Pages

Wednesday, November 3, 2010

கல்மாடியை காப்போம்.. வாருங்கள்..

.
.
.
.
டொக்.. டொக்..
டொக்..
.
டொக்..
டொக்..டொக்..டொக்..டொக்..டொக்..
.
டொக்..

எவண்டா அவன் இந்த நேரத்தில் கதவை தட்டுவது?.  நாதாரிகளா.  மனுசனை நிம்மதியா தூங்கவிடுங்கடா.

முதலாளி, நாந்தான்...  நீங்கதான் என்னை காப்பாற்றனும். சுக்கு மாணிக்கம் அண்ணன், என்னை கிழி கிழினு  கிழிக்கிறாரு.

அடடே. அவரு நல்லமனுசனாச்சே.  அப்படியெல்லாம் பண்ணமாட்டாருயா. காலங்கார்த்தால அவதூறூ சொன்னா, எனக்கு கைகால் நடுங்குமேய்யா.

இல்லேண்ணெ. நான் ஊழல் பண்றேனு பதிவு எழுதி, போனமாதம் என் மானத்தை கப்பலேத்திட்டார். சரினு  என்னோட வேலைய பார்த்துக்கிட்டு இருந்தேன், நேற்று திரும்பவும் சீண்டராருண்ணே.

ஓ. அதுவா மேட்டரு. ஆமா நீ என்னமோ ஊழல் பண்ணி, பேரை  கெடுத்துட்டேனு சொன்னாரு.?

இல்லேண்ணே. நாட்டுக்காக , 5 கோடி சேமிச்சதை யாரோ தப்பா அவருகிட்ட சொல்லீட்டாங்க.

அடங்கோ%$^#த்தா. பண்றதை பண்ணீட்டு இப்ப நொண்ண நியாயம் பேசறீயா?.
வரவர டோமர் மாறியே ஆரம்பிச்சுட்டீங்கப்பா. சரி. என்ன ம^&$யிரு, பண்ணி 5 கோடிய சேமிச்சே?.

அண்ணே. அவனுக Quotation கொடுத்தது 117கோடின்ணே.... நான், ’ இந்தியா ஏழைநாடு. சோற்றுக்கே வழியில்லாம ரொம்பபேர் இருக்கோம். அதனால கொஞ்சம் குறைச்சுகொடுங்க’-னு வாதாடி 112 கோடிக்கு பேரம்  முடிச்சேன். அண்ணே. அண்ணே.. பாருங்கண்ணே. யாரோ காறித்துப்பறாங்க.

அட விடுய்யா.. நம்ம சகபதிவர்கள் யாராவது இருக்கும். ’பேரு சொல்லாம , கதை சொல்லிக்கிட்டு  இருக்கான் பாரு’-னு துப்பியிருப்பானுக.


[ இவரு பேரு கல்மாடி. சமீபத்தில நடந்த காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் செய்ததாக, அவர்மீது அவதூறு  கூறியுள்ளதால், மனமுடைந்து, இங்கு வந்துள்ளார்.. ]


யோவ்.. இனிமேல துப்பக்கூடாது சொல்லீட்டேன். . நீ சொல்லு களவாடி..


அண்ணே. கல்மாடிண்ணே..

ஆங்.. ஆமா.. கல்மாடி. ஆமா, இந்த பிரச்சனைக்கு, என்னைய எதுக்குய்யா பார்க்கவந்தே?.

ஹி..ஹி நீங்க எந்திரன் பார்த்தீங்கள்ல. அதனால, நீங்களும் நானும் சொந்தகாராரு ஆயிட்டோம்.

ஏய்..ங்கொய்யாலே. படம் பார்த்தா, சொந்தக்காரருனு சன் டீவிக்காரனுக சொன்னானுகளா?.

இல்லண்ணே.  சோனியா அம்மாவுக்கு என்னை பிடிக்கும். சோனியா அம்மாவும் அமிதாப் அண்ணனும் குடும்ப நண்பர்கள். ஒரு வீட்டுல சாப்பிட்டுட்டு, அடுத்த வீட்டில கைகழுவுவாங்க.  அவருக்கு பிடிச்சது அவங்க மருமக. அதுக்கு பேரு ஐஸ்.  ஐஸ்க்கு ரஜினிய ரொம்ப புடிக்கும்.
உங்களுக்கு ரஜினிய அப்பப்ப பிடிக்கும். அப்ப நாம சொந்தக்காரங்கதானே..

அட்ங்கொய்யா.. நீ பொழைச்சுக்குவ மேலமாடி..
சரி..சரி.. மேல சொல்லு.....மேல சொல்லு.....( சரி..சரி.. விடுங்கய்யா.. இனிமேல பல்லு  தெரியாம சிரிச்சு பழகிக்கிறேன்.)

அண்ணே. நான் நல்ல மனுசுக்காரண்ணே. ஆஸ்திரேலியாகாரனுக Quotation கொடுத்தபோது ”12-”  கோடினு கொடுத்தானுக. இந்திய பண்பாட்டுப்படி ”1” க்கும் “7”க்கும் வித்தியாசம் தெரிய “7”-ல் ஒரு கோடு  போடுவமில்ல. அப்படிபோடாம, கொடுத்ததாலே, நாந்தான் அவங்ககிட்ட மாற்றச்சொன்னேன்.

என்னானு?

”12-” கோடிய,  ”127” கோடியா. அதப்பார்த்த அவங்க சேர்மன் உடனே யாருக்கோ போன் பண்ணி, BMW  கார் பரிசா கொடுத்தாருண்ணே. அதப்போயி எல்லோரும் ஊழல், ஊழல்னு சொல்றாங்க. என்னோட மனசு  எவ்வளவு பாடுபடும்?

இதுதான் பிரச்சனையா?. ஆமா டாய்லெட் டிஸ்யூ பேப்பர்ல ஊழல் பண்ணி, பொழப்புல மண்ண போட்டுட்டீங்கனு சின்ராசு கடுப்பா இருந்தான். ஏன்?.

அதுதாண்ணே நான் பன்ணின தப்பு. டிஸ்யூ பேப்பர்தானே. தொடச்சு தண்ணில போட்டுட்டா,  காணாமபோயிடுமேனு, அதுல கொஞ்சம் காசு பார்த்தேன். பயபுள்ளைக அதையும் கண்டுபிடிச்சுட்டானுக. அதுக்குதான் உங்களை பார்க்கவந்தேன்.

