Pages

Tuesday, February 16, 2010

பெண்ணைப் பார்த்தாச்சு சார்....

வலை வீசி , வலை வீசி ,  நமது நண்பருக்கு ஒரு
பெண்ணைப் பார்த்தாகிவிட்டது..

பொண்ணு , ரொம்ப நல்ல டைப்பாம்..
நேர நேரத்திற்க்கு சமையல் பண்ணி, துணி துவைத்து விட்டால்  போதும்..
அது பாட்டுக்கு கம்யூட்டரெ கதியெனயிருக்கும் என ரகசியப் பிரிவின் அறிக்கை கூறுகிறது..


இனி.......... நடப்பதெல்லாம் நமது நண்பரின் கையில்...

வாழ்க வளமுடன்....முக்கிய குறிப்பு..

//
நமது நண்பர்   நேர நேரத்திற்கு சமையல் பண்ணி, துணி துவைத்து விட்டால்  போதும்..//
.
.
.
.
.

.
வெளியூர் , நமது நண்பர் முத்துவிடம் , நல்ல செவத்த குட்டியா பார்க்கச்சொல்கிறார்...
இது ஓகே வா வெளியூரு...

ஆனா, கல்யாணத்திக்கு பின்னாடி , ஒழுக்கமா ஜாகிங் போகனும்.. இப்பவே சொல்லிட்டேன்..

.

72 comments:

 1. நல்ல பொண்ணுதான் பார்திருக்கீங்க..
  குனிஞ்ச தலை நிமிராம.. ஆமா யாரு அந்த நண்பரு..?

  ReplyDelete
 2. ஓ இது உங்க நண்பருடயது இல்ல உங்க சொந்த அனுபவம் போல

  ReplyDelete
 3. //
  நமது நண்பர் நேர நேரத்திற்கு சமையல் பண்ணி, துணி துவைத்து விட்டால் போதும்..//

  இந்த இரு வேலை மட்டும் செய்தால் போதுமா ஒரு குழந்தை வேனும்னா என்னா பன்னறது அன்னாத்தே

  ----சிவா

  ReplyDelete
 4. @manithan said...
  நல்ல பொண்ணுதான் பார்திருக்கீங்க..
  குனிஞ்ச தலை நிமிராம.. ஆமா யாரு அந்த நண்பரு..?
  //
  நண்பர்தான் கோவிச்சுகிட்டு , தலைமறைவாயிட்டாரே சார்..

  ReplyDelete
 5. @Vinoth said...
  ஓ இது உங்க நண்பருடயது இல்ல உங்க சொந்த அனுபவம் போல
  //

  சார்.. நான் இப்பத்தான் ஸ்கூல் முடிந்து காலேஸ் போறேன்..
  ஹி..ஹி

  ReplyDelete
 6. @சிவா
  இந்த இரு வேலை மட்டும் செய்தால் போதுமா ஒரு குழந்தை வேனும்னா என்னா பன்னறது அன்னாத்தே
  //

  அது அவங்க பிரச்சனை சார்...
  ஆட்ட போட்டு தள்ளற வரைக்கும் தான் நம்ம வேலை..
  பிரியாணி பண்றதா .. இல்ல குழப்பு வக்கிறதா என்பது அவரது பிரச்சனை...

  ஹி..ஹி..ஹி

  ReplyDelete
 7. நண்பருக்கு பொண்ணை பிடித்திருக்கா?? இல்லை ,கமல் பொண்ணுதான் வேணுமா????????,

  ReplyDelete
 8. அ(டுப்)ப்படியா....... வாழ்த்துக்கள் உங்கள் நண்பருக்கு.

  ReplyDelete
 9. @ஜெய்லானி said...
  நண்பருக்கு பொண்ணை பிடித்திருக்கா?? இல்லை ,கமல் பொண்ணுதான் வேணுமா????????,
  //

  சார்.. நீங்களே கேளுங்கள் நியாயத்தை..
  பிடிக்குதா இல்லையா.. ஏதாவது ஒண்னு சொல்லனுமே சார்..
  பய புள்ள அமைதியாயிருந்தா எப்படி சார்?

