Pages

Thursday, November 4, 2010

துவையல்

இந்த வார துவையல்.

டோமர்

தனக்குத்தானே இரங்கல் செய்தி வெளியிட்டு, சுயசொறிதல் செய்துகொண்டு இருக்கிறது.

அடுத்த ஜென்மத்திலாவது, மனிதனாக பிறக்க(?) வாழ்த்துகிறோம்.

இங்கனம்

முரளி மனோகரின் கோமணத்தை கழட்டுவோர் சங்கம்.வெண்ணிற இரவுகள்

பேசாம, அவளோட ராவுகள்னு பேரை வைத்து, ஷகீலா அக்குளில், மச்சம் உள்ளாதா?. இல்லையா ? என்று பதிவு போட்டால், ஹிட் ரேட் நிச்சயம்,

மதுரை கிருஷ்ணன், மனம் நலம் தவறியவர்களுக்கு, உதவி செய்த்தை பற்றி பரவலாக பல பதிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. நம்மால் முடியாத்தை , ஒரு தனி மனிதன் செய்வதை பார்த்து ஆச்சரியப்பட்டு, தோள் கொடுப்பதை விடுத்து, அதிலும் போய் வாய் வைக்கிறார் அந்த பதிவர்.

உண்மையாகவே இவர்கள் மனிதர்கள்தானா?..மற்றவர்களுக்கு


ஹி..ஹி


தீபாவளி வாழ்த்துக்கள்.


குடியும் குடித்தனமாக,  விடுமுறையை கழியுங்கள்.என்ஜாய் மக்கா.... 

47 comments:

 1. வேற ஒன்னும் சொல்ரதுக்கு இல்லை.இந்த டோமர் டோண்டு போய் தொலைய மாட்ரானே!!!!

  ReplyDelete
 2. நம்ம அண்ணாத்தையும் சமையல் குறிப்பு எழுத ஆரம்பிச்சிட்டார் என்று வந்தா கோவணம் எல்லாம் அவிழ்க சொல்லுகிறார்.
  நாவர்ல சாமி ஆட்டதுக்கு. நீங்க எல்லாரும் என்ன வேண்ணா பண்ணிகிங்க!

  இப்படி ஓவர் சைஸ்ல பாட்டில வெச்சா அந்த கொயந்து புள்ள என்ன பண்ணும்?
  நமக்கு நாலு K F போதுமைய்யா!

  ReplyDelete
 3. தீபாவளி வாழ்த்துகள் பட்டா & கோ. சை கோன்னா கோவணம்னு யார்ப்பா சவுண்ட் விடுறது. :))கோன்னா கோஷ்டி:))

  ReplyDelete
 4. பட்டா.... தீபாவளி நல்வாழ்த்துக்கள்........

  ReplyDelete
 5. யோவ் அந்த பாட்டில இங்க பார்சல் அனுப்பு

  ReplyDelete
 6. தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. முரளி மனோகரின் கோமணத்தை கழட்டுவோர் சங்கம்.////

  அவரு கோமணமே கற்றது இல்லையாமே ????

  ReplyDelete
 8. பேசாம, அவளோட ராவுகள்னு பேரை வைத்து, ஷகீலா அக்குளில், மச்சம் உள்ளாதா?. இல்லையா ? என்று பதிவு போட்டால், ஹிட் ரேட் நிச்சயம்////

  அடப்பாவி இத்தனை நாள இந்த ஐடியாவ என்கிட்ட சொல்லாம விட்டுட்டியேடா ????

  ReplyDelete
 9. இப்போதான் அந்த வெண்ணிற இரவுகள்..பார்த்தேன்...

  என்ன ஒரு மோசமான சிந்தனை...இவர்களை என்ன செய்ய???

  இன்னும் அவர் இரவிலேயே இருக்கிறார்..

  ReplyDelete
 10. அனைவருக்கும் விடுமுறை தின நல்வாழ்த்துகள். (இதுக்குதான் கலைஞர் டிவி பாக்கக்கூடாதுன்னு சொல்றது)

  ReplyDelete
 11. @பட்டா

  //பேசாம, அவளோட ராவுகள்னு பேரை வைத்து, ஷகீலா அக்குளில், மச்சம் உள்ளாதா?. இல்லையா ? என்று பதிவு போட்டால், ஹிட் ரேட் நிச்சயம்,//

  போ பட்டா... நான் போட்ட கமெண்ட் எல்லாம் அவர் பப்ளிஷ் பண்ணவே இல்லை. அவர் பெரிய பிரபல பதிவர இருக்கலாம்... அதனால மதிச்சி பதில் சொல்ல வேண்டாம் ஆன கமெண்ட் பப்ளிஷ் பண்ற அளவு கூட தைரியம் இல்லைனா ஏன் பதிவு எழுதனூம். ஒரு வேளை திபாவளி பிஸில மறந்து இருப்பாரா?? இனிமே இப்படி வொர்த் இல்லாத ஆள் எல்லாம் அடிக்காத... வா நாம வெளியூர், ரெட்டை அப்பாடி இல்லைனா இருக்காவே இருக்கான் கொரியாகர இலூமி அவனை போட்டு தள்ளலாம்... :)))

  (நான் சத்தியமா டீசண்டா தான்யா கமெண்ட் போட்டேன்... நம்புயா!! உன் மேல சத்தியம்..)

