Pages

Thursday, February 11, 2010

யோவ்..ஐடியா குடுய்யா.. பாக்கலாம்..

யோவ் பட்டாபட்டி..

நான் கடந்த 3 வருடங்களாக சிங்கையில் வேலை செய்கிறேன்..
நான் ஒரு கிரிக்கெட்+கம்யூட்டர் பைத்தியம்...       அவ்வப்போது பொழுது போகாவிட்டால் உங்கள் பதிவைப் படிப்பேன்..   பரவாயில்லை.. ஏதோ எழுதரே...


சரி...நானும் , என்னொட கூட்டாளியும் ஒரு பந்தயம் போட்டிருக்கிறோம்..
அவன்,   நீ அறிவாளி என்கின்றான்... எனக்கு என்னவோ....... 
சரி.........விடு....... 

விசயத்துக்கு வருவோம்..

எனக்கு ஒரு நல்ல ஐடியா குடுயா பார்க்கலாம்..   என்னுடைய லவ்வருக்கு பரிசு கொடுக்க விரும்புகிறேன்..  காசெல்லாம் செலவு பண்ணத் தாயாராயில்லை..
ஆனா, அது எல்லோரும் பேசர மாறியிருக்கனும்..


உனக்கு டைம் ஸ்டார்ட்....
 

- ஜேக் டேனியல்

-----------------------------------------------------------------------------------------------


அய்யா ஜேக் டேனியலு...
நல்லா கேட்டய ஒரு கேள்விய.. ஆமா .. எந்த ஊரு நீரு.........சிவகாசியா?
சும்மா பட்டாசு வெடிக்கற மாறி பேசறீங்க..

உங்க பந்தயத்துக்கு நான் வரல சாமி...... என்னைய என்ன பொழப்பில்லாதவனு நினச்சீங்களா   நீரும் உங்க கூட்டாளியும்?
இதுல வேற எனக்கு " கிளாக் " ஸ்டார்டா?....
சரி.. சிங்கையில வேலை செய்யிரேனு சொல்லிட்டிங்க.. என்ன பண்றது?..

( பேசரதயும் பேசிட்டு , தக்காளி ஐடியாவேற கேக்குறயா?.. இருடி.. இரு )

நீரு என்ன பண்ணும் , இந்த டிஸ்யூ பேப்பர் இருக்கல்ல.. அதை கொஞ்சம் எடுத்து  ஏதாவது ஒரு பொம்மை செஞ்சு , உன்னோட காதலிக்கு கொடு..ஓ.கே..
.
.
.
(ஜேக் .... மூஞ்சியில சிரிப்ப பாருங்களேன்.....)..
.
.
.
யோவ்.. இருப்பா.. அதுக்குள்ள உன்னோட கூட்டாளிக்கு ,
' நான் முட்டாளுனு '  பேப்பர் போட ஓடாதய்யா..

.
.
.
அட.. நீ காசு செலவு பண்ணத் தயாரில்லனு சொன்னீருதானே...
அதனாலே .. யூஸ் பண்ணனுன டிஸ்யூ பேப்பர்ல பொம்மைய செய்யி..

எப்படியும் உன்னோட லவ்வர், அதைய தூக்கி உன் மூஞ்சியில எறிவா....
நீ வேற கிரிக்கெட் ப்ளேயரு சொல்லியிருக்க..
அப்ப என்ன லட்சணத்தில புடிப்பேனு நம்ம வெளியூர்காரனுக்கே தெரியும்..
.
.
அது எப்படியும் கீழ விழும்..
போலிஸ்காரன்,  ' எண்டா... குப்பைய வீசுனனு ',  சொல்லி உன்னைய மாமியார் வீட்டுக்கு  கூட்டிட்டுப் போவாங்க..

சரி.. நீ அறிவாளியாச்சா..அதனாலே குறைந்த பட்ச
தண்டனையா " ஒரு வாரம் குப்பைய கூட்ட விடுவானுக..."
.
( கோவிச்சுகிட்டு போற பார்த்தியா ஜேக்கு...          இனிதான் உன்னோட கேள்விக்கே பதில்....)
.
.
நீ குப்பை பெருக்கற அழகை , " வசந்தம் சென்ரல் தமிழ் செய்திகளில் " காட்ட,  காமிராவத் தூக்கிட்டு வருவானுக..   அப்ப மட்டும் நான் சொல்ற மாறி பண்ணு...
.
ஒரு பேப்பர்ல "I Love you xxx " ( அந்த xxx ங்குறது உன்னோட லவ்வர் பேரு)   அப்படினு எழுதி............ 