  ReplyDelete
 10. @சைவகொத்துப்பரோட்டா said...
  அ(டுப்)ப்படியா....... வாழ்த்துக்கள் உங்கள் நண்பருக்கு.
  //

  சார்ர்ர்ர்ர்ர்ர்.. பதிலே சொல்ல மாட்டிங்குது நம்மாளு..
  கொத்து பரோட்டா போட்டுடலாமா சார்..

  ReplyDelete
 11. அப்டியே எனக்கும்...........

  ReplyDelete
 12. அப்பாவிFebruary 16, 2010 at 7:23 PM

  பாசு, நான் அப்பாவியோட மனசாட்சி, அவன் எங்கன்னு கேக்கறிங்களா? கருமாந்திரம் புடுச்ச காதலர் தினம் கொண்டாடிட்டு ( அட்டு பிகர் பாசு அது, உள்ள இருக்க எனக்கே பொறுக்கமுல்ல, வெளிய பாத்தா மத்தவங்கெல்லாம் இன்னா நினைச்சிருப்பாங்க? தலைஎழுத்து உடுங்க பாசு) அன்னைக்கு ரெண்டு ரவுண்டு அடிச்சுட்டு ரெண்டு நாளா தூங்கினுருக்கான்.பாசு இது நீங்க எழுதன போன பதிவுக்கு பாசு , அதான் அந்த இளம் தொழிலதிபர் பேட்டிய போட்டிங்களே, அதுக்குதான்.
  8000 ஆயிரம் ரூபா கட்டுனா 40 லட்சம் குடுக்கறாங்க பாசு , Tata - Aig insurance ல, அதுல ஒரு நாலு வாங்குங்க பாசு, முடிஞ்சா எட்டு வாங்குங்க பாசு, உங்க ஜாதகத்த அந்த காரமடை ஜோசியருகிட்ட காட்னா, அந்த கருமம் புடுச்சவன் சொல்றான், உங்க பக்கத்துல சனி பகவான், டபுள் காட் பெட் போட்டுன்னு படுத்திருக்காம். அதுக்கெல்லாம் பயபடாதிங்க பாசு, இன்னும் வெரைட்டிய எழுதுங்க பாசு, பாட்டு எழுதுங்க, பட்டிமன்றம் வைங்க, இருங்க , இருங்க பாசு , idea குடுத்துட்டு தலைப்பு குடுக்காம இருப்பேனா.தலைப்பு வந்து.... வந்து .. ..வந்து .....வந்து ....... கற்பில் சிறந்தவர் கண்ணகியா, கனி அக்காவா?????? எப்படி பாசு தலைப்பு? பாத்து சூதனமா நடத்துங்க அப்பு , பாழாப்போன உலகம் இது, நிக்க வச்சி மாலை போடும்ன்னு பாத்தா, அதுல ஒரு யு டர்ன் அடிச்சி, படுக்க வச்சி போட்டுடும் பாசு. சரி பாசு, நான் வரட்டா, எங்க ஓனர் கிட்ட இதெல்லாம் சொல்லிக்காதிங்க அப்பு. அய்ய போறப்ப கைய புடிச்சி இழுக்காதிங்க பாசு ... இன்னா..... பாராட்டு விழாவா? விருதா எனக்கா? ஆஹா.... தோடா.....அதுக்கேன்னே ஒருத்தர் இருக்காரு பாசு ......... ஆள உடுங்க......

  ReplyDelete
 13. ஏன் இந்த கொலை வெறி ?

  ReplyDelete
 14. ஆமாம் ஏன் அந்த பொண்ணு mouseய் எடுத்து coffeeல் மொக்குது

  ReplyDelete
 15. சார் ..ஏன் சார் இப்டி...விட்ருங்க சார்...பாவம் சார் வெளியூர்க்காரன்..ஒரு பாவமும் அறியாத குழந்தை சார்..இந்த பாடுபடுத்தறீங்களே .. :)
  வெளியூர்க்காரன் (அயோயோ மறந்துட்டு நம்ம பேர போட்டுட்டமே ...)

