப்பா.. வேற ஏதாவது பாடாவதி கேமராவ எடுத்துட்டு வா.. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்..

கேப்டன் வீடு...
கேப்டன் வரவேற்பறையில்  , ஓடத்தாயாராயிருக்கும் நிலையில் அமர்ந்திருக்கிறார் கேப்டன்..  முகம் வெளிறியிருக்கிறது..

பட்டா, "சார்.. வணக்கம்.. உங்கள் புதிய சேனல் பற்றி?"
ங்க்.. அது.. நான்... அப்புறம்

மன்னாரு சத்தமாக,  'சார். ..நாங்க புதிய சேனல் பற்றி கேட்கிறோம்"

யோவ்.. அந்த கேமராவை மூலையில வை..அப்பத்தான் கேப்டன் பேசுவாரு ..
( கேமரா வைக்கப்படுகிறது.. பேட்டரி புடுங்கிவிட்டதால் 'ஆன்' ஆகவில்லை.. மன்னித்துக்கொள்ளுங்கள் வாசகர்களே..)

"சார்.. வணக்கம்.. உங்களுக்கு புதிய சேனல் துவங்கும் எண்ணம் எப்போது வந்தது?"
கடந்த சில வருடங்களாக, தமிழக மக்களின் துயர் துடைக்க, சூறாவளி சுற்றுப்பயணம் செய்து  வந்தது உங்களுக்கத் தெரிந்திருக்கும்..அப்போது ரேசன் கடைக்களில் , நீண்ட வரிசையில் மக்களை  நிற்பதைப் பார்த்தேன்..அதைப்பார்த்ததும் என் மனம் பதைபதைத்து, கண்கள் சிவந்தது..
ஆங்க்......அந்த நிகழ்ச்சியை, "பழைய சரித்திரத்தில்", ஆறாம் பக்கத்தில்
பொன் எழுத்தால் பொறிக்கபட்டுள்ளதை
இந்த நேரத்தில் நினைவுப்படுத்த விரும்புகிறோம்..

சார்.  விசயத்துக்கு வாங்க சார்..டீவி ஆரம்பித்ததற்க்கும், ரேசன் கடைக்கும் என்ன சம்பந்தம்?
அதாவது , தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகள்  25,234..
அதில் புழுத்துப்போன அரிசி உள்ளது 22,498
மண்னெண்ணய் ஸ்டாக் இல்லாதது 18,341..

இது எங்களுக்கு தாங்காது சார்.. ப்ளீஸ்.. நேராச்சொல்லுங்க..
ஒரு நிமிசம்..( அருகில் இருந்த நபரைப் பார்த்து ) அந்த பேப்பரை எடுத்துட்டு வாங்க...
ம்...அதாவது , எங்க தேர்தல் வாக்குருதியிலே , "ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் "னு சொல்லியிருக்கோம்..  மக்கள் , வீட்டிலேயே இருந்தால், போர் அடிக்கும்.. அதனால, மக்கள் துயர் துடைக்க டீவி சேனல்
ஆரம்பிக்க உள்ளோம்..

ஏற்கனவே , மக்களுக்கு திகட்டதிகட்ட சேனல்கள் உள்ளதே..இதில் நீங்க
என்ன புதுசா பண்ணப்போறீங்க?..

எங்கள் தொலைக்காட்சி அவரிகளிடமிருந்து வேறுபட்டது..
திங்கள் முதல் வெள்ளிவரை நவரசம்  ததும்பும் தொடர் நாடகங்கள்..
மதியம் மக்களின் மனம் கவரும் திரைப்படங்கள்
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் டப்பிங்க் செய்யப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்கள்
மாலை நேரத்தில் புத்தம் புதிய தமிழ் திரைப்படங்கள்


அந்த மயிரத்தானே எல்லோரும் பண்ணிட்டு இருக்காங்க..   நீங்க ஏதாவது புதுசா, 'தன்னம்பிக்கை, குழந்தைகள், மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள்'
படைக்கப்போறீங்களா?.

நல்ல கேள்வி.. அதுக்குத்தான் மேலிடத்திலே பேசிட்டு   இருக்கோம்..முடிவானதும்   உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்..

சார்..மேலிடம்னு சொல்வது நம்ம அண்ணியத்தானே.. நம்ம சதிஸ் எப்படியிருக்காரு சார்..
அவருதான் ,நிர்வாக இயக்குனரா செட்டில் ஆயிட்டாரே..?

நான் கூட உங்களைபற்றி , கொஞ்சம் நாள் முன்னாடி நக்கலா எழுதிட்டேன்.
'ஒண்ணு வாங்கினா.. ஒண்ணு ப்ரி ' , 'கல்யாணம் பண்ணினா...  மச்சானை
இலவச இணைப்பா  அனுப்பிட்டாங்க
'னு..  என்னை மன்னிச்சுங்க சார்..

பரவாயில்லை..
ஆனா எனக்கு முன்னாடி 'மன்னிப்பு'ங்கற வார்த்தைய சொல்லாதீங்க..
எனக்கு புடிக்காது..நீங்க பெரும் தன்மையா 'மன்னிப்பு' கேட்டதாலே,
உங்களுக்கு மட்டும், நாங்க என்ன பண்ணப்போறோமுனு சொல்லிடரேன்..
அதாவது வாரத்திலே ஏழு நாட்கள்.. அதைய எட்டு  (8),  நாளாப் பண்ண,  ஒரு சட்டம் கொண்டு வரப்போறோம்..  அப்புறம், அந்த எட்டாவது நாளை, பயனுள்ள நிகழ்சிக்கு ஒதிக்கிடலாம். என்ன சொல்றீங்க?..

சார்...சார்... வெயிட்..இதுபோல ஐடியாவ உங்களுக்கு யாரோ கொடுத்திருக்காங்கனா.... !!!!
ஆமா, சதீஸு...எந்த  கம்பெனியில  'நிர்வாக இயக்குனரா' இருக்காரு சார்?

கேப்டன் டீவில.தான்.. ஆங்க்...

அதுதானே பார்த்தேன்.. சார்.. இதுபோல மக்களுக்கு, மென்மேலும் பாடுபட
என் வாழ்த்துக்கள்..கடைசியா ஒரே ஒரு உதவிசார்..
வேட்டிய கட்டிட்டு நியூஸ் படிக்கச்சொல்லிட்டாரு நம்ம மணியப்பா....
நீங்க, உங்க சேனல்ல , பட்டாபட்டிய மாட்டிட்டு ,  நியூஸ் படிக்கச்சொல்லுங்களேன்..
அந்த பட்டாபட்டியில , Advertisement  போட்டா,    இன்னும் கொஞ்சம் காசு பார்க்கலாம் சார்..

ஆமா.. அதும் நல்லாதான் இருக்கு.. ஆனா பாருங்க.. கட்சி விசயத்தில வேணா, எல்லோரும் என்னை ஏமாத்தலாம்.. ஆனா இந்த கேமரா விசயத்திலே.. ஒண்ணும் பண்ண முடியாது.. ஏன்னா, எனக்கு 60 வருச சர்வீசு..
பட்டாபட்டிதான் கீழ இருக்குமே.. நியூஸ் வாசிக்கும்போது எப்படி தெரியும்?..

