Pages

Tuesday, November 2, 2010

வாங்க(லா) . பார்க்கலாம்.

நல்ல மழை. உடுத்தியிருந்த உடுப்பு உடம்போடு ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு நனைந்தாகிவிட்டது. வீட்டுக்கு போகவேண்டும் என்ற கவலையும் அதனுடன்.

டாக்ஸியில் போகலாமா இல்லை பேருந்தா?.  மணி இப்போது........ சே. மணிக்கட்டை உயர்த்திப்பார்க்க, பாய்ந்தோடி வருகிறது டாக்ஸி.  (மக்களே. சிங்கப்பூர் வந்தால், தலையைச் சொறியக்கூட கைகளை உயர்த்தாதீர்.  டாக்ஸி வந்துவிடும்.)

Taxi?..

ya.. Jurong East Central..

Get In..

(டாக்ஸி புறப்படுகிறது....)
என்னா-லா.  நீங்க தமிழா?

ஆமாண்ணே. எப்படிண்ணே கரெக்டா சொல்றீங்க?.

இல்ல-லா. நான் யாரை பார்த்தாலும் கரெக்ட்டா Guess பண்ணிடுவேன். ஆமா ஊர்காரரா-லா?.

ஊர்...ஊர்ர்ர்ர்ர்..  ஆமாண்ணே.. கோயமுத்தூர் பக்கம். இங்கதான் கொஞ்ச வருஷமா வேலை செஞ்சிக்கிட்டு இருக்கேன்.

அப்படியா-லா. அப்புறம் எதுக்கு தமிழன்கூட இங்கிலீஸ் பேச்ற-லா?.

இல்லேண்ணே.. முதன்முறை பார்த்ததும் நீங்க மாலய்காரருனு நினச்சுக்கிட்டேன்.அதுதான்..ஹி..ஹி

என்னவேலை செய்யறீங்க? கப்பக்கம்பெனியா?

( சே.. இந்த பாழாய்போன ஷூ-வை மாற்றனும். ஒரு பொட்டி தட்டும் பன்னாடைய பார்த்து, கப்பல்கம்பெனியா-னு கேக்க வைத்துவிட்டது பார்...)

இல்லேண்ணே.  கம்பூட்டர் படிச்சுட்டு,  ’சோனா-மானா’ கப்பெனில வேலை செய்யறேன்.

ஓ. நீங்கெல்லாம் வந்ததாலதான் எங்களுக்கு வேலை கிடைக்கமாட்டீங்குது-லா. ஊரு பக்கம் வேலைவெட்டி கிடைக்கலையா-லா?

(ஓ.பன்னாடை. வயித்தெரிச்சல் கேசு போல..இதுக்கு இதோட பாணில பதில் சொல்லாட்டி, இருக்கும் கோவணத்தை அவிழத்தாலும் அவிழ்த்துவிட்டுடும்.)
ஊருல நல்ல வேளைதாண்ணே. வெளிநாடு போயி கொஞ்ச நாள் இருந்துட்டு வந்தா, கொஞ்சம் அறிவு விசாலமாகுமேனு..ஹி.ஹி
ஆமாண்ணே. நீங்க கம்யூட்டர் படிச்சுட்டுத்தான் டாக்ஸி ஓட்டுரீங்களா?

இல்ல-லா. நான் அந்தகாலத்து Pri-2. ஏன் கேக்குற-லா?

இல்ல. உங்க வேலைய தட்டி பறிச்சுட்டேனு சொன்னீங்களே. அதுக்குத்தான் கேட்டேன்..ஹி..ஹி

அப்படியில்ல-லா. நீங்க வந்து நல்லா சம்பாரிச்சுட்டு, ஊர்பக்கம் போயிடுவீங்க. அப்புறம் நாங்க என்னா-லா பண்றது?

ஏண்ணே. உங்க பையன, கம்யூட்டர் வேலைக்கு அனுப்பிச்சிருக்கலாமே.

