Pages

Saturday, March 6, 2010

கர்மமடா சாமி....

சனிக்கிழமை, 6, மார்ச் 2010 (7:42 IST)
பட்டாபட்டி அலுவலகம்..


இன்னைக்கு மதியமாவது. அங்கண்ணன் பிரியாணி கடையில....  பிரியாணிய,  ஒரு வெட்டு வெட்டிடனுமுனு நினைச்சுட்டு ,  படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறேன்..
கதவு 'பட பட'வென தட்டப்படுகிறது...

சே.. காலங்காத்தால எந்த பன்னாடைக?..இப்படி கதவை உடைக்கிறானுக?..சனிக்கிழமைன, சனிஸ்வரன் ஓவர் டைம் செய்வானு தெரியும்...ஆனா, எந்த ஏரியா டியூட்டினு எந்த நாதாரிக்கும்  தெரியாதே...( ராணுவ ரகசியமாம்...)

ஒருவேளை ,நேற்று, கோவாலை போட்டு குமறுன நியூஸ்  கேள்விப்பட்டு..சண்ட போட  அல்லக்கைகளை அனுப்பி வெச்சுடானானு நினைத்து கதவத் தொறக்கிறேன்...

நம்ம பயலுக மூணு பேரு.. கையில சாணிப் பத்திரிக்கை..(என்ன பத்திரிக்கையா?..நீங்க நினைக்கிறது சரிதான் சார்.. நம்ம . 'நக்கீரந்தான்'..)

தக்காளி..கன்பார்ம்..  சனிக்கு இன்னைக்கு டியூட்டி, நம்ம ஆபிஸ்லதான்...

'தலைவா..தலைவா.. நேத்து ஒரு பிரச்சனை ஆயிடுச்சு..என்ன பண்றதுனு தெரியல..நாங்க மனசறிஞ்சு இதை  பண்ணல தல.. ஆனா.. இவனுக, போலிஸு, ரானுவமுனு  சொல்றதப்பார்த்தா , பயமாயிருக்கு தல'-னு சொல்லிட்டு  ஓ-னு அழுகறானுக...

ஆகா.. நாம எழுதுனதப்பார்த்து,  வீரம் வந்து எவனையாவது போட்டு தள்ளிட்டானுகளா?னு    லைட்டா டவுட் வந்திருச்சு..

உக்காரவெச்சு..காபி தண்ணி கொடுத்துட்டு , என்னா பிரச்சனைனு விசயத்தை கறந்தா..

 "கர்மமடா சாமி.... இது ஒரு பிரச்சனைனு காலங்காத்தால.. பல்லு வெளக்காமா வந்துட்டானுக.."னு கோபம் வந்திருச்சு சார்..

தொறத்திவிட்டுட்டு , இதோ.. அங்கண்ணன் பிரியாணி கடைக்கு  கெளம்பிட்டேன்..

வரட்டுமா சார்...
.
.


ஏன் சார்.. நீங்க போகலையா? எதுக்கு இன்னும் நிக்கிறீங்க? என்னது....
விசயத்தை சொன்னாத்தான் போவிங்களா?.

அது ஒண்ணுமில்ல சார்.. நேத்து , அந்த மூணூ நாதாரிக...
சரக்கு வாங்க,  ஆட்டுக்காரன்பட்டி பிரிவு ரோடு , டாஸ்மார்க் போயிருக்கானுக..

தண்ணிய அங்கயே அடுச்சுட்டு , வீட்டுக்கு போயிருந்தா பிரச்சனையே இல்ல..(அப்படி நடக்குமுனு தெரிஞ்சுதான்,  தாத்தா..   'பார்'  வசதி செஞ்சுகொடுத்திருக்கார்..பன்னாடைகளுக்கு புரியுமா?)

அவனுக பெரிய ம&^%ரு மாறி ,

தண்ணி...
மீன்
கோழினு பார்சல் பண்ணிட்டு,  பைக்க எடுத்திருக்கானுக..

அப்பப்பார்த்து .. ரெண்டு மூணு சொறி நாய்க, கையில வெச்சிருந்த பார்சலைப் பார்த்து மொறைச்சிருக்கு..   நம்ம பையனுக சரக்கு வாங்குன சந்தோசத்தில.. அதைப்பார்த்து கல் வீசியிருக்கானுக...
அவ்வளவுதான் நடந்துச்சு.. இதைப்போயி ஒரு நியூஸ்னு..
.
.
இன்னும் புரியலையா..
சரிங்க.. அந்த சாணி பத்திரிக்கைய,  படிச்சு... நீங்களே தெரிஞ்சுக்கோங்க....
எனக்கு நேரமாச்சு சார்..

பை.. பை...

----------------------------------------------------------------------------------------------------------------
(நன்றி நக்கீரன் செய்திக்கு)
தோல்வி பயத்தில் தாக்குகிறார்கள்: தங்கபாலு
பென்னாகரத்தில் நேற்றிரவு நடந்த தேர்தில் பிரச்சார பொதுக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேசியபின்,   காங்கிரசார் தர்மபுரி நோக்கி வந்தனர்.
அப்போது ஆட்டுக்காரன்பட்டி பிரிவு ரோடு அருகில், பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர்.

ஓசூர் எம்.எல்.ஏ., கோபிநாத் வந்த கார், மற்றொரு கார் சேதமடைந்தன. இது குறித்து தர்மபுரியில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறுகையில்,’தோல்வி பயத்தில் எங்கள் மீது இது போன்ற தாக்குதல் நடத்தப்படுகிறது.
போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்’ என்றார்.
----------------------------------------------------------------------------------------------------------------ராணுவமா? ...-

இவனுக மட்டும் நீயூஸ்னு என்னத்த வேணா சொல்லுவானுக..
நான் அதுல... ராணுவம்னு .. ஒரே வார்த்தைதான் சேர்த்திருக்கேன்...


:-)

90 comments:

 1. ஓட்டு பட்ட தலைப்பு மேல இருக்கேப்பா? இல்லாட்டி தலைப்ப ஒரு டபிள் கிளிக் பண்ணுங்க வந்திடும்

  ReplyDelete
 2. .என்னோட ஒவ்வொரு பதிவு முடிவில.. தமிலிஸ், உலவு பட்டையிருக்கு பாரு.. அதைச்சொல்றோம்

  ReplyDelete
 3. Label - பார்த்ததும் நம்மள பத்தின நூசோ அப்படின்னு நினைச்சிட்டேன்........
  ஹி.........ஹி.......

