Pages

Saturday, February 27, 2010

சதம் அடிச்சாச்சு.. ..வெற்றி..வெற்றி..

இன்று எமது ஆசான் "எழுத்துலகச் சக்ரவர்த்தி சுஜாதா " அவர்களின் நினைவு நாள்...
அவர் நினைவு நாளில்,  அவர் நினைவாக , எனது 100வது பதிவை வெளியிடுகிறேன்..

நன்றி..
.
.
.

விளையாட்டுத்தனமா ஆரம்பிச்சு ....இதோ  100வது பதிவைப் போட்டாச்சு ..

அப்படியே கொஞ்சம் திரும்பி ( மெதுவா ஸ்லோமோஷன்ல சார்..) ,  கடந்து வந்த பாதையைப் பார்த்தால் ,  ரொம்பவும்  மலைப்பாயிருக்கு சார்..

அதுவரை வந்து , " குட்டி , கொட்டி , அணத்து , துவைத்து ",
என்னை வழிப்படுத்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி...


நான் " எழுதியது மற்றும்,எழுதப்போவது " ,  யார் மனதையும் புண்படுத்தவோ , இல்லை  காயப்படுத்தவோ இல்லை...

என்னோட ஆதங்கத்தை ,சில சமயங்களில் ஆனந்தத்தை ( கண்டிப்பா ஆணவத்தை இல்லை சார் ).... பதிவின் மூலம் வெளிப்படுத்திகிறேன்..அவ்வளவுதான்..
( என்ன சில சமயம் ரொம்ப பீறிட்டு வந்துடுது சார்...என்ன பண்றது.. )

.
அப்புறம் முக்கியமா இதுவரை என்னை ரசிக்கவைத்த , சிரிக்கவைத்த  , சிந்திக்கவைத்த

  • அண்ணாமலையான் ( நம்ம விவேகானந்தர் )
  • அதே கண்கள் -  (பங்காளி  டவுசர் பாண்டி )
  • கிறுக்கல் பக்கங்கள் ( மசக்கவுண்டர்.. இப்பத்தான் வண்டிய ஸ்டார்ட் பண்ணியிருக்கார் )
  • கும்மாச்சி அண்ணன் ( வெரைட்டி மன்னன்.. )
  • சாமக்கோடங்கி ...(எங்க  ஊர்கார பய புள்ள.. அவரோட 'கார்பன் சுவடுகள்' படிச்சுப் பாருங்க..  )
  • சி @ பாலாசி...( நல்ல மனுசர்.ஈரோடுக்காரர்.. .இப்ப வருவதில்லை )
  • சேட்டைக்காரன் ( நிசமான சேட்டை வாலு..நாளோரு பதிவு..பொழுதொரு பின்னூட்டம் )
  • ஜெய்லானி ( பின்னூட்டப் புயல்.. )
  • தண்டோ....ரா.. ..( அடிங்க சார்...)
  • திசை காட்டி ( ரோஸ் விக்கு.. நல்ல கருத்துக்களை பதிப்பவர் )
  • பலா பட்டறை ( சங்கர் ...டைமிங்கா நக்கல் அடிப்பவர்..)
  • பித்தனின் வாக்கு ( சிங்கை மன்னர்.. )
  • மங்குனி அமைச்சர் ( Trainee.. ஆனா எப்ப ஆட்சியப் பிடிக்குமுனு தெரியல)
  • யூர்கன் க்ருகியர் ( எப்போ , எப்படி , எதுல வருவாருனே தெரியல..)
  • ரெட்டைவால்ஸ்.. ( குசும்புலகத் திலகம்.. )
  • வெளியூர்காரன். ( இது யாரப் பாத்தாலும் போட்டு தள்ளிடும்.. எதுக்கும் மூஞ்சிய மறைச்சிகிட்டு போங்க )
  • எண்ணத்தை எழுதுகிறேன்...( பிரபாகர்.. சமீபமா வருவதில்லை..)
  • சைவகொத்துப்பரோட்டா..( அசைவமா ஆகிவிடுவார் சீக்கிரம்.. எங்ககூட சேர்ந்தா ?)
  • சொல்லத்தான் நினைக்கிறேன்...( கண்ணகி.. பயபுள்ளைக ஆடுன ஆட்டத்திலே , Work permit -ட கேன்ஷல் பண்ணிட்டாங்க)
  • இலுமினாட்டி ( ஆங்கில நாயகன்..சொல்லிச்சொல்லி தமிழ்ல ஏழுதுகிறார்)
  • அப்பாவி (  இவரா அப்பாவி.. ஊகூம்..)
  • முத்து ( பிரெஞ் குடிமகன் ?..இருக்கீங்களா)
  • எங்கள் ப்ளாக் (  ஸ்ரீராம்.)
  • பார்வையில் (ராஜ நடராஜன்.. காணாவில்லை.. கண்டுபிடித்து தருபவர்களுக்கு 10 ஒட்டகம் )    
  • பின்னூட்டமிடாமல் , Window shopping செய்துவிட்டுப் போகும் மற்றவர்களுக்கும்
  • விடுபட்ட வலைப்பதிவர்களுக்கு( மன்னிச்சுக்கோங்க சாமிகளா..) 
  •  மற்றும் ,என்னுடன் பணியாற்றும்/பணியாற்றிய ரமேஸ் , காமா , சாமி , சம்பத்,மனிதன்
அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்..




ஏப்ரல் 10 .... என்னா விசேசமா?..
அன்னைக்குத்தான் , பட்டாபட்டி ஒரு பெரிய முடிவை எடுக்கப்போறான்..
என்ன முடிவுனு ஓரளவுக்கு தெரிஞ்சு வைத்திருப்பீர்கள்..( நீங்க யார் சார்.?. பட்டாபட்டியவே   படிக்ககிறீங்கனா, உங்களுக்கு புரியாம யாருக்குத்தான் புரியும்   )

என்ன முடிவு வந்தாலும், நான் சந்தோசமா ஏற்றுக்கொள்கிறேன்...
.



( சில பெயர்கள் விடுபட்டு இருக்கலாம்..அவர்கள்,  தயவு செய்து கோபப்படாமல் ,
என்னை மன்னித்துவிடுங்கள்..எப்படியும் உங்களை தொடர்பு கொள்வேன்.)

.

147 comments:

  1. பட்டாபட்டி,

    உங்களை தொடர்ந்து படித்து வருகிறேன். எனது வலைப்பூக்கள் வாழ்க்கை வாழ்வதற்கே எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள, எண்ணத்தை எழுதுகிறேன், எனது எண்ணங்களை எழுத்தாக்க...

    100 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள். இன்னும் சிறப்பாய், மெருகேற்றி எழுத வாழ்த்துக்கள்.

    சிங்கையில் தான் இருக்கிறோம், முடிந்தால் சந்திப்போம் ரோஸ்விக் - கோடு...

    பிரபாகர்.

    ReplyDelete
  2. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

    நன்றிப் பட்டியலில் என் (எங்கள்) பெயர் சேர்த்தமைக்கு நன்றிகள்...

    சுஜாதா பற்றிய நினைவுடன் தொடங்கி உள்ளீர்கள்...இன்றைய எங்கள் ப்ளாக் சுஜாதா நினைவுப் பதிவையும் பார்க்கவும்..

    ReplyDelete
  3. @ பிரபாகர் said...
    பட்டாபட்டி,
    உங்களை தொடர்ந்து படித்து வருகிறேன். எனது வலைப்பூக்கள் வாழ்க்கை வாழ்வதற்கே எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள, எண்ணத்தை எழுதுகிறேன், எனது எண்ணங்களை எழுத்தாக்க...
    100 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள். இன்னும் சிறப்பாய், மெருகேற்றி எழுத வாழ்த்துக்கள்.
    சிங்கையில் தான் இருக்கிறோம், முடிந்தால் சந்திப்போம் ரோஸ்விக் - கோடு...
    பிரபாகர்.
    //

    நன்றி பிரபாகர் சார்..
    விரைவில் சந்திப்போம்..

    ReplyDelete
  4. @ ஸ்ரீராம். said...
    நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
    நன்றிப் பட்டியலில் என் (எங்கள்) பெயர் சேர்த்தமைக்கு நன்றிகள்...
    சுஜாதா பற்றிய நினைவுடன் தொடங்கி உள்ளீர்கள்...இன்றைய எங்கள் ப்ளாக் சுஜாதா நினைவுப் பதிவையும் பார்க்கவும்..
    //

    வருகைக்கு நன்றி..
    உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்...
    பணி நிமித்தம் காரணமாக , பின்னூட்டமிட நேரமில்லாமல் போய்விடுகிறது,

    விரைவில் பின்னூட்டப் புயலாக வருவேன் என கூறிக்கொள்கிறேன்..

    ReplyDelete
  5. சே.. நெஞ்ச நக்கிட்ட...

    ReplyDelete
  6. என்ன கள்ள வோட்டு போட சொல்லிட்டு நீ என்னையா மகான் கலைஞர் மாதிரி அறிக்கை குடுக்கற...ங்கொய்யா...மரியாதையா கள்ள வோட்டு போட பேசுன அமௌண்ட செட்டில் பண்ணு...இல்லாங்காட்டி ராங் காட்டுவான் வெளியூர்க்காரன்...(உனக்கு விழுந்துருக்கற வோட்டுல பாதி நானும் என் ராணுவமும் போட்டது..மைண்ட்ல வெச்சுக்க...)

    ReplyDelete
  7. @ manithan said...
    சே.. நெஞ்ச நக்கிட்ட...
    //
    யோவ் .. நெஞ்சத்தை மட்டுந்தான்னு நல்லா சொல்லய்யா..

