முதலில் உங்களுக்கு எங்களுடைய நன்றிகள்.
நீங்கள் சுட்டது, ஒரு மகானையோ, இல்லை மனிதனையோ இல்லை.
மனித உருவில் உள்ள மிருகத்தைதான்.
குழந்தைகள் புகைப்படத்தை பார்க்குபோது மனம் பதைபதைகிறது.
இப்படி குரூரமாக , குழந்தைக்ளை கொன்றது மன்னிக்கமுடியாத குற்றமே.
இவ்வளவாவது மனசாட்சியுடன் காவல்துறை செயல் பட்டது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இந்த மாதிரி மனசாட்சியே இல்லாமல் குழந்தைகளைக் கற்பழிப்பது, கொல்வது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடும், வெறி நாய்களுக்கு, நீங்கள்அடிக்கும் சாவுமணியாக இருக்கட்டும்..
தொடரட்டும் உங்கள், களை எடுக்கும் பணி..
ஆனாலும், இந்த கடத்தலுக்கு பின்னால் மறைந்துள்ள மர்ம முடிச்சுக்களை, அவிழ்க்கவேண்டிய கடமையும் உங்களுக்கு உள்ளது.
வெல்டன் போலீஸ்...
//நீங்கள் சுட்டது, ஒரு மகானையோ, இல்லை மனிதனையோ இல்லை//
ReplyDeleteரைட்டு
நெத்தியடி மாதிரி இருக்கு இந்த பதிவு..
ReplyDeleteநீங்க சொன்ன மாதிரி இந்த என்கவுண்டர் சரிதான். ஆனால் எல்லா தவறுகளையும் கண்டுபிடிக்க வேண்டும். குற்றவாளிகள் எல்லோரையும் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.
ReplyDeleteஅதேபோல் இனிமேல் இந்த மாதிரி குற்றங்கள் நடக்காதவாறு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
ஆமா பட்டா, என் கவுன்ட்டர் பண்ணியாச்சசுன்னு கேச அப்பிடியே விட்டுடடாம அதுல ஈடுபட்டவங்க எல்லாத்தையும் தண்டிக்கனும்!
ReplyDeleteதண்டிக்கணும்
ReplyDeleteஇத்தவறு செய்யும்
போர்வை போர்த்திய
கூட்டமும் உண்டு
சால்வை போர்த்திய
கூட்டமும் உண்டு
எல்லாரையும்
தண்டிக்கணும்
கமிஷனர் சைலேந்திரபாபு விற்க்கு ஒரு நேஷனல் சல்யூட்
//இந்த மாதிரி மனசாட்சியே இல்லாமல் குழந்தைகளைக் கற்பழிப்பது, கொல்வது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடும், வெறி நாய்களுக்கு, நீங்கள்அடிக்கும் சாவுமணியாக இருக்கட்டும்..//
ReplyDeleteஇனியாவது இதுபோன்ற மிருகங்கள் அழியட்டும்.
//இந்த கடத்தலுக்கு பின்னால் மறைந்துள்ள மர்ம முடிச்சுக்களை, அவிழ்க்கவேண்டிய கடமையும் உங்களுக்கு உள்ளது.//
ReplyDeleteஇது மேட்டரு... கண்டிப்பா செய்வாங்கனு நம்புவோம்
சபாஸ்
ReplyDeleteகண்டிப்பா அவன சுட்டது களை எடுக்குற மாதிரியான ஒண்ணு தாங்க ..
ReplyDeleteYes. Its correct...
ReplyDelete///வெல்டன் போலீஸ்... //
Thanks. hehe
இன்னும் இருவரை போலீஸ் தேடிவருகிறது
ReplyDelete//இந்த கடத்தலுக்கு பின்னால் மறைந்துள்ள மர்ம முடிச்சுக்களை, அவிழ்க்கவேண்டிய கடமையும் உங்களுக்கு உள்ளது.//
ReplyDeleteநானும் இதை வழிமொழிகிறேன்.
நான் என்கவுண்டரை ஆதரிக்கமாட்டேன் ..
ReplyDeleteகோவை குற்றவாளி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இருந்தாலே அவனுக்கும் அவன் கூட்டாளிக்கும் மரண தண்டனைதான் கிடைத்திருக்கும்,, ஆனால் நீதியை காவல்துறை கையில் எடுத்தது இந்த குற்றத்தின் பின்னணியில் யாரவது பெரிய நபர்களின் சம்பந்தம் இருக்ககூடும் என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது ...
