Pages

Saturday, March 13, 2010

போட்டோ காமெடி - 12...

செய்தி:
பென்னாகரம் அருகே தின்னப்பட்டியில் பிரச்சாரத்துக்கு சென்ற ராமதாஸின் கார் நத்தஹள்ளி பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது.

கார் கண்ணாடிகளை இறக்கிய ராமதாஸ், தன்னை யார் என்று அடையாளப்படுத்தினார். அப்போது சோதனைச் சாவடியில் இருந்த 2 துப்பாக்கி ஏந்திய போலீஸார், காரை சோதனை செய்ய வேண்டும் என கூறினர்.

இதற்கு ராமதாஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும் அவருடன் மற்ற கார்களில் வந்த தொண்டர்களும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசாரின் செயலை கண்டித்து ராமதாஸ் காரில் அமர்ந்தபடியே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருடன் இருந்த நூற்றுக்கணக்கான பாமகவினரும் தர்மபுரி-பென்னாகரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நின்றன.

இது குறி்த்து பென்னாகரம் தொகுதி பாமக பொறுப்பாளரான எம்எல்ஏ வேல்முருகன் கூறுகையில்,

பிரசாரத்துக்கு வந்த எங்கள் தலைவரின் கார் மட்டும் திட்டமிட்டு நிறுத்தப்பட்டது.  ராமதாசின் காரை சோதனை செய்து பாமகவுக்கு அவமானத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சி செய்தனர் என்றார்.

--------------------------------------------------------------------------------------------------

யாரை காரை,  யார் நிறுத்துவது..?
"மரம் வெட்டி,  மக்கள் சேவை செய்யறவங்க நாங்க..."
எங்களுக்கேவா?
ங்கொய்யாலே.....
...வாங்கலே...... பாத்துப்புடுவோம்...( தலைவா.. நீங்க அப்படியே நேராப்போயி, பீச்சாங்கை பக்கம் திருப்பி,
போயிட்டேயிருங்க...... நான் அப்பால வந்து ..... ஜாயின் பண்ணிக்கிறேன்..)

.
.
.

72 comments:

 1. ஹையா! நான் தான் ஃபர்ஸ்ட்! :-)))

  அண்ணே, காரில் இருந்துகிட்டே மறியல் பண்ணுறது எப்படீண்ணே! இத வச்சு ஒரு பதிவு போட்டா நாங்களும் தெரிஞ்சுக்குவோமில்லா?

  ReplyDelete
 2. சேட்டைக்காரன் said...

  ஹையா! நான் தான் ஃபர்ஸ்ட்! :-)))

  அண்ணே, காரில் இருந்துகிட்டே மறியல் பண்ணுறது எப்படீண்ணே! இத வச்சு ஒரு பதிவு போட்டா நாங்களும் தெரிஞ்சுக்குவோமில்லா?
  //
  அது அரசியல் வாதிகளுக்கே உரிய டிரிக்..இதை எழுதினா , 10 பதிவாப் போடனும்.. ஓகேனா சொல்லுங்க..


  ஆமா.. தமிழ் நாடுக்கு வந்தாச்சா சேட்டை...இல்ல இன்னும் கேரளாவா?

  ReplyDelete
 3. Sir, I am a regular reader of your blog. I presume, based on the blogs so far you have posted, that you are more concerned about the society - Tamil society in particular. I would like to remind you that (you may be knowing) because of the week long 'harthal' called by Ramadoss - in which trees were cut down to obstruct the roads-, it was made possible that the BC's got reservation in Tamilnadu at the earliest. So, please avoid critizing him on that reservation issue. You are most welcome to comment his other famous political stunts. (Sorry, I lack Tamil typewriting skills, I am learning yet).

  ReplyDelete
 4. கார்ல வந்தது ராமதாஸ் இல்ல அன்புமணின்னு மக்கள் தொலைக்காட்சி நியுஸ் பார்த்தேன்...
  எதுங்க உண்மை,???

  தலைவர் மானத்தை காப்பாத்தை மகன் பேரை போட்டுட்டானுங்க டிவி காரனுங்க...

  ReplyDelete
 5. //because of the week long 'harthal' called by Ramadoss - in which trees were cut down to obstruct the roads-, it was made possible that the BC's got reservation in Tamilnadu at the earliest.//

  The hartal was to designate his own caste as MBC and an exclusive 20% reservation for his caste. Road blocks were not done for all BC's.

  He is always criticized for his chameleon nature. He will also be criticized in future too, for these stunts

  ReplyDelete
 6. .பட்டாப்பட்டி அந்த படம் உண்மையிலேயே ஜூப்பரு

  ReplyDelete
 7. காருகுள்ளே மறியலா !!! மரம் வெட்டி சரியான காமெடி பீஸு சார்...

  ReplyDelete
 8. மறியல் பண்ற அளவுக்கு... காருக்குள்ள என்னத்த வச்சுகிட்டு சோதனை பண்ண விடலை... ச்சே...இந்த விடலை பசங்களோட சோதனை தாங்கலையப்பா... :-)

  ReplyDelete
 9. @Vikram. R said...
  Sir, I am a regular reader of your blog. I presume, based on the blogs so far you have posted, that you are more concerned about the society - Tamil society in particular. I would like to remind you that (you may be knowing) because of the week long 'harthal' called by Ramadoss - in which trees were cut down to obstruct the roads-, it was made possible that the BC's got reservation in Tamilnadu at the earliest. So, please avoid critizing him on that reservation issue. You are most welcome to comment his other famous political stunts. (Sorry, I lack Tamil typewriting skills, I am learning yet).
  //

  அதுதான் பிரச்சனையே..
  ஜாதிகள வச்சு .. எதுக்கு பிரிக்கறானுக..?
  அப்புறம்.. ஜாதியில்லா சமுதாயம் வேணுமுனு கூவரானுக..

