Pages

Tuesday, February 23, 2010

அஜீத் என்ன கொம்பா ?

செய்தி...

''நடிக‌‌ர் அஜீத்குமா‌ர் படத்தை திரையிடுவதா, வேண்டாமா? என்பதை மார்ச் 3ஆ‌ம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்வோம்'' என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், ''தமிழர்களை வைத்து சம்பாதித்த நடிகர் அஜீத்குமார், தமிழர்களுக்கு எதிராக பேசி வருகிறார். காவிரி நீர் பிரச்சனைக்காக நடைபெற்ற போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார். அவர் சோர்வாக இருந்தால், நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே...தொடர்ந்து ஏன் நடிக்க வேண்டும்?

அஜீத் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்சனை பற்றி விவாதிக்க மார்ச் 3ஆ‌ம் தேதி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா? என்பதை அந்த கூட்டத்தில் முடிவு செய்வோம் எ‌ன்று பன்னீர்செல்வம் கூறியு‌ள்ளா‌ர்.

--------------------------------------------------------------------------------------------------------

அய்யா பன்னீரு..
நீர் வாழ்க.. உம் கொற்றம் ஓங்குக..
மார்ச் 3ஆ‌ம் , இந்த பிரச்சனை பற்றி விவாதிக்க கூடுவதாக அறிந்தேன்..

கடுமையான பணி நிமித்தம் காரணமாக, என்னால் அந்த கூட்டத்திற்க்கு கலந்து கொள்ளமுடியாது..   எனவே இந்த பதிவின் மூலம் என் கருத்துக்களை சொல்லிக்கொள்ள விருப்பபடுகிறேன்..

அஜீத் முதுகெலும்புள்ள தமிழனாக, நடமாடிக் கொண்டிருப்பது ஒரு வருத்தமான செய்தி. .        இதை அப்படியே வளரவிட்டால் , நாளை ரஜினி மருமகனும் இது போல பேச ஆரம்பித்துவிடுவான்..

ஒரு நடிகன் அவனது தொழிலை மட்டும் பார்ப்பது தேச துரோகம்( சுய நலம்)  என்பது என் கருத்து..  நாம் எல்லோரும் நாலு காலைத் தூக்கிகொண்டு , மன்னராட்சியில் வாழும்பொழுது ,   அஜீத்  அவர்கள் , தனது சொந்தக் கருத்தை  சொன்னது என் மனதை பாதித்துவிட்டது...

எனவே இன்று முதல் , அஜீத் படங்களை திரை அரங்கில் வெளியிட வேண்டாமென்பதுதான்  என்விருப்பமும்..  மேலும் , உங்கள் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதால் , 

இன்று முதல் , அடுத்த 1 வருடத்திற்கு

காலை,
மதியம் ,
இரவு வேளைகளில் , "உளியின் ஓசை "  யையும் ,

பின்னிரவு நேரத்தில்,
தேவ நாதாரி இயக்கத்தில் வந்த "கடவுளுக்கே கலவி " என்ற
லோ - பட்ஷெட் படத்தையும் வெளியிடலாம் என நினைக்கிறேன்..

மேலும், நமது  " கலா, உதய , அறிவு "   நிதிகள் இயக்கும் படங்கள் விரைவில் வெளிவருகின்றன...  அதை திரை அரங்கில் பார்க்காத பன்னாடைகளை , நாடு கடத்த வேண்டும் என்று முடிவு செய்யுமாறு தாழ்மையுடன்
வேண்டிக்கொள்கிறேன்...

-இவன் பட்டாபட்டி

57 comments:

 1. அஜீத் நல்லவரா இல்ல கெட்டவரா?

  ReplyDelete
 2. ஆனாலும் இந்த அஜித் பண்ணுனது கொஞ்சம் கூட நல்லால்லேண்ணே! இவர் பாட்டுக்கு என்னத்தையோ பேச இப்போ ஆள் ஆளுக்கு காமெடியா அறிக்கையெல்லாம் விட்டு நம்மள யாருமே கவனிக்க மாட்டேங்குறாங்க! நானெல்லாம் மொக்கை போடுறதா வேண்டாமா?

  ReplyDelete
 3. அப்ப ரஜினியும் தானே எழுந்து நின்னு கையை தட்டினார். அவரை ஏன் விட்டுட்டாங்க இந்த பன்னாடை.

