Pages

Tuesday, March 2, 2010

ப.மு.க தேர்தல் ரிசல்ட்...வெற்றி..வெற்றி..

அண்ணன் ரெட்டையின் வேண்டுகோளுக்கு இணங்க, தேர்தல் நாளை , ஏப்ரல் 10-லிருந்து,   மார்ச் 2 தேதிக்கு மாற்றி , அதை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்..

சில சந்தேகபிராணிகள் கேட்கலாம், '  என்ன அவசரம் என்று? '..
உங்களுக்காக....ஒரு சில வார்த்தைகள்...

இது வேகமான உலகம்.. இந்த யுகத்தில் ஓரிடத்தில் நின்று கொண்டு
கண்ணீர் விட்டு , கதறியழுதால், பின்னே வரும் சமூகம், தன் தங்கக் கால்களால்  உங்களை மிதித்துவிட்டு செல்ல வாய்ப்புண்டு...

உதாரணத்துக்கு ,
அவசரமாக , உங்களுக்கு ரூ 10,000 தேவைப்படுகிறது....உங்கள் நண்பர் ,
100 ரூ நோட்டுக்கள் அடங்கிய , 1 கட்டை தருகிறார்..

நன்றி சொல்லிய பின் , அதை முழுவதும் எண்ணினால் ,
உங்கள் நண்பர் , உங்களைப்பற்றி என்ன நினைப்பார்...?

அந்தப் பணத்தில, 1 முதல் 20 வரை எண்ணுங்கள்..
சரியாக இருந்தால்........எதற்காக நேரத்தை  வீணடித்து 100 வரை எண்ண வேண்டும்?
புரிந்திருக்கும் என நினைக்கிறேன்...

சரி.. நமது ஆராய்சியை தொடர்வோம்..

இதுவரை வாக்களித்தவர்கள் 119 பேர்....இவற்றைப்பற்றி ஆராய்ந்ததில் ,

"நீ கிழிச்சது போதும் போய்யா..."  ( 9 பேர் )
இது என்மீது கொண்டது  காண்டா.. இல்லை அன்பா எனப் புரியாததால்,
இவர்களை  நேர்காணல் காண , வெளியூரின் ராணுவம் அனுப்பபடுகிறது...

"பொழப்ப போயி பாருமையா.."  ( 8 பேர் )

எனது பாச மலர்கள் சிலர், என்மீது கொண்ட அக்கறையினால் "பொழப்ப போயி பாருமையா.." எனக்  ஓட்டளித்துள்ளனர்..  எனவே , அவர்களின் பாசத்தை மெச்சி , மங்குனி மற்றும் ஜெய்லானி அவர்களால்,  இந்த 8 பேருக்கும்,  உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என்பதை இந்த தேரத்தில் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்..

"என்னமோ பண்ணித் தொலை..." ( 11 பேர் )
இவர்கள் படித்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை..  இவர்களை நினைக்கும் போது, "படித்தவன் நாட்டை கெடுத்தான்.. படிக்காதவன் வீட்டை கெடுத்தான் "
என்று பிரான்ஸ் நாட்டு முத்து சொன்ன , முத்தான  ( பிரெஞ்ச் முத்தமில்லை.... ) வரிகள்தான்  மனதில் தோன்றுகிறது..

"எழுதித்தொலை..எங்களுக்கு வேற வழி..." ( 99 பேர் )
தன்மானச்சிங்கங்கள் , வருங்காலத்தூண்கள்..
இவர்களை பற்றி சொல்லும் போது ,

கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது..
கைகள் நடுங்குகிறது..
நாக்கு புரள மறுக்கிறது..
இதயம் வேகமாகத் துடிக்கிறது..

இவர்களுக்காக நான் சொல்லிக்கொள்வது  ஒன்று மட்டுமே..
நன்றி...


மேலும், பிரகாஸ் (எ) சாமக்கோடாங்கி , தேர்தலில் ஊழல் நடந்திருக்குமோ
என ஐயம் கொண்டு என்னை தொடர்பு கொண்டார்........
சந்தேகத்தை நிவர்த்தி செய்யும்பொருட்டு , கட்சியின்  சார்பாக ரூ 1,00,000 அனுப்பபட்டுவிட்டது...

பெருவாரியான வாசகர்களின் வேண்டுகோள்படி,
கிழிப்பது தொடரும்.... என்பதை  இந்த நேரத்தில்  சொல்லிக்கொண்டு,    வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றியை  கூறிக்கொள்ள   கடமைப்பட்டுள்ளேன்...
.
.
.

102 comments:

 1. இப்படி ஒரு சுய விளம்பரம் தேவையா
  இப்படிப்பட்ட நார பொழப்புக்கு மருந்த குடிச்சு சாவலாம்ல
  டேய் வெளியூரு , ரெட்ட, ஜெய்லானி என்னால தாங்க முடியல
  எனக்கு ஒரு கிளாஸ் விஷம் அனுப்புங்கடா (உங்க செலவுல )

  ReplyDelete
 2. @மங்குனி அமைச்சர் said...
  இப்படி ஒரு சுய விளம்பரம் தேவையா
  இப்படிப்பட்ட நார பொழப்புக்கு மருந்த குடிச்சு சாவலாம்ல
  டேய் வெளியூரு , ரெட்ட, ஜெய்லானி என்னால தாங்க முடியல
  எனக்கு ஒரு கிளாஸ் விஷம் அனுப்புங்கடா (உங்க செலவுல )
  //

  மங்குனியின் வேண்டுகோளின் படி , அவரை , விஷம் குடிக்க வைத்து ,
  தூக்கில் போட்டு , சாகும் வரை தொங்கவிடுமாறு அரசாங்க அறிவிப்பு வெளியிடப்படுகிறது..
  -இவன் பட்டாபட்டி

  ( மங்குனிய எதிர் கட்சிக்காரனுக விலைக்கு வாங்கிட்டானுக போல இருக்கே..
  மங்குனி இனிமேல் அமரர் சங்குனி என அழைக்கபடுவார்..)

  ReplyDelete
 3. //( மங்குனிய எதிர் கட்சிக்காரனுக விலைக்கு வாங்கிட்டானுக போல இருக்கே..
  மங்குனி இனிமேல் அமரர் சங்குனி என அழைக்கபடுவார்..)//

  டேய் பட்டா ஒரு அடிமயகூட காணும் அதுவரைக்கு சும்மா இருந்தா நமக்கு கடிக்க மறந்து போகும் அதுதான் . அய்யா பட்டா நான் எப்பவுமே தங்களின் அசிஸ்டன்ட் தான் முதலமைச்சரே .
  ஏ ஏதாவது ஒரு பலி ஆட்ட புடி இல்ல நான் வீட்டுக்கு போய்டுவேன்
  ரொம்ப போர் அடிக்குது

  ReplyDelete
 4. டேய் பட்டா ஒரு அடிமயகூட காணும் அதுவரைக்கு சும்மா இருந்தா நமக்கு கடிக்க மறந்து போகும் அதுதான் . அய்யா பட்டா நான் எப்பவுமே தங்களின் அசிஸ்டன்ட் தான் முதலமைச்சரே .
  ஏ ஏதாவது ஒரு பலி ஆட்ட புடி இல்ல நான் வீட்டுக்கு போய்டுவேன்
  ரொம்ப போர் அடிக்குது

  ReplyDelete
 5. //
  சந்தேகத்தை நிவர்த்தி செய்யும்பொருட்டு , கட்சியின் சார்பாக ரூ 1,00,000 அனுப்பபட்டுவிட்டது...
  //


  இது.. இதுதான் பட்டாபட்டி ஸ்டைல்...
  சூப்பர் வரி பட்டாபட்டி...