This is what we called is fake en-counter. We are now realizing that our people & community diverting in to the way of violence.
ReplyDeleteThen why the hell we are having laws & courts. Just close all and give loaded pistol to the policemen.
சாபாஷ். நச்சுனு சொல்லியிருக்கீங்க..!
ReplyDeleteபட்டாபட்டி..! நிச்சயம் இதுபோன்ற நடவடிக்கைள் இதுபோன்ற காமக்கொடுரன்களுக்கு உயிர் பயத்தை கொடுக்கும் பாடமாக இருக்கும்.!
பட்டாபட்டி,
ReplyDeleteஅதிகமா கொலையும்,பாலியல் வல்லுறவும் நடக்கற எடம் எதுன்னு தெரியுமா?
நீங்க புல்லரிச்சுப்போயி பாராட்டின காவல்துறை மகாத்மாக்கள் இருக்கும் போலிசு இஸ்டேசந்தான்.
இதே கோயமுத்தூர்ல மூணு கல்லூரிப்பொண்ணுங்கள உயிரோட எரிச்சு கொன்னப்ப அவங்க மனசாட்சி ம.... புடுங்கிட்டு இருந்துச்சா?
இப்ப தினகரன் ஆபிசுல பட்டப்பகல்ல அஞ்சாநெஞ்சன் படை மூணு பேர எரிச்சு கொன்னப்ப எத்தன போலிசு ஆப்பிசர் துப்பாக்கிய தூக்கிகிட்டு என்கவுண்டருக்கு போனானுங்கன்னு சொல்லமுடியுமா?
கும்பகோணத்துல நூறு குழந்தைங்கள கொன்னதுக்கு காரணமான ஒருத்தன் கூட இப்ப சிறையில இல்லன்னு தெரியுமா?
அதையெல்லாம் விடுங்க,உங்க மனசாட்சியுள்ள ஆப்பீசர்ல ஒருத்தராவது கோயமுத்தூர்ல மணல் கடத்துற அமைச்சரோட ஒரே ஒரு லாரியாவது மடக்க முடியுமா?
@கே.ஆர்.பி.செந்தில் said... 14
ReplyDeleteநான் என்கவுண்டரை ஆதரிக்கமாட்டேன் ..
கோவை குற்றவாளி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இருந்தாலே அவனுக்கும் அவன் கூட்டாளிக்கும் மரண தண்டனைதான் கிடைத்திருக்கும்,, ஆனால் நீதியை காவல்துறை கையில் எடுத்தது இந்த குற்றத்தின் பின்னணியில் யாரவது பெரிய நபர்களின் சம்பந்தம் இருக்ககூடும் என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது ...
//
செந்தில சார். உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்,
என்னுடைய பதிவின் சாரமுன் அதுதான்.. பின்னணியில் ஆட்டுவித்தவர்களுக்கும் தண்டனை தரப்படப்வேண்டும் . அதில் மாற்றம் இல்லை..
Kirubhakaran said... 15
ReplyDeleteThis is what we called is fake en-counter. We are now realizing that our people & community diverting in to the way of violence.
Then why the hell we are having laws & courts. Just close all and give loaded pistol to the policemen.
//
வாங்க பிரதர்.
செத்தவன் ஒரு தியாகியோ இல்லை, சமூக ஆர்வலனோ கிடையாது..
உங்க கோர்ட்ம் லாவும் நானும் கண்கூடாக பார்த்திருக்கேன்...
ஆமா, இந்த பேர்பாக்ஸ் ஊழல்ல , இத்தாலிக்காரன் ஒருத்தன் மாட்டினானே.. சட்டம் வெச்சு என்னதை செஞ்சாங்க என்பதையும், விசவாயுல இறந்தவங்களுக்கு, நம் நீதிமன்றம் தந்த தீப்பையும், பார்த்து, பின்னால் சிரித்துவிட்டு, நமது சராசரி வாழ்க்கைய தொடர்ந்த, மனிதர்கள்தாம் நாம்...
பட்டாபட்டி,
ReplyDeleteஅதிகமா கொலையும்,பாலியல் வல்லுறவும் நடக்கற எடம் எதுன்னு தெரியுமா?
நீங்க புல்லரிச்சுப்போயி பாராட்டின காவல்துறை மகாத்மாக்கள் இருக்கும் போலிசு இஸ்டேசந்தான்.