  ReplyDelete
 4. யோவ் என்னய்யா எழுதிருக்க...ஒரு எழவும் புரிய மாட்டேன்குது...இந்த எலவுக்குதான் டெய்லி ஒரு பதிவு போட கூடாதுங்கறது...பாரு பட்டாபட்டிகிட்ட சரக்கு தற்காலிகமா தீந்து போன விஷயம் மக்களுக்கு தெரிஞ்சு போச்சு...!!

  ReplyDelete
 5. எங்கள வாங்கக் கூடாதுன்னு சொல்லி சொல்லி நீங்க மறக்காம வாங்குறீங்க போல...?

  நன்றி..

  ReplyDelete
 6. @Veliyoorkaran said...

  யோவ்.Scroll. பண்ணிப் முழுப்பதிவையும் பாருய்யா.. அவசரக் குடுக்க

  ReplyDelete
 7. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
  எங்கள வாங்கக் கூடாதுன்னு சொல்லி சொல்லி நீங்க மறக்காம வாங்குறீங்க போல...?
  //
  நான் சொன்னது உங்களுக்கு..ஹி..ஹி

  ReplyDelete
 8. அப்பாவிMarch 6, 2010 at 1:52 PM

  கோவாலு, ஏதோ புதுசா ஒரு வியாபாரம் ஆரம்பிச்சிருக்காபல .. நல்லா இருடா தம்பின்னு, நாலு நல்ல வார்த்த சொல்லாம.... அவன போய் இந்த மாதிரி காச்சிகின்னு....இப்போதான விநியோகஸ்தர் ஆயிருக்கார், இன்னும் தயாரிப்பாளர் ஆக வேண்டாமா? நல்லா அட்வைஸ் குடுக்கணும் பட்டாப்பட்டி, நல்லா பண்ணு, இன்னும் நாலு பேர வச்சி, நீயே படம் எடுத்து வியாபாரம் பண்ணு... அப்படின்னு நல்ல வார்த்த சொல்லணும்... அத விட்டுட்டு..... ம்ம்ம் என்ன இது..
  பட்டாபட்டிக்கு கவர்னர் போஸ்ட் கன்பார்ம் (உபயம் : வேற யாரு பட்டாபட்டியின் அன்புக்கும், பாசத்துக்கும் உரிய பாலு )

  ReplyDelete
 9. //யோவ்.Scroll. பண்ணிப் முழுப்பதிவையும் பாருய்யா.. அவசரக் குடுக்க//

  தல மப்புல யாருன்னு சரியா கண்டுபுடிச்சிட்ட..

  ReplyDelete
 10. @மங்குனி அமைச்சர் said...
  ஓட்டு பட்ட தலைப்பு மேல இருக்கேப்பா? இல்லாட்டி தலைப்ப ஒரு டபிள் கிளிக் பண்ணுங்க வந்திடும்
  //
  ஆகா.. வந்திருச்சு.. இரு..இரு கழுவிட்டு வந்து பேசறேன்..
  யோவ்..நான் சொன்னதை செய்யா முதல்ல..

  ReplyDelete
 11. @மங்குனி அமைச்சர் said...
  ஆமா அது என்னா 20000
  //
  வெளியூரு.. என்னய்யா ஆச்சு இந்த மங்குனிக்கு..
  சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசுது..

  ReplyDelete
 12. @சைவகொத்துப்பரோட்டா said...
  Label - பார்த்ததும் நம்மள பத்தின நூசோ அப்படின்னு நினைச்சிட்டேன்........
  ஹி.........ஹி.......
  //
  என்னா சார்.. டமாசு பண்ணிக்கிட்டு.. நம்மளப்பத்தி, நானே எழுதுவனா?
  ஹி.........ஹி.......

  ReplyDelete
 13. ///வெளியூரு.. என்னய்யா ஆச்சு இந்த மங்குனிக்கு..
  சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசுது.//

  அண்ணி அடிச்ச அடி அந்த மாதிரி வீட்டில .இன்னும் தெளியல

  ReplyDelete
 14. @அப்பாவி said...
  கோவாலு, ஏதோ புதுசா ஒரு வியாபாரம் ஆரம்பிச்சிருக்காபல .. நல்லா இருடா தம்பின்னு, நாலு நல்ல வார்த்த சொல்லாம.... அவன போய் இந்த மாதிரி காச்சிகின்னு....இப்போதான விநியோகஸ்தர் ஆயிருக்கார், இன்னும் தயாரிப்பாளர் ஆக வேண்டாமா? நல்லா அட்வைஸ் குடுக்கணும் பட்டாப்பட்டி, நல்லா பண்ணு, இன்னும் நாலு பேர வச்சி, நீயே படம் எடுத்து வியாபாரம் பண்ணு... அப்படின்னு நல்ல வார்த்த சொல்லணும்... அத விட்டுட்டு..... ம்ம்ம் என்ன இது..
  பட்டாபட்டிக்கு கவர்னர் போஸ்ட் கன்பார்ம் (உபயம் : வேற யாரு பட்டாபட்டியின் அன்புக்கும், பாசத்துக்கும் உரிய பாலு )
  //

  நீங்களே பாருங்க நியூஸ.. இதெல்லாம் ஒரு நியூஸ்னு எழுதிக்கிட்டு இருக்கானுக..
  நாளைக்கு , நடுரோட்டில் கு%$# விட்ட நடிகைனு..
  கண்டுபிடிப்பவர்களுக்கு , அய்யா கையால் பட்டம்னு எழுதுவானுக..

  ReplyDelete
 15. @ஜெய்லானி said...
  தல மப்புல யாருன்னு சரியா கண்டுபுடிச்சிட்ட..
  //
  நீராவது.. முழு பதிப்பையும் படிச்சீரா.. இல்ல

  ReplyDelete
 16. ///நீராவது.. முழு பதிப்பையும் படிச்சீரா.. இல்ல//

  படிக்காம கமெண்ட் பக்கமே நா வரதில்ல பட்டு!!! முழு மேட்டரே இதானே..

