Pages

Tuesday, February 2, 2010

மைக் டெஸ்டிங்க்.. One.. Two.. Three

அப்பு.. நாளைக்குப் பார்க்கலாம்..
தூக்கம் வருது சார்..
...
..
என்னது டைமா?.. இங்க 2 AM  சார்.

6 comments:

  1. என்னையா பொதுக்குழுவ கூட்டிட்டு தூங்கிட்ட..அப்பு..எனக்கு தெரியாது..ரெட்டைவால்சுக்கு நிதியும் தொலைதொடர்பும்னா, எனக்கு ரயில்வே, உள்துறை, கப்பல் போக்குவரத்து...இது மூணையும் குடுத்துரு..சத்தம் போடாம .வாங்கிகிட்டு போய்கிட்டே இருக்கேன்...இல்லை டாம்பனிஸ்ல நீ ஒரு புள்ளைய கற்பழிச்சு கொலை பண்ணி கடல்ல தூக்கி போட்ட விசயத்த நாளைக்கு கலைஞர் டிவில போட்ருவேன்..உமக்கு அரசியல் எதிர்காலமே இல்லாம போய்டும்...என்ன ஒய் சொல்ற..(நாங்கல்லாம் தமிழ்நாட்டுக்கு அரசியல் கத்துகுடுத்த ஊர்க்காறாங்கே ..பார்த்து சூதானமா நடந்துக்கணும்..அப்பத்தான் நீங்க சம்பாரிக்கறத நாங்க கண்டுக்காம இருப்போம்..பகைச்சுகிட்டா அம்புட்டுதான்..!!!.)

    ReplyDelete
  2. @வெளியூர்க்காரன் said...//

    அடப்பாவி.. அந்த C.D-ய தேவ நாதாரிகிட்ட இல்ல, கொடுத்து வெச்சிருந்தேன்..
    பய பள்ள அதையும் சொல்லிட்டானா?...

    சரி..சரி..கொடுத்து தொலைக்கிறேன்.. ஆனா , மாசா ,மாசம் எனக்கு வரவேண்டிய கப்பம்
    வந்துடனும் ...டீலு...

    ReplyDelete
  3. @ஆனா , மாசா ,மாசம் எனக்கு வரவேண்டிய கப்பம்
    வந்துடனும் .////
    அடங்கோக்கமக்க..தி மு க கரன்கிட்டாயே லஞ்சம் கேப்பியா நீயி..என்ன ஆணவம்...நாங்க கஷ்டப்பட்டு ஏமாத்தி சம்பாரிக்கற காசுல உமக்கு என் ஒய் லஞ்சம் குடுக்கணும்...நீ சரியாவரமாட்ட...நீ என்ன பண்ற,இனிமே ஆட்சி நடத்தறதுக்கு வாடகையா ஒரு அமௌன்ட்ட மாசம் மாசம் வீட்டுக்கு அனுப்பிடு...அட ஆமாம்யா அசோக் நகர் வீட்டுக்குத்தான்...அப்பத்தான் நீ சரியாய் வருவா..இதுக்கு ஒத்துக்கலேன்னா கூட்டணி கலைந்ததுன்னு அறிவிச்சிடு..அந்த cdய என்ன பண்ணணுமோ அத நான் பண்ணிகறேன்...

    ReplyDelete
  4. அப்பாவிFebruary 2, 2010 at 12:35 PM

    Hello Mr.பட்டாப்பட்டி, what you are doing? என்ன பண்ணிட்டு இருக்கீங்க? see in megalaya four chief minister, மேகாலயாவில் நான்கு முதல்வர்கள் , can we implement it in our state? இதை நாம் ,நம் ஊரிலும் அமல்படுத்த முடியுமா? ( சாரி , கமல் பேட்டிய பாத்த பாதிப்பு)
    http://thatstamil.oneindia.in/news/2010/02/01/meghalaya-now-has-four-chief-ministers.html

    ReplyDelete
  5. //அப்பாவி said...
    Hello Mr.பட்டாப்பட்டி, what you are doing? என்ன பண்ணிட்டு இருக்கீங்க? see in megalaya four chief minister, மேகாலயாவில் நான்கு முதல்வர்கள் , can we implement it in our state? இதை நாம் ,நம் ஊரிலும் அமல்படுத்த முடியுமா? ( சாரி , கமல் பேட்டிய பாத்த பாதிப்பு)
    http://thatstamil.oneindia.in/news/2010/02/01/meghalaya-now-has-four-chief-ministers.html//

    அப்பாவி சார். என்ன திடீருனு மேஜர் சுந்தரராசன் மாறி பேச ஆரம்பிச்சுட்டீங்க..
    நம்ம ஊர்ல சத்தியமா அமுல் படுத்தமுடியாது சார்..( ஏன்னா.. இங்க மினிமம் 17 பேருக்கு கொடுக்கனும்)

    ReplyDelete
  6. //வெளியூர்க்காரன் said...
    அடங்கோக்கமக்க..தி மு க கரன்கிட்டாயே லஞ்சம் கேப்பியா நீயி..என்ன ஆணவம்...நாங்க கஷ்டப்பட்டு ஏமாத்தி சம்பாரிக்கற காசுல உமக்கு என் ஒய் லஞ்சம் குடுக்கணும்...நீ சரியாவரமாட்ட...நீ என்ன பண்ற,இனிமே ஆட்சி நடத்தறதுக்கு வாடகையா ஒரு அமௌன்ட்ட மாசம் மாசம் வீட்டுக்கு அனுப்பிடு...அட ஆமாம்யா அசோக் நகர் வீட்டுக்குத்தான்...அப்பத்தான் நீ சரியாய் வருவா..இதுக்கு ஒத்துக்கலேன்னா கூட்டணி கலைந்ததுன்னு அறிவிச்சிடு..அந்த cdய என்ன பண்ணணுமோ அத நான் பண்ணிகறேன்...//


    . இந்த CD மட்டும் இல்லைன , நான் எடுக்கும் முடிவுல , பய புள்ளைக பதறியிருப்பாங்க..
    சே... சீக்கிரம் செல் போன் ரிப்பேர் பழகிக்கோனுமையா..

    பய புள்ளைக என்னமா மெரட்டுராக...

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!