  பேசாமா, வருமான அடிபடையில ,எல்லாற்றிலும், 'கோட்டா '
  ஒதுக்கினா ..ஏதோ பின்னாடி நம்ம நாடு முன்னேறும்..( நான் சொல்வது
  நாட்டு மக்களை.. அரசியல்வாதிகளை அல்ல சார்..)

  ReplyDelete
 10. @நாஞ்சில் பிரதாப் said...
  கார்ல வந்தது ராமதாஸ் இல்ல அன்புமணின்னு மக்கள் தொலைக்காட்சி நியுஸ் பார்த்தேன்...
  எதுங்க உண்மை,???

  தலைவர் மானத்தை காப்பாத்தை மகன் பேரை போட்டுட்டானுங்க டிவி காரனுங்க...
  //

  இரண்டு பேரு காருயையுமே நிறுத்துயிருக்காங்க சார்....
  முதல் நாள் அன்புமணி.. அடுத்த நாளு தலைவருருருருரு.
  (சே... கீ போர்ட் struck ஆயிடுச்சு சார்...)

  ReplyDelete
 11. @கும்மி said...
  The hartal was to designate his own caste as MBC and an exclusive 20% reservation for his caste. Road blocks were not done for all BC's.
  He is always criticized for his chameleon nature. He will also be criticized in future too, for these stunts
  .பட்டாப்பட்டி அந்த படம் உண்மையிலேயே ஜூப்பரு
  //

  மரத்த வெட்டுவானுக..
  அப்புறம், தண்ணி பிரச்சனைக்கு ரோட்ட மறிப்பானுக..

  மக்கள் மேல வெச்சுருக்கும் அன்புக்கு ஒரு எல்லையே இல்லாம போயிட்டிருக்கு..

  (நான் அன்புனு சொன்னது ... பாசத்த .மற்றும். நேசத்தை..

  கண்டிப்பா அன்புமணிய இல்ல
  என கூவிகிறார் பட்டாபட்டி)

  ReplyDelete
 12. @ஜெய்லானி said...
  காருகுள்ளே மறியலா !!! மரம் வெட்டி சரியான காமெடி பீஸு சார்...
  //

  ஹி..ஹி..
  என்னாது.. தனியா வந்திருக்கீங்க...?

  ReplyDelete
 13. @ரோஸ்விக் said...
  மறியல் பண்ற அளவுக்கு... காருக்குள்ள என்னத்த வச்சுகிட்டு சோதனை பண்ண விடலை... ச்சே...இந்த விடலை பசங்களோட சோதனை தாங்கலையப்பா... :-)

  //

  போலிஸ்காரனுக்கு யாரும் சொல்லித்தரலை போலிருக்கு..
  சோதனை, சாதாரண மனிதர்களுக்குத்தான்.. மகான் களுக்கு அல்ல..

  மக்கள் சேவைக்கு......... இடம் , பொருள் எல்லாவற்றையும் கொடுப்பார்கள்..
  கேள்விப்பட்டுள்ளேன்..

  ஆனா.. நம்ம தலைவருருருருருருருருருருருருரு..
  அவரோட.. குடும்பத்தையே கொடுத்திருக்காரு..
  சே..நினைத்தாலே... வயத்த கலக்குது சார் ..
  அதை சரிபண்ணனும் முதல்ல.. இல்லாட்டி நாறிடும்..

  ( ரோஸ்விக்..கீ போர்ட் ரிப்பேரு எங்க பண்ணுவாங்க)

  ReplyDelete
 14. // அண்ணே, காரில் இருந்துகிட்டே மறியல் பண்ணுறது எப்படீண்ணே! இத வச்சு ஒரு பதிவு போட்டா நாங்களும் தெரிஞ்சுக்குவோமில்லா?//

  பாஸ்,இதுக்கெல்லாம் பதிவே வேணாம்.காலையில இருந்து மதியம் வரை ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ இருந்த நாடு பாஸ் இது.என்ன கேள்வி கேக்குறிங்க?சரி,தெரிஞ்சுகிட்டே ஆகணும்னா,அப்டியே டி .வி ய ஆன் பண்ணுணீங்கன்னா,டெய்லி பெருசு இந்த மாதிரி நெறைய காமெடி பண்ணும்.பாத்து தெரிஞ்சுக்கங்க.

  // மறியல் பண்ற அளவுக்கு... காருக்குள்ள என்னத்த வச்சுகிட்டு சோதனை பண்ண விடலை... ச்சே...இந்த விடலை பசங்களோட சோதனை தாங்கலையப்பா... :-)//

  பொறம்போக்கு (நெலம்) இருக்குன்னு தகவல் வந்துருக்கும் போல......

  ReplyDelete
 15. அப்புறம் பட்டு,சும்மா சும்மா நித்தி பத்தி எழுதிகிட்டு இருந்த உமக்கு தண்டன முடிவாயிடுச்சு.வந்து ஏன் புது போஸ்ட படிக்கணும்.மறுத்தால்,மரண தண்டனை விதிக்கப்படும்.(ரெண்டும் ஒண்ணுதான்கிறது வேற விஷயம்).......

  ReplyDelete
 16. //போலீஸ் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது.//

  சோதனை சாவடி என்றால் சோதனை செய்வதற்குத்தானே ....
  இதுக்கு போய் கோச்சிக்கிட்டா எப்படி தாசு ?

  ReplyDelete
 17. //போலீசாரின் செயலை கண்டித்து ராமதாஸ் காரில் அமர்ந்தபடியே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
  //


  தலைவரே ... நம்மகிட்டயும் AC கார் இருக்கில்ல ?