  //நாளைக்கு , நடுரோட்டில் கு%$# விட்ட நடிகைனு..
  கண்டுபிடிப்பவர்களுக்கு , அய்யா கையால் பட்டம்னு எழுதுவானுக..//

  ReplyDelete
 17. பட்டாபட்டி said.....

  //சாணி பற்றி....( Sory .. Typo Error ) சா.நி பற்றி
  எழுதியிருக்கீங்களே...
  யாருங்க இந்த பீஸு...
  ப்ளீஸ் சார், யாராவது சொல்லுங்களேன் //

  அதான் நீங்களே சொல்லிடின்களே பாஸ்....

  ReplyDelete
 18. ஜெய்லானி said...
  படிக்காம கமெண்ட் பக்கமே நா வரதில்ல பட்டு!!! முழு மேட்டரே இதானே..
  //
  வெளியூரு.. என்னய்யா எழுதியிருக்கே.. ஒண்ணுமே புரியலேனு அடிச்சிருக்கான்..
  அதுக்குத்தான் கேட்டேன்

  ReplyDelete
 19. @ILLUMINATI said...
  அதான் நீங்களே சொல்லிடின்களே பாஸ்....
  //

  Is it?.. enakku thamil varaathu.. gonjsam gonjsam thelunku theriyum..
  saapitaasa..

  செத்தையா இலுமி..நாங்க பட்டதை , நீயும் படு..
  .

  ReplyDelete
 20. //சா.நி பற்றி
  எழுதியிருக்கீங்களே...
  யாருங்க இந்த பீஸு...
  ப்ளீஸ் சார், யாராவது சொல்லுங்களேன் //
  இலுமு !! அவர் மட்டுமே உலக இலக்கியவாதியாம் நாமல்லாம் இலக்கிய பேதி அவர் பாஷையில

  ReplyDelete
 21. தலைவரே இன்னைக்கும் உங்க வாய்க்கு அந்த மஞ்ச பத்திரிக்கதானா??... நல்லா கிழிக்கலாம் தப்பேயில்ல..

  ReplyDelete
 22. ஆமா...நக்கீரன் லேபிளோட அந்த பிட்டு படத்த பிளாட்ஃபார்மல கூவி விக்கிறாங்களாம்ல....

  ReplyDelete
 23. இந்த பதிவை படித்து தங்கள் மேலான கருத்தை பதியவும்:

  ஜட்டி சாமியும், ரஞ்சி மாமியும், பொட்டி சாருவும் செய்ததில் என்ன தப்பு ?

  http://vanakkamnanbaa.blogspot.com/2010/03/blog-post.html

  ReplyDelete
 24. @ க.பாலாசி said...
  தலைவரே இன்னைக்கும் உங்க வாய்க்கு அந்த மஞ்ச பத்திரிக்கதானா??... நல்லா கிழிக்கலாம் தப்பேயில்ல..
  ஆமா...நக்கீரன் லேபிளோட அந்த பிட்டு படத்த பிளாட்ஃபார்மல கூவி விக்கிறாங்களாம்ல....
  //

  நான் என்ன சார் பண்றது.. நெட்ல போனதும்.. தங்கவாலு கூவியிருக்காரு..
  சரி.. எந்த பத்திரிக்கை.. இவ்வளவு பெரிய மனசு பண்ணி பப்ளிஸ் பண்ணியிருக்கானுகன, பார்த்த
  நம்ம சாணி..
  அப்புறம் எங்க சார்.. எனக்கு ரெஸ்ட்..

  ReplyDelete
 25. //க.பாலாசி said...

  ஆமா...நக்கீரன் லேபிளோட அந்த பிட்டு படத்த பிளாட்ஃபார்மல கூவி விக்கிறாங்களாம்ல.//

  மங்குக்கு ஒரு காப்பி பார்சல்

  ReplyDelete
 26. @தமிழ் மைந்தன் said...
  இந்த பதிவை படித்து தங்கள் மேலான கருத்தை பதியவும்:
  ஜட்டி சாமியும், ரஞ்சி மாமியும், பொட்டி சாருவும் செய்ததில் என்ன தப்பு ?
  //

  தப்பா.. தப்பேயில்ல..
  அப்ப சாணி தான், நித்திய கெடுத்து வெச்சிருக்கு..

  யோவ்.. நித்தி எங்கேயா போயி தொலஞ்ச..
  நானும் வரேனய்யா..கதவ திறந்துவை..கண்றாவி தெரியட்டும்

  ReplyDelete
 27. @ ஜெய்லானி said...
  மங்குக்கு ஒரு காப்பி பார்சல்
  //
  அட..ஜெய்லானி ..
  மங்குக்கு பார்சலா?

  வித்துட்டு இருக்கிறதே அதுதானே..

  ReplyDelete
 28. //அட..ஜெய்லானி ..
  மங்குக்கு பார்சலா?

  வித்துட்டு இருக்கிறதே அதுதானே//

  ஒரு வாரம் பிச்ச எடுக்க போரேன்னுல சொல்லுச்சி அது.சைடு பிசினஸா

  ReplyDelete
 29. நல்ல பதிவு, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. பைபிள்ள சொல்லீருக்குதாமுங்க, கொலைப்பசில இருக்கறவனுக்கு கடவுள் ரொட்டி ரூபத்தில காச்சி கொடுப்பாராமுங்க. அப்படித்தானுங்க நம்ம காலம் கெட்டுக்கெடக்கறப்போ சனீஸவரென் சிநேகிதர் ரூபத்திலதான் வருவானுங்கோ.

  ReplyDelete
 31. ஏனுங்க அங்கண்ணங்கடைக்கி நெறயப்போயிருப்பீங்க போல இருக்குங்க. நாம்போயி ரொம்ப வருசம் ஆகிப்போச்சுங்க. அடுத்த தபா ஊருக்கு வாரப்போ சொல்லுங்க போய்ட்டு வல்லாமுங்க. இப்ப கடையெல்லாம் ரம்ப மாடலா இருக்குதாமுங்க.

  ReplyDelete
 32. மங்குனி அமைச்சர் said...