  ReplyDelete
 16. @ Muthu said...
  ஆமாம் ஏன் அந்த பொண்ணு mouseய் எடுத்து coffeeல் மொக்குது.///
  ஹா ஹா ..குட் ஒன்... :)

  ReplyDelete
 17. Pattabi sir...I am not a active blogger...and I am not a good and continuous writers like you all..Konjam time kudunga..ethachum elutharathukku matter kedaichuthunna odi vanthudren thirumba...Ippa onnum sarakku illa sir....athen escape pathiri raidu..purinjukittu thambiya mannichu vitrunga.... :)

  ReplyDelete
 18. @க.பாலாசி said...
  அப்டியே எனக்கும்...........
  //


  வெளியூரு....பாலாசி அண்ணன் என்ன மாமா ஆக்கறதுக்குள்ள, சீக்கிரம் முடிவச்சொல்லுய்யா..

  ReplyDelete
 19. @அப்பாவி said...
  8000 ஆயிரம் ரூபா கட்டுனா 40 லட்சம் குடுக்கறாங்க பாசு , Tata - Aig insurance ல, அதுல ஒரு நாலு வாங்குங்க பாசு, முடிஞ்சா எட்டு வாங்குங்க பாசு, உங்க ஜாதகத்த அந்த காரமடை ஜோசியருகிட்ட காட்னா, அந்த கருமம் புடுச்சவன் சொல்றான், உங்க பக்கத்துல சனி பகவான், டபுள் காட் பெட் போட்டுன்னு படுத்திருக்காம்.
  //
  இன்னா சார்.. நான் பாக்காத விழாவா, நான் வைக்காத ஆப்பா..
  உடுங்க .. எழுதிடுவோம்..

  ReplyDelete
 20. @Muthu said...
  ஏன் இந்த கொலை வெறி ?
  ஆமாம் ஏன் அந்த பொண்ணு mouseய் எடுத்து coffeeல் மொக்குது
  //

  என்னா சார்.. நாங்க மட்டும் பாவம் இல்லய்யா?
  விபரம் தெரியாத பொண்ணாயிருக்கும் சார்..

  ReplyDelete
 21. @வெளியூர்க்காரன் said...
  சார் ..ஏன் சார் இப்டி...விட்ருங்க சார்...பாவம் சார் வெளியூர்க்காரன்..ஒரு பாவமும் அறியாத குழந்தை சார்..இந்த பாடுபடுத்தறீங்களே .. :)
  (அயோயோ மறந்துட்டு நம்ம பேர போட்டுட்டமே ...)
  ஹா ஹா ..குட் ஒன்... :)
  //

  அப்பு.. எங்கையா போயிட்டே..
  நானும் , ரோஸ்விக்கும் , ப்ரியா படத்திலில , ரஜினி பாடற மாறி , பாடிட்டு
  சிங்கப்பூரே சுத்திட்டோம்...
  ஆனா சும்மா சொல்லக்கூடாது அப்பு... நல்ல கலெக் ஷன்..

  ஆனா, அடுத்த தடவை கையில பாறாங்க்கோட....( அப்படினா என்னானு மலாய் நண்பர்களிடம் கேட்டுக்கொள்ளவும்) வருவோம்.. சொல்லிப்புட்டேன்..

  ReplyDelete
 22. @வெளியூர்க்காரன் said...

  Pattabi sir...I am not a active blogger...and I am not a good and continuous writers like you all..Konjam time kudunga..ethachum elutharathukku matter kedaichuthunna odi vanthudren thirumba...Ippa onnum sarakku illa sir....athen escape pathiri raidu..purinjukittu thambiya mannichu vitrunga.... :)
  //

  அடப்பாவி .. இதுதான் பிரச்சனையா?..
  யோவ்.. நாங்க மட்டும் மூளைக்காரனு நினச்சியா?..

  இங்கையும் சும்மாதான்..
  அட்லிஸ்ட் அடிக்கடி வந்து Attendance கொடுங்க...

  ReplyDelete
 23. சார் ..ஏன் சார் இப்டி...விட்ருங்க சார்...பாவம் சார் வெளியூர்க்காரன்..ஒரு பாவமும் அறியாத குழந்தை சார்..இந்த பாடுபடுத்தறீங்களே .. :)
  வெளியூர்க்காரன் (அயோயோ மறந்துட்டு நம்ம பேர போட்டுட்டமே ...)