  ReplyDelete
 18. //போலீசாரின் செயலை கண்டித்து ராமதாஸ் காரில் அமர்ந்தபடியே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்//
  //இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நின்றன.//


  தாசு நீ இன்னும் வளரனும்..
  இது பத்தாது... அடுத்த முறை இன்னும் கொஞ்சம் மூளைய (?) ஊஸ் பண்ணி வேற எதாவது புதுசா கண்டுபிடி.
  அப்புறம் பாரு... தர்மபுரியை நோக்கி தலாய்லாமாவே நடை பயணம் வருவாரு ..

  ReplyDelete
 19. அப்பாவிMarch 14, 2010 at 1:47 PM

  பட்டாப்பட்டி ..... போயும் போயி அவன ஒரு மனுஷனா நினச்சி பதிவுவா...?
  flash news தெரியுமா? மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும்ன்னு , எல்லா தோட்டத்துலேயும் மேஞ்சவரு,தோட்டத்துல ஒருத்தன் பூந்து மேஞ்சிட்டான்....
  "கனி" கொடுத்த மரமா இப்படின்னு ? ஒரே பொலம்பல்ஸ்..........

  ReplyDelete
 20. தக்காளி சிங்கை இருக்கு திமிருலதானே எங்க தலைவன பத்தி இப்படி கேவலமா , தரகுறைவா, மானக்கேட்ட தனமா, படுகாளிதனமா ,
  போடுற தில் இருந்தா காடு வெட்டிக்கு வந்து பாருடா , இதுகெல்லாம் மெர்சலாஹி எங்க தலைவர் சூசைட் பண்ணிகுவார்னு மட்டும் பகல் கனவு காணாதே

  ReplyDelete
 21. யூர்கன் க்ருகியர் said...

  //போலீஸ் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது.//

  சோதனை சாவடி என்றால் சோதனை செய்வதற்குத்தானே ....
  இதுக்கு போய் கோச்சிக்கிட்டா எப்படி தாசு ?


  காருக்குள்ளே ரஞ்சி மாதிரி எதாவது பஞ்சி, கிஞ்சின்னு இருந்து தொலைத்து இருக்கும்

  ReplyDelete
 22. ஜெய்லானி said...

  காருகுள்ளே மறியலா !!! மரம் வெட்டி சரியான காமெடி பீஸு சார்...


  எங்கையா போய் தொலைந்தீர்,அப்புறம் ரஞ்சி அண்ணி நலமா

  ReplyDelete
 23. @ILLUMINATI said...
  பாஸ்,இதுக்கெல்லாம் பதிவே வேணாம்.காலையில இருந்து மதியம் வரை ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ இருந்த நாடு பாஸ் இது.என்ன கேள்வி கேக்குறிங்க?சரி,தெரிஞ்சுகிட்டே ஆகணும்னா,அப்டியே டி .வி ய ஆன் பண்ணுணீங்கன்னா,டெய்லி பெருசு இந்த மாதிரி நெறைய காமெடி பண்ணும்.பாத்து தெரிஞ்சுக்கங்க.
  // மறியல் பண்ற அளவுக்கு... காருக்குள்ள என்னத்த வச்சுகிட்டு சோதனை பண்ண விடலை... ச்சே...இந்த விடலை பசங்களோட சோதனை தாங்கலையப்பா... :-)//
  பொறம்போக்கு (நெலம்) இருக்குன்னு தகவல் வந்துருக்கும் போல......
  அப்புறம் பட்டு,சும்மா சும்மா நித்தி பத்தி எழுதிகிட்டு இருந்த உமக்கு தண்டன முடிவாயிடுச்சு.வந்து ஏன் புது போஸ்ட படிக்கணும்.மறுத்தால்,மரண தண்டனை விதிக்கப்படும்.(ரெண்டும் ஒண்ணுதான்கிறது வேற விஷயம்).......
  //
  படிச்சுட்டு வந்து , டேங்கர் அனுப்பனுமா?.. இல்ல மங்குனிய மட்டும் அனுப்பினா போதுமானு முடிவு
  செய்யரேன்..( ஹி..ஹி.. வாந்தி எடுக்கத்தான்..)

  ReplyDelete
 24. @யூர்கன் க்ருகியர் said...
  சோதனை சாவடி என்றால் சோதனை செய்வதற்குத்தானே ....
  இதுக்கு போய் கோச்சிக்கிட்டா எப்படி தாசு ?
  தலைவரே ... நம்மகிட்டயும் AC கார் இருக்கில்ல ?
  தாசு நீ இன்னும் வளரனும்..
  இது பத்தாது... அடுத்த முறை இன்னும் கொஞ்சம் மூளைய (?) ஊஸ் பண்ணி வேற எதாவது புதுசா கண்டுபிடி.
  அப்புறம் பாரு... தர்மபுரியை நோக்கி தலாய்லாமாவே நடை பயணம் வருவாரு ..
  //

  மகானுகளுக்ளே சோதனைனா... .. நாம என்ன மக்களாட்சியிலயா இருக்கோம் யூர்கன்..?
  இல்லை... மன்னராட்சி...

  ReplyDelete
 25. @அப்பாவி said...
  பட்டாப்பட்டி ..... போயும் போயி அவன ஒரு மனுஷனா நினச்சி பதிவுவா...?
  flash news தெரியுமா? மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும்ன்னு , எல்லா தோட்டத்துலேயும் மேஞ்சவரு,தோட்டத்துல ஒருத்தன் பூந்து மேஞ்சிட்டான்....
  "கனி" கொடுத்த மரமா இப்படின்னு ? ஒரே பொலம்பல்ஸ்..........
  //
  எங்கிருந்தய்யா ஸ்கூப் நியூஸ புடிக்கிறீங்க..

  லிங்க் ப்ளீஸ் லா..