இதே கோயமுத்தூர்ல மூணு கல்லூரிப்பொண்ணுங்கள உயிரோட எரிச்சு கொன்னப்ப அவங்க மனசாட்சி ம.... புடுங்கிட்டு இருந்துச்சா?
இப்ப தினகரன் ஆபிசுல பட்டப்பகல்ல அஞ்சாநெஞ்சன் படை மூணு பேர எரிச்சு கொன்னப்ப எத்தன போலிசு ஆப்பிசர் துப்பாக்கிய தூக்கிகிட்டு என்கவுண்டருக்கு போனானுங்கன்னு சொல்லமுடியுமா?
கும்பகோணத்துல நூறு குழந்தைங்கள கொன்னதுக்கு காரணமான ஒருத்தன் கூட இப்ப சிறையில இல்லன்னு தெரியுமா?
அதையெல்லாம் விடுங்க,உங்க மனசாட்சியுள்ள ஆப்பீசர்ல ஒருத்தராவது கோயமுத்தூர்ல மணல் கடத்துற அமைச்சரோட ஒரே ஒரு லாரியாவது மடக்க முடியுமா?
//
சிக்ரெட் குடிச்சா, கேன்ஷர் வர சான்ஸ் அதிகம்னு சொல்றானுக.. நிப்பாட்டிடமா?...
அதை போடுங்கடா.. எயிட்ஸ் வராம தடுங்கடானா, கேப்பமா?...
நீங்க சொன்னதெல்லாம் பண்ணலே.. அதனால சுட்டிருக்ககூடாதுனு சொல்றீங்க..
சரிண்ணே.. விடுங்க...
அவனுக்கு கோயமுத்தூர் , காந்திபுரம் பஸ் ஸ்டாப்பில், முச்சந்தியில கோயில் கட்டி, மூணூ வேளை பூஜை பண்ண ஏற்பாடு செய்யலாம்...
உங்களின் மனக்குமறல் எனக்கும் புரிகிறது. என்கவுண்டர்களை மூலம், நாளை , எந்த ஒரு அப்பாவியும் தீர்த்துக்கட்டபடலாம்.
ReplyDeleteஆனால், இதுவரை எவ்வளவு அப்பாவிகள் தீர்த்துக்கட்டப்பட்டனர் என்பதையும் சொல்லிவிடுங்கள்.
விடுங்க.. போலீஸ்காரங்க ரோசம் வந்து , இப்பவாவது போட்டுதள்ளுனாங்களே..
என்ன?.. கோர்ட்க்கு அனுப்பி, அவனுக பின்னாடி இருந்து ஆட்டுவித்த நாதாரிகளையும் கூடவே போட்டு, ..... துணைக்கு அனுப்பியிருக்கலாம்...
அது மிஸ் ஆயிடுச்சு..
பெரும் பணமுதலைகள் தப்பிச்சுருச்சு..
( முக்கியமா, ஈழத்தில் நடந்த கொடுமைகளுக்குபின்னும், அவனுக்கு ராஜ உபச்சாரம் பண்ணின ரத்தம்தானே நம்மளது..
இதையும் எப்பவும்போல மறந்துவிட்டு, நாளைக்கு டாஸ்மார்க் சீக்கிரம் திறப்பானா எனபதை பார்க்கலாம் வாங்க.. )
வானம் said... 17
ReplyDeleteபட்டாபட்டி,
அதிகமா கொலையும்,பாலியல் வல்லுறவும் நடக்கற எடம் எதுன்னு தெரியுமா?
நீங்க புல்லரிச்சுப்போயி பாராட்டின காவல்துறை மகாத்மாக்கள் இருக்கும் போலிசு இஸ்டேசந்தான்.
இதே கோயமுத்தூர்ல மூணு கல்லூரிப்பொண்ணுங்கள உயிரோட எரிச்சு கொன்னப்ப அவங்க மனசாட்சி ம.... புடுங்கிட்டு இருந்துச்சா?
//
அது என்ன ம......?
சும்மா மயிருனே சொல்லுங்க..
ஆமா பாஸ்.. செத்தவரு தியாகியா?.. விடுங்க போய் தொலையட்டும் ...
வானம் said... 17
ReplyDeleteபட்டாபட்டி,
அதிகமா கொலையும்,பாலியல் வல்லுறவும் நடக்கற எடம் எதுன்னு தெரியுமா?