  ReplyDelete
 4. @manithan said...
  அஜீத் நல்லவரா இல்ல கெட்டவரா?
  //

  தெரியலையேப்பா.....!!!

  ReplyDelete
 5. @சேட்டைக்காரன் said...
  ஆனாலும் இந்த அஜித் பண்ணுனது கொஞ்சம் கூட நல்லால்லேண்ணே! இவர் பாட்டுக்கு என்னத்தையோ பேச இப்போ ஆள் ஆளுக்கு காமெடியா அறிக்கையெல்லாம் விட்டு நம்மள யாருமே கவனிக்க மாட்டேங்குறாங்க! நானெல்லாம் மொக்கை போடுறதா வேண்டாமா?
  //

  சேட்டை.. வரேன் சீக்கிரமா....

  ReplyDelete
 6. @ஜெய்லானி said...
  அப்ப ரஜினியும் தானே எழுந்து நின்னு கையை தட்டினார். அவரை ஏன் விட்டுட்டாங்க இந்த பன்னாடை.
  //

  ஒரு வேளை சீனியர் சிட்டிஷனு விட்டுருப்பாங்க சார்...

  ReplyDelete
 7. @ஆர்.கே.சதீஷ்குமார் said...

  தூளு..!
  //

  அண்ணா வாங்கண்ணா...

  ReplyDelete
 8. @@@manithan said...
  அஜீத் நல்லவரா இல்ல கெட்டவரா?///
  ///////////////////////////////////
  அஜித் கொஞ்ச நாளைக்கு முன்ன ஷாலினிய கதற கதற கற்பழிச்ச டோமர்யா..அவர போய் நல்லவர்னு வேற சொல்லுவீங்களா..பாவம் என் தானை தலைவி ஷாலினி..!!!!...(அது அவர் பொண்டாட்டி அவர் என்ன வேணா பண்ணுவாருனு தெனாவெட்டா இங்க வந்து நியாயம் பேசி பின்னூட்டம் போடற நண்பர்கள்லாம் பாவம் பார்க்காம கலாய்க்கபடுவார்கள் என தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.....)

  ReplyDelete
 9. @Veliyoorkaran said...

  அடப்பாவி..
  இப்படி ஒரு மேட்டர் இருக்கா..
  சொல்லவேயில்ல.....

  ReplyDelete
 10. அப்பாவிFebruary 23, 2010 at 12:54 PM

  பதிவுல பட்டாபட்டியோட brand காரம்,குத்தல் இல்லையே. ம்ம்ம்
  தலிவுறு பாணில போராட்டத்த ஆரம்பிக்க வேண்டியதுதான்.
  "உடன் பிறப்பே, தந்திகளையும், கடிதங்களையும் பட்டாபட்டிக்கு அனுப்பி கண்டனங்களை தெரிவியுங்கள்.நாம் ஆரம்பித்த வேலை மிக கச்சிதமாக நடக்கிறது. இனி தமிழ்நாட்டுல நாலே நாலு பேரு தான் தயாரிப்பாளர். அவங்க எடுக்கறதுதான் படம்.
  இப்போ இருக்கற தாயாரிப்பாளர் எல்லாம் இனி விநியோகஸ்தர்தான். நாம என்ன படம் எடுக்கொரமோ, அத காசு கொடுத்து வாங்கறது அவங்க தலைஎழுத்து.பாக்கறது மக்களோட தலைஎழுத்து.நாட்டுல இருக்க cinima theater எல்லாத்தையும் ஒரு நைட்ல வாங்க மாட்டோமா என்ன? அப்பு நீங்க 2011 க்கு யோசிப்பிங்க... நாங்க 3011 க்கு யோசிப்போம்.

  ReplyDelete
 11. பட்டாபட்டி சொல்வது சரி. அஜீத் சிட்டிசன். ரஜினி சீனியர் சிட்டிசன்.

  ReplyDelete
 12. // அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா? என்பதை அந்த கூட்டத்தில் முடிவு செய்வோம் எ‌ன்று பன்னீர்செல்வம் கூறியு‌ள்ளா‌ர்.//

  இந்த அல்லக்கை பண்ணி செல்வத்துக்கு ..

  பேச்சை பாரு
  லொள்ளை பாரு
  எகத்தாலத்த பாரு
  கின்டல பாரு !!!