யோவ்.. நீ ஒரு மடக்கூ^%73யா. அன்னை, அம்மா, அக்கானு டெல்லில சொல்லிக்கிட்டு இருந்தா மற்றும்  பத்தாது. அவங்களுக்காகவோ, அவர்கள் கட்சிக்காவோ என்ன பன்ணினே?.  ஒரு மயிரும் பண்ணாம வந்துட்டு, என்னைய நோண்றாங்க, ரொட்ராங்கண்ணா...

ப்ளீஸ்ண்ணே.. ஏதாவது ஒரு வழி சொல்லுங்க.

உம்.. சரி.. கண்ண மூடிக்கிட்டு சொல்லுவேன். கேட்டுட்டு , போகும்போது,  “தும் தத்தா”  சொல்லீட்டு, ஓடிப்போயிடனும். நான் கண்ணத்தொறந்து  பார்க்கும்போது , நீ இங்க இருந்தே, டோமரை விட்டு நக்க&$%^#விட்டுருவேன். டீலுக்கு ஓகேனா, எங்க  மண்டிய போட்டு உக்காரு.


1. இனிமேல, காங்கிரஸ்காரனுக போட்டோவை, ’அவனுக சிரிச்சுக்கிட்டே நாட்டுக்கு சேவை செய்யறமாறி  போஸ்ல, போட்டோ எடுத்து’  டிஸ்யூ பேப்பரின் இரண்டு பக்கம் பிரிண்ட் பண்ணி, ஏழை எளிய மக்களுக்கு  இலவசமா தரனும்.

2. வாங்கின டிஸ்பிளே போர்டை, கட்சி ஆபீஸ், நெடுஞ்சாலை பகுதிகளில் வைத்து, கட்சியின் இன்று  எத்தனை பேர் சேர்ந்தார்கள், எத்தனைபேர் ஓடினார்கள். கடைசியா, இப்ப இருப்பது யாருனு லைவா காட்டனும்

3. அப்புறம், எங்கஊரு தம்பி, அதாம்பா. ராகுலோட கொ^$ட்டைதாங்கி,  சஞ்%$#@$ய் தம்பியின்  உருவப்படத்தை,  10 செகண்ட்க்கு ஒருதடவை, Diaplay-ல காட்டனும்.


இதெல்லாம் பண்ணினா, ’நீதான் விடிவெள்ளி. வெயிலல உனக்கு மூளை, தாடியா வழிச்சிருச்சு. அதை ஒரு  டோமரு நக்கி^&$டுச்சு’னு, ரெட்டைய விட்டு சொல்லச்சொல்லி,  கேஸை மூடிடலாம்.

சரி நாயே.. ஓடிப்போ...


அண்ணே.. கண்ண தொறக்காம, இன்னுமொரு உதவிபண்ணுங்கணே.

சீக்கிரம் சொல்லுயா...

அண்ணே.  இங்கிலாந்து இளவரசி டயானாவ பார்த்து, கை குலுக்கனுமுனு ரொம்ப நாளா ஆசை. நடந்த களேபரத்தில, இது முடியாம போச்சுண்ணே..

அடப்பாவி.. இது சப்பமேட்டரு.  உன்னோட கேஸை, சைனாவுக்கு மாற்றினா, உன்னோட விருப்பம் சீக்கிரமா நடக்கும். டயானாவை பொக்கேயுடன் வெயிட் பண்ணச்சொல்லி, உன்னை அனுப்புவானுக.

ஆனா கல்மாடி.....பார்த்துக்க.. உங்க அன்னை, கண்டதை சொல்லி, இந்த கேஸை இந்தியாவுலேயே நடத்தலாம்னு சொல்லும் . கேட்காதே.
கேஸை, இழு..இழுனு இழுத்து, வயசாயி, நீயா  சொந்தமா டிக்கெட் வாங்கி, டயானாவை பார்க்குறமாறி பண்ணிடுவானுக. ஜாக்கிரதையா நடந்துக்க..

சரிண்ணே.. நீங்க கண்ண திறப்பதற்க்குள், நான் கிளம்பறேன். அண்ணே.. பாருங்கண்ணே.. திரும்பவும் யாரோ காறித்துப்புறாங்க..

அடப்போய்யா.. இப்ப துப்பினது எனக்கு.. இதெல்லாம் ஒரு பதிவுனு எழுதறான் பாருனு , ..
நீ கெளம்பு செல்லம்..
நானும் தூங்கப்பபோறேன்..
.
.
.
தும் தத்தா....

78 comments:

 1. நான் தான் முதல் எனக்கு தான் வடை ..........

  ReplyDelete
 2. யோவ் பட்டாப்பட்டி காலங்காத்தலா வந்து கடைய திறந்து வைச்சிருக்கிற ..........

  ReplyDelete
 3. //இப்ப துப்பினது எனக்கு.. இதெல்லாம் ஒரு பதிவுனு எழுதறான் பாருனு//
  உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ..........

  ReplyDelete
 4. //இப்ப துப்பினது எனக்கு.. இதெல்லாம் ஒரு பதிவுனு எழுதறான் பாருனு//
  உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ..........
  //

  ஹி..ஹி..


  கொண்டதே கொள்கைனு சொல்லிட்டு திரிய நான் என்ன டோமர் பன்னாடையா பாஸ்?...

  ReplyDelete
 5. சூப்பரு அப்பு அப்படி போடு அருவாள

  தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. விக்கி உலகம் said...

  சூப்பரு அப்பு அப்படி போடு அருவாள

  தீபாவளி வாழ்த்துக்கள்
  //

  டேங்ஸ்ங்கோ....

  ReplyDelete
 7. கல்மாடின்னா யாரு மாடி வீட்டுக்கு கல் சப்ளை பண்றவரா?

  ReplyDelete
 8. Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  countdown starts now....
  //

  கல்மாடி உங்க மாமானா ரமேஸ்.. ஒரே மாறி பேசறீங்க...

  ஆமா .. யாருக்கு கவுண்ட் டவுன்?.. ஹி..ஹி

  ReplyDelete
 9. //கல்மாடி உங்க மாமானா ரமேஸ்.. ஒரே மாறி பேசறீங்க...//

  அவருக்கு பொண்ணு இருக்கா. ஹிஹி


  //ஆமா .. யாருக்கு கவுண்ட் டவுன்?.. ஹி..ஹி//


  பிரபல பதிவர் பட்டாப்பட்டி அவர்களுக்கு...

