Pages

Friday, March 26, 2010

ங்கொய்யா..கேக்கறாங்கய்யா.. டீடெய்லு.

சார்.. நானும் என் மனைவியும், ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கிறோம்..எங்களுக்கு 6 வயதில் ஒரு பிள்ளை உள்ளது..  எனது பெற்றொருக்கும்,எனது மனைவிக்கும் ,ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனிக்குடித்தனம் வந்துவிட்டோம்.. இருவரும் வேலைக்கு செல்வதால்..பள்ளி விடுமுறை நாட்களில், குழந்தையை பார்த்துகொள்ள முடியவில்லை..

அருகில உள்ள கிரஸ்-ல் பணம் பறிக்கிறார்கள்..( மேலும் கவனிப்பு அதிகம் இல்லை..)..  வேலைக்காரர்களை வைத்துகொள்ளலாம் என்றால், அவர்கள் ஏமாற்றிவிடுவார்கள் என என் மனைவி சொல்கிறார்.  ஆகவே.. பால், பழம் , பிஸ்கட் என் காரில் எடுத்துகொண்டு, குழந்தையையும் ஆபிஸ் கூட்டிச்செல்கிறோம்..வேலை நேரத்திலெ , அவனை காரில் விட்டுவிட்டு மாலை திரும்பும்போது..அழைத்துவந்துவிடுகிறோம்..


சமீபத்தில் எங்களைப்பற்றிய பேட்டி ஒரு பிரபல வாரப்பத்திரிக்கையிலும் வந்திருந்தது..
ஆனாலும் நமது அரசாங்கம்..மெத்த படித்தவர்களின் குழந்தைகளை, பராமரிக்க.. ஏதுவும் செய்யவில்லை?.
நாங்கள், எங்கள் குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருக்க விரும்புகிறோம்.
உங்களால் இதற்கு தீர்வு சொல்லமுடியுமா?
இப்படிக்கு - "  பேர் சொல்ல விரும்பவில்லை..
"

---------------------------------------------------------------------------

வாய்யா தக்காளி..பேர் சொல்ல விருப்பமில்லையா?.. ஏன்..  சமுதாயத்தை பார்த்து வெட்கமா?..இல்லை வேறு பிரச்சனையா?

வேலைக்காரர்களையும் நம்பமாட்டே..சொந்த பெற்றோரரும் உங்களுக்கு பிரச்சனை..   ஆனா, நீ நல்ல தகப்பனாய் இருக்கனும்..  அதுக்கு கவர்மெண்டு உனக்கு ஏதாவது பண்னனும்..  யோவ்...ரொம்ப நல்லவனையா நீ...

சரி... உங்கள் சந்தோசத்திற்க்கு இடஞ்சலாயிருக்கிறார்கள் உங்கள் பெற்றோர்கள்.. ரைட்..    ஆனா..உங்க பையன, கைதி போல, காரில் விட்டுவிட்டு வேலைக்கு போவீர்கள்..

ஒரு நிமிசம் உன்னோட மகனோட நிலையில, உன்ன வெச்சு பாரு..
நீ பண்றது சரியா இல்ல தப்பானு புரியும்.   என்னைய கேட்டா..அதுதான் 5 ரூபாய்க்கு மூணூ கொடுக்கிறாங்களே..அதை யூஸ் பண்ணியிருந்தா
இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதே..?


ஏன்னாது... Accidant-வா?

வேணாம்..உனக்கு  நான் பதில் சொன்னா, என்னொட வாயில வேற ஏதாவது வந்திடும்..  அதனால.. உனக்கு வேண்டிய பதில, மக்களே சொல்லட்டும்..
உன்னுடைய மனைவி அனுமதி பெற்று ப்ரீயா ஒரு நாள் வந்து கமென்ஸ்ச படிச்சுக்க..

ஆனாலும் நீ ஒரு நல்ல %$^#^-யா..... அப்படியே இரு..

இது மக்களுக்கு..
நீங்க கும்மலாம்..தீர்வு சொல்லலாம்..ஏன் கிழிச்சு வீசலாம்..
( தயவு செய்து கெட்ட வார்த்தை மட்டும் யூஸ் பண்ணாதீங்க.. அப்புறம் பட்டாபட்டி நல்லவனா நடிக்கிறானு  ஊரே சொல்ற மாறி  செஞ்சுடுவேன்..)

ஓ.கே...ஸ்டார்ட் மீசிக்...
.
.
.

100 comments:

 1. நீங்க ஏன் ரெண்டுவிதமான பதில திரை பண்ணக்கூடாது பட்டி.

  ஒண்ணு, உங்க ஸ்டைல்ல..

  ரெண்டு, சம்பவம் உண்மயா இருக்கும் சாத்தியக்கூறுகள் அதிகமுள்ள கேள்விக்கு ஒரு தீர்வா ஏதாவது..??
  --
  நீங்கள் விளையாட்டுக்காக எழுதினீர்களா தெரியாது. ஆனாலும் மேலுள்ள கடிதம் இன்றைய சூழ்நிலையில் ஆராயப்படக்கூடிய ஒன்று.

  :)

  ReplyDelete
 2. ஒய்ஃபை வேலைய விட்டுட்டு பிள்ளைய வளக்கச் சொல்லும் ஓய்..


  (ஏன் மனைவி வேலையை விட வேண்டும் என்று கேட்க வருபவர்களுக்கு, சுட்டுப் போட்டாலும் குழந்தை வளர்ப்பு ஆண்களுக்கு வராது என்ற காரணம்தான்)

  ReplyDelete
 3. வாங்க சங்கர் சார்..
  இன்னைக்கு உள்ள சூழ் நிலையில..இரண்டு பேருமே வேலைக்கு போக வேண்டிய கட்டாயும்..
  அவாய்ட் பண்ணமுடியாது..
  ஆனால்....