  இதோ வர்றேன்

  ஓட்டு பட்ட தலைப்பு மேல இருக்கேப்பா? இல்லாட்டி தலைப்ப ஒரு டபிள் கிளிக் பண்ணுங்க வந்திடும்
  ஆமா அது என்னா 20000//////


  என்ன நம்ம மங்குனி கிச்சன் கேபினட் இடம் அடி வாங்கியதில் இருந்து தெளியவில்லையா ?

  ReplyDelete
 33. சைவகொத்துப்பரோட்டா said...

  Label - பார்த்ததும் நம்மள பத்தின நூசோ அப்படின்னு நினைச்சிட்டேன்........
  ஹி.........ஹி////


  உமக்கு எல்லாம் இவ்வளவு பாப்புலர் தலைப்பு வைப்போமா

  ReplyDelete
 34. Veliyoorkaran said...

  யோவ் என்னய்யா எழுதிருக்க...ஒரு எழவும் புரிய மாட்டேன்குது.../////////////


  இதுக்கு தான் கண்ட பிராண்டும் மிக்ஸ் பண்ணி அடிக்ககூடாது

  ReplyDelete
 35. பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

  எங்கள வாங்கக் கூடாதுன்னு சொல்லி சொல்லி நீங்க மறக்காம வாங்குறீங்க போல...?

  நன்றி../////


  ஊருக்கு தான் உபதேசம் தக்காளி பட்டுக்கு கிடையாது

  ReplyDelete
 36. பட்டாபட்டி.. said...

  @மங்குனி அமைச்சர் said...
  ஆமா அது என்னா 20000
  //
  வெளியூரு.. என்னய்யா ஆச்சு இந்த மங்குனிக்கு..
  சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசுது..//////
  என்னைக்கு அவர் ஒழுங்கா பேசியிருக்கார் இப்போ பேசுவதற்கு.(வுட்டு அம்மா மண்டையில் பலமா போட்டுடான்களோ )

  ReplyDelete
 37. @சசிகுமார் said...
  நல்ல பதிவு, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  //
  நன்றிங்க சார்.எங்க ப்ளாக் பக்கம் அடிக்கடி வாங்க...

  ReplyDelete
 38. @மசக்கவுண்டன் said...
  பைபிள்ள சொல்லீருக்குதாமுங்க, கொலைப்பசில இருக்கறவனுக்கு கடவுள் ரொட்டி ரூபத்தில காச்சி கொடுப்பாராமுங்க. அப்படித்தானுங்க நம்ம காலம் கெட்டுக்கெடக்கறப்போ சனீஸவரென் சிநேகிதர் ரூபத்திலதான் வருவானுங்கோ.
  ஏனுங்க அங்கண்ணங்கடைக்கி நெறயப்போயிருப்பீங்க போல இருக்குங்க. நாம்போயி ரொம்ப வருசம் ஆகிப்போச்சுங்க. அடுத்த தபா ஊருக்கு வாரப்போ சொல்லுங்க போய்ட்டு வல்லாமுங்க. இப்ப கடையெல்லாம் ரம்ப மாடலா இருக்குதாமுங்க.
  //
  அப்படித்தான் ஆகிப்போச்சு கவுண்டரே...
  அங்கண்ணங்கடைக்கி கண்டிப்பா போகலாம் கவுண்டரே..
  அனேகமா.. ஆகஸ்டல வருவேனு நினைக்கிறேன்

  ReplyDelete
 39. @ஜெய்லானி said...
  ஒரு வாரம் பிச்ச எடுக்க போரேன்னுல சொல்லுச்சி அது.சைடு பிசினஸா
  //
  இருக்கலாம் சார்..
  கலெக்ஷ்ன் அதிகமுனு நெனைக்கிறேன்...
  அதுதான் சத்தமே காணேம்

  ReplyDelete
 40. @Muthu said...
  என்னாச்சு உங்க தமிழ் ப்ளாக்...

  ReplyDelete
 41. ரெட்டைக்கு அந்த ப்ளாக் பிடிக்கவில்லை அதனால் பிளாக் பண்ணிவிட்டேன்

  ReplyDelete
 42. @Muthu said...
  ரெட்டைக்கு அந்த ப்ளாக் பிடிக்கவில்லை அதனால் பிளாக் பண்ணிவிட்டேன்
  //
  நிசமாத்தான் சொல்றீரா..
  என்ன பிடிக்கலேனு கேட்டு..மாற்றம் செய்யவேண்டியதுதானே..

  ReplyDelete
 43. சினிமா காரர்களின் வயிற்றில் அடிக்காதே என்று கூறினார்

  ReplyDelete
 44. @muthu

  it is a joke, made by him..
  DOn't take it seriously..
  just f^%$k it out and continue man..
  cheers
  pattapatti..

  ReplyDelete
 45. நாட்டாமை... தலைப்பை - கர்மம்டா கோவாலு / கர்மம்டா தங்கபாலு -னு மாத்து...

  எதுக்கெடுத்தாலும் நம்ம "சாமிய" இழுக்காத... அவர கும்பமேளா பண்ண ப்ரீயா விடு...

  ReplyDelete
 46. என்ன தல திடீர் என்று இங்கிலீஷ் கமெண்ட்,இதுக்கு தான் அதிகமாக இலுமி உடன் வைத்து கொள்ளாதிர்கள் என்று சொன்னேன்

  ReplyDelete
 47. நான் தான் 50வது

  ReplyDelete
 48. புது போஸ்ட் போட்டு இருக்கேன் பாஸ்.வந்து குமுறிட்டு போங்க.

  http://illuminati8.blogspot.com/2010/03/my-little-bride-review.html

  ReplyDelete
 49. தலைவரே,
  நம்ம தொண்டர்கள் பாசக்கார பயலுக மட்டுமல்ல , ரோசக்காரங்களும் கூட....

  ReplyDelete
 50. அடுத்தமுறை கல்லை தூக்கி வீச கூடாது ,,,பாறைய தூக்கி வீசணும் !