  ReplyDelete
 6. ஒரு லட்சம் அனுப்புனீங்க!! அது உங்க அக்கௌன்ட்க்கு தானே?

  ReplyDelete
 7. ஊய் ஊய் ..ஊய் ஊய் ...ஊய் ஊய் ...ஊய் ஊய் ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் !!!!

  ReplyDelete
 8. மிஸ்டர் பட்டாப்பட்டி,

  ம்ம்... வெற்றி கிட்டிய கையோடு ,,, எதிர் கட்சியினரை வேட்டையாட புறப்படுங்கள் ...

  இனிமே . தமிழ்நாட்டில் எந்த காவும் இருக்க கூடாது .. ஒன்லி ப மு க தான் !!

  ReplyDelete
 9. @மங்குனி அமைச்சர் said...
  டேய் பட்டா ஒரு அடிமயகூட காணும் அதுவரைக்கு சும்மா இருந்தா நமக்கு கடிக்க மறந்து போகும் அதுதான் . அய்யா பட்டா நான் எப்பவுமே தங்களின் அசிஸ்டன்ட் தான் முதலமைச்சரே .
  ஏ ஏதாவது ஒரு பலி ஆட்ட புடி இல்ல நான் வீட்டுக்கு போய்டுவேன்
  ரொம்ப போர் அடிக்குது
  //

  நீ போயிட்டே இரு.. அரசானை உன்னை தேடி வந்துகிட்டே இருக்கு...

  ReplyDelete
 10. @manithan said...
  இது.. இதுதான் பட்டாபட்டி ஸ்டைல்...
  சூப்பர் வரி பட்டாபட்டி...
  //

  நெஞ்ச நக்கிட்டீங்க தல..

  ReplyDelete
 11. @பக்கத்து வீட்டுக்காரன் said...
  ஒரு லட்சம் அனுப்புனீங்க!! அது உங்க அக்கௌன்ட்க்கு தானே?
  //

  சே..சே.. நம்ம அக்கௌன்ட்க்கு..
  கட்சி தனி , நான் தனி கிடையாது என்பதை ,
  இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..

  ReplyDelete
 12. @யூர்கன் க்ருகியர் said...
  ஊய் ஊய் ..ஊய் ஊய் ...ஊய் ஊய் ...ஊய் ஊய் ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் !!!!
  //

  அடிச்சி வீசுங்க..
  ஆமா.. நல்லாயுருக்குனு அடிக்கிறீங்களா.
  இல்ல , கொடுமையடா சாமினு அடிக்கிறீங்களா.

  சொல்லிட்டு அடிங்க பாஸு...

  ReplyDelete
 13. @யூர்கன் க்ருகியர் said...
  மிஸ்டர் பட்டாப்பட்டி,
  ம்ம்... வெற்றி கிட்டிய கையோடு ,,, எதிர் கட்சியினரை வேட்டையாட புறப்படுங்கள் ...
  இனிமே . தமிழ்நாட்டில் எந்த காவும் இருக்க கூடாது .. ஒன்லி ப மு க தான் !!
  //

  அப்படி சொல்லுங்க சார்..

  பாக்கற பயபுள்ளைகளையுல்லாம் போட்டுத் தள்ளனும் சார்..

  ReplyDelete
 14. தங்க தமிழன் தன்மான சிங்கம் கள்ள வோட்டு போட்டு மாட்டிகொண்ட பதிவுலக கைப்புள்ள பட்டாபட்டி வாழ்க வாழ்க

  ReplyDelete
 15. ஒரு வேளை கேள்வி கேட்டவங்கள போட்டு தள்ளிட்டு ஒரு லட்சம் நஷ்ட ஈடு கொடுத்துடீங்களா?ஒரு பரிதாபதுல!!!!!

  ReplyDelete
 16. மங்குனி அமைச்சர் said...

  இப்படி ஒரு சுய விளம்பரம் தேவையா
  இப்படிப்பட்ட நார பொழப்புக்கு மருந்த குடிச்சு சாவலாம்ல
  டேய் வெளியூரு , ரெட்ட, ஜெய்லானி என்னால தாங்க முடியல
  எனக்கு ஒரு கிளாஸ் விஷம் அனுப்புங்கடா (உங்க செலவுல )//


  சொந்த காசுல விஷம் கூட வாங்க முடியாத உமக்கு எதற்கையா ஒரு மந்திரி பதவி ?

  ReplyDelete
 17. யூர்கன் க்ருகியர் said...

  மிஸ்டர் பட்டாப்பட்டி,

  ம்ம்... வெற்றி கிட்டிய கையோடு ,,, எதிர் கட்சியினரை வேட்டையாட புறப்படுங்கள் ...

  இனிமே . தமிழ்நாட்டில் எந்த காவும் இருக்க கூடாது .. ஒன்லி ப மு க தான் !!


  ப.மு.க.விலும் ஒரு க .இருக்கிறது என்ன பண்ண வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள்

  ReplyDelete
 18. பட்டாபட்டி.. said...
  ( மங்குனிய எதிர் கட்சிக்காரனுக விலைக்கு வாங்கிட்டானுக போல இருக்கே..//

  இவரை யார் காசு கொடுத்து வாங்க போகிறார்கள் .கூட்டிகிட்டு போய் மூத்திர சந்தில் வைத்து குமுறி இருப்பார்கள்

  ReplyDelete
 19. @Muthu said...
  தங்க தமிழன் தன்மான சிங்கம் கள்ள வோட்டு போட்டு மாட்டிகொண்ட பதிவுலக கைப்புள்ள பட்டாபட்டி வாழ்க வாழ்க
  //

  நானா.. கள்ள ஓட்டா?..
  போறந்த குழந்தை கூட நம்பாது சாரே..

  ReplyDelete
 20. ///// பட்டாபட்டி.. said...
  நீ போயிட்டே இரு.. அரசானை உன்னை தேடி வந்துகிட்டே இருக்கு...//

  நானே புது ட்ரைனி நீங்க தான வேட்டையாட சொல்லிதரணும் , உங்கள்ட தான நான் பிராடிஸ் பண்ணனும்
  (நாங்கல்லாம் அசராம கால்லவிழுகிரவிங்க )

  ///Muthu said...
  சொந்த காசுல விஷம் கூட வாங்க முடியாத உமக்கு எதற்கையா ஒரு மந்திரி பதவி ?
  சொந்த காசுல விஷம் கூட வாங்க முடியாத உமக்கு எதற்கையா ஒரு மந்திரி பதவி ?///
  வணக்கம் முத்தன்னே (முதல் தடவையால)
  நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணேன் , ஏன் இந்த கொல வெறி

  ReplyDelete
 21. @பக்கத்து வீட்டுக்காரன் said...
  ஒரு வேளை கேள்வி கேட்டவங்கள போட்டு தள்ளிட்டு ஒரு லட்சம் நஷ்ட ஈடு கொடுத்துடீங்களா?ஒரு பரிதாபதுல!!!!!
  //

  சார்.. நாங்க, ரத்தமே வராம, ஆப்பரேசன் பண்ற ஆளுக...
  அகிம்சை எங்கள் தாரக மந்திரம்
  நாங்களா இப்படி பண்ணுவோம்... .