  ReplyDelete
 26. @மங்குனி அமைச்சர் said...
  தக்காளி சிங்கை இருக்கு திமிருலதானே எங்க தலைவன பத்தி இப்படி கேவலமா , தரகுறைவா, மானக்கேட்ட தனமா, படுகாளிதனமா ,
  போடுற தில் இருந்தா காடு வெட்டிக்கு வந்து பாருடா , இதுகெல்லாம் மெர்சலாஹி எங்க தலைவர் சூசைட் பண்ணிகுவார்னு மட்டும் பகல் கனவு காணாதே
  //

  அடப்பாவி.. அப்படி போகுதா கதை...
  எங்க தலைவன் வருவான் பாருய்யா சீக்கிரம்.. அவங்கிட்ட ஒண்டிக்கி ஒண்டி
  பேசுய்யா பார்க்கலாம்..

  தலைவா.நடிச்சு கிழிச்சது போதும். தொப்பிய மாட்டிட்டு கிளம்பு தலை..
  ( எங்க நவரச் நாயகனை என்னானு நினைச்சே.. இருய்யா.. வெயிட்டு...)

  ReplyDelete
 27. @Muthu said...
  முத்து.. அடுத்த எலெக்ஷன்ல நிக்கிறோம்..
  எல்லாத் தொகுதியுலும் ஜெயிக்கிறோம்..
  ( தக்காளி.. எல்லாருமே இப்படி சொல்லிட்டு இருந்தா.. எந்த நாதாரிகதான் தோற்க்கிறது..)

  ReplyDelete
 28. // பட்டாபட்டி.. said...

  அடப்பாவி.. அப்படி போகுதா கதை...
  எங்க தலைவன் வருவான் பாருய்யா சீக்கிரம்.. அவங்கிட்ட ஒண்டிக்கி ஒண்டி
  பேசுய்யா பார்க்கலாம்..

  தலைவா.நடிச்சு கிழிச்சது போதும். தொப்பிய மாட்டிட்டு கிளம்பு தலை..
  ( எங்க நவரச் நாயகனை என்னானு நினைச்சே.. இருய்யா.. வெயிட்டு...)//

  எங்க தானை தலைவனை எங்களுக்கு எதிரா நீ திருபிடுவியா, இப்ப எங்க தலைவர் கேப் மாட்டிகிட்டு "ஒழிந்து வாழ்வது எப்படி"ன்னு ஒரு படத்தில நடிசுகிட்டு இருக்கிறார் , சூட்டிங் முடிந்தவுடன் எலெக்சன் (??????!!!!!!!!??????) அப்புறம் என்ங்க தல தான் P.M, சென்ட்ரல்ல எங்க கேப் தல , ஸ்டேட்ல எங்க மரம் வெட்டி. தக்காளி அப்புறம் பாருங்கட உங்க பெட்ரூம்ல கூட நாங்க செக் போஸ்ட் வைப்போம்

  ReplyDelete
 29. //@அப்பாவி said...
  பட்டாப்பட்டி ..... போயும் போயி அவன ஒரு மனுஷனா நினச்சி பதிவுவா...?
  flash news தெரியுமா? மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும்ன்னு , எல்லா தோட்டத்துலேயும் மேஞ்சவரு,தோட்டத்துல ஒருத்தன் பூந்து மேஞ்சிட்டான்....
  "கனி" கொடுத்த மரமா இப்படின்னு ? ஒரே பொலம்பல்ஸ்..........
  //
  எங்கிருந்தய்யா ஸ்கூப் நியூஸ புடிக்கிறீங்க..

  லிங்க் ப்ளீஸ் லா..//


  மன்குனிக்கு ஒரு அன்லிமிடேடு புல் மீல்ஸ் பார்சல்

  ReplyDelete
 30. This comment has been removed by the author.

  ReplyDelete
 31. மங்குனி அமைச்சர் said...
  எங்க தானை தலைவனை எங்களுக்கு எதிரா நீ திருபிடுவியா, இப்ப எங்க தலைவர் கேப் மாட்டிகிட்டு "ஒழிந்து வாழ்வது எப்படி"ன்னு ஒரு படத்தில நடிசுகிட்டு இருக்கிறார் , சூட்டிங் முடிந்தவுடன் எலெக்சன் (??????!!!!!!!!??????) அப்புறம் என்ங்க தல தான் P.M, சென்ட்ரல்ல எங்க கேப் தல , ஸ்டேட்ல எங்க மரம் வெட்டி. தக்காளி அப்புறம் பாருங்கட உங்க பெட்ரூம்ல கூட நாங்க செக் போஸ்ட் வைப்போம்:::::::::::::://///////////

  முதலில் உன் கேப் மண்டையனை ஒழுங்கா பட்டாபட்டியை போட்டுக்கிட்டு வரசொல்லு கன்றாவி அதை கூட சொன்னால் தான் போட்டு தொலைக்குதாம்,இது போய் P.M.ஆயிடுச்சின்னு வைச்சுகோ,தானை தலைவன் பின்லேடன் வாழ்க சொல்லி வைச்சு அமெரிக்ககாரன் நம்ம மண்டையில் குண்ட போட்டு நம்ம எல்லாரையும் கேப் போட வைச்சுடுவான்

  ReplyDelete
 32. Muthu said...

  பட்டாபட்டி.. said...
  .
  முத்து.. அடுத்த எலெக்ஷன்ல நிக்கிறோம்..
  எல்லாத் தொகுதியுலும் ஜெயிக்கிறோம்..
  ( தக்காளி.. எல்லாருமே இப்படி சொல்லிட்டு இருந்தா.. எந்த நாதாரிகதான் தோற்க்கிறது..)  என்ன தல ஜெய்பதை பற்றி கவலைபட்டால் நம்ம புள்ளி விவர ராசா(புள்ளி ராஜா இல்லைங்கோ),சொம்பு தூக்கி,எல்லாம் எப்படி கட்சி ஆரம்பிச்சி இருப்பார்களா

  ReplyDelete
 33. அந்தப் போட்டா ஜீப்பருப்பா, எதுக்கும் சேவ் பண்ணி வச்சுக்கே, நாளைக்கு நான் அப்பவே மக்களுக்காக போராடுனேன், சொல்லி பீலா விடலாம்.