  ReplyDelete
 10. ரெட்டை, வெளியூரு..

  உன்னொட நணபனாய்யா இந்த ஆளு.. பன்னாடை.. வாந்தி எடுத்திருக்கு..

  http://vennirairavugal.blogspot.com/2010/10/2000.html

  இதுல வேற கமென்ஸ் மாட்ரேஷனாம்.. டோமர்கூட சேர்ந்த நாதாரி போல இருக்கு..

  ReplyDelete
 11. இந்த மயிரு பதிவுக்கும், நெகடிவ் ஓட்டு போட்டுவிட்டேன்.

  இதற்க்கு அடுத்த வந்த பதிவு வாந்தியாக இருப்பதால், இதில் மட்டும் எனன மயி^%$ரு இருக்கப்போகுது என நினைத்து...

  தவறாக் இருந்தால் சொல்லவும்.. நிரந்திர தீர்வுக்காக வெயிட்டிங்...

  //

  இது, உம்ம ப்ளாக்ல, நான் போட்ட கமென்ஸ்,... இது மட்டும் பப்ளிஸ் ஆகாம இருக்கட்டும்..

  அப்பால் இருக்கு உமக்கு வெண்ணிற ஆடை.... ஆங்... வெண்ணிற இரவுகள் அன்ணாச்சி....

  ReplyDelete
 12. @@Rettaivaals..///

  http://vennirairavugal.blogspot.com/2010/10/2000.html

  ஹலோ யாரு ரெட்டைவால்ஸா,மாப்ள நான் வெளியூர்காரன் பேசறண்டா..இங்க ஒருத்தன் சிக்கிருக்கான்..அவன ஆட்டோல தூக்கி போட்டுக்கிட்டு மூத்தர சந்துக்கு வந்துடறேன்..நீ பட்டாபட்டிக்கு போன் போட்டு சொல்லிடு...அப்டியே நம்ம பசங்களுக்கெல்லாம் சொல்லி விட்ரு...இன்னிக்கு இவன ரொம்ப நேரம் அடிக்கனும்னு நெனைக்கறேன்...எதுக்கும் ஆபிஸ் லீவ் போட்டுட்டு வந்துரு....! :)

  ReplyDelete
 13. @Pattaapatti..//

  யோவ் பட்டாப்பட்டி...மேல உள்ள கமேன்ண்ட அங்குனையும் போட்ருக்கேன்..வக்காளி அது வரல...இன்னிக்கு டெர்ரர் பாண்டியன் செத்தான்..! :)

  ReplyDelete
 14. @Pattapatti.///

  யோவ் சாரியா...உன் பதிவ படிச்சுட்டு ரொம்ப எமோசன் ஆகி நெகட்டிவ் வோட்ட போட்டுட்டேன்...! :)

  ReplyDelete
 15. கல்மாடியாவது மொட்ட மாடியாவது அவன் கிடக்கிறான் மொங்கப்பய... அடிச்ச காச திருப்பியா தரப்போறான்...

  போயும் போயும் உன் கிட்ட வந்திருக்கான் பாரு... அவன சொல்லணும்...

  ReplyDelete
 16. Veliyoorkaran said...

  @Pattapatti.///

  யோவ் சாரியா...உன் பதிவ படிச்சுட்டு ரொம்ப எமோசன் ஆகி நெகட்டிவ் வோட்ட போட்டுட்டேன்...! :)
  //

  ரொம்ப தேங்ஸ் மாப்ள.. இதுமாறி காசு வாங்காம ஓட்டு போட்டு, உன் ஜனநாயக கடமைய செஞ்சதுக்கு என்னோட நன்னீ..

  ReplyDelete
 17. Blogger வெறும்பய said...

  கல்மாடியாவது மொட்ட மாடியாவது அவன் கிடக்கிறான் மொங்கப்பய... அடிச்ச காச திருப்பியா தரப்போறான்...

  போயும் போயும் உன் கிட்ட வந்திருக்கான் பாரு... அவன சொல்லணும்...
  //

  நல்ல வேளை... அவசரத்தில் ”அவனை கொல்லனுமுனு” படிச்சு தொலைச்சுட்டேன்...

  பாருங்க.. கல்மாடி கு%$^#ண்டில கால்பட ஓட்றதை...

  ReplyDelete
 18. @டோமர்..

  உமக்கு இதோட நாலாவதா ஒரு அடிமை சிக்கியிருக்கான்.. சீக்கிரமா, பூ%$##ல் போட்டு, சேர்த்துக்க...
  யாரா..எல்லாமே உமக்கு விளக்கி சொன்னாத்தான், மண்டையில ஏறும்..

  அதாவது அவரு பேரு அம்மாவாசை.. டீசண்டா , வெண்ணிற ராவுகள்னு பேரை வெச்சிருக்கு..

  குயிக்..ஓ உனக்கு ஜெர்மன் மற்றும் இங்கிலீசு மட்டும்தான் தெரியும்..சரி..சரி..அதாவது சீக்கிரம்...

  அது யாரு முதலா?..
  அட விடுய்யா.. சூசைட் பண்ணிக்கபோறாங்க...

  ReplyDelete
 19. @வெண்ணை ராவுகள்
  //
  இணையம் முழுவது புரட்சியை பற்றியே சிந்தித்து, புரட்சிக்குள்ளாகவே வாழும், புரட்சியை பாடமாக ஆன்-லைனில் நடத்தும் புரட்சிகர பேராசிரியரை காணவில்லை

  ( கு%^$#ண்டில தலைய நுழைச்சு படம் போட்டிருக்கார்..)

  //

  வந்துட்டாராம்.. முதல்ல தலைய வெளிய எடு மாப்ளே.. எல்லாப் பயலும் வெயிட்டிங்..

  ( இது நான் அங்க போட்டது.. பப்ளீஸ் பண்ண டைம் இருக்குமோ.. இல்லையோ..அதனால இங்க போட்டிருக்கேன்)

  ReplyDelete
 20. //அண்ணே. அவனுக Quotation கொடுத்தது 117கோடின்ணே.... நான், ’ இந்தியா ஏழைநாடு. சோற்றுக்கே வழியில்லாம ரொம்பபேர் இருக்கோம். அதனால கொஞ்சம் குறைச்சுகொடுங்க’-னு வாதாடி 112 கோடிக்கு பேரம் முடிச்சேன். அண்ணே. அண்ணே.. பாருங்கண்ணே. யாரோ காறித்துப்பறாங்க.//

  கல்மாடிக்கு உருப்படியா ஒரு ஊழல் பண்ணத் தெரியல. அவரை அறிவியல் பூர்வமா ஊழல் பண்ணவர் கிட்டே ஒரு ஆறு மாசம் ட்ரைனிங் அனுப்பனும்.