  ReplyDelete
 13. வேடிக்கை பாத்த தாத்தாவே ஒன்னும் சொல்லல டங்குவார் ச்சே ஜாக்குவார் தான் இதுக்கு காரன்மோ. அவருதான ஆரம்பிச்சு வச்சாரு.

  ReplyDelete
 14. @அப்பாவி said...
  "உடன் பிறப்பே, தந்திகளையும், கடிதங்களையும் பட்டாபட்டிக்கு அனுப்பி கண்டனங்களை தெரிவியுங்கள்.நாம் ஆரம்பித்த வேலை மிக கச்சிதமாக நடக்கிறது. இனி தமிழ்நாட்டுல நாலே நாலு பேரு தான் தயாரிப்பாளர். அவங்க எடுக்கறதுதான் படம்.
  //

  விடுபட்ட வரிகள்
  படம் பார்க்காதவற்களுக்கு டாக்டர் அய்யா, வால் டியூபை அகற்றிவிடுவார் என்பதையும்
  இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்..

  ReplyDelete
 15. @ramalingam said...
  பட்டாபட்டி சொல்வது சரி. அஜீத் சிட்டிசன். ரஜினி சீனியர் சிட்டிசன்.
  //

  வாங்க சார்... வருகைக்கு நன்றி

  ReplyDelete
 16. @யூர்கன் க்ருகியர் said...
  இந்த அல்லக்கை பண்ணி செல்வத்துக்கு ..

  பேச்சை பாரு
  லொள்ளை பாரு
  எகத்தாலத்த பாரு
  கின்டல பாரு !!!
  //

  உடுங்க தல..
  அவனுக , தியேட்டரில ஈ ஓட்ற காலம் வந்தாச்சு...

  ReplyDelete
 17. @ஜெய்லானி said...
  வேடிக்கை பாத்த தாத்தாவே ஒன்னும் சொல்லல டங்குவார் ச்சே ஜாக்குவார் தான் இதுக்கு காரன்மோ. அவருதான ஆரம்பிச்சு வச்சாரு.
  //

  ஜாக்குவார் படம் போட முயற்சி செய்கிறார்..
  ( அப்படியாவது தாத்தா கிட்ட ஏதாவது வட்டமோ , சதுரமோ கிடைக்குமுனு சார்...)

  ReplyDelete
 18. @சைவகொத்துப்பரோட்டா said...
  ரைட்டு :))
  //

  வாங்க சைவகொத்துப்பரோட்டா...
  எப்ப சைவகொத்துப்பரோட்டா ஆகப்போறீங்க...

  ReplyDelete
 19. தல நம்ம நேத்து பண்ண சாட்டிங்க என் blog -ல தொகுத்து போட்டு இருக்கேன் கொஞ்சம் பார்த்திட்டு சரியா இருக்கானு சொல்லுங்க

  ReplyDelete
 20. அசத்தறீங்க தலைவா.....
  நெத்தியடி..!!

  ReplyDelete
 21. @பிரவின்குமார் said...
  அசத்தறீங்க தலைவா.....
  நெத்தியடி..!!
  //

  வாங்க சார்.. எங்க ரொம்ப நாளா ஆளைக் காணோம்...

  ReplyDelete
 22. ரொம்ப நன்றி மக்கா, சாரி மக்கா நான் இன்னைக்கு கொஞ்சம் அவசரமா வெளியில போறேன் நாளைக்கு வந்து எல்லாத்துக்கும் மரியாத செயிறேன்

  ReplyDelete
 23. எகத்தாளம் புடிச்ச பட்டாபட்டிக்கு மகளிர் அணியில் கூடுதலாக நாலஞ்சு ஃபிகர்களை சேத்துக்க மன்னர் அனுமதி அளிக்கிறார்.

  ReplyDelete
 24. நன்றி மன்னா..
  சோனா ரெடியாயிடிச்சு.. அத சேர்த்துக்கவா?

  ReplyDelete
 25. மாட்னான்யா.... சோனா ஆஸ்திரேலியா போன மேட்டரை இப்பவாவது சொல்லிடு... உன் மேல விசாரனை கமிஷன் வைக்கனும்னு வெளியூரு பிடிவாதமா இருக்கான்!

  ReplyDelete
 26. பிப்ரவரி மாதம் கவிச்சி பற்றி பேசராதாயில்ல என்று வேண்டுதல்..
  அடுத்த மாதம் வரை வெயிட் பண்ணுக்க மன்னா...