  ReplyDelete
 34. காருக்குள்ள யாரு? நம்ம நாட்டுப் பொதுச்சொத்து,.... யக்கா தாங்க முடியல்லை, இவனுக இம்சை. எப்படியும் டெபாஸிட் கிடைக்காது. ஆனாலும் இரவுசு உடனும் இல்லையா? அப்புறம் நாளைக்கி கூட்டனி மாறியவுடன், பல்லைக் காட்டி போட்டோக்கு போஸு வேற. தாங்க முடியல்லை. பட்டா, நம்ம செயல் வீரர்களைக் கூட்டு, நம்மளும் கஸ்டமஸ் சோதனைக்கு எதிரா எரோப்பிளைனுக்குள்ள உக்காந்து போராடுவேம். நன்றி.

  ReplyDelete
 35. இந்தக் கொடுமை கேக்க ஆளே இல்லையா?

  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28688

  ReplyDelete
 36. //ஹி..ஹி..
  என்னாது.. தனியா வந்திருக்கீங்க...?//

  ஒரு வாரம் வெளியூரு போனதால் கொஞ்ஜம் பிஸி. வந்துட்டம்ல. இனி களை கட்டும்..

  ReplyDelete
 37. பட்டு , ஒருவேளை சரக்கு எதுவும் டிக்கில இருந்துச்சா ? அதான் கிழே இறங்கலையா ? மரம் வெட்டி

  ReplyDelete
 38. ஒரு வேலை கோவாலுக்கு தெறியுமோ?

  ReplyDelete
 39. போற போக்க பாத்தா!! நம்ம மங்கு மரம் வெட்டிக்கு காவடி தூக்கும் போல தெரியுது. எதுக்கும் உஷார்!!!.

  ReplyDelete
 40. ///@ரோஸ்விக் said...
  மறியல் பண்ற அளவுக்கு... காருக்குள்ள என்னத்த வச்சுகிட்டு சோதனை பண்ண விடலை... ச்சே...இந்த விடலை பசங்களோட சோதனை தாங்கலையப்பா... :-)//

  விடலை கொஞ்ஜம் ஜாஸ்தி, அவ்வளவுதான்!!!.

  ReplyDelete
 41. //"கனி" கொடுத்த மரமா இப்படின்னு ? ஒரே பொலம்பல்ஸ்..........///

  யப்பா!! உஸ்...இப்பவே கண்ணை கட்டுதே...

  ReplyDelete
 42. //தாங்க முடியல்லை. பட்டா, நம்ம செயல் வீரர்களைக் கூட்டு, நம்மளும் கஸ்டமஸ் சோதனைக்கு எதிரா எரோப்பிளைனுக்குள்ள உக்காந்து போராடுவேம். ..///

  பாத்து தல ஏஸியை ஆஃப் பண்ணிட போறாங்க....

  ReplyDelete
 43. :))) போட்டோவும் நல்லாருக்கு...

  ReplyDelete
 44. ஒரு ஆஜர் போட்டுக்கிறேன். அவ்வளவுதான் என்னால முடிஞ்சது

  ReplyDelete
 45. யோவ் பட்டாப்பட்டி...என்னையா இது...நீ ஒரு மிக பெரிய தேசிய கட்சியோட தலைவர்...நான் இந்த நாட்டோட ராணுவ தளபதி...கேபிள் சங்கர் அண்ணன் இவ்ளோ தூரம் நம்ப நாட்டுக்கு வந்துருக்காரு...நம்பள கூப்டல பார்த்தியா...அன்னௌன்ஸ் பண்ணுயா..இனிமே நம்ப ரெண்டு பேரு மட்டும்தான் சிங்கப்பூர் பதிவர் சங்கம்னு அன்னௌன்ஸ் பண்ணுயா.....தக்காளி நம்பள கேக்காம ஒரு குண்டூசி கூட அசையக்கூடாது சிங்கப்பூர்ல...! பூர பேத்தையும் காலி பண்றோம்...இனிமே ராணுவ நடவடிக்கைதான்...சிங்கபூர் பதிவர் சங்கம் பமுக கட்டுபாட்டுக்கு கீழ வருது..இன்னும் கொஞ்ச நாள்ல...!!

  ReplyDelete
 46. இந்தக் கொடுமைக் கேக்க ஆளே இல்லையா? நக்(கு)கீரன் கோவாலு ஆளுமை(நன்றாக படிக்கவும்,ஆண்மை அல்ல) நிறைந்த ஆட்கள்ள ஒருத்தராம்..... பட்டு கொஞ்சம் இந்த பீசுக்கு மஞ்சத்தண்ணிய ஊத்தி ரெடி பண்ணு.எல்லோருமா சேந்து பொலி போட்டுடலாம்.....
  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28688

  ReplyDelete
 47. தக்காளி மொதோ மொறைய இலுமு ஒரு நல்ல வேலை செஞ்சிருக்கான்..நாளைக்கு கலர் கலரா யாருக்குமே புரியாத மாதிரி வழக்கம் போல ஒரு பதிவ போடுயா...கட்டம் கட்டி நக்கீரன் கோவால தூக்கறோம்..!!!