  ( எதுக்கும் நீங்க , கலைஞர் காப்புறுதி, எடுத்து வைச்சுக்குங்க..எதுக்குனு பின்னாடி சொல்றேன்.. ஹா..ஹா)

  ReplyDelete
 22. @Muthu said...
  சொந்த காசுல விஷம் கூட வாங்க முடியாத உமக்கு எதற்கையா ஒரு மந்திரி பதவி ?
  //

  நாக்க புடுங்கர மாறி கேளுங்க அப்பு..
  தண்ணியப் போட்டுட்டு வந்துட்டு , இன்னைக்கு ஒரே வாந்தி இங்க...

  ReplyDelete
 23. @Muthu said...
  ப.மு.க.விலும் ஒரு க .இருக்கிறது என்ன பண்ண வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள்
  //

  அவர் சொன்னது சின்ன க.. நாங்க வெச்சுருக்கிறது பெரிய க

  ReplyDelete
 24. @Muthu said...
  இவரை யார் காசு கொடுத்து வாங்க போகிறார்கள் .கூட்டிகிட்டு போய் மூத்திர சந்தில் வைத்து குமுறி இருப்பார்கள்
  //

  சொன்னீங்களே.. இது சத்தியமான வார்த்தை..
  நானே ஆள் அனுப்பலாமுனு இருந்தேன்.. நாதாரி தப்பிச்சுட்டு போயிடுச்சு..

  ReplyDelete
 25. @மங்குனி அமைச்சர் said...
  நானே புது ட்ரைனி நீங்க தான வேட்டையாட சொல்லிதரணும் , உங்கள்ட தான நான் பிராடிஸ் பண்ணனும்
  (நாங்கல்லாம் அசராம கால்லவிழுகிரவிங்க )
  வணக்கம் முத்தன்னே (முதல் தடவையால)
  நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணேன் , ஏன் இந்த கொல வெறி
  //

  யோவ்.. எப்படியா மூக்குல வேர்த்திடுச்சா?..
  கரெக்டா வரே..

  உன்னையப் பற்றி, இப்பத்தான் பெருமையா சொல்லிட்டு இருந்தேன்

  ReplyDelete
 26. //யோவ்.. எப்படியா மூக்குல வேர்த்திடுச்சா?..
  கரெக்டா வரே..

  உன்னையப் பற்றி, இப்பத்தான் பெருமையா சொல்லிட்டு இருந்தேன்//

  நீங்க ரொம்ப நல்லவருன்னு எனக்கு தெரியும்
  ஆமா அடியாள கூப்டு வந்து மிரட்டறியா?

  ReplyDelete
 27. பக்கத்து வீட்டுக்காரன் said...

  ஒரு வேளை கேள்வி கேட்டவங்கள போட்டு தள்ளிட்டு ஒரு லட்சம் நஷ்ட ஈடு கொடுத்துடீங்களா?ஒரு பரிதாபதுல!!!!!


  போட்டு தள்ளுவது மட்டும் தான் எங்கள் வேலை.காசு கொடுப்பதல்லாம் மண்டைக்கு மேல மண்டை வைத்து இருக்கும் தாத்தாவின் கடமை

  ReplyDelete
 28. vetri.............. vetri........

  idu p.chidambaram style

  ReplyDelete
 29. மங்குனி அமைச்சர் said...
  நீங்க ரொம்ப நல்லவருன்னு எனக்கு தெரியும்
  ஆமா அடியாள கூப்டு வந்து மிரட்டறியா?


  கழக கண்மணிகளை அடியால் என்றா சொல்கிறீர்,ஏனப்பா வெளியூறு இனிமேலும் இந்த மங்குனி நமக்கு தேவையா?

  ReplyDelete
 30. மக்கா,கொஞ்ச நாள் ஊரு பக்கம் போயிட்டேன்.இனிமே இங்க தான்.ரெகுலர் attendance போட்டுடலாம்.

  //இலுமினாட்டி ( ஆங்கில நாயகன்..சொல்லிச்சொல்லி தமிழ்ல ஏழுதுகிறார்)//

  யோவ்!என்னத்த சொல்லி சொல்லி தமிழ்ல எழுதுறது?நீங்க எங்கய்யா சொன்னிங்க? இங்கிலிஸ்ல எழுதுனா விஜய் படத்த போட்டு காட்டுவேன்னு என்ன கொடுமப்படுத்தி இல்ல என்ன எழுத வெச்சீங்க.அட இதுவாவது பரவா இல்ல,ஏதோ ஒரு பக்கி ‘இனிமே இங்கிலிஸ்ல எழுதுன, மவனே, அப்றோம் ரித்திஷ் படத்த டெய்லி வீட்டுக்கு பார்சல்ல அனுபிடுவேன்னு ராவா பயமுறுத்துறான்.என்ன கொடும சார் இது.ஒரு பயல நிம்மதியா இங்கிலிஸ்ல எழுத விடாம ரப்சர் பண்ணிக்கிட்டு.......(ஆனா,ஆங்கில ‘நாயகன்’ன்னு சொல்றத பாத்தா நம்ம பட்டு தான் இந்த பக்கி வேலைய பாக்குற மாதிரி தெரியுதே... )

  பயபுள்ளைக எதுக்கு ஒண்ணு செர்ரனுன்களோ இல்லையோ,தக்காளி இதுக்கு சேர்ரானுங்க....

  //மன்னர் பெல்ட் குண்டு பாத்ததே இல்லைய்யா...தயவு செஞ்சு வெளியூருக்கு அதை மாட்டிவிட்டு ஆட விடுங்கையா....ஜாலியா இருக்கும்! பட்டு நீயும் கெஸ்ட் ரோல் ல ஆடு..(அப்டியே ரெண்டு பேரியும் அனுப்பிட்டா...ஒரு வேலை முடிஞ்சிடும்!)//

  யோவ்,தக்காளி நீ எல்லாம் என்னையா மன்னன்?போய் கெஞ்சிகிட்டு இருக்கீரே .....
  கழுதைய ரெண்டு பேருகிட்டயம் ஸ்ரீலங்காவுக்கு ப்ரீ டூர்ன்னு சொல்லி டிக்கெட் எடுத்து குடுத்து போட்டு தள்ளுவியா,அத விட்டுட்டு கெஞ்சிகிட்டு இருக்க.உம்ம கவுக்க வெளியூர் பிளான் போடறதுல தப்பே கிடையாதுயா மன்னா.

