Pages

Wednesday, February 10, 2010

நன்றி டாக்டர் கலைஞர் அவர்களே..

சென்னை,​​ பிப்.9:​ அரசு உயர் அதிகாரிகள் சூட்கேஸ் வாங்கிக் கொள்வதற்கான தொகை ரூ.440-லிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.​

சார்பு,​​ ​ துணைச் செயலாளர் நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரமும்,​​ இணை,​​ கூடுதல் செயலாளர் நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.3,500-ம் வழங்கப்படும் என்று பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.​
 

கூடுதல் செயலாளர் நிலையில் மேல் உள்ளவர்களுக்கு இத் தொகை ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தப்படுவதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது.  ​ துறைச் செயலாளர்களும்:​ சூட்கேஸ் வாங்கிக் கொள்ள ஒரு அதிகாரிக்கு ரூ.440 என்கிற உச்ச வரம்பு 20 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது.​ இந்தத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயலாளர்களும் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு அதிகாரி ஒருவர் மாற்றப்படும்போது,​​ சூட்கேஸ் பெற்றுக் கொண்டதற்கான தகவலை அவர் மாற்றப்படும் துறையிடம் சம்பந்தப்பட்ட துறை தெரிவிக்க வேண்டும் என்பன போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளன.


------------------------------------------------------------------------------------------------------------

நன்றி டாக்டர் கலைஞர் அவர்களே..
எங்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கண்ட உங்களுக்கு ,
எங்களால் முடிந்த சிறு உதவிபாராட்டு விழா நடத்துவதுதான்..

"ஸ்ரேயா மற்றும் நமிதாவை தூக்கி வர கழக கண்மணிகள் , வீறு கொண்டு புறப்பட்டுவிட்டனர்.."

மேலும் உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி , கீழ் கண்ட விருதுகளில்
உங்கள் மனதை மகிழ்வு கொள்ளச்செய்யும் விருது எது எனக் குறிப்பிட்டால் , பேனர் மற்றும் கட்-அவுட் செய்ய வசதியாகயிருக்கும்
என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

 1. இடர்களை களைப்போன்..
 2. உறைதரும் உற்றோன்..
 3. வாழ்வியல் காவலன்..
 4. வாழ்வுமிகு வள்ளுவன்..
 5. உச்சவரப்பு உற்றவன்..
 6. சீவக சிங்காரன்..
 7. நடமாடும் தொல்காப்பியர் ..
 8. செந்தமிழ் காப்போன் ..
 9. செம்மொழிச் சிங்கம் ..
 10. சொல்லின் செல்வர் ..
 11. பைந்தமிழ்ப் பாரதி ..
 12. ஈழத்தின் கோவலர் ..
 13. தண்டவாளம் கண்டவர் ..
 14. குடமுருட்டி குணவான் ..
 15. கலைத்துறையின் கோமகன்..

பின்குறிப்பு..
 • ஒரு விழாவுக்கு ஒரு விருதுதான் வழங்கப்படும்.
 • புடவை அணிந்து வருபவர்கள் உள்ளே நுழைய அனுமதியில்லை..
 • கடைசிவரை விழா அரங்கத்தில் இருப்பவர்களுக்கு , நமிதாவுடன் நடனமாடும் வாய்பு அளிக்கப்படும்.
 • நமிதா யூஸ் பண்ணிய டிஸ்யூ வை ஏலத்தில் எடுப்பவர்கள் முன்பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
 • முதல் இரண்டு வரிசைகள், உடன்பிறப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது..

24 comments:

 1. யோவ்.. உங்க கடமை உணர்ச்சிக்கி ஒரு அளவேயில்லயா?