  ReplyDelete
 48. சரியா சொன்ன வெளி....இந்தப் பீச முன்னாடியே பொலி போட்டு இருக்கணும்.லேட் ஆய்டுச்சு.சரி விடு,இப்பயாவது போட்டுடலாம். இதுக்கு மேல விட்டு வச்சா நாடு தாங்காது......
  உம்,அடிக்கிற அடியில் தாரை தப்பட்டை எல்லாம் கிழிந்து தொங்க வேண்டாமா?கிளப்புங்கள்......

  ReplyDelete
 49. அப்புறம்,வெளி மட்டும் பட்டு,என் ப்ளாக் போய் படிச்சுட்டு ஜாலியா கமெண்ட் போடுங்கப்பா.வர்ற பீசு எல்லாம் சீரியஸா பேசுரனுன்களா இல்ல என்ன வச்சு காமெடி பன்றானுங்கலான்னே தெரியல.....(நல்லா எழுதுறன்னு சொல்றானுங்க பாஸ்.அது தான் வெளிநாட்டு சதியோன்னு சந்தேகமா இருக்குது....)
  யோவ் பட்டு,நீ கிழவிங்களோட பல்லாங்குழி வெளாண்டது போதும்.போய் நக்கீரன் மேட்டர விசாரிச்சு சொல்லு......

  ReplyDelete
 50. ///.இனிமே நம்ப ரெண்டு பேரு மட்டும்தான் சிங்கப்பூர் பதிவர் சங்கம்னு அன்னௌன்ஸ் பண்ணுயா.....தக்காளி நம்பள கேக்காம ஒரு குண்டூசி கூட அசையக்கூடாது சிங்கப்பூர்ல...!//

  பிட் நோட்டீசு ரெடி. எங்க ஒட்டறது தல.

  ReplyDelete
 51. @மங்குனி அமைச்சர் said...
  //
  எங்க தானை தலைவனை எங்களுக்கு எதிரா நீ திருபிடுவியா, இப்ப எங்க தலைவர் கேப் மாட்டிகிட்டு "ஒழிந்து வாழ்வது எப்படி"ன்னு ஒரு படத்தில நடிசுகிட்டு இருக்கிறார் , சூட்டிங் முடிந்தவுடன் எலெக்சன் (??????!!!!!!!!??????) அப்புறம் என்ங்க தல தான் P.M, சென்ட்ரல்ல எங்க கேப் தல , ஸ்டேட்ல எங்க மரம் வெட்டி. தக்காளி அப்புறம் பாருங்கட உங்க பெட்ரூம்ல கூட நாங்க செக் போஸ்ட் வைப்போம்
  மன்குனிக்கு ஒரு அன்லிமிடேடு புல் மீல்ஸ் பார்சல்
  //
  யோவ்..சந்தடி சாக்கில.. உன்னோட ப்ளாக்ல என்னைப்பற்றி கொத்துவிட்ட மாறியிருக்கு..
  உனக்கு பட்டாபட்டியப் பத்தி தெரியாது..
  பெட் ரோலேயில்லாம , மாரத்தானல ஓடி ஜெயிச்ச ஜாதி..
  அவ்வளவுதான் சொல்லுவேன்..
  (யோவ்..இங்கிலீசு பரிட்சையில..அல்ஜீப்ரா யூஸ் பண்ணி கணக்கு போட்டவனய்யா நானு..
  என்னையப்போயி...)

  ReplyDelete
 52. @ஜெய்லானி said...
  ஒரு வாரம் வெளியூரு போனதால் கொஞ்ஜம் பிஸி. வந்துட்டம்ல. இனி களை கட்டும்..
  //

  உமக்கு லீவே கொடுக்கலையே.. அப்புறம் எப்படி வெளியூரு?..
  என்னமோ நடக்குது...
  உளவுப்படைய அனுப்பனும்..

  ReplyDelete
 53. கண்ணகி said...
  :))) போட்டோவும் நல்லாருக்கு...
  //
  நன்றிங்க்கா......

  ReplyDelete
 54. @மசக்கவுண்டன் said...
  ஒரு ஆஜர் போட்டுக்கிறேன். அவ்வளவுதான் என்னால முடிஞ்சது
  //
  அண்ணே.. நீங்க வந்து ஒரு புள்ளியமட்டும் வெச்சுட்டு போங்க..
  மீதிய நாங்க பார்த்துக்கிறோம்.

  ReplyDelete
 55. @Muthu said...
  //
  முதலில் உன் கேப் மண்டையனை ஒழுங்கா பட்டாபட்டியை போட்டுக்கிட்டு வரசொல்லு கன்றாவி அதை கூட சொன்னால் தான் போட்டு தொலைக்குதாம்,இது போய் P.M.ஆயிடுச்சின்னு வைச்சுகோ,தானை தலைவன் பின்லேடன் வாழ்க சொல்லி வைச்சு அமெரிக்ககாரன் நம்ம மண்டையில் குண்ட போட்டு நம்ம எல்லாரையும் கேப் போட வைச்சுடுவான்
  என்ன தல ஜெய்பதை பற்றி கவலைபட்டால் நம்ம புள்ளி விவர ராசா(புள்ளி ராஜா இல்லைங்கோ),சொம்பு தூக்கி,எல்லாம் எப்படி கட்சி ஆரம்பிச்சி இருப்பார்களா
  //

  இப்படி உசுப்பேத்தினா.. மங்குனி தீ குளிச்சுட்டு வந்துடும். பார்த்து ..