  பின் குறிப்பு: கொஞ்சம் காசு மட்டும் கொடுத்தீர்(இது கொஞ்சம் கஷ்டம் தான்.கஜானவே கடன்ல தான் ஓடுதுன்னும்,மன்னர் டெய்லி நைட் பிச்சைக்காரன் வேஷம் போட்டுக்கிட்டு,நகர உலா போற சாக்குல போய் பிச்ச எடுக்குறார்ணும் கேள்விபட்டேன். ) என்றால் இவனுங்க ரெண்டு பேருக்கும் ஒன் வே ‘டிக்கெட்’ நானே எடுத்து ஸ்ரீலங்கா அனுப்பிடறேன்.வெளியுறவுத்துறை அமைச்சரா இருந்து இது கூட செய்யலைன்னா எப்டி....

  வெளி said:

  //எங்களுக்கு மலையாள படம் புடிக்கும்தான்..ஆனா இந்த மாதிரி பேசிக்கிட்டுருக்கற படம் இல்ல..//
  அடங்கொன்னியா.....இப்டியா உண்மைய பப்ளிக்ல சொல்லுவ...பின்ன எப்டியா உமக்கு கல்யாணம் நடக்கும்?போற போக்க பாத்தா நீரு வாழ்கை முழுசும் கன்னிப்பையனாவே இருந்து செத்துப் போயடுவீறு போல இருக்குதே...(அந்த செத்து போறதுக்கு நான் கேரண்டி.பயலுக கிட்ட சொன்னா போதும்.neraya peru umma pottu thalla waiting la irukainga makka...) :)

  //அடப்பாவி பட்டா நீ எப்பவும் காசு கொடுத்துதான் சரகடிபியா ??//
  மங்குனி.எங்க பட்டு போட்டு இருக்குற பட்டாபட்டியே அவருக்கு சொந்தமானது கெடயாது.நீரு அவர்கிட்ட போய் இப்டி எல்லாம் கேக்குரீரே?

  ReplyDelete
 31. yov pattu. ippadi oru naara polappu polakkurathukku neeru thooku pottu saagalmve.
  umma polling kanakku 100 a thandi ponappaye enakku purinju pochu neeru etho fraudththan panna poreernu.

  ReplyDelete
 32. @மங்குனி அமைச்சர் said...
  நீங்க ரொம்ப நல்லவருன்னு எனக்கு தெரியும்
  ஆமா அடியாள கூப்டு வந்து மிரட்டறியா?
  //
  அட.. உனக்கு சாவே இல்லையா..பொழச்சுப்போ

  ReplyDelete
 33. @Muthu said...
  போட்டு தள்ளுவது மட்டும் தான் எங்கள் வேலை.காசு கொடுப்பதல்லாம் மண்டைக்கு மேல மண்டை வைத்து இருக்கும் தாத்தாவின் கடமை
  //

  உம்... ஆகட்டும்.. அடிட்டு விளையாடுங்க..

  ReplyDelete
 34. @Anonymous said...
  vetri.............. vetri........
  idu p.chidambaram style
  //

  பேரப் போட்டுட்டு வாங்க அண்ணாச்சி.. கொண்டாடுவோம்

  ReplyDelete
 35. @Muthu said...
  கழக கண்மணிகளை அடியால் என்றா சொல்கிறீர்,ஏனப்பா வெளியூறு இனிமேலும் இந்த மங்குனி நமக்கு தேவையா?
  //

  வெட்றதுக்கு முன்னாடி ஆடு சிலுப்புமையா..

  ReplyDelete
 36. @ILLUMINATI said...

  yov pattu. ippadi oru naara polappu polakkurathukku neeru thooku pottu saagalmve.
  umma polling kanakku 100 a thandi ponappaye enakku purinju pochu neeru etho fraudththan panna poreernu.
  //

  நீரு லேட்டு.. பிரகாசு கண்டுபுடிச்சு , 1 லட்சம் வாங்கிட்டாரு..

  ReplyDelete
 37. yov.naan vanthathe innaikku than ya.

  ReplyDelete
 38. ///
  இப்படி ஒரு சுய விளம்பரம் தேவையா
  இப்படிப்பட்ட நார பொழப்புக்கு மருந்த குடிச்சு சாவலாம்ல
  டேய் வெளியூரு , ரெட்ட, ஜெய்லானி என்னால தாங்க முடியல
  எனக்கு ஒரு கிளாஸ் விஷம் அனுப்புங்கடா (உங்க செலவுல )//

  மங்கு ஆலகால விஷமே ரெடி, டெஸ்ட் பண்னதான் ஆள் தேடறேன்.என்ன ஒன்னு அடுத்த மங்குனிக்கு ஆள் தேடனும், முத்து-அ பாத்தா அப்படிதான் தோனுது.

  ReplyDelete
 39. //மேலும், பிரகாஸ் (எ) சாமக்கோடாங்கி , தேர்தலில் ஊழல் நடந்திருக்குமோ
  என ஐயம் கொண்டு என்னை தொடர்பு கொண்டார்........
  சந்தேகத்தை நிவர்த்தி செய்யும்பொருட்டு , கட்சியின் சார்பாக ரூ 1,00,000 அனுப்பபட்டுவிட்டது...//

  பட்டு சார் உங்களை ஜெயிக்க வச்சது நானு அவருக்கு பணமா? இது அநியாயம் , அக்கிரமம். ப மு க , ஜெ மு க மாதிரி ஆகிரிச்சே..

  ReplyDelete
 40. {{{{{{{{{ பட்டு சார் உங்களை ஜெயிக்க வச்சது நானு அவருக்கு பணமா? }}}}}}}}}}}


  ஏலே மக்கா அது நாங்கல

  ReplyDelete
 41. {{{{{{{{{ பட்டு சார் உங்களை ஜெயிக்க வச்சது நானு அவருக்கு பணமா? }}}}}}}}}}}


  ஏலே மக்கா அது நாங்கல

  ReplyDelete
 42. வாசர்களுக்கு ஒரு நற்செய்தி:

  யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு புத்தகம் குறுகிய காலத்தில் எழுதி முடிக்கப்பட்டு வெளியிடப்பட்டே விட்டது. நேற்று மாலை காமராஜர் அரங்கத்தில் மன்னர் வெளியிட ராணுவ தளபதி பெற்றுக்கொண்டார். வீட்டுக்குப் போய் புத்தகத்தைப் படித்தவுடன் ராணுவ தளபதிக்கு அண்டா கழண்டதாகவும் பாத்ரூமிலிருந்து வெளியே வர முடியாமல் தவிப்பதாகவும் உளவுதுறை செய்திகுறிப்பு தெரிவிக்கிறது!மன்னருக்கும் இந்த புத்தகத்தை படித்தால் கை கால் டேமேஜ் ஆகிவிடும் அபாயம் இருப்பதாக வானிலை அறிவிப்பு மையம் தெரிவிக்கிறது. அந்த புக்கர் பரிசு வாங்கப் போகும் புத்தகம் ஃப்ரான்ஸ் முத்துவும் ஜெய்லானியும் இணைந்து எழுதிய " பட்டாபட்டியின் அட்டகாசங்கள்". ஆங்கில மொழிபெயர்ப்பு : இலுமி. இது ஒரு டுமான்கோலி பதிப்பக வெளியீடு!

  வாங்கிப் படியுங்கள்! வாழ்வை முடித்துக் கொள்ளுங்கள்!