நீங்க புல்லரிச்சுப்போயி பாராட்டின காவல்துறை மகாத்மாக்கள் இருக்கும் போலிசு இஸ்டேசந்தான்.
இதே கோயமுத்தூர்ல மூணு கல்லூரிப்பொண்ணுங்கள உயிரோட எரிச்சு கொன்னப்ப அவங்க மனசாட்சி ம.... புடுங்கிட்டு இருந்துச்சா?
இப்ப தினகரன் ஆபிசுல பட்டப்பகல்ல அஞ்சாநெஞ்சன் படை மூணு பேர எரிச்சு கொன்னப்ப எத்தன போலிசு ஆப்பிசர் துப்பாக்கிய தூக்கிகிட்டு என்கவுண்டருக்கு போனானுங்கன்னு சொல்லமுடியுமா?
கும்பகோணத்துல நூறு குழந்தைங்கள கொன்னதுக்கு காரணமான ஒருத்தன் கூட இப்ப சிறையில இல்லன்னு தெரியுமா?
அதையெல்லாம் விடுங்க,உங்க மனசாட்சியுள்ள ஆப்பீசர்ல ஒருத்தராவது கோயமுத்தூர்ல மணல் கடத்துற அமைச்சரோட ஒரே ஒரு லாரியாவது மடக்க முடியுமா?
//
இப்ப என்ன, நீங்கள் மேல சொன்னா, எல்லா நாதாரிகளையும் சுட்டுட்டு, இவனை சுட்டிருக்கனுமா?..
இல்லை.. இவனை சுடாம, மேல உள்ள நாதாரிகள் லிஸ்ட்ல சேர்க்கனுமா பிரதர்?...
விளக்கமா சொல்லுங்க.. புரிஞ்சுக்கலாம்...
உங்களது கருத்துக்களை மற்றவர்களைப்போல பக்கம் பக்கமாக நீட்டி முழக்கி தானும் குழம்பி படிப்பவர்களையும் குழப்பாமல் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக சொன்னீர்கள்...
ReplyDeleteசேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேர் கொல்லப்பட்ட வழக்கில் முதலில் கைது செய்யப்பட்டவன் ஒருவன்தான். முதல் வாரம்வரை அது ஒரு குடும்பத்தகராறின் விளைவால் நடந்த கொலை என்றே சித்தரிக்கப்பட்டது. பிற்பாடுதான் வீரபாண்டியாரின் தம்பி மகனின் திருவிளையாடலும் இதில் இருக்கும் செய்தி அம்பலமாகி வேறுவழியில்லாமல் அவனும் கைது செய்யப்பட்டிருக்கிறான். உங்களது "இன்ஸ்டண்ட் தண்டனை" திட்டப்படி குடும்பத்தையே கொலைசெய்த மாபாதகனும் அப்போதே கொல்லப்பட்டிருப்பின் பாரப்பட்டி சுரேஷ் இன்னமும் நலத்திட்டங்களை துவக்கிவைக்கும் வேலையில் பிசியாக இருந்திருப்பார். அவருக்கு அடுத்தகொலை செய்ய வேறொரு ஆள் கிடைப்பதா பஞ்சம்?
ReplyDeleteகாவல்துறையால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் எண்ணிக்கைக்கு இங்கு பஞ்சமே கிடையாது. வீரப்பனை தேடுகிறேன் என்ற சாக்கில் இவர்கள் கொன்றொழித்த அப்பாவி மலைவாழ் மக்கள் ஏராளம். சில கிராமங்களே முற்றாக துடைத்தழிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கிராமத்தின் எல்லா பெண்களையும் கும்பலாக கற்பழித்த கேவலமான வரலாறு நம் காவல்துறைக்கு உண்டு.
இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்புகூட நிதிமோசடி செய்தாக ஒரு பெண்ணை தஞ்சாவூரை சேர்ந்த ஒரு காவல் ஆய்வாளன் கோவையில் கைதுசெய்தான். அவர் வீட்டிலிருந்து பல லட்சங்களை பிடுங்கிய பிறகும் இரண்டு வாரங்கள் சட்டவிரோதமாக ஹோட்டல் அறையில் அடைத்துவைத்து கற்பழித்தான். அந்தப் பெண்மணி அதே ஹோட்டலறையில் தற்கொலை செய்துகொண்டார். மீறிப்போனால் காவல்துறையில் ஒன்று அல்லது இரண்டு சதம் ஆட்கள் நல்லவர்களாக இருக்கலாம். இந்த குற்றவாளிகளுடன் ஒப்பிடுகையில் மோகன்ராஜ்கூட சாதாரண குற்றவாளியாகிவிடுவான். இவர்களா கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று விரும்புபவர்கள்?