அத ஏன் கேக்குற தம்பி. அந்த பரதேசி, பெத்த அப்பனுக்கு சோறு போடாம, ஒரு மலாய்காரி பின்னாடி போயிட்டான்.  செலவுக்கு காசு கேட்டா கொடுக்கமாட்டீங்கிறான். அத விடு-லா.  Batam போககூடாது. தண்ணி அடிக்ககூடாது. Kalang போகக்கூடாது.
என்னா-லா. ஒரு பெத்த அப்பனை பார்த்து கேட்டா, கோவம் வராதா-லா.
நானும், போடானுட்டு, டாக்ஸி ஓட்ட வந்துட்டேன்.
அவன பெத்ததுக்கு ஆட்டுக்குட்டிய பெத்திருக்கலா-லா. புழுக்கையாவது மிஞ்சியிருக்கும்.

ஏண்ணே. உங்க வயசுக்கு, CPF-ல நிறைய வெள்ளி சேர்ந்திருக்குமே. அப்புறம் என்னண்ணே கவலை?.

நீ வேற தம்பி. பிலிப்பினோகாரி பின்னாடிபோய், தேவி%$#டியா......... சிரிச்சே என்னோட கையிருப்ப குறைச்சிட்டா-லா.

ஓ. கொஞ்சம் ஏமாந்தாலும், காசு கறந்திடுவாங்கபோல..

ஆமா-லா. முக்கியமா இந்த Lucky Plaza பக்கம் போனா, ஜாக்கிரதையா இருக்கனு-லா. ஊர்கார பயலுல எல்லாம் வெள்ள மனசோட இருப்பிங்க. அதனால சொல்றேன்.   போன மாசம் இப்படித்தான் ரெண்டு பிலிப்பினோகாரிக, டாக்ஸியில ஏறினாளுக.   அதுல ஒருத்தி, என் பக்கத்தில உட்கார்ந்துகிட்டு, மேல கையப்போடறா, மூஞ்சிய தடவரா.. முத்தம் கொடுக்கிறா.  டாக்ஸி எப்படி அவங்கவீட்டுக்கு போனதுனு எனக்கே தெரியலை-லா


ஏன்ணே. மயக்கிட்டாளுகளா?.

ஆமா-லா. சரி. எனக்கும் ஜிவ்வுனு இருந்ததால ஒண்ணுமே சொல்லாம ஓட்டிக்கிட்டு இருந்தேன்.  இறங்கினதும் காசு வேண்டானு சொல்லச்சொல்ல, கூட 10 வெள்ளி அதிகம தந்தாளுக-லா

உங்க காட்டில மழைனு சொல்லுங்க-லா.( நாக்கை கடித்துக்கொள்கிறேன் -லா ஹி..ஹி)

அடப்போப்பா.. திரும்பி வந்து கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால், என்னுடைய, பர்ஸ், IC, அட..காண்டம் எல்லாம் சுட்டுட்டு போயிட்டாளுக-லா. பயங்கரமான, ஜகஜாலக்கில்லாடிக-லா.  

ஏண்ணே.  அந்த பீஸ்தான் உங்க மூஞ்சில கைய வெச்சுக்கிட்டு இருந்ததே. அப்புறம் எப்படிண்ணே பர்ஸ்ச அடிச்சாளுக?

முன்னாடி உட்காந்த்த நல்லவ போல(?) தெரியுது. இதுக்கெல்லாம் காரணம் பின்னாடி உட்கார்ந்து இருந்தவ-லா.   நீங்க வேற ஊர்காரரா போயிட்டீங்க. அதுவுமில்லாம எனக்கு எம்ஜிஆரை ரொம்ப புடிக்கும்.அதனாலதாய்யா சொல்றேன். பார்த்து நடந்துக்குங்க.

ஏண்ணே. எம்ஜிஆரு ரசிகரா நீங்க?. ரொம்ப சந்தோசம்ண்ணே.

ஆமாப்பா.. ஊர்பக்கம் போயி ரொம்ப வருஷமாச்சு. அடுத்த தடவை போய், எம்ஜிஆர் பார்த்துட்டு, அவரு வீட்டில ஒரு வாய் சாப்பிட்டு வரனு-லா...


ஓ..அண்ணே.. நிறுத்துங்க.. நிறுத்துங்க.. நான் இங்கேயே இறங்கிக்கிறேன். அடுத்த தடவை பார்க்கும்போது நிறைய பேசலா-லா..உங்க தமிழுக்கு நன்றி. காதில தேன் பாஞ்சிருச்சு-லா.  வரேண்ணே...