  ReplyDelete
 21. @@@@பட்டாபட்டி.. said...
  @வெண்ணை ராவுகள்
  ( இது நான் அங்க போட்டது.. பப்ளீஸ் பண்ண டைம் இருக்குமோ.. இல்லையோ..அதனால இங்க போட்டிருக்கேன்)
  November 3, 2010 12:31 PM.////


  யோவ் பட்டாப்பட்டி...சம்பவத்த இங்க வெச்சுக்கலாமா...இல்ல வெண்ணை நைட்ஸ் ப்ளாக்ல வெச்சுக்கலாமா..? பட்டுன்னு சொல்லு..எனக்கு கொஞ்சம் வேலை கெடக்கு..போட்டமா, பாடிய டிஸ்போஸ் பன்னமா, போனமான்னு இருக்கணும்...! :)

  ReplyDelete
 22. //[ இவரு பேரு கல்மாடி. சமீபத்தில நடந்த காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் செய்ததாக, அவர்மீது அவதூறு கூறியுள்ளதால், மனமுடைந்து, இங்கு வந்துள்ளார்.. ]//

  இதுக்கு பேசாம கேரளாவுக்கு அடிமாடா போயிருக்கலாம்.

  ReplyDelete
 23. யோவ் பட்டாப்பட்டி...சம்பவத்த இங்க வெச்சுக்கலாமா...இல்ல வெண்ணை நைட்ஸ் ப்ளாக்ல வெச்சுக்கலாமா..? பட்டுன்னு சொல்லு..எனக்கு கொஞ்சம் வேலை கெடக்கு..போட்டமா, பாடிய டிஸ்போஸ் பன்னமா, போனமான்னு இருக்கணும்...! :)
  //

  அது மாட்ரேஷன் வெச்சிருக்கு..

  இங்க கூட்டிக்கிட்டு வா.. அறுத்து, சொந்தகாரங்ககிட்டு கொடுத்து அனுப்பிடுவோம்...

  ReplyDelete
 24. @Vennira Iravugal..//

  இங்க பாரு தம்பி...நீ தப்பு பண்ணிருக்க...நாங்க அடிக்கபோறோம்..அதுக்கு நீ பாட்டுக்கும் ப்ளாக க்ளோஸ் பண்ணிட்டு சொந்தகாரர் செத்துபோயட்டாறு பக்கத்து வீட்டு ஆட்டுக்குட்டி செத்துபோயிருசுன்னு எதாச்சும் காரணம் சொல்லிட்டு பூட்டிட்டு போன கொன்ருவேன் உன்ன..ஒழுங்கா பெரிய மனுஷனா லட்சணமா நின்னு அடிவாங்குற இன்னிக்கு ..சரியா..!

  (மொதொள்ள அந்த கமென்ட் மாடரேசன எடுத்து விடு..அடிக்கறதுக்கு வாவாவே இல்ல..நீ அப்ப்ரூவ் பண்ற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியதா இருக்கு...) //

  யோவ் இதையும் பப்ளிஷ் பண்ண மாட்டேன்க்ரான்யா..!:)

  ReplyDelete
 25. இப்புடியே போனா துப்பாத பதிவர்லாம் கண்டக்டராவும், கேஷியராவும் மட்டும்தான் இருப்பாய்ங்க போல. நடத்துங்க ராசா!. இன்னும் டீம் செட்டாவலயாட்ருக்கு:))

  ReplyDelete
 26. Blogger வானம்பாடிகள் said...

  இப்புடியே போனா துப்பாத பதிவர்லாம் கண்டக்டராவும், கேஷியராவும் மட்டும்தான் இருப்பாய்ங்க போல. நடத்துங்க ராசா!. இன்னும் டீம் செட்டாவலயாட்ருக்கு:))
  //

  ஹி..ஹி.. வாங்கண்ணே

  ReplyDelete
 27. ப.மு.க. வ தேடி வந்து யாராவது ஒருத்தரு மாட்டிருறாங்க.

  ReplyDelete
 28. இருய்யா படிச்சிட்டு வர்றேன்

  ReplyDelete
 29. Blogger கும்மி said...

  ப.மு.க. வ தேடி வந்து யாராவது ஒருத்தரு மாட்டிருறாங்க.//

  தீபாவளி வரைக்கும் ஒரே பிரியாணிதான் போங்கள்.. ஹா.ஹா...

  ReplyDelete
 30. Blogger மங்குனி அமைசர் said...

  இருய்யா படிச்சிட்டு வர்றேன்

  **************************************************************************

  எழுதுனவுரு புதுமைப் பித்தன்...இவரு கு.ப.ரா...அப்படியே படிச்சிட்டு விமர்சனம் எழுதிட்டாலும் ...கிழிஞ்சிரும்

  (மச்சி கேப்ல பட்டாபட்டியை உருவிட்டேனாடா)

  ReplyDelete
 31. Blogger Rettaival's said...

  Blogger மங்குனி அமைசர் said...

  இருய்யா படிச்சிட்டு வர்றேன்

  **************************************************************************

  எழுதுனவுரு புதுமைப் பித்தன்...இவரு கு.ப.ரா...அப்படியே படிச்சிட்டு விமர்சனம் எழுதிட்டாலும் ...கிழிஞ்சிரும்

  (மச்சி கேப்ல பட்டாபட்டியை உருவிட்டேனாடா)
  //

  ஊ..ஊ....சரியா உருவிட்டே.. பழைச துவைக்க போட்டு இருந்தேன்.

  சரி விடு. கர்மம்.. இன்னைக்கு போடாட்டி என்ன ஆயிடப்போகுது?