    ReplyDelete
  8. @Veliyoorkaran said...
    என்ன கள்ள வோட்டு போட சொல்லிட்டு நீ என்னையா மகான் கலைஞர் மாதிரி அறிக்கை குடுக்கற...ங்கொய்யா...மரியாதையா கள்ள வோட்டு போட பேசுன அமௌண்ட செட்டில் பண்ணு...இல்லாங்காட்டி ராங் காட்டுவான் வெளியூர்க்காரன்...(உனக்கு விழுந்துருக்கற வோட்டுல பாதி நானும் என் ராணுவமும் போட்டது..மைண்ட்ல வெச்சுக்க...)
    //

    யோவ்.. கள்ள ஓட்ட எதுக்கையா போட்ட..
    பூத்தே நம்மளது..( எல்லாமே நல்ல / நம்ம ஓட்டுத்தான் )

    ReplyDelete
  9. //மனுஷன் முன்னேற்றம் அடயனுனா கல்ல ஓட்ட பத்தி கவல படக் கூடாது பங்காலி.
    பட்டாபட்டி, உமக்கு என்ணோட
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    சுஜாதாவ நினச்சி நீரு மேலும் மேலும் எழுதித் தல்லும்.//

    ReplyDelete
  10. @ ramesh m said...
    //மனுஷன் முன்னேற்றம் அடயனுனா கல்ல ஓட்ட பத்தி கவல படக் கூடாது பங்காலி.
    பட்டாபட்டி, உமக்கு என்ணோட
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    சுஜாதாவ நினச்சி நீரு மேலும் மேலும் எழுதித் தல்லும்.
    //

    ரமேசு.. எல்லாம் சரிதான்..
    இந்த "ல" , "ள" எல்லாம் மலேசியா ஸ்கூல்ல சொல்லிக்கொடுக்கலையா..

    உமக்காக , ஒரு நாள் தமிழ் வாத்தியாராகிறேன்..
    பின்வருவது பிழை திருத்தியபின்..



    //
    மனுஷன் முன்னேற்றம் அடயனுமுனா கள்ள ஓட்டப் பத்தி கவலை படக் கூடாது பங்காளி.
    பட்டாபட்டி, உமக்கு என்ணோட
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    சுஜாதாவ நினச்சி நீரு மேலும் மேலும் எழுதித் தள்ளும்.
    //



    ஆனாலும் , மலேசியனா பொறந்துட்டு , இன்னும் தமிழ எழுதறீகளே..
    அதுக்கு நான் தலை வணங்குகிறேன்..

    எங்க பய புள்ளைக , ஆங்கில மோகம் புடிச்சு ,
    அட... கக்கூசு போகனுமானா கூட இங்கிலீசுலதான் போவானுக..

    ReplyDelete
  11. செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள், நண்பரே. அசைவம் ஆக்க பிளான் போட்டாச்சா, நடத்துங்க.... :))

    ReplyDelete
  12. //கடந்து வந்த பாதையைப் பார்த்தால் , ரொம்பவும் மலைப்பாயிருக்கு///

    இன்னும் 1000 பதிவு பாக்கிருக்கு அதுக்குள்ள மலைப்பா? சம்திங் ராங்...

    ReplyDelete
  13. இப்படியாச்சும் தமிழ வாழ வைக்கலான்னு ஒரு சின்ன ஆசை பட்டாபட்டி சார்....

    ஒன்னு மட்டும் உன்மை.....உங்க பிலாக்க பார்த்துத்தான் எழுதவே ஆரம்பிச்சேன்

    அந்த பெருமை உங்களத்தான் சாரும் பட்டாபட்டி அவர்களே.

    ReplyDelete
  14. வாழ்த்துகள் பட்டு... தொடர்ந்து உங்க நாடாவை நல்லா கட்டுங்க... பல பேருடைய டவுசரை கழட்டுங்க... :-))

    ஆமா... ஏப்ரல் 10 என்னைய்யா விஷேஷம்?? பொண்ணு பாத்து முடிச்சாச்சா?? ஊருக்கு போறியா??

    ReplyDelete
  15. @சைவகொத்துப்பரோட்டா said...
    செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள், நண்பரே. அசைவம் ஆக்க பிளான் போட்டாச்சா, நடத்துங்க.... :))
    //

    நன்றி சார்...
    ''வாளும் வள்ளுவரே ' , மீனை, ரசிச்சு சாப்பிடறாராம்.....நியூஸ் சொல்லுது சார்...

    ReplyDelete
  16. @ஜெய்லானி said...
    இன்னும் 1000 பதிவு பாக்கிருக்கு அதுக்குள்ள மலைப்பா? சம்திங் ராங்...
    //

    என்னது 1000-ம்மாமாமாமாமாமாமாமாமாமா...
    சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........

    ReplyDelete
  17. //Anonymous RAMESH saiஇப்படியாச்சும் தமிழ வாழ வைக்கலான்னு ஒரு சின்ன ஆசை பட்டாபட்டி சார்....///

    பட்டு சார் இன்னொரு தொண்டர் கிடைத்து விட்டார். ( அனானி ஓட்டு விழுமா ? இல்ல 49 (0) ஆகுமா .)

    ReplyDelete
  18. @ RAMESH said...
    இப்படியாச்சும் தமிழ வாழ வைக்கலான்னு ஒரு சின்ன ஆசை பட்டாபட்டி சார்....
    ஒன்னு மட்டும் உன்மை.....உங்க பிலாக்க பார்த்துத்தான் எழுதவே ஆரம்பிச்சேன்
    அந்த பெருமை உங்களத்தான் சாரும் பட்டாபட்டி அவர்களே.
    //

    ரைட் ரமேஸ்...
    அடுச்சு ஆடுங்க...

    ReplyDelete
  19. @ ரோஸ்விக் said...
    வாழ்த்துகள் பட்டு... தொடர்ந்து உங்க நாடாவை நல்லா கட்டுங்க... பல பேருடைய டவுசரை கழட்டுங்க... :-))
    ஆமா... ஏப்ரல் 10 என்னைய்யா விஷேஷம்?? பொண்ணு பாத்து முடிச்சாச்சா?? ஊருக்கு போறியா??
    //

    நன்றி ரோஸ்விக்...
    தொடர்ந்து எழுதலாமா, இல்ல மூட்டைய கட்டிட்டு ஜாவா சுந்தரேசன் ஆகலாமானு
    Poll பார்த்து , முடிவு செய்யும் நாள் அண்ணாச்சி...

    ReplyDelete
  20. ///தொடர்ந்து எழுதலாமா, இல்ல மூட்டைய கட்டிட்டு
    Poll பார்த்து , முடிவு செய்யும் நாள் அண்ணாச்சி...///

    எத்தனை ஓட்டை எதிர்பாக்குறிங்க.

    ReplyDelete
  21. @ஜெய்லானி said...
    பட்டு சார் இன்னொரு தொண்டர் கிடைத்து விட்டார். ( அனானி ஓட்டு விழுமா ? இல்ல 49 (0) ஆகுமா .)
    //

    சார்.. இந்த பீஸு மலேசியா தமிழரு..
    ஆனா , கள்ள ஓட்டு போடற திறமையப் பார்த்து , 'அஞ்சா நெஞ்சரே' , பயந்து போயி டெல்லிக்கு
    ஓடி போயிட்டதா தகவல்..

    ReplyDelete
  22. @ ஜெய்லானி said...
    எத்தனை ஓட்டை எதிர்பாக்குறிங்க.
    //

    Percentage பார்த்து முடிவு பண்ணிடலாம்..
    50% கீழ விழந்தா, பொட்டி கட்டிடலாம்...
    மேல வந்தா, ஆணி அடிக்க ஆரம்பிச்சுடலாம்..

    ReplyDelete
  23. சார்.. இந்த பீஸு மலேசியா தமிழரு..
    ஆனா , கள்ள ஓட்டு போடற திறமையப் பார்த்து , 'அஞ்சா நெஞ்சரே' , பயந்து போயி டெல்லிக்கு
    ஓடி போயிட்டதா தகவல்..

    எங்க ஒடனாலும் தமிழன் நிமிர்ந்துத்தான் நிப்பான்ல....

    அட சொல்ல மரந்துட்டேன்

    தமிழை எழுதி 16 வருஷம் ஆயிடுச்சி சார், இப்பத்தான் எழுதவே ஆரம்பிச்சிருக்கேன். சின்ன சின்ன தப்பு இருக்கத்தான் செய்யும். "துத்தோப் சத்து மாத்தாலா..."அட ஒரு கண்ண மூடிக்கோ அண்ணாச்சி......

    ReplyDelete
  24. ///Percentage பார்த்து முடிவு பண்ணிடலாம்..
    50% கீழ விழந்தா, பொட்டி கட்டிடலாம்//
    இப்பவே 87 % இருக்கு அதை இரண்டு நாளில் நூறா ஆக்கிடுவோம். 1000 பதிவெழுதிய அபூர்வ சிந்தாமணி பட்டம் நா தரனுமில்ல.

    ReplyDelete
  25. @ரமேஸ்
    எங்க ஒடனாலும் தமிழன் நிமிர்ந்துத்தான் நிப்பான்ல....
    அட சொல்ல மரந்துட்டேன்
    தமிழை எழுதி 16 வருஷம் ஆயிடுச்சி சார், இப்பத்தான் எழுதவே ஆரம்பிச்சிருக்கேன். சின்ன சின்ன தப்பு இருக்கத்தான் செய்யும். "துத்தோப் சத்து மாத்தாலா..."அட ஒரு கண்ண மூடிக்கோ அண்ணாச்சி......
    //

    என்னமோ மலாய்ல சொல்ற மாறியிருக்கு..
    எனக்கு ஒன்லி கெட்ட வார்த்தைகள் தான் தெரியும் ரமேஸ் சார்..

    ReplyDelete
  26. @ஜெய்லானி said...
    இப்பவே 87 % இருக்கு அதை இரண்டு நாளில் நூறா ஆக்கிடுவோம். 1000 பதிவெழுதிய அபூர்வ சிந்தாமணி பட்டம் நா தரனுமில்ல.
    //

    ஆகா.. ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க...
    நடக்கட்டும்...நடக்கட்டும்...
    ( உடம்ப ரணகளமாக்காம விட மாட்டீங்க போல..)