------------------------------------------------------------

டிஸ்கி 1.
அட்த்தூ.. இனிமேல சிங்கையில டாக்ஸி ஏறுவதில்லை. ஏறினாலும், தமிழன் டாக்ஸில ஏறுவதில்லை என்று , இந்த தீபாவளிக்கு முடிவெடுக்க உள்ளேன்.


டிஸ்கி 2.
அது சொல்லுச்சேனு,  நானும் Lucky plazaa போய் பார்த்தேன்ண்ணே.  ஹி..ஹி உண்மைதான். மேல விழுந்து கொஞ்சி..கொஞ்சி, கடைசியா பர்ஸ் அடிச்சிருராங்க.


டிஸ்கி 3.
ஒரு தடவைதான் ஏமாந்தாகிவிட்டதே. உஷாரா இருக்கனுமுனு பார்த்தா... கடந்த  1, 4, 8, 13,  20... ஏன்?  போனமாதம் 29-ஆம் தேதியும் போயிருந்தேன். அதே டெக்னிக் வெச்சு, திருப்ப திரும்ப பர்ஸ் அடிக்கறாளுக. ஜாக்கிரதையா இருங்க மக்கா....


டிஸ்கி 4.
China town-ல , 20 cent-க்கு,  நம்ம ஊர்காசு மதிப்புக்கு , ரூ7-க்கு பர்ஸ் கிடைக்குது. 
இது ஜெனரல் நாலேட்சுக்காக.....
.
.
.

60 comments:

 1. என்னங்கலா நீங்கெல்லாம் டாக்ஸில தான் போவீங்களாலா.....

  ReplyDelete
 2. என்னலா இன்னும் யாரையும் கும்மியடிக்க காணோம்..

  ReplyDelete
 3. நானும் Lucky plazaa போய் பார்த்தேன்ண்ணே.

  //

  இன்னும் நிறைய இடம் இருக்கே... சொல்லாம விட்டுட்டீங்க...

  ReplyDelete
 4. // கடந்த 1, 4, 8, 13, 20... ஏன்? போனமாதம் 29-ஆம் தேதியும் போயிருந்தேன்.//
  உங்க முயற்சி பிடிச்சுருக்கு... விடாம முயற்சி பண்ணுனா ஒரு நாள் பர்ஸ் அடிக்க விடாம திரும்பிவரலாம்.

  ReplyDelete
 5. Blogger வெறும்பய said...

  என்னங்கலா நீங்கெல்லாம் டாக்ஸில தான் போவீங்களாலா.//

  வாங்க-லா.....

  ReplyDelete
 6. உங்க முயற்சி பிடிச்சுருக்கு... விடாம முயற்சி பண்ணுனா ஒரு நாள் பர்ஸ் அடிக்க விடாம திரும்பிவரலாம்.
  //

  முயற்சி உடையார்.. இகழ்ச்சி அடையார்.. ஹி..ஹி

  ReplyDelete
 7. Blogger வெறும்பய said...

  நானும் Lucky plazaa போய் பார்த்தேன்ண்ணே.

  //

  இன்னும் நிறைய இடம் இருக்கே... சொல்லாம விட்டுட்டீங்க...
  //
  ஹி..ஹி... முதல்ல அவங்க பர்ஸ் எப்படி அடிக்கிறாங்கனு தெரிஞ்சுக்கிட்டு. அடுத்த இடத்தை பற்றி எழுதலாம் பாஸ்..

  ( அகல கால் வைக்ககூடாதாமே.. பெரிசுக சொல்லியிருக்கு..)

  ReplyDelete
 8. பட்டா நீ இருக்கிற இடத்த சொல்லு... உனக்கே தெரியாத ஒரு இடத்துக்கு உன்ன கூட்டிட்டு போறேன்...

  ReplyDelete
 9. Blogger வெறும்பய said...

  பட்டா நீ இருக்கிற இடத்த சொல்லு... உனக்கே தெரியாத ஒரு இடத்துக்கு உன்ன கூட்டிட்டு போறேன்...
  //

  எப்படீண்ணே.. நாலு பேரை வெச்சு தூக்கிட்டா?.. ஹி..ஹி

  ReplyDelete
 10. பர்ஸ் மட்டும் தானா இல்லை டவுசரையும் சேர்த்து உருவிடுவாங்களா பட்டா?