உம்....கேமராவ கீழ வெச்சு எடுங்க..நல்லாத் தெரியும்..
( அப்போது அண்ணியார் , அறைக்குள் பிரவேசிக்கிறார்.. பெரியண்ணன் கை நடுங்க....நாங்க....)
.
யோவ்...மன்னாரு........ ஓடாதே நில்லு.. நானும் வாரேன்....

 மன்னாரு மூளைக்காரனய்யா..
பாடாவதி கேமாரா வச்சே,நேக்கா,  'வருங்கால முதல்வரை' போட்டோ எடுத்துட்டான்..  அந்த வருங்கால முதல்வரை , வாசகர்களுக்கு முதன்முதலாக,  அறிமுகப்படுத்துவதில், ப.மு.க  பெருமைகொள்கிறது..
( முக்கியமா, 'செக்ஸ் பத்திரிக்கை நக்கீரனுக்கு' முன்னால் எனச்சேர்த்துப்படிக்கவும்-ஆசிரியர்)எங்க ,  வருங்கால முதல்வரை மறைச்சிகிட்டு..
பெரிய சச்சினு நினைப்பு..
பேட்ட, எடுத்துகிட்டு  தள்ளி நில்லுயா..
( சார் வாசகர்களே.. பாடாவதி கேமரா , குவாலிட்டி அவ்வளவுதான் வரும்..)

.
.
.

88 comments:

 1. @ மங்குனி அமைச்சர் said...

  unakku romba thairiyam thaan
  //

  ha..ha..haa

  ReplyDelete
 2. அண்ணே! கேப்டன் டி.வியிலே காமிராவெல்லாம் வாங்கிட்டாங்களா? என் கிட்டே ஒரு கோடக் இருக்கு! எட்டு வருஸத்துக்கு முன்னாலே டவுண் ஹால் ரோட்டுலே முன்னூத்தி அம்பது ரூபாய்க்கு வாங்கினது.:-))

  ReplyDelete
 3. தக்காளி கேப்டன பாக்க போறப்ப சரக்கு...... சே சாரிப்ப டங்கு சிலிபாயிருச்சு, டீ கொடுத்தாரா ?

  ReplyDelete
 4. .@ மங்குனி அமைச்சர் said...
  தக்காளி கேப்டன பாக்க போறப்ப சரக்கு...... சே சாரிப்ப டங்கு சிலிபாயிருச்சு, டீ கொடுத்தாரா ?
  //

  உனக்கு குசும்பு ஜாஸ்தியா..
  அவரே நடுங்கிப்போயி உக்காந்திருக்காரு.. நீ பாட்டுக்கு, சரக்கு, தண்ணீனு சொன்னா?

  ReplyDelete
 5. @சேட்டைக்காரன் said...
  அண்ணே! டி.வியிலே காமிராவெல்லாம் வாங்கிட்டாங்களா? என் கிட்டே ஒரு கோடக் இருக்கு! எட்டு வருஸத்துக்கு முன்னாலே டவுண் ஹால் ரோட்டுலே முன்னூத்தி அம்பது ரூபாய்க்கு வாங்கினது.:-))
  //

  கேப்பனை கேட்டு பிரயோஜனம் இல்லை..
  எதுக்கும் அண்ணியையோ , இல்லா நிர்வாக இயக்குனர் மச்சானையோ
  பார்க்கவும்..

  ReplyDelete
 6. //உனக்கு குசும்பு ஜாஸ்தியா..
  அவரே நடுங்கிப்போயி உக்காந்திருக்காரு.. நீ பாட்டுக்கு, சரக்கு, தண்ணீனு சொன்னா?//

  கட்டிங் அடிக்காததுதான் கை நடுக்கத்துக்கு காரணம்

  ReplyDelete
 7. @மங்குனி அமைச்சர் said...
  unakku romba thairiyam thaan
  //
  யோவ்.. வாழ்த்து சொல்ல தைரியம் வேணுமாயா?..
  வாழ்த்த வயது ஒரு தடையில்லை..
  என்னோட பதிவு தலைப்ப பாரு.. இதைவிட யாருய்யா வாழ்த்த முடியும்..

  ReplyDelete
 8. கிழிச்சது போதாது. பத்தல ..... வேறு ஒரு பதிவு போட்டு இன்னம் நல்லா கிழிக்கணும் தல!

  ReplyDelete
 9. @கக்கு - மாணிக்கம் said...
  கிழிச்சது போதாது. பத்தல ..... வேறு ஒரு பதிவு போட்டு இன்னம் நல்லா கிழிக்கணும் தல!
  //
  அட.. அப்படியா சொல்றீங்க பாஸு..
  இதுக்கே, மங்குனு.. பேக் பண்ணிட்டு , ஊர விட்டு ஓடப்போறேனு சொல்லிட்டு திரியுது சார்..

  ReplyDelete
 10. பட்டாபட்டி..
  நீரு.. எங்க தலைய ஆதரிக்கிறீரா.. இல்ல நக்கல் பண்றீரா?..
  கொஞ்சம் சொல்லுங்க அப்பு..

  ReplyDelete
 11. @suthir said...
  பட்டாபட்டி..
  நீரு.. எங்க தலைய ஆதரிக்கிறீரா.. இல்ல நக்கல் பண்றீரா?..
  கொஞ்சம் சொல்லுங்க அப்பு..
  //

  நாட்டு மக்களுக்குகாக , தீவிரவாதிககூட ,
  துப்பாக்கி வைத்தெல்லாம் சண்ட போடறாரு..
  அவரப்போயி நக்கல் பண்ணுவமா?..
  நீங்க எப்பம் போல,( உங்க குடும்மத்தினர் ) வயித்துக்கு ஈரத்துண்ட கட்டிக்கிட்டு,
  தலைவனுக்கு , கொடி கட்டப் போங்கப்பு..

  உங்க குடும்பத்தை, தலைவரு பார்த்துக்குவாரு.. ஆங்க்..

  ReplyDelete
 12. அப்ப சரி..
  நன்றி சார்..

  ReplyDelete
 13. "தமிழ்கூறும் நல்லுளகம்"

  இது சரியா பட்டாப்பட்டி அண்ணே ...

  ReplyDelete
 14. @அமிர் said...
  "தமிழ்கூறும் நல்லுளகம்"

  இது சரியா பட்டாப்பட்டி அண்ணே ...
  //
  அமிர்.. சொற்குற்றமா?.. இல்லை பொருட்குற்றமா?..விளக்குக..

  ReplyDelete
 15. @suthir said...
  அப்ப சரி..
  நன்றி சார்..
  //

  யோவ்..இப்பத்தான் எனக்கு பயமாயிருக்கையா..
  நீ நக்கல் பண்றயா.. இல்ல சீரியசா புரிஞ்சுடுச்சா?.

  ReplyDelete
 16. ஏம்ப்பா உன் வீட்டுக்கு இன்னுமா ஆட்டோ வரலை? ;)))

  ReplyDelete
 17. @முகிலன் said...
  ஏம்ப்பா உன் வீட்டுக்கு இன்னுமா ஆட்டோ வரலை? ;)))
  //

  வந்துச்சுங்க சார்..
  மீட்டருக்கு மேல போட்டுக் கொடுத்ததும்.. வெச்சானுக பாருங்க ஒரு சலாம்..
  மன்மேகன் சிங்க் தோத்தாருங்க..