  ReplyDelete
 27. This comment has been removed by the author.

  ReplyDelete
 28. ஜெய்லானி said...

  அப்ப ரஜினியும் தானே எழுந்து நின்னு கையை தட்டினார். அவரை ஏன் விட்டுட்டாங்க இந்த பன்னாடை.

  அவருக்கு காண்டம் sorry கண்டனம் தெரிவிச்சு இருக்கிறார்கள்

  ReplyDelete
 29. Veliyoorkaran said...

  @@@manithan said...
  அஜீத் நல்லவரா இல்ல கெட்டவரா?///
  ///////////////////////////////////
  அஜித் கொஞ்ச நாளைக்கு முன்ன ஷாலினிய கதற கதற கற்பழிச்ச டோமர்யா..அவர போய் நல்லவர்னு வேற சொல்லுவீங்களா..பாவம் என் தானை தலைவி ஷாலினி..!!!!...(அது அவர் பொண்டாட்டி அவர் என்ன வேணா பண்ணுவாருனு தெனாவெட்டா இங்க வந்து நியாயம் பேசி பின்னூட்டம் போடற நண்பர்கள்லாம் பாவம் பார்க்காம கலாய்க்கபடுவார்கள் என தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.....)

  பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான் உமக்கு ஏன் வோய் எரியுது

  ReplyDelete
 30. @Muthu said...
  அவருக்கு காண்டம் sorry கண்டனம் தெரிவிச்சு இருக்கிறார்கள்
  //
  பார்த்து கை தட்ட சொல்லுங்க.. காண்டம் கிழுஞ்சுடப்போகுது

  ReplyDelete
 31. அப்பாவி said...

  பதிவுல பட்டாபட்டியோட brand காரம்,குத்தல் இல்லையே. ம்ம்ம்
  தலிவுறு பாணில போராட்டத்த ஆரம்பிக்க வேண்டியதுதான்.

  Malaysiaக்கு போன போது நிறைய brandய் மாத்தி அடிச்சிட்டார்

  ReplyDelete
 32. அட உள்குத்து வெளிக்குத்து கும்மாங்குத்து எல்லாம் நல்லாயிருக்கே! நீங்க நல்லவரா? கெட்டவரா?

  ReplyDelete
 33. @Muthu said...
  பதிவுல பட்டாபட்டியோட brand காரம்,குத்தல் இல்லையே. ம்ம்ம்
  தலிவுறு பாணில போராட்டத்த ஆரம்பிக்க வேண்டியதுதான்.
  Malaysiaக்கு போன போது நிறைய brandய் மாத்தி அடிச்சிட்டார்
  பதிவுல பட்டாபட்டியோட brand காரம்,குத்தல் இல்லையே. ம்ம்ம்
  //

  அட ஆமாயில்ல..
  இப்பதான் வார்ம் அப் பண்ணியிருக்கேன்..
  வரேன் சார் காரப் பொடியோட

  ReplyDelete
 34. ரெட்டைவால் ' ஸ் said...

  எகத்தாளம் புடிச்ச பட்டாபட்டிக்கு மகளிர் அணியில் கூடுதலாக நாலஞ்சு ஃபிகர்களை சேத்துக்க மன்னர் அனுமதி அளிக்கிறார்.

  இதை எப்போ புடிச்சாரு சொல்லவே இல்ல

  ReplyDelete
 35. @ VARO said...
  அட உள்குத்து வெளிக்குத்து கும்மாங்குத்து எல்லாம் நல்லாயிருக்கே! நீங்க நல்லவரா? கெட்டவரா?
  //
  வாங்க வாரோ சார்..
  நான் நல்லவனுமில்லை.. கெட்டவனுமில்லை..
  ஆனால் கலாயிப்பவன்..

  என்னுடைய முதுகெழும்பு இன்னும் கொஞ்சம் நேராயிருக்கு சார்...

  வருகைக்கு நன்றி பிரதர்.