  ReplyDelete
 32. ""என்ன செய்வது வெண்ணிற இரவுகள்! ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லை!
  உங்களை போல் லூசாகவும் , விளம்பர டுபாகூராகவும் இன்னொருத்தரால் இருக்க முடியுமா . பாவம் அந்த ஆளால் என்ன பண்ணிவிட முடியும். உலக சரித்திரமெல்லாம் படித்திருப்பீர்கள். அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து பண்ணவேண்டுமானால் சச்சினை நாடு கடத்த வேண்டுமென்பீர்கள். இந்த அறிவு இதைப் படிக்கும் முட்டாள்களுக்குப் புரியுமா? நீங்கள் பாட்டுக்குக் காமெடியில் கலக்குங்கள் நண்பரே!""

  இது அங்க போட்ட கமென்ட்/.//////

  ReplyDelete
 33. 3. அப்புறம், எங்கஊரு தம்பி, அதாம்பா. ராகுலோட கொ^$ட்டைதாங்கி, சஞ்%$#@$ய் தம்பியின் உருவப்படத்தை, /////

  %$#@$/////// இது எத்தினை எழுது என்பதை கொஞ்சம் சிறுகுறிப்பு வரையவும் .

  ReplyDelete
 34. Veliyoorkaran said...

  @Vennira Iravugal..//

  இங்க பாரு தம்பி...நீ தப்பு பண்ணிருக்க...நாங்க அடிக்கபோறோம்..அதுக்கு நீ பாட்டுக்கும் ப்ளாக க்ளோஸ் பண்ணிட்டு சொந்தகாரர் செத்துபோயட்டாறு பக்கத்து வீட்டு ஆட்டுக்குட்டி செத்துபோயிருசுன்னு எதாச்சும் காரணம் சொல்லிட்டு பூட்டிட்டு போன கொன்ருவேன் உன்ன..ஒழுங்கா பெரிய மனுஷனா லட்சணமா நின்னு அடிவாங்குற இன்னிக்கு ..சரியா..!

  (மொதொள்ள அந்த கமென்ட் மாடரேசன எடுத்து விடு..அடிக்கறதுக்கு வாவாவே இல்ல..நீ அப்ப்ரூவ் பண்ற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியதா இருக்கு...) //

  யோவ் இதையும் பப்ளிஷ் பண்ண மாட்டேன்க்ரான்யா..!:)////

  யார்ரா இவன் குச்சி ஐஸ் வாங்கித்தர மாட்றான்னு கம்ப்ளைன்ட் பண்ணிக்கிட்டு

  ReplyDelete
 35. கும்மி said...

  ப.மு.க. வ தேடி வந்து யாராவது ஒருத்தரு மாட்டிருறாங்க.////

  எல்லாம் தீபாவளிக்கு வேண்டுதல் தான் . (நாங்க வேண்டிகிட்டோம் பளிகொடுக்குரமின்னு )

  ReplyDelete
 36. //எல்லாம் தீபாவளிக்கு வேண்டுதல் தான் . (நாங்க வேண்டிகிட்டோம் பளிகொடுக்குரமின்னு )
  //

  நான் இதுவரைக்கும் தீபாவளி அன்னைக்கு வான்கோழி பிரியாணி, முயல் பிரியாணி தான் சாப்பிட்டுருக்கேன். இந்த தீபாவளி ஸ்பெஷல் என்ன?

  ReplyDelete
 37. நான் இதுவரைக்கும் தீபாவளி அன்னைக்கு வான்கோழி பிரியாணி, முயல் பிரியாணி தான் சாப்பிட்டுருக்கேன். இந்த தீபாவளி ஸ்பெஷல் என்ன?
  //

  டோண்டு பிரியாணிதான்.. என்ன.. பார்த்து பல்லுல படாம சாப்பிடனும்.. எல்லாமே விஷம்.. ஹி..ஹி

  ReplyDelete
 38. //டோண்டு பிரியாணிதான்.//

  இனிமேயும் பிரியாணி செய்ய முடியுமா? அதான் ஏற்கனவே அடிச்சி உப்புப் போட்டு காய வச்சாச்சே! கருவாட்டுக் கொழம்பு வைக்கலாம்.

  ReplyDelete
 39. ///அவர்மீது அவதூறு கூறியுள்ளதால், மனமுடைந்து, இங்கு வந்துள்ளார்.. ///

  அவருக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கலையா ..?
  இங்கதான் வரணுமா ..?

  ReplyDelete
 40. நல்ல கவிதை! நன்றி வெளியூர்க்காரன்!!

  ReplyDelete
 41. Blogger ரோஸ்விக் said...

  நல்ல கவிதை! நன்றி வெளியூர்க்காரன்!!

  ***************************************************************************
  நக்கல் புடிச்ச நன்னாரி!

  ReplyDelete
 42. //http://vennirairavugal.blogspot.com/2010/10/2000.html

  ஹலோ யாரு ரெட்டைவால்ஸா,மாப்ள நான் வெளியூர்காரன் பேசறண்டா..இங்க ஒருத்தன் சிக்கிருக்கான்..அவன ஆட்டோல தூக்கி போட்டுக்கிட்டு மூத்தர சந்துக்கு வந்துடறேன்..நீ பட்டாபட்டிக்கு போன் போட்டு சொல்லிடு...அப்டியே நம்ம பசங்களுக்கெல்லாம் சொல்லி விட்ரு...இன்னிக்கு இவன ரொம்ப நேரம் அடிக்கனும்னு நெனைக்கறேன்...எதுக்கும் ஆபிஸ் லீவ் போட்டுட்டு வந்துரு....! :)///

  நானும் வருவேன் ..!! நானும் வருவேன் .. நானும் வருவேன் .!

  ReplyDelete
 43. //இதெல்லாம் பண்ணினா, ’நீதான் விடிவெள்ளி. வெயிலல உனக்கு மூளை, தாடியா வழிச்சிருச்சு. //

  அடடா தாடி வளரதுக்கு எல்லாம் எப்படி பிட்ட போடுறாங்க ..!!

  ReplyDelete
 44. யார் என்ன சொன்னாலும் இந்த கடங்கார கல்லுமாடி அசரமாட்டேன்கரான்ய்யா.
  நம்ம எல்லாம் ஜுஜுபி. வட நாட்டு கார பயலுவோ எல்லாம் இந்த கூட்டத்த கிழி கிழின்னு கிழிகிராணுவ.
  ஆன எரும மாட்டு மேல மழை பேஞ்ச மாரிதான் இருக்கு.

