Pages

Wednesday, March 10, 2010

நிசமாவே, ரஞ்சிதா பாவம்-யா....


குமுதத்தில , அந்தப்புள்ள பேட்டிய படிச்சதும், கண்ணு கலங்கிடுச்சு சார்..
வாங்க.. அவங்க என்னா சொல்றாங்கனு பார்ப்போம்..
( மெதுவா வாங்க சார்.. தரை வழுக்கும்...)//நித்யானந்தாவுக்கு நான் சேவைதான் செய்தேன். காலைப் பிடித்துவிடுவதும், மாத்திரை கொடுப்பதும், சாப்பிட உணவு கொடுப்பதும் தவறா.. அதில் ஏதேதோ சேர்த்து நீலப்படமாக்கிவிட்டார்கள்!, என்று ஆவேசப்பட்டுள்ளார் நடிகை ரஞ்சிதா.//

இது தப்பா சார்.. பாவம் காலை பிடித்து , பணிவிடை செய்யும்போது.. கை கொஞ்சம் மேல போயிடுச்சு..
இதையப் போயி பத்திரிக்கை, டீவியில பெருசா, எழுதி கிழிக்கிறானுக..

அந்த வீடியோவில் இருப்பது நீங்கள்தானே?
ஆமாம். நான்தான். ஆனால் அதை மிகைப்படுத்தி ஏதேதோ சேர்த்துள்ளனர். எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அது ஊருக்கே தெரியும். அவரது கொள்கைகள், ஆன்மீக உரைகளால் கவரப்பட்டவள் நான். எனக்கு பல ஆண்டுகளாக இருந்த வீஸிங் தொல்லையை ஒரே நாளில் குணப்படுத்தியவர் அவர்... அன்று முதல் அவரது பக்தை ஆகிவிட்டேன்...

வெள்ளயா இருந்தா பொய் சொல்லமாட்டாங்கனு அன்னைகே சின்ராசு சொன்னான்..  பார்த்தீங்களா..' வீடியோவில் இருப்பது  நான்தான்' னு , உண்மைய உரக்கச் சொல்லியிருக்காங்க..  அதுவுமில்லாம, என்னமோ வீஸிங் தொல்லை இருந்ததாமா.. அதைய மறைச்சு , மக்களுக்காக சினிமாவில
எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாங்க.. ஏதாவது ஒரு பயபுள்ள பாராட்டுனானுகளா? .......அப்புறம், சுவாமி ஒரே நாள்ல குணப்படுத்தியுருக்காருனா , எவ்வளவு திறமைக்காரரா இருப்பாரு..
அவரையும் போயி கிழிச்சு , தோரணம் கட்டிட்டு..
சே.. நாமெல்லாம் ரொம்ப மோசம் சார்...

அந்த ஆபாச காட்சிகள்...
காலைப் பிடித்து விடுவதும் மாத்திரை கொடுப்பதும் உணவு தருவதும் ஒரு பணிவிடைதானே.. அத்துடன் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
சாமியாரை மிரட்டி பணம் பறிக்கத்தான் இப்படிச் செய்தீர்களாமே?
நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பணத்துக்காக நானே இப்படியெல்லாம் படமெடுத்தேன் என்று மீடியா சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை. பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. எந்த ஒரு பெண்ணாவது தன்னைத்தானே இப்படி எடுத்துக் கொள்வாளா?


சே.. நெஞ்ச திரும்பத் திரும்ப நக்குது சார் இந்த பொண்ணு...
அந்தம்மா , நல்ல குடும்பத்தில பிறந்தா.. அதோட நடவடிக்கையெல்லாம் நல்லாதான் சார் இருக்கும்..  பணத்துக்காக , யாராவது இப்படியெல்லாம் பண்ணுவாங்கலா சார்.. ப்ளாக்கர்களே.. ஒரே ஒரு நிமிசம்
யோசனை பண்ணிப் பாருங்க.. மகா மட்டமான ஆளுகய்யா நீங்க...

உங்கள் கணவர் ராகேஷை ஏன் விவாகரத்து செய்தீர்கள்?
பத்திரிகை- டிவிக்களில்தான் இப்படி சொல்கிறார்கள். ஏன் இப்படி? எனக்கும் என் கணவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.

பார்த்தீங்களா... அவுக, இவுகள விவாகரத்து பண்ணலையாம்..
நீங்களா , கற்பனை பண்ணி நல்ல குடும்பத்திலெ, நச்ச கலந்துட்டீங்களே... பாவிகளா...
உங்க பாவத்தை கழுவ, அவரோட கணவர் ராகேஷை காலை, தங்க தாம்பாளத்தில வெச்சு,   காலைக் கழுவி.. அந்த தண்ணிய தலையில தெளிச்சுக்கோங்களே..பன்னாடைகளா..