  ReplyDelete
 2. 15 விருதுதான் குடுப்பீகளா சார்... நிறைய பண்ணியிருக்கேன்.. 15-க்கு இன்னும் ஒரு 15 விருது குடுத்தீங்கன்னா... உங்க பட்டா எடத்த யாரும் களவாணித்தனம் பண்ணி எடுத்துட்டு போயிடாம... நாங்களே அதுக்கு பாதுகாப்பா... ஒரிஜினல் டாக்குமேன்ட்டோட சேர்த்து ... இன்னுமொரு இலவச வீட்டு மனை பட்டா அதே இடத்துக்கே தருவோம்... கொஞ்சம் பார்த்து செய்யுங்க...

  ReplyDelete
 3. நல்லா இருக்கு, குடமுருட்டிக் காவலன் விருது நல்லா இருக்கு. இதுல்ல இருந்து பட்டாபட்டிக்கு ஒரு ஜம்பது வயதுக்குப் பக்கம் இருக்கும் என நினைக்கின்றேன். இந்தக் கால ஆசாமிகளுக்கு குடமுருட்டி பீலா சம்பவம் எல்லாம் தெரியாது. நன்றி.

  ReplyDelete
 4. //
  manithan said...
  யோவ்.. உங்க கடமை உணர்ச்சிக்கி ஒரு அளவேயில்லயா?
  //
  இப்பதான் சார் ஆரபம்பிச்சிருக்கோம்..

  ReplyDelete
 5. //
  ரோஸ்விக் said...
  15 விருதுதான் குடுப்பீகளா சார்... நிறைய பண்ணியிருக்கேன்.. 15-க்கு இன்னும் ஒரு 15 விருது குடுத்தீங்கன்னா... உங்க பட்டா எடத்த யாரும் களவாணித்தனம் பண்ணி எடுத்துட்டு போயிடாம... நாங்களே அதுக்கு பாதுகாப்பா... ஒரிஜினல் டாக்குமேன்ட்டோட சேர்த்து ... இன்னுமொரு இலவச வீட்டு மனை பட்டா அதே இடத்துக்கே தருவோம்... கொஞ்சம் பார்த்து செய்யுங்க...
  //
  ஆகா ரோஸ்விக்..
  சொல்வதை பார்த்தா , பட்டாபட்டிக்கு மேலே ஏதாவது இரும்புல போட்டுக்கனும் போல..

  ReplyDelete
 6. //பித்தனின் வாக்கு said...
  நல்லா இருக்கு, குடமுருட்டிக் காவலன் விருது நல்லா இருக்கு. இதுல்ல இருந்து பட்டாபட்டிக்கு ஒரு ஜம்பது வயதுக்குப் பக்கம் இருக்கும் என நினைக்கின்றேன். இந்தக் கால ஆசாமிகளுக்கு குடமுருட்டி பீலா சம்பவம் எல்லாம் தெரியாது. நன்றி.
  //

  வாங்கண்ணே...குடமுருட்டிக் காவலன் பற்றி நெட்-ல படிச்சது திடீர்னு ஞாபகம் வந்துச்சு..

  நல்ல வேளை சார்.. நான் காந்தியப் பத்தி எழுதுதினதற்க்கு ,
  நான் " திவாரியோட கிளாஸ்மேட்-னு " சொல்லாம உட்டீங்களே..

  ( பட்டாபட்டி.. ஜாக்கிறதையா எழுது.. எப்படி புடிக்கிறாங்க பார் பாயிண்ட )..

  ReplyDelete
 7. :)...இன்னிக்கு இவ்வள்வுதான்...

  ReplyDelete
 8. ஒரு மொள்ளமாரி கும்பல் வைத்து இருக்கீர்களா? உங்களுக்கு அற்புதமான வாய்பு..
  தேவை
  பத்து அல்லது அதற்கு மேல் இளசான பீஸ்...
  ஒரு dozen கைக்குட்டை.( போட்டுக்கத்தான் )
  குடுக்க ஒரு பட்டம்
  பின்பாட்டுக்கு ஒரு வாத்திய கோஷ்டி. அவ்வளுதான் .
  அள்ளிக்கோ தள்ளிக்கோ offer ல ஏக்கர் கணக்குல மக்கள் சொத்த வாங்கின்னு வந்துடலாம்..
  முக்கிய குறிப்பு : மேலும் விபரங்களுக்கு நிலம் வாங்கிய "கறி வியாபாரிகளை" ( தொடை கறி மற்றும் தொப்புள் கறி விற்கும் specialist) அணுகவும்.