  ReplyDelete
 36. @Muthu said...
  ரெட்டைவால் ' ஸ் said...
  எகத்தாளம் புடிச்ச பட்டாபட்டிக்கு மகளிர் அணியில் கூடுதலாக நாலஞ்சு ஃபிகர்களை சேத்துக்க மன்னர் அனுமதி அளிக்கிறார்.
  இதை எப்போ புடிச்சாரு சொல்லவே இல்ல
  //
  சத்தமா சொல்லாதீங்க முத்து சார்.
  பன்னாடைக கூட்டு சேர்ந்துகிட்டு கேன்சல் பண்ணி விட்டுடுவானுக

  ReplyDelete
 37. பட்டாபட்டி.. said...
  அட ஆமாயில்ல..
  இப்பதான் வார்ம் அப் பண்ணியிருக்கேன்..
  வரேன் சார் காரப் பொடியோட

  காரப் பொடி side dish ok வார்ம் அப்
  புது பிராண்ட பெயர் நல்லா இருக்கு

  ReplyDelete
 38. @ முத்து...
  காரப் பொடி side dish ok வார்ம் அப்
  புது பிராண்ட பெயர் நல்லா இருக்கு
  //

  அடுத்த பதிவ ரெடி பண்ணிட்டேன்..
  இப்பவே போடலாமா இல்ல எல்லோரும் தூங்கினபிறகு போடலாமானு ஒரு
  யோசனை..

  ReplyDelete
 39. பட்டாபட்டி.. said...

  @Muthu said...
  ரெட்டைவால் ' ஸ் said...
  எகத்தாளம் புடிச்ச பட்டாபட்டிக்கு மகளிர் அணியில் கூடுதலாக நாலஞ்சு ஃபிகர்களை சேத்துக்க மன்னர் அனுமதி அளிக்கிறார்.
  இதை எப்போ புடிச்சாரு சொல்லவே இல்ல
  //
  சத்தமா சொல்லாதீங்க முத்து சார்.
  பன்னாடைக கூட்டு சேர்ந்துகிட்டு கேன்சல் பண்ணி விட்டுடுவானுக//

  பன்னாடைன்னு ரெட்டையை சொல்லல்லை அப்பாடா வேல முடிஞ்சுது ...நாராயண நாராயண

  ReplyDelete
 40. @ முத்து...
  பன்னாடைன்னு ரெட்டையை சொல்லல்லை அப்பாடா வேல முடிஞ்சுது ...நாராயண நாராயண
  //
  நான் எங்க பன்னாடனு சொன்னேன்..
  பன்னாடை மன்னானுதான் சொன்னேன்..

  ரெட்டை, இந்னேரம் தண்ணி போட போயிருக்குமுனு நினைக்கிறேன்...
  வெளியூரு அப்பவே மப்பு...

  நாளைக்கு எந்திருச்சு என்ன ஆட்டம் ஆடப் போகுதுங்களோ

  ReplyDelete
 41. பட்டாபட்டி.. said...

  @ முத்து...
  காரப் பொடி side dish ok வார்ம் அப்
  புது பிராண்ட பெயர் நல்லா இருக்கு
  //

  அடுத்த பதிவ ரெடி பண்ணிட்டேன்..
  இப்பவே போடலாமா இல்ல எல்லோரும் தூங்கினபிறகு போடலாமானு ஒரு
  யோசனை..

  இப்போ இங்கே டைம் மதியம் 1.30pm so நான் தூங்கர மாதிரி இல்லை

  ReplyDelete
 42. நான் எங்க பன்னாடனு சொன்னேன்..
  பன்னாடை மன்னானுதான் சொன்னேன்..

  ரெட்டை, இந்னேரம் தண்ணி போட போயிருக்குமுனு நினைக்கிறேன்...
  வெளியூரு அப்பவே மப்பு...

  நாளைக்கு எந்திருச்சு என்ன ஆட்டம் ஆடப் போகுதுங்களோ//

  start மியூசிக் musicக்கை போட சொன்னால் பர மோல சவுண்ட் வருது

  ReplyDelete
 43. சார்.. சார்... தண்ணியப் போட்டுட்டு தூங்குங்க சார்..

  இங்க மணி 9... நாளைக்கு விடிந்ததும் பட்டாபட்டி ,
  புது பட்டாபட்டியோட
  வரேன் சார்...

  ReplyDelete
 44. @Muthu said...
  start மியூசிக் musicக்கை போட சொன்னால் பர மோல சவுண்ட் வருது
  //
  யாருக்கு அடிக்கிறதுதான் என்பதே பிரச்சனை..
  கொஞ்சம் கண்ண மூடினா, அவங்க நமக்கு அடிச்சுடுவாங்க..
  அவனுக மப்புல இருந்தா நாம அடிச்சிடலாம்...