  சும்மா ஜெனரல் நாலெட்ஜ்க்கு கேட்டேன்

  ReplyDelete
 11. அருண் பிரசாத் said...

  பர்ஸ் மட்டும் தானா இல்லை டவுசரையும் சேர்த்து உருவிடுவாங்களா பட்டா?

  சும்மா ஜெனரல் நாலெட்ஜ்க்கு கேட்டேன்

  //

  அட.. அவசரத்தில அதை பார்க்கலையே மக்கா..

  ReplyDelete
 12. // ஊர்பக்கம் போயி ரொம்ப வருஷமாச்சு. அடுத்த தடவை போய், எம்ஜிஆர் பார்த்துட்டு, அவரு வீட்டில ஒரு வாய் சாப்பிட்டு வரனு-லா...//

  நிசமாவா ....? அப்போ
  நானுன் வரட்டா பட்டா அண்ணே ? எனக்கும் எம்சியார பாக்கணும் போல இருக்கு.

  ReplyDelete
 13. நிசமாவா ....? அப்போ
  நானுன் வரட்டா பட்டா அண்ணே ? எனக்கும் எம்சியார பாக்கணும் போல இருக்கு.
  //

  ஆனா.. எனக்கு கறியும் சோறும் இல்லாட்டி இறங்காது மாணிக்கண்ணே...

  ReplyDelete
 14. //டிஸ்கி 2.
  அது சொல்லுச்சேனு, நானும் Lucky plazaa போய் பார்த்தேன்ண்ணே. ஹி..ஹி உண்மைதான். மேல விழுந்து கொஞ்சி..கொஞ்சி, கடைசியா பர்ஸ் அடிச்சிருராங்க.///

  நான் சொல்லலை கலாங் ஏரியா பெண்களின் காவலன்(விஜய் நடிச்ச படம் இல்லை) பிரபல பதிவர் பட்டாப்பட்டி அப்டின்னு

  ReplyDelete
 15. இப்பவே மூனு பத்துரூவான்னு 20 பர்சு வாங்கிட்டேம்லா, சிங்கை வரும்போது கூட்டிட்டு போலா...!

  ReplyDelete
 16. மவனே இன்னும் இரண்டே நாள். அதற்குள்ள 500$ செட்டில் பண்ணாவிட்டால் லிட்டில் இந்தியாவில் வெறும்பய தீக்குளிப்பான்..

  ReplyDelete
 17. வெறும்பய லா நீங்க சிங்கபூர்லையா லா இருக்கீங்க லா? அந்த வசந்தம் டீவில ஜோசபின் ன்னு ஒரு பிகர் இருக்குமே அதோட விலாசம் கிடைக்குமா. சும்மா கேட்டேன்

  ReplyDelete
 18. ////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  //டிஸ்கி 2.
  அது சொல்லுச்சேனு, நானும் Lucky plazaa போய் பார்த்தேன்ண்ணே. ஹி..ஹி உண்மைதான். மேல விழுந்து கொஞ்சி..கொஞ்சி, கடைசியா பர்ஸ் அடிச்சிருராங்க.///

  நான் சொல்லலை கலாங் ஏரியா பெண்களின் காவலன்(விஜய் நடிச்ச படம் இல்லை) பிரபல பதிவர் பட்டாப்பட்டி அப்டின்னு////

  அப்போ சிங்கை போனா நமக்கு நல்ல வேட்டைனு சொல்லு!

  ReplyDelete
 19. ///அருண் பிரசாத் said...
  பர்ஸ் மட்டும் தானா இல்லை டவுசரையும் சேர்த்து உருவிடுவாங்களா பட்டா?

  சும்மா ஜெனரல் நாலெட்ஜ்க்கு கேட்டேன்///

  என்ன கேள்வி இது? சின்னப் பசங்கன்றது சரியாத்தான் இருக்கு!

  ReplyDelete
 20. ///வெறும்பய said...
  பட்டா நீ இருக்கிற இடத்த சொல்லு... உனக்கே தெரியாத ஒரு இடத்துக்கு உன்ன கூட்டிட்டு போறேன்...///

  என்னையும் சேத்துகுங்கண்ணே!