  1. ஏன் அவர்களுடைய பெற்றொருடன் ஒத்து போகமுடியாது? ( ஈகோ?)
  2. இல்லை குழந்தையை ஹாஸ்டல் வசதியுடன் உள்ள பள்ளியில் சேர்க்கலாமே?
  3. எவ்வளவோ பெரியவர்கள், அநாதை ஆசிரமத்திலெ உள்ளனரே?..அவர்களை அழைத்து, ஆதரவு கொடுக்கலாமே?.WIN-WIN situvation

  ReplyDelete
 4. @முகிலன் said...
  ஏன் மனைவி வேலையை விட வேண்டும் என்று கேட்க வருபவர்களுக்கு, சுட்டுப் போட்டாலும் குழந்தை வளர்ப்பு ஆண்களுக்கு வராது என்ற காரணம்தான்)
  //

  அய்.. நம்ம பாலிஸி..
  உங்களுக்கு என்னோட 3 ஓட்டும்( கள்ள ஓட்டையும் செர்த்து) , கண்டிப்பா போடுவண்ணே..

  ReplyDelete
 5. ஹூம்! வொய்ஃபே இன்னும் இல்லை. இந்தப் பதிவுக்கு பதில் எழுதறதுக்குன்னு கல்யாணமா பண்ணிக்க முடியும்? ஆனாலும், காருலே குழந்தையை விட்டுப்போட்டு போறது ரொம்ப அராஜகமண்ணே!

  ReplyDelete
 6. டேய் பட்டா இந்த மேட்டார் எங்க பாத்த? அப்புறம் உன் மெயில் பாதியா?

  ReplyDelete
 7. தக்காளி எனக்கு வாயில கேட்டா வார்த்தையா தான் வருது

  ReplyDelete
 8. @மங்குனி அமைச்சர் said...
  டேய் பட்டா இந்த மேட்டார் எங்க பாத்த? அப்புறம் உன் மெயில் பாதியா?
  தக்காளி எனக்கு வாயில கேட்டா வார்த்தையா தான் வருது
  //

  பார்த்தேன்..அதைத்தான் இங்க பண்ணிட்டு இருக்கமே..அதுக்கு எதுக்கு தனியா?

  ReplyDelete
 9. @சேட்டைக்காரன் said...
  ஹூம்! வொய்ஃபே இன்னும் இல்லை. இந்தப் பதிவுக்கு பதில் எழுதறதுக்குன்னு கல்யாணமா பண்ணிக்க முடியும்? ஆனாலும், காருலே குழந்தையை விட்டுப்போட்டு போறது ரொம்ப அராஜகமண்ணே!
  //

  சீக்கிரம் பண்ணுங்களே..(அப்பாடா. கோத்து விட்டாசு..அப்புறம் உங்க, காமெடி ப்ளாக்கு சீக்கிரம் சீரியஸ் ப்ளாக் ஆயிடும்..ஹா..ஹா..)

  ReplyDelete
 10. இந்த பிரச்ச்சனைகான தீர்வைதான் நித்யானந்தர் ரஞ்சிதாவ வெச்சு கண்டுபுடிக்க முயற்ச்சி பண்ணாரு...தக்காளி எங்கடா கண்டுபுடிக்க விட்டீங்க...!

  ReplyDelete
 11. @Veliyoorkaran said...
  இந்த பிரச்ச்சனைகான தீர்வைதான் நித்யானந்தர் ரஞ்சிதாவ வெச்சு கண்டுபுடிக்க முயற்ச்சி பண்ணாரு...தக்காளி எங்கடா கண்டுபுடிக்க விட்டீங்க...!
  //

  அப்படியா..நல்ல மனுசன நாற அடிச்சத்ற்க்கு ஏதாவது பரிகாரம் இருக்கா வெளியூரு?

  ReplyDelete
 12. @வெளியூரு..

  புதுசா ஒருத்தரு ஹீரோ ஆயிட்டாரு.. பார்த்தையா..

  நம்ம அடுத்த படத்துக்கு.. இழுத்து போட்டுக்கலாமா?.. ( ஆமாமா. அந்த லோ- பட்ஜெட் படத்துக்குத்தான்..)

  தத்து.. பித்தன்னு போசாமா ,சீக்கிரம் பதில சொல்லு..

  ReplyDelete
 13. //.அதுதான் 5 ரூபாய்க்கு மூணூ கொடுக்கிறாங்களே..அதை யூஸ் பண்ணியிருந்தா
  இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதே..?//

  ஓசில கிடைக்க இன்னொரு வழியும் இருக்கே

  ReplyDelete
 14. ///ஏன்னாது... Accidant-வா?//

  என்ன்ன்ன்ன்ன்ன்ன்னாது ?

  ReplyDelete
 15. ஜெய்லானி said...
  ஓசில கிடைக்க இன்னொரு வழியும் இருக்கே
  //

  அப்புடியா?.. எனக்கு நிசமாவே தெரியாது... எங்க சார்?..

  ReplyDelete
 16. //முகிலன் said...ஒய்ஃபை வேலைய விட்டுட்டு பிள்ளைய வளக்கச் சொல்லும் ஓய்.. //

  அச்சசோ..ஒரு செகெண்டுல மாத்தி படிச்சிட்டேன் தல...

  ReplyDelete
 17. //வாய்யா தக்காளி..பேர் சொல்ல விருப்பமில்லையா?.. ஏன்.. சமுதாயத்தை பார்த்து வெட்கமா?..இல்லை வேறு பிரச்சனையா?//

  பேரை சொல்லாட்டி ஓட்டு அட்டை கிடையாது. பட்டு கிழித்து விடுவார் கிழித்து உன் தலையை!!!!!!!!

  ReplyDelete
 18. //அப்புடியா?.. எனக்கு நிசமாவே தெரியாது... எங்க சார்?..//

  கவர்மெண்ட் ஆஸ்பத்திரி நர்ஸ உஷார் பண்ணினால் பண்டல் பண்டலா கிடைக்கும்

  ReplyDelete
 19. அதுசரி திடீர்ன்னு அது என்ன சார்???? ஆட்டுக்கு தலைல தண்ணீ தெளிக்கிற மாதிரி

  ReplyDelete
 20. //தக்காளி எனக்கு வாயில கேட்டா வார்த்தையா தான் வருது//

  அப்பிடின்னா ?

  ReplyDelete
 21. @ஜெய்லானி said...
  கவர்மெண்ட் ஆஸ்பத்திரி நர்ஸ உஷார் பண்ணினால் பண்டல் பண்டலா கிடைக்கும்
  //


  நானும் என்னடா இது.. வருஷா, வருஷம், அரசாங்க பட்ஜெட்ல துண்டு விழுதேனு நினைச்சேன்.. இப்படித்தான்
  தெரியுது....!!