    ReplyDelete
  27. சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள் (வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்) பட்டாப்பட்டி அவர்களே , நீங்கள் சச்சின் போல 200 அடிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் (200 வந்தபின் 300 அடிக்க வாழ்த்துக்கள் சொல்வேன்).

    ReplyDelete
  28. @மங்குனி அமைச்சர் said...
    சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள் (வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்) பட்டாப்பட்டி அவர்களே , நீங்கள் சச்சின் போல 200 அடிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் (200 வந்தபின் 300 அடிக்க வாழ்த்துக்கள் சொல்வேன்).
    //
    நன்றி மங்குனி..
    ஆமா, நேற்று என்ன மிலாடி நபியா..
    ஆளே காணால...

    ReplyDelete
  29. sachin pol adutha sadanai purivai

    ReplyDelete
  30. @RAM said...
    sachin pol adutha sadanai purivai
    //

    நன்றி ராம் சார்..
    ( வருகைக்கும் , வாழ்த்துக்கும் )

    ReplyDelete
  31. அப்பாவிFebruary 27, 2010 at 2:12 PM

    நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள், இது போல பல நூறை தாண்ட வாழ்த்துக்கள்.... பல key board உடைய, உடைய பதிவு எழுத வாழ்த்துக்கள்.... கம்ப்யூட்டர் கதற, கதற பதிவு எழுத வாழ்த்துக்கள்....எழுத்தாளர் பட்டாபட்டியின் சேவை இந்த நாட்டுக்கு தேவை என பலர் வாழ்த்த, வாழ்த்துக்கள்.....பல நூறு பதிவு எழுதி வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.அப்பா....மூச்சி வாங்குது ... கொஞ்ச நாழி ,, திரும்பி வரேன்....

    ReplyDelete
  32. வாழ்த்துக்கள்... நண்பரே...

    ReplyDelete
  33. தலைவரே வாழ்த்துக்கள்...என்ன இப்டிச்சொல்லிட்டீங்க... என் ஆபிஸ் நண்பர் ஒருத்தரு டெய்லியும் உங்களோடத விடாம படிச்சிட்டுதான் வேலையே பாப்பன்னு அடம்புடிக்கிறாரு... சோ...அவருக்கு வழிவிட்டிருக்கேன்...அவ்வளவுத்தான்... என்னப்போயி.... நான் ரொம்ப நல்லவங்க... அவ்வ்வ்வ்வ்.......

    சுஜாதா காட்டிய வழிய தொடருங்க....

    ReplyDelete
  34. @அப்பாவி said...
    நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள், இது போல பல நூறை தாண்ட வாழ்த்துக்கள்.... பல key board உடைய, உடைய பதிவு எழுத வாழ்த்துக்கள்.... கம்ப்யூட்டர் கதற, கதற பதிவு எழுத வாழ்த்துக்கள்....எழுத்தாளர் பட்டாபட்டியின் சேவை இந்த நாட்டுக்கு தேவை என பலர் வாழ்த்த, வாழ்த்துக்கள்.....பல நூறு பதிவு எழுதி வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.அப்பா....மூச்சி வாங்குது ... கொஞ்ச நாழி ,, திரும்பி வரேன்....
    //

    மூச்சு வாங்கி சொல்றதுக்கு பதில், பேசாம.., கதற கதற கற்பழிச்சிடுங்கனு சொல்லிடலாம் அப்பாவி சார்..
    நன்றி அப்பாவி..

    ReplyDelete
  35. @அண்ணாமலையான் said...
    வாழ்த்துக்கள்... நண்பரே...
    //
    நன்றி அண்ணாமலையான் சார்..
    உங்கள் அடுத்த பதிவு எப்போது சார்..?

    டெய்லி அங்க வந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்..

    ReplyDelete
  36. @க.பாலாசி said...
    தலைவரே வாழ்த்துக்கள்...என்ன இப்டிச்சொல்லிட்டீங்க... என் ஆபிஸ் நண்பர் ஒருத்தரு டெய்லியும் உங்களோடத விடாம படிச்சிட்டுதான் வேலையே பாப்பன்னு அடம்புடிக்கிறாரு... சோ...அவருக்கு வழிவிட்டிருக்கேன்...அவ்வளவுத்தான்... என்னப்போயி.... நான் ரொம்ப நல்லவங்க... அவ்வ்வ்வ்வ்.......

    சுஜாதா காட்டிய வழிய தொடருங்க....
    //

    இருக்கீங்களா.. அப்பப்ப வந்து ஒரு அட்டடென்ஸ் போட்டுட்டு போயிடுங்க பாலாசி சார்....

    ஈரோடு போலிஸ் ஸ்டேசன்ல, 'காணவில்லை' னு கம்ளெயிண்ட் பண்றத்துக்குள்ள.....
    நல்ல வேளை வந்திங்க..

    ReplyDelete
  37. மிக்க மகிழ்ச்சி அண்ணே வணங்குகின்றேன்


    ....சிவா,,,

    ReplyDelete
  38. @சிவா,,,
    மிக்க மகிழ்ச்சி அண்ணே வணங்குகின்றேன்
    //

    நன்றி சிவா..

    ReplyDelete
  39. ஏ பட்டா என்னா தலைய எங்கயும் இடுசுகிட்டியா இல்லா அடிபட்டுச்சா , சீக்கிரம் போய் டக்டர பாரு இன்னைக்கு பூராம் நீ சரியில்ல (வெளியூரு ப்ளாக் ல மட்டும் கரெக்டா இருந்தியே )

    ReplyDelete
  40. மங்கு அப்ப அதான் ஏப்ரல் 10 ஆ !!

    பட்டு பாத்தீங்களா????
    மேட்டர் எப்படி வெளியே வந்தது. அரண்மனை ரகஸியம் அன்பேல்!!!!!

    ReplyDelete
  41. @மங்குனி அமைச்சர் said...
    ஏ பட்டா என்னா தலைய எங்கயும் இடுசுகிட்டியா இல்லா அடிபட்டுச்சா , சீக்கிரம் போய் டக்டர பாரு இன்னைக்கு பூராம் நீ சரியில்ல (வெளியூரு ப்ளாக் ல மட்டும் கரெக்டா இருந்தியே )
    //

    கொஞ்சம் நல்ல பையனா இருக்கலாமுனு பார்த்தா , உட மாட்டயே...

    நன்றி மங்குனி அவர்களே..

    (சே.. நிசந்தான் போலிருக்கு,,,)

    ReplyDelete
  42. வெளியூரு நம்ம பட்டா ஏப்ரல் 10௦,, ஏப்ரல் 10 -ன்னு சும்மா overaa படம்காட்றான் நம்ம மன்னர் ரெட்டை -ட சொல்லி ஏப்ரல்ல 10 -ம தேதிய எட்டுக்கசொல்லிடு (ஏன் தமிழ் puthaanda maathum pothu intha maatha mudiyaatha) appuram ஏப்ரல்ல 9 க்கு appuram 11 தான் irukkanum .

    ReplyDelete
  43. நீங்க பண்ணுனாலும் பண்ணுவீங்க..

    ReplyDelete
  44. //அப்பாவி ( இவரா அப்பாவி.. ஊகூம்..)//


    ???

    ReplyDelete
  45. பட்டு நீ என்னதான் கேரக்டர் ரோல் பண்ணாலும் எடுக்காது! 5 நிமிஷத்துக்கொரு முறை தனக்கு தானே கடைசி ஆப்ஷனை கிளிக் பண்ணிக்கிற வில்லன் நீ! எந்த பட்டனை அமுக்கினாலும் கடைசி ஆப்ஷன் தான் விழுதாமே... சும்மா சொல்லக் கூடாதுயா பெருசை மிஞ்சிட்ட!

    ReplyDelete
  46. @அப்பாவி முரு said...
    ???
    //

    வாங்க அப்பாவி முரு சார்..
    பயப்படாதீங்க..
    இது வேற அப்பாவி.. ( சென்னையிலிருந்து..)
    நீங்க நம்ம ஊர் அப்பாவி சார்..
    உங்களை எப்படி நான் கலாய்ப்பேன்..

    ReplyDelete
  47. @ ரெட்டைவால் ' ஸ் said...
    பட்டு நீ என்னதான் கேரக்டர் ரோல் பண்ணாலும் எடுக்காது! 5 நிமிஷத்துக்கொரு முறை தனக்கு தானே கடைசி ஆப்ஷனை கிளிக் பண்ணிக்கிற வில்லன் நீ! எந்த பட்டனை அமுக்கினாலும் கடைசி ஆப்ஷன் தான் விழுதாமே... சும்மா சொல்லக் கூடாதுயா பெருசை மிஞ்சிட்ட!
    //

    ரெட்டை.. நேற்று 3 -ல இருந்து 7-லா மாறியிருக்கு..
    அதையும் பாருமையா..

    நாங்க எல்லோரையும் சமமா , நடத்துற நல்லவங்க...

    ReplyDelete
  48. @அப்பாவி முரு said...
    //

    கண்டிப்பா நாம் மீட் பண்றோம் சார்..
    ரோஸ்விக் , வெளியூரு எல்லாரோடையும் பேசிட்டு , நானே
    உங்களை கூப்பிடரேன் சார்..

    ReplyDelete
  49. //விளையாட்டுத்தனமா ஆரம்பிச்சு ....இதோ 100வது பதிவைப் போட்டாச்சு ..//

    எந்த கட்சியிலும் கூட்டு சேராமல் தனித்து அணைத்து கட்சிகளின் டவுசரை ஓட ஓட கழட்டிய/கழட்டி கொண்டிருக்கும் பெருமை பார் புகழும் ப மு க வை மட்டுமே சாரும் ..