  ReplyDelete
 56. @பித்தனின் வாக்கு said...
  //
  அந்தப் போட்டா ஜீப்பருப்பா, எதுக்கும் சேவ் பண்ணி வச்சுக்கே, நாளைக்கு நான் அப்பவே மக்களுக்காக போராடுனேன், சொல்லி பீலா விடலாம்.
  காருக்குள்ள யாரு? நம்ம நாட்டுப் பொதுச்சொத்து,.... யக்கா தாங்க முடியல்லை, இவனுக இம்சை. எப்படியும் டெபாஸிட் கிடைக்காது. ஆனாலும் இரவுசு உடனும் இல்லையா? அப்புறம் நாளைக்கி கூட்டனி மாறியவுடன், பல்லைக் காட்டி போட்டோக்கு போஸு வேற. தாங்க முடியல்லை. பட்டா, நம்ம செயல் வீரர்களைக் கூட்டு, நம்மளும் கஸ்டமஸ் சோதனைக்கு எதிரா எரோப்பிளைனுக்குள்ள உக்காந்து போராடுவேம். நன்றி.
  //

  சார்.. அவன் கிடக்கிறான் சார்.. கார்ல போனா என்ன , கட்ட வண்டியில போனா நமக்கென்ன..
  அந்த சீன டாக்ஸி டிரைவள்.ஹி..ஹி.எப்ப சார் வரட்டும்?

  ReplyDelete
 57. @ILLUMINATI said...
  இந்தக் கொடுமைக் கேக்க ஆளே இல்லையா? நக்(கு)கீரன் கோவாலு ஆளுமை(நன்றாக படிக்கவும்,ஆண்மை அல்ல) நிறைந்த ஆட்கள்ள ஒருத்தராம்..... பட்டு கொஞ்சம் இந்த பீசுக்கு மஞ்சத்தண்ணிய ஊத்தி ரெடி பண்ணு.எல்லோருமா சேந்து பொலி போட்டுடலாம்.....
  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28688
  //

  என்னய்யா ஆச்சு.. இது கொடுமையா?..
  இது நம்ம நாட்டு பாரம்பரியமையா..

  ஆட்ட வெட்டறதுக்கு முன்னாடி .. மஞ்சத் தண்ணி ஊத்துவாங்க..
  அப்ப...ஆடு தலைய ஒரு சிலுப்பு சிலுப்புமே..
  சே.. கண் கொள்ளா காட்சியா அது..
  ( மட்டன் பிரியாணி நல்லாயிருக்கானு பாரு..நம்ம பிரச்சனையில உப்பு போட மறந்திரப்போறானுக..)

  ReplyDelete
 58. @Veliyoorkaran said...
  யோவ் பட்டாப்பட்டி...என்னையா இது...நீ ஒரு மிக பெரிய தேசிய கட்சியோட தலைவர்...நான் இந்த நாட்டோட ராணுவ தளபதி...கேபிள் சங்கர் அண்ணன் இவ்ளோ தூரம் நம்ப நாட்டுக்கு வந்துருக்காரு...நம்பள கூப்டல பார்த்தியா...அன்னௌன்ஸ் பண்ணுயா..இனிமே நம்ப ரெண்டு பேரு மட்டும்தான் சிங்கப்பூர் பதிவர் சங்கம்னு அன்னௌன்ஸ் பண்ணுயா.....தக்காளி நம்பள கேக்காம ஒரு குண்டூசி கூட அசையக்கூடாது சிங்கப்பூர்ல...! பூர பேத்தையும் காலி பண்றோம்...இனிமே ராணுவ நடவடிக்கைதான்...சிங்கபூர் பதிவர் சங்கம் பமுக கட்டுபாட்டுக்கு கீழ வருது..இன்னும் கொஞ்ச நாள்ல...!!
  March 15, 2010 11:25 PM
  //

  என்னாது..சிங்கப்பூர் பதிவர் சங்கமா?.
  யோவ்.. நிதானமா யோசிச்சு சொல்லு..
  எல்லாத்தையும் போட்டு தள்ளிட்டா.. நம்ம பிரியாணி கனவுல மண்ணு விழுந்துடுமையா..
  பேசாம.. அவரு போனது சின்ன சிங்கப்பூர்..
  நாம இருப்பது தான் ஒரிஜினல் சிங்கப்பூர் சொல்லி...அறிக்கை விடலாம் முதல்ல..
  அப்ப , ஏதாவது நாதாரி , மெதுவா தலைய நீட்டும்.. அப்ப பாரு கதைய..

  ஆமா.... "ஆரஞ்சுப் பழத்தோல் வத்தக்குழம்பும், பச்சடியும்" சாப்பிட்டா,
  நிக்காம போகுமாமே உண்மையா..

  ReplyDelete
 59. // டிரைவள் //
  ஓ டிரைவருக்கு பெண்பால் பெயரா? எப்படிப்பா ? முடியல்லை.
  எப்ப வேணா பார்க்கலாம்பா. டையம் தான் அந்தப் பதிவில் பின்னூட்டத்தில் சொல்லி விட்டேனே.

  ReplyDelete
 60. @பித்தனின் வாக்கு said...
  ஓ டிரைவருக்கு பெண்பால் பெயரா? எப்படிப்பா ? முடியல்லை.
  எப்ப வேணா பார்க்கலாம்பா. டையம் தான் அந்தப் பதிவில் பின்னூட்டத்தில் சொல்லி விட்டேனே.
  //

  சொல்லீட்டிங்க.. அதுதானே பிரச்சனை..
  ஏன்னா, எங்க பாஷையில, சொல்லிட்டமுனா, ஷட்டர போட்டுட்டு எஸ் ஆயிட்டோமுனு
  அர்த்தம்..ஹி..ஹி..

  ( சார்.. நானு மூணு ப்ளேட் பிரியாணிய மூச்சுடாம சாப்பிடுவேன்..
  சம்பளம் போட்டதும் ஒரு மிஸ்ட் கால் கொடுங்க..படை பரிவாரங்களோடு வந்துடுவோம்..
  நீங்க விரும்பினா( அன்பு தொந்தரவு பண்ணினா) , மேல, ரெண்டு ப்ளேட் சாப்பிடலாம்..
  அதுக்குமேல முடியாது சார்...)