  ReplyDelete
 43. @@@"நீ கிழிச்சது போதும் போய்யா..." ( 9 பேர் )////

  பட்டபட்டியாரின் அமோக வெற்றிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..எதிர்த்து வாக்களித்த அந்த ஒன்பது பெரும் கூடிய விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு ஜனாநாயக முறைப்படி கழுவில் ஏற்றபடுவார்கள் என்பதை தாழ்மையுடன் அறிவிக்கிறோம்..வரும்காலங்களில் பமுக தனிபெரும் கட்சியாக வளர்ச்சி பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை எதித்து போட்டியிடும் வாய்ப்பு இருபதாகவும் உளவுத்துறையின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது...!!

  ReplyDelete
 44. @ILLUMINATI said...
  //நீரு லேட்டு.. பிரகாசு கண்டுபுடிச்சு , 1 லட்சம் வாங்கிட்டாரு//
  யோவ்.. நான் வந்ததே இன்னைக்குத்தானயா....
  //

  வேளியூரு..
  என்னையா ஆச்சு இந்த இலுமிக்கி...?
  என்னமோ , ராமராஜன் , எம்.ஜி.ஆர் கிட்ட , 'மாடு ஒண்ணுக்குப் போச்சு சார் ' சொல்றமாறி ,
  நேத்து தான் வந்தேன... இன்னைக்குதான் வந்தேனு சொல்லிட்டு இருக்கு...

  ஆமா. Internet கனெக் ஷன் இல்லாத ஊரு, இன்னுமாயா இருக்கு..
  ஒரு வேளை , நிலாக்கு போயிட்டு வந்திருக்குமோ?

  ReplyDelete
 45. @ஜெய்லானி said...
  மங்கு ஆலகால விஷமே ரெடி, டெஸ்ட் பண்னதான் ஆள் தேடறேன்.என்ன ஒன்னு அடுத்த மங்குனிக்கு ஆள் தேடனும், முத்து-அ பாத்தா அப்படிதான் தோனுது.
  பட்டு சார் உங்களை ஜெயிக்க வச்சது நானு அவருக்கு பணமா? இது அநியாயம் , அக்கிரமம். ப மு க , ஜெ மு க மாதிரி ஆகிரிச்சே..
  //

  அப்பு.. நம்ம கட்சி அடிமட்டத் தொண்டர்களி அரவணைக்கும் கட்சி என்பது , அனைவரும் அறிந்ததே....
  நீருதான் போஸ்ட்-ல இருக்கீறே.. அப்புறம் எதுக்கையா தனியா கவனிக்கனும்..?

  ReplyDelete
 46. @♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
  ஏலே மக்கா அது நாங்கல
  //

  அட.. இன்னொரு சங்கரு..!!!!!!!
  சாரி சார்.. ஆள் மாறாட்டம் நடந்திடுச்சு..
  ஏற்கனவே , செக் , பாலாபட்டறை சங்கருக்கு அனுப்பியாச்சு..

  அகிம்சை வழியில(!?) போயி செக்க வாங்க்கிட்டு , எங்களுக்கு அனுப்ப வேண்டிய
  10% அனுப்பி வெச்சுடுங்க..
  ( அப்பாடா... 10% சம்பாரிச்சு ,. கோத்தும் விட்டாச்சு...)

  ReplyDelete
 47. @ரெட்டைவால் ' ஸ் said...
  வாசர்களுக்கு ஒரு நற்செய்தி:
  வாங்கப் போகும் புத்தகம் ஃப்ரான்ஸ் முத்துவும் ஜெய்லானியும் இணைந்து எழுதிய " பட்டாபட்டியின் அட்டகாசங்கள்". ஆங்கில மொழிபெயர்ப்பு : இலுமி. இது ஒரு டுமான்கோலி பதிப்பக வெளியீடு!
  வாங்கிப் படியுங்கள்! வாழ்வை முடித்துக் கொள்ளுங்கள்!
  //

  ரெட்டை.. நேத்து முழுதும் எங்கேயா காணேம்.. அதுக்குத்தான்
  தலை , தலையா அடுச்சுகிட்டேன், 'விண்ணைத் தாண்டிப் போகாதேனு..'
  சொன்னா கேக்கனும்..

  நேத்துதான் லீகல் சீ.டீல கோவா பார்த்தேன்.. படம் சூப்பர்..
  கண்டிப்பா ரெண்டு தடவை பார்க்கலாம்..
  எனக்காக இன்னொரு தடவை பாரேன்..

  ( தக்காளி.. நான் மட்டும் கேனப் பயலா?.. அனுபவிங்கப்ப்பு....)

  ReplyDelete
 48. @Veliyoorkaran said...
  பட்டபட்டியாரின் அமோக வெற்றிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..எதிர்த்து வாக்களித்த அந்த ஒன்பது பெரும் கூடிய விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு ஜனாநாயக முறைப்படி கழுவில் ஏற்றபடுவார்கள் என்பதை தாழ்மையுடன் அறிவிக்கிறோம்..வரும்காலங்களில் பமுக தனிபெரும் கட்சியாக வளர்ச்சி பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை எதித்து போட்டியிடும் வாய்ப்பு இருபதாகவும் உளவுத்துறையின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது...!!
  //

  யோவ்.. ரெட்டை.. ஒபாமா எல்லாம் நமக்கு ஜூஜிபியா... நாம யாரு.. என்னா?..

  ஆமா.. நீரு நல்லவன் மாறி , ஒரு நாள் மட்டும் அங்க வந்து கும்மியடிக்காதீங்கனு சொல்லிட்டு
  போயிட்டே..

  தக்காளிக , வெறிய , இங்க வந்து காமிச்சுட்டு போயிட்டானுக..
  முக்கியமா , அந்த பன்னாட மங்குனி..

  அதை சங்குனி ஆக்காமா , டாய்லெட் போறதில்லைனு சத்தியம் பண்ணிப்போட்டனய்யா..
  ப்ளீஸ்.. நாறதுக்குள்ள , அந்த நாதாரிய போட்டு தள்ளிடுயா...

  ReplyDelete
 49. யோவ்! சொந்த ஊருக்கு போயிட்டு வந்தேன்யா.கொஞ்ச நாள் இந்த பிக்கள் புடுங்கல் இல்லாம சந்தோசமா இருக்கலாமேன்னு தான் நெட் பக்கமே வரல.சரி,புது பதிவு ஒன்னு போட்டு இருக்கேன்,வந்து பாத்துபுட்டுபோங்க.

  ReplyDelete
 50. @ ILLUMINATI said...
  யோவ்! சொந்த ஊருக்கு போயிட்டு வந்தேன்யா.கொஞ்ச நாள் இந்த பிக்கள் புடுங்கல் இல்லாம சந்தோசமா இருக்கலாமேன்னு தான் நெட் பக்கமே வரல.சரி,புது பதிவு ஒன்னு போட்டு இருக்கேன்,வந்து பாத்துபுட்டுபோங்க.
  //

  டமாசு பண்ணாதே இலுமி..
  கடைசியா போட்ட பதிவு 19 -பிப்ரவரி..
  அது உமக்கு புது பதிவா?...