நடந்த உண்மையை வெளிச்சத்துக்கு வந்து நீங்களே சொல்லலாமே?
அதான் இப்போது சொல்லிட்டேனே... நித்யானந்தா மகாஞானி. அடுத்த இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்வார். தயவு செய்து மீடியாக்கள் என்னை மேலும் காயப்படுத்தாதீர்கள்..."

பார்த்தீங்களா.. சுவாமி மகா ஞானினு கத்திகிட்டேயிருக்கேன்..
எவனாவது நம்புனிங்களா.   இப்பவாவது நம்புங்க  மடப்பய மக்கா..


சரி.. வீசிங் வந்தா என்ன பண்ணனுமா?..

நீங்க போயி , உங்க கணவரோட, சுவாமிக்கு பணிவிடை பண்ணுங்க மேடம்..
இந்த பயலுகளுக்கு , நான் பதில் சொல்லிக்கிறேன்..


யோவ் நாதாரி.. இதயெல்லாம் போயி அவங்ககிட்ட கேட்டுகிட்டு..
சுவாமி, ஸ்பூனல் மருந்து குடிச்சுட்டு , மந்திரம் சொல்வாரு..
அந்த மருந்து .. அப்படியே மாயாமாகி கீழ வரும்..
நல்லா உறிஞ்சு  உறிஞ்சு குடிங்க.. ஒரே தடவை.. வாய் நிறைய பண்ணினா  போதும்.. அப்படியே சரியாயிடும்..

வரட்டா..
.
.
.

71 comments:

 1. தல எந்த பக்கம் பார்த்தாலும் இதே மேட்டர், கொஞ்சம் மாத்தி போடலாமே

  ReplyDelete
 2. கொத்துபரோட்டா, நல்லாவே கொத்தப்பட்டிருக்கு :))

  ReplyDelete
 3. பங்காளி...பாவம்யா அந்த புள்ள...விட்ருயா..ஏன்யா இந்த அடி அடிக்கற...பொட்டச்சிங்க பாவம் சும்மா விடாதுயா...!!

  ReplyDelete
 4. தலைவரே... என்னமாதிரி கொழந்தைக்கள்ட இப்டில்லாமா பேசுறது.....

  ReplyDelete
 5. பா.மு.க. மகளிரணி கொ.ப.செ. வை இழிவுப்படுத்திய சன் டி.வி மீது தலைவராப்பாத்து ஏதாவது நடவடிக்கையெடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்....

  இப்படிக்கு
  தொண்டன்.....சிவா....

  ReplyDelete
 6. இருந்தாலும்,எங்க மேலல்லாம் உங்களுக்கு ரொம்பத்தான் கோவம்,இப்படியா கிழிக்கிறது.

  ReplyDelete
 7. http://thatstamil.oneindia.in/movies/specials/2010/03/nithyananda-kollywood-flashback.ஹ்த்ம்ல்.இது தான் நீ கேட்ட அந்த லிங்க் .

  ReplyDelete
 8. Veliyoorkaran said...

  பங்காளி...பாவம்யா அந்த புள்ள...விட்ருயா..ஏன்யா இந்த அடி அடிக்கற...பொட்டச்சிங்க பாவம் சும்மா விடாதுயா...!!///  சப்ப மேட்டர் கோர்ட்டர் பிரியாணி இதுக்கு போய் மெர்சல் ஆவூறியே தல,ஆமாம் நீ எப்போ தான் கிங்ஸ் விட்டு வெளியே வரபோற

  ReplyDelete
 9. க.பாலாசி said...

  தலைவரே... என்னமாதிரி கொழந்தைக்கள்ட இப்டில்லாமா பேசுறது...../////


  யார் பட்டு இது? சும்மா தர்மானந்தா கணக்கா பீல் பண்ணுது

  ReplyDelete
 10. சாரிங்க..தெரியாம வந்துபுட்டேன்..

  ReplyDelete
 11. @@@Muthu said...
  சப்ப மேட்டர் கோர்ட்டர் பிரியாணி இதுக்கு போய் மெர்சல் ஆவூறியே தல,ஆமாம் நீ எப்போ தான் கிங்ஸ் விட்டு வெளியே வரபோற.///

  எப்பெய்..நாங்கல்லாம் கோழி கால கோழி உயிரோட இருக்கும்போதே பிச்சு திங்கற சைக்கோ கம்மனாட்டிங்க...இதுக்கெல்லாம் மெர்சலாக மாட்டோம்..ஆனா சிட்டி செண்டர்ல நான் சைட் அடிச்ச ஒரு பிகர பட்டாப்பட்டி இப்டி கிழிக்கறான் அப்டீன்னு ஒரு வருத்தம்...(பிகருக்கு ஒண்ணுன்னா என்னால தாங்கிக்க முடியாதுயா..சாப்ட் பீசு வெளியூர்காரன்..)

  ReplyDelete
 12. @சசிகுமார் said...
  தல எந்த பக்கம் பார்த்தாலும் இதே மேட்டர், கொஞ்சம் மாத்தி போடலாமே
  //
  உட்டு தொலக்கலாமுனு சொல்றீங்க..ஓகே.. ரைட் சார்..