  Hello சமைக்க தெரியும் தானே இல்லையென்றால் அந்த mouse கெதி தாண்டி உமக்கு

  ReplyDelete
 24. @Muthu said...

  Hello சமைக்க தெரியும் தானே இல்லையென்றால் அந்த mouse கெதி தாண்டி உமக்கு
  //

  ஆகா. இது நல்லாயிருக்கே..
  ஆனா காப்பிக்கு பதில் , மாசாலா கலந்து வெச்சிடலாம் முத்து சார்..

  வெந்துரும்....

  ReplyDelete
 25. @அடப்பாவி .. இதுதான் பிரச்சனையா?
  யோவ்.. நாங்க மட்டும் மூளைக்காரனு நினச்சியா?..//
  ச்சே...உங்கள போய் புத்திசாலின்னு நெனைக்க நான் என்ன கூறு கெட்ட முட்டாபயலா...என்ன பட்டு நீங்க... ?

  ReplyDelete
 26. @ Muthu said...
  Hello சமைக்க தெரியும் தானே இல்லையென்றால் அந்த mouse கெதி தாண்டி உமக்கு.///
  யோவ் யாருயா இந்த பீசு..கேப்ல காண்டாமிருகத்த வெட்ட பார்க்குது...சொல்லி வையும் ஒய்..நாங்கல்லாம் ஒத்த ப்ளேட வெச்சுகிட்டு உலகபோர்ல ஜெய்ச்சவங்கேன்னு...(ஐயேயே...அமைதியா போனா விடமாட்டாங்கே போலருக்கே...)

  ReplyDelete
 27. hello mr.வெளியூர்க்காரன் don't angry be happy
  அப்புறம் இன்னும் சமைக்க தெரியும்னு சொல்லலை ஏன் என்றால் mouse cofee masala அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........

  ReplyDelete
 28. @Muthu said...
  hello mr.வெளியூர்க்காரன் don't angry be happy அப்புறம் இன்னும் சமைக்க தெரியும்னு சொல்லலை ஏன் என்றால் mouse cofee masala அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...//

  முத்து அண்ணன்...இங்கிட்டு வந்து அவ்வ்வ்வ் னு கமெண்ட் போட்டா எப்டி கலாய்ப்பாங்கேன்னு உங்களுக்கு தெரியாது போலருக்கு..ஆதி காலத்து கமென்ட்டேல்லாம் இங்கிட்டு போடாதிய அண்ணன்...காவாலி பயலுக...கண்ணுமண்ணு தெரியாம கலாய்ப்பாங்கே .அப்பறம் உடம்புல உசுரு மிஞ்சாது..சொல்லிபுட்டேன் ஆமாம்...(..Dont angry..Be happy...வசந்தத்துல குஷ்பு புருஷன் பய நடிச்ச படத்த பார்த்துகிட்டே கமெண்டு போட்ட மாதிரி தெரியுது...) :)

  ReplyDelete
 29. அண்ணே இன்னும் நீங்க சமைக்க தெரியுமான்னு சொள்ளலேங்கேன்னே

  ReplyDelete
 30. யோவ் பட்டு..முத்து பிரான்ஸ் பீஸ் மாதிரி தெரியுது...அங்கிட்டு பொண்ணு பார்க்க சொல்லுயா..நல்ல செவத்த குட்டியா..(நான் கல்யாண மாப்ள..நான் டைரெக்டா கேட்டா நல்லாருக்காது...). :)

  ReplyDelete
 31. யோவ் பட்டாப்பட்டி...யாருயா இந்த ஆளு..நொய்யா நொய்யானு கேட்டதையே கேட்டுகிட்டு...(முத்து சார்...தெரிஞ்சா இந்நேரம் சொல்லிருக்க மாட்டேன்...ஏற்கனவே எனக்கு பொண்ணு கெடைக்க மாட்டேன்குது..எனக்கு சமைக்க வேற தெரியாதுன்னு தெரிஞ்சா எந்த பொண்ணு சார் என்ன கட்டிக்கும்..அந்த கேள்விய சாய்ஸ்ல விடறான் வெளியூர்க்காரன். )

  ReplyDelete
 32. ரைட்டு பார்த்துட்டா போச்சு இன்னும் நீங்க சமைக்க தெரியுமான்னு

  ReplyDelete
 33. அண்ணே! அண்ணே!!