  எல்லாறுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!!

  ReplyDelete
 12. @வெண்ணிற இரவுகள்@


  சுத்த கேணத்தனமான பதிவு அது ,

  ReplyDelete
 13. யோவ்...அது உன் சின்ன வயசு ஃபோட்டோ தான...!

  ReplyDelete
 14. Rettaival's said...

  இப்போ எடுத்த போட்டோதான் 2 யியர்ஸ் தான் ஆகுது...

  என்ன கலாய்தீனா உன் ப்ளாக் பக்கமே வரமாட்டேன் ...

  ReplyDelete
 15. தீபாவளி வாழ்த்துக்கள் பட்டா....

  அந்த புட்டிய சிப்புபோலிசு கிட்ட குடுத்து விடு....

  அந்த 2 நாதாரிகளை பத்தி பேசி ஒரு பதிவை வேஸ்ட் பண்ணிட்டியே பட்டா...

  ReplyDelete
 16. எனது இரங்கலும், கண்டனமும் ....

  ReplyDelete
 17. அடச்சே , ஒரு புரட்சி பண்ண விடமாட்டேங்குறாங்க..
  பாவம் அவரே இப்படி ஏதாவது எழுதி பெரிய ஆள் ஆகிடலாம்னு நினைக்கிறாரு .... நாமளும் போய் அவரப் பத்தி எழுதிகிட்டு .. ஹி ஹி ஹி ..
  நானும் கொஞ்ச நேரம் அங்க இருந்தேன் ,, அவரு யாருக்குமே பதில் சொல்ல மாட்டேங்குறாரு .. பயந்த ஆடு போல ..!!

  ReplyDelete
 18. கே.ஆர்.பி.செந்தில் said... 17

  எனது இரங்கலும், கண்டனமும் ....
  //

  பதிவை இரண்டே வார்த்தையில் சுருக்கி சொல்லிட்டீங்க..

  ஹா.ஹா

  ReplyDelete
 19. வானம்பாடிகள் said... 3

  தீபாவளி வாழ்த்துகள் பட்டா & கோ. சை கோன்னா கோவணம்னு யார்ப்பா சவுண்ட் விடுறது. :))கோன்னா கோஷ்டி:))
  //

  அப்ப சரி சார்.. ஹி..ஹி

  ReplyDelete
 20. TERROR-PANDIYAN(VAS) said... 11

  @பட்டா

  //பேசாம, அவளோட ராவுகள்னு பேரை வைத்து, ஷகீலா அக்குளில், மச்சம் உள்ளாதா?. இல்லையா ? என்று பதிவு போட்டால், ஹிட் ரேட் நிச்சயம்,//

  போ பட்டா... நான் போட்ட கமெண்ட் எல்லாம் அவர் பப்ளிஷ் பண்ணவே இல்லை. அவர் பெரிய பிரபல பதிவர இருக்கலாம்... அதனால மதிச்சி பதில் சொல்ல வேண்டாம் ஆன கமெண்ட் பப்ளிஷ் பண்ற அளவு கூட தைரியம் இல்லைனா ஏன் பதிவு எழுதனூம். ஒரு வேளை திபாவளி பிஸில மறந்து இருப்பாரா?? இனிமே இப்படி வொர்த் இல்லாத ஆள் எல்லாம் அடிக்காத... வா நாம வெளியூர், ரெட்டை அப்பாடி இல்லைனா இருக்காவே இருக்கான் கொரியாகர இலூமி அவனை போட்டு தள்ளலாம்... :)))

  (நான் சத்தியமா டீசண்டா தான்யா கமெண்ட் போட்டேன்... நம்புயா!! உன் மேல சத்தியம்..)
  //


  அய்யே.. நாம் எழுதறது எல்லாமே டீசண்ட்தானய்யா.. உனக்கு திடீர்னு என்ன டவுட்?


  // எல்லாறுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!!
  //

  ஹி..ஹி..தீபாவளி அன்று எனக்கு.. விடுமுறை .. ஹா..ஹா...


  தீபாவளி, பிறந்த நாள் இதெல்லாம் கொண்டாட விரும்பியதே இல்லை..