  ReplyDelete
 13. @சைவகொத்துப்பரோட்டா said...
  கொத்துபரோட்டா, நல்லாவே கொத்தப்பட்டிருக்கு :))
  //
  கொஞ்சமா, அசைவமாயிடுச்சு..சார்..
  அடுத்தது ஆன்மீகப்பதிவப் போட்டுடலாம் சார்..

  ReplyDelete
 14. @Veliyoorkaran said...
  பங்காளி...பாவம்யா அந்த புள்ள...விட்ருயா..ஏன்யா இந்த அடி அடிக்கற...பொட்டச்சிங்க பாவம் சும்மா விடாதுயா...!!
  //
  வெளியூரு..
  ஒரு பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணினா, என்ன நீ இப்படி பேசறே?..
  தப்புய்யா.. பாவமையா அது..

  ReplyDelete
 15. டோமருங்களா நான் அப்பவே சொன்னேன் அந்த பொண்ணு சொக்க தங்கம் , நாட்டுக்காக உழைக்குற நம்ம ஆனதாவுக்கு கையையும் காலையும் பூ..... சே...... புண்ணியம் கிடைக்கனுமின்னு அமுக்கி விட்டுகிட்டு இருக்காக , அந்த பொண்ணு வீட்டுகாரரு கூட சொன்னாரு போவம் அது இன்னும் கொயந்த மாதிரியாம் , பால் குடிச்சா கூட கென்டில்ல ஊத்தி உறிஞ்சி , உறிஞ்சி தான் குடிக்குமாம் .

  ReplyDelete
 16. @க.பாலாசி said...
  தலைவரே... என்னமாதிரி கொழந்தைக்கள்ட இப்டில்லாமா பேசுறது.....
  //
  அடசாமி.. கொழ்ந்தையாயிட்டீங்களா?..
  பார்த்து சார்.. யாராவது இடுப்புல எடுத்து வெச்சுக்கப்போறாங்க..

  ReplyDelete
 17. யப்பா எல்லாரும் ஒரு வாட்டி நம்ம வூட்டு பக்கம் போயிட்டு வாங்க

  ReplyDelete
 18. @ தொண்டன்.....சிவா....
  பா.மு.க. மகளிரணி கொ.ப.செ. வை இழிவுப்படுத்திய சன் டி.வி மீது தலைவராப்பாத்து ஏதாவது நடவடிக்கையெடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்....
  //
  யாரையாவது தீக்குளிக்க ஏற்பாடு பண்ணிடலாம்...சிவா..
  மங்குனியிருக்க பயமேன்..

  ReplyDelete
 19. @மைதீன் said...
  இருந்தாலும்,எங்க மேலல்லாம் உங்களுக்கு ரொம்பத்தான் கோவம்,இப்படியா கிழிக்கிறது.
  //

  என்னா சார்.. நல்லது பண்ணலாமுனு பார்க்கிறேன்..
  இப்படி சொல்லிப்பூட்டீங்க

  ReplyDelete
 20. @Muthu said...
  சப்ப மேட்டர் கோர்ட்டர் பிரியாணி இதுக்கு போய் மெர்சல் ஆவூறியே தல,ஆமாம் நீ எப்போ தான் கிங்ஸ் விட்டு வெளியே வரபோற
  //

  வெளியூரு.. குடும்பி ஆகப்போறத.. சிம்பாலிகா சொல்லுது முத்து..

  ReplyDelete
 21. ஏன்னா வெளியூரு இடைல ஆல காணோம் ஏதும் நாம் ரஞ்சியோட ஒதுங்கிட்டியா ?

  ReplyDelete
 22. @Anbu said...
  சாரிங்க..தெரியாம வந்துபுட்டேன்..
  //
  அதுக்குத்தான் , தொடக்கத்திலேயே.. டேக் டைவர்ஷன் போர்ட் வெச்சுருக்கு சார்..
  போறப்ப பார்த்து போங்க.. இங்க கொஞ்சம் வழுக்கும்...

  ReplyDelete
 23. @Veliyoorkaran said...
  எப்பெய்..நாங்கல்லாம் கோழி கால கோழி உயிரோட இருக்கும்போதே பிச்சு திங்கற சைக்கோ கம்மனாட்டிங்க...இதுக்கெல்லாம் மெர்சலாக மாட்டோம்..ஆனா சிட்டி செண்டர்ல நான் சைட் அடிச்ச ஒரு பிகர பட்டாப்பட்டி இப்டி கிழிக்கறான் அப்டீன்னு ஒரு வருத்தம்...(பிகருக்கு ஒண்ணுன்னா என்னால தாங்கிக்க முடியாதுயா..சாப்ட் பீசு வெளியூர்காரன்..)
  //
  உன்னோட ஆளா இது.. பாவி.. மொதல்லயே சொல்ல வேண்டியதுதாய்யா..
  சே..
  மனசு மெர்சாயிடுச்சு..