  அப்படியே எனக்கும் ஒரு பொண்ணு பாருங்கண்ணே! நான் வீட்டோட ஹவுஸ்-ஹஸ்பண்டா இருக்கேண்ணே! எல்லா வேலையும் கவனிச்சுக்கிறேன்; ஆனா என்னோட போட்டோவை மட்டும் கல்யாணம் ஆகிற வரைக்கும் பொண்ணு கிட்டே காட்டக்கூடாது...!

  ReplyDelete
 34. என் மாமனார் ஊரு பக்கத்து ஊருகார்க்கு செய்யாமல் யாருக்கு செய்ய போகிறேன் சேட்டை

  ReplyDelete
 35. பட்டாபட்டி நல்லா வைத்தீர் அய்யா தலைப்பு என்னை வேற வேலை செய்ய வைத்து விடுவார்கள் போல

  ReplyDelete
 36. ///அங்கிட்டு பொண்ணு பார்க்க சொல்லுயா..நல்ல செவத்த குட்டியா///
  அப்ப கமல் பொண்ணு வேனாமா??

  ReplyDelete
 37. @ஜெய்லானி said...
  அப்ப கமல் பொண்ணு வேனாமா??
  //

  வெளியூருக்கு எங்க சார் வேண்டாங்கிறாரு.. ஆனா அந்தப் பொண்ணு....

  ReplyDelete
 38. @சேட்டைக்காரன் said...
  அண்ணே! அண்ணே!!
  அப்படியே எனக்கும் ஒரு பொண்ணு பாருங்கண்ணே! நான் வீட்டோட ஹவுஸ்-ஹஸ்பண்டா இருக்கேண்ணே! எல்லா வேலையும் கவனிச்சுக்கிறேன்; ஆனா என்னோட போட்டோவை மட்டும் கல்யாணம் ஆகிற வரைக்கும் பொண்ணு கிட்டே காட்டக்கூடாது...!

  @Muthu said...
  என் மாமனார் ஊரு பக்கத்து ஊருகார்க்கு செய்யாமல் யாருக்கு செய்ய போகிறேன் சேட்டை

  பட்டாபட்டி நல்லா வைத்தீர் அய்யா தலைப்பு என்னை வேற வேலை செய்ய வைத்து விடுவார்கள் போல
  //

  ரெண்டு பேரும் முடிவு பண்ணி நல்லதா பண்ணுங்க..
  பட்டாபட்டி எஸ்கேப்.. ஹி..ஹி..ஹி

  முத்து அண்ணே.. வெளியூரானுக்கு நல்ல செவத்த , பன்னிக்குட்டி மாறி பாருங்கண்ணே..
  தக்காளி.. வாழ்க்கையிலெ தினமும் நம்மள நினச்சுகிடற மாறி...

  ReplyDelete
 39. We want to write out success story and give our sinciere thanks to PattapattiMatrimonial.com team.

  We met in heaven, got separated here on earth and then again met through PattapattiMatrimonial.com
  We got to know each other through PattapattiMatrimonial.com fall in love with other, proposed each other formally and then got married along with the blessings of all our blog members. It was such a great experience, never knew that arranged marriages can also be so loving.................
  Thanks a lot to my loving partner and the most admirable team of PattapattiMatrimonial.com With love and wishes. Thanks and Regards,
  கிட்டு & அட்டு

  ReplyDelete
 40. யோவ் என் பிரெண்டுக்கு ஒரு பிகர் பாருயா...நல்லா நச்சுன்னு இருக்கணும்..(ரேட்ட பத்தி பிரச்சனை இல்ல மாமா..பார்த்து செய்யுங்க..மாமா...)

