Pages

Friday, February 12, 2010

வெளியூர்காரனுக்கு Gong Xi Fa

வெளியூர்காரனுக்கு , இந்த வருடமாவது பெண் கிடைக்க வாழ்த்துக்கள்....



வரும் வாரம் சிங்கப்பூரில் TOTO ,இரண்டு குலுக்கலாக நடைபெறவுள்ளது என்பதையும்  இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்பிகிறான் இந்த பட்டாபட்டி..

1 குலுக்கல்  :  $5 மில்லியன்
2 குலுக்கல்  :  $10 மில்லியன்

முதல் பரிசு கிடைத்தால், பட்டாபட்டிக்கு 10% கொடுத்தது போக , மீதியை....   தாய் நாட்டுக்கு எடுத்துச்செல்லலாம்.

வேலையிடத்திலிருந்து ரிலீவ் செய்யவில்லையென்றால் ,அதற்கு
வருத்தம் வேண்டாம்..

எவ்வளவோ செய்துவிட்டோம்.. இதைச்செய்ய மாட்டோமா நமது வெளியூரானுக்கு...

நேராக உங்கள் பாஸ்-சிடம் சென்று ' உங்கள் மகள் சூப்பர் சார் ' என கூறிவிடுங்கள்..

கிளிரன்ஸ் , மற்றும் ரூம் செட்டில்மெண்ட் , உங்கள் தலைவனால் ( பாஸு )   முடிக்கப்பட்டுவிடும்...உங்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை..

உங்களை  மில்லினராக்கி...... சந்திக்க வரும் - பட்டாபட்டி

29 comments:

  1. பொண்ணு சீனாவா? கொரியா ?

    ReplyDelete
  2. அதைதான் வலை வீசி தேடிட்டிருக்கார் சார்.

    எந்த கோழியும் மாட்ட மாட்டிங்குது

    ReplyDelete
  3. யோவ் நான்தான் இந்த வன்முறை எல்லாம் வேணாம்னு ஒதுங்கி இருக்கனே...என்ன ஏன்யா வம்புக்கு இழுக்குரீக...என்ன விட்ருங்க யா...நான் போய் என் வேலைய பார்க்கறேன்..(வெளியூர்காரனுக்கு பொண்ணு கெடைக்கலன்னு பொதுவுல சொல்லி மானத்த வாங்கதையா யோவ்...). :)

    ReplyDelete
  4. @ஜெய்லானி said...
    பொண்ணு சீனாவா? கொரியா ?///
    யாருப்பா அது ..கேப்ல கலாசறது..ச்சே...வெளியூர்காரன திருந்தி அமைதியா வாழ விட மாட்டாங்கே போலருக்கு...என்ன கொடுமை குசேலா.. :)

    ReplyDelete
  5. அமைதியாப் போணா விட்டுவோமா?...

    ReplyDelete
  6. @வெளியூரு

    என்னையா சுரத்தேயில்லை..
    ஏதாவது ப்ராப்ளம்.. நீட் ஹெல்ப் ?

    ReplyDelete
  7. யோவ்...ஏன்யா ஏன்..ஏன் இந்த ரெத்த வெறி..என்னையே ஏன்யா வம்புக்கு இழுக்கற....நான் மறுபடியும் உள்ள வந்தா தேவைல்லாம நம்ம ரெண்டு பெரும் கூட்டு சேர்ந்துகிட்டு ஊர்ல உள்ளவன எல்லாம் கலாய்ப்போம்...இழுத்து போட்டு வெட்டுவோம்...பாவம்யா அவங்கே...பொழைச்சு போறாங்கே விட்டறலாம்..தேவை இல்லாம ஊரு பொல்லாப்பு நமக்கு எதுக்கு....அவனுகளே ஹீரோவா இருந்துட்டு போகட்டும் விடும்யா.... (தக்காளி ரொம்பதான் வரண்டிளுக்குறாணுக....சிக்காதடா வெளியூர்காரா...நீ போய் கம்பெனிக்கு ரிப்போர்ட் அனுப்புடா...போடா போடா...போடா ஏன் செல்லமே..) :)

    ReplyDelete
  8. ஆகா.. திரும்பவும் சிலைக்கு ஆர்டர் கொடுக்கனும்..
    என்ன கொடுமை ரோஸ்விக்கு..

    ReplyDelete
  9. //வெளியூர்காரன திருந்தி அமைதியா வாழ விட மாட்டாங்கே போலருக்கு...என்ன கொடுமை குசேலா.. :)//

    போட்டோ சூப்பர் (அண்ணி or தங்கச்சி).அதனால சொன்னேன் தல.

    ReplyDelete
  10. பட்டு... ஏற்கனவே ஆர்டர் கொடுத்த சிலை என்ன ஆச்சுய்யா??? சரி சரி விடு ... நம்ம வெளியூர்காரனுக்கு எத்தனை சிலை வேணும்னாலும் செய்யலாம்...