  ReplyDelete
 45. @மங்கு

  //About Me
  பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன் ........................//

  ஆத்தாடி!!! நல்லது பண்ணா எம்புட்டு கோவம் வருது உங்களுக்கு!! சார் சார் மாட்ரேஷன் எடுங்க சார்... மாட்ரேஷன் இருந்தா எனக்கு வாந்தி வரும்... உங்க பதிவ படிச்ச வர மாதிரி....//

  மங்கு எனக்கும் குச்சி ஐஸ் கொடுக்கல...

  ReplyDelete
 46. மனிசனா பாஸ் இந்தாளு...? வெண்ணிற இரவுகளாம்.. அந்தப் பெயர பாத்த உடனே நெனச்சன் இந்தாளுக்கு எங்கையோ கோளாறு இருக்குன்னு...

  //nandu said...
  ஐயா கொட பிடிச்சுட்டு போற பெரியவரே!
  உனக்கு அடிப்படையில் எதோ பிரச்சினை இருக்குதுன்னு நெனைக்குறேன்!
  நீ எதோ நாலு எழுத்து படிச்சுட்டு கம்பியுட்டர் கம்பெனில வேல பாக்குற திமிர்ல பேசுற!

  ஒரு கணம் கீழுள்ளவற்றை நினைத்து பார்!

  கடும் பசியின் போது...
  எண்பது வயது முதியவர் என்ன செய்வார்?
  கண் இல்லாத குருடர்கள் என்ன செய்வர்?
  கால் இல்லாத முடவர்கள் என்ன செய்வர்?

  ஒரு வேளை சோறு போடுவதென்பது எவ்வளவு பெரிய தொண்டு தெரியுமா!
  ஒரு வேளை சாதம் உனக்கு தெரியாத நபருக்கு வழங்கிவிட்டால் அதன் பேர் பிச்சையா?
  உன் தந்தைக்கு நீ போடும் சோறு பிச்சையா?
  உன் தந்தையை வயதான காலத்தில் வேலை செய்து அல்லது உழைத்து சாப்பிட சொல்வாயா?
  தானத்திற்கும் பிச்சைக்கும் வித்தியாசம் தெரியாத முட்டாளே!
  உலகிலேயே சிறந்ததனாம் "அன்ன தானம்" என்று உனக்கெல்லாம் எங்கே தெரியப்போகிறது!
  அறிவு ஜீவி போல எல்லாவற்றையும் விமரிசனம் செய்யாதே!
  கலைஞர் காசு கொடுப்பது மக்கள் வரிப்பணத்தில்!
  இவர் சோறு போடுவது தன் சொந்தக்காசில்!
  அந்தப் பரதேசியை இவரோடு ஒப்பிடாதே!
  முதிர்ந்த வயதில் எதை நோக்கி போராட சொல்கிறாய்!

  ஒன்று சொல்கிறேன் கேள்!
  எங்காவது ஆள் அரவமே இல்லாத இடத்தில், உண்ண சோறு கிடைக்காத இடத்தில் ஒரு மூன்று நாள் பட்டினியாக இருந்துவிட்டு வந்து நீ எழுதிய இதே பதிவை ஒரு முறை, ஒரே ஒரு முறை படித்து பார்!
  உணவளிக்கும் அந்த மதுரைக்காரர் ஹீரோவா இல்லை சீரோவா என்று தெரியும்!//

  ரிப்பீட்டு........

  ReplyDelete
 47. அஹமட் சுஹைல் said...

  மனிசனா பாஸ் இந்தாளு...? வெண்ணிற இரவுகளாம்.. அந்தப் பெயர பாத்த உடனே நெனச்சன் இந்தாளுக்கு எங்கையோ கோளாறு இருக்குன்னு...
  //

  நாங்க போடும் கமென்ஸ் , அங்க பப்ளிஸ் பண்ண மாட்டிங்குறாரு.. விடமாட்டோமுல்ல பாஸ்...

  ReplyDelete
 48. ரோஸ்விக் said...

  நல்ல கவிதை! நன்றி வெளியூர்க்காரன்!!

  //


  யாரு.. பிரபாகர் அண்ணாச்சி சொல்லி அனுப்புனாரா?...

  ReplyDelete
 49. @Veliyoorkaran

  //யோவ் பட்டாப்பட்டி...மேல உள்ள கமேன்ண்ட அங்குனையும் போட்ருக்கேன்..வக்காளி அது வரல...இன்னிக்கு டெர்ரர் பாண்டியன் செத்தான்..! :)//

  சாமியே கை%$&தாம். பூசாரிக்கு &*%$# கேக்குதாம். என் கமெண்டே வரல.. போய் பொழப்ப பாருடா... :))

  ReplyDelete
 50. //நாங்க போடும் கமென்ஸ் , அங்க பப்ளிஸ் பண்ண மாட்டிங்குறாரு.. விடமாட்டோமுல்ல பாஸ்.../

  நானும் அங்கதான் இருக்கேன் .. சண்டை இன்னும் கலைகட்டலையே ..? எதுக்கும் நான் நல்லவிதமா ஒரு கமெண்ட் போட்டு பாக்குறேன் ..!!

  ReplyDelete
 51. யோவ் மாமா..
  //நீங்கள் சொல்றது ஆணித்தரமான உண்மை வெண்ணிற இரவுகள்...இங்க வந்து தப்புத்தப்பா பேசுரவிங்கள வாங்க நாம போய் ஒரு கை பாக்கலாம்... நான் மற்றும் ஒரு கூட்டமே இருக்கிறோம்... தைரியமா வாங்க... //

  அங்கனக்குள்ள[white night] மேல இருக்குறத போட்டு இருக்கேன்....எப்டியும் கொஞ்ச நேரத்துல நம்பி இங்க வரும்... அது வரைக்கும் பேயாம இருக்கணும்.. சரியா? டேய் மங்கு,வெளி,ரெட்டை , டெர்ரர் ... ஓடியாங்க.. ஓடியாங்க.....
  beeReady....