  ReplyDelete
 41. @ வெளியூர்க்காரன் said...
  மாமா பிஸ்கோத்து.... :)
  யோவ் என் பிரெண்டுக்கு ஒரு பிகர் பாருயா...நல்லா நச்சுன்னு இருக்கணும்..(ரேட்ட பத்தி பிரச்சனை இல்ல மாமா..பார்த்து செய்யுங்க..மாமா...)
  //

  யோவ்.. பதிவுல ரெண்டாவதா ஒரு படத்தப் போட்டிருக்கோம்..
  அது ஓகே வா..

  ReplyDelete
 42. @பட்டாபட்டி.. said...
  யோவ்.. பதிவுல ரெண்டாவதா ஒரு படத்தப் போட்டிருக்கோம்..
  அது ஓகே வா..///
  டிக்கட்டு சூப்பரு ஓய்...பட்,லெக் பீஸ் மட்டும் கொஞ்சம் ஓவர் சைஸ்ல வழிஞ்சு தரைல ஊத்துது..அத மட்டும் ஒரு ரெண்டு நாளுல குறைச்சுகிட்டு வர சொல்லும் ஓய்..கன்சிடர் பண்ணுவோம்...(நீ எப்பையா நடிகை சோனா ஆஸ்திரேலியா எதுக்கு போனாங்கர மேட்டர எழுத போற..? )..:)

  ReplyDelete
 43. டிக்கட்டு சூப்பரு ஓய்...பட்,லெக் பீஸ் மட்டும் கொஞ்சம் ஓவர் சைஸ்ல வழிஞ்சு தரைல ஊத்துது..அத மட்டும் ஒரு ரெண்டு நாளுல குறைச்சுகிட்டு வர சொல்லும் ஓய்..கன்சிடர் பண்ணுவோம்

  குறைசாச்சு குறைசாச்சு http://pix.motivatedphotos.com/2008/8/3/633533567859704893-women.jpg இங்கே போய் பார்த்துவிட்டு கன்சிடர் பண்ணுவோய்

  ReplyDelete
 44. @யூர்கன் க்ருகியர் said...
  We want to write out success story and give our sinciere thanks to PattapattiMatrimonial.com team.

  We met in heaven, got separated here on earth and then again met through PattapattiMatrimonial.com
  We got to know each other through PattapattiMatrimonial.com fall in love with other, proposed each other formally and then got married along with the blessings of all our blog members. It was such a great experience, never knew that arranged marriages can also be so loving.................
  Thanks a lot to my loving partner and the most admirable team of PattapattiMatrimonial.com With love and wishes. Thanks and Regards,
  கிட்டு & அட்டு
  //

  வெளியூரு..
  உனக்கு இங்கிலீசு தெரியுமாலே?..
  படிச்சுட்டு எனக்கு தமிழ்ல சொல்லுலே...

  ReplyDelete
 45. @வெளியூர்க்காரன் said...
  டிக்கட்டு சூப்பரு ஓய்...பட்,லெக் பீஸ் மட்டும் கொஞ்சம் ஓவர் சைஸ்ல வழிஞ்சு தரைல ஊத்துது..அத மட்டும் ஒரு ரெண்டு நாளுல குறைச்சுகிட்டு வர சொல்லும் ஓய்..கன்சிடர் பண்ணுவோம்...(நீ எப்பையா நடிகை சோனா ஆஸ்திரேலியா எதுக்கு போனாங்கர மேட்டர எழுத போற..? )..:)

  //
  யோவ்..படத்த நல்லா பாருலே...
  அது லெக் பீசு இல்ல ஓய்.. தொந்தி.....

  கொஞ்சம் ஓவர் புளோ ஆயிடுச்சு..

  ReplyDelete
 46. @Muthu said...

  may i come in
  குறைசாச்சு குறைசாச்சு http://pix.motivatedphotos.com/2008/8/3/633533567859704893-women.jpg இங்கே போய் பார்த்துவிட்டு கன்சிடர் பண்ணுவோய்
  //


  அட என்னப்பு கேட்டுகிட்டு..
  நீங்க பாட்டுக்கு வாங்கப்பு...

