Pages

Tuesday, February 9, 2010

கேளுங்க.. கேளுங்க.. கேட்டுகிட்டேயிருங்க..

பட்டாபட்டியாரே..
நாங்கள் புதியதாக திருமணம் செய்துகொண்டவர்கள்..
எனது கணவர் ,சீக்கிரம், குழந்தைகள் வேண்டுமென நச்சரிக்கிறார்..
ஆனால் எனக்கு குழந்தைகள் வேண்டாம் என நினைக்கிறேன்.
எவ்வளவோ சொல்லியும் , எனது கணவர் விடாப்பிடியாக இருக்கிறார்.
உங்கள் கருத்துக்கள் என்ன?

- பெயர் சொல்ல விருப்பவில்லை.

மேடம் "பெயர் சொல்ல விருப்பவில்லை."..
ராணியில்  "அல்லி பதில்" -களுக்கு அனுப்பு வேண்டிய கேள்வி...
சரி.. பட்டாபட்டிக்கு தெரியாதது உலகத்திலே உண்டா?.

நீங்கள் உங்கள் கணவரின் ஆபிஸ் முகவரி , மற்றும்  ஒரு சிறு கவரில் ரூ 1 லட்சம் வைத்து , உங்கள் வீட்டிலிருந்து மூன்று தெரு தள்ளியுள்ள பொது கழிப்பிடத்தில்  வத்துவிடுங்கள்..

நாங்கள் நம்பிக்கையான எங்கள் கம்பெனி ஆட்களை அனுப்பி,  உங்கள் கணவருடன் ( எங்கள் பாஷயில் ) பேசுகிறோம். 

அதற்குப்பின் , உங்கள் கணவருக்கு குழந்தை ஆசையிருக்காது..   
அப்படியே ஆசை வந்தாலும் , அவரால் முடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்

அடுத்த முறை , உங்கள் பிரச்சனைக்கு  , 10 % கழிவு உண்டு என்பதை நிர்வாகம் இந்த நேரத்தில்  சொல்லிக்கொள்ள விருப்புகிறது...

7 comments:

  1. ரோஸ்விக்..
    வெளியூரான் பிரச்சனைக்கு தீர்வு கண்டுபுடுச்சுட்டேன்..
    அடுத்த பதிவில் பார்க்கவும்

    ReplyDelete
  2. //அப்படியே ஆசை வந்தாலும் , அவரால் முடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்//
    //அடுத்த முறை , உங்கள் பிரச்சனைக்கு , 10 % கழிவு உண்டு//

    அதுக்கப்புறம் எப்படி பிரச்னை வரும் ? அதான் கழிச்சிடுவீங்கலே!

    ReplyDelete
  3. ///உங்கள் வீட்டிலிருந்து மூன்று தெரு தள்ளியுள்ள பொது கழிப்பிடத்தில் வத்துவிடுங்கள்..///
    அதே பாத்ரூம் ஐடியா.விரைவில் நீங்களும் கோடிஸ்வரர் ஆகிடுவீங்க.

    ReplyDelete
  4. //ஆதி மனிதன் said...
    அதுக்கப்புறம் எப்படி பிரச்னை வரும் ? அதான் கழிச்சிடுவீங்கலே!
    //
    பிரச்சனைய முளையிலே கிள்ளியெறியனுமுனு பெரியவங்க சொல்லியிருங்காங்க சார்..

    ReplyDelete
  5. //ஜெய்லானி said...
    அதே பாத்ரூம் ஐடியா.விரைவில் நீங்களும் கோடிஸ்வரர் ஆகிடுவீங்க.
    //

    காலையில் போவது கழிப்பிடம்
    கடைசியில் போவது கல்லறை..
    ஹி..ஹி..

    ReplyDelete
  6. ஆ'பாசக்கார பயபுள்ளை'யாத்தான் இருக்கீங்க....மன்னிக்கவும்...

    ஆ...! பாசக்கார பயபுள்ளையாதான் இருக்கீங்க ...

    ReplyDelete
  7. //ஸ்ரீராம். said...
    ஆ'பாசக்கார பயபுள்ளை'யாத்தான் இருக்கீங்க....மன்னிக்கவும்...
    ஆ...! பாசக்கார பயபுள்ளையாதான் இருக்கீங்க ...
    //

    பச்ச மண்ணு சார் நானு...

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!