  ReplyDelete
 9. ம்ம்ம் .. அவங்க வாங்கன suitcase எல்லாத்தையும் எங்க வைக்கரத்துன்னு எடத்த தேடறாங்க .... இவங்க alavance குடுக்கறாங்கலாம்....செம ஜோக்...

  ReplyDelete
 10. அப்படியே நம்ம கணீ அக்காவுக்கு மொழி மநாட்டுல ஒரு விருது கொடுதுடுங்க. அக்கா நம்ம ஊர் பக்கம் 25 யேக்கர் வாங்கியதா செய்தி.

  ReplyDelete
 11. //
  appaavi said...
  ஒரு மொள்ளமாரி கும்பல் வைத்து இருக்கீர்களா? உங்களுக்கு அற்புதமான வாய்பு..
  தேவை
  பத்து அல்லது அதற்கு மேல் இளசான பீஸ்...
  ஒரு dozen கைக்குட்டை.( போட்டுக்கத்தான் )
  குடுக்க ஒரு பட்டம்
  பின்பாட்டுக்கு ஒரு வாத்திய கோஷ்டி. அவ்வளுதான் .
  அள்ளிக்கோ தள்ளிக்கோ offer ல ஏக்கர் கணக்குல மக்கள் சொத்த வாங்கின்னு வந்துடலாம்..
  முக்கிய குறிப்பு : மேலும் விபரங்களுக்கு நிலம் வாங்கிய "கறி வியாபாரிகளை" ( தொடை கறி மற்றும் தொப்புள் கறி விற்கும் specialist) அணுகவும்.
  ம்ம்ம் .. அவங்க வாங்கன suitcase எல்லாத்தையும் எங்க வைக்கரத்துன்னு எடத்த தேடறாங்க .... இவங்க alavance குடுக்கறாங்கலாம்....செம ஜோக்...
  //
  இவங்க நம்ம பணத்தில , எல்லாம் பண்ணிட்டு , கடைசியா
  நம்மள காமெடியன் ஆக்கிவிடுவார்கள்..

  ReplyDelete
 12. //
  கண்ணகி said...
  :)...இன்னிக்கு இவ்வள்வுதான்...
  //

  நண்றிங்கக்கா.. அடுத்த பதிவில் சந்திப்போம்///

  ReplyDelete
 13. //
  பக்கத்து வீட்டுக்காரன் said...
  அப்படியே நம்ம கணீ அக்காவுக்கு மொழி மநாட்டுல ஒரு விருது கொடுதுடுங்க. அக்கா நம்ம ஊர் பக்கம் 25 யேக்கர் வாங்கியதா செய்தி.
  //

  உடுங்கண்ணா.. வாங்கிப் போடட்டும்..
  அப்புறமா நம்ம ப.சி.. மகனை வெச்சு பஞ்சாயத்து பண்ணிக்கலாம்.. ( நான் கேள்விப்பட்டேன் சார்.. )

  ReplyDelete
 14. அண்ணே! நியாயமாப் பார்த்தா இந்தப் பதிவுக்கு தமிழனா லட்சணமா நிறைய கள்ள ஓட்டுப் போட்டுருக்கணும். முடியலியே! ஆனா ஒண்ணு, நமீதாவைத் தூக்கிட்டு வரட்டும்; ஸ்ரேயாவை ஒண்ணும் பண்ணிடாதீங்க! சின்னப்பொண்ணு பாவம்! என் மனசு தாங்காது ஆமா சொல்லிட்டேன்.