  ReplyDelete
 45. பட்டாபட்டி.. said...

  @Muthu said...
  start மியூசிக் musicக்கை போட சொன்னால் பர மோல சவுண்ட் வருது
  //
  யாருக்கு அடிக்கிறதுதான் என்பதே பிரச்சனை..
  கொஞ்சம் கண்ண மூடினா, அவங்க நமக்கு அடிச்சுடுவாங்க..
  அவனுக மப்புல இருந்தா நாம அடிச்சிடலாம்...

  ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க போல

  ReplyDelete
 46. இதனால சகல நடிகர்களும் (ஆடு, மாடு, பாம்பு பல்லி இத்யாதி உட்பட) கூப்ட நேரத்துல காபரா பன்னாம காபரே ஆட தயாரா இருக்கனும்... புரிஞ்சுக்கிட்டா சரி....

  ReplyDelete
 47. @Muthu said...
  ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க போல
  //
  ரொம்ப நல்ல பையனுக..
  கிளிண்டனே அவரு பொண்ண, இவங்களப் பார்த்துக்க சொல்லிட்டு,
  தாஜ்மாகாலை பார்க்க போனாருனா .. பார்த்துக்கோங்களே...

  ReplyDelete
 48. @அண்ணாமலையான் said...
  இதனால சகல நடிகர்களும் (ஆடு, மாடு, பாம்பு பல்லி இத்யாதி உட்பட) கூப்ட நேரத்துல காபரா பன்னாம காபரே ஆட தயாரா இருக்கனும்... புரிஞ்சுக்கிட்டா சரி....
  //

  அண்ணா வாங்கண்ணா..
  ரொம்ப நாளா நம்ம கடைப்பக்கம் வரவேயில்லை..

  ReplyDelete
 49. ஆஹா..கிளம்பிட்டாங்கையா...
  வடிவேல் -சிங்கமுத்து விவகாரத்தையும் ஒரு பிடிபிடிங்க.

  ReplyDelete
 50. @டக்கால்டி said...
  ஆஹா..கிளம்பிட்டாங்கையா...
  வடிவேல் -சிங்கமுத்து விவகாரத்தையும் ஒரு பிடிபிடிங்க.
  //

  வாங்க டக்கால்டி சார்..
  எங்க சார் புடிச்சீங்க இந்த பேரை..

  நல்லாயிருக்கு..
  வடிவேல் -சிங்கமுத்து விவகாரம் கடைசியா என்னதான் ஆச்சு..
  நானும் ஏதொ லமாசு பண்ணறாங்கனு நினைச்சேன்..

  ReplyDelete
 51. அஜித்துக்கு இவ்வளவு ரசிகர்களா? எல்லாரும் உணர்ச்சிவசப்பட்டு எழுதிகிறார்களே?

  இதுநாள் வரை, விஜய், கமல் இவர்களுக்குத்தான் ரசிகர்கள் அதிகம் என நினைத்திருந்தேன்.

  அஜித் தலைப்புபோட்டு பதிவெழுதினால் ரசிகர் கூட்டம் மொய்க்கிறது.

  ReplyDelete
 52. விஜய்யைப்பத்தி யாராச்சும் பதிவு போடுங்க. அங்கே ரொமப் கூட்டமா? இங்கே கூட்ட்மான்னு பாக்கலாம்

  ReplyDelete
 53. @Jo Amalan Rayen Fernando said...
  அஜித்துக்கு இவ்வளவு ரசிகர்களா? எல்லாரும் உணர்ச்சிவசப்பட்டு எழுதிகிறார்களே?
  இதுநாள் வரை, விஜய், கமல் இவர்களுக்குத்தான் ரசிகர்கள் அதிகம் என நினைத்திருந்தேன்.
  அஜித் தலைப்புபோட்டு பதிவெழுதினால் ரசிகர் கூட்டம் மொய்க்கிறது.
  விஜய்யைப்பத்தி யாராச்சும் பதிவு போடுங்க. அங்கே ரொமப் கூட்டமா? இங்கே கூட்ட்மான்னு பாக்கலாம்
  //

  சுறா வரட்டும் சார்.. கேம் ஆடிடலாம்...

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!