போலீஸ் நினைத்தால் யாரைவேண்டுமானாலும் குற்றவாளியென்று சித்தரிக்க முடியும். நேர்முகத் தேர்வுக்கு போன மும்பை இளம்பெண்ணை தீவிரவாதி என்று சொல்லி என்கவுண்டர் செய்தது குஜராத் போலீஸ். பக்கத்துவீட்டுக்காரர்கள் சண்டையிட்டதற்காக அவீட்டுப்பெண்ணுடைய புகைப்படத்தை திருடர்கள் ஜாக்கிரதை பேனரில் வெளியிட்டு பழிவாங்கியிருக்கிறான் ஒரு திருச்சி போலீஸ்.
ஆக இந்த என்கவுண்டர் யாரோ ஒருவனை காப்பாற்றவோ அல்லது கருணாநிதி அரசுக்கு ஆதரவை பெருக்கவோ மட்டுமே செய்யப்பட்டிருக்குமேயன்றி நிச்சயம் பொது நோக்கத்திற்காக இருக்காது.
இந்த விஷப்பாம்புகளுக்கு நீங்களும் யூனிகோடில் பால்வார்காதீர்கள்.
இவர்களுக்கு பஜனைபாடி தமிழ்நாட்டு மக்களை இன்னும் ஆபத்தில் தள்ளாதீர்கள்.
பட்டா பதிவான்னு ஆச்சிரியமா இருக்கு ..!!! என்னது இது நாலே வரியில ..!! (( ஒரு வேளை டீ குடிக்கிற நேரத்துல ரிலீஸ் பன்னியதா..?இல்லை இது மங்குவின் கை வரிசையா..? ))
ReplyDeleteஇதே போல எல்லாரையும் செய்தால் நா சந்தோஷப்படுவேன் ..இதோ இன்னொரு அன்னியனை மாதிரி..!! :-))
what about this patta
ReplyDeletehttp://ethirkkural.blogspot.com/2010/10/blog-post.html
மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப் படுமா?
ReplyDelete//
ReplyDeleteபிறரைத் தாக்கி வரும் கேள்விகளை கேட்பவர்கள் ஊர் தெரிந்த பதிவர்களாக இருப்பது அவசியம். ஏனெனில் அவர்கள் அசிங்கமாக எல்லாம் திட்ட மாட்டார்கள் -
பட்டாப்பட்டி, வெளியூர்காரன், மங்குனி அமைச்சர், கும்மி, பன்னிக்குட்டி ராமசாமி போன்ற சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, என நம்பப்படுகிறது. அப்படியே வந்தாலும் இருக்கவே இருக்கிறது மட்டுறுத்தல். கேள்வியை எழுதிவிட்டு பதிலளிக்க மறுப்பதும் ஒரு வழி. அதே தீவிரத்துடன் டோண்டு பெரிசு திரும்ப அட்டாக் செய்து பதிலைத் தருவதும் சில சமயம் நடக்கும்.
//
எங்கள் தங்கம், எங்கள் ஆன்மா , தமிழக விடிவெள்ளி, டோண்டு அவர்கள் பதிவு.
போர் மேகங்கள் சூழுமா?. பதிவர்கள் பரபரப்பு.
இந்த பட்டா பட்டி, நாடா ஜட்டி, பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி... எல்லாம் சமீபத்தில் ஐயர் வெச்சு தாலிகட்டிய பகுத்தறிவுவாதி மற்றும் அந்த பகுத்தறிவுவாதியின் வால்ரா ச்சீ ஜால்ரா கோஷ்டி போல் தெரிகிறது.
ReplyDeleteஉடம்பில் உள்ள ஒன்பது ஓட்டைகளில் ஆப்பு வைத்தும் அவிங்களுக்கு லூஸ் மோஷன் நிக்கவேயில்லை. பயங்கரமான பகுத்தறிவு இன்ஃபெக்ஷன் ஆயிப்போயிருச்சு.