  ( நான் மட்டும் அங்க வேலை செய்தா, ஓசியில வாங்கிரவங்களுக்கு.. அதுல ஓட்டைய போட்டு கொடுத்திடுவேன்..)

  ReplyDelete
 22. @ஜெய்லானி said...
  அதுசரி திடீர்ன்னு அது என்ன சார்???? ஆட்டுக்கு தலைல தண்ணீ தெளிக்கிற மாதிரி
  //

  புரியவில்லை ஜெய்லானி

  ReplyDelete
 23. //பட்டாபட்டி.. said...
  @ஜெய்லானி said...
  கவர்மெண்ட் ஆஸ்பத்திரி நர்ஸ உஷார் பண்ணினால் பண்டல் பண்டலா கிடைக்கும்
  //


  நானும் என்னடா இது.. வருஷா, வருஷம், அரசாங்க பட்ஜெட்ல துண்டு விழுதேனு நினைச்சேன்.. இப்படித்தான்
  தெரியுது....!!

  ( நான் மட்டும் அங்க வேலை செய்தா, ஓசியில வாங்கிரவங்களுக்கு.. அதுல ஓட்டைய போட்டு கொடுத்திடுவேன்..)//

  நண்பா எதுல ஓட்ட போட்டு தருவ நண்பா ?

  ReplyDelete
 24. //ஜெய்லானி said...
  //தக்காளி எனக்கு வாயில கேட்டா வார்த்தையா தான் வருது//

  அப்பிடின்னா ?//

  சாரி , ஸ்பெல்லிங் மிஸ்டேக் ,
  எனக்கு வாயில ஒரே "கெட்ட" வார்த்தையாதான் வருது

  ReplyDelete
 25. @மங்குனி
  நண்பா எதுல ஓட்ட போட்டு தருவ நண்பா ?
  //

  சந்தேகத்தை நிவர்த்தி செய்ய அணுகவும்..
  டாக்டர் பித்தன்.. சிங்கை..

  ReplyDelete
 26. //@மங்குனி
  நண்பா எதுல ஓட்ட போட்டு தருவ நண்பா ?
  //

  இன்னுமா மங்கு L K G விட்டு பிரமோஷ்ன் கிடைக்கல

  ReplyDelete
 27. //ஜெய்லானி said...
  //@மங்குனி
  நண்பா எதுல ஓட்ட போட்டு தருவ நண்பா ?
  //

  இன்னுமா மங்கு L K G விட்டு பிரமோஷ்ன் கிடைக்கல//

  பாவம் நான் கொயந்த புள்ள

  ReplyDelete
 28. யப்பா! உங்க ஆராய்ச்சியெல்லாம் பயமாருக்குங்கப்பு!

  பிரபாகர்.

  ReplyDelete
 29. குடிதாங்கிMarch 26, 2010 at 3:27 PM

  மருத்துவர் ஐயா அவர்களே...கடந்த 12 வருடங்களாக நீங்கள் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டிகளையும் அறிக்கைகளையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டால் அதனை வாங்கி படிப்பவர்கள் எல்லாம் மனநல மருத்துவரிடம் தான் சிகிச்சைக்கு செல்ல வேண்டும். கோபாலபுரம் செல்பவனுக்கு கோமனம் கூட மிஞ்சாது என கூறிவிட்டு அடுத்த சில நாட்களிலேயே கோபாலபுரம் சென்ற காட்சியினை நாங்கள் பார்க்காமல் இல்லை. ஆமாம்....அராஜகத்தை பற்றி யார் பேசுவது?. 80களில் வன்முறை கையில் எடுத்து அரசியல் வாழ்க்கையினை துவக்கியது முதல் சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிக்கு எதிராக செய்தது வரையிலான அராஜகத்திற்க்கு தங்கள் அகராதியில் வேறு பெயரோ?.

  ReplyDelete
 30. அடடடா... யோவ் குடிதாங்கி என்ன ஒரு காட்டான் தனமான பேச்சு.உன் பையன் ரவுடி மாறி காட்டுகூச்சல் போட்டுக்கிட்டு இருக்கான். நீ என்னடான்னா 'பெரிய ரவுடி' கணக்கா ஒரு நாகரிகம் கெட்ட மனுஷன் மாறி கூச்சல் போட்டுக்கிட்டு இருக்க. காட்டுப்பய மாறி எப்போ பார்த்தாலும் முழங்கிகிட்டே இருக்க? மொதல்ல நீ வேஷ்டி கட்டுவதை நிறுத்து. வெள்ளை வேஷ்டிகென்று ஒரு கெளரவம் இருக்கு. நீயும் உன் பையனும் முழங்காலுக்கு கீழ தொங்குற மாறி கட்டம் போட்ட டவுசர் ஒன்னு போட்டு, அதுக்கு மேல லுங்கிய கட்டி, அதைய டவுசர்க்கு மேல தூக்கி கட்டிட்டு, வாய்ல ஒரு துண்டு பீடியும் சொருகிகோங்க. அதுதான் உங்க ரெண்டு பேருக்கும் சரியான கெட்அப்.

  ReplyDelete
 31. குடிதாங்கிMarch 26, 2010 at 3:32 PM

  கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும், சட்டி சுட்டதடா கை விட்டதடா . ஆடி அடங்கும் வாழ்கையடா . சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் .நீ என்ன பண்ணுற சிரிக்கவும் இல்லை அழுகவும் இல்ல புலம்புற. ஹஹஅஹா. இது இது இதைதான் நாங்க எதிர் பார்த்தோம் . இப்போ மரவெட்டி கண்ணா உனக்கு நாங்க ஒரு பாட்டு சொல்லி கொடுக்க போறோம் நல்லா கேட்டு பாடு பாக்கலாம் ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ..... எப்படி பாடு பாக்கலாம்