  ( முத்து.. ஏதாவது தியாகி பட்டம் கொடுக்கலாமா இந்த வெளியூரு பயலுக்கு...)

  ReplyDelete
 24. பட்டா ரஞ்சி, வெளியூர் , ரெட்ட மூணுபேரும் ஒரே நாள்ல இருந்து காணுமே எனக்கு என்னமோ கொஞ்சம் டவுட்டா இருக்கு? நம்ம ரஞ்சியோட சைன்ஸ் ப்ராபலதுக்கு மருந்து எது கொடுதிருப்பானுகளா ?

  ReplyDelete
 25. @மங்குனி அமைச்சர் said...
  டோமருங்களா நான் அப்பவே சொன்னேன் அந்த பொண்ணு சொக்க தங்கம் , நாட்டுக்காக உழைக்குற நம்ம ஆனதாவுக்கு கையையும் காலையும் பூ..... சே...... புண்ணியம் கிடைக்கனுமின்னு அமுக்கி விட்டுகிட்டு இருக்காக , அந்த பொண்ணு வீட்டுகாரரு கூட சொன்னாரு போவம் அது இன்னும் கொயந்த மாதிரியாம் , பால் குடிச்சா கூட கென்டில்ல ஊத்தி உறிஞ்சி , உறிஞ்சி தான் குடிக்குமாம் .
  //
  மங்குனி.. தேறிட்ட போல..
  ட்ராபிக்ல சன்னமா உள்ள நுழைஞ்சிட்ட..

  ReplyDelete
 26. @மங்குனி அமைச்சர் said...
  பட்டா ரஞ்சி, வெளியூர் , ரெட்ட மூணுபேரும் ஒரே நாள்ல இருந்து காணுமே எனக்கு என்னமோ கொஞ்சம் டவுட்டா இருக்கு? நம்ம ரஞ்சியோட சைன்ஸ் ப்ராபலதுக்கு மருந்து எது கொடுதிருப்பானுகளா ?
  சைன்ஸ் -னா மூக்கில கொடுப்பாங்க.. இது வேற பிரச்சனையாமா..

  நானும் மூணூ நாளா அதைதான் சொல்லிட்டு இருக்கேன்.. எனக்கும் அதே டவுட்தான்..

  ReplyDelete
 27. @மங்குனி அமைச்சர்
  உம்ம பத்தி பெருமையா , பித்தன்ல வாந்தி எடுத்து வெச்சிருக்கேன்..
  போயி பாரு..

  ReplyDelete
 28. //@மங்குனி அமைச்சர் said...
  பட்டா ரஞ்சி, வெளியூர் , ரெட்ட மூணுபேரும் ஒரே நாள்ல இருந்து காணுமே எனக்கு என்னமோ கொஞ்சம் டவுட்டா இருக்கு? நம்ம ரஞ்சியோட சைன்ஸ் ப்ராபலதுக்கு மருந்து எது கொடுதிருப்பானுகளா ?
  சைன்ஸ் -னா மூக்கில கொடுப்பாங்க.. இது வேற பிரச்சனையாமா..

  நானும் மூணூ நாளா அதைதான் சொல்லிட்டு இருக்கேன்.. எனக்கும் அதே டவுட்தான்.//

  எங்கப்பன் அப்பவே சொன்னான் ஒழுங்கா டாக்டருக்கு படிடான்னு , பாரு இப்ப அடுத்தவன் மருந்து குடுக்குறத எல்லாம் தலை எழுத்தென்னு சும்மா பாத்துகிட்டு இருக்கா வேண்டியிருக்கு
  .

  ReplyDelete
 29. பட்டா நீ சின்ன வயசுல எதுவும் டாக்டருக்கு படிச்சே ? சரி விடு வெளியூரும் ரெட்டியும் மெயிண்டன் பண்ணிகிரட்டும் , நம்ம கொஞ்சம் இளசா பாப்போம்

  ReplyDelete
 30. @மங்குனி அமைச்சர் said...
  எங்கப்பன் அப்பவே சொன்னான் ஒழுங்கா டாக்டருக்கு படிடான்னு , பாரு இப்ப அடுத்தவன் மருந்து குடுக்குறத எல்லாம் தலை எழுத்தென்னு சும்மா பாத்துகிட்டு இருக்கா வேண்டியிருக்கு
  //

  நான் எல்லாம் நல்ல பையன்.
  எங்கப்பா சொன்னமாறி டாக்டராயிட்டேன்.. ( பார்த்தாவே தெரியுமே..
  எவ்வளவு பேருக்கு ப்ரி-யா ஆப்ரேசன் பண்ணிட்டு இருக்கேன்..)

  ReplyDelete
 31. வீசிங் பிரச்சினைக்காக போனதால இதோட போச்சு ... பைல்ஸ் பிரச்சினைக்காக போயிருந்தால் ???