  ப மு க - காரன் என்பதில் பெருமிதம் கொள்வோம்;
  பாறைய தூக்கி வீசி பட்டைய கெளப்புவோம்

  ReplyDelete
 51. பட்டு http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28281இதை பார்த்துவிட்டு உன் கருத்தை சொல்லவும்

  ReplyDelete
 52. @ரோஸ்விக் said...
  நாட்டாமை... தலைப்பை - கர்மம்டா கோவாலு / கர்மம்டா தங்கபாலு -னு மாத்து...
  எதுக்கெடுத்தாலும் நம்ம "சாமிய" இழுக்காத... அவர கும்பமேளா பண்ண ப்ரீயா விடு...
  //
  எதுக்கு.. அடுத்த படம் டிஸ்கஷனுக்கா ரோஸ்விக்...?


  இதுகுறித்து, நித்தியானந்த கடவுள் , கூறியதாவது,

  உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தை ஆணித்தரமாக, ஆழமாக சொல்ல விரும்புகின்றேன். சட்ட ரீதியாக எந்த தவறையும் நானோ, தியான பீடமோ செய்யவில்லை. நாங்கள் இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் வதந்திகள் சார்ந்த எல்லாவிதமான செய்திகளையும், உண்மைகளையும் திரட்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

  சில நாட்களில் நாங்கள் செய்திகள் அனைத்தையும் சேகரித்தப் பிறகு, எல்லா உண்மைகளையும் உங்கள் முன் திறந்து வைக்கின்றேன்.
  //

  சாமிய உடுங்கனு சொல்றீங்க.. அந்தாளு , அடுத்த ரவுண்டுக்கு ரெடியாயிட்டான்..
  கேள்வி 1: போனதடவை சொன்னது ஆழமில்லையா ?
  கேள்வி 2: திரும்பவும், திறந்தால்.. நாடு தாங்குமா?

  ReplyDelete
 53. @நினைவுகளுடன் -நிகே- said...
  இதோ வர்றேன்
  //

  வாரேனு சொல்லிட்டு வராமலே போயிட்டீங்க..
  எங்க கும்பமேளாவுக்கா சார்..

  ReplyDelete
 54. @Muthu said...
  என்ன தல திடீர் என்று இங்கிலீஷ் கமெண்ட்,இதுக்கு தான் அதிகமாக இலுமி உடன் வைத்து கொள்ளாதிர்கள் என்று சொன்னேன்
  நான் தான் 50வது
  //

  அது சும்மா உலுலாய்க்கு..
  50 ஆவதா வந்ததிற்க்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
 55. @ILLUMINATI said...
  புது போஸ்ட் போட்டு இருக்கேன் பாஸ்.வந்து குமுறிட்டு போங்க.
  http://illuminati8.blogspot.com/2010/03/my-little-bride-review.html
  //

  யோவ்.. டேங்கர் லாரிய .. மங்குலி ப்லாகிலிருந்து.. இலுமி ப்ளாக்குக்கு திருப்புங்க..

  ReplyDelete
 56. @யூர்கன் க்ருகியர் said...
  தலைவரே,
  நம்ம தொண்டர்கள் பாசக்கார பயலுக மட்டுமல்ல , ரோசக்காரங்களும் கூட....
  அடுத்தமுறை கல்லை தூக்கி வீச கூடாது ,,,பாறைய தூக்கி வீசணும் !
  ப மு க - காரன் என்பதில் பெருமிதம் கொள்வோம்;
  பாறைய தூக்கி வீசி பட்டைய கெளப்புவோம்
  //


  அதுவும் பிரச்சனை..
  ரத்தம் வந்தா.. துடைக்காம, டெல்லிக்கு போயி
  சோனியாகிட்ட பல்லக்காமிச்சுட்டு நிக்கும்.. ( கட்சிக்காக ரத்தம் சிந்தினேன்..
  ஏதாவது போட்டுக்கொடுங்கனு..பன்னாடைக சார் இவனுக..)

  ReplyDelete
 57. பிரகாசு.. என்னோட கடையில இருக்கீங்கனு நெனைக்கிறேன்..
  நாளைக்கு வாரேன்.. உங்க பதிவுல.. இன்னும் சொல்ல வேண்டியது இருக்கு சார்..

  ReplyDelete
 58. அப்பு,நீரு போட்ட கமெண்ட கூகிள் கிட்ட கொடுத்தா இப்டி வருது.கொஞ்சம் என்னன்னு தெளிவா செப்புரிங்களா ?
  Good movie .. DVD to you .. Pls send mail, thank you for the speed .. Do you have a friend.

  //சில நாட்களில் நாங்கள் செய்திகள் அனைத்தையும் சேகரித்தப் பிறகு, எல்லா உண்மைகளையும் உங்கள் முன் திறந்து வைக்கின்றேன்.//

  ஆமா,என்ன இந்த நித்தி ? போற போக்க பாத்தா சன் டிவில டைம் ஸ்லாட் வாங்கி சீரியலாவே ரிலீஸ் பண்ணுவான் போல இருக்கே.இந்த பக்கிங்களும் டைம் ஸ்லாட் கொடுத்தாலும் கொடுப்பனுங்க.

  //கட்சிக்காக ரத்தம் சிந்தினேன்..
  ஏதாவது போட்டுக்கொடுங்கனு..பன்னாடைக சார் இவனுக..//

  சரியா சொன்னிங்க....

  அப்புறம்,சாப்புட போயிட்டேன் மக்கா,அதான் reply பண்ணல...இப்ப பண்ணிடலாம்.

  ReplyDelete
 59. //பைபிள்ள சொல்லீருக்குதாமுங்க, கொலைப்பசில இருக்கறவனுக்கு கடவுள் ரொட்டி ரூபத்தில காச்சி கொடுப்பாராமுங்க. அப்படித்தானுங்க நம்ம காலம் கெட்டுக்கெடக்கறப்போ சனீஸவரென் சிநேகிதர் ரூபத்திலதான் வருவானுங்கோ.//

  ஏன்னா இது.. பைபிளு, குர்ரான்'ன்னு கெளம்பீட்டீங்க.. எப்ப இதெல்லாம் படிச்சீங்க...?

  அப்புறம் இந்த சார் எல்லாம் வேண்டாம்,, நானும் கட்சியில் உறுப்பினர் ஆயிட்டேன்.. அப்புறம் கழுத கெட்டா குட்டிச்சுவர்.. உங்க கடையில தான் அடியேன் எப்போதும் டீ சாப்டறது...