  ReplyDelete
 21. ///வெறும்பய said...
  நானும் Lucky plazaa போய் பார்த்தேன்ண்ணே.

  //

  இன்னும் நிறைய இடம் இருக்கே... சொல்லாம விட்டுட்டீங்க...///

  நம்ம அடிவாங்குன எடத்த தானே ஞாபகம் வெச்சு சொல்லமுடியும்?

  ReplyDelete
 22. ///ஏண்ணே. அந்த பீஸ்தான் உங்க மூஞ்சில கைய வெச்சுக்கிட்டு இருந்ததே. அப்புறம் எப்படிண்ணே பர்ஸ்ச அடிச்சாளுக?///

  அட அட அட, என்ன ஒரு சீரிய சிந்தனை, என்ன ஒரு தீர்க்ககமான பார்வை, என்ன ஒரு &*^&%$@!#%?

  ReplyDelete
 23. ///நீ வேற தம்பி. பிலிப்பினோகாரி பின்னாடிபோய், தேவி%$#டியா......... சிரிச்சே என்னோட கையிருப்ப குறைச்சிட்டா-லா.

  ஓ. கொஞ்சம் ஏமாந்தாலும், காசு கறந்திடுவாங்கபோல..///

  நல்லா கேட்டுக்குங்க, இதுக்கு முன்னாடி தெரியாதாம்!

  ReplyDelete
 24. பட்டாப்பட்டி அண்ணே, அவளுக பர்ஸ மட்டும் தான் அடிப்பாளுகளா இல்ல பட்டாப்பட்டியையும் உருவிடுவாளுகளா?

  ReplyDelete
 25. //ஆமா-லா. சரி. எனக்கும் ஜிவ்வுனு இருந்ததால ஒண்ணுமே சொல்லாம ஓட்டிக்கிட்டு இருந்தேன். இறங்கினதும் காசு வேண்டானு சொல்லச்சொல்ல, கூட 10 வெள்ளி அதிகம தந்தாளுக-லா//

  பேசாம சிங்கைல டாக்சி ஓட்டுலாம் போலிருக்கே?

  ReplyDelete
 26. // பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ///ஏண்ணே. அந்த பீஸ்தான் உங்க மூஞ்சில கைய வெச்சுக்கிட்டு இருந்ததே. அப்புறம் எப்படிண்ணே பர்ஸ்ச அடிச்சாளுக?///

  அட அட அட, என்ன ஒரு சீரிய சிந்தனை, என்ன ஒரு தீர்க்ககமான பார்வை, என்ன ஒரு &*^&%$@!#%?//

  மாம்ஸ் சொல்ல வந்தத முழுசா சொல்லிடுங்க.

  ReplyDelete
 27. @பட்டா

  //ஒரு தடவைதான் ஏமாந்தாகிவிட்டதே. உஷாரா இருக்கனுமுனு பார்த்தா... கடந்த 1, 4, 8, 13, 20... ஏன்? போனமாதம் 29-ஆம் தேதியும் போயிருந்தேன். அதே டெக்னிக் வெச்சு, திருப்ப திரும்ப பர்ஸ் அடிக்கறாளுக. ஜாக்கிரதையா இருங்க மக்கா....//

  சார் பர்ஸ் எங்க வைக்கறிங்க?? ஒரு வேளை அவங்கள பார்த்ததும் எடுத்து கொடுத்துடுவியா??

  ReplyDelete
 28. அண்ணாத்த உங்க டீலிங் பிடிச்சிருக்குலா....

  பாவிப்பய புள்ளைங்க நீங்க காச பட்டாபட்டிக்குள்ளதான் வைப்பீங்கன்னு தெரியாம ஏமாந்து போறாளுக-லா...

  அகலக் கால் விரிக்கலாம் பறவால்ல-லா.. ஆனா உள்ளுக்குள்ள கொஞ்சம் லூசான பட்டாபட்டி போட்டிருக்கனும்-லா

  ReplyDelete
 29. எஸ்.ஏ.ராஜ்குமார் மாதிரி நல்லா லா லா லா படியிருக்கீங்க..