  ஆமா.. கோவா படத்துக்கு, வெங்கட் பிரபுக்கு , நீதான் கதை சொன்னேனு ஒரு
  கதை ஓடிட்டு இருக்கே.. நிசமாவா?

  ReplyDelete
 51. @ILLUMINATI said...
  சரி,புது பதிவு ஒன்னு போட்டு இருக்கேன்,வந்து பாத்துபுட்டுபோங்க.///
  ///////////////////////////

  எங்கக்காவ நாய் கடிச்சிருச்சீபா மாதிரி இவன் புது பதிவு போட்ருக்கேன் வந்து பார்த்துட்டு போங்கன்னு சொல்லி சொல்லியே பழகிட்டான் பட்டு...இவன திருத்த முடியாது...நானும் போய் பார்த்தேன்..கடைசி பதிவு பிப்ரவரி 19ல போட்ருக்கு டோமர்...திருந்துடா டேய்..!

  ReplyDelete
 52. @பட்டாபட்டி.. said...
  மங்குனியின் வேண்டுகோளின் படி , அவரை , விஷம் குடிக்க வைத்து ,
  தூக்கில் போட்டு , சாகும் வரை தொங்கவிடுமாறு அரசாங்க அறிவிப்பு வெளியிடப்படுகிறது..-இவன் பட்டாபட்டி
  ////////////////////////////////

  ஹா ஹா ..இதான் பட்டாப்பட்டி சிக்சர்.....செத்தான் சங்குனி....!

  ReplyDelete
 53. @Veliyoorkaran said...
  ஹா ஹா ..இதான் பட்டாப்பட்டி சிக்சர்.....செத்தான் சங்குனி....!
  //

  வெளியூரு.. நேத்து , சங்குனி.. இங்க வந்து ஒரே வாந்தியப்பா..
  இப்ப, என்னமோ , சென்னையில , ஒரு வாரத்துக்கு பிச்சை எடுக்க வேண்டுதலாம்..
  ரெட்டைய அனுப்பி , போட்டோ எடுத்து சொல்லி, கிழிச்சிடலாமா?

  ReplyDelete
 54. makka,nalla parunga.inaikku oru post pottu irukken.

  ReplyDelete
 55. @ILLUMINATI said...
  makka,nalla parunga.inaikku oru post pottu irukken.
  //

  யோவ்.. நல்லாயிருக்கையா..

  என்ன? கொஞ்சம் அலைன் பண்ணி அழகுப்படுத்தியுருக்கலாம்..

  இனியாவது, ஏதாவது சொல்லனுமுனா , பண்ணிட்டு சொல்லு..
  சொல்லிட்டு , அப்புறம் மெதுவா , பண்ணாதே..
  ஏன்னா.. நாங்க டெரரு...

  ReplyDelete
 56. யோவ்.உமக்கு கண்ணு கெட்டுப்போச்ச என்ன?இல்ல காலைலேயே நீரும் வெளியும் சேந்து தண்ணி அடிச்சிட்டு சலம்புரின்களா?
  யாறு,நீர டெரரு?நேத்து ஏதோ நாலு பேரு உம்ம வீடு புகுந்து உம்ம பட்டாபட்டி நாடாவ உருவிட்டாங்கலாம்,அப்டியா......
  கழுத அதெல்லாம் விடும்.இந்த மன்குனிய சமாளிக்கவே உமக்கு முடியலையே.கொஞ்சம் கேப் விட்டு வந்து பாத்தா,உம்மையும் வெளியையும் ஒரு வழி பண்ணி வச்சு இருக்கானுங்க நம்ம மங்குனி,முத்து,ஜிலானி etc.,

  ReplyDelete
 57. ஆமா,அழகுபடுத்தனுமா?நீரு வெளிக்கு பொண்ணு பாக்குறேன் பேர்வழின்னு போனதுல இருந்தே(நீரு மாமா வேளை பாத்தத எவ்ளோ டீசண்டா சொன்னேன் பாத்தியா பட்டு..) சரியில்ல ஓய்

  ReplyDelete
 58. உண்மையச்சொன்னா எட்டி உதைக்கிறே..
  பொய்யா சொன்னா , அடிக்கிப்பபோறேனு சொல்ற//..

  என்னதான் சொல்லனுமுனு ஒரு லெட்டர் போடுயா..
  அப்படியே டைப் பண்ணி போடறேன்...

  வெளியூரு.. உனக்கு பொண்ணப் பார்த்த பாவத்துக்கு , இன்னும்
  என்னென்ன பேச்செல்லாம் கேட்க வேண்டிவருமோ?.. கடவுளே..

  ReplyDelete
 59. அப்பாவிMarch 3, 2010 at 12:40 PM

  கண்கள் பணித்தது... இதயம் இனித்தது.....

  ReplyDelete
 60. //வெளியூரு.. உனக்கு பொண்ணப் பார்த்த பாவத்துக்கு , இன்னும்
  என்னென்ன பேச்செல்லாம் கேட்க வேண்டிவருமோ?.. கடவுளே..//

  மாமா ? என்னது பொண்ணு கிடைச்சுதா?

  ReplyDelete
 61. @அப்பாவி said...
  கண்கள் பணித்தது... இதயம் இனித்தது.....
  //

  வாங்க அப்பாவி சார்..
  போன பதிவ படிச்சுட்டு , "அப்பாவி முரு " என்பவர் கோவிச்சுக்க இருந்தாரு..
  அப்புறம் , நான் விளக்கியவுடன் , சரியாய்ட்டாரு..

  அப்பாவி கூட வேற ஏதாவது பட்டம் சேர்த்துக்குங்க..

  ReplyDelete
 62. //வெளியூரு.. நேத்து , சங்குனி.. இங்க வந்து ஒரே வாந்தியப்பா..
  இப்ப, என்னமோ , சென்னையில , ஒரு வாரத்துக்கு பிச்சை எடுக்க வேண்டுதலாம்..’//

  வெளி-க்கு பொண்ணு தேட போயிருக்கும்.யாரு கண்டா!!!

  ReplyDelete
 63. @ ஜெய்லானி said...
  //வெளியூரு.. உனக்கு பொண்ணப் பார்த்த பாவத்துக்கு , இன்னும்
  என்னென்ன பேச்செல்லாம் கேட்க வேண்டிவருமோ?.. கடவுளே..//
  மாமா ? என்னது பொண்ணு கிடைச்சுதா?
  //

  நான் சொன்ன பார்த்தியா வெளியூரு..

  ReplyDelete
 64. //எங்கக்காவ நாய் கடிச்சிருச்சீபா மாதிரி இவன் புது பதிவு போட்ருக்கேன் வந்து பார்த்துட்டு போங்கன்னு சொல்லி சொல்லியே பழகிட்டான் பட்டு...இவன திருத்த முடியாது...நானும் போய் பார்த்தேன்..கடைசி பதிவு பிப்ரவரி 19ல போட்ருக்கு டோமர்//

  மங்கு கூப்பிடுவது போலயே

  ReplyDelete
 65. @ஜெய்லானி said...
  வெளி-க்கு பொண்ணு தேட போயிருக்கும்.யாரு கண்டா!!!
  //
  கடைசியா பிச்சை எடுக்கிறதா கேள்வி..
  சின்னையில பார்த்தா , சொல்லி அனுப்புங்க

  ReplyDelete
 66. பட்டாபி...நித்யானந்தர் கூட அல்காபாத் போயிருந்தியாமே...சொல்லவே இல்லை! என்னய்யா ஒரே மஜாவா?