  ReplyDelete
 32. நௌபில்March 26, 2010 at 3:34 PM

  பெரியண்ணன் என்ன செய்தார்ன்னு கூறுவது இருக்கட்டும். மொதல்ல நீ என்ன பெரிசா கிழிச்ச? அதை சொல்லு மொதல்ல. நீ துவைச்சு துவைச்சு முதல்வரோட நாலு வேஷ்டி கிழிச்ச, துவைச்சு துவைச்சு உன் அன்பு சகோதரியோட பச்சை சீலை நால கிழிச்ச. கடைசில உன்னோட டவுசர கிழிச்சிட்டு தனியா தொரத்தி வுட்டுடாங்க. பிச்சுகிட்டு வெளிய ஓடியாந்து உள்ள இருக்கிறவங்க பாத்து ஊளையிட்டுகிட்டு இருக்க. இதுல மற்றவங்க என்ன சாதனை செஞ்சாங்கன்னு கூச்சல் வேற போடுற... யாரு புறம்போக்குகள்? மற்றவங்க எல்லாம் புறம்போக்குன்னா நீ ஒரு வயிற்றுபோக்கு. புறம்போக்கை விட வயிற்றுபோக்கு கட்டுப்பாடில்லாமல் போவும். அது தொடர்ந்தா ரொம்ப நாறும். ஒரு லெவல்-க்கு மேல போனால் உசிருக்கே உலை வெச்சிடும். ஆகையால் பொதுமக்களே, புறம்போக்குகள் எவளவோ மேல். இந்த நாற்றமெடுக்கும் வயிற்றுபோக்கை உடனே நிறுத்துங்கள். இதை மேலும் போக விடாதீர்கள். நாறாமல் வாழுங்கள்.

  ReplyDelete
 33. நௌபில் said...
  குடிதாங்கி said...
  பாலன் said...

  ரைட்ணே.. யார் பெத்த புள்ளைகளே..
  ஏன்.. ஏன்.. இந்த கொலை வெறி..?

  யோவ்.. பதிவ பத்தி பேசுங்கய்யானா...
  வேட்டிய கழட்றத பத்தி பேசுறிங்க..

  ReplyDelete
 34. @பிரபாகர் said...
  யப்பா! உங்க ஆராய்ச்சியெல்லாம் பயமாருக்குங்கப்பு!
  பிரபாகர்.
  //

  ஆமாண்ணே.. நீங்க வேற புண்ணாக்கு அண்ணனை கூட்டிகிட்டு வாரேனு சொல்றீங்க..அதனால.. கொஞ்சம் நல்ல பையனா.. ரெண்டு மூணு பதிவ போட்டுட்டு, உங்களை பார்க்க வாரேன்..

  ReplyDelete
 35. வெள்ளைசாமிMarch 26, 2010 at 3:42 PM

  சிரிப்பு டாக்டரே நீர் மூடும். மூடித் தொலையும். நீர் ஒரு மங்குனி என்பதை மணிக்கொரு முறை நியாபகப் படுத்திக்கொண்டே இருக்குறீர்கள். இந்த மூஞ்சியையும் ஒரு ரவுடியின் உடம்பையும் சேர்த்து ஒரு ஓவியம் வரைந்து வையுங்கள். எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சிரிப்பு வரலாறு வேண்டும்.

  ReplyDelete
 36. அடுத்த வாரம் ஊருக்கு போறாரு சாமி! இந்த வாரம் ட்ரை பண்ணுங்க! சந்திப்போம்... ரெண்டு நாள் அவருகூடத்தான் இருப்பேன்...

  பிரபாகர்.

  ReplyDelete
 37. @வெள்ளைசாமி said...
  bla...bla..bla
  //

  வாய்யா கொய்யாலே..நீ எதுக்கும்.. நித்திய பாரு.. மருந்து கொடுப்பான்..மூணு வேளை தின்னுபுட்டு அப்புறமா என்னைய வந்து பாரு..

  ReplyDelete
 38. //ரைட்ணே.. யார் பெத்த புள்ளைகளே..
  ஏன்.. ஏன்.. இந்த கொலை வெறி..?//

  பட்டா இப்பதான் களை கட்டுது.!! ம்...ம்..ஆரம்பகாகட்டும் ரம்பா , ஊர்வசி., மேன்கை யின் நாட்டியம்....

  ஸ்டாட் மியூசிக்..................

  ReplyDelete
 39. பிடிச்சிருந்தா சொல்லுங்கMarch 26, 2010 at 4:18 PM

  முழங்காலுக்கு கீழ தொங்குற மாறி கட்டம் போட்ட டவுசர் ஒன்னு போட்டு, அதுக்கு மேல லுங்கிய கட்டி, அதைய டவுசர்க்கு மேல தூக்கி கட்டிட்டு, வாய்ல ஒரு துண்டு பீடியும் சொருகிகோங்க. அதுதான் உங்க ரெண்டு பேருக்கும் சரியான கெட்அப்.

  ReplyDelete
 40. ஸ்டாட் மியூசிக்March 26, 2010 at 4:19 PM

  முழங்காலுக்கு கீழ தொங்குற மாறி கட்டம் போட்ட டவுசர் ஒன்னு போட்டு, அதுக்கு மேல லுங்கிய கட்டி, அதைய டவுசர்க்கு மேல தூக்கி கட்டிட்டு, வாய்ல ஒரு துண்டு பீடியும் சொருகிகோங்க. அதுதான் உங்கசரியான கெட்அப்.

  ReplyDelete
 41. @ஸ்டாட் மியூசிக் said...
  முழங்காலுக்கு கீழ தொங்குற மாறி கட்டம் போட்ட டவுசர் ஒன்னு போட்டு, அதுக்கு மேல லுங்கிய கட்டி, அதைய டவுசர்க்கு மேல தூக்கி கட்டிட்டு, வாய்ல ஒரு துண்டு பீடியும் சொருகிகோங்க. அதுதான் உங்கசரியான கெட்அப்.
  //

  வாம்மா மின்னல்..
  மாமாவுக்கு குத்த வெச்சு உக்காந்து கால் வலிக்குது.. எங்க ரஞ்சி அக்காமாறி அமுக்கிவிடு சின்ன பெ^$%#$

  ReplyDelete
 42. மியாவ்....மியாவ்...மியாவ்

  ReplyDelete
 43. @Anonymous said...
  மியாவ்....மியாவ்...மியாவ்
  //

  வாடி செல்லம்

  ReplyDelete
 44. கட்டின வேட்டி அவுந்தாகூட உனக்கு அரசாங்கம் தான் வரணுமா..?
  உன்க்கு உன்னபெத்தவங்ககூடவும் நீ பொத்ததுகூடவும் சரியா வாழ தெர்லன்னா..உன்ன படிக்கவச்சி ஐடி கம்பனிக்கு அனுப்பினவங்க ஒரு தென்னம்பிள்ளைய வாங்கி வச்சிருக்கலாம்..