    தாத்தாவுக்கு கடிதம் 1. எழுதியது முதல் " களிமண் மண்டையனை" பொக்லைன் வச்சு தோண்டியது வரை எத்தனையெத்தனை டவுசர்களை கலட்டி இருக்குறீர்கள்.... சும்மாவா....

    இத்தனை பெருமைக்குரிய "ப மு க" கட்சியின் தொண்டன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

    இதயம் இனிக்கிறது ; கண்கள் பனிக்கிறது ; புஜங்கள் துடிக்கிறது;கை அரிக்கிறது ; ...மனது துடிக்கிறது ..



    போதும் இனிமே என்னால முடியாது ...
    எவன் தடுத்தாலும் பார் புகழ் "ப மு க" தலைவருக்கு பாராட்டு விழா நடத்தியே ஆக வேண்டும் ...

    அதை பார்த்து மற்ற கட்சி காரர்கள் பொறாமையில் வெந்து சாக வேண்டும்..

    சதம் அடித்த எங்கள் தலைவர் பட்டாபட்டியாருக்கு இதம் தரும் வகையில் "ராணி ஏழு.... எல்லாருமே பட்டாபட்டியாரின் ஆளு" நிகழ்ச்சியுடன் " கேனை தலைவர்களின் டவுசரை கழட்டும் தானை தலைவர்" என்ற விருதினை பூனா கிளையின் சார்பில் வழங்குவோம் என சூளுரைத்து சொல்லி கொள்கிறேன்..



    விருது வழங்கும் நிகழ்ச்சி முடிவில் கட்சி மேல்மட்ட தலைவர்கள் முதல் கடை நிலை தொண்டர்கள் வரை உள்ளவர்களுக்கு "மானாட.. மப்பு ஏற " Exclusive நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது என்பதை இந்த சமயத்தில் பணிவன்போடு தெரிவித்து கொள்கிறேன்

    "ப மு க மட்டும்தான் கட்சி ... மத்ததெல்லாம் எச்சி!

    ReplyDelete
  50. @யூர்கன் க்ருகியர் said...
    "ப மு க மட்டும்தான் கட்சி ... மத்ததெல்லாம் எச்சி!
    //

    ஒரு மாவட்டத்தின் முதலமைச்சர் போஸ்ட்,
    25 டாஸ்மார்க் கடைகள்,
    34 திரை அரங்குகள்,
    கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினர் அட்டை,
    ப.மு.க வின் அமைச்சர் அட்டை

    உடனடியாக , யூர்கன் க்ருகியர் வழங்கப்படுகிறது...

    நீங்கள் இனிமேல், அங்கு ஆடலாம், பாடலாம்...
    ஏன் .. போரடித்தால் யாரையும் போட்டுத் தள்ள அனுமதி அளிக்கிறேன்..

    ( நன்றி யூர்கன் க்ருகியர் )

    ReplyDelete
  51. தல பட்டாப்பட்டி...

    100 அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்... இது போல பல நூறுகள் அடிக்க வாழ்த்துக்கள்....

    டைம் கெடக்கறப்போ, இங்க கூட வந்து எட்டி பாரு தல.. ரெண்டு ப்ளாகும் நமதே.....

    www.jokkiri.blogspot.com

    www.edakumadaku.blogspot.com

    ReplyDelete
  52. @R.Gopi said.
    தல பட்டாப்பட்டி...
    100 அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்... இது போல பல நூறுகள் அடிக்க வாழ்த்துக்கள்....
    டைம் கெடக்கறப்போ, இங்க கூட வந்து எட்டி பாரு தல.. ரெண்டு ப்ளாகும் நமதே.....
    www.jokkiri.blogspot.com
    www.edakumadaku.blogspot.com
    //

    வாருங்கள் கோபி அவர்களே..
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
    கண்டிப்பா வருவேன்..

    ReplyDelete
  53. வாழ்த்துகழ் அண்ணன் பட்டாப்பட்டி. உங்கள் பணி நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவை. தொடரட்டும் உங்கள் பணி. உங்களிற்கு உங்கள் தலைவி ராதிகா தலர்மைஜில் பாராட்டு விழ நடைபொரும். தங்களை உங்கள் கழக கன்மனிகளும் கூத்தாட்டிகளும் ஆடி மகிழ்வித்து உங்களை இன்பத்திற்கு அழைத்து செல்வார்கள். நீங்கள் யாரை பற்றியும் கவலை படாமல் சந்தோசமாய் அரை குறை உடுப்பை (உடலை) பார்த்து என்ஜோய்பன்னலம்.

    ReplyDelete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete
  55. @Leader J R said...
    வாழ்த்துகழ் அண்ணன் பட்டாப்பட்டி. உங்கள் பணி நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவை. தொடரட்டும் உங்கள் பணி. உங்களிற்கு உங்கள் தலைவி ராதிகா தலர்மைஜில் பாராட்டு விழ நடைபொரும். தங்களை உங்கள் கழக கன்மனிகளும் கூத்தாட்டிகளும் ஆடி மகிழ்வித்து உங்களை இன்பத்திற்கு அழைத்து செல்வார்கள். நீங்கள் யாரை பற்றியும் கவலை படாமல் சந்தோசமாய் அரை குறை உடுப்பை (உடலை) பார்த்து என்ஜோய்பன்னலம்.
    //

    அண்ணா .. வாங்கண்ணா..
    வாழ்த்துகளுக்கு நன்றிங்கண்ணா..

    எப்பனு சொல்லுங்க.. கறுப்பு கண்ணாடி
    மாட்டிட்டு முதல் ரோல , உக்கார வரேன்...
    சார்.. பட்டல் கொடுக்கற மாறியிருந்தா,
    முதல்லே சொல்லுங்க.. என்ன பட்டம் என்பதை நான் தான் செலக்ட் செய்வேன்

    ReplyDelete
  56. வரா சனிகிழமை தாங்க. தங்க தலை(அறுத்த)வன் பாராட்டு விழா.என்னா அன்னைக்குதான் தங்கதலைவிகள் அல்லாரும் வருங்கள். அதுகள் வரட்டி நீங்கள் பிறகு கான்ட அகிடுவியள்.

    உங்கள் பட்டங்கள் நீங்களா தெரிவுசைத்து தந்தாலும் தருவம் இல்லடி நாங்கள் உங்களிற்கு தரும் பட்டங்கள்

    ஒன்று எடுத்த ஒன்று ப்ரீ ன்னா

    1.நடிகைகளின் கர்பை கா(கை)ப்பற்றிய கண்ணன்.

    2.பாரட்டுக்கே பாரட்டு கேட்கும் பாட்டன்.

    3.பாடயில் போகும் வயதிலும் பதவியில் படுபடுபவன்.

    4.இளம் மங்கயரை அடவிட்டு ரசிப்பவன்.

    5. பிரைசனைகளை கடிதம் எளுதியும் உண்(ட)ணா விரதம் இருந்து முடிப்பவன்.

    6.பரம்பரைக்கே பதவி எளுதி வைபவன்.

    நாங்கள் ப்ரீ யாய் தருவது. எங்கள பாச(வேச)தலவனுக்கு

    " ஆயிரம் மனைவி கொண்ட அர்பூவ சிந்தாமணி "

    ReplyDelete
  57. ஏம்பா பட்டா, வெளியூரு, ரெட்ட ஜிலானி இப்ப யாரவது வுயுரோட (ப்ளாக்) இருக்கிங்களா

    ReplyDelete
  58. @மங்குனி அமைச்சர் said...
    ஏம்பா பட்டா, வெளியூரு, ரெட்ட ஜிலானி இப்ப யாரவது வுயுரோட (ப்ளாக்) இருக்கிங்களா
    //

    நான் இருக்கேன் ராசா உயிரோடா..

    ReplyDelete
  59. முத்து ( பிரெஞ் குடிமகன் ?..இருக்கீங்களா)

    என்னையும் மறக்காமல் பதிவில் அதுவும் 100வது பதிவில் நினைவு படுத்தி எழுதியதற்கு மிக மிக நன்றி

    ReplyDelete
  60. @Leader J R said...
    வரா சனிகிழமை தாங்க. தங்க தலை(அறுத்த)வன் பாராட்டு விழா.என்னா அன்னைக்குதான் தங்கதலைவிகள் அல்லாரும் வருங்கள். அதுகள் வரட்டி நீங்கள் பிறகு கான்ட அகிடுவியள்.
    உங்கள் பட்டங்கள் நீங்களா தெரிவுசைத்து தந்தாலும் தருவம் இல்லடி நாங்கள் உங்களிற்கு தரும் பட்டங்கள்
    ஒன்று எடுத்த ஒன்று ப்ரீ ன்னா
    1.நடிகைகளின் கர்பை கா(கை)ப்பற்றிய கண்ணன்.
    2.பாரட்டுக்கே பாரட்டு கேட்கும் பாட்டன்.
    3.பாடயில் போகும் வயதிலும் பதவியில் படுபடுபவன்.
    4.இளம் மங்கயரை அடவிட்டு ரசிப்பவன்.
    5. பிரைசனைகளை கடிதம் எளுதியும் உண்(ட)ணா விரதம் இருந்து முடிப்பவன்.
    6.பரம்பரைக்கே பதவி எளுதி வைபவன்.
    நாங்கள் ப்ரீ யாய் தருவது. எங்கள பாச(வேச)தலவனுக்கு
    " ஆயிரம் மனைவி கொண்ட அர்பூவ சிந்தாமணி "
    //

    இதெல்லாம் சரியாவராது.. எனக்கு
    கொடுக்கிற பட்டம் , என்னோட உண்மையான முகத்தை
    காட்டக் கூடாது...