  ReplyDelete
 52. @@@taaru said...
  அங்கனக்குள்ள[white night] மேல இருக்குறத போட்டு இருக்கேன்....எப்டியும் கொஞ்ச நேரத்துல நம்பி இங்க வரும்... அது வரைக்கும் பேயாம இருக்கணும்.. சரியா? டேய் மங்கு,வெளி,ரெட்டை , டெர்ரர் ... ஓடியாங்க.. ஓடியாங்க.....
  beeReady....///

  ஹா ஹா அட பாவிங்களா..! :)

  ReplyDelete
 53. @@@TERROR-PANDIYAN(VAS) said...
  @Veliyoorkaran
  சாமியே கை%$&தாம். பூசாரிக்கு &*%$# கேக்குதாம். என் கமெண்டே வரல.. போய் பொழப்ப பாருடா... :)) ////

  டேய் ஏண்டா இப்டி அசிங்கமா பேசற..நாகரீகமா பேசுறா..நாமெல்லாம் படிச்சவங்கே...-
  இப்படிக்கு திடீர்னு திருந்தி டீசென்ட்டாய் நடிப்போர் சங்கம்.. :)

  ReplyDelete
 54. @@@ரோஸ்விக் said...
  நல்ல கவிதை! நன்றி வெளியூர்க்காரன்!!///

  யோவ் பட்டாப்பட்டி..இவன போடனும்யா ஒரு நாள்..தக்காளி கேப்ல கெடா வெட்றதையே தொழிலா வெச்சு பண்றான்...ராஸ்கல்..! :)

  ReplyDelete
 55. @@@ப.செல்வக்குமார் said...
  இங்க ஒருத்தன் சிக்கிருக்கான்..அவன ஆட்டோல தூக்கி போட்டுக்கிட்டு மூத்தர சந்துக்கு வந்துடறேன்..நீ பட்டாபட்டிக்கு போன் போட்டு சொல்லிடு...அப்டியே நம்ம பசங்களுக்கெல்லாம் சொல்லி விட்ரு...இன்னிக்கு இவன ரொம்ப நேரம் அடிக்கனும்னு நெனைக்கறேன்...எதுக்கும் ஆபிஸ் லீவ் போட்டுட்டு வந்துரு....! :)///

  நானும் வருவேன் ..!! நானும் வருவேன் .. நானும் வருவேன் .!///


  டேய் தம்பி...சொன்னா கேள்றா..அது மொள்ளமாரிங்களும் முடிச்சவக்கிககளும் வர்ற எடம்...உன்ன மாதிரி பச்ச மண்ணெல்லாம் அங்க வரப்புடாது..உசுருக்கு சேதமாயிரும்..! அடம் புடிக்காத தம்பி..சொன்ன கேளு..போ..அப்டி போய் ஓரமா உக்காந்து வேடிக்கை பாரு...! அண்ணேன் வரும்போது வெண்ணிற இரவுகளோட கால பிச்சு எடுத்துட்டு வர்றேன்..வெச்சு சாப்புடு...சரியா...:)

  ReplyDelete
 56. @@@கும்மி said...
  //டோண்டு பிரியாணிதான்.//

  இனிமேயும் பிரியாணி செய்ய முடியுமா? அதான் ஏற்கனவே அடிச்சி உப்புப் போட்டு காய வச்சாச்சே! கருவாட்டுக் கொழம்பு வைக்கலாம்.////


  டேய் தம்பி செல்வகுமாரு..அண்ணேன் ஒரு டவுட்ட கேக்குறேன்..பளிச்சுன்னு கிளியர் பண்ணி விட்ரா... மீன் செத்தாதான அது கருவாடு..நாய் செத்தா அத எப்டி கருவாடுனு சொல்றது..இப்டி தப்பு தப்பா கமென்ட் போடற கும்மிய நாம இப்ப என்ன பண்ணலாம்..? :)

  ReplyDelete
 57. @Pattapatti..

  http://vennirairavugal.blogspot.com/2010/10/2000.html
  //

  யோவ் வக்காளி இவன் செம தெளிவுயா..எந்த கமெண்ட்டையும் போஸ்ட் பண்ணாம மேட்டர மழுங்கடிசிட்டான்...ச்சே..போய்யா..எனக்கு மூடே போயிருச்சு..நான் கெளம்பறேன்....! :(

  ReplyDelete
 58. @Veliyoorkaran

  //அண்ணேன் வரும்போது வெண்ணிற இரவுகளோட கால பிச்சு எடுத்துட்டு வர்றேன்..வெச்சு சாப்புடு...சரியா...:)//

  //ச்சே..போய்யா..எனக்கு மூடே போயிருச்சு..நான் கெளம்பறேன்....! :( //

  எனக்கு தெரியும்டா நீ கால மட்டும் இல்லை ________ கூட பிச்சு எடுக்க மாட்டனு... :))

  ( __________ = கையை)

  (White nights மனம் திருந்தி மௌனம் சாதிப்பதால் ஆட்டம் ட்ரா... எல்லா பயலும் வீட்டுக்கு போங்க...)

  ReplyDelete
 59. //நாய் செத்தா அத எப்டி கருவாடுனு சொல்றது..இப்டி தப்பு தப்பா கமென்ட் போடற கும்மிய நாம இப்ப என்ன பண்ணலாம்..? :) //

  உப்புப் போட்டு காயவச்சா எல்லாமே கருவாடுன்னு நெனைச்சேன் நான். எனக்கு வெவரம் பத்தலை போலிருக்கு. கொஞ்சம் சொல்லிக்கொடுங்க. :-)

  ReplyDelete
 60. //அப்டி போய் ஓரமா உக்காந்து வேடிக்கை பாரு...! அண்ணேன் வரும்போது வெண்ணிற இரவுகளோட கால பிச்சு எடுத்துட்டு வர்றேன்..வெச்சு சாப்புடு...சரியா...:)
  ///

  அடிப்பாங்களா ..? ஐயோ அப்படின்னா நான் வரல .. எங்க அம்மா அடிதடி சண்டைக்கெல்லாம் போகக்கூடாது அப்படின்னு சொன்னாங்க .. ஆனா எனக்கு நீங்க காலு , கை இரண்டுமே எடுத்துட்டு வரணும் ..!! சரியா அண்ணே ..!

  ReplyDelete
 61. @@@ப.செல்வக்குமார் said...
  ஆனா எனக்கு நீங்க காலு , கை இரண்டுமே எடுத்துட்டு வரணும் ..!! சரியா அண்ணே ..!.////

  ஐயோ தம்பி..போங்க தம்பி...போய் உக்காருங்க..காலுன்னா கால மட்டுமா கொண்டு வருவோம்..கேக்றீங்க கேள்வி..போங்க..அண்ணேன் (நான்தான்) திரும்ப வரும்போது உசுரோட இருந்தா உங்களுக்கு என்னென புடிக்குமோ எல்லாத்தையும் பிச்சிட்டு வர்றேன்..! சரியா...! :)

  ReplyDelete
 62. This comment has been removed by the author.