  அம்மிணி உடம்ப குறைச்சதுக்கப்புறம் அப்படியே
  சிம்ரன் மாறியிருக்கு ஓய்...
  அனேகமா வெளியூரு வெள்ளக்கொடி காமித்துவிடுமென நினைக்கிறேன்

  ReplyDelete
 47. அப்புறம் என்ன சீக்கிரம் 30 நாளில் சமைப்பது புக் ஒன்னு பார்சல் பண்ணிடுங்க ( only non veg ex. பாம்பு பண்ணி முதலை )

  ReplyDelete
 48. உங்க தொகுதியில் வந்து இவ்வளவு சவுண்ட் உடுகிறேன் பார்த்து தல எனக்கும் எதாவது ஒரு போஸ்ட் போட்டு கொடுங்க தல

  ReplyDelete
 49. @முத்து சொன்னது...
  அப்புறம் என்ன சீக்கிரம் 30 நாளில் சமைப்பது புக் ஒன்னு பார்சல் பண்ணிடுங்க ( only non veg ex. பாம்பு பண்ணி முதலை )
  //

  ஏண்ணா... உருவத்தப் பார்த்தா சமையல் பண்ணாம , அப்படியே
  சாப்பிடற மாறியிருக்கு

  ReplyDelete
 50. @ Muthu said...
  உங்க தொகுதியில் வந்து இவ்வளவு சவுண்ட் உடுகிறேன் பார்த்து தல எனக்கும் எதாவது ஒரு போஸ்ட் போட்டு கொடுங்க தல
  //

  வெளியூரு.. போஸ்ட் கொடுக்கலாமா.. ரெட்டைய கேட்டுச் சொல்லு...

  (முத்து சார்...இது நமக்குள்ள இருக்கட்டும்...இந்த ரெண்டு பேரும் என்னைய போட்டுத் தள்ளறதக்கு
  ப்ளான் பண்ணிட்டு இருக்காங்க..
  இவங்களை நம்பி , போஸ்ட் கேக்கிறீங்களே...
  பாவம் சார்.. நீங்க...)

  ReplyDelete
 51. இப்போ நம்ம வெளியூர்க்காரன்காக diet அண்ணோ

  ReplyDelete
 52. (முத்து சார்...இது நமக்குள்ள இருக்கட்டும்...இந்த ரெண்டு பேரும் என்னைய போட்டுத் தள்ளறதக்கு
  ப்ளான் பண்ணிட்டு இருக்காங்க..
  இவங்களை நம்பி , போஸ்ட் கேக்கிறீங்களே...
  பாவம் சார்.. நீங்க...)
  me the escape

  ReplyDelete
 53. @Muthu said...
  இப்போ நம்ம வெளியூர்க்காரன்காக diet அண்ணோ
  //

  சீக்கிரம் ஆஸ்பிட்டலில் ஒரு பெட் ரெடி பண்ணனும் நம்ம வெளியூருக்கு

  ReplyDelete
 54. @Muthu said...
  me the escape
  //

  இது மூளைக்காரனுக்கு அழகு...
  இவனுக ஒரு ஆப்-க்கு ஒரு புல் நரமாமிசம் சாப்பிடரவங்க...
  சூதனமாயிருந்துக்கோங்க அப்பு...

  ReplyDelete
 55. பட்டாபட்டி.. said...
  சீக்கிரம் ஆஸ்பிட்டலில் ஒரு பெட் ரெடி பண்ணனும் நம்ம வெளியூருக்கு

  அண்ணா போட்டோவை பார்த்துமா பெட்
  கேட்குறிங்க h!!!!!!!!அதுவெல்லாம் வேண்டாம்

  ReplyDelete
 56. @Muthu said...
  அண்ணா போட்டோவை பார்த்துமா பெட்
  கேட்குறிங்க h!!!!!!!!அதுவெல்லாம் வேண்டாம்
  //

  அட.. அதுக்கில்ல முத்து..
  கசங்கின சட்டை மாறி வரப்போறாரு...
  அங்க சேர்த்து , பழையபடியாக்கத்தான்...

  ReplyDelete
 57. இவனுக ஒரு ஆப்-க்கு ஒரு புல் நரமாமிசம் சாப்பிடரவங்க...

  என்ன brand? ஏன் என்றால் நமக்கு johny தான்

  ReplyDelete
 58. அட.. அதுக்கில்ல முத்து..
  கசங்கின சட்டை மாறி வரப்போறாரு...
  அங்க சேர்த்து , பழையபடியாக்கத்தான்..