    நீங்க வேணா
    1. இடர்களை களைப்போன்..
    2. உறைதரும் உற்றோன்..
    3. வாழ்வியல் காவலன்..
    4. வாழ்வுமிகு வள்ளுவன்..
    5. உச்சவரப்பு உற்றவன்..
    6. சீவக சிங்காரன்..
    7. நடமாடும் தொல்காப்பியர் ..
    8. செந்தமிழ் காப்போன் ..
    9. செம்மொழிச் சிங்கம் ..
    10. சொல்லின் செல்வர் ..
    11. பைந்தமிழ்ப் பாரதி ..
    12. ஈழத்தின் கோவலர் ..
    13. தண்டவாளம் கண்டவர் ..
    14. குடமுருட்டி குணவான் ..
    15. கலைத்துறையின் கோமகன்..
    இதில் ஒண்ணோ, ரெண்டோ கொடுங்களேன்..
    உங்களுக்கு 10 ஏக்கர் நிலம் தருகிறேன்..

    ReplyDelete
  61. பட்டாபட்டி.. said...

    எங்க பய புள்ளைக , ஆங்கில மோகம் புடிச்சு ,
    அட... கக்கூசு போகனுமானா கூட இங்கிலீசுலதான் போவானுக..

    இது தலைவர் ஸ்டைல்

    ReplyDelete
  62. @Muthu said...

    முத்து ( பிரெஞ் குடிமகன் ?..இருக்கீங்களா)

    என்னையும் மறக்காமல் பதிவில் அதுவும் 100வது பதிவில் நினைவு படுத்தி எழுதியதற்கு மிக மிக நன்றி
    //

    முத்து.. உங்களையெல்லாம் மறப்பதற்க்கு,
    நான் தாத்தாவோ..இல்லை.. வெளியூரோ கிடையாது..

    அடிக்கடி வாங்க சார்..

    ReplyDelete
  63. @Muthu said...
    பட்டாபட்டி.. said...
    எங்க பய புள்ளைக , ஆங்கில மோகம் புடிச்சு ,
    அட... கக்கூசு போகனுமானா கூட இங்கிலீசுலதான் போவானுக..
    இது தலைவர் ஸ்டைல்
    //

    இன்னும் எழுதலாமுனு பார்த்தேன்..
    டைம் இல்லாம போயிடுச்சு சார்..

    அதாவது இங்கிலீசுல, Fartttttttttttttttttttttttttttttttt போவானுகனு சொல்ல நினைத்தேன்

    ReplyDelete
  64. Veliyoorkaran said...

    (உனக்கு விழுந்துருக்கற வோட்டுல பாதி நானும் என் ராணுவமும் போட்டது..மைண்ட்ல வெச்சுக்க...)

    ஆமாம் இவர் அடிக்கடி மைண்ட்ல வெச்சுக்க, மைண்ட்ல வெச்சுக்க சொல்றாரே அந்த figure எங்கே இருக்கு என்று சொல்லவே மாட்டன்கிறார்

    ReplyDelete
  65. பட்டாபட்டி.. said...

    முத்து.. உங்களையெல்லாம் மறப்பதற்க்கு,
    நான் தாத்தாவோ..இல்லை.. வெளியூரோ கிடையாது..//

    மிக சரியாய் சொன்னிங்க இந்த வெளியூரோ என்னையெல்லாம் சட்டைபண்ணுவது கிடையாது

    ReplyDelete
  66. @முத்து ஆமாம் இவர் அடிக்கடி மைண்ட்ல வெச்சுக்க, மைண்ட்ல வெச்சுக்க சொல்றாரே அந்த figure எங்கே இருக்கு என்று சொல்லவே மாட்டன்கிறார்
    //
    அந்த பிகரை உடுங்க.. மொதல்ல மைண்டுட , முதுகுக்கு கீழ வெச்சிருக்கானு நினைக்கிறேன்..

    ReplyDelete
  67. @Muthu said...

    மிக சரியாய் சொன்னிங்க இந்த வெளியூரோ என்னையெல்லாம் சட்டைபண்ணுவது கிடையாது
    //

    வெளியூருக்கு, அம்மா மாறி 'அம்னீசியானு' நினைக்கிறேன்..

    ReplyDelete
  68. பட்டாபட்டி.. said...

    @Muthu said...

    மிக சரியாய் சொன்னிங்க இந்த வெளியூரோ என்னையெல்லாம் சட்டைபண்ணுவது கிடையாது
    //

    வெளியூருக்கு, அம்மா மாறி 'அம்னீசியானு' நினைக்கிறேன



    அப்போ அம்மானீசியானு சொல்லுங்க

    ReplyDelete
  69. @Muthu said...
    அப்போ அம்மானீசியானு சொல்லுங்க
    //
    உடுங்க தல.. சரி பண்ணிடலாம்..
    எங்க போயிடுவானுக..

    ReplyDelete
  70. பட்டாபட்டி.. said...
    அந்த பிகரை உடுங்க.. மொதல்ல மைண்டுட , முதுகுக்கு கீழ வெச்சிருக்கானு நினைக்கிறேன்..

    நான் கூட வேற எங்கையோ வைச்சுருக்கார்ன்னு நினைத்தேன்

    ReplyDelete
  71. @Muthu said...
    பட்டாபட்டி.. said...
    அந்த பிகரை உடுங்க.. மொதல்ல மைண்டுட , முதுகுக்கு கீழ வெச்சிருக்கானு நினைக்கிறேன்..
    நான் கூட வேற எங்கையோ வைச்சுருக்கார்ன்னு நினைத்தேன்
    //

    100வது பதிவா போயிடுச்சு.. அதனாலதான் வெஜ்ஜியா பேசிட்டு இருக்கேன்..
    இல்லாட்டி "கு%^$" அப்படினு நேரா சொல்லியிருப்பேன் சார்..ஹி..ஹி

    ReplyDelete
  72. @Muthu said...
    அங்க என்னா சார்.நீங்க. வேலை செய்யறிங்களா?..( பாண்டிச்சேரி ? )

    ReplyDelete
  73. @Muthu said...
    அங்க என்னா சார்.நீங்க. வேலை செய்யறிங்களா?..( பாண்டிச்சேரி ? )

    அங்கு பிரெண்ஸ் சர்க்கிள் இருக்கா சார்..?
    இல்லாட்டி, ரொம்ப போர் அடிச்சுடுமே...

    ReplyDelete
  74. பட்டாபட்டி.. said...

    100வது பதிவா போயிடுச்சு.. அதனாலதான் வெஜ்ஜியா பேசிட்டு இருக்கேன்..
    இல்லாட்டி "கு%^$" அப்படினு நேரா சொல்லியிருப்பேன் சார்..ஹி..ஹி


    நீங்க அப்படிலாம் சொல்லபடாது (நடிகர் மயில்சாமி ஸ்டைளில் படிக்கவும் )

    ReplyDelete
  75. @Muthu said...
    நீங்க அப்படிலாம் சொல்லபடாது (நடிகர் மயில்சாமி ஸ்டைளில் படிக்கவும் )
    //

    அப்படி சொன்னாவே புரியாம திரியரானுக ரொம்ப பேரு..

    அதை விடுங்க சார்...



    முக்கியமா ஓட்டு போடுங்க சார்..

    பார்த்துட்டு , ' கருத்து கந்தசாமி' ஆகலாமா இல்லை ' ஜாவா சுந்தரேசன்"
    ஆகலாமானு முடிவு பண்ணப் போறேன்.. வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி

    ReplyDelete
  76. பட்டாபட்டி.. said...

    @Muthu said...
    அங்க என்னா சார்.நீங்க. வேலை செய்யறிங்களா?..( ? )

    ஆமாம் நான் பாண்டிச்சேரி தான்.இங்கு
    Dhl tranportsல் வேலை செய்கின்றேன்

    அங்கு பிரெண்ஸ் சர்க்கிள் இருக்கா சார்..?
    இல்லாட்டி, ரொம்ப போர் அடிச்சுடுமே...

    அதல்லாம் நிறைய பேர் இருகிறார்கள்

    ReplyDelete
  77. பட்டாபட்டி.. said...

    முக்கியமா ஓட்டு போடுங்க சார்.


    போட்டாச்சு

    ReplyDelete
  78. @Muthu said...
    அப்படீனா சரி சார்..

    ஏன்னா , நான் முதன் முதல் சிங்கை வந்த போது பட்டனே சார்..
    அதுக்கு பேசாமா, அந்தமான் சிறைக்குப் போயிருக்கலாம்..
    ஆனா, இப்ப பரவாயில்லை.. செட் ஆயிடுச்சு..

    ReplyDelete
  79. @Muthu said...
    //


    ஓ.கே சார்.. மணி இரவு 11 ஆயிடுச்சு..

    கண் சுத்துது.. நாளைக்கு புது பதிவில சந்திக்கலாம் முத்து சார்...

    ReplyDelete
  80. பட்டாபட்டி.. said...


    பார்த்துட்டு , ' கருத்து கந்தசாமி' ஆகலாமா இல்லை ' ஜாவா சுந்தரேசன்"
    ஆகலாமானு முடிவு பண்ணப் போறேன்.. வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி


    அன்னைக்கு எனக்கு birthday so நீங்கள் continue பண்ணவேண்டும்

    ReplyDelete
  81. கண் சுத்துது.. நாளைக்கு புது பதிவில சந்திக்கலாம் முத்து சார்...

    ok bye

    ReplyDelete
  82. ஆஹா.. ரொம்ப லேட்டா வந்துட்டேனே.. ஒரு ஊர்க்காரன்னு சொல்லிக்கவே வெக்கமாக இருக்கு...

    நூறுக்கு வாழ்த்துக்கள்... ஆனா நூறேல்லாம் உங்கள் முன் சாதாரணம்..

    மாதக் கடைசி, அப்புறம், கொறஞ்ச வேலை நாட்கள் உள்ள மாசம், அதனால பதிவு மற்றும் பின்னூட்டம் போட லேட் ஆயிடிச்சு.. நாளைக்கே ஒரு ரௌண்டு கெளம்ப முடிவு பண்ணீட்டேன்..