  எல்லா நாளும் பிறந்த நாள்தான்.. எல்லா விடுமுறையும் தீபாவளிதான்..

  சரி. வாங்கப்பா...ஜாலியா சுத்த கிளம்பலாம்...

  ReplyDelete
 21. அருண் பிரசாத் said... 16

  தீபாவளி வாழ்த்துக்கள் பட்டா....

  அந்த புட்டிய சிப்புபோலிசு கிட்ட குடுத்து விடு....

  அந்த 2 நாதாரிகளை பத்தி பேசி ஒரு பதிவை வேஸ்ட் பண்ணிட்டியே பட்டா...

  //

  அது புட்டிய மட்டும்தான் கொண்டு வரும்..ஹி..ஹி

  ReplyDelete
 22. நந்தா ஆண்டாள்மகன் said... 1

  வேற ஒன்னும் சொல்ரதுக்கு இல்லை.இந்த டோமர் டோண்டு போய் தொலைய மாட்ரானே!!!!

  //

  ஹி..ஹி

  ReplyDelete
 23. இவர்களைப் போன்றோரை என்ன செய்வதென்றே தெரியவில்லை!

  ReplyDelete
 24. தங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 25. பையன விட பாட்டில் பெருசா இருக்கே! தீபாவளி வாழ்த்துக்கள் பட்டு.

  ReplyDelete
 26. தீபாவளி வாழ்த்துக்கள் பட்டா!

  ReplyDelete
 27. ///முரளி மனோகரின் கோமணத்தை கழட்டுவோர் சங்கம்.////

  அது கோமணமா பாடியா?

  ReplyDelete
 28. ///வெண்ணிற இரவுகள்

  பேசாம, அவளோட ராவுகள்னு பேரை வைத்து, ஷகீலா அக்குளில், மச்சம் உள்ளாதா?. இல்லையா ? என்று பதிவு போட்டால், ஹிட் ரேட் நிச்சயம்,////

  அந்தாளு இதையும் செஞ்ச்சாலும் செய்வாரு! படுவா ஒரு கமென்ட்டுக் கூட பப்ளிஷ் பண்ணல, அப்பிடியே பம்மிட்டாரு!

  ReplyDelete
 29. ////ஒரு தனி மனிதன் செய்வதை பார்த்து ஆச்சரியப்பட்டு, தோள் கொடுப்பதை விடுத்து, அதிலும் போய் வாய் வைக்கிறார் அந்த பதிவர்.////

  ஏற்கனவே வாயி வெச்ச எடம் புளிச்சிடுச்சு போல?

  ReplyDelete
 30. இன்னொரு ஆளையும் கொண்டுவந்து கிழிசிருந்தா, 3 இடியட்ஸ்னு டைட்டிலு வெச்சு படத்த ஓட்டியிருக்கலாம்ல?

  ReplyDelete
 31. ஆமா சிரிப்புப் போலிசு சிங்கை வந்துட்டாரு, கண்ட கண்ட பிளாசாவையும் கண்லகூட காட்டாம போத்திப் பாதுகாத்து பத்தரமா அனுப்பி வையுங்க!

  ReplyDelete
 32. தீபாவளி வாழ்த்துக்கள் பட்டா

  ReplyDelete
 33. சாரி ஃபார் லேட் பேட்டா பேட்டி சாரி பட்டா பட்டி

  ReplyDelete
 34. என்னய்யா இது,மணி நாலரைதான் ஆகுது உங்க பிளாக் டைம் ஆறரை காண்பிக்குதே,நீங்க ஃபாரீன் பதிவரா?

  ReplyDelete
 35. Blogger ப.செல்வக்குமார் said...

  அடச்சே , ஒரு புரட்சி பண்ண விடமாட்டேங்குறாங்க..
  பாவம் அவரே இப்படி ஏதாவது எழுதி பெரிய ஆள் ஆகிடலாம்னு நினைக்கிறாரு .... நாமளும் போய் அவரப் பத்தி எழுதிகிட்டு .. ஹி ஹி ஹி ..
  நானும் கொஞ்ச நேரம் அங்க இருந்தேன் ,, அவரு யாருக்குமே பதில் சொல்ல மாட்டேங்குறாரு .. பயந்த ஆடு போல ..!

  ஆமா இவரு பெரிய வீர பாண்டிய கட்ட பொம்மன்?

  ReplyDelete
 36. ///முரளி மனோகரின் கோமணத்தை கழட்டுவோர் சங்கம்.////

  அது கோமணமா பாடியா?