  ReplyDelete
 18. கோவிக்காதிங்க ...சந்தேகத்துலத்தான் கேக்கறேன் ... "நல்லுலகம்" என்பதுதானே சரி ?

  ReplyDelete
 19. வருங்கால முதல்வர் அப்படின்னு சொல்லிட்டு நாய் பொம்மைய போட்டுருக்கீங்க ??

  ReplyDelete
 20. @அமிர்
  “கோவிக்காதிங்க ...சந்தேகத்துலத்தான் கேக்கறேன் ... "நல்லுலகம்" என்பதுதானே சரி ?”
  //

  அட அப்படியா..
  இதை நீங்க உரிமையா சொல்லுங்க அப்பு..
  இதோ.. திருத்திட்டேன்..

  ReplyDelete
 21. @யூர்கன் க்ருகியர் said...
  வருங்கால முதல்வர் அப்படின்னு சொல்லிட்டு நாய் பொம்மைய போட்டுருக்கீங்க ??
  //
  நம்ம மக்கள் , நம்மளை விட லொள்லாத்தான் இருக்காங்க..
  சிரிக்க வெச்சுட்டீங்க அப்பு

  ReplyDelete
 22. //வாழ்த்துக்கள் கேப்டன்-ஜி //


  தலைப்ப மாத்துங்க !!

  வாழ்த்துக்கள் கேப்டன்- ச்சீ ,,,,

  ReplyDelete
 23. @ யூர்கன் க்ருகியர் said...
  தலைப்ப மாத்துங்க !!

  வாழ்த்துக்கள் கேப்டன்- ச்சீ ,,,,
  //
  ரைட்.. மாத்தியாச்சு... யூர்கன் க்ருகியர்-ஜி

  ReplyDelete
 24. கல்யாண மண்டபத்த பத்தி எதுவும் பேட்டில காணுமே ?

  ReplyDelete
 25. நல்ல நகைச்சுவை பட்டாபட்டி, மிகவும் நன்று,
  அய்யா பட்டாபட்டி, நமது சக பதிவரும், ஆன்மீக ஞானியுமான திரு.ஓம்கார் சுவாமிகளும்,திரு. கேபிள் சங்கரும் வரும் புதனன்று சிங்கை வர உள்ளார்கள். அவர் வரும் வெள்ளியன்று, சிரங்கூன் ரோட்டில் உள்ள வடபத்திர காளியம்மன் கோவிலில் திருமந்திரம் பற்றி உரையாற்ற உள்ளார்கள். அது சமயம் சக பதிவர்கள் அனைவரும் (உங்களுக்குத் தெரிந்த) வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றேன். இது குறித்த விவரங்கள் அனைத்தும் கோவி அண்ணாவின் காலம் பதிவில் கூறப்பட்டுள்ளது. நானும் வடபத்திர காளியம்மன் கோவிலில் அன்று தங்களை சந்திக்க ஆவலாய் உள்ளேன்.தயவு செய்து வரவும். நன்றி. தங்கள் குருப்பில் யார் யார் சிங்கையில் உள்ளார்கள் எனத் தெரியாது, அவர்களையும் நான் அழைத்தாக கூறி அழைத்து வரவும். நமது நட்பு வட்டம் பெருக இது ஒரு வாய்ப்பு ஆக அமையும். நன்றி.

  ReplyDelete
 26. @ மங்குனி அமைச்சர் said...
  கல்யாண மண்டபத்த பத்தி எதுவும் பேட்டில காணுமே ?
  //
  என்னோட கல்யாணத்த அங்க தான் நடத்தனுமுனு, காரமைடை ஜோசியர் சொன்னதாலே..
  அதப்பற்றி எதுவுமே சொல்லலை மங்குனி..( அப்பத்தான் தோஷம் விலகுமாம்.)

  ReplyDelete
 27. //என்னோட கல்யாணத்த அங்க தான் நடத்தனுமுனு, காரமைடை ஜோசியர் சொன்னதாலே..
  அதப்பற்றி எதுவுமே சொல்லலை மங்குனி..( அப்பத்தான் தோஷம் விலகுமாம்.)//

  அந்தா மண்டபத்தில பாலம் கட்டியது போக இப்ப டாயிலெட் மட்டும்தான் இப்ப மிச்சம் இருக்கு,
  pattaa உன் கல்யாணத்த விஜய் மண்டபத்தில வச்சுக்கலாம்

  ReplyDelete
 28. @ மங்குனி அமைச்சர் said...
  அண்ணன் பித்தனின் வாக்குக்கு சென்று உடனடியாக
  அட்டனென்ஸ் போடு.. உன்னை கும்மியடிக்கச்சொல்லியிருக்காரு..

  ReplyDelete
 29. @மங்குனி அமைச்சர் said...
  அந்தா மண்டபத்தில பாலம் கட்டியது போக இப்ப டாயிலெட் மட்டும்தான் இப்ப மிச்சம் இருக்கு,
  pattaa உன் கல்யாணத்த விஜய் மண்டபத்தில வச்சுக்கலாம்..
  //
  அப்ப.. என் உச்சி மண்டை சுர்ங்கும்.. ரைட்.. எதுக்கும் எங்க வீட்டு அம்மணிகிட்ட, ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்..ஹி..ஹி

  ReplyDelete
 30. நூசு, டெர்ரர்ராதேன் இருக்கு, இப்படியே போனா, டீ,வீ. பொட்டிய விட, சேனல்கள்தான் அதிகம் இருக்கும் :))

  ReplyDelete
 31. //அப்ப.. என் உச்சி மண்டை சுர்ங்கும்.. ரைட்.. எதுக்கும் எங்க வீட்டு அம்மணிகிட்ட, ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்..ஹி..ஹி//

  அவ்வளவு நல்லவனா நீ , எல்லாத்தையும் வீட்டம்மாட்ட கேட்டு தான் செய்வியா ?
  சும்மா படத்துக்கு போறேன்னு வீடுகாரம்மாட்ட பொய் சொல்லிட்டு வந்திடு நம்ம டக்குன்னு அதுக்குள்ள கேப்டன் தலைமைல கல்யாணத்த முடிச்சிடலாம்

  ReplyDelete
 32. அண்ணி கிட்ட சொல்லி ஒரு பினாமி ஆயிட்டமுன்னா நம்மளும் ஒரு காலேஜ் தாளாளர் ஆயிடலாம் பாருங்க. நீங்க தான் இணை வேந்தர்.

  ReplyDelete
 33. @சைவகொத்துப்பரோட்டா said...
  நூசு, டெர்ரர்ராதேன் இருக்கு, இப்படியே போனா, டீ,வீ. பொட்டிய விட, சேனல்கள்தான் அதிகம் இருக்கும் :))
  //

  உண்மைதான்.. சீரியல்.. தொடர் நாடகங்கள், சினிமா.. போதுமே சார்..
  மக்கள் சீரழிய..

  எப்ப ஒருவன், இதையெல்லாம் விட்டி விட்டு , வெளிய வரானே.. அன்னைக்கே..மனிதனாகிவிடுவான் சார்..