  ReplyDelete
 15. //சேட்டைக்காரன் said...
  அண்ணே! நியாயமாப் பார்த்தா இந்தப் பதிவுக்கு தமிழனா லட்சணமா நிறைய கள்ள ஓட்டுப் போட்டுருக்கணும். முடியலியே! ஆனா ஒண்ணு, நமீதாவைத் தூக்கிட்டு வரட்டும்; ஸ்ரேயாவை ஒண்ணும் பண்ணிடாதீங்க! சின்னப்பொண்ணு பாவம்! என் மனசு தாங்காது ஆமா சொல்லிட்டேன்.
  //

  அட.. சுத்தமா மறந்து விட்டேன் நமது ஸ்ரேயா ரசிகரை..

  ஓ.கே சார்.. உடுங்க.. நமீதா , நயனதாரா-வ தூக்கச்சொல்லிடலாம்..
  ( இந்த வாராம் " ந " -வில் தொடங்கும் வாரம் )

  ReplyDelete
 16. அண்ணா.. வர்ற கோபத்துக்கு எனக்கே அவங்க கொவனத்தைஎல்லாம் உருவி எரிந்து தெருத் தெருவா ஓட உட்டு அடிக்கணும் போல இருக்கு, நீங்க எப்படி எவ்வளவு சாந்தமா எழுதியிருக்கீங்க..

  வர வர ரொம்ப சாந்தம் ஆகறீங்க போல இருக்கு..

  சினம் கொண்ட சிங்கமே எழுந்து வா..

  நன்றி..

  ReplyDelete
 17. நீங்க ஜே ஆதரவளாரா?- இப்படிக்கு உருப்படாத கழக உடன் பிறப்பு

  ReplyDelete
 18. //
  பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
  அண்ணா.. வர்ற கோபத்துக்கு எனக்கே அவங்க கொவனத்தைஎல்லாம் உருவி எரிந்து தெருத் தெருவா ஓட உட்டு அடிக்கணும் போல இருக்கு, நீங்க எப்படி எவ்வளவு சாந்தமா எழுதியிருக்கீங்க..
  வர வர ரொம்ப சாந்தம் ஆகறீங்க போல இருக்கு..
  சினம் கொண்ட சிங்கமே எழுந்து வா..
  நன்றி..
  //

  அட ஆமாயில்ல..
  திட்டி திட்டி எனக்கு கை வலிக்குது அப்பு.

  சரி.. ஆரம்பிச்சுடுவோம்...

  ReplyDelete
 19. //
  அரைகிறுக்கன் said...
  vittutaama kalakkungka.
  //
  எங்க சார் ரொம்ப நாளா ஆளக் காணோம்..

  ReplyDelete
 20. //
  siruthai said...
  நீங்க ஜே ஆதரவளாரா?- இப்படிக்கு உருப்படாத கழக உடன் பிறப்பு
  //

  யாரச் சார் சொல்லிறீங்க ? ... பழைய சினிமா படத்தில நடிச்சதே..
  அந்த குண்டு பிகரா....

  ReplyDelete
 21. @//
  siruthai said...
  நீங்க ஜே ஆதரவளாரா?- இப்படிக்கு உருப்படாத கழக உடன் பிறப்பு
  //
  யாரச் சார் சொல்லிறீங்க ? ... பழைய சினிமா படத்தில நடிச்சதே..
  அந்த குண்டு பிகரா....//
  ஹா ஹா...செம குசும்பன்யா நீ...இதுக்கு பேருதான் ஓய் ஊரு நக்கலு...நல்லாருக்கு வாத்யாரே.. :)

  ReplyDelete
 22. குடமுருட்டி குறித்து பேசிவிட்டு, சிதம்பரம் சம்பவம் பற்றி பேசாத பட்டாப்பட்டியை விழாக்களின் நாயகன் சார்பில் எச்சரிக்கிறோம்.

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!