  ReplyDelete
 61. யோவ் வெலக்கெண்ண,அது தான் ஒரு கொழுத்த ஆட்ட உன் கிட்ட நேத்து புடுச்சு கொடுத்து வெட்ட சொல்லிட்டு போனன்ல.அத வெட்டுனாலே ஊர்ல இருக்குற எல்லாப் பயலும் unlimited புல் மீல்ஸ் சாப்பிடலாமயா.நீ பிசாத்து 5 பிளேட் பத்தி பேசிகிட்டு இருக்க......
  அப்புறம்,மூளை பொரியல் எல்லாம் அந்த ஆட்டு கிட்ட போட முடியாது.அதுனால அது தலைய ஓரமா எறிந்து விடவும்.அதே மாதிரி இன்னொரு மேட்டரம் அதுக்கு சரியா டிவலப் ஆகல.சோ,அதையும் முதலிலேயே அறுத்து விடவும்.வால சொன்னேன்யா.....

  ReplyDelete
 62. அப்புறம்,சீன பிகுருங்களுக்கு ஆட்டு கறின்னா ரொம்ப பிடிக்குமாமே அப்டியா?(எப்டி எல்லாம் கோர்த்து விட வேண்டி இருக்கு......)

  ReplyDelete
 63. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு..
  சும்மாவா சொன்னாங்க பெரியவங்க...

  பிரியாணில முடியிருந்தா..வயத்தால போகுமைய்யா..
  இரு.. ஒரு முடியில்லாம சிரைத்துவிட்டு.. அப்புறம் வெட்டலாம்..

  ReplyDelete
 64. @@@பட்டாபட்டி.. said...
  ஏதாவது நாதாரி , மெதுவா தலைய நீட்டும்.. அப்ப பாரு கதைய..///

  யோவ் யாரையா சொல்ற நாதாரின்னு..இத படிச்சிட்டு எவனாச்சும் டென்சன் ஏறிபோய் செப்டிக் ஆகி கோவப்பட்டு இங்க வந்து கேட்டு நம்பகிட்ட அடிவாங்க போரானுகையா....சொல்லி வை...தக்காளி எவனா இருந்தாலும் அடி உண்டுன்னு..எங்கள மதிக்காதவங்கேல நாங்களும் மதிக்கமாட்டோம்னு...!

  ஆமா.... "ஆரஞ்சுப் பழத்தோல் வத்தக்குழம்பும், பச்சடியும்" சாப்பிட்டா,
  நிக்காம போகுமாமே உண்மையா..

  எத சாப்ட்டாலும் வைத்தால போக சான்ஸ் இல்ல...இத நான் எங்க வேணாலும் வந்து மங்குனிய வெச்சு நிருபிக்கறேன்...!!!

  ReplyDelete
 65. //எத சாப்ட்டாலும் வைத்தால போக சான்ஸ் இல்ல...இத நான் எங்க வேணாலும் வந்து மங்குனிய வெச்சு நிருபிக்கறேன்...!!!//

  ஏன்னா வெளியூரு ஒடம்பு எல்லாம் சரியாயிடுச்சா? தக்காளி பட்டா போலவே நீயும் மல்டிபிள் பர்சினாளிடியா இருப்ப போலிருக்கே ?

  ReplyDelete
 66. என்னப்பா இன்னிக்கு கும்மி எங்கன நடக்குது. ஆடுக எல்லாம் நல்லா இருக்கா?

  ReplyDelete
 67. //பித்தனின் வாக்கு said...
  என்னப்பா இன்னிக்கு கும்மி எங்கன நடக்குது. ஆடுக எல்லாம் நல்லா இருக்கா?//

  வாங்க, வாங்க சார் , டேய் பட்டா சார்ருக்கு கூல்ட்ரிங்க்ஸ் கொடு, முத்து சார் அந்த ஏசிய போடு ,
  ஜெய்லானி அந்த சுவீட் எல்லாம் எடுத்து வை, மன்னன் ரெட்டை அவர்களே ஆடு ரெடி

  ReplyDelete
 68. //பட்டாபட்டி.. said...
  ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு..
  சும்மாவா சொன்னாங்க பெரியவங்க...

  பிரியாணில முடியிருந்தா..வயத்தால போகுமைய்யா..
  இரு.. ஒரு முடியில்லாம சிரைத்துவிட்டு.. அப்புறம் வெட்டலாம்..//

  யப்பா நாம் பித்தன் வாக்கு ஆடுக்கு ஏற்கனவே தலைல முடி இல்ல , வேல மிச்சம்

  ReplyDelete
 69. @@@ மங்குனி அமைச்சர் said...
  வாங்க, வாங்க சார் , டேய் பட்டா சார்ருக்கு கூல்ட்ரிங்க்ஸ் கொடு, முத்து சார் அந்த ஏசிய போடு ,
  ஜெய்லானி அந்த சுவீட் எல்லாம் எடுத்து வை, மன்னன் ரெட்டை அவர்களே ஆடு ரெடி///////

  Ha..Ha...Sexy man...Yov pattapatti..mangunikku nalla training kuduthurukaiyaa...paya pinraan...(elei rettai...manguni ippo aatathukku ready...oru postinga kuduthuru....)

  ReplyDelete
 70. இவர் காருக்குள்ள என்ன பாம்'ஆ வெச்சிருந்தாரு...?

  நம்ம நித்தி எப்டி ஓபன் பண்ணி காமிச்சாரு..? அதே மாறி இவரும் ஓபன் பண்ணி காட்ட வேண்டியதுதானே.. கார் கதவ...?

  அய்யயோ.. பட்டாபட்டி காத்து எனக்கும் ஒட்டிகிச்சே...

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!