  ReplyDelete
 45. @Cool Boy said...
  கட்டின வேட்டி அவுந்தாகூட உனக்கு அரசாங்கம் தான் வரணுமா..?
  உன்க்கு உன்னபெத்தவங்ககூடவும் நீ பொத்ததுகூடவும் சரியா வாழ தெர்லன்னா..உன்ன படிக்கவச்சி ஐடி கம்பனிக்கு அனுப்பினவங்க ஒரு தென்னம்பிள்ளைய வாங்கி வச்சிருக்கலாம்..
  //


  சரிதான்.. தென்னம்பிள்ளையாவது தேங்காய் கொடுத்திருக்கும்..

  ”உன் பெற்றொர்களை நீ மதித்தால்.. உன் பிள்ளை உன்னை மதிக்கும்..”

  கருத்துக்கு நன்றி சார்...

  ReplyDelete
 46. கொஞ்ச வருசமா SUN TV பார்ப்பதில்லை என்ற என்முடிவை மாற்றிக்கொண்டு சமீபத்தில் , SUN TV Cable Subcribe செய்தேன்..
  கண்றாவி.. இவங்க இன்னும் மாறவில்லை...
  குண்டா ஒரு அம்மா வந்து , கொஞ்சு தமிழிலில் பேசி கொண்டுருந்தது..என்ன கிரகமுனு புரியவில்லை..
  அப்போ என் பொண்ணு , அப்பா, அப்பா , நாம புது TV எடுக்கலாமுனு நச்சரித்துகொண்டே இருந்தா..சரின்னு முடிவு பண்ணி, 42" TV வாங்கியாச்சு...
  இரண்டு வாரம் கழித்து என் பொண்ணு, மீண்டும் ஒரே நச்சரிப்பு.. இன்னும் பெரிய TV வேண்டுமென்று...எம்மா, இதுவும் புது TV தானே என் நான் சொல்ல,
  இல்லப்பா, நமீதா அக்கா வந்தா , இன்னும் பாதி ஒடம்பு TV தெரியமாட்டிங்குது.. பாவம் எந்த அக்கா..நம்ம பெரிய TV வாங்கினா , அந்த அக்கா, இன்னும் கொஞ்சம் ஃப்ரீயா நடந்து Prog பண்ணுவாங்கதானே என் கூறுகிறாள்...

  நமீதா அக்கா...பார்த்து...எங்களுக்கு Budget தாங்காது....

  ReplyDelete
 47. @ரம்பா said...
  கொஞ்ச வருசமா SUN TV பார்ப்பதில்லை என்ற என்முடிவை மாற்றிக்கொண்டு சமீபத்தில் , SUN TV Cable Subcribe செய்தேன்..
  //


  right.. super ramba...

  ReplyDelete
 48. @ரம்பா said...
  //
  முடிஞ்சா.. பக்கத்து ப்ளாகில இருந்து copy பண்ணி போடுங்க ரம்பா..
  இதை .. எழுதி ரொம்ப நாளச்சி...

  ReplyDelete
 49. இணைய தள இளவரசன் பட்டா பட்டி வாழ்க .... உடனே பட்டா பட்டி இணைய தளம் தொடங்கியவரை பாருக்கள் நண்பர்கலே ...

  ReplyDelete
 50. //அதுதான் 5 ரூபாய்க்கு மூணூ கொடுக்கிறாங்களே..அதை யூஸ் பண்ணியிருந்தா
  இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதே..?//

  உண்மை தான் பாஸ்.ஆனா அத யூஸ் பண்ணி இருக்க வேண்டியது இந்த தருதலைய பெத்தவங்க தான்.இவரு பெத்தவங்களுக்கு மரியாதை கொடுக்க மாட்டாராம்....
  பெத்ததையும் கவனிக்க மாட்டாராம்.ஆனா நல்ல அப்பாவா இருக்கணுமாம்.எப்டி,முதல்ல கார்ல விடுவ.அப்புறம் ரோட்ல விடுவ......முதல்ல நல்ல மகனா இருடா டேய்......

  ReplyDelete
 51. @trtut8cvygty8t7 said...
  இணைய தள இளவரசன் பட்டா பட்டி வாழ்க .... உடனே பட்டா பட்டி இணைய தளம் தொடங்கியவரை பாருக்கள் நண்பர்கலே ...
  //


  சின்ன சின்ன பெண்ணே..
  சிங்காரப் பெண்ணே..
  சிரித்து வரும் பெண்ணே..

  வாம்மா மின்னல்

  ReplyDelete
 52. யோவ் விளக்கெண்ண.......
  நீரு இன்னும் என் ப்ளாக படிக்குறவரா?இப்டியே போச்சு,அப்புறம் உமக்கு சாநி தான்.Be careful.

  ReplyDelete
 53. @இணைய தள இளவரசன் பட்டா பட்டி said...

  பிரபலமாகும் பட்டாபட்டி
  //

  செல்லம்.. மாமாவுக்கு மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும்.. நீ முள்ள எடுத்துட்டு..மீன மட்டும் தருவியாம்..

  மாமா.. ஆசை ஆசையா சாப்பிடுவேணாம்..

  சாப்பிட்டதும்.. முள்ள.. துளசி செடிக்கி கீழ பொதப்பியாம்..
  ஓ.கேவா

  ReplyDelete
 54. trtut8cvygty8t7 said...

  இணைய தள இளவரசன் பட்டா பட்டி வாழ்க .... உடனே பட்டா பட்டி இணைய தளம் தொடங்கியவரை பாருக்கள் நண்பர்கலே .../////

  இளவரசே அந்தபுற பொறுப்பை என்னிடம் ஒப்படைக்கவும்

  ReplyDelete
 55. @Muthu said...
  இளவரசே அந்தபுற பொறுப்பை என்னிடம் ஒப்படைக்கவும்
  //

  உனக்கில்லாத்தா முத்து..
  என்ஜாய்...

  ReplyDelete
 56. பட்டாபட்டி.. said...

  @வெளியூரு..

  புதுசா ஒருத்தரு ஹீரோ ஆயிட்டாரு.. பார்த்தையா..