@Dondu...//
ReplyDeleteயோவ் கிழ போல்டு.,ஏன்யா இந்த வேலை உனக்கு...டெய்லி எந்திரிச்சோன்ன எவன் குன்டியவாவது நோண்டணும்..நோண்டிட்டு தனியா போய் உக்காந்து வெரல மோந்து பார்க்கணும்..இது ஒரு பொழப்பு உனக்கு..சரி பதிவெழுதுறேன் பேர்வழின்னு ஊர்ல உள்ளவனஎல்லாம் வருசகாலமும் சாவடிக்கிரியே எப்பவாச்சும் ஒரு நல்ல பதிவு எழுதிறியா.எழுதறது பூரா வாந்தி, வைத்தால...இதுல கேள்வி பதில் மசுரு வேற..நீங்க பெரிய சுஜாதா கொட்.., இதுக்கு ரெண்டு பேர் வந்து கேள்வி வேற கேக்குறாங்கே...இந்த பொழப்பு பொழைக்கரதுக்கு நீ ........................., பெரிய மனுசனா லட்சணமா நடந்து பழகு...லூசு டோமர் மாதிரி பீகேவ் பண்ணாத...! உன் பதிவுக்கு ஒரு கமெண்ட்டே அதிகம்...உன் மண்டையும் நீயும்...இனிமே எங்கயாச்சும் என் பேர உன் பதிவுல பார்த்தேன்..அன்னிக்கு இருக்குடி உனக்கு.....!///
Itha post pannalaina irukkuya antha aalukku..ngoiyaa...!
@@Dondu..//
ReplyDeleteநீ ஒரு மானம்கெட்ட டாகு...எவ்ளோ அடிச்சாலும் வாங்கிகிட்டு வலிக்காத மாதிரியே க்ரிப்பா பேசுவ...அதுவும் ஜெய்ச்ச மாதிரி வேற பேசுவ....இன்னிக்கு உன்ன உன் பதிவுல வெச்சு அடிச்சா உனக்கு புடிச்ச கமெண்ட்ஸ் மட்டும் அப்ப்ரூவ் பண்ணி படிக்கறவங்களுக்கு நீ ஜெய்ச்ச மாதிரி படம் காட்டுவ...நீ அப்ரூவ் பண்ற வரைக்கும் வெயிட் வேற பண்ணனும்..இதெல்லாம் தேவையா..வா ராஜா.வா...பட்டாபட்டில இருக்கு இன்னிக்கு உனக்கு வேடிக்கை..! (தவிர நீ ஹிட்ஸ் ரேட் ஏத்திக்கற போதைக்கு நாங்க ஊறுகாய் ஆகா முடியாது வாத்யாரே...)...நோ மோர் கமெண்ட்ஸ் ஹியர்...ஓவர் டு பட்டாப்பட்டி...! :)
@Pothumakkal.//
ReplyDeleteபாருங்க பொதுமக்களே..நான் என்ன பேசுறேன்..இந்த லூசு கப்போதி என்ன பேசுதுன்னு.(உனக்கென்ன மசுரு மரியாதை...).ஏன்யா நீ நெஜமாவே லூசா..இல்ல லூசு மாதிரி நடிக்கறியா...என்ன பதிவுலகத்துல உன்ன பத்தி எதாச்சும் பரபரப்பா பேசணும்..அதான உன் ஆசை..விடு பண்ணிரலாம்..யோவ் பட்டாப்பட்டி..சீக்கிரம் பதிவ போடுயா...! :)
அருமையான கருத்து..தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்
ReplyDeleteஅடப்பாவிகளா.. 'தூக்குலே போடு' என்பதை நாயரிடம், 'டீ போடு' என்று சொல்வதைப் போல எவ்வளவு கேஷுவலாக உச்சரிக்கிறோம்? வர வர நாம் இந்தியாவில் வாழ்கிறோமா அல்லது சவுதி அரேபியாவில் வாழ்கிறோமா என்று சந்தேகம் வருகிறது.போலிஸின் என்கவுண்டரை மட்டும் எந்த ரூபத்திலும் ஆதரிக்காதீர்கள்.என்றோ ஒருநாள் நடைபெறப்போகும் ஏதோ ஒரு என்கவுண்டரின் சீஸ்ஃபயரில் நீங்களோ, அப்பாவியான நானோ கூட கொல்லப்படலாம்.
ReplyDelete--மேலே சொன்னவை இந்த லிங்கில்:http://www.luckylookonline.com/2010/11/blog-post_09.html.
--இப்படியெல்லாம் சொல்லி ரொம்ப கடுப்படிக்கிறார் பட்டா...
--இதுக்கு நீங்க என்ன சொல்றிங்க?