    Gong Xi Fa....:-))

    ReplyDelete
  11. ஜெய்லானி... இங்க நிறைய பொண்ணுங்க இப்புடி நல்லாத் தான்யா இருக்கு... என்னது சில புள்ளைங்க சிரிச்சா... அவங்க பல்லு கலரு அவங்க மஞ்சகலர விட கொஞ்சம் கூடுதலா இருக்கும்...

    அதான் நம்ம வெளியூரு பயப்படுது... (எப்புடியா இருந்தாலும் ஒருத்திய புடிச்சு இந்த வருசத்துக்குள்ள அவருக்கு நம்ம கட்டி வச்சிரனும்யா..)

    ReplyDelete
  12. //அவங்க பல்லு கலரு அவங்க மஞ்சகலர விட கொஞ்சம் கூடுதலா இருக்கும்...//
    கோபால் பல்பொடி போட்றவேண்டியது தானே. நமக்கு பொண்ணுதானே முக்கியம்.

    ReplyDelete
  13. @ஜெய்லானி said...
    போட்டோ சூப்பர் (அண்ணி or தங்கச்சி).அதனால சொன்னேன் தல.
    //
    எங்க பாஸ்.. சண்டைக்கு இழுத்தாலும்..ஹுகூம்.. வரமாட்டிகிதும் இந்த வெளியூரு

    ReplyDelete
  14. @ரோஸ்விக் said...
    பட்டு... ஏற்கனவே ஆர்டர் கொடுத்த சிலை என்ன ஆச்சுய்யா??? சரி சரி விடு ... நம்ம வெளியூர்காரனுக்கு எத்தனை சிலை வேணும்னாலும் செய்யலாம்...

    Gong Xi Fa....:-))
    //

    அதுல முக்கியமான ஒரு பார்ட் மிஸ்ஸிங்க்... வேற சிலை பண்ணிடலாம் அப்பு

    ReplyDelete
  15. @ரோஸ்விக் said...
    ஜெய்லானி... இங்க நிறைய பொண்ணுங்க இப்புடி நல்லாத் தான்யா இருக்கு... என்னது சில புள்ளைங்க சிரிச்சா... அவங்க பல்லு கலரு அவங்க மஞ்சகலர விட கொஞ்சம் கூடுதலா இருக்கும்...
    அதான் நம்ம வெளியூரு பயப்படுது... (எப்புடியா இருந்தாலும் ஒருத்திய புடிச்சு இந்த வருசத்துக்குள்ள அவருக்கு நம்ம கட்டி வச்சிரனும்யா..)
    //
    ஆமாய்யா.. வத்தலோ , இல்ல தொத்தலோ.... தக்காளி..
    மாட்ட விடனும்..

    ReplyDelete
  16. @ஜெய்லானி said...
    கோபால் பல்பொடி போட்றவேண்டியது தானே. நமக்கு பொண்ணுதானே முக்கியம்.
    //
    நீங்க வேற சார்.. வெளியூர் இருக்கும் நிலைக்கு , 'பல்'-லவா பார்க்கப்போகுது ?..
    மூஞ்சிய சார் ..மூஞ்சிய சார் ..

    ReplyDelete
  17. ///'பல்'-லவா பார்க்கப்போகுது ?..
    மூஞ்சிய சார் ..மூஞ்சிய சார் ..///
    அப்ப லெபனானி (அரபி)பொண்ணா பாத்திருவோமா?. எப்பேர்பட்ட முனிவராக இருந்தாலும் ஃப்ளாட்....இங்கு (Dubai)நிறைய இருக்கு.

    ReplyDelete
  18. @ ஜெய்லானி said...
    அப்ப லெபனானி (அரபி)பொண்ணா பாத்திருவோமா?. எப்பேர்பட்ட முனிவராக இருந்தாலும் ஃப்ளாட்....இங்கு (Dubai)நிறைய இருக்கு.
    //

    எதுக்கும் வெளியூரான ஒரு வார்த்தை கேட்டுக்குவோம் சார்..
    ( பலி பீடத்துக்கு போற மாட்டை பல்ல புடுச்சு பார்க்க கூடாதா?.. யார் சார் சொன்னது..ஷ்..ஷ்.. வெளியூரான் காதில விழுந்திடப்போகுது)

    ReplyDelete
  19. //Hi Guys..Sorry...Held up with tremendous Work pressure..Catch you back very soon...//

    அது என்ன வேலைன்னு எங்களுக்கும் தெரியும் ஓய்......
    14 க்குள்ள ஒரு பிகற மடிச்சுரனும்னு நீரு ஆபீசுக்கு லீவ் போட்டுட்டு தெரு தெரு சுத்துறதா கேள்விப்பட்டேன்?உண்மையா வெளி?