  நம்ம அடுத்த படத்துக்கு.. இழுத்து போட்டுக்கலாமா?.. ( ஆமாமா. அந்த லோ- பட்ஜெட் படத்துக்குத்தான்..)

  தத்து.. பித்தன்னு போசாமா ,சீக்கிரம் பதில சொல்லு..///////  நீ ஒரு முடிவோடதான் இருக்க?நீ சொல்லி இருப்பதில் எதாவது டபுள் மீனிங் இருக்கா

  ReplyDelete
 57. பட்டாபட்டி.. said...

  @Muthu said...
  இளவரசே அந்தபுற பொறுப்பை என்னிடம் ஒப்படைக்கவும்
  //

  உனக்கில்லாத்தா முத்து..
  என்ஜாய்...////////////
  இளவரசர் வாழ்க வாழ்க

  ReplyDelete
 58. என்ன நம்ம blog ல் அரசியல் வாடை அதிகம் விசுது எதோ உள்நாட்டு சதி இருக்கபோவுது சூதானமாய் இருப்பு

  ReplyDelete
 59. @Muthu said...
  நீ ஒரு முடிவோடதான் இருக்க?நீ சொல்லி இருப்பதில் எதாவது டபுள் மீனிங் இருக்கா
  //

  சே..சே.. நல்லத சொன்னா நம்புங்கப்பா..

  ReplyDelete
 60. எனக்கினமோ இந்த மங்குனி தான் அனானி பேரில் விளையடுதுன்னு நினைக்கிறன்

  ReplyDelete
 61. @Muthu said...

  என்ன நம்ம blog ல் அரசியல் வாடை அதிகம் விசுது எதோ உள்நாட்டு சதி இருக்கபோவுது சூதானமாய் இருப்பு
  //

  இல்ல அப்பு.. ஒரு சின்ன பொண்ணு..
  என்னொட எழுத்துக்கு அடிமைஆயிடுச்சாம்..
  விதவிதமான பேர்ல வருது..

  ஏம்பா..பார்க்கலாமுங்கறே?

  ReplyDelete
 62. ILLUMINATI said...

  யோவ் விளக்கெண்ண.......
  நீரு இன்னும் என் ப்ளாக படிக்குறவரா?இப்டியே போச்சு,அப்புறம் உமக்கு சாநி தான்.Be careful.//////////


  எங்களுக்கு தமிழே தகறாரு நீ கொரியா மொழியை பற்றி எழுதினால் எங்கிருந்து! விளங்கிடும்

  ReplyDelete
 63. பட்டாபட்டி.. said...
  இல்ல அப்பு.. ஒரு சின்ன பொண்ணு..
  என்னொட எழுத்துக்கு அடிமைஆயிடுச்சாம்..
  விதவிதமான பேர்ல வருது..

  ஏம்பா..பார்க்கலாமுங்கறே?/////

  முதலில் அதை செய்.இதுவே மன்குவாய் இருந்தால் விசாரிக்காமல் கொள்ளாமல் இந்நேரம் வீ ட்டிர்கே போயிருக்கும்

  ReplyDelete
 64. சரி பதிவில் நீ சொல்லி இருபதற்கு என் பதில்
  அவர்கள் சந்தோழதிற்கு குழந்தையை பெற்றுக்கொண்டு,அதை இப்படி கொடுமை பண்ணும் அந்த நாய்களை அங்கேயே சுடனும் (அப்பா டபுள் மீனிங் இல்லாமல் எழுதிட்டேன் )

  ReplyDelete
 65. @Muthu said...
  அவர்கள் சந்தோழதிற்கு குழந்தையை பெற்றுக்கொண்டு,அதை இப்படி கொடுமை பண்ணும் அந்த நாய்களை அங்கேயே சுடனும் (அப்பா டபுள் மீனிங் இல்லாமல் எழுதிட்டேன்
  //

  ஆமாய்யா.. இதுல டபுள் மீனிங்கே இல்லை..
  சுடலாம்.. இல்ல வெட்டிடலாம்..
  பார்த்தையா.. நானும் உங்கூட சேர்ந்து டபுள் மீனிங் இல்லாம பேச ஆரம்பிச்சுட்டேன்..

  ReplyDelete
 66. இப்போ தான் நீ நல்லா புல் பார்மில் இருக்கா வா சார் ப்ளாக் பக்கமா போயிட்டு வருவோம்

  ReplyDelete
 67. me 67

  நண்பா இதுல ஏதாவது டபுள் மீனிங் இருக்கா?

  ReplyDelete
 68. @மங்குனி அமைச்சர் said...
  me 67
  நண்பா இதுல ஏதாவது டபுள் மீனிங் இருக்கா?
  //


  69 னு சொன்னாத்தான் டபுள் மீனிங்..

  ReplyDelete
 69. {{{வேலைக்காரர்களையும் நம்பமாட்டே..சொந்த பெற்றோரரும் உங்களுக்கு பிரச்சனை.. ஆனா, நீ நல்ல தகப்பனாய் இருக்கனும்.. அதுக்கு கவர்மெண்டு உனக்கு ஏதாவது பண்னனும்.. யோவ்...ரொம்ப நல்லவனையா நீ...}}}}}

  {{{ ஆனா..உங்க பையன, கைதி போல, காரில் விட்டுவிட்டு வேலைக்கு போவீர்கள்..}}}}}

  இப்படியும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் !

  ReplyDelete
 70. ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

  {{{வேலைக்காரர்களையும் நம்பமாட்டே..சொந்த பெற்றோரரும் உங்களுக்கு பிரச்சனை.. ஆனா, நீ நல்ல தகப்பனாய் இருக்கனும்.. அதுக்கு கவர்மெண்டு உனக்கு ஏதாவது பண்னனும்.. யோவ்...ரொம்ப நல்லவனையா நீ...}}}}}

  {{{ ஆனா..உங்க பையன, கைதி போல, காரில் விட்டுவிட்டு வேலைக்கு போவீர்கள்..}}}}}

  இப்படியும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் !
  //

  பாவம் சார் அந்த குழந்தைகள்..