  ReplyDelete
 34. @மங்குனி அமைச்சர் said...
  அவ்வளவு நல்லவனா நீ , எல்லாத்தையும் வீட்டம்மாட்ட கேட்டு தான் செய்வியா ?
  சும்மா படத்துக்கு போறேன்னு வீடுகாரம்மாட்ட பொய் சொல்லிட்டு வந்திடு நம்ம டக்குன்னு அதுக்குள்ள கேப்டன் தலைமைல கல்யாணத்த முடிச்சிடலாம்
  //
  உன்னையபோலஒரு, நன்பனாப்பெற,நான் போன ஜென்மத்தில, நித்தியானந்தமா பொறந்திருப்பேன் போல..
  நல்லாத்தான் யோசனை பண்றயா.. இரு வாரேன் சென்னைக்கு..

  ReplyDelete
 35. @ பக்கத்து வீட்டுக்காரன் said...
  அண்ணி கிட்ட சொல்லி ஒரு பினாமி ஆயிட்டமுன்னா நம்மளும் ஒரு காலேஜ் தாளாளர் ஆயிடலாம் பாருங்க. நீங்க தான் இணை வேந்தர்.
  //
  நல்லாத்தான் இருக்கு.. ஆனா..அங்க , மச்சான் சதீஸசு கோலோச்சுவானே..

  ReplyDelete
 36. @பித்தனின் வாக்கு said...
  அய்யா பட்டாபட்டி, நமது சக பதிவரும், ஆன்மீக ஞானியுமான திரு.ஓம்கார் சுவாமிகளும்,திரு. கேபிள் சங்கரும் வரும் புதனன்று சிங்கை வர உள்ளார்கள். அவர் வரும் வெள்ளியன்று, சிரங்கூன் ரோட்டில் உள்ள வடபத்திர காளியம்மன் கோவிலில் திருமந்திரம் பற்றி உரையாற்ற உள்ளார்கள். அது சமயம் சக பதிவர்கள் அனைவரும் (உங்களுக்குத் தெரிந்த) வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றேன். இது குறித்த விவரங்கள் அனைத்தும் கோவி அண்ணாவின் காலம் பதிவில் கூறப்பட்டுள்ளது. நானும் வடபத்திர காளியம்மன் கோவிலில் அன்று தங்களை சந்திக்க ஆவலாய் உள்ளேன்.தயவு செய்து வரவும். நன்றி. தங்கள் குருப்பில் யார் யார் சிங்கையில் உள்ளார்கள் எனத் தெரியாது, அவர்களையும் நான் அழைத்தாக கூறி அழைத்து வரவும். நமது நட்பு வட்டம் பெருக இது ஒரு வாய்ப்பு ஆக அமையும். நன்றி.
  //

  சார்..அழைப்புக்கு நன்றி.. ஆனால் உங்களுக்கு தில் ஜாஸ்தி சார்..
  சனீஸ்க்கே சல்யூட் வைக்கிறீங்க.
  அதுவுமில்லாம.. சத்தியமா நான் ஒரு பதிவர் கிடையாது..
  சும்மா.. பொழுதுபோக்குக்கு பொட்டி தட்டிட்டு இருக்கேன்..
  கண்டிப்பா, உங்களை மீட் பண்ணுகிறேன் சார்...விரைவில்..

  ReplyDelete
 37. //சார்..அழைப்புக்கு நன்றி.. ஆனால் உங்களுக்கு தில் ஜாஸ்தி சார்..
  சனீஸ்க்கே சல்யூட் வைக்கிறீங்க.
  அதுவுமில்லாம.. சத்தியமா நான் ஒரு பதிவர் கிடையாது..
  சும்மா.. பொழுதுபோக்குக்கு பொட்டி தட்டிட்டு இருக்கேன்..
  கண்டிப்பா, உங்களை மீட் பண்ணுகிறேன் சார்...விரைவில்..//

  டே பட்டா ஒரு அடிமை சிக்கிருக்கு போய் ஒரு சல்யுட்ட போட்டு சரகடிசுட்டு வருவியா (ஒசிலதான் ) , நீயே கெடுதிடுவ போல

  ReplyDelete
 38. @மங்குனி அமைச்சர் said...
  டே பட்டா ஒரு அடிமை சிக்கிருக்கு போய் ஒரு சல்யுட்ட போட்டு சரகடிசுட்டு வருவியா (ஒசிலதான் ) , நீயே கெடுதிடுவ போல
  //
  உனக்கு லொள்ளு ஜாஸ்தியோய்..அண்ணன் நல்லவருனு ரோஸ்விக் தம்ம்ம்ம்ம்பி சொல்லியாச்சு..
  அதனால, பட்டையும், கொட்டையும் போட்டுட்டு போலாமுனு இருக்கேன்..
  அப்பவாவது நான் நல்லவன்னு நம்புவாங்கலே..

  ReplyDelete
 39. சரி, சரி , சாப்டியா நீ ? நான் போய் சாப்டு வர்றேன்

  அதுக்குள்ள கேப்டன்னுக்கு போன் பண்ணி டி.வி பீக் அவர்லே ஒரு ஸ்லாட் வாங்கி வை , நாம கும்மியாடிகலாம்

  ReplyDelete
 40. கடந்த சில வருடங்களாக, தமிழக மக்களின் துயர் துடைக்க, சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வந்தது உங்களுக்கத் தெரிந்திருக்கும்//

  "கடந்த சில வருடங்கலாக தமிலக மக்கலின் துயர் துடைக்க சூராவலி சுற்றுப் பயனம்...."

  என்று இருந்திருந்தால் ஒரு G நாலு T யும் இருந்திருக்குமே...

  ReplyDelete
 41. @மங்குனி அமைச்சர் said...
  சரி, சரி , சாப்டியா நீ ? நான் போய் சாப்டு வர்றேன்
  அதுக்குள்ள கேப்டன்னுக்கு போன் பண்ணி டி.வி பீக் அவர்லே ஒரு ஸ்லாட் வாங்கி வை , நாம கும்மியாடிகலாம்
  //

  பீக் அவர்லே ஒரு ஸ்லாட், எல்லாமே நித்தி பய புக் பண்ணிட்டானாமா//

  ReplyDelete
 42. @ஸ்ரீராம். said...
  கடந்த சில வருடங்களாக, தமிழக மக்களின் துயர் துடைக்க, சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வந்தது உங்களுக்கத் தெரிந்திருக்கும்//

  "கடந்த சில வருடங்கலாக தமிலக மக்கலின் துயர் துடைக்க சூராவலி சுற்றுப் பயனம்...."

  என்று இருந்திருந்தால் ஒரு G நாலு T யும் இருந்திருக்குமே...
  //
  இருக்கும்..இருக்கும்..
  ஆமா.. அது என்னங்க, 'ஒரு G நாலு T' ?..

  ReplyDelete
 43. அப்பாவிMarch 9, 2010 at 6:51 PM

  நல்ல வேள, தப்பிச்சிங்க நீங்க ரெண்டு பெரும் ,காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும், தீவிரவாதிய புடிச்ச டயர்ட்ல, கட்டிங் இல்லாம இருந்த கேப்ல , நீங்க பேட்டிக்கு போயிருக்கிங்க.......இல்லாட்டனா, கண் சிவக்க, சிவக்க வசனம் பேசி இருப்பாரு ...

  அந்த கட்டிங் மேட்டர பத்தி கொஞ்சம் எழுதி இருக்கலாம். சார் காலைல ஒரு கட்டிங் இருந்தாதான், கண் சிவக்க பேசுவார்.

  ReplyDelete
 44. வந்திட்டியா!
  வந்திட்டியா!!
  வந்திட்டியா!!!