  ReplyDelete
 32. அண்ணே! வெளியூரிலே இருந்தாலும் பரிதாபப்படாம இருக்க முடியலேண்ணே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!

  ReplyDelete
 33. @@@@ யூர்கன் க்ருகியர் said...
  வீசிங் பிரச்சினைக்காக போனதால இதோட போச்சு ... பைல்ஸ் பிரச்சினைக்காக போயிருந்தால் ???

  Haa..Ha....Sexy Man...Good one..Its real classic humour sense..! :)

  ReplyDelete
 34. @@@பட்டாபட்டி.. said...
  யாரையாவது தீக்குளிக்க ஏற்பாடு பண்ணிடலாம்...சிவா..
  மங்குனியிருக்க பயமேன்..//

  விடு கொளுத்திர்லாம்..பட்டாப்பட்டி ஆசைபட்டா உசுர குடுத்து நிறைவேத்துவான் வெளியூர்க்காரன்..(இவன உடனே கொளுத்தி கொன்னுட கூடாது பட்டாபி...கொளுத்திட்டு ஊதி ஊதி அணைச்சு அணைச்சு கொளுத்தி கொளுத்தி வெளாடனும்..தக்காளி ரொம்ப நாளாச்சுயா எவனயாச்சும் டீ குடிக்க வெச்சு....)

  ReplyDelete
 35. பட்டாபட்டி.. said...
  ( முத்து.. ஏதாவது தியாகி பட்டம் கொடுக்கலாமா இந்த வெளியூரு பயலுக்கு...)////

  பட்டம் என்ன பெரிய பட்டம் நம்ம வெளியூரு சரின்னு சொன்னால் மங்குனி பட்டாபட்டியை உருவி கொடுத்து விடுகிறேன்

  ReplyDelete
 36. Veliyoorkaran said..
  ஆனா சிட்டி செண்டர்ல நான் சைட் அடிச்ச ஒரு பிகர பட்டாப்பட்டி இப்டி கிழிக்கறான் அப்டீன்னு ஒரு வருத்தம்...///

  சைட் அடிச்ச நேரத்தில் ரேட் பிக்ஸ் பண்ணாம இப்போ பொலம்பி என்ன பிரயோஜனம்.

  ReplyDelete
 37. மங்குனி அமைச்சர் said...

  யப்பா எல்லாரும் ஒரு வாட்டி நம்ம வூட்டு பக்கம் போயிட்டு வாங்க///

  வரேன் அனால் வழக்கம் போல் மொக்கை போட்டு இருந்தால் உன் ப்ளாக் ஹக் ஆகிற அளவுக்கு கமெண்ட்ஸ் விடாமல் போடுவேன் சரியா

  ReplyDelete
 38. மங்குனி அமைச்சர் said...

  பட்டா ரஞ்சி, வெளியூர் , ரெட்ட மூணுபேரும் ஒரே நாள்ல இருந்து காணுமே எனக்கு என்னமோ கொஞ்சம் டவுட்டா இருக்கு? நம்ம ரஞ்சியோட சைன்ஸ் ப்ராபலதுக்கு மருந்து எது கொடுதிருப்பானுகளா ?/////


  யோவ் இன்னொரு ஆளும் மிஸ்.அதான்யா நம்ம ஜெய்லானி

  ReplyDelete
 39. @மங்குனி அமைச்சர்
  உம்ம பத்தி பெருமையா , பித்தன்ல வாந்தி எடுத்து வெச்சிருக்கேன்..
  போயி பாரு..////  ஓசி குடி குடிச்சிட்டு அங்க அங்க வாந்தி எடுகிறதே உன் வேலையாய் போச்சு

  ReplyDelete
 40. //யூர்கன் க்ருகியர் said...

  வீசிங் பிரச்சினைக்காக போனதால இதோட போச்சு ... பைல்ஸ் பிரச்சினைக்காக போயிருந்தால் ???//

  இன்னும் சிரிச்சி முடியாம நிக்கிறேன்!

  ReplyDelete
 41. யூர்கன் க்ருகியர் said...

  வீசிங் பிரச்சினைக்காக போனதால இதோட போச்சு ... பைல்ஸ் பிரச்சினைக்காக போயிருந்தால் ???///


  உள் மூலமா வெளி மூலமா?(நல்லா படிங்க வெளியூரு மூலமான்னு கேட்கவில்லை)

  ReplyDelete
 42. யோவ் நாதாரி.. இதயெல்லாம் //போயி அவங்ககிட்ட கேட்டுகிட்டு..
  சுவாமி, ஸ்பூனல் மருந்து குடிச்சுட்டு , மந்திரம் சொல்வாரு..
  அந்த மருந்து .. அப்படியே மாயாமாகி கீழ வரும்..
  நல்லா உறிஞ்சு உறிஞ்சு குடிங்க.. ஒரே தடவை.. வாய் நிறைய பண்ணினா போதும்.. அப்படியே சரியாயிடும்..//

  I too think so

  ReplyDelete
 43. @Anonymous said...
  I too think so
  //
  the best treatment in the world.... ha..ha

  ReplyDelete
 44. @Muthu said...
  இன்னைக்கு மங்குனி பய ப்ளாக்குல கும்மி அடிக்கலாமா?