  ReplyDelete
 30. இனி சிங்கை போகும் போது பர்சில பணம் வைக்க கூடாது நன்றி பட்டா

  ReplyDelete
 31. அசராம பலதடவ அந்த "palza " போன நீங்க, கொடைவள்ளல்"லா".
  (பட்டா, வெறும் பர்ஸ்தான அது)

  ReplyDelete
 32. ஒரு தடவைதான் ஏமாந்தாகிவிட்டதே. உஷாரா இருக்கனுமுனு பார்த்தா... கடந்த 1, 4, 8, 13, 20... ஏன்? போனமாதம் 29-ஆம் தேதியும் போயிருந்தேன். அதே டெக்னிக் வெச்சு, திருப்ப திரும்ப பர்ஸ் அடிக்கறாளுக. ஜாக்கிரதையா இருங்க மக்கா....////

  முதல் நீங்க ஜாக்கிரதையா இருங்க....வெறும் பயனுக்கு நல்லா சொல்லுங்க நேத்து கூட ஒரு பர்ஸை விட்டுடான்

  ReplyDelete
 33. வெறும்பய said...
  பட்டா நீ இருக்கிற இடத்த சொல்லு... உனக்கே தெரியாத ஒரு இடத்துக்கு உன்ன கூட்டிட்டு போறேன்..////

  எங்க எல்லாம் போய் இருக்கு இந்த பையன்....

  ReplyDelete
 34. பட்டாபட்டி.. said...
  அருண் பிரசாத் said...

  பர்ஸ் மட்டும் தானா இல்லை டவுசரையும் சேர்த்து உருவிடுவாங்களா பட்டா?

  சும்மா ஜெனரல் நாலெட்ஜ்க்கு கேட்டேன்

  //

  அட.. அவசரத்தில அதை பார்க்கலையே மக்கா..////

  பட்ட பட்டியை உருவாம இருந்தா சரி தான்

  ReplyDelete
 35. மக்கா பட்டாப்பட்டி ரமேஷு சிங்கை வரானாம் அப்படியே ஒரு மலாய் காரி கூட தள்ளி விட்டுரு மக்கா ....இங்க ஒன்னும் செட் ஆக மாட்டுது

  ReplyDelete
 36. //

  இம்சைஅரசன் பாபு.. said...

  மக்கா பட்டாப்பட்டி ரமேஷு சிங்கை வரானாம் அப்படியே ஒரு மலாய் காரி கூட தள்ளி விட்டுரு மக்கா ....இங்க ஒன்னும் செட் ஆக மாட்டுது//

  சீனாகாரினாலும் ஓகே தான் !!! ஹிஹி.

  எலேய் இம்சை நக்கலா. பட்டாவ பாத்தா அந்த மாதிரி ஆள் மாதிரியா தெரியுது..

  ReplyDelete
 37. இம்சைஅரசன் பாபு.. said...

  மக்கா பட்டாப்பட்டி ரமேஷு சிங்கை வரானாம் அப்படியே ஒரு மலாய் காரி கூட தள்ளி விட்டுரு மக்கா ....இங்க ஒன்னும் செட் ஆக மாட்டுது

  November 2, 2010 4:31 PM
  Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  //

  இம்சைஅரசன் பாபு.. said...

  மக்கா பட்டாப்பட்டி ரமேஷு சிங்கை வரானாம் அப்படியே ஒரு மலாய் காரி கூட தள்ளி விட்டுரு மக்கா ....இங்க ஒன்னும் செட் ஆக மாட்டுது//

  சீனாகாரினாலும் ஓகே தான் !!! ஹிஹி.

  எலேய் இம்சை நக்கலா. பட்டாவ பாத்தா அந்த மாதிரி ஆள் மாதிரியா தெரியுது..
  //

  அப்ப மட்டும் என்ன பண்ணுவாராம்?..

  போங்க.. வ%$^##யசுக்கு வராத புள்ளய கிண்டல் பண்ணிக்கிட்டு...

  ReplyDelete
 38. சைவகொத்துப்பரோட்டா said...