டீவீ காமிரா முன்னாடி பல்லுளிச்சுக்கிட்டு காமி...பேமஸ் ஆயிடுவே...

அப்புறம் எல்லோரும் உன்னைய பற்றியே பேசுவானுக..

( மகனே...கேள்வி கேக்குறையா கேள்வி....)
.
.
.
.

34 comments:

 1. சூப்பர் ஐடியா.. எப்படியா இப்படி யோசிக்கிறீங்க..

  ReplyDelete
 2. உங்களுக்கு யாரும் எந்த கெடுதலும் பன்னலயே?

  ReplyDelete
 3. ரொம்ம்ப யோசிக்க தெருயுது உங்களுக்கு ...நம்ம எப்படி லவ் மேரேஜா?

  ReplyDelete
 4. //
  manithan said...
  சூப்பர் ஐடியா.. எப்படியா இப்படி யோசிக்கிறீங்க..
  //
  ஹி..ஹி..ஹி

  ReplyDelete
 5. //
  பக்கத்து வீட்டுக்காரன் said...
  உங்களுக்கு யாரும் எந்த கெடுதலும் பன்னலயே?
  ரொம்ம்ப யோசிக்க தெருயுது உங்களுக்கு ...நம்ம எப்படி லவ் மேரேஜா?
  //

  நமக்கு யாரு சார் கெடுதல் பண்ணுவாங்க...
  லவ் மேரேஜா..... ? அப்படினா சார்..
  நான் , மூணாவது படிச்சுட்டு , இனிதான் நாலாவது போகப் போறேன்..

  ReplyDelete
 6. எப்பிடி பட்டா பட்டி இப்படி நிறைய யோசனை இருந்தா நம்மளுக்கும் தரலாம் ஆனா நான் சிங்கையில் இல்லையே , ஆப்கான் அமெரிக்க ஆளுகல்ட்ட இருக்கேன். நானும் ட்ரை பண்றேன் அமெரிக்ககாரி பேச்சோட சரி வேற எதுக்கும் மசியமாற்றாலுகா ஒரு நல்ல ஐடியா கொடுங்க பட்டா பட்டி , ஒங்களத்தான் ரொம்ப நம்பி இருக்கிறேன்

  ReplyDelete
 7. //
  ஆண்டாள்மகன் said...
  எப்பிடி பட்டா பட்டி இப்படி நிறைய யோசனை இருந்தா நம்மளுக்கும் தரலாம் ஆனா நான் சிங்கையில் இல்லையே , ஆப்கான் அமெரிக்க ஆளுகல்ட்ட இருக்கேன். நானும் ட்ரை பண்றேன் அமெரிக்ககாரி பேச்சோட சரி வேற எதுக்கும் மசியமாற்றாலுகா ஒரு நல்ல ஐடியா கொடுங்க பட்டா பட்டி , ஒங்களத்தான் ரொம்ப நம்பி இருக்கிறேன்
  //

  இன்னா சார். .. நம்மகிட்ட போயி இதெல்லாம் கேட்டுகிட்டு..
  என்ன பிரச்சனைனு சொல்லுங்க.. அமெரிக்கா என்ன ஆப்பிரிக்காவையே முடிச்சுடலாம்..
  சாரி.. சாய் ஒரு ப்ளோல வந்துருச்சு..

  சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு மாறி வராதுங்க..
  திட்டலாம், துப்பலாம் அட.. ஏறி மிதிக்கலாம்..
  எல்லாருமே நல்லவங்க சார்...

  ReplyDelete
 8. காதலிக்கிறவங்களுக்கெல்லாம் ஐடியா கொடுத்துத் தான் அறிவாளி-ங்கிற பட்டத்தை நீங்க தக்க வச்சுக்கணுமா? உங்க கிட்டே எவ்வளவு புத்திசாலிங்க ஐடியா கேட்பாங்க, அவங்களைப் பத்திக் கொஞ்சம் யோசிங்கண்ணே! :-)))

  ReplyDelete
 9. //
  சேட்டைக்காரன் said...
  காதலிக்கிறவங்களுக்கெல்லாம் ஐடியா கொடுத்துத் தான் அறிவாளி-ங்கிற பட்டத்தை நீங்க தக்க வச்சுக்கணுமா? உங்க கிட்டே எவ்வளவு புத்திசாலிங்க ஐடியா கேட்பாங்க, அவங்களைப் பத்திக் கொஞ்சம் யோசிங்கண்ணே! :-)))
  //
  அட.. இன்னுமா இந்த ஊரு , நம்மள புத்திசாலினு நினச்சுட்டு இருக்கு..