    உங்களுக்குள்ள இப்படி ஒரு செண்டிமெண்ட் இருக்கும்னு நெனைக்கல..என்னை மட்டும் இல்லாமல் என் பதிவான கார்பன் சுவடுகளைக் கூட ஞாபகம் வைத்து தகுந்த தருணம் பார்த்து நன்றி தெரிவித்துள்ளீர்கள். உண்மையில் நன்றி சொல்ல வேண்டியது நான் தான்.. என் இடுகைகளுக்கான உண்மையான அங்கீகாரத்தை உங்களின் இந்த இடுகையில் நான் காண்கிறேன்..

    நன்றி..

    ஆ.. அப்புறம் அடுத்த இடுகையில் கலைப்பு இல்லாவிட்டால், மறுபடியும் வந்து அழுவேன்..

    ReplyDelete
  83. வாழ்த்துகள் பட்டா பட்டியார் தொடர்ந்து கலக்குங்க...

    ReplyDelete
  84. யோவ் பட்டாபி! வாழ்த்துகள்யா... 100 எல்லாம் உனக்கு சர்வ சாதாரணம்... 100 வதுக்கே இப்படி போலிங் பூத் வச்சு பால்டிக்ஸ் பண்றியே ... மவனே 1000த்துக்கு நீ என்ன காட்டு காட்டுவ..?
    இடைதேர்தல் நடத்தி காசு புடுங்கிற மாட்ட...? 100 வது பதிவ முன்னிட்டு நானும் வெளியும் உனக்கு பெண்களை கவர்ற மாதிரி ஒரு பட்டம் குடுக்கலாம்னு இருக்கோம்...என்னன்னு நீயே டிசைட் பண்ணிக்க...( இதுக்கு வேற பதிவு போட்டுத் தாளிப்பானே....)

    ReplyDelete
  85. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
    ஆஹா.. ரொம்ப லேட்டா வந்துட்டேனே.. ஒரு ஊர்க்காரன்னு சொல்லிக்கவே வெக்கமாக இருக்கு...
    நூறுக்கு வாழ்த்துக்கள்... ஆனா நூறேல்லாம் உங்கள் முன் சாதாரணம்..
    மாதக் கடைசி, அப்புறம், கொறஞ்ச வேலை நாட்கள் உள்ள மாசம், அதனால பதிவு மற்றும் பின்னூட்டம் போட லேட் ஆயிடிச்சு.. நாளைக்கே ஒரு ரௌண்டு கெளம்ப முடிவு பண்ணீட்டேன்..
    உங்களுக்குள்ள இப்படி ஒரு செண்டிமெண்ட் இருக்கும்னு நெனைக்கல..என்னை மட்டும் இல்லாமல் என் பதிவான கார்பன் சுவடுகளைக் கூட ஞாபகம் வைத்து தகுந்த தருணம் பார்த்து நன்றி தெரிவித்துள்ளீர்கள். உண்மையில் நன்றி சொல்ல வேண்டியது நான் தான்.. என் இடுகைகளுக்கான உண்மையான அங்கீகாரத்தை உங்களின் இந்த இடுகையில் நான் காண்கிறேன்..
    நன்றி..
    ஆ.. அப்புறம் அடுத்த இடுகையில் கலைப்பு இல்லாவிட்டால், மறுபடியும் வந்து அழுவேன்..
    //

    வாருங்கள் பிரகாசு..
    வருகைக்கு நன்றி.. தொடர்ந்து, நல்ல நல்ல டாபிக்-ல எழுதுங்க...

    ReplyDelete
  86. @பிரியமுடன்...வசந்த் said...
    வாழ்த்துகள் பட்டா பட்டியார் தொடர்ந்து கலக்குங்க...
    //

    நன்றி வசந்த்.. வருகைக்கும் வாழ்த்துக்கும்..
    தொடர்ந்து , உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்..
    நன்றாக இருக்கிறது..
    நன்றி வசந்த்..

    ReplyDelete
  87. @ரெட்டைவால் ' ஸ் said...
    யோவ் பட்டாபி! வாழ்த்துகள்யா... 100 எல்லாம் உனக்கு சர்வ சாதாரணம்... 100 வதுக்கே இப்படி போலிங் பூத் வச்சு பால்டிக்ஸ் பண்றியே ... மவனே 1000த்துக்கு நீ என்ன காட்டு காட்டுவ..?
    இடைதேர்தல் நடத்தி காசு புடுங்கிற மாட்ட...? 100 வது பதிவ முன்னிட்டு நானும் வெளியும் உனக்கு பெண்களை கவர்ற மாதிரி ஒரு பட்டம் குடுக்கலாம்னு இருக்கோம்...என்னன்னு நீயே டிசைட் பண்ணிக்க...( இதுக்கு வேற பதிவு போட்டுத் தாளிப்பானே....)

    1000த்துக்கா?..அப்ப , எல்லா தொகுதியிலும் இடைத்தேர்தல் தான்..

    பட்டமா..? எனக்கா.. யோவ்.. வெக்கமாயிருக்கையா..
    எதுக்கையா இந்த சின்ன வயசில...

    80 வயசுக்கு அப்புறமா கொடுங்கய்யா..
    காலையில ஒண்ணு.
    மதியம் ஒண்ணு ,
    மாலையிலெ ஒண்ணு..
    முடிஞ்சா பின்னிரவுல ஒண்ணு..

    தோள்ல துண்டப் போட்டுட்டு வந்து வாங்கிக்கிறேன்..

    ReplyDelete
  88. பார்த்து பட்டம் கொடுகிர்றேன்னு அருவாளால் போட்டுற போரன்னுவ

    ReplyDelete
  89. This comment has been removed by the author.

    ReplyDelete
  90. ஏன் சொல்கின்றேன் என்றால் பட்டமும் வில்லங்கம் கொடுகின்றேன் என்று சொல்கின்ற ரெட்டையும்,வெளியும் வில்லங்கம்

    ReplyDelete
  91. தலைவா..?

    என்ன இது.. உங்க போல்லிங் (polling)ல இருக்குறத கூட்டி பார்த்தா 108% வருதே...? இது எப்படி சாத்தியம்..? ஏதோ தவறு நடந்திருக்குமோ...?

    ReplyDelete
  92. பட்டாபி நீ பண்ண ஊழலை கண்டுபுடிச்சிட்டாய்ங்க... இவ்வளோ நேரம் ஏமாத்துனதே பெருசு! சீக்கிரம் வாக்குப்பதிவை குளோஸ் பண்ணிட்டு ஏற்கெனெவே முடிவு பண்ணிவச்சுருந்த ரிசல்டை அனௌன்ஸ் பண்ணிடு...(லேட் பண்ணா தர்ம அடிதான்டி)

    ReplyDelete
  93. @Muthu said...
    பார்த்து பட்டம் கொடுகிர்றேன்னு அருவாளால் போட்டுற போரன்னுவ
    ஏன் சொல்கின்றேன் என்றால் பட்டமும் வில்லங்கம் கொடுகின்றேன் என்று சொல்கின்ற ரெட்டையும்,வெளியும் வில்லங்கம்
    //
    முத்து.. பயப்பட வேண்டியதில்ல..
    வெளியூரு குடுமி நம்ம கையில...

    ReplyDelete
  94. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
    தலைவா..?
    என்ன இது.. உங்க போல்லிங் (polling)ல இருக்குறத கூட்டி பார்த்தா 108% வருதே...? இது எப்படி சாத்தியம்..? ஏதோ தவறு நடந்திருக்குமோ...?
    //

    தவறா?.. நம்ம சரித்திரத்திலேயே கிடையாதே?..
    100% , வாஸ்துக்காக சரியில்லேனு , காரமடை ஜோசியரு சொன்னாரு..
    அதனாலே 108% பெஞ்ச் மார்க்கா வைத்திருக்கிறேன்..
    (பட்டாபட்டி.. சமாளிச்சுட்டே.. அது என்னா பிரச்சனைனு பாரு..)

    ReplyDelete
  95. நன்றி வசந்த்.. வருகைக்கும் வாழ்த்துக்கும்..
    தொடர்ந்து , உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்..
    நன்றாக இருக்கிறது..
    நன்றி வசந்த்..
    //////////////////////////////

    ஆனாலும் உனக்கு இவ்வளோ நக்கல் இருக்கக்கூடாது பட்டாபி!

    ReplyDelete
  96. @ரெட்டைவால் ' ஸ் said...
    பட்டாபி நீ பண்ண ஊழலை கண்டுபுடிச்சிட்டாய்ங்க... இவ்வளோ நேரம் ஏமாத்துனதே பெருசு! சீக்கிரம் வாக்குப்பதிவை குளோஸ் பண்ணிட்டு ஏற்கெனெவே முடிவு பண்ணிவச்சுருந்த ரிசல்டை அனௌன்ஸ் பண்ணிடு...(லேட் பண்ணா தர்ம அடிதான்டி)
    //

    ஜன நாயக வழியில் அரும் பாடுபடும் பட்டாபட்டியை
    ஊழல் செய்ததாக , ரெட்டை சொல்வதால்....
    அண்ணன் மங்குனி , ரெட்டையின் முன் , கறுப்பு கலர் பட்டாபட்டுயை
    அணிந்து , கலவர நடனம் ஆட உள்ளார் என்பதை
    தெரிவித்துக் கொள்கிறேன்..

    ரெட்டை..
    எவ்வளவோ பார்த்துட்டோம்..
    விடய்யா.. ஏப்ரல் 10 -ல என்ன வருதுனு பார்த்துடுவோம்..

    ReplyDelete
  97. பட்டாபட்டி.. said...

    முத்து.. பயப்பட வேண்டியதில்ல..
    வெளியூரு குடுமி நம்ம கையில...///

    ஐயோ அவ்வளவு பெருசா ,குடுமியை சொன்னேன் தல .