  ReplyDelete
 71. அப்ப
  "♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ "
  சார் டபுள் மீனிங்ல பேசிருக்காரா? என்னா அவரு தான் 69 வது கமன்ட் போட்ருக்காரு

  ReplyDelete
 72. பட்டா இந்த நியுச ரொம்ப நாளைக்கு முனாடியே நா படிச்சேண்டா

  ReplyDelete
 73. மங்குனி அமைச்சர் said...

  பட்டா இந்த நியுச ரொம்ப நாளைக்கு முனாடியே நா படிச்சேண்டா
  //

  ஆமாம்.. விகடனில் வந்தது..

  ReplyDelete
 74. // மங்குனி அமைச்சர் said...

  அப்ப
  "♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ "
  சார் டபுள் மீனிங்ல பேசிருக்காரா? என்னா அவரு தான் 69 வது கமன்ட் போட்ருக்காரு//


  இதுக்கு இன்னும் நீ பதிலே சொல்லலே

  ReplyDelete
 75. ஆத்தாடி இவனுக இருக்குற ஏரியாவுல அது வாங்கக்கூடாது போலையே... :-)

  ReplyDelete
 76. @மங்குனி அமைச்சர் said...
  இதுக்கு இன்னும் நீ பதிலே சொல்லலே
  //


  நீ முடிவோட தான் வந்திருக்கே..

  ReplyDelete
 77. சரியாத்தான் பட்டு சொல்லி இருக்கீங்க... இவனுக அப்பா, அம்மாவையும் மதிக்கிறது இல்ல. புள்ளையையும் ஒழுங்க கவனிக்கிறது இல்ல. பணம் மட்டும் நிறைய சம்பாதிக்கணும்னு ரெண்டு பேரும் வரிஞ்சு கட்டிக்கிட்டு வேலைக்கு போயிடுறாங்க... பணம் நிறைய சம்பாதிச்சா நல்ல அப்பனா ஆயிடுவாங்களா??

  ReplyDelete
 78. இருடி... புள்ளைய காருக்குள்ளையா விட்டுட்டு போற,... எதிர் காலத்துல அவன் உம் மேல கார விட்டுட்டு போவாம் பாரு...

  ReplyDelete
 79. ரோஸ்விக் said...

  ஆத்தாடி இவனுக இருக்குற ஏரியாவுல அது வாங்கக்கூடாது போலையே... :-)
  //
  எப்படி அப்பு கண்ணுபுடிச்சீங்க?..
  வாங்கினாலும்.. ஊதி பார்த்து காற்று நின்னா வாங்குங்க.. பய புள்ளைக படு பயங்கரமானவனுக..

  ReplyDelete
 80. ரோஸ்விக் said...

  இருடி... புள்ளைய காருக்குள்ளையா விட்டுட்டு போற,... எதிர் காலத்துல அவன் உம் மேல கார விட்டுட்டு போவாம் பாரு...
  //

  அதுதான் நடக்கும்.. அவர்களை கெடுப்பதே நாம்தான்..

  ReplyDelete
 81. // ஆமா Misery நாவல .. யாராவது தமிழல எழுதியிருக்கானுகோ..?//

  யோவ் பட்டு,தெரியலய்யா.....
  எவனாவது எழுதுனாலும் எழுதிட்டு ப்லோக்ள,நான் எழுதுன புது மாதிரியான புக்க ரிலீஸ் பண்ண காசு வேணும்னு கேட்டாலும் கேப்பானுங்க......

  ReplyDelete
 82. பட்டு நம்ம ஹீரோவ்வை போய் பாக்கல

  ReplyDelete
 83. //எப்படி அப்பு கண்ணுபுடிச்சீங்க?..
  வாங்கினாலும்.. ஊதி பார்த்து காற்று நின்னா வாங்குங்க.. பய புள்ளைக படு பயங்கரமானவனுக..//

  அதில் என்னைய யாரு தருவா வென்னை?

  ReplyDelete
 84. //இருடி... புள்ளைய காருக்குள்ளையா விட்டுட்டு போற,... எதிர் காலத்துல அவன் உம் மேல கார விட்டுட்டு போவாம் பாரு...
  //

  அதுதான் நடக்கும்.. அவர்களை கெடுப்பதே நாம்தான்..//

  எப்படிங்க எஜமான் கொஞ்சம் சொல்லுங்க

  ReplyDelete
 85. @ஜெய்லானி said...
  எப்படிங்க எஜமான் கொஞ்சம் சொல்லுங்க
  //

  எப்ப உங்க பெற்றோர் சொன்னது சரிதானு நினைக்கிரயோ... அன்னைக்கு உம்மோட மகன் தோளுக்கு மேல வளர்ந்திட்டான்னு அர்த்தம்..

  இன்னும் புரியலேனா.. அண்ணன் பித்தனை கேட்க்கவும்.. அவர்தான் சரியான ஆள்..

  ReplyDelete
 86. Veliyoorkaran said...

  Me the 86...!
  //
  வாய்யா பொன்னம்பலம்..

  ReplyDelete
 87. தக்காளி, இவனை எல்லாம் முச்சந்தில நிக்க வச்சு அடிக்கணும். இதுவே அமரிக்காவில் நடந்தால் (அதாவது காரில் குழந்தையை விட்டுவிட்டு போனால்) அம்மாவும் அப்பாவும் ஜெயில்க்கு போகணும். குழந்தை காப்பகதிற்கோ அல்லது இவர்களின் உறவினர்களிடமோ செல்ல வேண்டும்.

  //ஆனாலும் நமது அரசாங்கம்..மெத்த படித்தவர்களின் குழந்தைகளை, பராமரிக்க.. ஏதுவும் செய்யவில்லை?.//
  அரசாங்கம் செய்ய வேண்டியது ஒன்றுதான். இவர்களை கைது செய்யவேண்டும் (பொறுப்பில்லா குழந்தை வளர்ப்பு என்கிற அடிப்படையில்).

  //ஆகவே.. பால், பழம் , பிஸ்கட் என் காரில் எடுத்துகொண்டு, குழந்தையையும் ஆபிஸ் கூட்டிச்செல்கிறோம்..வேலை நேரத்திலெ , அவனை காரில் விட்டுவிட்டு மாலை திரும்பும்போது..அழைத்துவந்துவிடுகிறோம்..//
  அந்த குழந்தை காரில் இருக்கும் போது யாராவது கடத்தி சென்று விட்டால்? இவர்களுக்கு வேலை தந்திருக்கும் கம்பெனி இவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். (சமுதாய விழிப்புணர்வு அடிப்படையில்)
  நம்ம நாட்டில்தான் இந்த மாதிரி விஷயங்களை பெருமையாக பேட்டி கொடுக்கிறார்கள்.