  ரைட்டு.. பட்டாபட்டி.. ஆரம்பிச்சுடு...

  ReplyDelete
 10. neenga ena eluthiringa enaku onume puriala ethanala than porantha kulanthai blog padika kudatha

  ReplyDelete
 11. // angel said...
  neenga ena eluthiringa enaku onume puriala ethanala than porantha kulanthai blog padika kudatha
  //

  ஆமா.. குழந்தே..
  இது பெரியவங்கனு சொல்லிட்டு திரியிர, சின்னவங்க எழுதர ப்ளாக்..
  நல்லா புள்ளையா , எக்ஸாமுக்கு படிங்க...

  ReplyDelete
 12. யோவ் பட்டாபி... டிஸ்யூ பேப்பரை விடவே மாட்டியா நீ? கப் அடிக்குதுய்யா...வேற எதுனா வச்சு தமாஸ் பண்ணு மாமே...!

  ReplyDelete
 13. ஆமா ஒரு சந்தோகம் சும்மா ஜயில் போட்டு பெருக்க விட்டா சரி, பிரம்படி கொடுத்தால் நீர் வாங்கிக் கொள்வீரா?

  ReplyDelete
 14. // நான் " திவாரியோட கிளாஸ்மேட்-னு " சொல்லாம உட்டீங்களே.. //
  அப்படி நான் எங்க சொன்னேன், திவாரிக்கு ஜடியா கொடுத்தது நீங்கதானே என்றுதான் கேட்டேன். அம்புட்டுத்தான்.

  ReplyDelete
 15. //
  ரெட்டைவால் ' ஸ் said...
  யோவ் பட்டாபி... டிஸ்யூ பேப்பரை விடவே மாட்டியா நீ? கப் அடிக்குதுய்யா...வேற எதுனா வச்சு தமாஸ் பண்ணு மாமே...!
  //
  எங்க மன்னா.. அதுதான் நம்மள உடமாட்டிங்க்குது..
  ஹி..ஹி..
  ஆமா.. வெளியூரானுக்கு என்ன ஆச்சு.. சத்தமே காணோம்

  ReplyDelete
 16. //
  பித்தனின் வாக்கு said...
  good idea sir.
  ஆமா ஒரு சந்தோகம் சும்மா ஜயில் போட்டு பெருக்க விட்டா சரி, பிரம்படி கொடுத்தால் நீர் வாங்கிக் கொள்வீரா?
  //
  டிஸ்யூ பேப்பர் வீசுனா அடி படாது சார்... அதனாலே சும்மா கூட்டத்தான் சொல்வாங்க..

  ReplyDelete
 17. பித்தனின் வாக்கு said...
  அப்படி நான் எங்க சொன்னேன், திவாரிக்கு ஜடியா கொடுத்தது நீங்கதானே என்றுதான் கேட்டேன். அம்புட்டுத்தான்.
  //

  ஆகா.. நம்மள வாரிவிடறீங்க.. ஹி..ஹி..
  நான் ரொம்ப நல்லவன் சார்.. தேவ நாதாரியக் கேட்டுப் பாருங்க..

  ReplyDelete
 18. யோவ்!!! கஸ்மாலம்!!!! பேமானி!!! வுன் மூஞ்சியிலே என் பீச்சாங்கையே வெக்க!!!! நம்ம தோஸ்து அன்னாததே எதோ உன்னையும் பெரிய மனுசனா நெனைச்சு ஐடியா கேட்டா நீ என்னமோ ரொம்பதா பீத்திக்கரே??/ நல்ல் ஐடியா எதுனா சொல்பா!!!!