    ReplyDelete
  98. ஓ.. அப்படியா.. நான் என்னமோ டெக்னிகல் கொலாருன்னு நினைச்சிட்டேன்...

    108 நல்ல ராசிதான்..

    ஆனா மாப்பு இந்த மாறி சமாளிக்கறனால்தான் உங்களால எல்லாரோட அண்டர்வேரையும் அவுத்து வுட முடியுது...

    ReplyDelete
  99. @ரெட்டைவால் ' ஸ் said...
    ஆனாலும் உனக்கு இவ்வளோ நக்கல் இருக்கக்கூடாது பட்டாபி!
    //

    யோவ்.. ரெட்டை..
    ஏய்யா.. ஏதோ போட்டுக்குடுக்கற மாறியிருக்கு...
    உண்மையச் சொன்னாலும் கலாய்க்கிறாங்கோ..

    என்னைய உடுங்கையானு சொன்னாலும் , சீண்டி உடறாங்கோ..

    வெளியூரு.. நீயும் வந்து ஏதாவது கோத்துவிடு..

    ReplyDelete
  100. //
    ஜன நாயக வழியில் அரும் பாடுபடும் பட்டாபட்டியை
    ஊழல் செய்ததாக , //
    நீங்க சொன்ன இந்த விஷயத்த தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வெச்சிட்டு.....அப்படியே..

    ReplyDelete
  101. @ முத்து..
    ஐயோ அவ்வளவு பெருசா ,குடுமியை சொன்னேன் தல .
    //

    வெளியூரு சந்தைக்கு வரல இன்னைக்கு.. வால்டியூப் புடுங்கிடுடுச்சுனு நினைக்கிறேன்

    ReplyDelete
  102. கோர்த்துவிடணும்னு முடிவு பண்ணிட்டா தவம் மாதிரி கோர்த்து விடணும்(நன்றி:திரு ப்ரியமுடன் வசந்த் அவர்கள்)

    ReplyDelete
  103. வெளியூர்க்காரன் மேல அப்படியென்ன காண்டு..

    சாரி.. நான் இடையில வந்தவன்.. அதனால ஒண்ணுமே புரியல....

    ReplyDelete
  104. ரெட்டைவால் ' ஸ் said...
    பட்டாபி நீ பண்ண ஊழலை கண்டுபுடிச்சிட்டாய்ங்க... இவ்வளோ நேரம் ஏமாத்துனதே பெருசு! சீக்கிரம் வாக்குப்பதிவை குளோஸ் பண்ணிட்டு ஏற்கெனெவே முடிவு பண்ணிவச்சுருந்த ரிசல்டை அனௌன்ஸ் பண்ணிடு...(லேட் பண்ணா தர்ம அடிதான்டி)



    நான் தான் கள்ள ஓட்டு போட்டேன் என்று கண்டுபுடிச்சிடுவான்களோ (அப்பா பாட்டபட்டியை காட்டி கொடுக்கவில்லை)

    ReplyDelete
  105. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
    ஓ.. அப்படியா.. நான் என்னமோ டெக்னிகல் கொலாருன்னு நினைச்சிட்டேன்...
    108 நல்ல ராசிதான்..
    ஆனா மாப்பு இந்த மாறி சமாளிக்கறனால்தான் உங்களால எல்லாரோட அண்டர்வேரையும் அவுத்து வுட முடியுது...
    //

    நிசமாவே எதோ பிரச்சனை..
    உண்மைய சொன்னா , வாரி விட்டுடுவானுக..
    எதையாவது சொல்லி சமாளிக்கவேண்டியதுதான்..

    ஆள் பாது....வாய் மீதி
    வேற வழியே இல்ல பிரகாசு...

    ReplyDelete
  106. முத்து...

    நீங்கள் தானா அந்த கருப்பு ஆடு...?

    ReplyDelete
  107. பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

    வெளியூர்க்காரன் மேல அப்படியென்ன காண்டு..//


    காண்டு இல்லை சார் வெறி ,கொலை வெறி

    ReplyDelete
  108. @ரெட்டைவால் ' ஸ் said...
    கோர்த்துவிடணும்னு முடிவு பண்ணிட்டா தவம் மாதிரி கோர்த்து விடணும்(நன்றி:திரு ப்ரியமுடன் வசந்த் அவர்கள்)
    //
    ரெட்டை..
    இன்னைக்கு சோம பானம் அதிகமோ..
    வசந்த் சிவனேனு அவர் வேலையப் பார்க்கிறார்...

    யோவ்.. ராஜ பாளயத்துக் காரங்ககிட்ட வாய் கொடுத்து மாட்டிக்காதேயா..

    தொடைக்கறி காணாமப் போயிடும்..

    ReplyDelete
  109. பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

    முத்து...

    நீங்கள் தானா அந்த கருப்பு ஆடு...?//


    நீங்க சரியாய் படிக்கவில்லை என்று நினைக்கின்றேன். மீண்டும் ஒரு முறை படிக்கவும் அதில் இன்னும் ஒரு பெயர் இருக்கிறது

    ReplyDelete
  110. பட்டாபட்டி.. said...

    யோவ்.. ராஜ பாளயத்துக் காரங்ககிட்ட வாய் கொடுத்து மாட்டிக்காதேயா..

    தொடைக்கறி காணாமப் போயிடும்..//

    அது இருக்கிறவர்கள் தானே கவலை படவேண்டும் என்ன சொல்றிங்க ரெட்டை.நீங்க என்ன ரம்பாவா ?

    ReplyDelete
  111. @முத்து
    @பிரகாசு...

    அது ஒரு பெரிய கதை..
    சொல்ல ஆரம்பிச்சா , முடிக்கறதுக்குள்ள ,
    ஸ்டாலின் பேரன் சி,எம் ஆயிடுவான்..

    எதுக்கும் , Free-யா இருக்கற நேரத்தில,
    வெளியூரு , ரெட்டை , பட்டாபட்டி ப்ளாக்ஸ் கமென்ஸ் படிங்க..

    நாதாரிக , எதையப் பார்த்தாலும் , போட்டு தள்ரானுக..
    நேத்து ஒரு பொண் , ஏமாந்து வெளியூரான் ப்லாக்ல கமெண்ட் பொட்டுச்சு..

    நாதாரிக... போட்ட போடுல , இனிமேல , இந்தப் பக்கம் எட்டிப் பார்க்காது நினைக்கிறேன்..

    ReplyDelete
  112. ப்ளாக்ல தான் கடிகீறானுங்கன்னா தொடையயுமா கடிப்பானுங்க...கஷ்டம்டா சாமீ...

    ReplyDelete
  113. பட்டாபட்டி.. said...

    நாதாரிக , எதையப் பார்த்தாலும் , போட்டு தள்ரானுக..
    நேத்து ஒரு பொண் , ஏமாந்து வெளியூரான் ப்லாக்ல கமெண்ட் பொட்டுச்சு..//


    அங்கே சென்று பெண் பெயரில் அனானி கமெண்ட் போட்டதே நான் தான் தல

    ReplyDelete
  114. ரெட்டை.. வெளியூரு என்ன புட்டுகுச்சா..?

    ReplyDelete
  115. உங்க ஊர்ல தானய்யா குப்பை கொட்றான்...நீதான் சொல்லனும்

    ReplyDelete
  116. @முத்து..

    அங்கே சென்று பெண் பெயரில் அனானி கமெண்ட் போட்டதே நான் தான் தல
    //

    அடப்பாவி..
    நாம் வீரப் பரம்பரை..
    வெளியூரு இல்லாத நேரத்திலெ போட்டுட்டு வந்தீரா?...

    அடுத்த தடவை.. ஆள் இருக்கறப்ப போடு..
    தண்ணி தெளிச்சு , ஓட விட்டு வெட்டலாம்..
    அதுதான் பார்க்க நல்லாயிருக்கும்..

    ReplyDelete
  117. ஓ.. எல்லா வேலைகளையும் நீர் தான் செய்கிறீரோ முத்து....?

    ReplyDelete
  118. @ரெட்டை..

    ஆளு மாட்ட மாட்டிங்குது..
    பேசாமா , உளவு படை அனுப்பி , என்னாது பார்க்கனும்...

    ReplyDelete
  119. எல்லாருக்கும் அவர் வெளியூர்க்காரன்.. அப்ப அவர் சொந்த ஊரிலும் அவர் வெளியூர்க்காரரா..?

    அப்ப சுருக்கமா ஒரு 'அகதி'யின் கதை'ன்னு எனக்குச் சொல்லுங்கள்.. சுருக்கமாகச் சொன்னாலும் நான் புரிந்து கொள்வேன்...

    ReplyDelete
  120. ரெட்டைவால் ' ஸ் said...

    ப்ளாக்ல தான் கடிகீறானுங்கன்னா தொடையயுமா கடிப்பானுங்க...கஷ்டம்டா சாமீ...//


    ரெட்டை அரசாங்கத்தில் இருந்து கொண்டு கடிக்க கூட தெரியவில்லை என்றால் எப்படி,டவுட் இருந்தால் உங்கள் அந்தபுரத்தில் கேட்டு பாருங்கள் நேற்று நம்ம மங்குனி என்ன செய்தார் என்று ...நாராயண நாராயண தொலைஞ்ச மங்குனி !!!!!

    ReplyDelete
  121. உளவு துறைய முதல்ல கலைக்கனும்யா...அந்தப்புரத்தையே வேவு பாக்கறானுங்க!

    ReplyDelete
  122. @ரெட்டை..
    ஒரே வழி..
    எல்லாப் பயலையும் கூப்பிட்டு ,
    பொதுக் குழு-னு சொல்லி,
    கதவ மூடிட்டு , கதகளி ஆடலாமா?..

    ReplyDelete
  123. அதை செய்யி முதல்ல...மன்னர்னு ஒரு மட்டு மருவாதி இல்லாம... தொடர்குண்டுவெடிப்பு நடத்துவோமா...?