  ReplyDelete
 45. @வால்பையன் said...
  //யூர்கன் க்ருகியர் said...

  வீசிங் பிரச்சினைக்காக போனதால இதோட போச்சு ... பைல்ஸ் பிரச்சினைக்காக போயிருந்தால் ???//

  இன்னும் சிரிச்சி முடியாம நிக்கிறேன்!
  //

  சார்.. வாங்க.. சீக்கிரம் சிரிச்சுடுங்க வாங்க..
  நாங்க அடுத்த பதிவுக்கு , கும்ம்ப் அடிக்க ரெடியாயிட்டு இருக்கோம்

  ReplyDelete
 46. @சேட்டைக்காரன் said...
  அண்ணே! வெளியூரிலே இருந்தாலும் பரிதாபப்படாம இருக்க முடியலேண்ணே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!
  //

  யாருக்குனு சொல்லிட்டு பரிதாபபடுங்க
  ( கணவருக்கா, சாமிக்கா, இல்ல நமக்கா..)

  ReplyDelete
 47. @யூர்கன் க்ருகியர் said...
  வீசிங் பிரச்சினைக்காக போனதால இதோட போச்சு ... பைல்ஸ் பிரச்சினைக்காக போயிருந்தால் ???

  @Veliyoorkaran said...
  Haa..Ha....Sexy Man...Good one..Its real classic humour sense..! :)

  //
  Good Humor sense buddy..

  இந்த மாறி கேப்பிங்கனுதான், மூலப் பிரச்சனைக்கு,
  புட்டபர்த்தில ஆபிஸ் தொறந்திருக்கோம்..
  அங்க போயி பயனடையலாம்..

  இல்ல .. அது ரொம்ப தொலைவுனு நினைக்கிறவங்க ,
  சென்னையில சாருனு ஒருத்தன பாருங்க..
  அவரும் நம்மாளுதான்.. புக் படிக்கிர, நேரத்திலெ சரி பண்ணிடுவான்..
  ( என்ன ஒரு பிரச்சனைனா..காசு பத்தலனு அடிக்கடி மண்டைய சொறிவான்)

  இல்ல வெளி நாட்டி அன்பர்களுக்காக , மலேசியாவுல,
  "அன்வார் அன்பகம்" இருக்கு.. அங்கேயும் பார்க்கலாம்..

  எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லனு சொல்ல,
  நாங்க என்ன இருட்டு கடை அல்வாவ விக்கிறோம்..?

  ReplyDelete
 48. ( மெதுவா வாங்க சார்.. தரை வழுக்கும்...)

  பட்டாப்பட்டி கிஞ்சிதா மேல இந்த அளவுக்கா ஜொள்ளு விடுவது?

  கை கொஞ்சம் மேல போயிடுச்சு..

  கூட தலையும் போச்சே. அது எதுக்கு?

  // மக்களுக்காக சினிமாவில
  எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாங்க //
  ஆமாங்க, அந்த பொண்ணு கட்டெறும்பு எல்லாம் உடம்புக்குள்ள விட்டு நடிச்சாங்க.
  // அப்படியே மாயாமாகி கீழ வரும்.. //
  சுவாமிக்கு மட்டும் இல்லை. எல்லாருக்கும் கீழதான் வரும்(யோவ் நான் காலைக் கடனைச் சொன்னேன்). சரியான வில்லங்கமகான பதிவு.
  //மட்டமான ஆளுகய்யா நீங்க...//
  பின்ன உங்க பாலோயர் இல்லையா? உங்க பதிவு எத்தனை படிக்கின்றேம். அப்படியும் திருந்த முடியுமா?
  நன்றி.

  ReplyDelete
 49. // யோவ் இன்னொரு ஆளும் மிஸ்.அதான்யா நம்ம ஜெய்லானி //
  பாவம்ய்யா ஜெய்லானி, வாயில விரல் வச்சாக் கூட கடிக்க மாட்டார் (நல்லு எழும்பு மட்டும்தான் கடிப்பார்)

  ReplyDelete
 50. //மெதுவா வாங்க சார்.. தரை வழுக்கும்...//

  இதுக்கு என்னைய அறியாமலே... உங்க பஞ்சை (வேற எதுவும் நினைக்காதீங்க ஐயா... நான் நடிகை இல்ல) நினைச்சு சிரிச்சேன்... :-))

  ReplyDelete
 51. சாமிய புடிங்கையா... அவர வச்சு வீசிங்குக்கு மருந்து தயாரிச்சு வித்துடுவோம்...