  ReplyDelete
 19. //
  kamma said...
  யோவ்!!! கஸ்மாலம்!!!! பேமானி!!! வுன் மூஞ்சியிலே என் பீச்சாங்கையே வெக்க!!!! நம்ம தோஸ்து அன்னாததே எதோ உன்னையும் பெரிய மனுசனா நெனைச்சு ஐடியா கேட்டா நீ என்னமோ ரொம்பதா பீத்திக்கரே??/ நல்ல் ஐடியா எதுனா சொல்பா!!!!
  //
  ஆகா.. இந்த ஐடியா பத்தாதா?..
  மகனே.. வேற வழியேயில்ல..
  உடுங்க சார்.. என்ன ..
  அடுத்த வாரம் புச்சா குடுக்கிறேன்

  ReplyDelete
 20. அப்புரம்!! கஸ்மாலம்!!!! "யூஸ் பண்ணனுன டிஸ்யூ பேப்பர்ல""" ந்னு என்னமோ சொல்லியிருக்கே??? அந்த!!! பேப்பரு !! கர்மம்!!! கர்மம்!!! உனக்கு எங்கய்யா பொகுது புத்தி???? லவலேசமும் லஜ்ஜை இல்லே வுனுக்கு??/

  ReplyDelete
 21. நீ அந்த போஸ்ட் கோட படம் ஒன்னு பொட்டிருக்கே பாரு!!!!! நீ காட்ட்டுலே பீடி குடிச்சிட்டே கதை ??? புஸ்தகம் படிச்சிகிட்டே பேண்டுட்டு!!!!!!???????? இருக்கர மாதிரி!!! நல்ல ரசனைய்யா வுனக்கு!!!!!!!
  சில பேருக்கு ஐடியாவயே அங்கிருந்து தா வருமாமா??? வுனக்கும் அப்பிடடித்தா போல!!

  ReplyDelete
 22. என்னையா பட்டாப்பட்டி புதுசா இருக்கு...நல்லா இருக்குங்கானும் ஓய்...!!...எது பதிவ பத்தி எதாச்சுமா..யோவ்...அந்த டிஸ்யு பேப்பரையும் கக்கூசையும் தூக்கி செப்டிக் டேன்க்ல போடுயா....எவ்ளோ அழகான விஷயம் இருக்கு...அத புடியும் ஓய்...!!!

  ReplyDelete
 23. athukkulla avasarapaduthina epdi?innum oru masomo,rendu masamo poruthinganna suda suda pathivu potturalaam......(ada,naangallam mulu somberinga thala)

  ReplyDelete
 24. யோவ் பட்டு... என்னய்யா ஐடியா குடுக்குறே நீ... அந்த புள்ள பெற பாருயா XXX... பேரே எவ்வளவு செக்ஸியா இருக்கு... ச்சே...

  ஓ ஓ ... அந்த பேருக்கே நீர் தான் ஐடியா குடுத்தீரா... விடும்யா.... சென்னையில ஒரு பெரியவருக்கு குடுக்க வச்சிருந்த பல விருதுல உமக்கு உன்னு குடுக்க சொல்லி ஒரு சட்டத்தை போட்டுருவோம்யா....

  வெளியூரு, ரொம்ப பிஸி ஆயிடுச்சு போலையே.... பாக்கட்டும் பாக்கட்டும் வேலை தான் முக்கியம்...

  ReplyDelete
 25. //அதனாலே .. யூஸ் பண்ணனுன டிஸ்யூ பேப்பர்ல பொம்மைய செய்யி//

  இந்த மாதிரி எழுதி இலக்கிய எழுத்தாளரா போக போறியா? ஏற்கனவே இருக்கற மோரு, தயிரு போதும்யா, you continue....

  ReplyDelete
 26. யோவ் பட்டாப்பட்டி. இலங்கை யிலேந்து, ஏதோ death certificate வந்துடுச்சின்னு ப.சி சொல்றாரு, இல்லன்னு ஆபீசர் சொல்றாரு. ப.சி அதா எங்கயா வச்சிருக்காரு. கேட்டு வாங்கி கொடுத்துடு.

  ReplyDelete
 27. @kamma said...
  அப்புரம்!! கஸ்மாலம்!!!! "யூஸ் பண்ணனுன டிஸ்யூ பேப்பர்ல""" ந்னு என்னமோ சொல்லியிருக்கே??? அந்த!!! பேப்பரு !! கர்மம்!!! கர்மம்!!! உனக்கு எங்கய்யா பொகுது புத்தி???? லவலேசமும் லஜ்ஜை இல்லே வுனுக்கு??/
  //
  காம.. நீரு என்ன காமன் மேனா?..
  ஆமா.. என்னாது லஜ்ஜையா?..
  அப்புடினா?
  சரி உடுங்க
  அது இழவு(லஜ்ஜை)யிருந்தா , ஏன் சாமி ப்ளாக்-ல பொட்டியடிக்கற வேளைக்கு வர்ரேன்?