    ReplyDelete
  124. @முத்து..
    @பிரகாசு..

    நான் நல்லதுக்கு சொல்றேன்..
    இந்த பய புள்ளைக கிட்ட மாட்டிக்காதீங்க...

    ReplyDelete
  125. பட்டாபட்டி.. said...

    @ரெட்டை..

    ஆளு மாட்ட மாட்டிங்குது..
    பேசாமா , உளவு படை அனுப்பி , என்னாது பார்க்கனும்...


    அவருடைய modem புட்டு கிட்ட தாக உளவு துறை அறிக்கை.கவுரவ டி.ஜி.பி வேலையை ஒழுங்காக செய்கின்றேனா ரெட்டை சார்

    ReplyDelete
  126. ரெட்டைவால் ' ஸ் said...

    அதை செய்யி முதல்ல...மன்னர்னு ஒரு மட்டு மருவாதி இல்லாம... தொடர்குண்டுவெடிப்பு நடத்துவோமா...?//

    இந்த வேலையை நான் செய்கின்றேன்.யோவ் யாரு டா அங்கே ஒரு 100கிலோ RDXயை அரண்மனையில் வைடா.

    ReplyDelete
  127. @ரெட்டை..
    அதில்லாம் சரிப்பட்டு வராது..
    பொதுக் குழுல , எல்லோரையும் மின்சார
    நாற்காலில உக்கார வெச்சிடலாம்..

    தனிதனி மாலை , கட்சிக்கு செலவு..

    ஹெலிக்காப்டர்ல இருந்து 10 பூவ வீசி,ஒரேடியா அஞ்சலி செலுத்திடலாம்..

    ReplyDelete
  128. அவருடைய modem புட்டு கிட்ட தாக உளவு துறை அறிக்கை.கவுரவ டி.ஜி.பி வேலையை ஒழுங்காக செய்கின்றேனா ரெட்டை சார்
    ***************************
    அந்த கருமத்தை அவனே ஃபேக்ஸ் அனுப்பிட்டான்..இன்னிக்கு ஹோலி பண்டிகையாம்ல...எதுனா ஃபிகர் மேல கலர் பொடி தூவி விளையாடிட்டுருப்பான்... (என் தளபதி அவ்வளோ பொறுப்பு) போய் கூட்டி வா!இனிமே விழாவை சிறப்பிச்சுட்டு பழய நியூஸா குடுத்த...பட்டாபட்டி உன்னை நூஸ் ஆக்கிடுவான்...

    ReplyDelete
  129. ரெட்டைவால் ' ஸ் said...
    அந்த கருமத்தை அவனே ஃபேக்ஸ் அனுப்பிட்டான்..இன்னிக்கு ஹோலி பண்டிகையாம்ல...எதுனா ஃபிகர் மேல கலர் பொடி தூவி விளையாடிட்டுருப்பான்... (என் தளபதி அவ்வளோ பொறுப்பு) போய் கூட்டி வா!இனிமே விழாவை சிறப்பிச்சுட்டு பழய நியூஸா குடுத்த...பட்டாபட்டி உன்னை நூஸ் ஆக்கிடுவான்...
    //

    அப்பவே டவுட்டு.. மகளிர் அணி டம்பி பீசுக, அரை நாள் அர்ஜெண்ட் லீவு கேட்டாளுக..
    ( மேக்கப் போட்டா , கிழவியும் குமரிதான் வெளியூருக்கு எப்பதான் புரியுமோ?)

    ReplyDelete
  130. பட்டாபட்டி.. said...
    அப்பவே டவுட்டு.. மகளிர் அணி டம்பி பீசுக, அரை நாள் அர்ஜெண்ட் லீவு கேட்டாளுக..
    ( மேக்கப் போட்டா , கிழவியும் குமரிதான் வெளியூருக்கு எப்பதான் புரியுமோ?)


    விவேக் மாதிரி சிநேகிதியே சிநேகிதியே ரகசிய சிநேகிதியே பாடும் போது தெரியும்

    ReplyDelete
  131. ஆமாம் மகளிர் அணி ஆபீஸ் எங்கே இருக்கு ?

    ReplyDelete
  132. இல்ல முத்து.

    வெளியூர அப்படி நினைக்க முடியாது..

    பையன் நல்லவந்தான்.. என்ன வாயிதான் , திருவாரூர்ல தொடங்கி , கன்னியாகுமரில முடியுது

    ReplyDelete
  133. @ Muthu said...
    ஆமாம் மகளிர் அணி ஆபீஸ் எங்கே இருக்கு ?
    //

    பட்டாபட்டு எங்கேயோ , அங்கதான் மகளிர் ஆபீஸ்..
    ( நடமாடும் ஆபிஸ்-சுனு வெச்சுகோங்களே...)

    ReplyDelete
  134. பட்டாபட்டி.. said...

    இல்ல முத்து.

    வெளியூர அப்படி நினைக்க முடியாது..

    பையன் நல்லவந்தான்.. என்ன வாயிதான் , திருவாரூர்ல தொடங்கி , கன்னியாகுமரில முடியுது


    வாய் மட்டும் தானே

    ReplyDelete
  135. பட்டாபட்டி.. said...
    பட்டாபட்டு எங்கேயோ , அங்கதான் மகளிர் ஆபீஸ்..
    ( நடமாடும் ஆபிஸ்-சுனு வெச்சுகோங்களே...)

    அப்போ சிங்கைக்கு ஒரு டிக்கெட் போட வேண்டியது தான்

    ReplyDelete
  136. பட்டாபட்டி.. said...
    கண் சுத்துது.. நாளைக்கு புது பதிவில சந்திக்கலாம் முத்து சார்...///

    எங்கே புது பதிவை காணவில்லை

    ReplyDelete
  137. எங்க சார்.. டைம்..
    நாளை எனக்கு விடுமுறை.. நாளைக்குத்தான் போடனும்.

    நாளை இரவு சந்திப்போம்..

    ReplyDelete
  138. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். நன்றி பட்டாபட்டி. அது என்ன சிங்கை மன்னர். இந்த உண்மை அங்க இருக்கறவங்களுக்குத் தெரியுமா? பார்த்துங்க எதாவது வில்லங்கம் ஆயிடப் போகுது.

    ReplyDelete
  139. @பித்தனின் வாக்கு said...
    நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். நன்றி பட்டாபட்டி. அது என்ன சிங்கை மன்னர். இந்த உண்மை அங்க இருக்கறவங்களுக்குத் தெரியுமா? பார்த்துங்க எதாவது வில்லங்கம் ஆயிடப் போகுது.
    //

    வருகைக்கு நன்றி சார்..
    வில்லங்கமா?..
    அப்படி ஏதாவதுனுனா , எங்களை கை காமிங்க பாஸு..
    நாங்க பார்த்துக்கிறோம்..

    ReplyDelete
  140. பட்டாபட்டி.. said...
    வருகைக்கு நன்றி சார்..
    வில்லங்கமா?..
    அப்படி ஏதாவதுனுனா , எங்களை கை காமிங்க பாஸு..
    நாங்க பார்த்துக்கிறோம்..



    எங்க பார்கிறது நீர் தான் வில்லங்கமே

    ReplyDelete
  141. @Muthu said...
    எங்க பார்கிறது நீர் தான் வில்லங்கமே
    //

    ஒரு நல்லவனை பார்த்து உலகம் இப்படிச் சொல்லுதே..
    இதை கேட்க நாதியில்லையா?..

    ReplyDelete
  142. ஏப்ரல் 10 லே ஏதோ பெரிய முடிவு எடுக்கறதாப்போட்ருக்கீங்க. அது என்னன்னு படிக்கிறவீங்களுக்கு புரியும்னு வேற போட்டிருக்கீங்க. நானும் படிச்சுப்பாக்கறனுங்க.

    ஆனா ஒண்ணுங்க, எங்கூர்ல நாங்கெல்லாம் ஏப்ரல் 1ம் தேதிதானுங்க இந்த மாதிரி முடிவெல்லாம் எடுப்பமுங்க. அப்பத்தானுங்க முடிவ மாத்தோணும்னா பதில் சோல்றதுக்கு தோதா இருக்குமுங்க

    ReplyDelete
  143. தம்பி,
    அப்றமுங்க என்னையும் ஒரு பெரியாளுன்னு மதிச்சு ஒங்க பதிவுல பேரைப்போட்ருக்கீங்க பாருங்க,அப்டியே கண்ணு கலங்கிட்டணுங்க. நானு இந்த பதிவொலகத்தில இப்பத்தான் நீச்சுப்பழகிட்டிருக்கறனுங்க, அதுமட்டுமில்லாமெ வயசாயிடுச்சுங்களா, ஒங்க மாதிரியெல்லாம் ஸ்பீடா போக முடியலீங்க

    ReplyDelete
  144. @மசக்கவுண்டன் said...
    தம்பி,
    அப்றமுங்க என்னையும் ஒரு பெரியாளுன்னு மதிச்சு ஒங்க பதிவுல பேரைப்போட்ருக்கீங்க பாருங்க,அப்டியே கண்ணு கலங்கிட்டணுங்க. நானு இந்த பதிவொலகத்தில இப்பத்தான் நீச்சுப்பழகிட்டிருக்கறனுங்க, அதுமட்டுமில்லாமெ வயசாயிடுச்சுங்களா, ஒங்க மாதிரியெல்லாம் ஸ்பீடா போக முடியலீங்க
    //

    கவுண்டரே. எனக்கு புடிச்ச பதிவர்களை வரிசை படுத்தியிருக்கேன்..
    எழுத்துல , எங்கே கவுண்டரே பெருசு.. சிருசுனு..

    உங்க அனுபவத்தை பதிவு பண்ணுங்க..நிறையா எழுதுங்க...
    உதவினா , ஒரு மெயில் தட்டிவிடுங்க.. நாங்க பார்த்துக்குறோம் கவுண்டரே...

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!