  ReplyDelete
 45. @மங்குனி அமைச்சர் said...
  வந்திட்டியா!
  வந்திட்டியா!!
  வந்திட்டியா!!!
  //
  வந்தாச்சுப்பா..

  ReplyDelete
 46. @அப்பாவி said...
  நல்ல வேள, தப்பிச்சிங்க நீங்க ரெண்டு பெரும் ,காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும், தீவிரவாதிய புடிச்ச டயர்ட்ல, கட்டிங் இல்லாம இருந்த கேப்ல , நீங்க பேட்டிக்கு போயிருக்கிங்க.......இல்லாட்டனா, கண் சிவக்க, சிவக்க வசனம் பேசி இருப்பாரு ...

  அந்த கட்டிங் மேட்டர பத்தி கொஞ்சம் எழுதி இருக்கலாம். சார் காலைல ஒரு கட்டிங் இருந்தாதான், கண் சிவக்க பேசுவார்.
  //
  மப்பு இல்லாட்டியும் மச்சினன் மேல பாசமாத்தான் இருக்காரு..
  அப்புறம் அப்பாவி சார்.. மறக்காம , கேப்டன் டீவிக்கு ஆதரவு கொடுங்க..
  என்னாது?.. வேலை வெட்டிக்கு போகனுமா?
  அத உடுங்க சார்.. ஆட்சிக்கி வரட்டும்.. நைட் 10 மணிக்கு மேல நாம் ஸ்லாட் வாங்கிடலாம்..

  ReplyDelete
 47. மங்குனி அமைச்சர் said...
  unakku romba thairiyam தான்

  யோவ் மங்கு கொடுத்த காசுக்கு மேல கூவாத அப்புறம் வல்லரசு படத்தை 100 தடவை பார்க்க வேண்டிவரும்

  ReplyDelete
 48. சேட்டைக்காரன் said...

  அண்ணே! கேப்டன் டி.வியிலே காமிராவெல்லாம் வாங்கிட்டாங்களா? என் கிட்டே ஒரு கோடக் இருக்கு! எட்டு வருஸத்துக்கு முன்னாலே டவுண் ஹால் ரோட்டுலே முன்னூத்தி அம்பது ரூபாய்க்கு வாங்கினது.:-))///


  உன்னை தான் ரஞ்சி அண்ணி தேடுறாங்க Go fast

  ReplyDelete
 49. கக்கு - மாணிக்கம் said...

  கிழிச்சது போதாது. பத்தல ..... வேறு ஒரு பதிவு போட்டு இன்னம் நல்லா கிழிக்கணும் தல!///

  பட்டு நமக்கு ஒரு அடிமை மாட்டினான் வா அங்கே போய் குமிறிட்டு வருவோம்

  ReplyDelete
 50. யூர்கன் க்ருகியர் said...

  வருங்கால முதல்வர் அப்படின்னு சொல்லிட்டு நாய் பொம்மைய போட்டுருக்கீங்க ??


  பப்ளிக்கா இப்படி உண்மையை சொல்லபடாது

  ReplyDelete
 51. //थक्काली येल्लाम ओरु गुरूपा ठांय अलैरानुका

  േന്ഹ്താ ന൤്രു.. വഹ്ന്താ സവട്ടി സവാട്ടി അടിക്കുമ..

  좋은 영화 .. 당신은 DVD를 .. Pls 속도 우편으로 보내 주셔서 감사합니다 .. 친구가 있나//
  யோவ்,நானும் பாக்குறேன்,ஏதோ கொரியன் படத்த பத்தி பதிவு போட்ட ஒரே குத்தத்துக்கு ஆளாளுக்கு ஒரு மொழியில கமெண்ட் போட்ரிங்க...
  இது இப்படியே போச்சு,தக்காளி,அப்புறம் நான் பழையபடி இங்கிலிஷ்லையே எழுத ஆரம்பிச்சுடுவேன்.பின்ன ஒரு பய உயிரோட இருக்க முடியாது,ஆமா....... :p

  ReplyDelete
 52. //'ஒண்ணு வாங்கினா.. ஒண்ணு ப்ரி ' , 'கல்யாணம் பண்ணினா... மச்சானை
  இலவச இணைப்பா அனுப்பிட்டாங்க'னு.. என்னை மன்னிச்சுங்க சார்..//
  ஆமாமா,மச்சினி வந்துருந்தாலாவது யூஸ்புல்லா இருந்துருக்கும்.மச்சான வச்சு என்ன பண்றது?அட,நம்ம மகளிர் அணி மாதிரி ஒரு ‘துடிப்பான,கட்டுக் கோப்பான’ மகளிர் அணிய அவங்க உருவாக்கி அதுக்கு அவங்கள தலம தாங்க வச்சு இருக்கலாம்யா.நம்புங்கப்பா,அத தான் சொன்னேன்.
  //அந்தா மண்டபத்தில பாலம் கட்டியது போக இப்ப டாயிலெட் மட்டும்தான் இப்ப மிச்சம் இருக்கு,
  pattaa உன் கல்யாணத்த விஜய் மண்டபத்தில வச்சுக்கலாம்//
  சீ சீ,என்ன மங்கு இப்படி சொல்லிட்டிங்க,பட்டுக்கு தெரியாததா?அவரு காரணமில்லாமலா கக்கூசுல கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லுவாரு?பட்டு,நீரு கவலைப்படாதீரும் ஓய்,உம்ம கல்யாணம் கக்கூசுல தான் ஓய்.எப்பா,யாருப்பா அங்க, “கக்கூசில் கல்யாணம் செய்யும் தானைத் தலைவன் பட்டு”ன்னு ஒரு லட்சம் போஸ்டர் அடிக்க ஏற்பாடு செய்யு....
  அப்டியே ஒரு பாட்டில் பினாயிலும் .... :)

  ReplyDelete
 53. @Muthu said...
  @@ கக்கு - மாணிக்கம் said...
  பட்டு நமக்கு ஒரு அடிமை மாட்டினான் வா அங்கே போய் குமிறிட்டு வருவோம்
  //
  அவரு கிட்ட மாட்டிக்காதே முத்து.. அவரு ப்ளாக் போயி பாரு..
  எனக்கென்னமோ , உட்டா அவரு நம்மள போட்டுத்தள்ளிடுவாரு..
  சாக்கிரதையா சூதனமா நடந்துக்க அப்பு..

  ReplyDelete
 54. ILLUMINATI said...
  இது இப்படியே போச்சு,தக்காளி,அப்புறம் நான் பழையபடி இங்கிலிஷ்லையே எழுத ஆரம்பிச்சுடுவேன்.பின்ன ஒரு பய உயிரோட இருக்க முடியாது,ஆமா....... :p
  //

  மறப்போம்.. மன்னிப்போம்.. ப்ளீஸ்.. தமிழ்லயே எழுதுய்யா..
  ( சே.. தமிழுக்கே டிக்னரி வெச்சு படிக்கிறேனு இலுமிக்கி தெரியாது போல..)