  ReplyDelete
 28. @kamma said...
  நீ அந்த போஸ்ட் கோட படம் ஒன்னு பொட்டிருக்கே பாரு!!!!! நீ காட்ட்டுலே பீடி குடிச்சிட்டே கதை ??? புஸ்தகம் படிச்சிகிட்டே பேண்டுட்டு!!!!!!???????? இருக்கர மாதிரி!!! நல்ல ரசனைய்யா வுனக்கு!!!!!!!
  சில பேருக்கு ஐடியாவயே அங்கிருந்து தா வருமாமா??? வுனக்கும் அப்பிடடித்தா போல!!
  //

  அப்பு.. என்னேட சீக்ரெட் எல்லாம் இப்படி ஓபனா பேசக்கூடாது ஓய்..

  ReplyDelete
 29. @வெளியூர்க்காரன் said...
  என்னையா பட்டாப்பட்டி புதுசா இருக்கு...நல்லா இருக்குங்கானும் ஓய்...!!...எது பதிவ பத்தி எதாச்சுமா..யோவ்...அந்த டிஸ்யு பேப்பரையும் கக்கூசையும் தூக்கி செப்டிக் டேன்க்ல போடுயா....எவ்ளோ அழகான விஷயம் இருக்கு...அத புடியும் ஓய்...!!!
  //
  யோவ்.. இப்படி சொன்னா , அப்புறம் நான் கதை , கவிஜை எல்லாம்
  எழுத ஆரம்பிச்சுடுவேன்..

  ReplyDelete
 30. @ILLUMINATI said...
  athukkulla avasarapaduthina epdi?innum oru masomo,rendu masamo poruthinganna suda suda pathivu potturalaam......(ada,naangallam mulu somberinga thala)
  //

  யோவ் இழுமி,
  ரொம்ப பொறுமையாயிருக்காதேயா..
  அப்புறம் உம்மோட ப்ளாக்க , நாங்க ப்ளாட் போடவேண்டிவரும்

  ReplyDelete
 31. @ரோஸ்விக் said...
  யோவ் பட்டு... என்னய்யா ஐடியா குடுக்குறே நீ... அந்த புள்ள பெற பாருயா XXX... பேரே எவ்வளவு செக்ஸியா இருக்கு... ச்சே...

  ஓ ஓ ... அந்த பேருக்கே நீர் தான் ஐடியா குடுத்தீரா... விடும்யா.... சென்னையில ஒரு பெரியவருக்கு குடுக்க வச்சிருந்த பல விருதுல உமக்கு உன்னு குடுக்க சொல்லி ஒரு சட்டத்தை போட்டுருவோம்யா....

  வெளியூரு, ரொம்ப பிஸி ஆயிடுச்சு போலையே.... பாக்கட்டும் பாக்கட்டும் வேலை தான் முக்கியம்...
  //

  அடுத்த கழக மா நாடு எப்ப.. எங்க.. எத்தனை மணிக்கு
  என்பதை , அந்த வீணாப் போன வெளியூரானிடம்
  கேட்டுச் சொல்லுமையா..

  ReplyDelete
 32. @ariyaluraan said...
  இந்த மாதிரி எழுதி இலக்கிய எழுத்தாளரா போக போறியா? ஏற்கனவே இருக்கற மோரு, தயிரு போதும்யா, you continue....
  //

  ரைட்டு சார்...

  ReplyDelete
 33. @ariyaluraan said...
  யோவ் பட்டாப்பட்டி. இலங்கை யிலேந்து, ஏதோ death certificate வந்துடுச்சின்னு ப.சி சொல்றாரு, இல்லன்னு ஆபீசர் சொல்றாரு. ப.சி அதா எங்கயா வச்சிருக்காரு. கேட்டு வாங்கி கொடுத்துடு.
  //

  அட.. நாதாரிக இப்படியொரு நீயூஸ் சொல்லிட்டு இருக்கானுகளா?..
  இன்னும் கோட்சே வாக்குமூலமே , பொதுமக்களுக்கு
  சொல்ல மாட்டிங்கிறாங்க இந்த தேசிய கட்சிக் காரனுக..

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!