  ReplyDelete
 67. //நான் சொன்ன பார்த்தியா வெளியூரு.//

  பட்டு சார் பொண்ணு சின்னதா? பாத்து சைனா காரிக்கு வயசு கண்டுபிடிக்க முடியாது.அப்புரம் கெய்விதான் கிடைக்கும்

  ReplyDelete
 68. //கடைசியா பிச்சை எடுக்கிறதா கேள்வி..
  சின்னையில பார்த்தா , சொல்லி அனுப்புங்க//
  நா இருப்ப்து ஷார்ஜாவில்

  ReplyDelete
 69. ///பட்டாபி...நித்யானந்தர் கூட அல்காபாத் போயிருந்தியாமே...சொல்லவே இல்லை! என்னய்யா ஒரே மஜாவா?//


  ஆமா ஆமா ஒரே விபூதியா தந்து இருப்பார்

  ReplyDelete
 70. யோவ்...ஏன்யா ட்ரெய்னிங் வந்த புள்ளய இப்படி ராகிங் பண்றீங்க? பாவம்யா...மங்கு...நீ போய் சூசைட் பண்ணிக்கமா..!

  ReplyDelete
 71. ///ஆமா.. நீரு நல்லவன் மாறி , ஒரு நாள் மட்டும் அங்க வந்து கும்மியடிக்காதீங்கனு சொல்லிட்டு
  போயிட்டே//

  என்ன செய்ய சமயத்தில நல்லவன் போலவே பேசறான்பா!!!!

  ReplyDelete
 72. // ரெட்டைவால் ' ஸ் said..யோவ்...ஏன்யா ட்ரெய்னிங் வந்த புள்ளய இப்படி ராகிங் பண்றீங்க? பாவம்யா...மங்கு...நீ போய் சூசைட் பண்ணிக்கமா..!//

  கொண்னு கொண்னு விளையாடலாம்.

  ReplyDelete
 73. ஜெய்லானி..ஷார்ஜா ல நீ என்ன கசாப்பு கடைல வேலை செய்யறியா..

  ReplyDelete
 74. //அப்பாவி கூட வேற ஏதாவது பட்டம் சேர்த்துக்குங்க..//

  அப்பாவி முரு’க்கு’.இப்ப ஓகேயா!!

  ReplyDelete
 75. தக்காளி எப்பபாரு காங்கிரஸ் காரன் மாதுதிரி ஒரு உங்கட்சி பூசலாவே இருக்கு
  பட்டா , வெளியூரு, ரெட்டை , ஜெய்லானி , இல்லுமினி ஏதாவது ஒரு நல்ல எதிரி நாட்ட புடிங்கயா போய் சண்ட போடுவோம்.அதுக்காக என் பக்கம் திரும்பிராதிக நான் பாவம். (டேய் மங்குனி இந்த பொழப்புக்கு குடும்பத்தோட மருந்த குடிச்சு சாகலாம் )
  டேய் பட்டா உனக்கு வாய்த முத்து அடிமை ரொம்ப விசுவாசியா இருக்கானே

  ReplyDelete
 76. ரெட்டைவால் ' ஸ் said...
  ஜெய்லானி..ஷார்ஜா ல நீ என்ன கசாப்பு கடைல வேலை செய்யறியா..//

  சான புடிக்கும் கடையில.(கத்தி ஷார்பா இருக்கா)

  ReplyDelete
 77. சூசைட் புகழ் மங்கு... இந்நேரம் ஒரு நானூத்தி சொச்ச தடவை சூசைட் ட்ரை பண்ணிருப்ப போல.. மருந்து பாட்டில் என்ன கொக்ககோலான்னு நினைச்சியா...மங்கு ..சங்காயிடுவ!

  ReplyDelete
 78. //டேய் மங்குனி இந்த பொழப்புக்கு குடும்பத்தோட மருந்த குடிச்சு சாகலாம் )//

  மருந்தை பத்தி பேசினால் வலுகட்டாயமாக வாயில் உற்றப்படும்.

  ReplyDelete
 79. ஏன்யா பட்டு.நித்யாநந்தத்துக் கூட நீர் தான் பொண்ணு பாத்து கொடுத்தீராம்.இப்போ அஹாபாத் போனதம் அதற்கு தானோ..

  ReplyDelete
 80. ஏன்யா பட்டு.நித்யாநந்தத்துக் கூட நீர் தான் பொண்ணு பாத்து கொடுத்தீராம்.இப்போ அஹாபாத் போனதம் அதற்கு தானோ..

  ReplyDelete
 81. // ILLUMINATI said...ஏன்யா பட்டு.நித்யாநந்தத்துக் கூட நீர் தான் பொண்ணு பாத்து கொடுத்தீராம்.இப்போ அஹாபாத் போனதம் அதற்கு தானோ..//

  மாம்ஸ் கன்பார்ம்

  ReplyDelete
 82. ஏ அய்யா பட்டு.நீரு ஏன் மகளிர் அணி மகளிர் அணின்னு உயிரை விட்டீர்னு இப்ப தான்வே எனக்கு புரியுது.Business with pleasure,huh?

  ஆமா,அங்கயும் உமக்கு பட்டப்பேர் “மாமா’’ தானாமே.மெய்யாலுமேவா........

  ReplyDelete
 83. ரெட்ட சென்னைல எங்க இருக்க

  ReplyDelete
 84. பட்டு மாமி மாதிரி, நீர் பட்டு மாமா என்று இனிமேல் பாசத்தோடு அழைக்கப்படுவீர்.
  மாமா,மாமா,பட்டு மாமா......

  ReplyDelete
 85. பட்டு மாமி மாதிரி, நீர் பட்டு மாமா என்று இனிமேல் பாசத்தோடு அழைக்கப்படுவீர்.
  மாமா,மாமா,பட்டு மாமா......

  ReplyDelete
 86. // ILLUMINATI said...
  பட்டு மாமி மாதிரி, நீர் பட்டு மாமா என்று இனிமேல் பாசத்தோடு அழைக்கப்படுவீர்.
  மாமா,மாமா,பட்டு மாமா......//

  இது என்னா புது கதையா இருக்கு

  ReplyDelete
 87. யோவ் மங்குனி.சான்ஸ் கெடச்சா புகுந்து விளையாடனும்.அத விட்டுட்டு ரொம்ப யோசிகப்படது.புரியுதா?
  சும்மா சும்மா பாட்டில்,விஷம் என்று எல்லாம் புலம்பாமல்,இப்படி gap ல கிடா வெட்ட கத்துக்கயா.புரியுதா?

  ReplyDelete
 88. ரெட்டைவால் ' ஸ் said...