    //வெளியூர்காரனுக்கு பொண்ணு கெடைக்கலன்னு பொதுவுல சொல்லி மானத்த வாங்கதையா யோவ்...//

    ஊருக்கே தெரிஞ்ச உண்மைய போதுவுல சொன்னா என்ன?தனியா சொன்னா என்ன?

    ///பொண்ணு சீனாவா? கொரியா ?///

    //யாருப்பா அது ..கேப்ல கலாசறது..ச்சே...வெளியூர்காரன திருந்தி அமைதியா வாழ விட மாட்டாங்கே போலருக்கு...என்ன கொடுமை குசேலா.. //

    யோவ்!நீரு விரக்தியில சுத்துறதுக்கு பேரு திருந்தி வாளுரதா?உம்ம அலும்புக்கு ஒரு அளவே கெடையாதா?

    ஆங்!எல்லாரும் உசாரா இருந்துக்கங்க அப்புகளா.......
    அடுத்த பதிவு ரெடி ஆகிட்டே இருக்குது.....
    பட்டு சார்!உங்க ஆர்வம் என்ன புல்லரிக்க வைக்குது சார்.
    ஆட்டோட தலைய வலுக்கட்டாயமா பிடிச்சு வெட்டுவாய்ங்க பாத்துருக்கேன்.ஆடே இப்டி ஆர்வமா தலைய நீட்டி இப்போ தான் பாக்குறேன்......

    ReplyDelete
  20. @இலுமி
    ஆங்!எல்லாரும் உசாரா இருந்துக்கங்க அப்புகளா.......
    அடுத்த பதிவு ரெடி ஆகிட்டே இருக்குது.....
    பட்டு சார்!உங்க ஆர்வம் என்ன புல்லரிக்க வைக்குது சார்.
    ஆட்டோட தலைய வலுக்கட்டாயமா பிடிச்சு வெட்டுவாய்ங்க பாத்துருக்கேன்.ஆடே இப்டி ஆர்வமா தலைய நீட்டி இப்போ தான் பாக்குறேன்......
    //
    யோவ் இலுமி.
    சந்தடி சாக்கில என்னெய கோத்துயுட்டுய்யா நீரு..
    நான் ஆடு இல்ல.. சிங்கம்..

    ReplyDelete
  21. ஆங்!எல்லாரும் உசாரா இருந்துக்கங்க அப்புகளா.......
    அடுத்த பதிவு ரெடி ஆகிட்டே இருக்குது.....
    பட்டு சார்!உங்க ஆர்வம் என்ன புல்லரிக்க வைக்குது சார்.
    ஆட்டோட தலைய வலுக்கட்டாயமா பிடிச்சு வெட்டுவாய்ங்க பாத்துருக்கேன்.ஆடே இப்டி ஆர்வமா தலைய நீட்டி இப்போ தான் பாக்குறேன்......
    ///////////////////////////////////

    இலுமி...எகத்தாளம் புடிச்சவன்யா நீ...

    போகட்டும்...! என்னோட ராணுவ தளபதியே ஒரு டம்மி பீஸு...
    மகளிர் அணில இருக்கற எல்லா ஆன்டிங்களையும் பட்டுவே எஞ்சாய் பண்ணிட்டு இருக்காப்டி. அதுல ஒன்னைப் பிக்கப் பண்ணிக்கய்யான்னா அதுங்க கிட்ட போய் புலி உறுமுது புலி உறுமுதுன்னு பாட்டுப் பாடினா எவ வருவா? சரி அதாவது பரவாயில்லை...ஒரு ராணுவ தளபதி சுதந்திர தினம் குடியரசு தினத்துக்குப் பரபரப்பா அலைஞ்சா தேவலாம்..இது வாலன்டைன்ஸ் டேக்கு இல்ல அலையுது.( வெளியூரு...நீ என்னைக்கு விஜய் படம் பாக்கறதை விடறியோ அன்னைக்கு தான் உனக்கு கண்ணாலம்,)

    ReplyDelete
  22. வெளியூர்காரர விடுங்க
    உங்கள் கற்பனைக்கு ஒரு தீனி

    ''கனிமொழி ஒரு துறவி!''
    நெகிழும் ராஜாத்தியம்மாள் -- ஆனந்த விகடனில்

    ReplyDelete
  23. //யோவ் இலுமி.
    சந்தடி சாக்கில என்னெய கோத்துயுட்டுய்யா நீரு..
    நான் ஆடு இல்ல.. சிங்கம்..//

    அட போங்க பாஸ்.உங்கள பாத்தா எனக்கு சிப்பு சிப்பா தான் வருது.ஒரு வேள ஜூவில அடச்சு வச்ச கிழட்டு சிங்கமா இருக்குமோ?அதுவும் போக,சிங்கம்னாலே அதுக்கு அழகு அந்த முடி தான்.அப்டியே ஒரு சிலுப்பு சிலுப்புசின்னா ....