  பட்டு... இந்த சூட்சுமம்லாம் யாருங்க உங்களுக்கு சொன்னது ?

  ReplyDelete
 52. //யூர்கன் க்ருகியர் said...
  வீசிங் பிரச்சினைக்காக போனதால இதோட போச்சு ... பைல்ஸ் பிரச்சினைக்காக போயிருந்தால் ???//


  மக்கா... இது சூப்பர் கமெண்டு... சிரிப்பை அடக்க முடியலைய்யா...

  அருமை நண்பா... ங்கொய்யால கலக்கிட்ட போ...

  ReplyDelete
 53. பட்டு அண்ணே... அடுத்து பேட்டி எடுக்கும்போது சொல்லுங்க.. நான் வீடியோ எடுக்க வாரேன்...

  நம்மளும் எப்போதான் ப்ரொடியூசர் ஆகிறது...

  ReplyDelete
 54. மங்குனி அமைசர் ?
  ப்ரெசென்ட் சார்

  ReplyDelete
 55. அப்பாவிMarch 11, 2010 at 12:37 PM

  பட்டாப்பட்டி சொல்றது எல்லாம் உண்மை ... பாவம், சின்ன கொழந்த, அந்த ரஞ்சிதா பொண்ணு .... நீட்டா இருக்கறது எல்லாத்தையும் காலுன்னு நம்பிடுச்சி......
  ஆமா, இன்னுமா பொம்பள புள்ளைங்க, இந்த பக்கம் வராங்க?

  ReplyDelete
 56. //ரோஸ்விக் said...
  பட்டு அண்ணே... அடுத்து பேட்டி எடுக்கும்போது சொல்லுங்க.. நான் வீடியோ எடுக்க வாரேன்...

  நம்மளும் எப்போதான் ப்ரொடியூசர் ஆகிறது...//

  அவனுகளே பலி கொடுக்க ஆடு தேடிகிட்டு இருக்கானுக , நீயா போய் ஏன் தலைய குடுக்குற
  , டேய் வெளியூரு தீகுள்ளிக்க ஆள் ரெடி , நம்ம ரோஸ் ரொம்ப ஆசபடுராப்ள , வா தீ குளுப்பாட்டி
  விளையாடலாம்

  ReplyDelete
 57. @பித்தனின் வாக்கு said...
  பட்டாப்பட்டி கிஞ்சிதா மேல இந்த அளவுக்கா ஜொள்ளு விடுவது?
  சுவாமிக்கு மட்டும் இல்லை. எல்லாருக்கும் கீழதான் வரும்(யோவ் நான் காலைக் கடனைச் சொன்னேன்). சரியான வில்லங்கமகான பதிவு.
  //
  சார்.. சத்தியமா, நான் ஜொள்ளப்பற்றி பேசலை..ஹா..ஹா
  காலைக்கடனோ , மாலைக்கடனோ , புவியீர்ப்பு விசையின் படி கீழ தான் வரும்...

  ReplyDelete
 58. @ரோஸ்விக் said...
  இதுக்கு என்னைய அறியாமலே... உங்க பஞ்சை (வேற எதுவும் நினைக்காதீங்க ஐயா... நான் நடிகை இல்ல) நினைச்சு சிரிச்சேன்... :-))
  சாமிய புடிங்கையா... அவர வச்சு வீசிங்குக்கு மருந்து தயாரிச்சு வித்துடுவோம்...
  பட்டு... இந்த சூட்சுமம்லாம் யாருங்க உங்களுக்கு சொன்னது ?
  பட்டு அண்ணே... அடுத்து பேட்டி எடுக்கும்போது சொல்லுங்க.. நான் வீடியோ எடுக்க வாரேன்... நம்மளும் எப்போதான் ப்ரொடியூசர் ஆகிறது...
  //
  சூட்சுமமமா.. அப்படியெல்லாம் இல்ல சார்..
  அதுவா வரும்..
  வரலேன ரொம்ப கஷ்டபடக்கூடாது.. ( வலிக்கும் அப்பு)
  அப்படிக்கா , மகானை ( நான் புட்டபர்த்திய பற்றி சொல்லவில்லை) பார்த்து,
  ஒரு சல்யூட் வையுங்க..


  அப்புறம் பாருங்க... நீங்களே வேண்டானாலும், வந்துகிட்டே இருக்கும்..

  ReplyDelete
 59. @மங்குனி அமைச்சர் said...
  மங்குனி அமைசர் ?
  ப்ரெசென்ட் சார்
  //

  ஆடு.. குட் மார்னிங்க் சொன்னா, நல்லதானு , சுவாமிய, இன்றூ நைட்டு கேட்கனும்..
  வணக்கம் மங்குனி சார்ர்ர்ர்ர்ர்ர்ர்..