  வாசர்களுக்கு ஒரு நற்செய்தி:

  யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு புத்தகம் குறுகிய காலத்தில் எழுதி முடிக்கப்பட்டு வெளியிடப்பட்டே விட்டது. நேற்று மாலை காமராஜர் அரங்கத்தில் மன்னர் வெளியிட ராணுவ தளபதி பெற்றுக்கொண்டார். வீட்டுக்குப் போய் புத்தகத்தைப் படித்தவுடன் ராணுவ தளபதிக்கு அண்டா கழண்டதாகவும் பாத்ரூமிலிருந்து வெளியே வர முடியாமல் தவிப்பதாகவும் உளவுதுறை செய்திகுறிப்பு தெரிவிக்கிறது!மன்னருக்கும் இந்த புத்தகத்தை படித்தால் கை கால் டேமேஜ் ஆகிவிடும் அபாயம் இருப்பதாக வானிலை அறிவிப்பு மையம் தெரிவிக்கிறது. அந்த புக்கர் பரிசு வாங்கப் போகும் புத்தகம் ஃப்ரான்ஸ் முத்துவும் ஜெய்லானியும் இணைந்து எழுதிய " பட்டாபட்டியின் அட்டகாசங்கள்". ஆங்கில மொழிபெயர்ப்பு : இலுமி. இது ஒரு டுமான்கோலி பதிப்பக வெளியீடு!

  வாங்கிப் படியுங்கள்! வாழ்வை முடித்துக் கொள்ளுங்கள்!///


  எல்லாம் மன்னரின் ஆசீர்வாதம்.வெளியூறு பொழைசுடுச்சா,ஏன் கேட்கிறேன் என்றால் இலுமிக்கு அந்த போஸ்டை கொடுத்து பாடாவதி ஆக்கிவிடலாம் என்ற நல்ல எண்ணம் தான்

  ReplyDelete
 89. யோவ் முத்து... நல்லாதான இங்க வந்து கும்மி அடிக்கிற...பிளாகுல ஏன்யா சினிமாக்காரய்ங்க வயித்துல அடிக்கிற... தப்பா நினைக்காத...ஏதாச்சும் எழுது.. சும்மா படத்தைப் போட்டு ரொப்பி வச்சிருக்குற... சினிமான்னா உனக்கு அவ்வளோ வெறுப்பா?

  ReplyDelete
 90. Veliyoorkaran said...
  வரும்காலங்களில் பமுக தனிபெரும் கட்சியாக வளர்ச்சி பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை எதித்து போட்டியிடும் வாய்ப்பு இருபதாகவும் உளவுத்துறையின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது...!!///

  உளவுத்துறையா அல்லது உள்குத்து துறையா நீர் எல்லாம் ராணுவ துறை?ஒழுங்காக மில்டரி ரம் அனுப்பி வைக்கவும்,இல்லை என்றால் வைக்க வேண்டிய இடத்தில் வைத்து விடுவேன்.ஆப்பை சொன்னேன்

  ReplyDelete
 91. ரெட்டைவால் ' ஸ் said...

  யோவ் முத்து... நல்லாதான இங்க வந்து கும்மி அடிக்கிற...பிளாகுல ஏன்யா சினிமாக்காரய்ங்க வயித்துல அடிக்கிற... தப்பா நினைக்காத...ஏதாச்சும் எழுது.. சும்மா படத்தைப் போட்டு ரொப்பி வச்சிருக்குற... சினிமான்னா உனக்கு அவ்வளோ வெறுப்பா?


  நான் என்ன வைத்து கொண்டா வஞ்சனம் பண்ணுகிறேன் .எழுத தெரிந்தால் எழுத மாட்டேன்

  ReplyDelete
 92. யோவ்..நீ எங்களை விட ஃப்ராங்க்கான ஆளுய்யா...நாங்க மட்டும் என்ன ஷேக்ஸ்பியர்ட்ட ட்யூஷன் போய்ட்டு வந்தா எழுதறோம். அப்படியே தோணறதை வாந்தி எடுத்து வச்சுட்டுப் போவியா...

  ReplyDelete
 93. ஜெய்லானி said...

  ///பட்டாபி...நித்யானந்தர் கூட அல்காபாத் போயிருந்தியாமே...சொல்லவே இல்லை! என்னய்யா ஒரே மஜாவா?//

  ஆமா ஆமா ஒரே விபூதியா தந்து இருப்பார்///

  நீர் போய் இருந்தீர் என்றால் புள்ளையே
  சாரி புல் மீல்ஸ் கொடுத்து இருப்பார்

  ReplyDelete
 94. ரெட்டைவால் ' ஸ் said...

  யோவ்..நீ எங்களை விட ஃப்ராங்க்கான ஆளுய்யா...நாங்க மட்டும் என்ன ஷேக்ஸ்பியர்ட்ட ட்யூஷன் போய்ட்டு வந்தா எழுதறோம். அப்படியே தோணறதை வாந்தி எடுத்து வச்சுட்டுப் போவியா...///


  நான் ரெண்டு புல் அடிச்சாலே வாந்தி எடுக்கமாட்டேன்,இதுல எங்கே தோணுறதை வாந்தி எடுக்கிறது. அப்புறம் மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்க என் ப்ளாக்கை தடை செய்து விட்டேன்

  ReplyDelete
 95. முத்து..என்னய்யா பொசுக்குன்னு ப்ளாக டெலீட் பண்ணிட்ட! சட்டு புட்டுனு இன்னொன்னு ஆரம்பிச்சு ஏதாவது பதிவை போடுய்யா.. ஒரு நாள் அங்க வந்து கேம் ஆடலாம்!

  ReplyDelete
 96. மன்னர் சொன்ன பின் மறுப்பு ஏது

  ReplyDelete
 97. மங்குனி அமைச்சர் said...
  டேய் பட்டா உனக்கு வாய்த முத்து அடிமை ரொம்ப விசுவாசியா இருக்கானே///


  எல்லாம் அமைச்சர் பதவிக்கு தான்.மங்குனி நீயா சாவு இல்ல நான் போட்டு தாக்கிடுவேன்,என்ன ஜெய்லானி நீ சொன்னதை கரிக்டா சொல்லிடேனா

  ReplyDelete
 98. மங்குனியை ஏன் பிரஜைகளே கொல்கிறீர்கள்! பட்டுவின் அடுத்த பதிவை படித்துவிட்டு மங்குனியே 12பி பஸ் முன்பு தலையை விட்டுக் கொள்வார்! ( மங்கு...எல்லாப் பயலும் தீக்குளிக்கிறதுல இருந்து தப்பிச்சிட்டான்யா...நீயாவது பிளீஸ்..)

  pattu...century yaa!

  ReplyDelete
 99. பிச்சிபுடுவேன் ராஸ்கல் என்ன சின்ன புள்ள தனமா இருக்கு! ஜெய்லானி அந்த மங்கு தான் மண்டையை டயர்க்கு அடியில் உடுறேன் சொல்லிடுச்சுலே அப்புறும் ஏன் நீ தள்ளி விட பார்க்குறே

  ReplyDelete
 100. மன்னரின் கட்டளைக்கு இணங்க என்னுடைய முதல் பதிவு இட்டு இருக்கின்றேன் வந்து குமுற வேண்டுமாய் கேட்டுகொள்கின்றேன்


  http://lollutharbar.blogspot.com/2010/03/blog-post.html

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!