  ReplyDelete
 55. @ILLUMINATI said...
  ஆமாமா,மச்சினி வந்துருந்தாலாவது யூஸ்புல்லா இருந்துருக்கும்.மச்சான வச்சு என்ன பண்றது?அட,நம்ம மகளிர் அணி மாதிரி ஒரு ‘துடிப்பான,கட்டுக் கோப்பான’ மகளிர் அணிய அவங்க உருவாக்கி அதுக்கு அவங்கள தலம தாங்க வச்சு இருக்கலாம்யா.நம்புங்கப்பா,அத தான் சொன்னேன்.
  சீ சீ,என்ன மங்கு இப்படி சொல்லிட்டிங்க,பட்டுக்கு தெரியாததா?அவரு காரணமில்லாமலா கக்கூசுல கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லுவாரு?பட்டு,நீரு கவலைப்படாதீரும் ஓய்,உம்ம கல்யாணம் கக்கூசுல தான் ஓய்.எப்பா,யாருப்பா அங்க, “கக்கூசில் கல்யாணம் செய்யும் தானைத் தலைவன் பட்டு”ன்னு ஒரு லட்சம் போஸ்டர் அடிக்க ஏற்பாடு செய்யு....
  அப்டியே ஒரு பாட்டில் பினாயிலும் .... :)
  //
  அடப்பாவிகளா...இப்படி பேசுனா, பேசாம ப.மு.க வ கலைசிட்டு,
  விசயகாந்தன் கூட போயி சேர்ந்திருவேன்..
  ஹி..ஹி

  ReplyDelete
 56. பட்டாபட்டி.. said...
  அடப்பாவிகளா...இப்படி பேசுனா, பேசாம ப.மு.க வ கலைசிட்டு,
  விசயகாந்தன் கூட போயி சேர்ந்திருவேன்..
  ஹி..ஹி/////


  அப்படி எல்லாம் சொல்லபடாது அப்புறம் நாங்க எங்கே போய் கும்மி அடிக்கிறது

  ReplyDelete
 57. பட்டாபட்டி.. said...
  அவரு கிட்ட மாட்டிக்காதே முத்து.. அவரு ப்ளாக் போயி பாரு..
  எனக்கென்னமோ , உட்டா அவரு நம்மள போட்டுத்தள்ளிடுவாரு..
  சாக்கிரதையா சூதனமா நடந்துக்க அப்பு../////


  பட்டு எத போய் தானமாய் கேட்கறதுன்னு இல்ல போயும் போயி சூ வை தானமாய் கேட்குற.

  ReplyDelete
 58. ILLUMINATI said...

  //थक्काली येल्लाम ओरु गुरूपा ठांय अलैरानुका

  േന്ഹ്താ ന൤്രു.. വഹ്ന്താ സവട്ടി സവാട്ടി അടിക്കുമ..

  좋은 영화 .. 당신은 DVD를 .. Pls 속도 우편으로 보내 주셔서 감사합니다 .. 친구가 있나//
  யோவ்,நானும் பாக்குறேன்,ஏதோ கொரியன் படத்த பத்தி பதிவு போட்ட ஒரே குத்தத்துக்கு ஆளாளுக்கு ஒரு மொழியில கமெண்ட் போட்ரிங்க...
  இது இப்படியே போச்சு,தக்காளி,அப்புறம் நான் பழையபடி இங்கிலிஷ்லையே எழுத ஆரம்பிச்சுடுவேன்.பின்ன ஒரு பய உயிரோட இருக்க முடியாது,ஆமா....... :p/////


  என்ன தல இதுக்கு போய் கோவிச்சுகிறீங்க,நாளைக்கு நம்ம தலைவி ஷகீலா படத்துக்கு விமர்சனம் போட்டு விடுங்க

  ReplyDelete
 59. ILLUMINATI said...

  அப்டியே ஒரு பாட்டில் பினாயிலும் .... :)/////////////

  பினாயில் என்பதை பெருசா எழுதி ஒட்டி கொடுங்க ஏன் என்றால் நம்ம பட்டு சரக்குனு அடிச்சு தொலைச்சுடும்

  ReplyDelete
 60. @Muthu said...
  // அப்படி எல்லாம் சொல்லபடாது அப்புறம் நாங்க எங்கே போய் கும்மி அடிக்கிறது//

  அதுவும் சரிதான்.. இங்க அடிக்காம, எங்க போயி அடிக்கிறது..
  போட்டுத்தாக்குங்க..

  ReplyDelete
 61. @முத்து..
  என்ன தல இதுக்கு போய் கோவிச்சுகிறீங்க,நாளைக்கு நம்ம தலைவி ஷகீலா படத்துக்கு விமர்சனம் போட்டு விடுங்க
  //
  இலுமிகிட்ட அது மட்டும் நடக்காது..
  (யோவ் .. தலைவி ஷகீலா கார்ட்டூன் படத்தளா நடிச்சா, நல்லாயிருக்குமா?

  ReplyDelete
 62. விவேக்...

  "30 வயதில் கலைஞர் பராசக்தி படத்துக்கு வசனம் எழுதினார். ஆனால் இங்கே பராசக்தியே (நித்யானந்தா!!) 30 புத்தகங்களை எழுதியிருக்கிறது...

  கதவைத் திறந்த வச்சா திருடன் வந்துடறான், ஜன்னலைத் திறந்து வச்சா பீரோ புல்லிங்... ஆனால் மனசைத் திறடா மகிழ்ச்சி பொங்கும்னு சொன்னாரே என் தலைவன் (நித்யானந்தன்)... அதற்கு இணையான எளிய தத்துவத்தை யாராவது சொல்ல முடியுமா... வாழ்க்கையின் தத்துவங்களை டிசைன் டிசைனா சொல்லியிருக்கும் அரிய பொக்கிஷம் இந்தப் புத்தகம்...."

  பார்த்திபன்...

  "மனித குலத்துக்கே ஒளிதரும் அரிய ஆன்மீகப் பேரொளி... இந்தப் புத்தகத்தில் இல்லாத விஷயங்களே இல்லை... இந்த ஒரு புத்தகம் வாங்கினால் போதும், ஒரு லைப்ரரியே நம் வீட்டுக்குள் வந்த மாதிரி..."

  சரத்குமார்...

  "மனிதகுலத்தின் மிகச் சிறந்த குரு நித்யானந்தர்..."

  -மேலே நீங்கள் படித்தவை சாம்பிள்கள்தான். அந்த வீடியோவைப் பாருங்கள்.. விதவிதமாகப் புகழ்வது எப்படி என்று புத்தகம் போடுமளவுக்கு சினிமாக்காரர்கள் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள் நித்யானந்தரை!////


  யோவ் பட்டு இங்கே பாருயா கொடுமையை இதுக்கு உன் கருத்து என்ன

  ReplyDelete
 63. சேலம்: வரும் சட்டசபைத் தேர்தலில் எங்கள் கட்சியின் பலத்தைக் காட்டுவோம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.///


  இங்கே பலமுன்னு (நல்ல படிங்க மலம் இல்லை)குறிப்பிடுவது இன்னொரு மச்சிண்ணன் பெயரா

  ReplyDelete
 64. பட்டாபட்டி.. said...
  இலுமிகிட்ட அது மட்டும் நடக்காது..
  (யோவ் .. தலைவி ஷகீலா கார்ட்டூன் படத்தளா நடிச்சா, நல்லாயிருக்குமா?///

  அது எப்படி நாமெல்லாம் நித்தி வீடியோவையே 3d யில் பார்க்குற ஆளுங்க

  ReplyDelete
 65. //பினாயில் என்பதை பெருசா எழுதி ஒட்டி கொடுங்க ஏன் என்றால் நம்ம பட்டு சரக்குனு அடிச்சு தொலைச்சுடும்//
  யோவ்,உமக்கு உண்மை தெரியாதா?
  சரக்கு இல்லாத நேரத்தில்
  பினாயிலும் ராவாகவே
  அடிக்கப்படும் பட்டுவால்.....
  உண்மைய வெளிய சொல்றதுக்கு சாரி பட்டு.ஆமா,அவருக்கு பட்டாபட்டின்னு ஏன் பேரு வச்சனுங்க தெரியுமா?சரி அத விடும்.அத எல்லாம் ஏன் சொல்ல்லிகிட்டு......