  போன பிறகு எங்கே வருவது

  ReplyDelete
 59. @Muthu said...
  என்ன brand? ஏன் என்றால் நமக்கு johny தான்
  //

  நாங்க ரெமி மார்டின் ... ஹி...ஹி..ஹி
  இல்லாட்டி ஜேக்கும் டேனியலும்

  ReplyDelete
 60. இவ்வளவு சவுண்ட் உட்டும் நம்ம வெளியூர்க்காரன் அண்ணாத்தையை காணோம் ஒரு வேலை flight புடுச்சி நம்ம சிம்ரன் பார்க்க போய்டாரோ

  ReplyDelete
 61. @Muthu said...
  இவ்வளவு சவுண்ட் உட்டும் நம்ம வெளியூர்க்காரன் அண்ணாத்தையை காணோம் ஒரு வேலை flight புடுச்சி நம்ம சிம்ரன் பார்க்க போய்டாரோ
  //

  பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதென தண்ணியடிக்க
  போயிருக்குமுனு நினைக்கிறேன்

  ReplyDelete
 62. இந்த http://2.bp.blogspot.com/_3LigslRB9TM/SrEHuRxdj-I/AAAAAAAAADE/Bn2mlqaB0oI/s400/fun_photo_10.jpg
  போட்டோ பார்த்து விட்டு எது bestன்னு சொல்லவும்

  ReplyDelete
 63. பிடிச்சிருந்தா சொல்லுங்க..
  பிடிக்கலைனா குட்டுங்க சார்.//

  ஓகே..:))

  ReplyDelete
 64. பட்டு சார் நீங்க லிங்க் தந்த போட்டோவை விட முத்து சார் அனுப்பிய போட்டோ லிங்க் சூப்பரோ சூப்பர். வெளியூருக்கு ரொம்ம்ம்ம்ம்ப பொருத்தம்.ச்சான்ஸை மிஸ் பண்ணாதீங்க.........

  ReplyDelete
 65. @ஜெய்லானி said...
  பட்டு சார் நீங்க லிங்க் தந்த போட்டோவை விட முத்து சார் அனுப்பிய போட்டோ லிங்க் சூப்பரோ சூப்பர். வெளியூருக்கு ரொம்ம்ம்ம்ம்ப பொருத்தம்.ச்சான்ஸை மிஸ் பண்ணாதீங்க.........
  //

  வெளியூரு முடிஞ்சாங்க...பின்னாடி கஷ்டப்படுவானு நெனைக்கிறேன்..

  ReplyDelete
 66. @♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
  ஓகே..:))
  //


  எப்படியோ ஆயிர..ஒருவ.... படத்தப் பார்த்துட்டு தப்பிச்சு வந்திட்டீங்க..

  ReplyDelete
 67. @Muthu said...
  இந்த http://2.bp.blogspot.com/_3LigslRB9TM/SrEHuRxdj-I/AAAAAAAAADE/Bn2mlqaB0oI/s400/fun_photo_10.jpg
  போட்டோ பார்த்து விட்டு எது bestன்னு சொல்லவும்
  //

  இது சூப்பர்...

  ReplyDelete
 68. "பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதென தண்ணியடிக்க
  போயிருக்குமுனு நினைக்கிறேன்"

  சரி இன்னைகாவது சட்டு புட்டுன்னு போட்டோவை பார்த்து விட்டு பதில் பதிலை சொள்ளசொல்லுங்க அப்பு Figure waiting for வெளியூர்க்காரன்

  "@Muthu said...
  இந்த http://2.bp.blogspot.com/_3LigslRB9TM/SrEHuRxdj-I/AAAAAAAAADE/Bn2mlqaB0oI/s400/fun_photo_10.jpg
  போட்டோ பார்த்து விட்டு எது bestன்னு சொல்லவும்
  //

  இது சூப்பர்..."

  நன்றி. எல்லாம் நம்ம அண்ணன் வெளியூர்க்காரன் மேல உள்ள பாசத்துல தேடி கண்டு பிடித்தேன்

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!