  அசராம பலதடவ அந்த "palza " போன நீங்க, கொடைவள்ளல்"லா".
  (பட்டா, வெறும் பர்ஸ்தான அது)
  //

  ஆமா சார்.. அதுவும் கொஞ்சம் கிழிஞ்சிருந்தது.. ஹி.ஹி

  ReplyDelete
 39. Blogger இந்திரா said...

  எஸ்.ஏ.ராஜ்குமார் மாதிரி நல்லா லா லா லா படியிருக்கீங்க..
  //

  ஆமா-லா

  ReplyDelete
 40. TERROR-PANDIYAN(VAS) said...

  @பட்டா

  //ஒரு தடவைதான் ஏமாந்தாகிவிட்டதே. உஷாரா இருக்கனுமுனு பார்த்தா... கடந்த 1, 4, 8, 13, 20... ஏன்? போனமாதம் 29-ஆம் தேதியும் போயிருந்தேன். அதே டெக்னிக் வெச்சு, திருப்ப திரும்ப பர்ஸ் அடிக்கறாளுக. ஜாக்கிரதையா இருங்க மக்கா....//

  சார் பர்ஸ் எங்க வைக்கறிங்க?? ஒரு வேளை அவங்கள பார்த்ததும் எடுத்து கொடுத்துடுவியா??
  //

  நான் என்ன டெரரா?.. அவங்கிளா எடுத்துட்டா நான் என்னய்யா பறது?

  ReplyDelete
 41. பட்டாப்பட்டி அண்ணே, அவளுக பர்ஸ மட்டும் தான் அடிப்பாளுகளா இல்ல பட்டாப்பட்டியையும் உருவிடுவாளுகளா?

  November 2, 2010 1:18 PM
  Delete
  Blogger நாகராஜசோழன் MA said...

  //ஆமா-லா. சரி. எனக்கும் ஜிவ்வுனு இருந்ததால ஒண்ணுமே சொல்லாம ஓட்டிக்கிட்டு இருந்தேன். இறங்கினதும் காசு வேண்டானு சொல்லச்சொல்ல, கூட 10 வெள்ளி அதிகம தந்தாளுக-லா//

  பேசாம சிங்கைல டாக்சி ஓட்டுலாம் போலிருக்கே?
  //

  வேணாமையா.. அப்புறம் எம் எல் ஏ ஆகி, குஷ்புகூட மேடை ஏறுவது கனவாப்பூடும்..

  ReplyDelete
 42. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  வெறும்பய லா நீங்க சிங்கபூர்லையா லா இருக்கீங்க லா? அந்த வசந்தம் டீவில ஜோசபின் ன்னு ஒரு பிகர் இருக்குமே அதோட விலாசம் கிடைக்குமா. சும்மா கேட்டேன்
  //

  சும்மாவா?
  நான் என்னவோ ஏதோனு நினச்சேன்..

  அப்ப கேளு ராசா.. கேட்டுக்கிட்டே இரு..
  ஹி..ஹி

  ReplyDelete
 43. Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ///ஏண்ணே. அந்த பீஸ்தான் உங்க மூஞ்சில கைய வெச்சுக்கிட்டு இருந்ததே. அப்புறம் எப்படிண்ணே பர்ஸ்ச அடிச்சாளுக?///

  அட அட அட, என்ன ஒரு சீரிய சிந்தனை, என்ன ஒரு தீர்க்ககமான பார்வை, என்ன ஒரு &*^&%$@!#%?
  //

  யோவ்.. வென்று.. சாப்பாட்ல உப்பு பத்தலியா?..

  இது பட்டாபட்டி கிரவுண்டுயா..சும்மா சொல்லு..

  கிழிக்கலாமா.. வேண்டாமானு நாங்க முடிவு செய்யரோம்...

  ReplyDelete
 44. எந்த நாதாரியா என்பேர்ல இப்படிபட்ட பதிவ போட்டது?...

  ஒருவேளை டோமருக்கு கோபம் வந்து ஹேக் பண்ணிடுச்சா?

  ReplyDelete
 45. சிரிப்பு போலீஸ் அங்க வராரு.அங்கயே புடிச்சு வைச்சுகோ திருப்பி வர விட்டுறாத

  ReplyDelete
 46. இங்கயும் நிறைய இடம் பட்டா சொன்னது போல் இருக்கிறது யாரு டெஸ்ட் பண்ணி பார்க்க வரா

  ReplyDelete
 47. /முத்து said...