  ReplyDelete
 60. //தமிழ்ல எழுதி .. எழுதி .. சுத்தமா இங்கிலீஸ் மறந்துடுச்சு..
  திரும்பவும்.. 26 எழுத்தையும் படிச்சனும் இலுமி சார்//

  சும்மா இந்த காமெடி எல்லாம் வேண்டாம்.டீசண்டா இனிமே தான் இங்கிலீஷ் படிக்கப் போறேன்னு சொன்ன என்ன?அதுக்கு இப்டி ஒரு பில்ட் அப் பா?நீரு திருந்தவே மாட்டீரா ஓய்.....
  ஆங்,அப்புறம்,நீரு இங்கிலீஷ் படிக்குற ஆசைய எல்லாம் விட்டுடும்.பாவம்,இங்கிலீஷ் தெரிஞ்ச பயலுகளாவது பிழைச்சு போகட்டும்.நீரு தமிழ்நாட்டு மக்களை படா படுதினது போதாது?

  ReplyDelete
 61. // அட்டைக்கத்திய வெச்சு சண்ட போடற மாறியிருக்கையா..//


  ஓஹோ,உமக்கு சண்டை எல்லாம் போட தெரியுமா?மன்னன் கிட்ட இத போட்டு கொடுத்து இந்த ஆள ராணுவ அமைச்சராக்கி எங்கனயாவது வெளிநாட்டுக்கு சண்டை போட அனுப்பிசுடனும்.....ஒரு தொல்லயாவது தீரும்....

  ReplyDelete
 62. //பேசாமா.. என்னைய உள்ள வரமுடியாதமாறி பண்ணிடு..
  எல்லாப் பிரச்சனைக்கும் ஒரே மருந்து..."அஞ்சால் அலுப்பு மருந்து"//

  பாஸ்,உமக்கு அதெல்லாம் போதாது.உமக்கு ஏத்த மருந்து ஏன் கிட்ட இருக்கு.அது தான், எலி மருந்து.நாள பின்ன நீரு வர்றப்ப அத உமக்கு நைசா கொடுத்துட வேண்டியது தான்.

  ReplyDelete
 63. என்ன சத்தத்தையே காணம்.....

  ReplyDelete
 64. என்ன சத்தத்தையே காணம்.....

  ReplyDelete
 65. பட்டா நம்ம நெட் கனக்சன் 3 டேஸ் ப்ராபளம்

  // ரெட்டைவால்சும் ரெண்டு பாக்கெட் கிங்சும்...!//


  யோவ் வெளியூரு இன்னும்மா அந்த சிகரெட் பாக்கெட் ரெண்டும் தீரல ?

  ReplyDelete
 66. மங்கு ரெட்டையும் நித்தியை தேடி கும்பமேளா போயிடுச்சு,வெளியூரும் கிங்ஸ்சை விடமாட்டுறாரு,so வா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து செத்து செத்து விளையாடலாம்.

  ReplyDelete
 67. ILLUMINATI said...
  என்ன சத்தத்தையே காணம்.....///


  கோர்ட்டர் அடிச்சுட்டு அந்தபுற கிழவிகளுடன் ரவுசு பண்ணிட்டு இருக்கார்

  ReplyDelete
 68. @ILLUMINATI said...
  அப்பு,நீரு போட்ட கமெண்ட கூகிள் கிட்ட கொடுத்தா இப்டி வருது.கொஞ்சம் என்னன்னு தெளிவா செப்புரிங்களா ?
  Good movie .. DVD to you .. Pls send mail, thank you for the speed .. Do you have a friend.
  //
  இலுமி..
  உன்னோட ப்ளாக்ல ஆங்கிலத்திலெ அடித்து.. கொரியனுக்கு மாற்றினேன்..
  அதை அப்படியே காப்பி செய்து, ஆங்கிலத்துக்கு மாற்றினால,
  மேலே சொன்ன மாறி காட்டுகிறது..
  இது என்னோட ப்ராப்ளமா?.. இல்ல இலுமி ப்ராப்ளமா?.
  இல்ல நம்ம ப்ராப்ளமா?.
  நான் நினைக்கிறேன்.. நம்ம எல்லோருக்கும் , மண்டை ஓடிடிச்சு..
  சரியா?

  ReplyDelete
 69. பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

  //பைபிள்ள சொல்லீருக்குதாமுங்க, கொலைப்பசில இருக்கறவனுக்கு கடவுள் ரொட்டி ரூபத்தில காச்சி கொடுப்பாராமுங்க. அப்படித்தானுங்க நம்ம காலம் கெட்டுக்கெடக்கறப்போ சனீஸவரென் சிநேகிதர் ரூபத்திலதான் வருவானுங்கோ.//

  ஏன்னா இது.. பைபிளு, குர்ரான்'ன்னு கெளம்பீட்டீங்க.. எப்ப இதெல்லாம் படிச்சீங்க...?

  அப்புறம் இந்த சார் எல்லாம் வேண்டாம்,, நானும் கட்சியில் உறுப்பினர் ஆயிட்டேன்.. அப்புறம் கழுத கெட்டா குட்டிச்சுவர்.. உங்க கடையில தான் அடியேன் எப்போதும் டீ சாப்டறது...
  //
  பைபிளு, குர்ரான்'ன்னு எல்லாம்... நம்ம மசக்கவுண்டர் எழுதியது..நமக்கேது சாமி அவ்வளவு ?
  எங்க கடையில, மரத்தூள் கலக்காத டீ .. சாப்பிட்டு பாருங்க.. சூப்பராயிருக்கும்..
  ( அங்க இன்னும் மரத்தூள் கலக்கறானுகளா?.. தக்காளிக.. அவனுகளுக்கு.. மிளகுத்தூள் கலந்து ..
  காலை மற்றும் மாலை வேளை, சாப்பாட்டுக்குப்பின், பின்புறத்திலெ வைக்கனும் பிரகாசு..
  அப்பத்தான் திருந்துவாங்க..)