  ReplyDelete
 66. அடப்பாவிகளா.... கேப்டனை கேப்-ல விட்டு நொங்கி எடுத்து சங்கை அருத்துட்டீங்களே!!! :-)

  ReplyDelete
 67. இந்த போட்டோவை பாத்துட்டு என் நண்பன் ஒருத்தன்... எப்பவுல இருந்து நாய் குட்டியும், பன்னிகுட்டிகளும் கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சதுன்னு கேட்டுபுட்டான்யா... ச்சே...

  ReplyDelete
 68. //சேட்டைக்காரன் said...
  அண்ணே! கேப்டன் டி.வியிலே காமிராவெல்லாம் வாங்கிட்டாங்களா? என் கிட்டே ஒரு கோடக் இருக்கு! எட்டு வருஸத்துக்கு முன்னாலே டவுண் ஹால் ரோட்டுலே முன்னூத்தி அம்பது ரூபாய்க்கு வாங்கினது.:-))//

  சேட்டை... போயி உங்க கேமராவ ஏதாவது மியூசியம் -ல வைங்க... அவன் அவன் எதாவது ஆடுனா மட்டும் படம் எடுக்குற மாதிரி கேமராவ வச்சுகிட்டு சாமிகளோட கால் சீட் கிடைக்காம அலையுராணுக... இவரு "கோடாக்" கேமரா வச்சிருகாராம்மா... ஏன், அதை ஆட்டி பாத்தா கொடக் கொடக்-னு சத்தம் கேக்குமா?? :-)))

  ReplyDelete
 69. // இவரு "கோடாக்" கேமரா வச்சிருகாராம்மா... ஏன், அதை ஆட்டி பாத்தா கொடக் கொடக்-னு சத்தம் கேக்குமா?? :-)))
  //

  கொன்னுட்டுயே பரட்ட.....
  எப்பயாவது வந்தாலும் நச்சு நச்சுன்னு கமெண்ட் போட்ரீரே ரோசா பொய் முடி,அது எப்படிய்யா? :)

  ReplyDelete
 70. வேணாம் பித்தனின் வாக்குகள் அண்ணா.... வேணாம்... இவங்க திருமந்திரம் கொஞ்சம் வேற மாதிரி இருக்கும்...

  சனியனுக்கு சல்யூட் வச்சு உங்க பனியனை கிழுச்சுகாதீங்க...

  நட்பு வட்டம் பெருகும்.... அப்புறம் உங்க வாழ்கை மட்டமாகிடும் பரவாயில்லையா??

  ReplyDelete
 71. அய்யா சாமிகளா ...

  இப்படி நீங்க அல்லாரும் ஒண்ணா சேந்துகினு கூட்டமா கும்மி அடிச்சா மத்த பதிவு மார்கள் அல்லாரும் இன்னாத்த பண்ணிகிறது? அட எங்களுக்கும் கொஞ்சநா பாக்கி வெக்க மாட்டீகளா ராசா மார்களா ?

  ReplyDelete
 72. @Muthu said...
  -மேலே நீங்கள் படித்தவை சாம்பிள்கள்தான். அந்த வீடியோவைப் பாருங்கள்.. விதவிதமாகப் புகழ்வது எப்படி என்று புத்தகம் போடுமளவுக்கு சினிமாக்காரர்கள் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள் நித்யானந்தரை!
  //

  முத்து... அந்த லிங்க் கொடுய்யா.. சூப்பராயிருக்கும்போல..படிச்சுட்டு,
  நானும் புகழ்றேன்..

  யோவ்.. ப்ளீஸ்யா..எனக்கும் புகழோனுமுனு , கை அரிக்குதய்யா..

  ReplyDelete
 73. @ILLUMINATI said...
  யோவ்,உமக்கு உண்மை தெரியாதா?
  சரக்கு இல்லாத நேரத்தில்
  பினாயிலும் ராவாகவே
  அடிக்கப்படும் பட்டுவால்.....
  உண்மைய வெளிய சொல்றதுக்கு சாரி பட்டு.ஆமா,அவருக்கு பட்டாபட்டின்னு ஏன் பேரு வச்சனுங்க தெரியுமா?சரி அத விடும்.அத எல்லாம் ஏன் சொல்ல்லிகிட்டு......
  //

  நீ பேசிட்டே இரு..
  உன்னோட வீடியோ, எங்கிட்ட மாட்டியிருக்கு.. அத மறந்துடாதே..
  கோவாலு, தினமும், பல்லு விளக்காமா, நம்ம பட்டாபட்டி ஆபிஸுக்கு
  நடையா, நடக்கிறான்.......சொல்லிட்டேன்........ ஜாக்கிரதை...

  ReplyDelete
 74. @ரோஸ்விக் said...
  // அடப்பாவிகளா.... கேப்டனை கேப்-ல விட்டு நொங்கி எடுத்து சங்கை அருத்துட்டீங்களே!!! :-)//

  எவனோ கிண்டலா சொன்னதியே.. பட்டப்பெயரா வெச்சுட்டு நாட்ட காக்க, குடும்பத்தோட
  அலையுது பாரு உங்க கேப்டனு..

  // இந்த போட்டோவை பாத்துட்டு என் நண்பன் ஒருத்தன்... எப்பவுல இருந்து நாய் குட்டியும், பன்னிகுட்டிகளும் கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சதுன்னு கேட்டுபுட்டான்யா... ச்சே...//

  வருங்கால முதல்வரை இப்படி சொல்லுவதை, நாடு மன்னிக்காது..
  ( நான் நாடுனு சொன்னது , அண்ணியயையும் , அவங்க தம்பியையும்..)

  // வேணாம் பித்தனின் வாக்குகள் அண்ணா.... வேணாம்... இவங்க திருமந்திரம் கொஞ்சம் வேற மாதிரி இருக்கும்...
  சனியனுக்கு சல்யூட் வச்சு உங்க பனியனை கிழுச்சுகாதீங்க...
  நட்பு வட்டம் பெருகும்.... அப்புறம் உங்க வாழ்கை மட்டமாகிடும் பரவாயில்லையா??//

  அது தப்பாட்டம்.. எங்க கடைக்கு வந்த ஆட்டை, நீங்க பிரியாணி பண்ணப் பார்ப்பது
  தொழில் தர்மம் இல்லை..
  பித்தன் சார்..வதந்திகளை நம்பாதீர்கள்...
  நாங்க நல்லவனு , நித்தி அந்தக்காலத்திலேயே எழுதியிருக்கான்..சந்தேகம் இருந்தா,
  கால் அமுக்குற பார்ட்டிய கேளுங்க..

  ReplyDelete
 75. @தியாவின் பேனா said...
  super thala
  //

  வாங்க சார்.. அடிக்கடி வந்துட்டு போங்க..