  சிரிப்பு போலீஸ் அங்க வராரு.அங்கயே புடிச்சு வைச்சுகோ திருப்பி வர விட்டுறாத/

  poraamai

  ReplyDelete
 48. எனக்கென்னவோ இது ஆள்மாறாட்டம் பண்ணி (யோவ் நம்ம பன்னிகுட்டி இல்லை ) பதிவு போட்ட மாதிரியே இருக்கு ? உண்மைய சொல்லு இதுல வர்ற கேரக்டர்ல நீ யாரு ? பேசஞ்சரா? இல்லை அந்த லா டிரைவரா ?

  ReplyDelete
 49. நானும் Lucky plazaa போய் பார்த்தேன்ண்ணே. ஹி..ஹி உண்மைதான். மேல விழுந்து கொஞ்சி..கொஞ்சி, கடைசியா பர்ஸ் அடிச்சிருராங்க.
  ///

  நானும் , நானும் தான்

  ReplyDelete
 50. கடந்த 1, 4, 8, 13, 20... ஏன்? போனமாதம் 29-ஆம் தேதியும் போயிருந்தேன். அதே டெக்னிக் வெச்சு, திருப்ப திரும்ப பர்ஸ் அடிக்கறாளுக. ஜாக்கிரதையா இருங்க மக்கா....
  ////

  ஆமா பட்டா , கரக்ட்டா ஒரே டிரிக் வச்சு இருக்காளுக ..... அந்த ரோடு பேரு என்ன ?

  ReplyDelete
 51. அண்ணா அப்படியே நம்ம போலீசு காரர் கிட்ட சொல்லிடுங்க .. அவருதான் இந்த வாரம் அங்க வரப்போறார் ..!!

  ReplyDelete
 52. யாரையும் காணோம் போலேயே ..?

  ReplyDelete
 53. பதிவு சூப்பர் காமெடி.டைட்டில் டாக்ஸி,மேக்ஸி ,ஷாக்‌ஷி என வைத்திருக்கலாம்,

  (இவரு பெரிய ஐடியா மணி எல்லாருக்கும் ஐடியா குடுக்கறாரு)

  ReplyDelete
 54. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  வெறும்பய லா நீங்க சிங்கபூர்லையா லா இருக்கீங்க லா? அந்த வசந்தம் டீவில ஜோசபின் ன்னு ஒரு பிகர் இருக்குமே அதோட விலாசம் கிடைக்குமா. சும்மா கேட்டேன்

  ஏன் யா அலையறே?நம்ம பட்டாபட்டிகிடே கேட்டா ஜாதகமே தருவார்.

  ReplyDelete
 55. ப.செல்வக்குமார் said...

  யாரையும் காணோம் போலேயே ..?

  ஏன் என்னை பார்த்தா மனுஷனா தெரியலையா?

  ReplyDelete
 56. சூப்பர் லா... சென்னைல லக்கி பிளாசா மாதிரி ஏதாவது இடம் இருக்குதா லா...

  ReplyDelete
 57. அந்த லக்கி பிளாசா எங்கயா இருக்குது? ஒரு தடவை துண்டை மட்டும் கட்டிக்கிட்டு போயிட்டு வரலாம்னு இருக்கேன்.

  சரிப்படுமா?

  ReplyDelete
 58. நல்லவேளை அந்த டாக்ஸி அண்ணாச்சியோட பர்ஸை மட்டும் உருவிட்டு போனாளுக... பாத்து சூதானமா அந்த ஆளை வண்டி ஓட்ட சொல்லுயா...
  சும்மா “லா” பேசாம முக்கியமானது மேல ஒரு கையை வச்சுக்கிற சொல்லு...

  ReplyDelete
 59. // சிங்கப்பூர் வந்தால், தலையைச் சொறியக்கூட கைகளை உயர்த்தாதீர். டாக்ஸி வந்துவிடும்//

  :-))

  பட்டாப்பட்டி செம காமெடியா இருக்கு! அந்த டாக்சி ஓட்டுனர் கிளுகிளுப்பான ஆளா இருப்பாரு போல.. ;-)

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!