  ReplyDelete
 63. @@@TERROR-PANDIYAN(VAS) said...
  @Veliyoorkaran
  எனக்கு தெரியும்டா நீ கால மட்டும் இல்லை ________ கூட பிச்சு எடுக்க மாட்டனு... :)) ///

  இதாண்டா இந்த ப்ளாக்ல உள்ள பிரச்சனை...இங்குட்டு எவனுமே ஹீரோ ஆக முடியாது..தக்காளி மண்டைல தட்டிகிட்டே இருப்பாங்கே..ஒரு பஞ்சு டயலாக் பேச விட்ராங்கேலா பாரு..ங்கொய்யா மக்க...! :)

  ReplyDelete
 64. //அண்ணேன் (நான்தான்) திரும்ப வரும்போது உசுரோட இருந்தா உங்களுக்கு என்னென புடிக்குமோ எல்லாத்தையும் பிச்சிட்டு வர்றேன்..! சரியா...! :)//

  என்னாது உங்க உசுருக்கு கூட உத்தரவாதம் இல்லையா ..? உங்களுக்கு ஏதானும் பிரச்சினைனா எனக்கு ஒரு குரல் கொடுங்க .. ! அவிங்கள ...?!?? அதுவும் இல்லாம அவரு பயந்திட்டாறு போல .. பாவம் .. !!

  ReplyDelete
 65. வெண்ணிற இரவுகள்....!


  அப்படின்னா என்ன அர்த்தம் பட்டா.
  பேரை மட்டும் தாழி மூட்டுது பெத்த பேரா வைச்சுகிட்டு தூ............நல்லா வருது

  ReplyDelete
 66. இது மாதிரி ஆளுகள் விளம்பரதிற்க்காக மலம் கூட திண்பவர்கள்

  ReplyDelete
 67. அடங்கோ%$^#த்தா. பண்றதை பண்ணீட்டு இப்ப நொண்ண நியாயம் பேசறீயா?.
  வரவர டோமர் மாறியே ஆரம்பிச்சுட்டீங்கப்பா. சரி. என்ன ம^&$யிரு, பண்ணி 5 கோடிய சேமிச்சே?.
  //
  போட்டு கும்முணும் இந்த நாதாறிய?
  அதான் பட்டாபட்டி குமுறாரே போதாதா?
  இல்ல..இன்னும் எனக்கு வர்ற் கோபத்துக்கு
  அப்ப பட்டாபட்டி குமுறனது சரியில்லைங்கறியா?
  இல்ல...ஆளை விடுங்கப்பா

  ReplyDelete
 68. தீபாவளி வாழ்த்துக்கள் புது பட்டா பட்டி எடுத்தாச்சா

  ReplyDelete
 69. நல்ல பதிவு... தீபாவளி வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 70. இந்திய ஜனநாயகம் நிச்சயம் இந்தக் களவானிய காப்பாத்தும்...

  ReplyDelete
 71. === தற்காலிகம் - நிரந்தரம். தீர்வு என்று வரும்போது இரண்டாவதாக இருப்பதே முன்னுரிமை பெற
  வேண்டும்.ஆனால் இங்கே நீங்கள் தொட்டிருக்கும் சப்ஜெக்ட் உங்களை வில்லனாக எல்லோருக்கும்
  காட்டிவிட்டது.தவறு செய்வதை விட அதை ஒத்து கொள்வதற்குத்தான் அதிக துணிச்சல் தேவை.===

  இது நான் அங்கே போட்ட கமென்ட்.
  ஆனால் ஒரு கூட்டமா சேர்ந்து குமுறி எடுத்தா எப்படி ?
  லூஸ்ல விடுங்க.

  ReplyDelete
 72. பட்டாப்பட்டி வெறும் காமெடிப்பதிவுகள் மட்டும்தான் எழுதுவார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்... அவ்வப்போது இதுபோல சமூகப் பதிவுகளையும் போட்டு அசத்துகிறார்...

  ReplyDelete
 73. @வெண்ணி..

  இப்பத்தான் ஆபீஸ் வந்தேன். புதுசா பதிவ போட்டிருக்கீங்கனு பயபுள்ளைக சொன்னாங்க.
  சரி.. மீட்டிங் ஆரம்பிக்க இன்னும் 10 நிமிசம் இருக்கு..
  அதுக்குள்ள வந்து ஒரு துப்பு “தூ”-னு துப்பிட்டு போயிட்டா, இந்த நாள் இனிய நாளா இருக்கும்னு வெளியூர்காரன் டைரில எழுதிவெச்சிருக்கான்.

  அதனால.. இப்போதைக்கு சும்மா, ஒரு ”தூ”-னு துப்பிட்டு போறேன்..
  நீங்க ரெடியானதும் ஆள விட்டு சொல்லி அனுப்புங்க. வாரேன்.. நிரந்திர தீர்வுனு தோ ஒளரியிருந்தீங்களே. அதை பற்றி பேசலாம்.(உங்க பழைய பதிவ பற்றி பேசி ஒரு முடிவுக்கு வரனும் பாஸ்..சரி.. எப்பவும்போல வாந்தியெடுத்து வச்சிருப்பிங்க என்ற அனுமானத்தில..இந்த பதிவ படிக்காமலேயே போறேன்)

  வரட்டா..

  ”தூ”

  ( ஆங்... இதுக்கு ஓட்டு பொடலே.. துப்பு மட்டும்தான்...)

  ReplyDelete
 74. philosophy prabhakaran said... 74

  பட்டாப்பட்டி வெறும் காமெடிப்பதிவுகள் மட்டும்தான் எழுதுவார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்... அவ்வப்போது இதுபோல சமூகப் பதிவுகளையும் போட்டு அசத்துகிறார்...
  //

  O.k O.k..

  என்னடா யாரும் துப்பலேனு பார்த்தேன்.. ரைட்டு

  ReplyDelete
 75. யோவ் தீபாவளிக்கு எவனாவது சிக்குவானாய்யா...?

  (ஹி..ஹி...நான் சேர்ந்து கொண்டாடறதுக்குக் கேட்டேன்)

  ReplyDelete
 76. @வெளியூர்

  மச்சி!!! ஒரு வழியா வெண்ணிற இரவுகள் மனசு வந்து நம்ம கமெண்ட்ஸ் பப்ளிஷ் பண்ணிட்டாருலே!!

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!