  ReplyDelete
 76. @கக்கு - மாணிக்கம் said...
  அய்யா சாமிகளா ...
  இப்படி நீங்க அல்லாரும் ஒண்ணா சேந்துகினு கூட்டமா கும்மி அடிச்சா மத்த பதிவு மார்கள் அல்லாரும் இன்னாத்த பண்ணிகிறது? அட எங்களுக்கும் கொஞ்சநா பாக்கி வெக்க மாட்டீகளா ராசா மார்களா ?
  //

  நித்தி மற்றும் கொஞ்சிதா அக்காக்கு ஆணி அடிச்சாச்சுனு பார்த்தா,
  திரும்பவும், புதுசு, புதுசா பேட்டி கொடுக்கிறாங்க..
  அதுல நாம் கொன்னு.. கொன்னு விளையாடலாம் சார்..

  ReplyDelete
 77. நாராயணா..இவனுக மொக்க தாங்க முடியலேப்பா....எப்டிதான் இந்த பதிவுலகம் தாங்குதோ இந்த கருமத்தயேல்லாம்....!!..(டேய் நீங்கல்லாம் வேலை பார்கறீங்களா இல்லையாடா...எப்ப பார்த்தாலும் இங்குனையே உக்காந்து பொட்டி தட்டிகிட்ருகீங்க ..போய், வேலைய பாருங்கடா டேய்.. )

  ReplyDelete
 78. //நீ பேசிட்டே இரு..
  உன்னோட வீடியோ, எங்கிட்ட மாட்டியிருக்கு.. அத மறந்துடாதே..//

  யோவ் வெண்ண,அது நான் சின்ன வயசா இருக்குறப்போ காது குத்துக்கு எடுத்த வீடியோ.காது குத்துக்கும்,midnight குத்துக்கும் வித்தியாசம் தெரியாம நீரு அந்த பல்லு வெளக்காத கோபால்(உம்ம மாதிரியே) கூட சகவாசம் வச்சுக்கிட்டு திரியுரீரா?

  நீரெல்லாம் ஒரு கட்சி தலைவன்,அதுலயும் உமக்குக் கீழ ஒரு மகளிர் அணி.இல்ல தெரியாம தான் கேக்குறேன்,இந்த லட்சணத்துல உமக்கெல்லாம் எதுக்குய்யா மகளிர் அணி? இதுவே வேற ஆளா இருந்து இருந்தா(முக்கியமா வெளியூரு), குழந்தைகள் அணியே உருவாகி இருக்கும்.நீரு பட்டு இல்லையா,அட்டு.தூ.......

  ReplyDelete
 79. @Veliyoorkaran said...
  நாராயணா..இவனுக மொக்க தாங்க முடியலேப்பா....எப்டிதான் இந்த பதிவுலகம் தாங்குதோ இந்த கருமத்தயேல்லாம்....!!..(டேய் நீங்கல்லாம் வேலை பார்கறீங்களா இல்லையாடா...எப்ப பார்த்தாலும் இங்குனையே உக்காந்து பொட்டி தட்டிகிட்ருகீங்க ..போய், வேலைய பாருங்கடா டேய்.. )
  //
  யோவ்.. வெளியூரு.. நீ ஊருக்கு போயிடேனு நினச்சனையா..
  இங்க தான் இருக்கையா.. இரு வாரேன்

  ReplyDelete
 80. @ILLUMINATI said...
  யோவ் வெண்ண,அது நான் சின்ன வயசா இருக்குறப்போ காது குத்துக்கு எடுத்த வீடியோ.காது குத்துக்கும்,midnight குத்துக்கும் வித்தியாசம் தெரியாம நீரு அந்த பல்லு வெளக்காத கோபால்(உம்ம மாதிரியே) கூட சகவாசம் வச்சுக்கிட்டு திரியுரீரா?

  நீரெல்லாம் ஒரு கட்சி தலைவன்,அதுலயும் உமக்குக் கீழ ஒரு மகளிர் அணி.இல்ல தெரியாம தான் கேக்குறேன்,இந்த லட்சணத்துல உமக்கெல்லாம் எதுக்குய்யா மகளிர் அணி? இதுவே வேற ஆளா இருந்து இருந்தா(முக்கியமா வெளியூரு), குழந்தைகள் அணியே உருவாகி இருக்கும்.நீரு பட்டு இல்லையா,அட்டு.தூ.......

  //

  அட நாதாரி.. காது குத்துக்கு எடுத்ததா?..
  இரு உம்ம ப்ளாக்கு, வாந்தி எடுக்க, மங்குனிய அனுப்புறேன்..
  அடங்கமாட்டிங்களாடா நீங்க...

  ReplyDelete
 81. என்ன வெளியூரு திடீர்னு நல்லவன் மாதிரி பேசுது?ஒரு வேளை எந்த பொண்ணு கிட்டயோ எக்குத்தப்பா எதையாவது சொல்லி,அதுக்காக எகிடு தகுடா அடி வாங்கி இவ்ளோ நாள் ஹோச்பிடல்ல கிடந்துந்துட்டு இப்போ வந்து இவ்ளோ நாள் ஒழுங்கா வேலை பாத்த மாதிரி சீன் போடுதோ?
  ஆனா,வெளியோட அனுபவத்துக்கு அது கொசு கடிச்ச மாதிரி இல்ல இருந்துருக்கணும்?ஹோச்பிடல்ல சேக்குற அளவுக்கா ஆகியிருக்கும்.ஹூம்,எவனோ இது ப்ளாக் எழுதுற கூத்த தெரிஞ்சவன் தான் அடிச்சுருப்பான்னு நெனக்குறேன்.மரண வெறியோட அடிசுருக்கான். அடி ரொம்ப விழுந்து இருக்கும் போல.... :)

  ReplyDelete
 82. ஆமா,அடி வாங்குன கைப்புள்ளைக்கே இப்படின்னா,அடி கொடுத்தவன் உயிரோட இருப்பான்ர....
  poison ஏறி இந்நேரம் செத்துப் போயிருக்க மாட்டான்? :)

  ReplyDelete
 83. மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு ப மு க விலும் எதிரொலிக்குமா?

  இதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன தலைவரே ?

  ReplyDelete
 84. @@@@@ பட்டாபட்டி.. said...
  @ILLUMINATI said...
  இரு உம்ம ப்ளாக்கு, வாந்தி எடுக்க, மங்குனிய அனுப்புறேன்..
  அடங்கமாட்டிங்களாடா நீங்க...//

  யோவ் அந்த மாதிரி எதுவும் பண்ணிராதையா..அப்பறம் ஊர்ல உள்ள எல்லா ப்ளாக்லயும் போய் இலுமு கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம பின்னூட்டம் போடுவான்.."புதிதாக கொஞ்சம் வாந்தி எடுத்துள்ளேன்..வந்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தை பத்தி செய்துவிட்டு போகவும்னு..."

  ReplyDelete
 85. யோவ்,இதெல்லாம் நல்லா வக்கணையா பேசு.ஆனா,மெயில் ஐ.டி கேட்டா மட்டும் பதிலே சொல்லாத.போய்யா......

  ReplyDelete
 86. கேப்டன் கேடட் ஆன கதை!
  http://hooraan.blogspot.com/2011/03/blog-post_06.html

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!