  November 4, 2010 5:40 PM
  Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ///வெண்ணிற இரவுகள்

  பேசாம, அவளோட ராவுகள்னு பேரை வைத்து, ஷகீலா அக்குளில், மச்சம் உள்ளாதா?. இல்லையா ? என்று பதிவு போட்டால், ஹிட் ரேட் நிச்சயம்,////

  அந்தாளு இதையும் செஞ்ச்சாலும் செய்வாரு! படுவா ஒரு கமென்ட்டுக் கூட பப்ளிஷ் பண்ணல, அப்பிடியே பம்மிட்டாரு!

  அய்யாகோ,எங்க அண்ணன் ராம்சாமி கமெண்ட்டுக்கே பதில் போடலையா?
  அது இருக்கட்டும்,புதிய தலைமுறை எனும் இதழில் (3 லட்சம் புக் செல்ச் ஆகுது வாரம்)பட்டாபட்டி,மங்குனி,ராம்சாமி பிளாக் பற்றி பாராட்டி போட்டிருக்காங்க பாருங்க

  ReplyDelete
 37. ///அது இருக்கட்டும்,புதிய தலைமுறை எனும் இதழில் (3 லட்சம் புக் செல்ச் ஆகுது வாரம்)பட்டாபட்டி,மங்குனி,ராம்சாமி பிளாக் பற்றி பாராட்டி போட்டிருக்காங்க பாருங்க////

  என்னது இப்பிடியெல்லாம் வேற கெளம்பீருக்காங்க்களா? செந்தில் அது என்ன புக்கு, என்ன வாரத்துல அது வந்துருக்கு, டீட்டெயில் கொடுக்க முடியுமா?

  ReplyDelete
 38. பட்டா ,
  இந்த வெண்ணிற ராவுகள் பதிவை பாத்து செம்ம டென்ஷன் ஆயிட்டேன் ..,தக்காளி கமெண்ட் மாடரஷன் போட்டு எஸ் ஆயிட்டுது ...,தக்காளி அது இத மாதிரி ஒரு பதிவு போடட்டும் .....,அன்னிக்கி இருக்குது பாரு கச்சேரி ,,,

  தீபாவளி வாழ்த்துக்கள் ...,அப்புறம் அட்வான்ஸ் தல தீபாவளி வாழ்த்துக்கள் ( அடுத்த வருஷத்துக்கும் சேர்த்து சொல்றேன் )

  ReplyDelete
 39. தீபாவளி வாழ்த்துகள்...

  ReplyDelete
 40. ||தோள் கொடுப்பதை விடுத்து||

  இல்லாத தோளையெல்லாம் எங்க இருந்து கொண்டு வந்து கொடுக்கறது... அதெல்லாம் யாரும் எதிர்பார்க்கலை... சொறியாம இருந்தா சொந்த மருத்துவச் செலவாவது மிச்சம் புடிக்கலாம்... யாருக்கு புரியுது...

  "சிலது"களை... அப்டியே விட்டுடுங்க..

  ReplyDelete
 41. சில பேர் எல்லோரும் ஒரு விஷயத்த ஆதரிச்சா அந்த விஷயத்தை எதிர்த்து பப்ளிசிட்டி தேடுவாங்க... அந்த மாதிரி வகையறா போல இந்த வெண்ணிற இரவுகள்...

  ReplyDelete
 42. eley neeyellaam manusanaa. phone panna sonnen. innum pannala. irunthaalum deepavali vaazhthukkal...

  ReplyDelete
 43. /// eley neeyellaam manusanaa. phone panna sonnen. innum pannala. irunthaalum deepavali vaazhthukkal.../////

  எலேய் ரமேஷ் நொந்னை ...,நீ பட்டாபட்டி கூட தான்யா போன வாட்டி பேசுனே .., திரும்பவவும் அதே நம்பர் ட்ரை பண்ணு ( ஹா ஹா ...,கொழம்பி சாவுடா டேய் )

  ReplyDelete
 44. ஹா ஹா நிறைய பேரு சிங்கை போய்ட்டு பட்டா பட்டியை பார்கமுடியலைன்னு சொல்றாங்க ..,ஆனா அவங்க நம்ம பட்டு கூட தான் சுத்திக்கிட்டு இருபாங்க ..,அவங்களுக்கே தெரியாம ஹா ஹா ஹா ..,யோவ் பட்டு செம்ம ஆளுயா நீ ( எப்படியோ பட்டு வ கோர்த்து விட்டாச்சு )

  ReplyDelete
 45. தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 46. தீபாவளி வாழ்த்து சொல்வதுல கூட டிரஸ்ஸ கழட்டனுமா ..?குசும்புக்கு ஒரு அளவே இல்லையா..!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete

டெம்ப்ளேட் கமென்ஸ்சா போடப்போறீங்க?.. ஒரு நிமிசம்..
ஓய்..அந்த அருவாளை எடுறா..!!!!