  ReplyDelete
 70. ILLUMINATI said...
  Friend,are you there?
  சும்மா இந்த காமெடி எல்லாம் வேண்டாம்.டீசண்டா இனிமே தான் இங்கிலீஷ் படிக்கப் போறேன்னு சொன்ன என்ன?அதுக்கு இப்டி ஒரு பில்ட் அப் பா?நீரு திருந்தவே மாட்டீரா ஓய்.....
  ஆங்,அப்புறம்,நீரு இங்கிலீஷ் படிக்குற ஆசைய எல்லாம் விட்டுடும்.பாவம்,இங்கிலீஷ் தெரிஞ்ச பயலுகளாவது பிழைச்சு போகட்டும்.நீரு தமிழ்நாட்டு மக்களை படா படுதினது போதாது?
  //

  உம்ம கடைக்கு வந்து .. குமறலாமுனு பார்த்தா.. உமக்கு சாப்பாடு முக்கியமாயிடுச்சு ஓய்..
  அப்புறம்..ஆங்க்... அந்த இங்கிலீசு..நானும் ஒரு கவிதை எழுதியிருக்கேன்..
  படிச்சு பார்த்துட்டு சொல்லு அப்பு..

  Baa, baa, black _hee_,
  Ha_e ___ any f_ll?
  _es _i_, _es _i_,
  _h_ee bag_ f_ll;


  A ~ L படித்ததும், என் மனதில் தோன்றிய கவிதை..
  நல்லாயிருக்கா?
  மீதி படிச்சுட்டு.. முழு கவிதையும் ரிலீஸ் பண்றேன்..ஓ.கே

  ReplyDelete
 71. @மங்குனி அமைச்சர் said...
  பட்டா நம்ம நெட் கனக்சன் 3 டேஸ் ப்ராபளம் ,
  யோவ் வெளியூரு இன்னும்மா அந்த சிகரெட் பாக்கெட் ரெண்டும் தீரல ?
  //

  யோவ்.. நக்கல் பண்ணாதய்யா..
  இலுமி , நீ எல்லோரும் ஒரே மாதிரிதான் திங்க் பண்றீங்க..

  நெட் இல்லாட்டி , Browsing Centre போயி ..
  I am suffering from fever.. pls grand me 3 days leave-னு சொன்னா..
  நான் புரிஞ்சுக்கிறேன்..

  ReplyDelete
 72. @Muthu said...
  மங்கு ரெட்டையும் நித்தியை தேடி கும்பமேளா போயிடுச்சு,வெளியூரும் கிங்ஸ்சை விடமாட்டுறாரு,so வா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து செத்து செத்து விளையாடலாம்.
  //

  வேலியில போற ஓணானை, வேட்டிக்குள்ள விட்ட மாறி ஆகப்போகுது..
  நித்தி படத்தில.. கடைசி சீன உத்து பார்த்தா.. இரண்டு பேர் டீ கொண்டு வருவாங்க..
  அதை அழிக்கறதுக்கு.. ரெட்டி பாம்பே போயாச்சு..
  வெளி.. நக்கீரன் ஆப்பிஸ் ..மீசக்காரன் கூட பேரம் பேச போயிருக்காங்க..

  ReplyDelete
 73. //@Muthu said...
  மங்கு ரெட்டையும் நித்தியை தேடி கும்பமேளா போயிடுச்சு,வெளியூரும் கிங்ஸ்சை விடமாட்டுறாரு,so வா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து செத்து செத்து விளையாடலாம்.//

  யோவ் முத்து உன் ப்ளாக்-ல என்கையா பாலோவர்ஸ் ஆப்சனவே காணோம்

  ReplyDelete
 74. //நெட் இல்லாட்டி , Browsing Centre போயி ..
  I am suffering from fever.. pls grand me 3 days leave-னு சொன்னா..
  நான் புரிஞ்சுக்கிறேன்..//

  சும்மா பீலா விடாத பட்டு.உமக்கு இங்கிலீஷ் சுத்தமா வராதுன்னு அரசாங்க கெஜெட்லையே இருக்குது.அந்த உண்மை தெரியாம சும்மா சலம்பிகிட்டு இருந்தால் உமக்கு “அவள் பெயர் தமிழரசி’’ படம் போட்டுக் காட்டப்படும்.

  ReplyDelete
 75. //Baa, baa, black _hee_,
  Ha_e ___ any f_ll?
  _es _i_, _es _i_,
  _h_ee bag_ f_ll;

  A ~ L படித்ததும், என் மனதில் தோன்றிய கவிதை..
  நல்லாயிருக்கா?
  மீதி படிச்சுட்டு.. முழு கவிதையும் ரிலீஸ் பண்றேன்..ஓ.கே//

  மக்கா,ரொம்ப நல்லா இருக்கு மக்கா.நிச்சயமா இது _hit.

  ReplyDelete
 76. //இலுமி..
  உன்னோட ப்ளாக்ல ஆங்கிலத்திலெ அடித்து.. கொரியனுக்கு மாற்றினேன்..
  அதை அப்படியே காப்பி செய்து, ஆங்கிலத்துக்கு மாற்றினால,
  மேலே சொன்ன மாறி காட்டுகிறது..
  இது என்னோட ப்ராப்ளமா?.. இல்ல இலுமி ப்ராப்ளமா?.
  இல்ல நம்ம ப்ராப்ளமா?.//
  பாஸ்,இதுக்கு சீரியசாவே பதில் சொல்றேன்.கூகிள் translator முழு sentenceக்கு லாயக்கு கெடயாது.அதையும் மீறி யூஸ் பண்ணினா இந்த மாதிரி தான் தப்பு தப்பா வருது.ஒரு வோர்ட் அ ஒரு மொழியில இருந்து இன்னொன்னுக்கு மாத்த மட்டும் தான் அதுஅது லாயக்கா இருக்குது.

  ReplyDelete
 77. பட்டு... பட்டுன்னு இங்க்லீஷ்-ல ஒரு கவிதைய போட்டுட்டீக... அதுல பொருள் குற்றம் இல்ல... எழுத்துப் பிழை மட்டுமே... full நினைவாவே இதை எழுதியதால் இரண்டு முறை full பயன்படுத்தி இருக்கிறீர்கள். இதில் ஒன்று wool ஆக இருந்தால் full- ஆ போத்திகிட்டு தூங்கலாம். :-))
  பட்டு... பட்டுன்னு இங்க்லீஷ்-ல ஒரு கவிதைய போட்டுட்டீக... அதுல பொருள் குற்றம் இல்ல... எழுத்துப் பிழை மட்டுமே... full நினைவாவே இதை எழுதியதால் இரண்டு முறை full பயன்படுத்தி இருக்கிறீர்கள். இதில் ஒன்று wool ஆக இருந்தால் full- ஆ போத்திகிட்டு தூங்கலாம். :-))

  ReplyDelete
 78. //மக்கா,ரொம்ப நல்லா இருக்கு மக்கா.நிச்சயமா இது _hit.//

  இலுமு இதை ரொம்ப ரசிச்சேன் யா... shit-யானு கேக்கக்கூடதுலே.... ரசிச்சதுa கமெண்டை...