  இது மிகவும் கண்டிக்க தக்க விஷயம்.

  - ஆனந்த்

  ReplyDelete
 88. //குழந்தையையும் ஆபிஸ் கூட்டிச்செல்கிறோம்..வேலை நேரத்திலெ , அவனை காரில் விட்டுவிட்டு மாலை திரும்பும்போது..அழைத்துவந்துவிடுகிறோம்..//

  மகா அக்கிரமம். அப்படி சம்பாதிச்சு என்ன பண்ணப்போறாங்க. இப்படி வளர்த்தின பையன் நாளைக்கு உங்களை செருப்பால்தான் போடுவான்.

  ReplyDelete
 89. நம்ம நாட்டில்தான் இந்த மாதிரி விஷயங்களை பெருமையாக பேட்டி கொடுக்கிறார்கள்.

  இது மிகவும் கண்டிக்க தக்க விஷயம்.
  //

  இப்படி.. ஓடி ஆடி பணத்தை சேர்ப்பது அவர்களின் குழந்தைகளுக்காகதான்..

  ஆனா.. நீங்க இழப்பது ’உங்கள் குழந்தைகளை’...
  பெற்றோர்களே சிந்தியுங்கள்..

  உங்கள் கருத்துக்கு நன்றி ஆனந்த் அவர்களே..

  ReplyDelete
 90. @மசக்கவுண்டன் said...
  மகா அக்கிரமம். அப்படி சம்பாதிச்சு என்ன பண்ணப்போறாங்க. இப்படி வளர்த்தின பையன் நாளைக்கு உங்களை செருப்பால்தான் போடுவான்.
  //

  கண்டிப்பா கவுண்டரே...
  அப்ப பொழம்புங்க.. எம் பையனுக்காக ஓடி ஓடி உழைத்தேன்.. என்மேல பாசமேயில்லாம இருக்கானு...

  ( ஆமா கவுண்ரரே.. தூக்கம் வரலையா.. இந்நேரத்தில கமென்ஸ் போட்டிருக்கீங்க)

  ReplyDelete
 91. ஹலோ பட்டா...

  ஆக்சுவலா உங்களுக்கு ஒரு நிகழ்ச்சி வச்சிருந்தேன்.உங்களை எல்லாம் கேக்காம எழுதலாமான்னு தெரியாமத்தான் விட்டிருந்தேன். இப்ப அப்டேட் பண்ணிட்டேன். பாருங்க.. :))

  ReplyDelete
 92. @முகிலன் said...
  ஹலோ பட்டா...
  ஆக்சுவலா உங்களுக்கு ஒரு நிகழ்ச்சி வச்சிருந்தேன்.உங்களை எல்லாம் கேக்காம எழுதலாமான்னு தெரியாமத்தான் விட்டிருந்தேன். இப்ப அப்டேட் பண்ணிட்டேன். பாருங்க.. :))
  //

  அண்ணே.. எங்களையெல்லாம் கேட்கவே வேண்டியது இல்ல..

  எங்க.. எப்ப என்று ஒரு சின்ன பிட்ட போட்டா .. போதுமுண்ணே.. வந்து துண்ட போட்டு உக்காந்திடுவோம்..

  நன்றிங்கண்ணா.

  ReplyDelete
 93. ஓ.கே..

  கேள்விக்கு பதில் சொன்ன , அனைத்து நண்பர்களுக்கு நன்றி..

  இது ஒரு கலாச்சார சீரழிவு..
  நீ ஒரு நல்ல தகப்பனாயிருந்தால்.. உன் பிள்ளை உனககு நல்ல மகனாயிருப்பான்..


  மேலும்.. நீ ஒரு நல்ல மகனாய் .. உன் பெற்றோருடன் சேர்ந்து இரு..
  .
  .

  பிரச்சனை இல்லாத குடும்பம் இருக்கிறதா?..

  அதை விட்டு ஓடாமல்...எப்படி சரி செய்யலாம் என் யோசித்தால்..தீர்வு நிச்சயம்...  நோ.நோ... உனக்கு புரியாது என வாதம் செய்தால்..

  ”பேசாமா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க.. குழந்தையை பார்கக ஆளாச்சு..

  மேலும்.. விரைவில் .. உன் பெற்றோர்கள் எவ்வளவு நல்லவர்கள் என் உணர்ந்து கொள்வாய்.. ( Win-Win situvation..

  தக்காளி.. அப்புறம் தெரியுமய்யா உனக்கு..)

  ReplyDelete
 94. #####
  உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
  http://kjailani.blogspot.com/2010/03/blog-post_27.html.

  ########

  ReplyDelete
 95. #####
  உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
  http://kjailani.blogspot.com/2010/03/blog-post_27.html.

  ########

  ReplyDelete
 96. இவனுக எல்லாம் எதுக்கு புள்ள பெத்துக்கணும்..

  நாய்க கூட குட்டி போட்டுட்டு கொஞ்சம் வளர வரைக்கும் பாத்துட்டு, அப்புறம் தான் அதை விட்டுச் செல்லும்..

  மனுசனுக ரொம்ப கேவலம்..

  சொல்லிப் பிரயோசனம் இல்லை..

  இவனுக எல்லார் காதுகளுக்கும் கேக்குற மாறி உடுக்கை அடிச்சீங்க பட்டா...

  நன்றி..

  ReplyDelete
 97. பொய் உன் மெயில் பாரு
  பொய் உன் மெயில் பாரு
  பொய் உன் மெயில் பாரு
  பொய் உன் மெயில் பாரு

  ReplyDelete
 98. பொய் உன் மெயில் பாரு பொய் உன் மெயில் பாரு பொய் உன் மெயில் பாரு பொய் உன் மெயில் பாரு பொய் உன் மெயில் பாரு

  ReplyDelete
 99. பொய் உன் மெயில் பாரு
  பொய் உன் மெயில் பாரு பொய் உன் மெயில் பாரு
  பொய் உன் மெயில் பாரு
  பொய் உன் மெயில் பாரு
  பொய் உன் மெயில் பாரு

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!