    ஆமா,பயபுள்ளைக்கு மசுரே கிடயாதாமா .......

    ReplyDelete
  24. @ரெட்டைவால் ' ஸ் said...
    .//இது வாலன்டைன்ஸ் டேக்கு இல்ல அலையுது.( வெளியூரு...நீ என்னைக்கு விஜய் படம் பாக்கறதை விடறியோ அன்னைக்கு தான் உனக்கு கண்ணாலம்,)
    //

    அட அப்பிடியா?.. கேட்டா ஆபிஸ் வேலை ஜாஸ்தி.. ரிப்போர்ட் அனுப்பாட்டி , பாஸு பெண்டெடுத்துடுமுனு சொல்லுச்சே இந்த
    வெளியூரு.. என்னப்பா நடக்குது?

    ReplyDelete
  25. @பக்கத்து வீட்டுக்காரன் said...
    வெளியூர்காரர விடுங்க
    உங்கள் கற்பனைக்கு ஒரு தீனி

    ''கனிமொழி ஒரு துறவி!''
    நெகிழும் ராஜாத்தியம்மாள் -- ஆனந்த விகடனில்
    //

    அட.. படிச்சதும் கண்ல ரத்தமே வந்துருச்சு..
    இதெல்லானம் , நாம பண்ணிய புண்ணியம் அப்பு...

    ReplyDelete
  26. //வெளியூரு...நீ என்னைக்கு விஜய் படம் பாக்கறதை விடறியோ அன்னைக்கு தான் உனக்கு கண்ணாலம்//

    மக்கா.அப்போ ஒரு ரெண்டு மூணு வருசத்துல அது நடந்துடும்.அட,அதுக்குள்ள விஜய சினிமாவ விட்டே தொரதிருவானுங்க,அப்புறம் எங்கத்த விஜய் படத்த பாக்குறது.இந்த பயலுக அலும்பெல்லாம் தியேட்டர்ல தான்.வீட்ல பாக்குறப்போ(vcd,dvd),பல்லு புடுங்குன பாம்பு மாதிரி தான் இருப்பாய்ங்க.அது நோ ப்ரோப்லம்.

    ReplyDelete
  27. ஆமாமா!கனிமொழி துறவி,அழகிரி வள்ளல்,ஸ்டாலின் தீர்கதரிசி,மு.க.முத்து முற்றும் துறந்தவர்,அன்பழகன் ஏமாளி.....
    அட போங்கயா யோவ்...

    ReplyDelete
  28. அச்சோ...வெளியூர்காரன் பேர கேட்டா பாகிஸ்தான் ராணுவத்துலேர்ந்து பெரிய பெரிய பதிவர் வரைக்கும் பயப்படுவாங்க...(இப்டித்தான் எங்களுக்கு நாங்களே பில்ட் அப் குடுத்துக்குவோம்...)..இவனுக இங்க வெச்சு இந்த உதை உதைக்கரானுகளே..யோவ் விட்ருங்கையா என்னைய..ஒரு பச்சபுள்ளைய இப்டி கூட்டமா சேர்ந்து அடிக்கறது பாவம்...
    @டேய் ரெட்டை, விஜய பத்தி தப்பா பேசுன,நீ தூங்கும்போது ராணுவ புரட்சி பண்ணி நாட்ட புடிச்சுருவண்டா நாயே......
    @இலுமு நீ அடிக்கற நக்கலுக்கு , தக்காளி உனக்கு இருக்குடி...சேர்த்து வெச்சு என்னிக்கோ சிக்குற அன்னிக்கு சொருவுரன் இரு..
    @யோவ் பட்டாப்பட்டி....சிங்கமும் சிங்கமும் மோதிக்க கூடாதுயா...சொன்னா கேளுயா..நாம சமாதானமா போய்டலாம்..
    @ரோசு கூடிய சீக்கிரம் ஒரு சிருத்த குட்டியா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து உங்க முன்னாடி நிக்கல.என் பேரு வெளியூர்க்காரன் இல்லையா..
    @ஜெய்லானி ...யாருப்பா இந்த பீசு...லெபனான் பிகர எல்லாம் தெரிஞ்சு வெச்சுருக்கு..பேசாம இத லெபனான் நாட்டு தூதரா அறிவிச்சிட்டா என்ன...(நாட்டு நலனுக்காக சொல்றேம்பா..) :)

    ReplyDelete
  29. @வெளியூர்க்காரன் said...

    சிங்கம் ஒன்று புறப்பட்டதே...
    வாடி செல்லம்..
    வகையா மாட்டிகினியா?

    ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!