  ReplyDelete
 60. @அப்பாவி said...
  பட்டாப்பட்டி சொல்றது எல்லாம் உண்மை ... பாவம், சின்ன கொழந்த, அந்த ரஞ்சிதா பொண்ணு .... நீட்டா இருக்கறது எல்லாத்தையும் காலுன்னு நம்பிடுச்சி......
  ஆமா, இன்னுமா பொம்பள புள்ளைங்க, இந்த பக்கம் வராங்க?
  //

  எந்த பக்கம் அப்பாவி சார்.?. நித்தி பக்கமா.. இல்ல நம்ம பக்கமா..
  நாம சொன்னா, நம்ம பக்கம் வரமாட்டாங்க..
  நித்தி சொன்னா, பாத பூசை பண்ண தட்ட எடுத்துட்டு ஓடுவாங்க..
  கலிகாலம் சார் இது....
  ( பெண்களே.. சிரிங்க.. ஆனா சிந்தித்துப் பாருங்க..
  எவனாவது, நாந்தான் கடவுள்னு சொல்லிட்டு வந்தா, செருப்புல , அவனை அடிச்சுட்டு,
  சீரியல் பார்க்க போயிடுங்க.. சொல்லிட்டேன்..)

  ReplyDelete
 61. / சார்.. சத்தியமா, நான் ஜொள்ளப்பற்றி பேசலை..ஹா..ஹா //
  பட்டாபட்டி இந்த சாரு(அந்த சாரு இல்லை) மோரு எல்லாம் போடுமளவிற்கு நான் பெரிய ஆளு இல்லப்பா!!! சும்மா சுதாகர் அல்லது பித்தன் என்று குறிப்பிடுங்கள் போதும்.
  வழுக்கும் என்றால் ஜொள்ளு விட்டது நீங்கதானே ?

  ReplyDelete
 62. //யூர்கன் க்ருகியர் said...

  வீசிங் பிரச்சினைக்காக போனதால இதோட போச்சு ... பைல்ஸ் பிரச்சினைக்காக போயிருந்தால் ???//

  திருப்பிப்போட்டு தாக்கே...

  ReplyDelete
 63. @பித்தனின் வாக்கு said...
  பட்டாபட்டி இந்த சாரு(அந்த சாரு இல்லை) மோரு எல்லாம் போடுமளவிற்கு நான் பெரிய ஆளு இல்லப்பா!!! சும்மா சுதாகர் அல்லது பித்தன் என்று குறிப்பிடுங்கள் போதும்.
  வழுக்கும் என்றால் ஜொள்ளு விட்டது நீங்கதானே ?
  //

  நான் கூட, உங்கள சாமியாருனு நினைச்சேன்..
  நம்மள வாரி விடுறிங்க மிஸ்டர்.பித்தன் ...

  ReplyDelete
 64. @மோனி said...
  வீசிங் பிரச்சினைக்காக போனதால இதோட போச்சு ... பைல்ஸ் பிரச்சினைக்காக போயிருந்தால் ???//
  திருப்பிப்போட்டு தாக்கே...
  //

  கோயமுத்தூர் குசும்பு...?
  வணக்கமுங்கோ பங்காளி..

  ReplyDelete
 65. பட்டு வா மங்கு ப்ளாக்கு போவோம்

  ReplyDelete
 66. மோனி said...
  வீசிங் பிரச்சினைக்காக போனதால இதோட போச்சு ... பைல்ஸ் பிரச்சினைக்காக போயிருந்தால் ???//
  திருப்பிப்போட்டு தாக்கே...


  இதில் ஏதேனும் உள் அர்த்தம் இருக்கா

  ReplyDelete
 67. பட்டு இப்படியா பப்ளிக்கா சொல்றது கொழந்த புள்ளங்க நடமாட்டம் தென்படுதுலே .

  ReplyDelete
 68. http://thatstamil.oneindia.in/news/2010/03/11/nithyanantha-refutes-the-charges.html ஒரு கொழந்த குடுக்கிற புள்ள என்ன சொல்லுதுன்னு பாரு

  ReplyDelete
 69. மங்குனி அமைச்சர் said...

  , டேய் வெளியூரு தீகுள்ளிக்க ஆள் ரெடி , நம்ம ரோஸ் ரொம்ப ஆசபடுராப்ள , வா தீ குளுப்பாட்டி
  விளையாடலாம்///

  இந்த கதை இங்க வேண்டாம் முதலில் நீ தாண்டியோவ்

  ReplyDelete
 70. நச்சுன்னு இருந்துதுங்க...டி.வி.காரனைவிட டர்ராக்கின்ட்டிங்க............சூப்பர்

  இளமுருகன்
  நைஜீரியா

  ReplyDelete
 71. //
  குமுதத்தில , அந்தப்புள்ள பேட்டிய படிச்சதும், கண்ணு கலங்கிடுச்சு சார்..
  வாங்க.. அவங்க என்னா சொல்றாங்கனு பார்ப்போம்..
  ( மெதுவா வாங்க சார்.. தரை வழுக்கும்...)//

  ஆரம்பமே அசத்தல்....

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!