  ReplyDelete
 79. @மங்குனி அமைச்சர் said...
  யோவ் முத்து உன் ப்ளாக்-ல என்கையா பாலோவர்ஸ் ஆப்சனவே காணோம்
  //
  யோவ்.. நீ எப்ப வரே.. எப்படி வாரேனு தெரியலே..
  இதுல , நீரு வேற பாலே.. பண்றதப் பற்றி பேசரய்யா..
  இது உனக்கே ஓவராத்தெரியல..

  ReplyDelete
 80. @ILLUMINATI said...
  சும்மா பீலா விடாத பட்டு.உமக்கு இங்கிலீஷ் சுத்தமா வராதுன்னு அரசாங்க கெஜெட்லையே இருக்குது.அந்த உண்மை தெரியாம சும்மா சலம்பிகிட்டு இருந்தால் உமக்கு “அவள் பெயர் தமிழரசி’’ படம் போட்டுக் காட்டப்படும்.
  //

  அது ரொம்ப நாளா, சைனாவுல இருந்ததால.. ஆங்கிலம் கொஞ்சம்.. கொஞ்சம்..வரும்..
  ஹி..ஹி..
  எப்படியா கண்டுபிடிக்கிறீங்க... நான் ஷேக்ஸ்பியர் வீட்டுக்கு பக்கத்து வீடுனு..

  ReplyDelete
 81. @ILLUMINATI said...
  மக்கா,ரொம்ப நல்லா இருக்கு மக்கா.நிச்சயமா இது _hit.
  //

  யோவ்.. அதுக்கு உனக்கு அர்ப்பணிச்ச கவிதையா..
  அதைப் பற்றி..தப்பா பேசாதே..

  ReplyDelete
 82. @ILLUMINATI said...
  பாஸ்,இதுக்கு சீரியசாவே பதில் சொல்றேன்.கூகிள் translator முழு sentenceக்கு லாயக்கு கெடயாது.அதையும் மீறி யூஸ் பண்ணினா இந்த மாதிரி தான் தப்பு தப்பா வருது.ஒரு வோர்ட் அ ஒரு மொழியில இருந்து இன்னொன்னுக்கு மாத்த மட்டும் தான் அதுஅது லாயக்கா இருக்குது.
  //

  அப்ப அது ஆம்பளைய பொம்பளையா மாற்ற உதவும்..
  அதைத்தானே சொல்ல வாரீரு..( ஏன்னா.. எனக்கு சீரியஸா பேச வராது.. ஹி..ஹி)

  ReplyDelete
 83. @ரோஸ்விக் said...
  பட்டு... பட்டுன்னு இங்க்லீஷ்-ல ஒரு கவிதைய போட்டுட்டீக... அதுல பொருள் குற்றம் இல்ல... எழுத்துப் பிழை மட்டுமே... full நினைவாவே இதை எழுதியதால் இரண்டு முறை full பயன்படுத்தி இருக்கிறீர்கள். இதில் ஒன்று wool ஆக இருந்தால் full- ஆ போத்திகிட்டு தூங்கலாம். :-))
  இலுமு இதை ரொம்ப ரசிச்சேன் யா... shit-யானு கேக்கக்கூடதுலே.... ரசிச்சதுa கமெண்டை...
  //

  ஆகா.. ஆரம்பிச்சுடானுகயா..
  அவனுகளுக்கு.. நான் எழுதின இன்னோரு கவிதைய சொல்லக்கூடாது..
  ( அதுதான் , london bridge is falling down..falling down..
  அப்புறம். நான் தான் உடைச்சேனு போலிஸ்ல போட்டு குடுத்துடுவானுகோ)

  ReplyDelete
 84. ஆத்தாடி, பல விவகாரக் கவிதைகளை யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சிருப்பீக போல இருக்கே....!!!

  இலுமு, முத்து, மங்குனி, வெளியூரு, ரெட்டை, ஜெய்லானி... நமக்குள்ள ஒருத்தன ஒருத்தன் மாத்தி மாத்தி போட்டுக்கலாம்... அனால், நம்ம பட்டு கவிதைய படிச்சுப்புட்டு, London Bridge சேதாரமானா, நாம் பட்டு தான் காரணம்னு போலீசுல போட்டுகுடுத்துராதீகலே...

  அப்புறம் எதிர்காலத்துல நம்ம புள்ள குட்டிக படிக்க பாட்டு இல்லாம போயிடும்...

  ReplyDelete
 85. //ஏன்னா.. எனக்கு சீரியஸா பேச வராது.. ஹி..ஹி//

  சீரியசா இருந்தா யாருக்குமே பேசவராது... :-)) (எப்புடி நம்ம மொக்கை ?)

  ReplyDelete
 86. @ரோஸ்விக் said...
  ஆத்தாடி, பல விவகாரக் கவிதைகளை யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சிருப்பீக போல இருக்கே....!!!
  இலுமு, முத்து, மங்குனி, வெளியூரு, ரெட்டை, ஜெய்லானி... நமக்குள்ள ஒருத்தன ஒருத்தன் மாத்தி மாத்தி போட்டுக்கலாம்... அனால், நம்ம பட்டு கவிதைய படிச்சுப்புட்டு, London Bridge சேதாரமானா, நாம் பட்டு தான் காரணம்னு போலீசுல போட்டுகுடுத்துராதீகலே...
  அப்புறம் எதிர்காலத்துல நம்ம புள்ள குட்டிக படிக்க பாட்டு இல்லாம போயிடும்...
  //
  ரோஸ்விக்கு..
  அதுக்கும் ஒரு ஐடியாயிருக்கு..
  யாராவது கேட்டா , .பழைய London Bridge னு சொல்லி, சமாளிச்சிகிடலாம்..

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!